ஜாக்கி சானை வைத்து படம் எடுங்கள் என்ற பாலாஜி - Producer Kaja Maideen - Chai with Chithra | Part - 01
Vložit
- čas přidán 26. 12. 2022
- #chaiwithchithra #actorkarthik #vikraman #kajamaideen #jackiechan
02:50 Kaja Maideen's Childhood
12:35 Talking about his first movie production
15:29 His first meeting with #actorkarthik
19:34 #producerbalaji gave an idea to make a movie with #jackiechan
Roja Combines is an Indian film production and distribution company headed by Kaja Mydeen. The film had been a leading production studio in the Tamil film industry from the year 1990.Roja Combines was launched and run by three separate producers in the 1990s - Kaja Mydeen, V. Gnanavel and Jayaprakash. In the early 2000s, Gnanavel and Jayaprakash moved to create GJ Combines and Kaja maideen continued film production under the banner Roja Combines.
TOURING TALKIES INSTAGRAM LINK:
/ toouringtalkies
CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
profile.php?...
CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
/ cinemavukkulleorucinema
CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
/ chai-with-chithra-1120...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
************************************************************************************************* - Zábava
காஜாமைதீன், ரோஜா கம் பை ன்ஸ் ,சில பெயர்கள் தமிழ் சினிமா மறக்க முடியாது.
The way he is jokingly narrates his problems and those who gave problems is amazing.
Though some people have let him down he is not having any feeling of vengeance.
Great man.
அட்வான்ஸ் வாங்கி திருப்பி தராத இந்த ஹீரோக்கள்தான் கேமராவை பார்த்து ஆடியன்ஸுக்கு அட்வைஸ் பண்ணுவாங்கே ..!
இது தெரியாத முட்டாள் ரசிகன் தலைவர் வாழ்கன்னு கோஷம் போட்டு கொடிபிடிப்பானுக 😂😂😂
First thing came to my mind when Khwajamoideen sir started speaking about his life as a 10 year old was, his story was definitely a good script material for a flick either as a movie or a web series in OTT. Later he also said that he did have a plan to make a movie about his life experiences. which is definitely a good idea.
Kajamaideen sir is a humble hero villain 😅interesting story 😇👌
இந்த பேரு வந்தா சும்மா லாபம்.. அந்த காலம். சேலம் ல பல theatre la இவங்க படம் பார்த்து இருக்கேன்
நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் எங்களுக்கு மிகவும் முக்கியமான எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல்
ஜயா காஜாமையதீன்
இராவுத்தரின்
எல்லா படங்களும்
நல்ல தரமான படங்கள் தான்
Sir.... super real laa irukku....10 Episode kku Mela pongaaa
Chithra sir got shocked by the incidents.
Starting intro semma
Fantastic interview
Navarasa nayakan
சின்ன ஜமீன் சூட்டிங் ஜமீன் ஊத்துக்குளி அரண்மனை முன்பாக 1993ல் நடைபெற்ற பொழுது கார்த்திக் மற்றும் டைரக்டர் ராஜ்கபூர் இருவரையும் நேரில் பார்த்துள்ளேன்.(28.12.22)
இது எந்த மாவட்டம் ஊத்துக்குளி
@@Raj-zr8qkஇந்த ஊர் பொள்ளாச்சியிலுள்ளது.கோவை மாவட்டம்.வெண்ணெய்க்கு பெயர் பெற்ற ஊத்துக்ககுளி ,ஈரோடு மாவட்டமாகும்.இது நம்ம பூமியில் ஊர் நடுவே compound wall எழுப்புவார்கள்.அதே ஊர் தான்.(கார்த்திக் நடித்த படம்)
Nerla eppadi irrundar
@@vishwa2135 at that time,his age is 32.looks
Very smart&height.
@@vijayakumar-wx2mw pesuningala ,height kammi thane..
Interesting interview like a thriller movie.
அந்த land registration idea என்ன ஆனது.
நீங்கள் 21 lakhs la 18 grounds registration செய்து இருந்திங்கனா,
இன்றைக்கு பல நூறு கோடிக்கு அதிபதி.
I don’t think I can hear the sad part of his story 😢.. I will stop it with 1993 only 😂
Karthick sir keta theyrium. Evanga enna panaga
Roja combines Kaja tried to do suicide due to Vettayadu Vilayadu time -Kamal & GVM played big part. Movie was taken over by Manikam Narayanan - who still lost money although movie was hit . Multiple producers casualty by Kamal .
Actor Mr. Janagaraj interview
Super, super kaajaa moideen
Thanks for sharing your experiences Kaja Maideen sir. 👍
சூப்பர்
Sir super
Karthik 16
காலத்தால் அழியாத பயணம் உங்கள் பயணம் காஜா அண்ணா
ஆடியோ தெளிவாக இல்ல சித்ரா சார். கொஞ்சம் டெக்னிகல் விஷயங்களையும் கவனிங்க...
👌
இனி எல்லாம் சுகமே என்ற பெயரில் அப்பாஸ் ,சங்கவி நடிப்பில் ஒரு படம் வெளிவந்தது
Vittuk koduppavarhal kettupovadhillai
Kettu pohiravarhal vittuk koduppadhillai....
ஃபர்ஸ்ட் பால் லயே சிக்ஸர் அடிக்குறாறே....😂
dai camera man audio la check panuga da...vadha light podu wire ya soruvadhu oru vala.... thuuuuuu do clearly
Roja Combines
Audio not clear
10vaysule chlid labour na appo super singer chinna pasangale pada vaikirrangle athum child labour thane chitra sir neenge kelvi ketpingala pls
Audio quality is not good
Sir dubbing artists interview pannunga
Yaaru sir anda petrol Don ....
காரில் வந்தது யார் சார் ஆயில் குமாரா
Nagapattinam people pls like.....
இவர்கள் இந்த மாதிரி கார்த்திக் சாரைப் பற்றி சொல்வதற்கு பதில் சொல்லவாவது கார்த்திக் சார் பேட்டி கொடுக்க வேண்டும்.
This channel won't respect people comments and won't put like.....Just for Money 🙂🙂🙂🙂
Palaya nilamaiku vandha 7th channel Narayanan ku ungalala yerpatta loss compensation
Intro romba perasu pogudhu podhum podhum😁
2000 kids need to lnow
Appo ethanai item ee po tu irruppar ivar
Rowdy ngala nee adicha yen da dae😂 alppa thanama Ila unakae😂 aana andha kaalathu kelatu pasangaluku indha peruma maythuku mattum korachal Ila da😂🙏
Vanga munkuess mandiya😁
Karthikku 25 lakhs romba jasthi than, 10 lakhs leye mudichirukkalaam....
Super sir ♥️ TN 57
இவரு எப்படி காசை சம்பாத்தாரோ...அப்படியே காசு போனது...
Yes .. good lesson ..
சித்ராவும் கார்த்திக்கை வைத்து படம் எடுத்து தோற்ற ஆளூ
ரோஜாவை வப்பாட்டியா வச்சுக்கிட்டு கெட்டுபோயட்டான்...
Appadiya
Athu than naanu soleren neriyr item po tu irruppan ivan
நாகப்பட்டிணம்....Any people's?
Naan Karaikal near neravy village. Bro..