Food Order செய்யும் மனைவிகள் Vs கணவர்கள் l Neeya Naana Troll

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2023
  • Neeya Naana Season 23 Episode 312
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe Our Channel For More Videos
    Social Media Handles
    Instagram : 👇
    / fire_brothers_official
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode
  • Zábava

Komentáře • 1,5K

  • @firebrother
    @firebrother  Před 9 měsíci +189

    Neeya Naana Season 23 Episode 312

    • @abibabu8524
      @abibabu8524 Před 9 měsíci +2

      Sss

    • @SPABIRAMI
      @SPABIRAMI Před 9 měsíci +1

      😂

    • @sankarganesh4166
      @sankarganesh4166 Před 9 měsíci

      ​@@abibabu8524😅😅😮😮 5:32

    • @jalesvimal4716
      @jalesvimal4716 Před 9 měsíci

      @@abibabu8524 Guhyuuu8guhyuuu8nn7n88op09oooo9

    • @kathirkarthikc1691
      @kathirkarthikc1691 Před 8 měsíci +4

      Ithungala pethupotathungala sollanum
      Ukkarnthu thingra alavirku serthu vachurukunga athan intha somberithanam

  • @Brosambathsamraja-vk7is
    @Brosambathsamraja-vk7is Před 9 měsíci +2103

    பணத் திமிரு வேற ஒன்னும் இல்ல 😢😢
    THANKS FOR 1.7 K LIKES😲😲

  • @devi.m4685
    @devi.m4685 Před 9 měsíci +800

    இப்படிலா மனுஷங்க இருக்காங்களா 😮😮 நம்ம மாசம் fulla வீட்ல சமசிட்டு ஒரு நாள் வெளிய எதாவது வாங்கி சாபிடலாம்னு நெனச்சா கூட ஒரு மணி நேரம் யோசிக்க வேண்டி இருக்கு😢😢

  • @Sa..81..
    @Sa..81.. Před 9 měsíci +477

    கஷ்டப்பட்ட மக்களுக்கு தான் பணத்தின் அருமை தெரியும்...😢😢

  • @priyagopi5167
    @priyagopi5167 Před 9 měsíci +285

    இதுல சிரிப்பு வேர இவங்களுக்கு சமைக்க துப்புயில்லை காபி போட தெரியலை 🤦🤦🤦🤦🤦

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Před 9 měsíci +17

      Athu kooda sagichikalam , water bottle and chips packet ordering is too much .

  • @santhakumari3593
    @santhakumari3593 Před 9 měsíci +955

    வீடு வெளங்கிடும்.முதல்ல இவளுகள பெத்த மகராசிய சொல்லணும்😢😢

    • @user-jj4kg3xm6b
      @user-jj4kg3xm6b Před 9 měsíci

      😂

    • @saravananrockford3111
      @saravananrockford3111 Před 9 měsíci +61

      இவளுக்கு புருசன சொல்லனும் செல்லம் கெடுத்து கெடுத்து வச்சிர்கானுங்க

    • @KarthiKeyan-de5gl
      @KarthiKeyan-de5gl Před 9 měsíci

      அவங்களுக்கா தெரியனும் அடிச்சு வழிக்கு கொண்டுவர முடியாது

    • @karpagavalligridhar4307
      @karpagavalligridhar4307 Před 9 měsíci +8

      True sir

    • @Trading0507
      @Trading0507 Před 9 měsíci +33

      Yellam pondati dhasanuga😂😂adimaigal😂😂

  • @malathipoompuhar7242
    @malathipoompuhar7242 Před 9 měsíci +198

    இங்க பேசுற பொம்பளைங்க அத்தனையும் நடிக்குது...ஆனா இதுங்கள கட்டுனவன் பாவம்..

  • @greatchwokhangreatchwokhan5613
    @greatchwokhangreatchwokhan5613 Před 9 měsíci +87

    இந்த மாதிரி பெண்களை திருமணம் செய்த அந்த பசங்கதான் பாவம்.

  • @thangaraj7564
    @thangaraj7564 Před 8 měsíci +176

    இது எல்லாம் பார்க்கும்போது விவசாயிகளோட நிலைமை😢😢

  • @hepsibaraja247
    @hepsibaraja247 Před 9 měsíci +273

    Intha மாதிரி பொண்ணுங்கள கெட்டிகிட்டா வீடு விளங்கிடும்

  • @baskarv1737
    @baskarv1737 Před 9 měsíci +302

    இது நாள் வரை உணவு ஆர்டர் நான் பண்ணுனதே இல்லை

  • @nandhininandhini8011
    @nandhininandhini8011 Před 9 měsíci +275

    50 -100 பவுன் போட்டு ரிச் கேல்ஸ் வேணும் சொல்லி கூட்டிட்டு வந்த இப்படி தான். 😂

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Před 9 měsíci +10

      Correct if boys marry seeing beauty rather than character ( includes responsible too ) them this should be their fate

    • @TamilGallatakids_THARUN_IKA
      @TamilGallatakids_THARUN_IKA Před 8 měsíci +1

      Correct

    • @guruchelvithangavelu5733
      @guruchelvithangavelu5733 Před 8 měsíci +1

      இந்த காரணமும் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.
      பிறந்தவீட்டிலும் பெண்களை
      சொல்வதில்லை. புகுந்த
      வீட்டிலும் திருத்துவதில்லை.
      பாவம் கணவன்மார்கள். 😄😄😄😄

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Před 8 měsíci +12

      Rich girls ன்னு இல்லை. ஒரு சாதாரண middle class ல் இருந்து வந்தது கூட அம்பாணி குடும்பத்தில் இருந்து வந்த மாதிரி செய்யும் அளப்பறைகளும் நாட்டில் உண்டு.

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Před 8 měsíci +1

      @@nirmalajeyakumar6288 especially that girl who came from karukakuruchi acting like born in UK Royal family

  • @jeevarithika9259
    @jeevarithika9259 Před 9 měsíci +85

    பாவம் அந்த பசங்க. அவங்களுக்கு இப்போ அவங்க அம்மா வோட அருமை தெரிஞ்சிருக்கும.

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 Před 9 měsíci +304

    இதுல சிரிப்பு வேற நோய் வந்து சாவும் போது புரியும் இந்த ஜென்மங்களுகு😢

  • @Sindhsind
    @Sindhsind Před 9 měsíci +388

    எனக்கு இருக்குற ஒரு வேண்டுதல் 🙏 இந்த மாதிரி எந்த மகராசியும் எங்க வீட்டுக்கு மருமகளா வந்துட கூடாது.🙄😢

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 Před 9 měsíci +15

      என்னுடைய வேண்டுதலும் இதுவே.....but, my son cooks very well.... I advised him to share the works with his wife.... Not to allow her wife to exploit him.....

    • @InaIna-lr9us
      @InaIna-lr9us Před 9 měsíci +1

      😂

    • @sarasvathi6008
      @sarasvathi6008 Před 9 měsíci +1

      😅😅

    • @arunasharma795
      @arunasharma795 Před 9 měsíci +4

      Why Maamiyaar kettavangalaa maruvaanga enru ippothuthaan therigirathu. Divorce adhikam idhanaal thaan aagirathu.

    • @manjuthaiagarajan917
      @manjuthaiagarajan917 Před 9 měsíci

      Penai petha maharisihal pennku eppadi muraipadi vazhanum nu kathu kodukanum

  • @79jammu
    @79jammu Před 9 měsíci +126

    RTO office போய்ட்டு ஒரு காபி குடுச்சா 20 ரூபாய் செலவாகும்னு வீட்டுக்கு வந்து காபி போட்டு குடுச்சேன்.

    • @Kselina2917
      @Kselina2917 Před 8 měsíci +7

      That's too much. When you really need, once in a while you can take from outside. Also there are always budget friendly economic places were we can get our food affordable

  • @indumathiannadurai5736
    @indumathiannadurai5736 Před 9 měsíci +87

    Indha husbands yellarukum,periya vannakkam.
    Thalaiva neenga great........ketkave tension aagudhu ,yeppadi dhan .........😢😢

  • @venkatsamy6447
    @venkatsamy6447 Před 9 měsíci +230

    ஆர்டர் பண்ணதை விட பெருசா தெரியல அதுல ஒரு சிரிப்பு வேற இந்த மூஞ்சி.. இதைப் பார்த்தாலே வெறுப்பு தான் வருது

    • @ravisankar5207
      @ravisankar5207 Před 8 měsíci +2

      ஆமாப்பா ஆமாப்பா ஆமாப்பா பெரும சிரிப்பு தூ தூ......

  • @Muruga1892
    @Muruga1892 Před 9 měsíci +166

    Being a woman, I feel ashamed of these women, edhula evangaluku yenna peruma, asingama illaya

    • @fuhrermr8343
      @fuhrermr8343 Před 9 měsíci

      இதில் பெருமை ஒன்றும் இல்லை இந்த ஜென்மங்களுக்கு பணத்தின் மதிப்பும் தெரியவில்லை வாழ்வியலின் அர்த்தமும் புரியவில்லை இந்த எபிசோட் ஃபன் எல்லாம் இல்ல , மாறாக தமிழ்ச் சமூகம் எப்பேர்ப்பட்ட பெண் ஆளுமைகளை வார்த்து எடுத்துள்ளது இன்று இந்த நிலையை காணும்போது மனம் கணக்கிறது.

    • @velamary4106
      @velamary4106 Před 8 měsíci +7

      What being a woman? being a human soluga.. Enamo coffee podatha porantha mathiri being a woman ah

    • @abinayaradhakrishnan6382
      @abinayaradhakrishnan6382 Před měsícem

      True

    • @abinayaradhakrishnan6382
      @abinayaradhakrishnan6382 Před měsícem

      ​@velamary4106 I agree

    • @raghulji4043
      @raghulji4043 Před měsícem

      True sister.my wife scold me every penny I spend lavishly

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před 9 měsíci +162

    Rs65 கொடுத்து தினமும் காபி வாங்கிக்குடிச்சா குடும்பம் தாங்குமா 😭😭😭😭

    • @likesyoufashion
      @likesyoufashion Před 9 měsíci +3

      குடும்பம் தாங்குமா இல்ல நண்பா குடும்பம் விளங்குமா...😢😢😢😢

    • @lalithapandian138
      @lalithapandian138 Před 8 měsíci +1

      Velaanguma

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 8 měsíci

      விளங்குமா 😭😭😭😭😭

    • @ravisankar5207
      @ravisankar5207 Před 8 měsíci

      பொன்பளயா ?

  • @jaya19671
    @jaya19671 Před 9 měsíci +75

    இவங்களோட புருஷன் ஒரு மாசம் எங்கயாவது டூர் போனா எல்லாம் சரியாயிடும் ..!😂

  • @anithavijayan460
    @anithavijayan460 Před 9 měsíci +190

    காலை முதல் மாலை வரை சளைக்காமல் வேலை செய்யும் பெண்களுக்கு சில இடங்களில் மரியாதை குறைவுதான். இந்த மாதிரி பெண்களுக்கு தான் மரியாதை. இனிமேல் ஆவது உங்கள் வீட்டு அக்கா அம்மா இவர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள். Please.

    • @sumisadu5955
      @sumisadu5955 Před 9 měsíci +5

      madu mari uzaikuro aana veetla mariyadai illa...ana idungalukku enna oru thimiru...
      pavam anda husband la..enga veetla irundu irkanu next divorce tha pola

    • @anithavijayan460
      @anithavijayan460 Před 9 měsíci +3

      @@sumisadu5955 😂 divorce ku ellam bayapada maatanga sis.

    • @geethaherbalgarden9166
      @geethaherbalgarden9166 Před 9 měsíci +1

      Super

    • @Simple-ds9zv
      @Simple-ds9zv Před 8 měsíci +1

      VERY TRUE ma, men don't respect/love good women sadly

    • @Siddhabari
      @Siddhabari Před 6 měsíci +2

      உண்மை. மிகச் சரியாக சொன்னீர்கள்

  • @sathiskumar3411
    @sathiskumar3411 Před 9 měsíci +80

    அளவுக்கு அதிகமா பணம் இருந்தா இப்படி தான்

  • @tccfriends2717
    @tccfriends2717 Před 9 měsíci +113

    இவங்க எல்லாருக்கும் 40 வயசுலையே சோலி முடிஞ்சுடும், i am sorry to say that.

  • @ramesh223
    @ramesh223 Před 9 měsíci +37

    நேரத்தை மிச்சப்படுத்தி bank ல போட்டு வைவப்பாங்க 😊😊😊போல

  • @bairavibairavi3504
    @bairavibairavi3504 Před 9 měsíci +317

    அளவுக்கு அதிகமான பணம் இருந்தா இப்படி தான் 😢

  • @mecheriagalya9571
    @mecheriagalya9571 Před 9 měsíci +378

    சாப்படரதுக்கு கூட வாய் வலிக்கும் சாப்டாத

  • @freedalifestyle
    @freedalifestyle Před 9 měsíci +36

    குடும்பம் விளங்கிடும் இங்க வருசத்துக்கு ஒருக்கா ஆசைக்கு ஹோட்டல் சாப்பாடு சாப்பிட முடியல

  • @VijayaLakshmi-kl9bc
    @VijayaLakshmi-kl9bc Před 3 měsíci +10

    யோகம் செய்த பெண்கள்... இப்படிப்பட்ட கணவன்களை பார்த்து பார்த்துக் கொடுத்த பெண்ணின் தாய் தந்தைக்கு வாழ்த்துக்கள்.....

  • @batchanoor2443
    @batchanoor2443 Před 9 měsíci +163

    அட பாவிகளா, பாலை காய்ச்சி அதில் காபி பொடியையும்,சீனியையும் போட்டு ஆத்தினால் காபி ரெடி. இதுக்கு காலேஜ் போய் படிக்கனுமா என்ன? பேசுகிறது எல்லாம் நடிப்பு தான்.

  • @revathirevathi-hl9jv
    @revathirevathi-hl9jv Před 9 měsíci +242

    இதையெல்லாம் வெளியே சொன்னால் ரொம்ப கௌரவமா இருக்கும்னு நினைக்கறாங்களா.வெட்கமா இருக்காதா.

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Před 9 měsíci +10

      This generation is embracing laziness and incapability

    • @jesimaabdul9448
      @jesimaabdul9448 Před 9 měsíci +4

      Irukathu Pola sirikala seiraga 😬

    • @mariajohn1978
      @mariajohn1978 Před 9 měsíci +18

      இந்த பொண்ணுங்களை எல்லாம் பார்க்க அருவருப்பா இல்ல? ????

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 9 měsíci +8

      😭😭😭😭. என் wife ம் இப்படி தாங்க. எங்களுக்கு Divorce ஆகப் போகுது . சமைச்சா முழுசா சமைக்க மாட்டா . ஓட்டல்லயும் order பண்ண‌விடமாட்டா . Only instant mix food . 😭😭😭

    • @pkp708
      @pkp708 Před 9 měsíci +8

      வெக்கமா அதெல்லாம் அவங்களுக்கு இருக்கா என்ன

  • @K.SATYANARAYANANKuppuraj-ni4wd
    @K.SATYANARAYANANKuppuraj-ni4wd Před 9 měsíci +41

    நகரத்து பெண்களோட ஸ்டைல் இதுதான் என்று ஆகிவிட்டது
    கிராமத்து பெண்கள் இது மாதிரி கண்டிப்பா இருக்க மாட்டாங்க
    குடும்பத்துக்காக அவர்களை அற்பணிப்பார்கள்

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 Před 2 měsíci

      City இல் வந்துட்டா எல்லா பெண்களும் ஒரே மாதிரி தான்.
      புது துடப்பங்கள் ரொம்ப ஆடும்

  • @vishivishi8059
    @vishivishi8059 Před 9 měsíci +26

    Coffee ellam overma 😂

  • @mathi9483
    @mathi9483 Před 9 měsíci +36

    இப்போது இருக்கும் பசங்களை நினைச்சா பாவமாக இருக்கிறது

  • @kannannalini1507
    @kannannalini1507 Před 9 měsíci +224

    இதுங்க வளப்பு அப்படி இதுங்க அப்பனையும் ஆத்தாளையும் சொல்லணும். இதுங்களுக்கு சிரிப்பு வேற கேடுக்கெட்ட ஜென்மங்கள்.

    • @aswinikamalakannan1633
      @aswinikamalakannan1633 Před 9 měsíci +12

      Anga pazhiya sooru than thinu irupangalaku

    • @lalithapandian138
      @lalithapandian138 Před 8 měsíci +3

      Correct

    • @ravisankar5207
      @ravisankar5207 Před 8 měsíci +5

      மிக மிக சரியாக சொன்னீர்கள் மூதேவி காபிகூடபோடதெரியாதாம் . நல்லர திங்கதெரியு மூதேவி

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Před 8 měsíci +7

      வளர்ப்பு சரியாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் மாற்றம். காரணம் கை நிறைய சம்பளம். ஆனால் பெற்றவர்களுக்கோ, உடன் பிறந்தவர்களுக்கோ செலவு செய்யும் போது மட்டும் கணக்கு மிகச் சரியாக வரும். ஆனால் இது போல் செலவு செய்யும் போது கணக்கு மறந்து விடும். இது தான் யதார்த்தம். Nowadays. 🤫

    • @chandrun3857
      @chandrun3857 Před 4 měsíci

      👠🥿🥿🥿

  • @Ecr_360
    @Ecr_360 Před 9 měsíci +17

    இவளுகள வீட்ல வச்சிருந்தாலும் வீடு விளங்காது.

  • @meenaravi7560
    @meenaravi7560 Před 9 měsíci +50

    வெளங்கிடும் குடும்பம்....😴👌

  • @amudhahebsibha3408
    @amudhahebsibha3408 Před 9 měsíci +236

    இன்று எங்கள் வீட்டில் மீன் குழம்பு,மீன் fry, ரசம், ...vera level taste..அனைவரும் வீட்டில் சமைக்க கற்றுக் கொள்ளுங்கள் திருப்த்தியாக இருக்கும்

  • @bhuvana.happiness
    @bhuvana.happiness Před 9 měsíci +71

    Really im shocked this kind husband living in this world... i never do anything

  • @lakshganesh4776
    @lakshganesh4776 Před 7 měsíci +32

    After watching this I feel very confident as a cook😂

  • @kalaiselvim9659
    @kalaiselvim9659 Před 9 měsíci +16

    மாமியார் இல்லாத வீடு இப்படித்தான் இருக்கும்

  • @brundhat8465
    @brundhat8465 Před 9 měsíci +366

    After watching this I realise men's sacrifice ,kindness, patience towards their loved ones ❤😍 and also pasanga romba paavammm😄

  • @mahivenky262
    @mahivenky262 Před 9 měsíci +50

    ரொம்ப திமிர் பிடித்த பெண்கள்

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Před 9 měsíci +33

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரில கொடை பிடிப்பானாம்.

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Před 8 měsíci

      Super. நானும் அடிக்கடி இந்த பழமொழியை சொல்வேன். 👏👏

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 Před 9 měsíci +74

    Ethula husband's ellarume very very
    Handsome erikaga 👌👌👌👌👌👌

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 Před 9 měsíci +41

    இதுங்க புருசனுங்க நாலு சாத்து சாத்துனா திருந்துங்க

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 Před 9 měsíci +5

      புருஷனும் நாலு சாத்து சாத்துக்குடி கன்ரோல் பண்ண தெரியாதுன்னு?

  • @user-cm5rd7hv4h
    @user-cm5rd7hv4h Před 9 měsíci +38

    இவளுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்

  • @Skyblue-nh3gr
    @Skyblue-nh3gr Před 9 měsíci +9

    இந்த ஆண் மகன்கள் தான் பாவம்

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Před 9 měsíci +6

    இவனுங்க பிழை க்கு வந்தவள் போல் தெரியல ஊர் மேய போற லோப் பர் காபி ஆர்டர் பண்றாங்க

  • @pugazhkani3568
    @pugazhkani3568 Před 9 měsíci +29

    பணம் இருக்கிறவங்க அனுபவிக்கிறாங்க ...நம்ம கமானட்ஸ் போட்டுட்டு இருக்கோம் 😢😢😢😢😢😢. வளர்ப்பு ஐயா மாற்ற முடியாது

  • @amuthaganesan3948
    @amuthaganesan3948 Před 9 měsíci +65

    இவங்களு குடும்பம் என்ற சொல்லுக்குப் அர்த்தம் தெரியுமா

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 Před 9 měsíci +19

    Yellam konja naal konjal apprum divorce 😂😂😂😂😂

  • @Raju-Official24
    @Raju-Official24 Před 8 měsíci +7

    அட போங்கடி எங்க அம்மா வயது 70 இப்பவும் விறகு அடுப்பில் டைம்க்கு டைம் சாப்பாடு சமைக்கும். இது எல்லாம் பண திமிரு

  • @priya5336
    @priya5336 Před 9 měsíci +153

    pavampa indha pasanga 🥲

    • @Srilakshmi11685
      @Srilakshmi11685 Před 9 měsíci +6

      நிஜம் தான்

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 9 měsíci +3

      😭😭😭

    • @bhrami8
      @bhrami8 Před 9 měsíci +4

      100 sovereign 200 sovereign potutu girls venum, sambadhikra ponnum venum, beautiful ponnum venum na ipdidhaan amaiyum. Idhellam enaala mudiyadhu pidikla nu pesa theriyanum. Ellathukum mandaya aatitu National television la discuss panradhu total time waste.

  • @rajselva3985
    @rajselva3985 Před 9 měsíci +26

    Itha patha tension தான் வருது

  • @pondyspecial8470
    @pondyspecial8470 Před 8 měsíci +27

    Seriously I feel very bad for these husbands .

    • @pondyspecial8470
      @pondyspecial8470 Před 8 měsíci +1

      Being a girl itself , I couldn't able to accept these girls' behavior. Really pathetic.

  • @gomathikaruthiruman8478
    @gomathikaruthiruman8478 Před 9 měsíci +17

    I have two sons, I m afraid of their life.because of 2k girls

    • @gurunaveen2647
      @gurunaveen2647 Před 9 měsíci

      Good girls are there these are spoilt rich brats especially dad's little princess

  • @Suryakumar-hl2wo
    @Suryakumar-hl2wo Před 9 měsíci +43

    வேலையும் செய்யனும், உணவு தயாரித்தும் கொடுக்கனும், இரவில் அந்த வேலையும் செய்யனும், கேட்கவே மனசு வேதனையாக இருக்கு நண்பர்களே..

    • @agorjithchannel7786
      @agorjithchannel7786 Před 9 měsíci +5

      வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு போ

    • @MrBALAKUMARA
      @MrBALAKUMARA Před 9 měsíci +2

      @@agorjithchannel7786 ennada solla vara?

  • @vinothkumar-sv1yx
    @vinothkumar-sv1yx Před 9 měsíci +27

    This is how their parents raised them😨... Pavam ya boys😒😑

  • @poongkodia4995
    @poongkodia4995 Před 9 měsíci +6

    அந்த ஆண்களுக்கு தண் தெரியும் பணத்தோடு அருமை....... அதோட கஷ்டம்

  • @kiruthikar4484
    @kiruthikar4484 Před 9 měsíci +11

    Avanga amma valartha vidham super 😂

  • @j.kamatchiraja9943
    @j.kamatchiraja9943 Před 9 měsíci +31

    இந்த பொம்பளகளபாத்தாபயமாஇருக்கு

  • @Rajithabanu
    @Rajithabanu Před 9 měsíci +12

    மொத்தில்ல உலகம் எங்க போகுதுனு தெரியவில்லை.

  • @sivadharshini9053
    @sivadharshini9053 Před 8 měsíci +4

    தரமான சம்பவம் செம்மையா ட்ரோல் பண்ணி இருக்கீங்க சூப்பர்

  • @preethisekar7254
    @preethisekar7254 Před 9 měsíci +6

    Super girls.. Boys romba years ipo varaikum ipdi thanae irukanga.. kitchen lae wifes ah vachirupanga.. intha mari girls ah pakurapa I feel happy

    • @malarma2869
      @malarma2869 Před 2 měsíci +1

      I also feel the same.........boys coffee poda matanga........adhai pathi yaarum pesala.........girls coffee order panni kudukaradhu edho criminal offence maadhiri pesaranga............anyhow these ladies escaped from kitchen.......financial a yosicha,edhu unnessecary expense dhan.........

  • @hepsibaraja247
    @hepsibaraja247 Před 9 měsíci +68

    எல்லாம் மூதேவிங்களா இருக்கு,வீடு விளங்கும்

  • @logamoorthim9245
    @logamoorthim9245 Před 9 měsíci +19

    போற நிலையே பார்த்த...சுடு தண்ணீர் வைக்க கூட கஷ்டம் படுவாங்க போல

    • @ravisankar5207
      @ravisankar5207 Před 8 měsíci

      பாத்ரூம் போய் கால்கழுவ ஆள் ஆர்டர்பண்ணணும்

  • @mariajohn1978
    @mariajohn1978 Před 9 měsíci +12

    இவர்களை எல்லாம் விவாகரத்து பண்ணி வீட்டுக்கு அனுப்பலாம் .... இல்லாட்டி இவங்கள கட்டுண ........... எல்லாம் தூக்கு போட்டு சாகலாம் ...

  • @marylittleflower8260
    @marylittleflower8260 Před 9 měsíci +7

    40வயசு வரைதான் ஒரேயடியாக மருத்துவமனையில் செட்டில் ஆக வேண்டியதுதான்

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 Před 9 měsíci +13

    இந்த வீடியோவ, இதுங்க மாமியார்கள் பார்க்கிறாங்களானு தெரியல? நல்லா வளத்திருக்காங்க.

  • @bhavanikumar772
    @bhavanikumar772 Před 7 měsíci +17

    Gopinath is hilarious 😂

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 Před 9 měsíci +34

    காசை கரியாக்குகிறார்கள். கணவர்கள் கொள்ளை.தான். அடிக்கவேண்டும்

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 Před 8 měsíci +12

    Yappa swami … great mixing … hats off .. hats off … Placing right clips with Perfect timing … Vera level

  • @logasundar9862
    @logasundar9862 Před 9 měsíci +29

    Face ku 1hr makeup potuvanka annal oru coffee, curd rise samaidhu sapta muteeyathu ivunka parents sollanum

  • @chitraseshadri3123
    @chitraseshadri3123 Před 9 měsíci +17

    Feel so sorry for these husbands....

  • @devikuttiechannel803
    @devikuttiechannel803 Před 7 měsíci +5

    Working housewife loves to do cooking, teaching my daughter also same. Good for health and wealth.

  • @user-zf4vs7fh6p
    @user-zf4vs7fh6p Před 9 měsíci +17

    வீட்ல சமைச்சு சாப்பிட அவ்ளோ கஷ்டமா இருக்கு இதுங்களுக்கு இப்படி இருந்த வீடு விளங்கிரும்

  • @NS-wi1ik
    @NS-wi1ik Před 9 měsíci +6

    Partha middle class pola dhan irukanga... coffee Rs.65 order podranga.....yammmaaaaa...enga poi mudiumo idhellam 🙊

  • @mecheriagalya9571
    @mecheriagalya9571 Před 9 měsíci +13

    விளங்ஙிரும் ஆளும் அவுளுகளும்

  • @sakthibalar1339
    @sakthibalar1339 Před 9 měsíci +8

    இவளுகள் எல்லாம்பொம்பளைங்களஇவளுகள்எல்லாத்தையும் வெரைட்டி விட்டுட்டு நிம்மதியாக இருங்க bro

  • @sadeesha1723
    @sadeesha1723 Před 9 měsíci +5

    எல....நீங்க marriage பண்ணனுதுக்கு நீங்க சும்மாவே இருந்திருக்கலாம்ல....

  • @eipfamilychannel796
    @eipfamilychannel796 Před 9 měsíci +8

    Ennada ithu puthusa irukku nanga ellam theriyutho theriyalaiyo kaththukkittu seirom atha kurai soldra husband lam irukkanga Inga irukkura husband Oda nilamai lam patha romba pavama irukku🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @geethalakshmi5725
    @geethalakshmi5725 Před 9 měsíci +16

    Lazy girls Very worst

  • @buvanaselvam3311
    @buvanaselvam3311 Před 9 měsíci +47

    Now a days boys romba pavam, kalyanam panivaikave bayama irruku😢

    • @meenapanchan415
      @meenapanchan415 Před 8 měsíci +1

      Yes. Me too agree with this. What is this? Pavam boys.

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Před 9 měsíci +68

    Editing vera level ❤️😮 👌

  • @vinovk7131
    @vinovk7131 Před 9 měsíci +37

    பண திமிரு.. இவளுங்க ஆயா அப்பன சொல்லணும்...

  • @anirmaladevi
    @anirmaladevi Před 9 měsíci +7

    108டிகிரி வெயிலில் விவசாயிகள் எப்படி நாங்கள்

  • @radhaidev2213
    @radhaidev2213 Před 9 měsíci +3

    கல்யாணமே வேண்டாம் தம்பிகளா இதுங்க எங்கே மாமியார் மாமனார் நாத்தனாரை பார்க்க போகுது ங்க

  • @5470am
    @5470am Před 9 měsíci +9

    சத்தியமா சொல்றேன்.... இதுங்க எதுவுமே கரை சேராது...... 👎👎👎👎

  • @vasanthivasan3779
    @vasanthivasan3779 Před 9 měsíci +11

    Enakum milk tea coffee pidikathu but na potu thara 🤔

  • @kokilalydia1053
    @kokilalydia1053 Před 9 měsíci +6

    Enaku bad words pesa pidikkathu aanal intha ....paarthaa pombalaigaala ivaluga
    Mudiyaatha nerathalla order pannalaam
    Naanum work from home thaan
    Ivalugala paarthaa adikanum pole iruku

  • @bharathimohan7973
    @bharathimohan7973 Před 8 měsíci +5

    I love 💕 to cook myself and serve my family.I am out of India more than 30 years , I never want to order anything from online.
    At times my son and orders which will share. That’s what my family do.

  • @kavi0505
    @kavi0505 Před 9 měsíci +5

    Read this word by word modern girls.. "for some reason, you all are rich now. Mahalakshmi and annapoorani are showering their blessings on you. No problem for money or food. This state of happiness is not permanent for anybody. To enjoy these benefits regularly, note down these.. (1) keep donating people. You earn and only you eat concept will not work out in the long run (2) goddess Mahalakshmi lives inside you the moment you make/give food to others.. your family or outsiders. When you avoid it, Mahalakshmi will start counting her days with you. Only for this reason, in olden days people will not allow others to cook or do pooja in their home. It was given only to a married lady. Do not ignore the spiritual concepts. Throw away your cell phone addiction and laziness. Big businessmen are continuously rich only because they donate a lot to poor people without anyones knowledge. Hotel la enna food kalakuranga, adhu udambukku nalladhanu parunga first. Learn traditonal cooking for your health and your kids health. You have responsibility. Even if you dont earn, your husband will earn. But avoiding cooking will not help you in the long run

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA Před 9 měsíci +20

    Epavadu oru nall order pandraduke en husband odapparu ,😢edunga paru nangalam evlo good 😂

  • @spiritzmemes3427
    @spiritzmemes3427 Před 9 měsíci +24

    It is funny watching! But shame on you guys. Hands off to those men who is tolerating these girls! Please don’t have kids .

  • @srinijandhan218
    @srinijandhan218 Před 9 měsíci +2

    செல்ல குசுவாக வளர்ந்தால்
    Little princess என தலை மேல் வைத்தால்
    பிள்ளைகளுக்கு சோம்பேறி தனத்தை ஊட்டினால் வளர்வது Swiggy, Zomato, Dunzo இப்படி பலப்பல,
    Highlight coffee order, பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Před 9 měsíci +28

    வளர்த்தன வளர்ப்பு சரியில்லை பழமொழி சொல்லுவாங்க கொண்டார கொண்டார திண்ணவளாம் கூடார கொண்ட போட்டவளாம்

  • @jeyalakshmirajkumar853
    @jeyalakshmirajkumar853 Před 9 měsíci +23

    Just think there are many people who have not even tasted good food
    Once you try offering to such people with your lavishly spend money you will be thanked by them with prayer to God for your wellness

  • @anithab7385
    @anithab7385 Před 7 měsíci +3

    My husband should respect me lot. Iam cooking three meals a day and working part time and 3 kids.

  • @kjamunarani2539
    @kjamunarani2539 Před 6 měsíci +3

    எப்படிப்பா இவளுங்க கூட வாழ்கிறீர்கள்.😭😭😭