Video není dostupné.
Omlouváme se.

பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை ஆவணத்தை நீதிமன்றத்தில் குறியீடு செய்ய முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 16. 10. 2022
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    No 4 Main Road
    Annaya stores first floor
    Karpaga nagar
    Thirumangalam
    Madurai
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    (ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மதுரை, திருமங்கலம் அலுவலகத்தில் வழக்கறிஞர் ப. தனேஷ் பாலமுருகன் அவர்களை சந்திக்கலாம்)
    ........................................................................
    #registered partition deed
    #unregistered partition deed
    #Indian stamp act
    #registration act
    #Section 35 of Indian Stamp Act
    #Section 17 of Registration act
    #receive document petition
    Madurai High Court
    CRP. MD. No. 249/2017
    Dated - 6.12.2021
    JUSTICE. R. Dharani
    Selvaraj Vs Nagaraj and Others
    2022 - 2 - MLJ - 214
    .......................................................
    Document of Family Settlement Need not be Compulsorily Registered if it merely records past transactions (ஏற்கனவே பாகம் பிரிக்கப்பட்டு அனுபவம் செய்து வரும் சொத்துக்களை பொறுத்து பின்னர் எழுதிக் கொள்ளும் குடும்ப ஏற்பாடு ஆவணத்தை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை)
    Supreme Court
    Korukonda Chalapaty Rao and Another Vs Korukonda Annapurna sampath kumar
    Dated - 01. 10. 2021
    .......................................................
    Not mandatory to register partition document only detailing how the properties are to be dealt with in future (எதிர்காலத்தில் சொத்துக்கள் எவ்வாறு பிரித்து கையாளப்பட வேண்டும் என்று விவரித்து எழுதிக் கொள்ளும் ஆவணத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை)
    Supreme Court
    K. Arumuga Velaiah vs PR. Ramasamy
    Dated - 27.01.2022

Komentáře • 14

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 Před rokem +4

    நல்ல அருமையான எங்களுக்கு தேவையான தகவல் 👍💐🌟🌟🌟

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 Před rokem +3

    தங்களது விளக்கம் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @b.iyamperumaladvocate5296

    அருமையான தகவல்...சிறப்பாக விளக்கம் தந்தீர்கள்.....மனமுவந்து பாராட்டுக்கள் ...

  • @user-tk8vy9bn6i
    @user-tk8vy9bn6i Před rokem +1

    Super 👌

  • @RajKumar-yx9wf
    @RajKumar-yx9wf Před rokem +1

    மாலை வணக்கம் ஐயா நன்றி

  • @ammuvenkat6476
    @ammuvenkat6476 Před 2 měsíci

    நன்றி அண்ணா

  • @gkthamesh8839
    @gkthamesh8839 Před rokem +1

    SUPER

  • @karthil636
    @karthil636 Před rokem +2

    Registration act 1908 sec17 2 v சொல்லுங்கள்

  • @aaarmd4915
    @aaarmd4915 Před rokem +1

    Sir,conduct number annupuga sir

  • @rojadevit8256
    @rojadevit8256 Před rokem +1

    Arumai anna

  • @vasanthrajamanickam9230
    @vasanthrajamanickam9230 Před 2 měsíci

    Sir, number please

  • @anithaanithajio3476
    @anithaanithajio3476 Před rokem +1

    அண்ணா வணக்கம் உயில் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார் என் அண்ணன்கள் இரண்டு பேரு பெண் பிள்ளைகள் நாலு பேர் என் அண்ணன்கள் இரண்டு பேரும் அவர்களை சொத்தைப் பிரித்துக் கொண்டார்கள் எங்கள் அப்பா எதுவும் எங்களுக்கு எழுதி வைக்கவில்லை என்று சொன்னார்கள் ஆனால் உயிலை எங்களிடமோ எங்கள் கணவரிடமும் காட்டவில்லை என் அப்பாவுக்கு அவர் அப்பா சொத்து அதாவது என் தாத்தா சொத்து உள்ளது அதையும் சேர்த்து என் அப்பா உயிர் எழுதி வைத்திருந்தால் அந்த உயில் செல்லுபடி ஆகுமா உயிலை எடுத்துப் பார்க்க என்ன வழி காட்டவும் அண்ணா

    • @bharathiramalingam
      @bharathiramalingam Před rokem

      சுய சாம்பார்திய சொத்து இல்லை எனில் எழுதிய உயில் செல்லுபடியாகாது