🌶 🦐 சில்லி இறால் ஃபிரை/செம டேஸ்ட்..ஈஸியா வீட்லயே செய்யலாம்/Chinese chilli prawn fry

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • In this video I have showed how to make Chinese chilli prawn fry. Easily we can make it at home.. so easy and very delicious.
    Prawn is a common name for small aquatic crustaceans with an exoskeleton and ten legs (which is a member of the order decapoda), some of which can be eaten.
    The giant tiger prawn (Penaeus monodon) is an important species for aquaculture.
    The term "prawn"is used particularly in the United Kingdom, Ireland, and Commonwealth nations, for large swimming crustaceans or shrimp, especially those with commercial significance in the fishing industry. Shrimp that are present in this category often belong to the suborder Dendrobranchiata. In North America, the term is used less frequently, typically for freshwater shrimp. The terms shrimp and prawn themselves lack scientific standing. Over the years, the way they are used has changed, and these days the terms are almost interchangeable. Thanks Wikipedia.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

Komentáře • 483

  • @maduraamaduraa7410
    @maduraamaduraa7410 Před 3 lety +91

    வெட்கபடாதே எல்லாம் நம்ம ஆட்கள்தான் கேட்பதற்கு நன்றாக இருந்தது வாழ்த்துகள் அக்கா அன்ணாச்சி

  • @santhiammu8036
    @santhiammu8036 Před 3 lety +10

    இன்று 11.30 நான் இறால் பிரியானி செய்தேன்.ஆஹா என்ன !! ஒருமனம் .ஆனாலும் நான் உங்கள் சமையல் அடி பொலி சுப்பர் என்றும் மகிழ்ச்சியுடன் சொல்லுகிறேன்.

  • @veluvadiwel475
    @veluvadiwel475 Před 3 lety +1

    உங்கள் வீடியோ எல்லாம் அருமையாக உள்ளது.பார்த்த உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்.இரவு தூங்கும் முன் உங்கள் வீடியோக்களை பார்த்து விட்டு தான் தூங்குவேன். வாழ்க்கையை ‌ ஒரு பாசிட்டிவ் வாக் வாழ்வதற்கு உங்கள் வீடியோக்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். நன்றி அக்கா

  • @helenj614
    @helenj614 Před 3 lety +9

    I always admire the expression you show while tasting the food at the end. Love it😆😆

  • @rechinarechina1402
    @rechinarechina1402 Před 3 lety +14

    வணக்கம் அண்ணா அக்கா. பக்கத்து வீட்டு உறவினர்களுடன்அளவோடு பழகி வந்தால் மட்டுமே கடைசி வரை உறவு நிலைத்திருக்கும். 100% உண்மை அக்கா. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 3 měsíci +1

    Super prepration

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 Před 3 lety +12

    சூப்பர் அடிபொழி சகோதரி. நீங்கள் எதை செய்தாலும் மிகவும் சூப்பராக செய்றிங்க. சூப்பர் சூப்பர் சூப்பர் 😋😋😋😋😋😍😍😍இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤

  • @marydaniel5441
    @marydaniel5441 Před 3 lety

    நானும் சமைத்தேன். மிகவும் அருமையான ருசி. நன்றி சகோதரி.

  • @vijayasanthinatarajan7594
    @vijayasanthinatarajan7594 Před 3 lety +19

    உங்கள் இருவருக்கும் இனிய நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்.... உங்க சமையல் சிம்பில் ... அருமை..பிகினர்ஸ் சீக்கிரம் கற்றுக் கொள்ள முடியும்..🤝🤝🤝👌👌👌

  • @deepakalirajdeepakaliraj3498

    Sunday akka vantha than day full aaguthu....superb akka..... உங்க குரலுக்கு நாங்க அடிமை

  • @selvig8399
    @selvig8399 Před 3 lety +1

    சகோதரி நீங்கள் இருவரும் பேசுவதற்கே நான் வீடியோ பார்க்கிறேன்.மனதுக்கு இதமாக இருக்கிறது.எதார்தமான பேச்சு.சைனீஸ் சில்லி இறால் சூப்பர்.இந்த வாரம் செய்ய போகிறோம். 👍

  • @jayanthi9817
    @jayanthi9817 Před 3 lety

    என்ன அருமை.👏👏👏👏நீங்கள் சமையல் செய்யும் விதம் அற்புதம் அக்கா👍👍 நீங்கள் சாப்பிடும் விதத்தை பார்த்து நானும் என் பையனும் ரொம்பவே சந்தோஷப் படுவோம் எங்களுடைய முகத்தில் தனிப்பட்ட மகிழ்ச்சி வேற இருக்கும்😊😊😍😍 கடைசி வரைக்கும் மாறாமல் இப்படியே இருங்க அக்கா, அண்ணா. வெளிப்படையான பேச்சு.நாவில் எச்சில் ஊறுகிறது😋😋😋👍👍

  • @RasihaNizar
    @RasihaNizar Před 2 lety

    Adipoli...ma'am
    My favourite prawn chilli fry

  • @mohamednaina7476
    @mohamednaina7476 Před 3 lety

    Nice shrimp fried

  • @lakshmisri5657
    @lakshmisri5657 Před 3 lety

    Unga samayal pakrathukku keikurathukku super neenga taste panrappo....nangalum.,,,,

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 Před 3 lety +2

    My dear. anbu thangchi our Lord God has blessed U with living bread always provided royal banquet before U never lack in anything.

  • @beautifulmemoriesoflittles9732

    Arumai 😋😋😋😋😋 super ...

  • @dr.j.sahayapaulin6364
    @dr.j.sahayapaulin6364 Před 3 lety +1

    சிறப்பு.ருசித்து சாப்பிடுவது மட்டும் அல்ல.ரசித்து சமைப்பதும் அருமை

  • @florav4587
    @florav4587 Před 3 lety

    Superb dish

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 Před 3 lety

    very tempting

  • @dineshmohan8771
    @dineshmohan8771 Před 3 lety

    Wow super super 👌

  • @BhakkiyaTableTreatBTT
    @BhakkiyaTableTreatBTT Před 3 lety

    very nice

  • @srishan2039
    @srishan2039 Před 3 lety +7

    Hi sister. Today i cooked 'prawn sambal'. A malaysian dish. Your chinese chilli prawn looked simply delicious

  • @babug4754
    @babug4754 Před 3 lety +1

    Super akka arumai yaana eral bakoda adi poli babu.g karaikudi

  • @varshini.v9090
    @varshini.v9090 Před 3 lety

    Prawn....yum yum

  • @GajaaRaj
    @GajaaRaj Před 3 lety

    Nice yummy to tummy.

  • @rajalakshmi3388
    @rajalakshmi3388 Před 3 lety

    Romba intrestaga cook pannureenga

  • @star_star2
    @star_star2 Před 3 lety

    Superka.......akka fish shop la neraya vanki clean panni store pandrappah water la kalivittu store pannanuma? Ella Appadiyea vanki store panni appo appo Venumpothu use pannalama?

  • @FellyJayam
    @FellyJayam Před 3 lety +5

    "Sharing is caring" tasty indo Chinese prawn 👍

  • @s.keetha6218
    @s.keetha6218 Před 3 lety

    Super looking very nice 👍 thank you

  • @kamatchis2654
    @kamatchis2654 Před 2 lety

    நீங்க போடுற அனைத்தும் சூப்பர் அக்கா.

  • @janabaiapvellasamy3737

    Neghbour and distance..well said

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 Před 3 lety

    Yekkow supero super Kow inaiku nambho vettula biriyaani vaagakow sapdalam🙂💕❤️😘

  • @sellvaranipercil2615
    @sellvaranipercil2615 Před 3 lety

    Superb 👍 enjoy. Take care

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 Před 3 lety

    அண்ணா அக்காவுக்கு வணக்கம் வீடியோ ரொம்ப சூப்பர் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்

  • @sanageddaisanageddai7705

    அக்கா உங்களால் தான் இதெல்லாம் செய்ய முடியும். சூப்பர் அக்கா எனக்கும் கொஞ்சம் தாங்க 😄😄😄😄😄

  • @samsondaniel455
    @samsondaniel455 Před 3 lety +2

    Ma'am, really thrilled to see your presentations, especially in cooking and touring London with different fields like shopping, gardening, building house etc...Hat's of to you from Nazareth, Tuticorin...

  • @user-jc9sy7gx8h
    @user-jc9sy7gx8h Před 3 lety

    Akka taste panratha pakkarathu than adi poli.... Makkaley

  • @tilakamsubramaniam6652

    Super 👌

  • @premajohnson8178
    @premajohnson8178 Před 3 lety

    👌👌 super

  • @AnandAnand-hq9yx
    @AnandAnand-hq9yx Před rokem

    Adi poli

  • @marylathaseg9233
    @marylathaseg9233 Před 3 lety

    semma dinner...

  • @pudichathavideopoduvom1100

    Adipoli😍when I watch ur cooking video I strted automatically watering😂

  • @dwarakabalaashowintamil1813

    Best advice

  • @umamaheshwari780
    @umamaheshwari780 Před 2 lety

    Akka neenga pesinale very very happy

  • @banubanu7915
    @banubanu7915 Před 3 lety

    Super

  • @jeevitharaj7627
    @jeevitharaj7627 Před 3 lety

    Yummy

  • @jebastinejebastine619
    @jebastinejebastine619 Před 3 lety

    உண்மை அக்கா பக்கத்து vedu.....anna.. Flash back memories edukurathu arumai....

  • @puvanespuvanes7501
    @puvanespuvanes7501 Před 3 lety

    This is on of the Malaysian Chinese food and all races are like to eat .me too.

  • @SweetChilliSamayal
    @SweetChilliSamayal Před 3 lety +1

    Super akka

  • @vijayaranigunaseharan3370

    Super duper receip sister I want try prawns and chicken

  • @geethachandrasekar5570

    Mam nice recipe

  • @N.malathi1722
    @N.malathi1722 Před 3 lety

    Akka unga video matum than naan skip pannamal fullum parpen

  • @thavamalarkrajoo5138
    @thavamalarkrajoo5138 Před 8 měsíci

    Hi..London Thamizhachi you’re great in every aspect keep rocking sis and l will always support all your lovely videos.

  • @suhashinisuha6556
    @suhashinisuha6556 Před 3 lety

    2.55am @Malaysia now & I'm hungry🤤😅❤️

  • @selvisely
    @selvisely Před 3 lety

    Enakum romba2 pidikum

  • @maha-qw2bt
    @maha-qw2bt Před 3 lety

    Enga akka samaikara alaga thani than pa Adipoli akka.😊

  • @sathyas2142
    @sathyas2142 Před 3 lety +1

    Sunday spl akka va ku evolo neram wait panitu erunthu wow my fav 🦐.so amazing delicious apoo pathulam namba la mouth watering 🤤 agurathey namba akka ku veliya pochi yummy I love akka. Keep rocking akka and annachi Anna. Anton cutiepie. God bless you all.

  • @jaanoofleur5781
    @jaanoofleur5781 Před 3 lety

    Akka...semma..prawn chilli fry...looks so appetising...😋😋😋👍👌👋👋👋👋

  • @gnanambalkrishnan8069
    @gnanambalkrishnan8069 Před 3 lety +1

    Hi, you are so motherly. I appreciate it very much. Your prawn dish is suberb 😊

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv Před 3 lety

    Wow...adipoli akka...😋😋

  • @sharmilaw5847
    @sharmilaw5847 Před 3 lety +1

    Prawns recipe semma...looks colorful and delicious...

  • @kavikavi5437
    @kavikavi5437 Před 3 lety

    Neega pasurathu super eruku Akka anna

  • @janabaiapvellasamy3737

    Prawns Sambaal our Malaysian special. Good morning Thamizhachi..good recipe

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 3 lety

    Thanks ur video sister

  • @muthalifmuthali6975
    @muthalifmuthali6975 Před 3 lety

    😋

  • @mathic1379
    @mathic1379 Před 3 lety +2

    Akka antha amazon voucher prize ennachi?? -kanyakumari mathi

  • @Thamini2020
    @Thamini2020 Před 3 lety

    Akka super adipoli makkale

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 Před 3 lety +3

    Realistic Speech. No பந்தா /No பெருமை .

  • @abisheikff2891
    @abisheikff2891 Před 3 lety

    Aiyooooo anni nanum samaikumpoodha pasagala kooptu kooptu sapda kuduthuduvan nambalaa vara lavel ammakal 🤗😍

  • @indulekha6908
    @indulekha6908 Před 3 lety

    Adipoli akka

  • @jayapriya1512
    @jayapriya1512 Před 3 lety

    Super ka

  • @helenvictorhelenvictor210

    அக்கா சண்டே சூப்பர் ஸ்பெஷல் செம்ம செம்ம செம்ம 👌👌👌👌👌👌

  • @priya.ppriya.p5327
    @priya.ppriya.p5327 Před 3 lety

    Hi akka love 💘 u sir vanthu sila valkai thathuvangala romba easy ah velaiku naduvula solliranga avunga solra vishayaththa nan follow panren atha continue Panna sollunga love 💘u akka

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 Před 3 lety

    Akka videos naduvula neenga solra advice really superrrrr Akka....ennoda native virudhunagar ennoda Akka kooda unga videos Ku Periya fan...ungaloda ehartham super Akka...annachi supero super..

  • @Damothara
    @Damothara Před 3 lety

    Recipe செம்ம அக்கா அண்ணா...நீங்கள் செய்ற சாப்பாடு தான் இப்போதெல்லாம் ஞாயிறு spl உணவு...பார்க்க ரொம்ப ருசியா இருக்கும் போல...சரி க்கா..நான் எறா வாங்க போறேன்....bye..bye

  • @r.savithri.r.savithri.9207

    வணக்கம் அண்ணாச்சி குடும்பத்தாருக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ❤🌹கண்ணன் குசேலன் போல் நட்பு மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 🙏🌹❤ இ‌ன்று போல் என்றும் 😁 இன்றைய ஏரா மீன் சமையல் செம்ம 👌🏻👌🏻👌🏻அருமை

  • @babug4754
    @babug4754 Před 3 lety +1

    Akka food pakum pothey nalla colorfull la iruku arumai babu.g karaikudi 👍🏻🍲

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 Před 3 lety

    Hi akka nice cooking 👌 Anton very shy time l will try this recipe annachi can hear voice but can't see thank you for your video

  • @vanithamuthukannan9710

    Last time clean panna prawns ah SEMMA ka delicious one and here comes valuable life advice from Akka. That’s so much valuable to get from ur soothing way Akka 😊

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 Před 3 lety +4

    Wherever women r working there will be perfection. Known for their hard work strives tirelessly throughout the day. From dawn to dusk women r on their wheels in the legs

  • @kalpanapradeepkumar4547

    Akka very nice keep rocking

  • @bebinstella7640
    @bebinstella7640 Před 3 lety

    super👌

  • @vijekumari9282
    @vijekumari9282 Před 3 lety

    Supparka na en paiyanukku seithukuduppan pakka nakkula ooruthu😋😋😋😋

  • @subasinitukgsubasinitukg1176

    Akka epdi ka ipdi🤤😋😋.veg,nonveg ,halwa,pongal,uluntham joru,aviyal,christmas cake,meen pickle,appam muttai curry,putty kadal curry,deepavali achu murukku,innum exatra extra akka ethu seithalum ore adipoli tha.ellame puthusaa muthal thadava pakra feela tha irruku💐💐💐👍👍. Good night 🌙🌙.

  • @gknatural4073
    @gknatural4073 Před 3 lety

    Very nice 👌👌👌👏👏👏

  • @neelap9692
    @neelap9692 Před 3 lety

    ரால்அருமைசிஸ்டர்

  • @sampoornamrajasegaran9158

    Chinese cooking with Indian influence.👍
    Can add curry leaves to give beautiful fragrance to ur Chinese dish.

  • @doreendharmaratne2327
    @doreendharmaratne2327 Před 3 lety

    Akka mudalla fry pannina chilli enga?

  • @bindhubindhu3303
    @bindhubindhu3303 Před 3 lety

    Akka all video very nice

  • @reyabeny3664
    @reyabeny3664 Před 3 lety

    Now only i saw ur 1st intro video

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 Před 3 lety +2

    Sister how are you..? Your speech also good ... God bless your family ❤️❤️

  • @thangarajan6214
    @thangarajan6214 Před 3 lety +1

    Akka, happy sister day,I have 2 sis but they don't want me?its ok akka by seeing u r video iam happy ,within few days only iam seeing u r video akka it's very special f r me iam happy akka

  • @itsmyview4480
    @itsmyview4480 Před 3 lety

    சூப்பர் sis

  • @sanasana3713
    @sanasana3713 Před 3 lety

    Hi mam...Recently addicted to your videos.... Positive energy 👌👌👌

  • @TamilSelvi-fx4sm
    @TamilSelvi-fx4sm Před 3 lety

    Mouth watering can send me some really very delicious Tamilselvi pj Sunway Malaysia

  • @soniyajohnson2240
    @soniyajohnson2240 Před 3 lety

    சூப்பர் அக்கா

  • @malarvizhis2479
    @malarvizhis2479 Před 3 lety

    Praise the lord sis adi poli superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr akka Anna thanks bro sisgod bless u ur family amen🙏🙏🙏👍

  • @gerarddeepakchrist7957

    Akka. Semma recipe. Your amazing and so is your husband. Very supportive isn't. God Bless U both. Lots of love from Bangalore