மாமியார் மருமகளுக்கு செய்யும் கொடுமைகள் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2023
  • #tamildawahmedia #Tamilbayan #tamilnewbayan #Abdul_Hameed_Sharaee_Bayan #Abdul_Hameed_Sharaee #AbdulHameedSharaee
    மாமியார் மருமகளுக்கு செய்யும் கொடுமைகள் ┇Moulavi Abdul Hameed Sharaee┇[Bayan 2023] -Tamil Bayan - தமிழ் பயான்
    🔔In the Name of Allah,
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
    🛑 special Best Islamic scholars
    +Regular Uploads Tamil Bayan ( Every Days)
    👉 Facebook
    / tamildawahmedia
    👉Instagram
    / tamildawah
    👉CZcams
    / tamildawahmedia
    👉Twitter
    / tamildawah
    🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
    Tamil bayan
    Tamil bayans
    Tamil Dawah
    Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Official Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Latest Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Rashadi Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Bayan Facebook Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media
    Tamil Dawah Media Moulavi Abdul Hameed Sharaee 2023
    Moulavi Abdul Hameed Sharaee Tamil Dawah Media 2023
    Moulavi Abdul Hameed Sharaee 2023 Bayan
    Tamil Dawah Media Abdul Hameed
    Abdul Hameed Sharaee Tamil Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Bayan Tamil Dawah Media
    Abdul Hameed Sharaee Tamil Dawah Media Bayan
    Tamil Dawah Media Tamil Bayan Abdul Hameed Sharaee
    அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
    யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
    என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)

Komentáře • 164

  • @nila2-00_1nila
    @nila2-00_1nila Před 11 měsíci +25

    பாவம்...😢
    எனக்கு தெரிந்த ஒரு சில சகோதரிகள் இவ்வாறு தான் மாமியார் கொடுமை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்...
    பார்க்கவே...
    மிகவும் வேதனையாக உள்ளது...
    எல்லாத்தையும் விட..
    திருமணம் ஒன்றை நினைத்தாலே எனக்கு பயமாக உள்ளது..
    கருணையாளன் அந்த ரப்புல் ஆலமீன் எம் அனைவர் மீதும் மிக்க கருணைகாட்டுவானாக...
    தவறு செய்பவர்களையும்... உள்ளத்திலே உணரச்செய்து திருத்திவிடுவானாக.. ஆமீன் ஆமீன்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 11 měsíci +65

    சில குடும்பங்களில் பிரச்சினை வர காரணம் இந்த மாமியார் என்ற கேரக்டர் தான் எதுவும் செய்ய விடுவதில்லை

  • @Azhaasad
    @Azhaasad Před 11 měsíci +6

    Mawlavi please spread this wonderful msg everywhere. Specially in village areas. Normally they are gossipers. Am also a girl living in a city but am from a village. I think this vedio is mostly watching by ladies. Male should watch this vedio. Men should understand mother and the wife is equal forever. lot's of youngsters are hating marriages due to these terrible problems. specially girls

  • @dorablacksrilanka9674
    @dorablacksrilanka9674 Před 10 měsíci +16

    விதவை இல்லாத மாமியாரும் அப்படி தான்

  • @nashwzeem5765
    @nashwzeem5765 Před 11 měsíci +17

    Mother in law'ta pesura words than rompa kahdama irukku
    enda husband enna vittu kodukka illa.. ❤ nan enda husband' kaga eppovum sabur seivan. Sabur pannavagala allah kaivitta maadan 😊
    Allah ellam arinthavan.
    Masha Allah enda life ippo happy a powuthu alhamdhulillah 🤲🏻

    • @rika5941
      @rika5941 Před 11 měsíci

      Enna wittu kuduthutrar

  • @h.mmohamedsazeenmohamedsaz3922
    @h.mmohamedsazeenmohamedsaz3922 Před 11 měsíci +7

    Great message moulavi intraya. Kaalathilum ipdiyaana maamiyamaar irunthu konduthaan irukaanga.

  • @kamakshigopalan
    @kamakshigopalan Před 11 měsíci +8

    உங்கள் தமிழ் காதுக்கு இனிமையாக உள்ளது.

  • @rasfasifan6360
    @rasfasifan6360 Před 11 měsíci +65

    என் வாழ்க்கையில் நான் இதை முழுமையாக அனுபவித்தேன்.வாழ்நாழில் பாதி நாசமாய்ப் போய் விட்டது.😢😢😢அதிலும் கொடுமை கணவன் இதை கண்டும் காணாமலும் இரருப்பதுதான்.நரக வேதனை😢😢😢

    • @applecam8580
      @applecam8580 Před 11 měsíci +1

      same i

    • @syedkareem3201
      @syedkareem3201 Před 11 měsíci

      அல்லாஹு

    • @rika5941
      @rika5941 Před 11 měsíci +1

      Yes

    • @muhammadhiqbalzainab3134
      @muhammadhiqbalzainab3134 Před 11 měsíci +8

      நானும் தான் ,24 வருஷமாகுது திருமணமாகி இன்னமும் இந்தப் பிரச்சினை நீடிக்கிறது. கடந்த 2 வருடங்களாக மாமியாரோடு பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன் இப்போது நிம்மதியாக இருக்கிறேன். ஆனாலும் கடந்த கால அனுபவங்கள் வரம்பை விடவும் கசப்பானவை மறக்க முடியாது

    • @stylishQueen-yj3kn
      @stylishQueen-yj3kn Před 11 měsíci +1

      Same

  • @fathimaasani1138
    @fathimaasani1138 Před 11 měsíci +5

    Jezakkallahu khaira sir

  • @fathimaleena5359
    @fathimaleena5359 Před 11 měsíci +4

    மாஷா அல்லாஹ்

  • @durrahamd6786
    @durrahamd6786 Před 9 měsíci +4

    அஸ்ஸலாமு அலைக்கும்... அருமையான பயான் 👍. மௌலவி!
    Counselling Ku உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 11 měsíci +43

    விட்டுக்கொடுத்து வாழ்ந்துவிடலாம் ஆனால் சந்தோசங்கள் பரி போய்விடும் கணவன் மனைவிக்குள் புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு வெளியில் போவதற்கும் ஆசையாக இருக்கும் அதை எல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குவது மாமியார்
    😂😂😂

  • @ashiafi7828
    @ashiafi7828 Před 11 měsíci +2

    Masha allah..arumaiyana bayan..end rendum love rasoollallah❤

  • @shafathi3257
    @shafathi3257 Před 11 měsíci +2

    💯💯💯💯💯💯💯💯 ninga solradhu en valkaila nadakkuradhu thn😭

  • @kaderfx1820
    @kaderfx1820 Před 11 měsíci +1

    Subhanallah❤

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 11 měsíci +13

    கூட்டு குடும்பம் என்ற கலாச்சாரத்தையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை நம் நாட்டில் அதிகமாக தனிக்குடித்தனம் தான் இருக்கிறோம் சில சந்தர்ப்பங்களில் பெற்றோர் எங்களுடன் இருப்பார்கள்

    • @safana1529
      @safana1529 Před 11 měsíci +1

      Assalamu alaikum

    • @mifrasmini1596
      @mifrasmini1596 Před 11 měsíci +1

      கூட்டு குடும்பமாக வாழ்வதை இஸ்லாம் விரும்பவில்லை என்பது உண்மையா
      தனிக்குடித்தனமாக வாழ்வதை இஸ்லாம் வழியிருத்தி உள்ளதா?
      பிரச்சினை இல்லாமல் ஒற்றுமையான குடும்பங்களும் உள்ளனவே.சஹோ

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Před 11 měsíci

      @@safana1529 வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Před 11 měsíci +4

      @@mifrasmini1596 கூட்டு குடும்பமாக வாழ்வதை இஸ்லாம் விரும்பவில்லை காரணம் எல்லோரும் மஹரம் ஆனவர்கள் இல்லையே

  • @fzmziy6462
    @fzmziy6462 Před 11 měsíci +1

    Jazhakallhu hairan for this advice

  • @shajsalim3208
    @shajsalim3208 Před 11 měsíci +2

    சூப்பர் 👏👏👏

  • @MohamedNasar-dg1gn
    @MohamedNasar-dg1gn Před 11 měsíci +2

    WaAllakummasalaMoulavMaamiyarukkuSaattaiAD

  • @inulhamsia2821
    @inulhamsia2821 Před 11 měsíci +2

    Great message hazarath, 👌👌

  • @user-pm4bz4uu5v
    @user-pm4bz4uu5v Před 11 měsíci +1

    Subhanallah

  • @AaAaa-wz9xj
    @AaAaa-wz9xj Před 11 měsíci +1

    unmayana vidayam

  • @falilazafar3306
    @falilazafar3306 Před 11 měsíci +5

    Same problem . Naanum romba kastapaduren .. enaku oru solution thaanga mowlawi ... enakum Enda husband ku nimmaziya waala udoozawe illa

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 11 měsíci +47

    குடும்ப வாழ்க்கையில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும்

    • @myasithika9469
      @myasithika9469 Před 11 měsíci

      இப்படி தான் விட்டு இருக்கோம்
      இதனால் நம்மை மகனுடன்
      பேசவே விடுவதே இல்லை
      தாய்க்கு மகன் கிடையாது என்று சொல்லும் மருமகளை என்ன சொல்ல

    • @shajsalim3208
      @shajsalim3208 Před 11 měsíci +4

      100% உண்மை நன்பரே 👌

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Před 10 měsíci

      @@myasithika9469 அதிகமாக மருமக்கள் பிரச்சனை போடுவது இல்லை சில குடும்பங்களில் நீங்கள் சொல்வது போல் விதிவிலக்காகவும் இருக்கலாம்

  • @mohammedimran7808
    @mohammedimran7808 Před 11 měsíci +1

    good msg mavlavi😊

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 Před 11 měsíci +2

    ஜெஸ்ஸாக்அல்லாஹ் ஹைர் அஷேஹ்க்,,,,,

  • @rika5941
    @rika5941 Před 11 měsíci +3

    Moulawi.... na ogalta oru wesyam solren
    Ovvoru jummalayum idha oru topic eduthu pesuga indha kanawan Mar mamimar thirdha.... adhala kanawan manaivi erkm a irdhum waratttu gourawathala piriraga... pls spread this msg to every jamath people...apo neraya divorce a thawirklm
    Neraya pen pillahalda walwu padhuhaka padum... insha allah... ipd pattawaglku endha thandanayum samooham kodukuradha illa ... oru pon pona innoru pon ndra mindset a illamakanm
    Neraya pallihal idha seirella

  • @arafatparsad7103
    @arafatparsad7103 Před 11 měsíci +8

    மௌலவி நான் ஒரு இந்துமதத்தில்லிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் பிறகு எனது மாமியார் எதாவது வாக்குவாதம் வந்தால்,என்னை தமிழச்சி என்று சொல்லி அதே போல் கெட்டவார்த்தயாலு ம் திட்டுவாங்க நான் என்ன செய்வது அந்த வார்த்தை மனசு வழிக்குது

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Před 11 měsíci +3

      கவலைப்படாதீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நானும் பிராத்தனை செய்கிறேன்

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Před 11 měsíci +4

      நீங்க பொறுமையாக இருங்கள் இறைவன் உங்களுக்கு எல்லாவற்றையும் லேசாக்கி தருவான் இன்ஷா அல்லாஹ்

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  Před 11 měsíci +3

      Kawlaai padathinga awangalukku eduththu sollunga appadi kooruvathu koodathu enru

    • @halidhaseaya5677
      @halidhaseaya5677 Před 11 měsíci

      KAVALAIPADATHINGA ALLAH PODHUMANAVAN UNGA MAMIYA UNMAIYANA MUSLIM PENNA IRUNTHA IPPADI SOLLA MATTANGA

  • @fatmaa5034
    @fatmaa5034 Před 11 měsíci +2

    Aamaa maulavi neenga solluradu 💯 unma nanum anufavih haval than romba kastappattutten ippo thaniya kanavanudan welinattil irukkiren

  • @falilazafar3306
    @falilazafar3306 Před 11 měsíci +6

    Engada maami sariyana mooda nambikka . Neram , kaalam Parkurazu, edhuku edutalum sooniyam saywinaya namburazu , Ore shirk aana waarthaigala peasurazu andu thewa illaza wisayangal ellam sayra . Naan neraya depression la irukuen . Plz enaku solution thanga

  • @jasminabbas1346
    @jasminabbas1346 Před 11 měsíci +2

    Enga veettula marumahalunga onnu sendhu kudumbathaiye koduma paduthuranga akkam pakkathu veettu karanga avungalukku support panranga

  • @user-xt6nt8vb1w
    @user-xt6nt8vb1w Před 9 měsíci

    Unmayana kathai

  • @kathijaazeez2050
    @kathijaazeez2050 Před 11 měsíci +1

    Ma shaa Allah hazrath... Alhamdhulillah enaku Allah nalla mami kuduthu irukan.. Allah avangaluku immai marumai vettri tharuvanaga... Aameen ✨

  • @mohamedirfan7164
    @mohamedirfan7164 Před 11 měsíci +9

    Moulavi appadiye en mamiyin corrector patri solhireerhal.

  • @nageenanagee3697
    @nageenanagee3697 Před 11 měsíci +12

    mamiyaar . ... nathanaaar.... kanvar..... anaivarum nayavanjagam pidithavargale. Thirumanam mudintha pin thaai vedum pennuku sontham illai. Veli vulagum sontham illai. Kanavar veedum sontham illai... tharkolai seithu kòndaal padaitha Iraivan um thirumbi paarpathilai.. yen intha vulagil naan pennaai piranthen.... yellla vatraium poruthu poruthu naan mananoyaali aagi viten... yennai thavira matra anai varum nalam.

    • @rifkarifka6706
      @rifkarifka6706 Před 11 měsíci +1

      Inthe situation le than nanum ipe iruken

    • @threeroses5113
      @threeroses5113 Před 11 měsíci

      En mahaluku mulukka supporta irundhu en mahalai velikonduvara myarchi seithen appoluthuthaan indha pirachanai mudivukku vandhadhu thaithan kaivida koodathu allahvidamum unthaiyidamum poi viduma Allah pothumanavan

    • @saseesa6976
      @saseesa6976 Před 11 měsíci +1

      Ennachu sis. Allah ugaluku udavi seywanaha

    • @rifkarifka6706
      @rifkarifka6706 Před 11 měsíci +1

      @@saseesa6976 inshallah

    • @user-if1xr4fo9t
      @user-if1xr4fo9t Před 10 měsíci

      unmai sahothari

  • @arafat1991
    @arafat1991 Před 11 měsíci +2

    😭 Ya Nabi

  • @abdulkareemnajima786
    @abdulkareemnajima786 Před 11 měsíci +2

    kandippa unmai

  • @user-dy5pi5uo3h
    @user-dy5pi5uo3h Před 9 měsíci

    It,s true

  • @Mumtajjainulabudeen-sl7jy
    @Mumtajjainulabudeen-sl7jy Před 11 měsíci +4

    السلام عليكم و رحمتالله و بركاته உங்களிடம் ஃபோன் எண் கிடைக்குமா ஜீ

  • @user-su4nt8os5k
    @user-su4nt8os5k Před 11 měsíci +3

    Mahanuku mahan nu kupida wetkam. Mahal ku mahal nu kupida wetkam..apdi kupitta relationship thuramahidumam nu en husband solraru. Wadi podi wada poda num neraya kupidraru. Ithuku nalla bayan onnu solluga moulawi.. enaku manasuku kawalaya iki... Mood nalla irukum pothu mattum pillahala kanne nu kupiduwaru. Kowam wantha eruma madu nu solraru. Iwalothukum pillahalda age 6 and 3 than

  • @AyshaBeevi-cz8hz
    @AyshaBeevi-cz8hz Před 11 měsíci +2

    Unmaithan mowlana avargalea vazha vantha pen pavam asai kanaugaloda vantha pen eanna seiya mudiyum antha mamiyarukku pean kulanthai irunthiirunthal athan arunai purium marumagalai magalaga ninaikka vendum

  • @mohamednibras4018
    @mohamednibras4018 Před 11 měsíci +1

    My mamiyar vithavathan masahallah kadum nallam

  • @nilavarsaleemnilavarnisha494
    @nilavarsaleemnilavarnisha494 Před 11 měsíci +2

    Assalamu alaikum wa rahmatullahi wa barakathuhu Aamam mowlaana vaarthaigalaal dhan adhiham kaayaputha paduhirom idharku yappalodhu dhan theervu kidaikumo

  • @superherograndson5996
    @superherograndson5996 Před 11 měsíci +2

    Al Qur'an kooriyadum qooloo linnasi husna

  • @nasmikutty
    @nasmikutty Před 11 měsíci +3

    Elai pengalukku mahar kuduthu mudichiti apram enna kondu vandhandu thinam thinam sollalaye koduma paduthura mamiyar irukaga husband nalla irundhalum mamiyar mattum illa mamanarum irukaga kaburuku soththu eduthutu pora nenapula hawawa alaiya😢

  • @maashi6951
    @maashi6951 Před 11 měsíci +1

    En walkaiyil anubawikkira vidayam

  • @jesmi3686
    @jesmi3686 Před 4 měsíci

    Ennakum

  • @user-il2qu9zd7n
    @user-il2qu9zd7n Před 11 měsíci +2

    Na padicha singahalm

  • @hasnahasna1697
    @hasnahasna1697 Před 11 měsíci +3

    Assalamualaikum hazarath maamiyar mattum illa.2cond marrage panni mudal manaivi kulandaihala paaram edukuradu koduma than pen pillahala mattum thavari kooda pavamdu paaram eluka koodadu 3 pullahaloda nan padum kastam.pullahal pechai umma thangachida pechai mattum kekum husband.ennoda pasum podellam eriiji viluraru.pullahal parka mattum enna marry panni ikirare thavira vaalaraduku thayavu seidu second marry pullahaloda yaarum marry pannida vendam.enaku vaalkaye veruthu paadi paithiyam ahitan meedi ennavo porumaya ikiran allahukkaha.

  • @user-df5yx8qw1m
    @user-df5yx8qw1m Před 11 měsíci +1

    S

  • @fatmaa5034
    @fatmaa5034 Před 11 měsíci +7

    Kanavan irukkum podu oru madirium kanavan illada neram vera madirium iruppanga

  • @falilazafar3306
    @falilazafar3306 Před 11 měsíci +8

    Naan pregnant ah iruken . Indha time la manasalawaala romba nodikira . And enakitta than ellan veetu welayum waanguwa . Enda husband enakaha selawu panrazu awaku wirupam illa . Indha mazi neraya prblm iruku mowlawi . Plz oru reply thaanga

    • @mycookingstyle1992
      @mycookingstyle1992 Před 11 měsíci +4

      nanum idha anubawichi ikiran. better niga weraya poradhu tan. atleast nimmadhi sari irukum. nagalum ewlo tan saboor pannuwam.

    • @rika5941
      @rika5941 Před 11 měsíci +2

      Enkum this prblm than

    • @falilazafar3306
      @falilazafar3306 Před 11 měsíci +1

      @@mycookingstyle1992
      Naanga weraya than iakirom . But engada husband da mom ku husband illa and wera pulla yaarume illa . So awawum engaloda than iakira

    • @falilazafar3306
      @falilazafar3306 Před 11 měsíci +1

      @@Sweet_Dreams609 number thangale plz

    • @mycookingstyle1992
      @mycookingstyle1992 Před 11 měsíci

      @@falilazafar3306 maami mattum oru pulla karchal illadha family indu marry panni kudukirai. egalki tane awaga thaara mind pressure theriyum. sister baby kedacha poro awaga baby a tan concentrate pannuwaga. i sutti ippa kanaku eduka wanam. husband oda weliya poga petu nalla thindu enjoy panni waga. pregnent time wela sairai nallam tane i tan wela saiya solragala ikum. niga wela saiga apa tan baby dialate awum quick a. positive a eduthukoga

  • @rifkairshad3472
    @rifkairshad3472 Před 11 měsíci +2

    Hazarath apdiye enda mamiyar ke sonna mari iki enakum same problem enda mamiyar ku husband mattum ore pillai so awangala wittu poha manam illama koodawe than nan ikiran bt nan marry panni 6 years la 1 day kuda enna awa purinjikawe illa bt nan awawa nalla than parthukolren. Awa enna nimmadhiyawe irka widradhilla nan weeta vittu velila poradhila bt awa ur ellam enna pathi thappa pesi awangada family la enna kewala paduthi wekkira enaku welila pohawe wetkama iki hazrath. Manadhalawala depression kulla poitan ippo elam awa seiradha poeuthukolla elama nan sanda poda wendiya situation ku wandhuten nan idhala pawathali awiten pls enaku solution. 1 thara eluma pls

  • @nusrathmuhajir2497
    @nusrathmuhajir2497 Před 11 měsíci +1

    Assalamualikkum Moulavi yanakku thirumanam aahi 9 mathagga aahi vittathu yanathu kanavar velinaaddil nikkiraar avar umma sahotherira kathethan keppar yanathu maamiyar kudumbam seriyane seivina kudumbam ippo naan vanandu solluragga yanna vanandu sollurathukku yannthe oru karanamum illa avaggalukku appati irunthum avagga yanna vanandu solluragga yanakku yathavathu help pannugga Moulavi please naan avaggade vitta irunthu naan yathellam anufavikka kudatho athellam anufavichiddu irunthen yanakku ungalode pesi oru help kekkanum please

  • @shabeernoor5979
    @shabeernoor5979 Před 11 měsíci +1

    8:09 8:09 oooo ooook

  • @mycookingstyle1992
    @mycookingstyle1992 Před 11 měsíci +3

    indha maamiyar relationship romba senstive aana oru bond. nama awagala kowicha adhum pratchina tan ana over a kitta idhalum pratchina tan. eppavume awagalki oru jelousy irukum. sila perku. na inda solrai mind stresa koduma saira maamoyargal kitta irundhu nama ewlo dhuram irukuramo awloki egalkum nalladhu awagalkum nalladhu. marry panina 2nd day la irundhe na anubavicha sodhanaigal indha maamiyar aala konjam nanjam illa. sila neram iwaga ellam oru penna indum thonum. enna pandradhy husband da ummawachi adhukaha saboor panitu irukira soolnilai. ana nama dhurama irukum muttum awagalala namma familyki waara paadhipugal kuraiwu. umma illadha enaki oru nalla maamiyar kedaikalla adhu eppavume enaki oru wartham tan. enda marumagalki na nalla maamiyara inshaAllah irupen.

  • @rifkarifka6706
    @rifkarifka6706 Před 11 měsíci +5

    Eneku ithuthan hazreth problem enna sairene vilagule😢

  • @user-vt7vy3rs9h
    @user-vt7vy3rs9h Před 4 měsíci

    Assalamu Alaikum Moulawi maasha alllah hayr egada veettulaum ippudy than magalhaluku munnurima kudukura alawu kooda egaluk illla egada mamium husband irukkakola nadikura

  • @MohammedImran-ui9oz
    @MohammedImran-ui9oz Před 2 měsíci

    Naan pregnant a irukkum podhu...enakku pesiye kodumai paduthina..Ella vishayamum avakku viruppam mari thaan nadakkanum...illanda kuthi katra...1st mahana uyarthi vechi engala thaalthi kadhappa..ext..😢

  • @user-pp4qw6nt9r
    @user-pp4qw6nt9r Před 5 měsíci

    Na pregnant time enga Mamiyar la prblm na. Ippa varaikkum manasalaukki kastapaduran pillaikal kidaichchum ippa ippa varaikkum na yarukittaiume solla mudiyala anththa time la husbent namma kooda erukkanumtu asapdura bt enakku apty amaiyala

  • @user-os1kc4ye5n
    @user-os1kc4ye5n Před 3 měsíci

    I have same situation with my mami and nw I'm separated from my husband because of my mami syco behaviour

  • @Sakeelajalal
    @Sakeelajalal Před 10 měsíci +2

    மருமகள் மாமியார்க்கு செய்யும் கொடுமைகளை எங்கே போய் சொல்ல.

  • @jaffarabdul9282
    @jaffarabdul9282 Před 11 měsíci +1

    Avanga edu sonnalun jaldra podura mari pesunadan pidikudhu mamiyar Thappu sari nu sola kudadhu pola.

  • @user-pz3ti7mi2t
    @user-pz3ti7mi2t Před 11 měsíci +2

    Aslamu alikum hazrath ugaloda pesanum naanum nerrayya pesanum ugada nomber venuma thayawu seidhu taaga nanum periyyya pirachinailathan ekiren

    • @rika5941
      @rika5941 Před 11 měsíci +1

      Enkum wenm pls

  • @lindamary1647
    @lindamary1647 Před 4 měsíci

    Abolish the marriage

  • @ashajahan7363
    @ashajahan7363 Před 11 měsíci +1

    Marumakal saivatho madom saree ya why mameyankal madom thappka solkerekal maromakal konjam kodotho ponnal eallam broblem sareyakevedom

  • @jananianbu3835
    @jananianbu3835 Před 11 měsíci +3

    Sir na hindu ponnu na muslim paiyana love panunen 6 years ena love panitu ipo enaku venam soli odhunguranga sir enaku oru solution solunga sir rompa kaztama iruku sir

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  Před 11 měsíci

      Athu thodarfana video upload Panni irikkoom parunga

    • @safanasheiksheik9205
      @safanasheiksheik9205 Před 11 měsíci +1

      Islam ku ninga Vanda than nikaah seiya mudiyum.... Ninga Hindu avanga Muslim ah marriage seiya mudiyaaathu...adu haraaam....

    • @safanasheiksheik9205
      @safanasheiksheik9205 Před 11 měsíci +1

      Muslim aaga mudiyalai na .. kastam... Muslim family lea .. ninga Hindu ah irunda survive panrathu kastam.... .. love pannum podea... Ninga iethuku first solution fix pannitu then love accept panniirukanum... iethu problem aagum nu therinjea... Six years ah relationship lea irundu irukinga. Da... Manasu romba valikum.... Better to move on. .... Yengaluku restrictions romba jaasti... Da... Ietha ninaichu yosikaamea... Ninga. Unga religion lea marriage panrathu nallathu .. ...

  • @Mhdhakshan-qg1op
    @Mhdhakshan-qg1op Před 11 měsíci +3

    Molavi mukkiyama vidayamondru pesanum ongada contect nombera eppadi therindu kolradu

  • @ashajahan7363
    @ashajahan7363 Před 11 měsíci +1

    Marumakal vedo kodo tho ponnal eallam sarehyake vedo.

  • @user-vt7vy3rs9h
    @user-vt7vy3rs9h Před 4 měsíci

    Oh.. Moulawi egada mamiki eanda husband mattum thinnanum nallla kudikanum enaku eanda husband edhu senjaalum kovam awangalku

  • @user-vt7vy3rs9h
    @user-vt7vy3rs9h Před 4 měsíci

    Moulawi egada home laum neraya problam
    Plz contact nomber thanga

  • @user-ut2cs5ih2t
    @user-ut2cs5ih2t Před 19 dny

    Na averde dress kaluvi potta Aduku solraru Engeda utla ambulede udupu ambule kaluvuredu pombule ille Apdindu pesure eneku enna sari sohomillendu sonna kanekeduke matanga Adu sari varum apdindranga

  • @ashajahan7363
    @ashajahan7363 Před 11 měsíci +1

    Edo sirlanaka moslim family SAIOM kospo. 10 month than vaytrel somatho 22 age vare valarth eroko Thai koche pado therkal Emma maru makal konjam vedo kodotho ponnal enna

  • @abdulkareemnajima786
    @abdulkareemnajima786 Před 11 měsíci +1

    ungal mobile no tharavum

  • @ziyanHussain007
    @ziyanHussain007 Před 11 měsíci +3

    இன்று இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் நிலனம மிகவும் மோசமான இருக்கின்றனர். 1. காதலுக்காக மதம் மாறுகின்றனர்.
    2. முஸ்லிம் பெண்கள் அலுவலகத்தில் விபச்சாரம் செய்கிறார்கள்.
    3. முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழகத்தில் மாற்று மாத மாணவர்களை காதலிக்கிறார்கள்.
    இனதப் பற்றி அல்லாஹ்காக பேசும்...
    Please please please........

  • @user-ut2cs5ih2t
    @user-ut2cs5ih2t Před 19 dny

    Ana ade avengede mahalku Vanda thudipoanga

  • @ab-dt2ix
    @ab-dt2ix Před 11 měsíci +1

    En mahar a en mamiyar vaichukittu tharamaatukaanga. 6 years mutinchuttu merg aahi. 2 childrens irukanga. En husband a sonna. Mahara keatta unakku enna undo atha vaangittu po nu solluranga. Mmm rompa mosam. Mahar a enakku pota urimai illaya. Mmm. En nagai ellam avanga vaangi vaichurunthanga. Sila sandaiyala veeta vittu anupittanga.appavum nagaiellam mattum avanga vaichurunthaga. Mmm en nagaiya en mami vaikka rights unta. Ithaellam keatta. Keatka kootathunu solluranga dn husband. Ketta thalak vitturiven. Nu ore mirattal. Entha thappum seiyama irukkum pothu oru pennirukku thalak vitalaama miratalamaa. Mahar keatta avanga amma pannura kotumaiya ellam sonnal. Ore mirattal thalak vitturuven nu thaan. Ithu ellam sariyaaa. Manaiviyin nagaiyil mami nd husband ku rights unta. Rompa mosama irukanga oru bayan pannungalen ithu kurithu insha allah. Plsssssssss

  • @Meharunnisha137
    @Meharunnisha137 Před 6 měsíci

    😂

  • @almnisar4058
    @almnisar4058 Před 5 měsíci

    இவருக்கு கலியாண கதைய பேசா விட்டால் நிம்மதியில்லை

  • @amimaamima4712
    @amimaamima4712 Před 9 měsíci +2

    Assalamu alaikum.. hasarth plz gv Ur personal phone number... Kojam pblms iruku .. oga kitta soli athuku solution kekanum ... Plz hazarath

  • @user-gm1cf1ck3t
    @user-gm1cf1ck3t Před 11 měsíci +3

    Mowlavi engada home lem neraya problems plz ongada contact number thanga le

  • @tuanferoze8401
    @tuanferoze8401 Před 11 měsíci +1

    Can I know Hazrath’s contact number pls