Ninaithale Inikkum - Azhagaai Pookkuthey Video | Vijay Antony

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2015
  • Watch Azhagaai Pookkuthey Official Song Video from the Movie Ninaithale Inikkum
    Song Name - Azhagaai Pookkuthey
    Movie - Ninaithale Inikkum
    Singer - Janaki Iyer & V.V. Prassanna
    Music - Vijay Antony
    Lyrics - Kalaikumar
    Director - Kumaravelan
    Starring - Prithviraj, Shakkthi Vasudevan, Priya Mani, Anuja Iyer
    Producer - Gemini Film Circuit
    Studio - Sun Pictures
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - czcams.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia
  • Hudba

Komentáře • 8K

  • @Harshan_Rajah
    @Harshan_Rajah Před měsícem +48

    இனி இப்படி பாடல்களை எல்லாம் கேட்க முடியுமா? ❤️
    விஜய் ஆண்டனி ❤️

  • @_KOLARUGAMERS
    @_KOLARUGAMERS Před rokem +1532

    வழி கொண்ட காதலை
    விதி கொண்டு போனது
    இடை விட தேடலை
    மனம் கொண்டு வாடுது..🥺🥺
    கவிதை நல்லா இருந்தா ஒரு லைக் போடுங்க 👍👍

  • @johnson303
    @johnson303 Před 4 měsíci +184

    𝔸𝕟𝕪 𝕠𝕟𝕖 2024❤

  • @user-tk4sd1mh4d
    @user-tk4sd1mh4d Před 5 měsíci +410

    My fav yaru lam 2024 la kekkuringa💙🎼💙

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 Před 3 lety +3089

    இந்தப் பாடலை 2024ம் ஆண்டு கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @mahalakshmimaha8841
    @mahalakshmimaha8841 Před 11 měsíci +292

    யாரெல்லாம் இந்த பாடலை search பண்ணி கேக்குறீங்க 💞💞😍😍

  • @nethajig3597
    @nethajig3597 Před rokem +295

    தமிழ் சினிமாவை தாண்டி யாரும் இது மாதிரியான பாடல் வரிகள் எழுத முடியாது 😇🎶

    • @sureshk1584
      @sureshk1584 Před 11 měsíci

      Nan inum intha song kethphan

    • @kprashanthan00
      @kprashanthan00 Před 11 měsíci +4

      Ungaluku ethina language yheriyum sir ethina language music paththi theriyum😂😂😂

    • @mkifli8257
      @mkifli8257 Před 6 měsíci +2

      நான் கண்ட மொழிகள்.... தமிழ் மொழி விட ஏதும் உண்டா....... என்றும் இனிய மொழி இதுதான்

    • @Sci-Tech04
      @Sci-Tech04 Před 4 měsíci +1

      தம்பி வேற்று மொழி பாடல்கள் கேட்டதில்லை போல 😂

    • @Sci-Tech04
      @Sci-Tech04 Před 4 měsíci

      ​@@mkifli8257வெள்ளைக்காரன் ஆங்கிலம் பேசுவது பாக்கலையா

  • @nuwadhanush
    @nuwadhanush Před 2 lety +1267

    My Ears :Listening To the music 🎶
    My Lips: Singing Alone the Song 🎤
    My Eyes :Seeing Comment's 👀
    My Hands : Scrolling Down💬
    My Leg : Move in Perfectly Sync with the song
    My Mind :Recalling My Old Memories💭
    I'm Such a Busy Person 😎😇

  • @user-mm4um8bx2n
    @user-mm4um8bx2n Před 4 lety +3741

    பசங்க மட்டுந்தா உருகி உருகி காதலிப்பீங்கலா பொண்ணுங்கலு அதே போலதா ஏதோ ஒரு பொண்ணு அப்டி இருக்குனு எல்லா பொண்ணுங்கலையு தப்பா சொல்லாதிங்க என்னோட காதல் உன்மையானது ஆனா அவ ஏமாத்தீட்டு போய்ட்டா 😭😭😭😭😭

  • @S.P.Shor_ts
    @S.P.Shor_ts Před 3 lety +1141

    2021 la intha song kettavangga like podugga

  • @Meenu-yh1df
    @Meenu-yh1df Před 2 lety +294

    சில நேரம் சிரிக்கிரேன் சில நேரம் அழுகிரேன் உன்னாலே ❤💕கடவுளின் கணவில் நீயும் நானும் இருப்போம் 🖤🖤🖤💖 ஏன் என்னை பிரிந்தாய்😞😕😒

  • @JPril1197
    @JPril1197 Před rokem +122

    யாருக்கெல்லாம் இது பிடித்த பாட்டு... 2022. நவம்பர் வரையும் எப்போதும்..... பிடிச்ச லைக் பண்ணுங்க .. எனக்கு பிடிச்ச பாடல் ..... ,❤️❤️❤️❤️

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 4 lety +1048

    விஜய் ஆண்டனி இசையில் இப்படி ஒரு பாடலா❤️❤️❤️❤️💪 சூப்பர்

    • @achandran4928
      @achandran4928 Před 4 lety +17

      Vijay Antony super

    • @isaacsolomon7168
      @isaacsolomon7168 Před 4 lety +2

      😍

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 4 lety +4

      நல்ல கமென்ட்

    • @adamsaleh4680
      @adamsaleh4680 Před 4 lety +7

      பாடல் வரிகள் நல்ல அமைந்தால் இசை தான அமையும்

    • @selvampalani4612
      @selvampalani4612 Před 4 lety +20

      @@subramanianchenniappan4059 அவர் பாடல் அனைத்தும் நல்லா தான் இருக்கும்...
      சிலருக்கு (உங்களுக்கு) ரசனை இல்லை என்றால் என்ன செய்வது...

  • @aswathi7569
    @aswathi7569 Před 3 lety +483

    ഈ പാട്ടിന് വല്ലാതൊരു ഫീൽ ആണ്..
    ഒരുപാട് ഓർമ്മകളിൽ കൊണ്ടെത്തിക്കും😢

  • @nostalgiawithnikita6913
    @nostalgiawithnikita6913 Před 2 lety +193

    ക്ലാസ്സ്‌മേറ്റ്സ്സിന്റെ തമിഴ് റീമേക്കിൽ ഏറ്റവും ഇഷ്ടമുള്ളത് കേൾക്കാനും സുഖമുള്ളൊരു പാട്ട് ❤️✨️ ഈ നടനെ ഒത്തിരി ഇഷ്ടം... മുരളിയെ പോലെ തന്നെ ഒരു നോവ് തന്ന് തിരിച്ചുപോയി

  • @Naga2206
    @Naga2206 Před 2 lety +358

    அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே (2)
    ஆசையாய் பேசிட
    வார்த்தை மோதும் அருகிலே
    பார்த்ததும் மௌனம் பேசும்
    காதலன் கைச்சிறை காணும்
    நேரம் மீண்டும் ஓர் கருவறை
    கண்டதாலே கண்ணில் ஈரம்
    அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    கடவுளின் கனவில்
    இருவரும் இருப்போமே
    ஓஹோ கவிதையின் வடிவில்
    வாழ்ந்திட நினைப்போமே
    ஓஹோ
    இருவரும் நடந்தால்
    ஒரு நிழல் பார்ப்போமே
    ஓஹோ ஒரு நிழல் அதிலே
    இருவரும் தெரிவோமே
    ஓஹோ
    சிலநேரம் சிரிக்கிறேன்
    சில நேரம் அழுகிறேன்
    உன்னாலே
    அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா

    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    ஒருமுறை நினைத்தேன்
    உயிர்வரை இனித்தாயே ஓஹோ
    மறுமுறை நினைத்தேன் மனதினை
    வதைத்தாயே ஓஹோ
    சிறு துளி விழுந்து
    நிறைகுடம் ஆனாயே ஓஹோ
    அரை கணம் நொடியில் நரை
    விழ செய்தாயே ஓஹோ
    நீ இல்லா நொடி
    முதல் உயிர் இல்லா
    ஜடத்தைப்போல் ஆவேனே
    அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே
    அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    ஆசையாய் பேசிட
    வார்த்தை மோதும் அருகிலே
    பார்த்ததும் மௌனம் பேசும்
    காதலன் கைச்சிறை காணும்
    நேரம் மீண்டும் ஓர் கருவறை
    கண்டதாலே கண்ணில் ஈரம்

    • @amagurl123
      @amagurl123 Před 11 měsíci +3

      Can u explain me the second stanca..I can't understand it's meaning.."kaadhalan Kai chirai kanum neram veendm or karuvarai kndathaale kannil eeram

    • @Lokesh24401
      @Lokesh24401 Před 10 měsíci +4

      Tq for lyrics 🎉❤

    • @ethazhkaniprinters
      @ethazhkaniprinters Před 10 měsíci +1

      Koon

    • @user-lf9ow3zp8w
      @user-lf9ow3zp8w Před 9 měsíci +1

      🧐

    • @user-of5is6rz4u
      @user-of5is6rz4u Před 7 měsíci +1

      My favourite song

  • @05madavan58
    @05madavan58 Před 3 lety +839

    One of the underrated music director ♥️♥️Vijay Antony sir💞💞

  • @midhunkhalidh8449
    @midhunkhalidh8449 Před 3 lety +892

    മലയാളീസ് വായോ.. ❤️❤️❤️ഒത്തിരി ഇഷ്ടം ഈ സോങ്

  • @KarthikaSree-hr7fr
    @KarthikaSree-hr7fr Před 2 lety +22

    Classmates.. Tamil version, i love this song ❤️❤️❤️മലയാളി ❤️❤️

  • @madhavajasmine934
    @madhavajasmine934 Před rokem +72

    அன்பை பேசும் உன் விழிகள்
    அதில் சோகம் சிறு கண்ணீர் துளிகள்
    தொலைவில் இருக்கும் நீ
    அன்பிற்கு ஆதரவாய் என் மனதில் இருக்கிறாய்
    கவலை வேண்டாம் கண்ணே
    உனக்காக என்றும் நான்- இமைக்கா நொடிகளில் காத்திருப்பேன்.
    கவிதை பிடித்தவர்கள் சபோர்ட்
    நண்பா....

  • @suhanasharin5462
    @suhanasharin5462 Před 3 lety +56

    എന്തൊരു ഫീലാ ഈ പാട്ടിന് 🌸semmma👌

  • @balakrishnan3833
    @balakrishnan3833 Před 4 lety +1614

    2020 la intha song kettavanga like podunga pappom...?

  • @dineshff5817
    @dineshff5817 Před rokem +24

    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் மேல் சிலிர்க்குது ☺️☺️☺️

  • @aromal.j2359
    @aromal.j2359 Před 4 měsíci +46

    Anyone 2024 🎉

  • @-HARIECE
    @-HARIECE Před 3 lety +129

    இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே

  • @sharuns115
    @sharuns115 Před 2 lety +502

    ഒരാളോടുള്ള അടങ്ങാത്ത സ്നേഹത്തിന്റെ ഒരുപാട് ഓർമ്മകൾ ഉണ്ട് ഈ പാട്ടിൽ love this song😌♥️🤗

  • @sheeluking2047
    @sheeluking2047 Před 2 lety +40

    நினைவு என்பது ஒன்று இருக்கும் வரை யாராலும் எதையும் மறக்க முடியாது

  • @vinithapandi2541
    @vinithapandi2541 Před 2 lety +7

    Adada kaadhalai sollamal kollamal ullangal pandhaduthey...miss u my life ...VP😥😥💔

  • @rkhomes8657
    @rkhomes8657 Před 4 lety +294

    2021ലും മുടങ്ങാതെ ഇ പാട്ട് കേൾക്കാതെ ഒരു സമാദാനവും ഇല്ല.... ഒരു പ്രതേക ഫീൽ ആണ്‌ എന്തോ എവിടെയോ... 2021ഫെബ്രുവരി മാസം !!!

  • @jaanu8698
    @jaanu8698 Před 2 lety +89

    ஆசையாய் பேசிட
    வார்த்தை மோதும் அருகிலே
    பார்த்ததும் மௌனம் பேசும்
    காதலன் கைச்சிறை காணும்
    நேரம் மீண்டும் ஓர் கருவறை
    கண்டதாலே கண்ணில் ஈரம்
    அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    கடவுளின் கனவில்
    இருவரும் இருப்போமே
    ஓஹோ கவிதையின் வடிவில்
    வாழ்ந்திட நினைப்போமே
    ஓஹோ
    இருவரும் நடந்தால்
    ஒரு நிழல் பார்ப்போமே
    ஓஹோ ஒரு நிழல் அதிலே
    இருவரும் தெரிவோமே
    ஓஹோ
    சிலநேரம் சிரிக்கிறேன்
    சில நேரம் அழுகிறேன்
    உன்னாலே....
    இந்த நாள் மறக்க முடியாத நாளாகவே மாறிப்போனது...
    நேற்றிரவு கனவில் கை கோர்த்த படி நடந்தோம் ஒரு காட்டு வழியில்...
    மேகம் சூழ்ந்து மின்னல் தோன்றி மழைவர ஆரம்பித்தது....
    ஒரு பெரும் இலை பறித்து குடையாக்கி கொண்டோம்
    இலை நுனியில் ஒழுகும் நீரை கையில் பிடித்து பருக கொடுத்தாய்....
    வெகுதூரம் நடந்தோம் கால் வலிக்கிறது என்றாய் ஆச்சரியம்...
    தோள்களில் சிறகு முளைத்தது வான் உயர பறந்து சென்றோம்
    ஒரு டேங்க் மீது அமர்ந்து நிலவை பார்த்துக்கொண்டே தூங்கினோம்....
    மணி 5ஆனது நான் விழித்துக் கொண்டேன்....
    அந்த நிமிடத்தில் இருந்து ஒரே யோசனை... ஏன் இப்படி ஒரு கனவு வந்தது என்று... ஆனால் நிஜமா நடந்த மாதிரியே அவ்ளோ சந்தோஷமா இருந்தேன் நான்... ஆபிஸ் போறதுக்கு முன்னாடி உன்ன பார்க்கனும் னு நெனச்சினே இருந்தேன்...
    எப்படியோ வெய்ட பண்ணி பார்த்துட்டேன் விட்டு தனியா வருவ னு பார்த்தேன்....ஆனா பார்த்துட்டேன்... அதுவே சந்தோஷம்..
    ... ஆனா இன்று இரவு நடந்தது எதிர்பாராத சந்தோஷம்....
    எனக்கு தெரியும் அந்த கூட்டம் பார்க்க நீ வருவ னு... ஆனா ஒரு சின்ன ஸமைல்கூட தரலா... ஆனா அந்த கண்ணு என்ன பார்த்திட்டே இருந்துச்சு....
    நீ சிர்க்கல ஆனா எனக்கு இப்படி ஒரு நாள் கொடுத்தது க்கு நன்றி...
    இன்றைக்கு கொஞ்சம் சந்தோஷமா தூங்கு வேன்....
    மிஸ்யூ மா....
    czcams.com/video/bplZSlJFpB0/video.html
    "ஏதேதோ எண்ணம் வந்து என் நெஞ்சில்,... "
    (அமரகாவியம்)

  • @messi8668
    @messi8668 Před 2 lety +7

    ഈ സോങ്ങിനെ ഏതോ ഒരു പ്രശ്നം ഇണ്ട് എത്ര കേട്ടാലും മാടുകുന്നില്ല ഏതാ ഒരു ഫീൽ ❤️💕

  • @m.mrockstar1948
    @m.mrockstar1948 Před 11 měsíci +32

    பெண் : { அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே } (2)
    பெண் : ஆசையாய் பேசிட
    வார்த்தை மோதும் அருகிலே
    பார்த்ததும் மௌனம் பேசும்
    காதலன் கைச்சிறை காணும்
    நேரம் மீண்டும் ஓர் கருவறை
    கண்டதாலே கண்ணில் ஈரம்
    ஆண் : அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    பெண் : கடவுளின் கனவில்
    இருவரும் இருப்போமே
    ஓஹோ கவிதையின் வடிவில்
    வாழ்ந்திட நினைப்போமே
    ஓஹோ
    ஆண் : இருவரும் நடந்தால்
    ஒரு நிழல் பார்ப்போமே
    ஓஹோ ஒரு நிழல் அதிலே
    இருவரும் தெரிவோமே
    ஓஹோ
    பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்
    சில நேரம் அழுகிறேன்
    உன்னாலே
    பெண் : அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    பெண் : ஒருமுறை நினைத்தேன்
    உயிர்வரை இனித்தாயே ஓஹோ
    மறுமுறை நினைத்தேன் மனதினை
    வதைத்தாயே ஓஹோ
    ஆண் : சிறு துளி விழுந்து
    நிறைகுடம் ஆனாயே ஓஹோ
    அரை கணம் நொடியில் நரை
    விழ செய்தாயே ஓஹோ
    பெண் : நீ இல்லா நொடி
    முதல் உயிர் இல்லா
    ஜடத்தைப்போல் ஆவேனே
    ஆண் : அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே
    ஆண் & பெண் : அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    பெண் : அழகாய் பூக்குதே
    சுகமாய் தாக்குதே அடடா
    காதலில் சொல்லாமல்
    கொள்ளாமல் உள்ளங்கள்
    பந்தாடுதே
    ஆண் : ஆசையாய் பேசிட
    வார்த்தை மோதும் அருகிலே
    பார்த்ததும் மௌனம் பேசும்
    பெண் : காதலன் கைச்சிறை காணும்
    நேரம் மீண்டும் ஓர் கருவறை
    கண்டதாலே கண்ணில் ஈரம்

  • @gayathris7741
    @gayathris7741 Před 3 lety +210

    Sila Neram Sirikiren☺️ Sila Neram Azhugiren😭 Unnale... My Fav Song 😘

  • @kannanjaiyanth8585
    @kannanjaiyanth8585 Před 4 lety +25

    Vijay we miss you....
    நீங்கள் மிக சிறந்த இசை காம்போசர்....
    ராஜாவுக்கு அப்புறம் நீங்கள் தான் என்று நினைத்தேன்.....
    எங்களுடைய ஆசையை நிறைவேற்றுங்கள்...
    நன்றி விஜய்.....

  • @sakthivelsakthi5439
    @sakthivelsakthi5439 Před 2 lety +6

    காதலின் அழகு,அன்பு,ஆசை,இன்பம்,ஈகை,உணர்வு,ஊக்கம்,எண்ணம்,ஏக்கம்,ஐயம்,ஒழுக்கம்,ஓய்வு என அனைத்தும் புரிகிறது

  • @motionbeatzz4763
    @motionbeatzz4763 Před 7 měsíci +5

    ക്ലാസ്മാറ്റിന്റെ മലയാളത്തിൽ പോലും ഇത്ര നല്ല പാട്ട് ഉണ്ടോ ഇത് വല്ലാത്ത ഫീലായി പോയി ഒരാൾക്ക് മറ്റൊരാളോട് തോന്നുന്ന ഇഷ്ടം പാട്ടിലൂടെ അറിയിച്ചിരിക്കുന്നു

  • @nasifzainudheen4001
    @nasifzainudheen4001 Před 5 lety +2057

    Who is still watching in 2019❓🎶🎵🎶

  • @anugrahasr6025
    @anugrahasr6025 Před 4 lety +179

    എന്നും എപ്പോഴും കേൾക്കും... .... വേറെ ലോകത്ത് കൊണ്ട്.........എത്തിക്കും....

  • @kavyasrinivasan7074
    @kavyasrinivasan7074 Před rokem +9

    Siru Thuli Vizhundhu Nirai Kudam Aanaaiye Ohh.. Fav line..

  • @user-zy6vs5ld5j
    @user-zy6vs5ld5j Před 6 měsíci +13

    2024 la indhasongah kekaravanga like pannunga 😄

  • @dangerworld4424
    @dangerworld4424 Před 4 lety +471

    சில நேரம் சிரிக்கிறேன்
    சில நேரம் அழுகிறேன்
    உன்னாலே
    BM

  • @jiffrymohamed5247
    @jiffrymohamed5247 Před 4 lety +413

    சில நேரம் சிரிக்கிரேன்
    சில நேரம் அழுகிரேன் !
    superb line

  • @stephenkanchana7355
    @stephenkanchana7355 Před rokem +5

    Sila neram sirikiren
    Sila neram alugiren unnale😍🎶🎶

  • @Nithya-gy4ey
    @Nithya-gy4ey Před 2 měsíci +3

    I like this song

  • @mayamma2913
    @mayamma2913 Před 3 lety +106

    എന്തൊരു feel ആണ് ഈശോയെ ഇതിനൊക്കെ 😌

    • @anbaaresuanbaaresu601
      @anbaaresuanbaaresu601 Před 3 lety

      I love you mama 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💙💙💙💙💙💙💙💙💙💙🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @binijab42
      @binijab42 Před 3 lety

      Sathyam ♥

    • @multipleimpressions4823
      @multipleimpressions4823 Před 3 lety

      czcams.com/video/3NEFlLEHafQ/video.html
      🙏

  • @kanmaniharshhini665
    @kanmaniharshhini665 Před 4 lety +1370

    Anyone during quarantine time

  • @DREAMER_NOX
    @DREAMER_NOX Před rokem +22

    Me in my childhood hear this song in time felt ghost song and I can't sleep ( old memories 😭😭😭)

  • @naturallovermaran6063
    @naturallovermaran6063 Před 2 lety +3

    இது போல் ஒரு காதலர்கள் இருந்தால் வாழ்த்துக்கள்..

  • @rajamohanpalanisamy8811
    @rajamohanpalanisamy8811 Před 4 lety +183

    உயிர் வரை நினைகிறேன்
    உனையே
    உயிர் போனாலும் மறவாது மனம்
    உனையே

  • @reshmareshma5949
    @reshmareshma5949 Před 3 lety +113

    2021 ൽ എത്തിയ മലയാളീസ് ണ്ടോ.. 🤔🤔

  • @bosepandi9713
    @bosepandi9713 Před 3 měsíci +12

    2024 la entha patta kekkuravanga oru like potunga✨🖤

  • @199optimist
    @199optimist Před 10 měsíci +7

    പറയാതെ പോയ ഇഷ്ടം,, ❤️ഒരുപാട് വർഷം പിന്നിലേക്ക് കൊണ്ട് പോകുന്നു song🥰അതിൽ നിന്നും ഒരുപാട് ദൂരം മുന്നോട്ട് വന്ന് കഴിഞ്ഞു, എവിടെയോ ഉള്ളിന്റെ ഉള്ളിൽ ഒരു വിങ്ങൽ ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ 💔💔💔💔💔2023

  • @TonyStark-mm6qy
    @TonyStark-mm6qy Před 4 lety +178

    Vijay Antony's Magic 😍🔥

  • @pushpa480
    @pushpa480 Před 3 lety +530

    Yaruppa intha female voice! I just melted in her voice❤❤❤❤❤ Simply AWESOME ..... Hats off to u❤!!!!...

  • @illankovanm1662
    @illankovanm1662 Před rokem +7

    Director இன் அற்புதமான கற்பனை திறன் இப் பாடலில் வெளிப்படுகிறது from m. Illangovan mattakuliya srilanka

  • @user-nn5wr5ol6j
    @user-nn5wr5ol6j Před měsícem +3

    I Love song..✨🎶♥️🥺😌☹️🥺🥺

  • @laiqa771
    @laiqa771 Před 4 lety +180

    *2024ൽ കേൾക്കാൻ വന്ന മലയാളികൾ ലൈക്‌ അടിച്ചു പോണം മിഷ്ടർ😎*

  • @nasifzainudheen4001
    @nasifzainudheen4001 Před 4 lety +377

    Anybody in 2020🎵🎶

  • @leelaabi8301
    @leelaabi8301 Před 2 lety +10

    2022 yarulam kekuringa this song

  • @krishnasewingmachineagency6492

    ഒരുപാട് ഒരുപാട് ഇഷ്ട്ടപ്പെടുന്നു ഈ ഗാനം, ❤️❤️❤️❤️

  • @sheiksheik3531
    @sheiksheik3531 Před 4 lety +82

    Anybody in lockdown days........
    Vijay antony Masterpiece Melody.....till date....😘😘😘🤗🤗🤗

  • @Samraj11
    @Samraj11 Před 4 lety +246

    நினைவுகள் மட்டும் நிரந்தரமாகவிட்டது. 😭😭😭😭 I love you so much diiiii 😘

  • @gokulgk5065
    @gokulgk5065 Před 2 lety +3

    கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கலாம் தோனுது அருமையான காதல் பாடல் I love this song anywhere anytime ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥳❤️❤️🥳🥳🥳🥳🥳❤️🙏🙏

  • @BEASTKING77
    @BEASTKING77 Před 2 lety +14

    Love from Karnataka ....so much memories with this song at my college day's...❤❤

  • @sunilkumartp3055
    @sunilkumartp3055 Před 2 lety +63

    സ്നേഹിക്കുന്നവർക്കും പ്രണയം നഷ്ട്ട പെട്ടവർക്കും സ്നേഹിക്കാൻ സമയമില്ലാത്ത വർക്കും എല്ലാവർക്കും പറ്റിയ പാട്ട് 🥰💕

  • @durai.ramakrishnan8061
    @durai.ramakrishnan8061 Před 5 lety +790

    சில நேரம் சிரிக்கிறேன்..... சில நேரம் அழுகிறேன்.......உன்னாலே......... எனது நெஞ்சை கிழித்த வரிகள்

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 Před rokem +5

    இந்த பாடல் நம் நினைவுகளில் கண்ணீராய் கரைகிறது கல்லூரி படித்த நண்பர்களை தேடுபவர்கள் ஒரு லைக் போடுங்கள் 25.09.2022

  • @user-cu3pm3nr8b
    @user-cu3pm3nr8b Před 2 měsíci +1

    காதல் என்றாலே உண்மைதான் இதுல ஆண் என்ன பெண் என்ன
    எல்லாருக்கும் காதல் ஒன்றுதான்

  • @anjanadeepu9789
    @anjanadeepu9789 Před 4 lety +828

    തമിഴ് പാട്ടിന്റെ ഫീൽ അവരെക്കാൾ അറിയുന്നത് മലയാളികൾക്ക് ആണെന്നാ തോന്നുന്നേ

  • @KrishnaVeni-be1qd
    @KrishnaVeni-be1qd Před 3 lety +16

    Sila neram sirikuren sila naram alugiren unalee...the touched lines...❤️🖤

  • @roshnizacharias6697
    @roshnizacharias6697 Před 21 dnem +1

    വർഷങ്ങൾ എത്ര കഴിഞ്ഞാലും... ഈ പാട്ടു... എന്നും... പുതുമയോടെ... സ്നേഹത്തിന്റെ... പ്രണയത്തിന്റെ നൊമ്പരമായി... അലയടിക്കുന്നു 🥰🥰

  • @Kaviya_I.V-fh8or
    @Kaviya_I.V-fh8or Před měsícem +2

    காதலுக்கு கற்பனை அழகு ஆனால் கற்பனைக்கு மட்டுமே "காதல்" அழகு ...💯

  • @rajalakshmilakshmi4107
    @rajalakshmilakshmi4107 Před 3 lety +63

    90s/2k kids favourite song

  • @febinarasheed3387
    @febinarasheed3387 Před 4 lety +594

    2020 corona timel kelkunne arelum undoo

  • @wwetitatantrontv1786
    @wwetitatantrontv1786 Před rokem +22

    When I was studying UKG, I love to hear this song. My mother wantedly raise the TV volume to make my attention towards the song in my childhood whenever this song comes.

  • @mathangisaravanan9838
    @mathangisaravanan9838 Před rokem +2

    Nee ila nodi mudhal uyire ila jedaithaipol avaney❤

  • @alanjohn1931
    @alanjohn1931 Před 4 lety +1443

    2023 ലും ഈ പാട്ട് search ചെയ്തു വന്ന മലയാളികൾ ഇവിടെ come on. 😍😍

  • @harikumar.g1374
    @harikumar.g1374 Před 5 lety +109

    I am from kerala.i love Melody songs old and new very nostalgic. I love Tamil people and all and like to speak.

  • @panbazhagik7958
    @panbazhagik7958 Před rokem +3

    Listening this in 2023

  • @justt_pradee
    @justt_pradee Před 11 měsíci +5

    2:35 This Part ♡ Vijay Antony Supremacy

  • @petchiammals9784
    @petchiammals9784 Před 3 lety +30

    Daily endha song kekkuravanga like pannunga 🤗👇👇

  • @nagendrakumar-jt1gb
    @nagendrakumar-jt1gb Před 4 lety +327

    I think, 5.7k dislikes had completely ears are fully closed with cement😂😂

  • @ayeshaabdullah4428
    @ayeshaabdullah4428 Před rokem +1

    Ennaku entha song romba puddikum enga life la first vantha song ethu tha

  • @a.rxerox8322
    @a.rxerox8322 Před 2 lety +10

    😂😂😂சில நேரம் சிரிக்கிறேன்..... சில நேரம் அழுகிறேன்.......உன்னாலே......... எனது நெஞ்சை கிழித்த வரிகள்

  • @sharusharu3804
    @sharusharu3804 Před 5 lety +639

    இதே போல் கைக்கூடாத காதல் கதை எனக்கும் எனக்காகவே இந்த பாடல் எழுதியதாக நான் நினைக்கிறேன் காதலன் இறந்து போயிருந்தாலும் இந்த பாடல் மூலம் அவனோடு வாழ்வதாய் உணர்கிறேன் ❤️ ❤️ ❤️

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 Před 5 lety +34

      கவலை வேண்டாம் சகோதரி, உங்களுக்கு என்று ஏதேனும் நல்ல வாழ்க்கை உண்டு, அது உங்களை தேடி வந்து, உங்கள் வாழ்க்கையை அழகாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றும்.
      நல்ல உள்ளங்களை என்றும் வாழ்க்கை கைவிடாது. ..

    • @devikrishna7110
      @devikrishna7110 Před 5 lety +5

      Don't worry ma. Time will give u a good medicine

    • @gokulm3618
      @gokulm3618 Před 5 lety +5

      Don't feel sister

    • @shantis1968
      @shantis1968 Před 5 lety +4

      I love you song

    • @shantis1968
      @shantis1968 Před 5 lety +5

      I Love You songs

  • @YouthaPkm
    @YouthaPkm Před 3 lety +113

    சில நேரம் சிரிக்கிறேன் 😥😥😥 சில நேரம் அழுகிறேன் 🥺🥺🥺😭😭😭 உன்னாலே.......👉👉👉👉

  • @karthickthick2972
    @karthickthick2972 Před 12 dny

    Yarellam college padikirapa intha song ah ketrukinga....❤❤😅 Bcz na clg padikirapatha entha film vanthuchu... ❤Sunmusic la adikadi entha song poduvanka....❤
    Ya bcz im 90s kid😊❤

  • @tamilarumugam1983
    @tamilarumugam1983 Před rokem +9

    2:46....2:58 , இந்த இசை என்னை அழ வைக்கிறது..😢😢😢, யாருக்காவது அப்படி தோன்றுதா?

  • @athirasurendran1603
    @athirasurendran1603 Před 3 lety +35

    എത്ര കേട്ടാലും മതി വരാത്ത പാട്ടാണ് ഇത് 🥰🥰🥰

    • @respect17616
      @respect17616 Před 2 lety

      😆😆😆😆

    • @pr-kx8tm
      @pr-kx8tm Před rokem

      സത്യം

    • @anjushiva9412
      @anjushiva9412 Před rokem

      സത്യം 🥰🥰🥰🥰🥰

    • @fahminafami338
      @fahminafami338 Před rokem

      Ee filminte per enthaa? Classmates nte Tamil remake aanoo eth 🤔

    • @anjushiva9412
      @anjushiva9412 Před rokem +1

      @@fahminafami338 അതെ ക്ലാസ്സ്‌ മെറ്റ്സ് ന്റെ റീമേക് തന്നെ.

  • @thazbhi24
    @thazbhi24 Před 3 lety +42

    ഞാൻ പാട്ട് കേൾക്കണം എന്ന് വിചാരിക്കുമ്പോൾ മനസ്സിൽ ആദ്യം വരുന്ന പാട്ട് ❤❤❤👌

  • @SweetRithi
    @SweetRithi Před rokem +2

    Iruvarum nadanthal oru nizhal paarpome....... Oru nizhal athile Iruvarum therivomea.......

  • @jenuesther3354
    @jenuesther3354 Před 2 lety +3

    Kaadalan kai chirai kaanum neram🥰🥰🥰
    Meendum vor karuvarai kandathaal kannil eeram😇
    Miss u mama🥰😘

  • @velvizhik4552
    @velvizhik4552 Před 5 lety +216

    அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே....
    நீ இல்லா நொடி முதல்
    உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே....

  • @sunireni9409
    @sunireni9409 Před 4 lety +66

    சில அழுகிறேன் சில அழுகிறேன் நினைத்து பார்க்க அழகை மட்டும் உள்ளது

  • @user-zc8yz1pt8f
    @user-zc8yz1pt8f Před rokem +9

    சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே ..... இந்த வரியை என் காதலி என்னோடு பேருந்தில் செல்லும்போது வருத்தத்தோடு சொன்னா 😔😔😔எங்களால சேர முடியாத ஒரு நிலைமை அதனால நாங்களே....... love பண்ணி பின்னாடி பிரிய வேணாம்னு பிரிஞ்சிட்டோம் 😭😭அவளுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும் அத அவளும் நெறய டைம் சொல்லிருக்கா... ஆனா எங்களால சேர முடியல😖😖😭😭😭love u d chlm😭and i very very miss u😭

  • @jijojeevan6577
    @jijojeevan6577 Před 2 lety +9

    One of my favorite music director VIJAY ANTONY Sir's song ❤️❤️❤️❤️

  • @ramjanramjan7371
    @ramjanramjan7371 Před 5 lety +87

    எனக்கு பிடிச்ச பாட்டு. My favorite song

  • @jobless_kid
    @jobless_kid Před 4 lety +210

    *2020 february anyones*
    👇😍

  • @Athief-S
    @Athief-S Před rokem +13

    The song never gets old such an magic till 2023 ❤ 🎶

  • @Suriya-hb1jy
    @Suriya-hb1jy Před 2 lety +2

    Song vaera level entha song kaekum poothu ya aalu naabakam thaa varuthu naa avalavu unmiya love panaa 😭😭😭