பயிர் தொழில் பழகு: வெற்றிகரமாக கீரை விவசாயம் செய்வது எப்படி?| How to make spinach farming

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #பயிர் தொழில் பழகு:
    வெற்றிகரமாக #கீரை_விவசாயம் செய்வது எப்படி? என்பது குறித்து விளக்குகிறார் ஆரணியை சேர்ந்த இளம் விவசாயி #தரணிவேந்தன்...
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Komentáře • 131

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 Před 6 lety +43

    முதல் News 18 channel க்ககு தான் நன்றி சொனும் இந்த நிகழ்ச்சி நம்மை வந்தடைய 🙏🙏🙏🙏

  • @Mk-cl9rg
    @Mk-cl9rg Před 6 lety +20

    தலை வணங்குகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு

  • @suganthivigneshwaran5654
    @suganthivigneshwaran5654 Před 6 lety +4

    IPO dhan TV la unga interview pathen dharani sir.. Nalla work panringa .. interview super ra irundhuchu... Inspire ahgiten. All the best sir.. inum naraya nenga seinum. ... 🙏🙂.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Před 4 lety +2

    உன்னால் முடியும் தம்பி வாழ்த்துக்கள்..

  • @JAYCSTV
    @JAYCSTV Před 4 lety +2

    மகிழ்ச்சி👍👍 விவசாயி வாழ்க🙏🙏🙏

  • @saulrajan8980
    @saulrajan8980 Před 6 lety +6

    அருமையான உழைப்பு ...... வாழ்த்துகள் நண்பர் தரணி.....

  • @rachelrachel7702
    @rachelrachel7702 Před 4 lety +5

    Good effort brother 🙌🙌 healthy💪 organic food and environment 💚👍

  • @rajansgr
    @rajansgr Před 6 lety +4

    அருமையான உரையாடல். மிக்க நன்றி

  • @balasubramaniam3479
    @balasubramaniam3479 Před 3 lety

    super...one of the best video ever seen...nalla talent, arivu...vazhthukal brother..indha video pakavae sandhosama iruku..enaku vivasayam pananumnu asa bt panna theriyadhu..bt vivasayingala na vanangukiran..

  • @kandasamyganesapillai6294

    ,நிகழ்ச்சி நல்ல பயனுள்ளதாக இருந்தது மேலும் தம்பி வளர Valthukkal

  • @stellastella4636
    @stellastella4636 Před 5 měsíci +1

    Bro இந்த கானொளியில் மண்ணை உழ நீங்கள் பயண்படுத்திய இயந்திரம் எவ்வளவு ரூபாய்?

  • @chandrasekaranv.s.m.2342

    வாழ்த்துக்கள் news 18 tamilnadu.
    வாழ்க வளமுடன்...

  • @sarathkumarg7859
    @sarathkumarg7859 Před 5 lety +3

    bro eathula irukara rain pipe enka kadekum

  • @hindrasekark8762
    @hindrasekark8762 Před rokem

    சுவாமி விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களில் இவரும் ஒருவர்.

  • @v.veeramaniv.veeramani2774

    Best life

  • @selvamuthukumaran3660
    @selvamuthukumaran3660 Před 3 lety

    Thanks to news 18 Tamil, to telecast these agriculture-related video's !!!

  • @krkr6051
    @krkr6051 Před 6 lety +1

    அருமை இயற்கை விவசாயம் செய்து வருகிறார்

  • @alagarsamyseenivasan6010

    எளியமுறையில் சிறப்பான விளக்கம் நன்றி சகோ

  • @arivualagan1581
    @arivualagan1581 Před rokem

    14மணி நேரம் வேலை பாத்து முதலிடு பன்னி மாதம் 25000/= தான் கிடைக்குது குடும்பமே உளழைக்கனும் அரசு ஊழியருக்கு நல்ல சம்பளம் கிம்பளம் வேர வாங்குரிங்க பத்தல பத்தல

  • @muthukrishnanramiah882

    Congratulations. Thank you.

  • @jaswant7777
    @jaswant7777 Před 5 lety +1

    Very good info, I want to learn faming

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 4 lety

    நீங்கள் இயற்கையால் ஆசீர்வதிக்க பட்டவர்

  • @flyingkon2617
    @flyingkon2617 Před 6 lety +2

    அருமை

  • @nachiyappansrinivasan1661

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஃஃஃ
    அருமை அண்ணா ஃஃஃ

  • @saraathi6289
    @saraathi6289 Před 2 lety

    எல்லாம் சரிதான்... பேசுகையில் ஆங்கிலத்தில் ஆங்காங்கே தமிழை கலந்து கலந்த பேசுவதுதான் வேரில் வெண்ணீர் ஊற்றுவதுபோல உள்ளது முழுமையாக ஆங்கிலத்திலோஅல்லது ஆங்கிலகலப்பின்றி தமிழில் பேசினால் இவ்விரண்டில் ஏதாவது ஒரு மொழியேனும் பிழைக்கும்

  • @kumarsasi141
    @kumarsasi141 Před 6 lety

    Migavum nalla padhivu, every young farmer has to see this video to learn a lot in depth to manage common farming challenges

  • @shankararumugam2499
    @shankararumugam2499 Před 6 lety +2

    This is also similar to equity trading. Like different portfolio in equity, in land different varieties of plants growing!!! Good job

  • @dreambig3058
    @dreambig3058 Před 6 lety +8

    தரணி, நீங்க பேசுவதை கேட்கவே சுகமா இருக்கு, (9.36 ) ""எனக்கு லாபம் கிடைப்பதை விட சந்தோஷம் கிடைக்குது"". நீங்க சொல்ல கேட்க எனக்கு சந்தோஷமா இருந்திச்சி. வாழ்க அணைத்து வளமுடன்.

  • @sureshkannan8814
    @sureshkannan8814 Před 6 lety +3

    semma

  • @suryamutant
    @suryamutant Před 6 lety +6

    Sirapa pandringa bro.. wish u all the very best 👍

  • @pachayappanpacha8094
    @pachayappanpacha8094 Před 2 lety

    Super farmers

  • @KumarKumar-dj8by
    @KumarKumar-dj8by Před 2 lety

    Super 👌👌👌👍 bro and💐💐

  • @RaviKumar-jl9to
    @RaviKumar-jl9to Před 5 lety +2

    super

  • @mahiramvevo
    @mahiramvevo Před 6 lety +1

    arumai nanpa super

  • @nithyakumar3586
    @nithyakumar3586 Před 6 lety +2

    i got lot of information about keerai farming .thanks...

  • @muthulingamsekar3396
    @muthulingamsekar3396 Před 3 lety

    Super sir

  • @venkatesan8219
    @venkatesan8219 Před 4 lety

    Semma erikai vivasayam super

  • @karthikk1647
    @karthikk1647 Před 4 lety +4

    விவசாயம் சங்கம் பற்றி முழு தகவல் வீடியோ போடுங்க அண்ணா

  • @balrajm2067
    @balrajm2067 Před 5 lety

    அருமை நன்பா நன்றி

  • @ponmadathym8890
    @ponmadathym8890 Před 3 lety

    Super

  • @urapakkaminfo469
    @urapakkaminfo469 Před 3 lety

    Super Video.

  • @azizkhankhan2629
    @azizkhankhan2629 Před 6 lety +1

    Thanks news 18

  • @allwindhiwin4835
    @allwindhiwin4835 Před 6 lety

    Brother arumai

  • @555shekha
    @555shekha Před 6 lety +2

    👌🙏

  • @SManoj-pi2pj
    @SManoj-pi2pj Před 3 lety

    Keerai vagaikaluku varra noikal atha sari seiratha patthi video potunga

  • @nancychristiya9757
    @nancychristiya9757 Před 6 lety +1

    Super anna

  • @venkatesankasi7397
    @venkatesankasi7397 Před 6 lety +1

    Sama

  • @RamKumar-lz3lz
    @RamKumar-lz3lz Před 3 lety

    Super.tharani

  • @shanmugarajabalakrishnan6988

    தலை வணங்குகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு. கேட்டிட பதில் போடணும் அதுதான் அழகு யாருக்கு?மணி அடி , மணி அடி ஏன் உங்கள் வார்த்தை ?

  • @muruganveeran7264
    @muruganveeran7264 Před 6 lety +1

    super sir

  • @khk1984
    @khk1984 Před 5 lety

    Interesting

  • @murugankutty5048
    @murugankutty5048 Před 5 lety

    Wow. Super 👍🏻

  • @parthasarathikasirajan3697

    நீங்க உண்மையிலே ரொம்ப கடுமையா உழைச்சிருக்கீங்க அந்த உழைப்பை இன்றைய தொழில்நுட்பத்துக்கு மாற்றி மதிப்பு கூட்டினத்தால் உங்களுக்கு விவசாயம் லாபமாக இருக்கிறது. அதனால நீங்கள் தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்...

  • @karnankarnan5857
    @karnankarnan5857 Před 2 lety

    நீங்கள் எவ்வளவு விவரங்களை கொடுத்தாலும் ஒரு சில விஷயம் பேச போன் நம்பர் போடுங்கள்

  • @kishores3322
    @kishores3322 Před 6 lety +2

    Sirappana nigalchi

  • @mohansundaram4354
    @mohansundaram4354 Před 6 lety +2

    தமிழ் 25 சதவீதம் ஆங்கிலம் 75 சதவீதம்

  • @birlachandrasekaran5442

    Where I can get rain hose

  • @indianstranger1
    @indianstranger1 Před 5 lety

    அருமையான பதிவு. நன்றி.

  • @suganthivigneshwaran5654
    @suganthivigneshwaran5654 Před 6 lety +1

    Channel kum thanks indha video kaga... 🙏😊

  • @parthasarathikasirajan3697

    விவசாயம் செழிப்புடன் இருக்க உங்கள மாதிரி சகோதரர்கள் வேண்டும். நம்ம பொறியாளர்கள் எல்லாம் ரு 8000 க்கு ரொம்ப கஷ்டபடுறாங்க, அதற்கு உங்கள் விளக்கம் ஒரு உந்துதலாக இருக்கும். உங்கள் விளக்கம் நல்லது, ஆனால் உங்கள் ஆங்கிலம் ரொம்ப கஷ்டமா இருக்கு சகோதரரே, அதனால் தமிழில் உங்கள் உரையை தொடர வேண்டும்.

  • @kannammailango6301
    @kannammailango6301 Před 3 lety

    Endha place

  • @mohansundaram4354
    @mohansundaram4354 Před 6 lety +7

    அனைவரும் தமிழில் பேச பழகுங்கள் இது மாதிரியான நிகழ்ச்சிகளில். இல்லை என்றால் ஆங்கிலத்தில் பேசுங்கள்.

  • @chiyanshimanchiyanshiman9289

    விதை கிடைக்குமா

  • @kanagarajkanagu4758
    @kanagarajkanagu4758 Před 3 měsíci

    Moudall veai anna

  • @gurukeshsmart6052
    @gurukeshsmart6052 Před 5 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Efilstar0181
    @Efilstar0181 Před 4 lety

    News 18 thanks ippadi oru life vazha than enakkum viruppom

  • @shanmugamm4209
    @shanmugamm4209 Před 5 lety

    Endha ooru sir

  • @ashrafmannai4
    @ashrafmannai4 Před 4 lety

    வாழ்த்துக்கள் தம்பி இது எந்த ஊர்

  • @krkr6051
    @krkr6051 Před 6 lety +8

    முழுவதும் தமிழில் பேசவும் நன்றி

    • @meyyram3723
      @meyyram3723 Před 5 lety +1

      வாய்ப்பில்ல ராஜா!

    • @murthykannan4357
      @murthykannan4357 Před 4 lety +1

      @@meyyram3723 வாய்ப்பை வரவைக்கனும் கூஜா இந்த பதிவில்கூட தமிழ் வெருப்பை காண்பிக்கிறீர்களே

  • @narrindarchordia9167
    @narrindarchordia9167 Před 4 lety

    Contracts pls .

  • @balajieditzz
    @balajieditzz Před 3 lety

    Namma oor annan

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 Před 4 lety

    உயழப்புக் எத்த உதியம்உன்டு ...

  • @MrSiraj333
    @MrSiraj333 Před 4 lety

    Keerai sampatham

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd Před 5 lety

    Great👍

  • @VinothKumar-so2eb
    @VinothKumar-so2eb Před 4 lety

    விதைகள் எங்கு கிடைக்கும்

  • @bprakash5392
    @bprakash5392 Před 4 lety

    நீர் பாசனம் முறை எப்படி என்று விளக்கம் கொடுங்கள் அதாவது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டு

  • @sgsharumugam2326
    @sgsharumugam2326 Před 4 lety

    சார் விதைகள் மொத்தமா எங்க வாங்கிறீர்கள்

  • @rajkumarrajendran1563
    @rajkumarrajendran1563 Před 3 lety

    Sir I want his number

  • @bvasudevan1623
    @bvasudevan1623 Před 3 lety

    Anna number kodunga

  • @krishnamoorthy6422
    @krishnamoorthy6422 Před 6 lety

    Nigalchiyai rasithen, pechai alla

  • @jair8326
    @jair8326 Před 3 lety

    Ur num

  • @raju.s614
    @raju.s614 Před 6 lety

    Enga irukura arani anna

  • @iyyappansamikannu6129
    @iyyappansamikannu6129 Před 3 lety

    Kira vitha 9952645721

  • @s.b.ragavan3970
    @s.b.ragavan3970 Před 4 lety

    தமிழ்பேச்சி நாசமாபோட்சி

  • @user-ze4fk7kh8n
    @user-ze4fk7kh8n Před 2 lety

    Anna unga number pls anna..

  • @a.thangaduraia.thangam8553

    அருமை

  • @periyasamyc2103
    @periyasamyc2103 Před 4 lety

    Super sir

  • @360DegreeTN
    @360DegreeTN Před 4 lety

    Thanks news18

  • @mariammalmariammal3532

    Super

  • @manikandanb4726
    @manikandanb4726 Před 4 lety

    Super anna

  • @chiyanshimanchiyanshiman9289

    விதை கிடைக்குமா

  • @iyyappansamikannu6129
    @iyyappansamikannu6129 Před 3 lety

    Kira vitha 9952645721

  • @akashrajasekaran182
    @akashrajasekaran182 Před 5 lety

    Super