how to make a lED display board

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2024
  • #howto make a #led #display #board #Lighting Name Board செய்வது எப்படி? #LEDDesignBoard எப்படி செய்ய வேண்டும்#scrolling Text Led Display | 16X32 led matrix || how to make led display at home
    #Scrolling Display செய்வது எப்படி ? | #Scrolling Display #making #tamil | #தமிழில் |
    How to Make LED Board, #moving Messages #display Sign Manufacturing
    #P10 Led Board Cabinet Making Video || P10 Red Scrolling Board || P10 Display
    How to Make Smartphone Control RGB Scrolling Text Display LED Matrix | Large RGB LED Matrix Display
    Making Led Display Frame and Installing Running Text Module || Frame Running Text
    Scrolling Display செய்வது எப்படி ?
    #LED/running/board
  • Jak na to + styl

Komentáře • 159

  • @manoharanarts3530
    @manoharanarts3530 Před 2 měsíci +2

    You are doing systematically...
    Congratulations

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx Před 4 měsíci +4

    அண்ணா மிகவும் அருமையான பதிவு இவ்வளவு பொறுமையாக அணைவருக்கும் புரியும் படி சொல்லி தர மாட்டார்கள் மிக்க மகிழ்ச்சி🔥🔥🔥👌👌

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 4 měsíci +1

      மிக்க நன்றி இது இது போன்ற கமென்ட் நம்மை மேலும் உற்சாக படுதும்🙏

  • @jawaharperiz9321
    @jawaharperiz9321 Před 4 měsíci +2

    Excellent job

  • @seethaganesh7785
    @seethaganesh7785 Před 4 měsíci +2

    Excellent work👌👋

  • @suryapoornima9782
    @suryapoornima9782 Před 4 měsíci +2

    Super 😮👍

  • @iyappang4273
    @iyappang4273 Před 4 měsíci +2

    Excellent

  • @konjumtamil2381
    @konjumtamil2381 Před 4 měsíci +2

    Nice

  • @SureshKumar-xf6bf
    @SureshKumar-xf6bf Před 4 měsíci +2

    Great job congratulations

  • @codewithnaga4040
    @codewithnaga4040 Před 4 měsíci +1

    Excellent demonstration 🎉

  • @KKDiagnostics
    @KKDiagnostics Před 4 měsíci +3

    🤝👌👌👌👌

  • @user-rc1ek9dr9o
    @user-rc1ek9dr9o Před 4 měsíci +2

    மாப்ளே சூப்பர்

  • @user-tm1hv6bs5s
    @user-tm1hv6bs5s Před 4 měsíci +1

    Good job

  • @harimahaaraj7812
    @harimahaaraj7812 Před 4 měsíci +3

    ❤❤❤

  • @rameshchidambaram7694
    @rameshchidambaram7694 Před 4 měsíci +1

    ,‌ganesh super ❤

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 Před 4 měsíci +1

    Good sir

  • @thanuvc5473
    @thanuvc5473 Před 4 měsíci +2

    super anne...👌👌👌

  • @aswinathishmanikandan8609
    @aswinathishmanikandan8609 Před 4 měsíci +2

    அருமை அண்ணா

  • @selvaraj1775
    @selvaraj1775 Před 4 měsíci +1

    ❤nice good job

  • @p.mageshbabumagesh2754
    @p.mageshbabumagesh2754 Před 3 měsíci +1

    Suer bro exelant

  • @gurugokul.s3653
    @gurugokul.s3653 Před 4 měsíci +1

    Creativity and dedication at its peak 😇

  • @user-tj5gm5xq3p
    @user-tj5gm5xq3p Před 4 měsíci +1

    Fine

  • @selvakumar.t6105
    @selvakumar.t6105 Před 4 měsíci +2

    Nice..Good luck on your channel

  • @albertraj5233
    @albertraj5233 Před 4 měsíci +1

    Super bro

  • @uma.b6098
    @uma.b6098 Před 4 měsíci +1

    Super anne 👍

  • @sivakamimahaarajj6694
    @sivakamimahaarajj6694 Před 4 měsíci +1

    Nice 🎉

  • @knowledgeintamilkit768
    @knowledgeintamilkit768 Před 4 měsíci +1

    super

  • @RameshRamesh-ib8vi
    @RameshRamesh-ib8vi Před 4 měsíci +2

    வாழ்த்துக்கள் , கணேசன் அண்ணா.

  • @ramanathanmk
    @ramanathanmk Před 4 měsíci +1

    Brother Good JOB , Keep doing the same....

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 4 měsíci

      Ok sirTnq so much for you health comment 🙏

  • @k.sriyogabharathi7408
    @k.sriyogabharathi7408 Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @viveksubramanian4441
    @viveksubramanian4441 Před 4 měsíci +1

    அருமையான முயற்சி அண்ணா

  • @rajur1041
    @rajur1041 Před 4 měsíci +1

    Super 🎉🎉🎉

  • @anarayanan9578
    @anarayanan9578 Před 4 měsíci +1

    Really i am appreciating your sense of humor during the record and keep it up sir Very nice presentation❤

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 4 měsíci

      Thanks🙏 for your support and appreciation comment ❤️❤️🎉

  • @collinsarulmalar3411
    @collinsarulmalar3411 Před 4 měsíci +1

    Super Boss, 👌👌👌

  • @rajanatesan6624
    @rajanatesan6624 Před 4 měsíci +1

    அருமை அண்ணா உங்கள் மூண் ஸ்டூடியோ வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்,,,,,

  • @venkatramanj8978
    @venkatramanj8978 Před 4 měsíci +2

    நல்ல முயற்சி! மொபைல் ஆப்பை இயக்கும்போது பின்புறத்தில் எல்இடி போர்டுடன்சேர்த்து வீடியோ கவரபண்ணி இருந்தால் மொபைலில் இருந்து போர்டுக்கு எப்படி போகிறது என்பது தெரிந்திருக்கும் ரெடிமேட் தகர பெட்டிகளை வைத்து செய்திருக்கலாம்.வெங்கட்ராமன். சென்னை.

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 4 měsíci

      இதற்க்கான அலுமினியம் பிரேம் இங்கு கிடைக்கவில்லை சார் சென்னை போன்ற பெருநகரங்களில் கேபினெட்டாகவே கிடைக்கும் சார் நன்றி

  • @Dowellsager
    @Dowellsager Před 3 měsíci +1

    Super iam in Kanyakumari dt kollamcode🎉

  • @sarvinm276
    @sarvinm276 Před 3 měsíci +3

    Mother board name model details solluga sir

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Před 3 měsíci +1

    Really useful brother,god bless you and your family, upload lots of videos pls pls

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 3 měsíci +1

      Thanks for your wishes dear .what type of video's do you want comment me i will upload bro.. once again thank u for your support ❤️

  • @praphakaran2012
    @praphakaran2012 Před 3 měsíci +1

    thanks bro

  • @mmRaja-nt7sf
    @mmRaja-nt7sf Před 4 měsíci +1

    Very nice bro🎉❤

  • @agaramudhali6603
    @agaramudhali6603 Před 4 měsíci +2

    நல்ல முயற்சி மேலும் இதன் ஒவ்வொரு பொருளும் எவ்வளவு விலை எங்கு எப்படி வாங்குவது என்று சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 4 měsíci +1

      ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு விலைகளில் இருக்கிறது bro

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 4 měsíci +1

      Pannel board நான் வாங்கியது 550 rs pcb 650. Smbs 700

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 4 měsíci +1

      கர்நாடகா நண்பர் RGB pannel 580 க்கு வாங்கி இருக்கிறார்

    • @VijayaKumar-oc7kw
      @VijayaKumar-oc7kw Před 3 měsíci +1

      சென்னை மற்றும் வேலூரில் இந்த எல் இ டி பேனல் கிடைக்குமா சார்

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 3 měsíci

      சென்னையில் கிடைக்கும் சார்

  • @sudhagaranrksolar-lg8un
    @sudhagaranrksolar-lg8un Před 4 měsíci

    அண்ணே நன்றி

  • @anbarasuspotmix6573
    @anbarasuspotmix6573 Před 4 měsíci +1

    மிக சிறப்பு

  • @user-xi5de8fo6x
    @user-xi5de8fo6x Před 4 měsíci +1

    Super

  • @misterkannan
    @misterkannan Před 4 měsíci +1

    Super ney 🔥

  • @dwastudios7860
    @dwastudios7860 Před 4 měsíci +1

    அருமை

  • @deepshikaphotography6902
    @deepshikaphotography6902 Před 4 měsíci +1

    Congratulations

  • @rameshbabu1151
    @rameshbabu1151 Před 4 měsíci +1

    Super 🎉

  • @shaikmohamed6112
    @shaikmohamed6112 Před 4 měsíci +1

    Super master

  • @jeyachandrana7453
    @jeyachandrana7453 Před 4 měsíci +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @fototechgifts
    @fototechgifts Před 4 měsíci +2

    good job.......... vazhthukkal vingani

  • @sabeersumayaaleena249
    @sabeersumayaaleena249 Před 4 měsíci +1

    Super anna

  • @user-no2os3dx9i
    @user-no2os3dx9i Před 3 měsíci +1

    Video nalla irukku sir. Mukkiyama bore adikkala...

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 3 měsíci

      Thanks For your support ❤️🎉

  • @rameshs7343
    @rameshs7343 Před 4 měsíci +1

    Nice 😅

  • @rameshs7343
    @rameshs7343 Před 4 měsíci +1

    Congratulations brother🎉

  • @karthikmani4144
    @karthikmani4144 Před 4 měsíci +2

    Rate and where to buy in Chennai anna

  • @mgrtvseithigal9784
    @mgrtvseithigal9784 Před 3 měsíci +1

    Dc volt battery la intha board work aaguma and is this water proof ?

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 3 měsíci

      Ac ya smbs vachi Dc ya mathi anupurom so dc la work agum ...yes this is water proof

  • @ashokvision8311
    @ashokvision8311 Před 4 měsíci +1

    How many expenses need for that

  • @karthikeyankarthic1865
    @karthikeyankarthic1865 Před měsícem +1

    சார் 2சேனல் போர்ட்டுக்கு 5 வோல்ட்டுக்கு எத்தனை ஆம்ஸ் கொடுக்கவேண்டும்

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před měsícem

      போர்டு களின் கம்பெனியை பொறுத்து மாற்றங்கள் இருக்கும் வாங்கும்போது கேட்டு வங்க வேண்டும் சார்

  • @ace2threetecktamil436
    @ace2threetecktamil436 Před 4 měsíci +1

    Sir coimbatore la shop erukuma shop name solunga

  • @sathagathullaabdullathif2050
    @sathagathullaabdullathif2050 Před 4 měsíci +1

    We need this material how to purchase this material

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 4 měsíci

      Sir iam at nagercoil ..its buying at mahalekshmi electronics in alexendera press road

  • @thesparkmobiles9855
    @thesparkmobiles9855 Před 3 měsíci +1

    panel enge kidaikum

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 3 měsíci

      Nagercoil la alaxandra press road mahalakshmi la kedaikkum

  • @DJRAJ8
    @DJRAJ8 Před 4 měsíci +1

    Led panel rate enna bro

  • @amjadibrahim3746
    @amjadibrahim3746 Před 4 měsíci +1

    Please tell the cost sir

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 4 měsíci

      Pannel board 550...pcb. 650...smbs. ..700

  • @puthunainarc9625
    @puthunainarc9625 Před 3 měsíci +1

    Led பேனல் விலையை சொல்ல வில்லையே சார்.

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 Před 6 dny +1

    Contact number shop address thanga bro.... training vendum

  • @omegadigitals2962
    @omegadigitals2962 Před 4 měsíci +1

    சார் வணக்கம் சார் ரொம்ப எளிய முறையில் ஸ்க்ரோல் போர்டு எப்படி செய்வது அப்படிங்கறத சொல்லிக் கொடுத்தீங்க. இப்பொழுது கேள்வி என்னன்னா ஒன் பை ஒன் நாலு எஸ் எம் டி வைக்கிறேன்னு வச்சுக்கங்க அப்பொழுது அதுக்கு கனெக்ஷன் எப்படி பண்றது
    தயவுசெய்து சொல்லுங்க உங்களுடைய ஈமெயில் ஐடி இல்ல உங்களுடைய போன் நம்பரும் இல்ல தயவுசெய்து அதை கொடுக்கவும்
    இந்த 1/1 அப்படின்னு நான் சொன்னது வலது இடது இல்ல மேலே கீழே அப்படின்னா நாலு போர்டு வைக்கிறேன்னு வச்சுக்கங்க அதாவது 2 அடி வைக்கிறேன் நான் அதுக்கு கனெக்ஷன் எப்படி தருவது

    • @JeeBoomBha
      @JeeBoomBha  Před 4 měsíci

      4 பேனல் மேலிருந்து கீழாக வைக்க அதற்கான 4 சிக்னல் சாக்கெட் உள்ள மதெர்போர்ட் மற்றும் நீளமான சிக்னல் கேபிள் வாங்கி பண்ணிக்கலாம் சார் My mobile number 9443117524

    • @omegadigitals2962
      @omegadigitals2962 Před 4 měsíci +1

      வாவ் சூப்பர் உடனடியாக பதில் சொன்னதுக்கு நன்றி.
      உங்க ஆலோசனை எனக்கு ரொம்ப உதவியா இருந்தது நான் கர்நாடகாவில் இருக்கி தேன்.
      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த கார்டு பெங்களூரில் கிடைக்கிறது.

    • @omegadigitals2962
      @omegadigitals2962 Před 4 měsíci +1

      அதை வாங்குவதற்கு இப்போது கிளம்பி போய்க்கொண்டிருக்கிறேன்
      உங்கள் பதிலுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்

  • @user-fn6vs9un3h
    @user-fn6vs9un3h Před 4 měsíci +1

    Supr supar pls cont no

  • @ace2threetecktamil436
    @ace2threetecktamil436 Před 4 měsíci +1

    Unga contact nomber kudunga sir

  • @user-jl8tu1wd5y
    @user-jl8tu1wd5y Před 3 měsíci +1

    You number

  • @user-rc1ek9dr9o
    @user-rc1ek9dr9o Před 4 měsíci +2

    மாப்ளே சூப்பர்

  • @rajendrant7499
    @rajendrant7499 Před 4 měsíci +1

    Good job

  • @user-lr8ud9wr7f
    @user-lr8ud9wr7f Před 4 měsíci +1

    Super

  • @user-rc1ek9dr9o
    @user-rc1ek9dr9o Před 4 měsíci +2

    மாப்ளே சூப்பர்