Video není dostupné.
Omlouváme se.

Anubhavam pudhumai tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2023
  • Sing along karaoke song with color running lyrics.
    பாடகி : பி.சுஷீலா
    பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பெண் : { அனுபவம் புதுமை
    அவனிடம் கண்டேன்
    அந்நாளில் இல்லாத
    பொல்லாத எண்ணங்களே
    பொன்னான கை பட்டு
    புண்ணான கன்னங்களே
    லா லா லா லாலா லா லா } (2)
    அனுபவம் புதுமை
    ஆண் : தள்ளாடி தள்ளாடி
    நடமிட்டு அவள் வந்தாள்
    ஆஹா சொல்லாமல்
    கொள்ளாமல் அவளிடம்
    நான் சென்றேன்
    ஆண் : அது கூடாதென்றால்
    மனம் தாளாதென்றால்
    ஒன்று நானே தந்தேன்
    அது போதாதென்றால்
    போதாதென்றால்
    ஆண் : அனுபவம் புதுமை
    அவனிடம் கண்டேன்
    அந்நாளில் இல்லாத
    பொல்லாத எண்ணங்களே
    பொன்னான கை பட்டு
    புண்ணான கன்னங்களே
    விஷ்லிங் : …………………….
    அனுபவம் புதுமை
    பெண் : கண் என்ன கண்
    என்று அருகினில் அவன்
    வந்தான் கண் என்ன கண்
    என்று அருகினில் அவன்
    வந்தான்
    பெண் : ஆஹா பெண்ணென்ன
    பெண்ணென்று என்னென்ன
    கதை சொன்னான் இது
    மாறாதென்றான் இனி
    நீயே என்றான்
    பெண் : கண்ணில் பார்வை
    தந்தான் துணை நானே
    என்றான் நாளை என்றான்
    அனுபவம் புதுமை
    ஆண் : சிங்கார தேர் போல
    குலுங்கிடும் அவள் வண்ணம்
    ஆஹா சித்தாடை முந்தானை
    தழுவிடும் என் எண்ணம்
    ஆண் : அவள் எங்கே
    என்றால் நான் இங்கே
    நின்றேன் அவள் அங்கே
    வந்தாள் நாங்கள் எங்கோ
    சென்றோம் எங்கோ சென்றோம்
    பெண் : பனி போல்
    குளிர்ந்தது கனி போல்
    இனித்ததம்மா ஆஹா
    மழை போல் விழுந்தது
    மலராய் மலர்ந்ததம்மா
    பெண் : ஒரு தூக்கம்
    இல்லை வெறும் ஏக்கம்
    இல்லை பிறர் பார்க்கும்
    வரை எங்கள் பிறவியுமில்லை
    பிறவியுமில்லை
    பெண் : அனுபவம் புதுமை
    அவனிடம் கண்டேன்
    அந்நாளில் இல்லாத
    பொல்லாத எண்ணங்களே
    பொன்னான கை பட்டு
    புண்ணான கன்னங்களே
    { லா லா லா லாலா லா லா } (3)

Komentáře • 15

  • @krishnamoorthy4588
    @krishnamoorthy4588 Před 26 dny

    Excellent voice with dedicated back ground music enchanting performance

  • @ravindranramiah9776
    @ravindranramiah9776 Před rokem

    Wow super pbs song RSR PRIYAMS BAND MALAYSIA

  • @ravibhojan9793
    @ravibhojan9793 Před rokem

    Super experience by singing karoke like this high quality track

  • @shana5859
    @shana5859 Před rokem +1

    thanks long waited song from you. thanks

  • @subramaniam3858
    @subramaniam3858 Před 3 měsíci

    guys i got no words to describe you guys did a very good job what a beautiful song really enjoying with your karaoke VANISRI wow you are really cool singing so awesome great job guys 😊💖💖💖

  • @sridharanrenganathan4152

    அருங்குரல் இனிமை! ஆக்கத்தில் கண்டேன்
    அந்நாளில் புகழ் கண்ட பொன்னான தேன் இசையே!!
    இந்நாளும் எந்நாளும் மங்காத மாண்பிசையே!!
    ல..ல..ல ல...ல...ல... ல!.ல!..
    ***************************
    சகோதரி அவர்களின் இனிமையான குரலும், செவிமடுப்போர்க்கு ஊக்கமும் தரும் ஆக்கங்களும் அருமையான பாடல்கள் ஒவ்வொன்றும் பல்சுவைகளில் பல்வகை ராகங்களில் படைப்புகளுக்கு வாழ்த்துகள்!!

  • @tamilarasu737
    @tamilarasu737 Před rokem

    Super. Very nice track. Your voice is also so sweet sister . I expect the following songs from you at an early date.
    1.palvannam paruvam kandu.
    2.poojaikku vantha malare vaa.
    Thankyou very much. Sister.

  • @selvarajahapputhurai4304

    Super

  • @Anban75
    @Anban75 Před rokem

    Gem of yester years always brings good memories listening/singing this excellent job as always...

  • @sivamkesavanandan1280

    மிக அழகான குரல் சிறப்பான இசை

  • @dhakshinamoorthytn2974

    அனுபவம் புதுமை
    அவனிடம் கண்டேன்
    அந்நாளில் இல்லாத
    பொல்லாத எண்ணங்களே
    பொன்னான கை பட்டு
    புண்ணான கன்னங்களே
    லா லா லா லாலா லா லா
    அனுபவம் புதுமை
    ஆண்: *தள்ளாடி தள்ளாடி
    நடமிட்டு அவள் வந்தாள்
    ஆஹா சொல்லாமல்
    கொள்ளாமல் அவளிடம்
    நான் சென்றேன்
    அது கூடாதென்றால்
    மனம் தாளாதென்றால்
    ஒன்று நானே தந்தேன்
    அது போதாதென்றால்
    போதாதென்றால்
    அனுபவம் புதுமை
    அவனிடம் கண்டேன்
    அந்நாளில் இல்லாத
    பொல்லாத எண்ணங்களே
    பொன்னான கை பட்டு
    புண்ணான கன்னங்களே
    விஷ்லிங் :*
    அனுபவம் புதுமை
    பெண்: கண் என்ன கண்
    என்று அருகினில் அவன்
    வந்தான் கண் என்ன கண்
    என்று அருகினில் அவன்
    வந்தான்
    ஆஹா பெண்ணென்ன
    பெண்ணென்று என்னென்ன
    கதை சொன்னான் இது
    மாறாதென்றான் இனி
    நீயே என்றான்
    கண்ணில் பார்வை
    தந்தான் துணை நானே
    என்றான் நாளை என்றான்
    அனுபவம் புதுமை
    ஆண்:சிங்கார தேர் போல
    குலுங்கிடும் அவள் வண்ணம்
    ஆஹா சித்தாடை முந்தானை
    தழுவிடும் என் எண்ணம்
    அவள் எங்கே
    என்றால் நான் இங்கே
    நின்றேன் அவள் அங்கே
    வந்தாள் நாங்கள் எங்கோ
    சென்றோம் எங்கோ சென்றோம்
    பெண்: பனி போல்
    குளிர்ந்தது கனி போல்
    இனித்ததம்மா ஆஹா
    மழை போல் விழுந்தது
    மலராய் மலர்ந்ததம்மா
    ஒரு தூக்கம்
    இல்லை வெறும் ஏக்கம்
    இல்லை பிறர் பார்க்கும்
    வரை எங்கள் பிறவியுமில்லை
    பிறவியுமில்லை
    அனுபவம் புதுமை
    அவனிடம் கண்டேன்
    அந்நாளில் இல்லாத
    பொல்லாத எண்ணங்களே
    பொன்னான கை பட்டு
    புண்ணான கன்னங்களே
    லா லா லா லாலா லா லா

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před rokem +1

    அன்புள்ள Agrow Surian அவர்களுக்கு வணக்கம். உங்கள் சேவை மகத்தானது. என் போன்ற பாட விருப்பம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏதுவாக உள்ளது. உங்கள் ஆண்குரலுக்கான பதிவேற்றங்களிலும், தனியாகவும் நான் பாடியுள்ள பாடல்களை கேட்டு கருத்து சொன்னால் மிகவும் மகிழ்வேன். ஊக்கமாகவும் இருக்கும். உங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதற்குமுன் இதே பதிவை என்னுடைய வாட்ஸ்ஆப் எண்ணுடன் போட்டிருந்தேன். அதை யூ ட்யூபினர் நீக்கி விட்டார்கள் என்று எண்ணுகிறேன். எனவே மீண்டும் எண் குறிப்பிடாமல் அதே பதிவை மீண்டும் போட்டுள்ளேன். உங்கள் எண்ணை நான் எப்படி பெறுவது.
    சுப்பிரமணி கனடாவிலிருந்து.
    எண்: இரண்டு இரண்டு ஆறு இரண்டு ஒன்று ஒன்பது ஒன்பது நான்கு பூஜ்யம் எட்டு

  • @chandramohan9567
    @chandramohan9567 Před rokem

    Good morning sister இது நல்லப்பாடல் சிறப்பாக பாடியுள்ளீர்கள் . இதில் ஒரு வருத்தம் என்னவென்றால் நீங்கள் பதிவேற்றிய இந்தப்பாடலுடன் இன்னும் சிலப்பாடல்கள் வேறு சிலரால் பதிவேற்றம் செய்யப்பட்டுல்லது. இன்னும் எத்தனையோ பாடல்கல் உள்ளன , அலோ மிஸடர் ஜமிந்தார அவ் டு யூ டு , ஓ ஓ ஓ மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு ,
    வேலும் வில்லும் விளையாட வெள்ளைத்தாமரை கதைச்சொல்ல ,குங்குமம் பிறந்தது மரத்திலா *2 இல்லை குமரிப்பெண்ணின் உதட்டிலா போன்றப்பாடல்கள் sister.

    • @mohanchandra6227
      @mohanchandra6227 Před rokem

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @agrowsurian
      @agrowsurian  Před rokem

      Hi bro as we have said earlier we are doing all left out request numbers thank you enjoy singing