அண்ணனாக மாறி உதவி செய்த நான்🥹❤️

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #ungaliloruvan #batticaloa #tamilvlog #srilankatamilvlogs #blogging #tamil #vlogintamil #vlogs #tamilvlogs #பயணம்
  • Zábava

Komentáře • 67

  • @ssanu5424
    @ssanu5424 Před 18 dny +9

    கண் கலங்கிய பதிவு.... 🥺🥺 உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் ❤️✨
    God bless you forever 🤗❤️

  • @ramasrajadurai4016
    @ramasrajadurai4016 Před 11 dny +1

    இது நமது இனத்தின் சாபம்,
    யுத்தம் திணிக்கப்பட்டதலும், அது மக்கள் மிது திணிக்கப்பட்டதும்,
    மற்றும் எப்படி வாழவேண்டும் உழைக்கவேண்டும் என்ற அடிப்படை அறிவும் அற்ர நிலையும் தான் அடிப்படை காரணம் !
    ஆயினும் இந்த குடும்ப சூழ்நிலை மிக மிக மோசமான நிலமை தான் காரணம் !
    இந்த youtube channel தம்பிக்கு ரெம்ப நன்றி 🙏

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Před 18 dny +6

    கோடான கோடி நன்றிகள் தம்பி

  • @user-ec6cc5ds5u
    @user-ec6cc5ds5u Před 14 dny +2

    அன்புடன் ரா செல்வகுமார் நாமக்கல் மாவட்டத்திலிருந்து பேசுகிறேன்
    இது இலங்கையில் எடுக்கப்பட்ட பதிவாக இருந்தால் இந்த பொண்ணுகளை தமிழ்நாட்டின் மருமகளாக ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் இவர்கள் தமிழ்நாட்டில் வந்து வாழட்டும்

  • @bairathymani
    @bairathymani Před 10 dny +1

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @ideamaiyam-educational-centre

    டு சன் மாலை மட்டும் தான். காலேஜ் போவது என்றாலும் போகலாம். படிக்க வைக்கிறோம். ஐடியா கல்வி மையம், ஈரோடு

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g Před 17 dny +2

    வணக்கம் அண்ணா நீங்கள் மட்டக்களப்பு மாவட்டம் என்று சொன்னீர்கள் அதைவிட சேர்த்து ஊரையும் சொன்னால் நன்றாக இருக்கும் உங்களுடைய போன் நம்பரை முகநூலில் போட்டோ உதவி செய்ய விரும்பும் உறவுகள் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னால் இன்னும் சிறப்பாக உங்கள் சேவை மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள்🇱🇰👍👍👌👌🤲🙏 இருக்கும்

  • @ideamaiyam-educational-centre

    விரும்பினால் விசா பாஸ்போர்ட் எடுக்க அண்ணன் உதவி செய்யலாம். நன்றி அண்ணன்

  • @surenrajah6791
    @surenrajah6791 Před 18 dny +4

    Super bro❤️

  • @user-rg3wr2sx1b
    @user-rg3wr2sx1b Před 18 dny +5

    pls help to the family

  • @user-pl1wu4bq6p
    @user-pl1wu4bq6p Před 18 dny +4

    😭வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽

  • @VishnaviV-c8x
    @VishnaviV-c8x Před 18 dny +4

    Supar thampi❤❤❤

  • @muralishanker-wv1rg
    @muralishanker-wv1rg Před 18 dny +2

    Great work bro

  • @shamrinos
    @shamrinos Před 9 dny

    Excellent job brother

  • @saralarani2093
    @saralarani2093 Před 14 dny +1

    நன்றி தம்பி

  • @ideamaiyam-educational-centre

    வீடு கட்ட லோன் ஐந்து லட்சம் வரை கொடுக்கலாம். வேலைக்கு வர தங்கச்சி விரும்பினால். உழைத்து வாழ விரும்பினால். பிறர் உழைப்பில் வாழ நினைக்காமல்.. நன்றி

  • @gunasagaranachiapan9154

    Great helping bro,god bless

  • @mohammednatheer555
    @mohammednatheer555 Před 18 dny +3

    Super bro

  • @wikneshmithun118
    @wikneshmithun118 Před 15 dny

    Congratulations 👏

  • @muththavanmuththavan
    @muththavanmuththavan Před 17 dny

    Nalla manasu Anna ungalukku romba nanri🥰

  • @vallipurambavanantharajah7412

    இன்னொரு மைக் தேவை ஒன்றை வைத்து அங்கேயும் இங்கேயும் நீட்டிக்கொண்டு இருப்பதால் எதுவுமே விளங்கவில்லை நீர் கதைப்பது மட்டும் காணாது அவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும் அப்ப தான் பார்ப்பவர்களுக்கு உதவி செய்ய தோன்றும் நன்றி

    • @Ravanan646
      @Ravanan646 Před 18 dny +5

      ஏதாவது குறை கூறும்போது கொஞ்சம் யோசியுங்கள். அந்த பையனுக்கு எவளவு subscribers எவ்வளவு வருமானம் என்று தெரியுமா. கிடைக்கும் பணத்தை கொடுத்தவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் முன்னிலையில் தானே கொடுக்கிறார். ஏன் முழு வெங்காயங்கள் போல பேசுறிங்கள்

    • @Piriyanvizhi77
      @Piriyanvizhi77 Před 7 dny

      ​@@Ravanan646athuthaan sari 😂

  • @Kumaar75
    @Kumaar75 Před 17 dny

    God bless you

  • @kajeethankajee2990
    @kajeethankajee2990 Před 16 dny

    good job Anna 🙏🙏🙏

  • @Maithily-g9b
    @Maithily-g9b Před 16 dny +1

    தையல் பழகுங்கள் வருமானம் வரும் தையல்மெசின்வாங்கலாம்

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu Před 18 dny +1

    super bro

  • @Maithily-g9b
    @Maithily-g9b Před 16 dny +1

    ஈடு எடுக்காதே ங்க நட்டம் அதை விடுங்க ஒருகாலம் புதிதாக வாங்கலாம் .. நீங்க கோழி வளர்க்கலாம் . கடை நல்லமல்ல

  • @SureshKuttyiayh85
    @SureshKuttyiayh85 Před 18 dny

    Intha pullaingala padikka vainga appadi illai endal tholil sammanthamana padippugala padikka solli helping seingal

  • @thavapriyanpriyan4180
    @thavapriyanpriyan4180 Před 12 dny

    Bro batticaloa enduringa entha idam endu solluringalla

  • @abdulmajeedsarthar7964
    @abdulmajeedsarthar7964 Před 18 dny +1

    Superpro❤❤❤❤❤❤

  • @vinojanvinojan4638
    @vinojanvinojan4638 Před 18 dny +2

    கஸ்ரம் என்ட இதுதான்

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Před 18 dny

    The 2nd one must complete the high school, then must learn any skills,if not, the next cycle of life will continue with the same problem and situation. This is 2024. Girls shouldn't be staying home, waiting for the drunken man ,

  • @Krvlog22
    @Krvlog22 Před 18 dny

    🙏🙏

  • @husaims
    @husaims Před 15 dny

    Super bo

  • @MusicStudents
    @MusicStudents Před 15 dny

    👍

  • @user-xm1py1gb4u
    @user-xm1py1gb4u Před 18 dny

    Happy

  • @user-vd6nz1nx2h
    @user-vd6nz1nx2h Před 18 dny

    ❤❤❤❤

  • @NiraignananNilan
    @NiraignananNilan Před 18 dny

    ❤❤

  • @user-yy5kh5zz3l
    @user-yy5kh5zz3l Před 13 dny

    ❤😂

  • @user-tx9up4xq8o
    @user-tx9up4xq8o Před 18 dny +1

    Anna I'm 1 st comment love you Anna ❤❤

  • @mohamedalaudeen3283
    @mohamedalaudeen3283 Před 3 dny

    💯❤💯👍👍👍

  • @KaruppaiyaSujatha
    @KaruppaiyaSujatha Před 18 dny

    👌👌👌🙏

  • @NiraignananNilan
    @NiraignananNilan Před 18 dny

    Hello bro, small advice also please you takes extra Mike because voice no clear.

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan Před 17 dny +1

    🎉🎉😂❤❤❤

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Před 15 dny

    😢😢😢😢❤❤❤

  • @muralishanker-wv1rg
    @muralishanker-wv1rg Před 17 dny +1

    உங்களுடைய தொலைபேசி இயக்கம் தேவை

    • @ungaliloruvan129
      @ungaliloruvan129  Před 17 dny

      0756591125

    • @subasri2395
      @subasri2395 Před 2 dny

      ​@@ungaliloruvan129ungaluku call pannuna reach aagala bro unga number thara mudiyuma bro

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Před 17 dny +4

    உன்னால் இந்த இனம் வாழும்
    உனக்காக இந்த இனம் அழும்
    ஞாலத்தில் மாணப்பெரிது
    உதவி செய்தவர்களுக்கும்
    அதை கொன்றுபோய்சேர்த்த
    உங்களும் நன்றி

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Před 18 dny

    Ayya pullaykal.valartthu.viddarkal.kashrmthan.kadabul.irukkar

  • @gopalpillaisingaraja9497

    😢😊

  • @mhdfahim2178
    @mhdfahim2178 Před 18 dny

    😂😂😂

  • @TharsanTharsans-zw5kd
    @TharsanTharsans-zw5kd Před 17 dny +1

    😂😂😂😂

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Před 16 dny

    ❤❤❤🙏🏽🙏🏽😓

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Před 11 dny +1

    சிறு பிள்ளைகளாக இருந்தாலும் பொறுப்புடன் பொறுப்பான பிள்ளைகள் நிச்சயம் நல்ல நிலமைக்கு வருவார்கள் கடவுள் கை. விட மாட்டார் தைய்யல் மிசின் வாங்கி குடுங்கள் வீட்டில் இருந்து வேறுவேலைகழும் செய்யட்டும் நாச்சயம் உதவ முன்வருவார்கள் பலர்

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x Před 8 dny

    🥺🥺🥺😒😒😒🤔🤔🤔

  • @kunalanvimisa3715
    @kunalanvimisa3715 Před 16 dny +1

    மட்டக்களப்பு எந்த ஊர் என்று சொல் அப்பதான் விடியோ பிர்க்க இன்றஸ்ட இருக்கும் விடியோ பார்க்க போரா இருக்கு

  • @SamiSami-hk6ei
    @SamiSami-hk6ei Před 18 dny +1

    🙏🏿🙏🏿🙏🏿

  • @user-bj9tl4qy5g
    @user-bj9tl4qy5g Před 17 dny

    🙏🙏❤️

  • @user-bg6ej5se8q
    @user-bg6ej5se8q Před 6 dny

    அய்யோரொப்பகவலையாஇருக்கு