யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு | Travelling to Jaffna international Airport

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2023
  • #vjvlogsau
    யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (Jaffna International Airport, (ஐஏடிஏ: JAF, ஐசிஏஓ: VCCJ) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் பலாலி என்னும் இடத்தில் உள்ள படைத்துறை வானூர்தித் தளமும், பன்னாட்டு வானூர்தி நிலையமும் ஆகும். யாழ்ப்பாண நகரில் இருந்து 16 கிமீ (9.9 மைல்) வடக்கே அமைந்துள்ள இவ்வானூர்தி நிலையம், பலாலி விமான நிலையம் (Palaly Airport) அல்லது பலாலி விமானப் படைத்தளம் (SLAF Palaly) எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இலங்கை வான்படை இதனைக் கையகப்படுத்தியது.
    Jaffna International Airport (Tamil: யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், romanized: Yāḻppāṇam Carvatēca Vimāṉa Nilaiyam; Sinhala: යාපනය ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ, romanized: Yāpanaya Jātyantara Guvantoṭupaḷa) (IATA: JAF, ICAO: VCCJ), formerly known as Palaly Airport and Jaffna Airport, is an international airport serving northern Sri Lanka. It was also a military airbase known as Sri Lanka Air Force Palaly or SLAF Palaly.[1] The airport is located in the town of Palaly near Kankesanthurai, 7 nautical miles (13 km; 8 mi) north of the city of Jaffna.[2] It is at an elevation of 10 m (34 ft) and has one runway designated 05/23 with an asphalt surface measuring 1,400 by 30 metres (4,593 ft × 98 ft).[2]
    The airport was originally built by the Royal Air Force during World War II, after which it functioned as the country's second international airport. It was taken over by the Sri Lanka Air Force during the Sri Lankan Civil War. Domestic civilian flights resumed in the mid-1990s and in 2019 it became Sri Lanka's third international airport.
    #தமிழ்
    #JaffnaInternationalAirport
    #JaffnaAirport
    #Sri LankaAirTravel
    #JaffnaTravelVlog
    #JaffnaFlightExperience
    #JaffnaAirportGuide
    #JaffnaAviation
    #Sri LankaTravelTips
    #JaffnaAirportTerminal
    #JaffnaAirportUpdates
    #JaffnaAirportTour
    #JaffnaAirportExpansion
    #JaffnaFlightConnections
    #JaffnaAirportInfrastructure
    #JaffnaAirportNews
    #JaffnaAirportRunway
    #JaffnaAirportFacilities
    #JaffnaAirportAirlines
    #JaffnaAirportDestinations
    #JaffnaAirportTravelogue

Komentáře •