Thangameenkal - Aanandha Yaazhai Lyric | Ram | Yuvanshankar Raja

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2014
  • Watch Aanandha Yaazhai lyric Video from the film Thangameenkal
    Singer : Sriram Parthasarathy
    Lyrics: Na. Muthukumar
    Music by : Yuvanshankar Raja
    Starring : Ram, Rohini, Sadhana
    Directed by : Ram
    Produced by : Photon Kathaas Production
    Music video by Yuvanshankar Raja;Sriram Parthasarathy performing Thangameenkal - Aanandha Yaazhai (Lyric Video). (C) 2013 Sony Music Entertainment India Pvt. Ltd.
  • Hudba

Komentáře • 1,2K

  • @sudokugametamil1510
    @sudokugametamil1510 Před 2 lety +374

    சொந்த காலில் நிற்கும் போது தான் தெரிகிறது, நம்மை இத்தனை நாள் சுமந்தவருக்கு, எப்படி வலித்திருக்கும் என்று..!! "அப்பா"

    • @_Joshua__
      @_Joshua__ Před 2 lety +4

      True

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem

      மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்

    • @nainamohamed1229
      @nainamohamed1229 Před 2 měsíci +1

      N m branch

  • @athulyabhaskar9711
    @athulyabhaskar9711 Před 3 lety +699

    അച്ഛന്റെ സ്നേഹം അമ്മ യുടെ വത്സല്യം നമ്മുടെ ലൈഫ് മനോഹരം ആകാൻ വേറെ ഒന്നും വേണ്ട. കടലോളം നീണ്ട് കിടക്കുവാ നമ്മുടെ അച്ഛൻ അമ്മ മാരുടെ സ്‌നേഹം love you mom &dad ❤️

    • @suryavsurya.v2479
      @suryavsurya.v2479 Před 3 lety +4

      🙂😍

    • @kannan7637
      @kannan7637 Před 3 lety +1

      @@suryavsurya.v2479 😀😊

    • @suryavsurya.v2479
      @suryavsurya.v2479 Před 3 lety +1

      @@kannan7637 🤗😍

    • @manithan9485
      @manithan9485 Před 2 lety +2

      அப்பா அம்மா பாசம் , நம் வாழ்க்கை மனோகரம் ஆக & வறு எதுவும் வேண்டாம்
      கடல்போல் கிடக்கிறது நம் தாய் தந்தையின் ஸ்நேஹம்
      I Love You mom & dad
      -> என்கிறார் இந்த கேரளா நன்பன்
      100% உண்மை
      இந்த பாடல் அவ்வளவு சூப்ப்ர்

    • @jusjo709
      @jusjo709 Před 2 lety +1

  • @mohamedtajudeen229
    @mohamedtajudeen229 Před 6 lety +2631

    "மகள்களை பெற்ற அப்பாவுக்கு தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று"முத்தான வார்த்தைகளை விட்டுச்சென்ற முத்துகுமார்.

  • @Nynuvlogs
    @Nynuvlogs Před 2 lety +1534

    ലോകത്ത് എല്ലാ തരം ഇമോഷന്സും ഇത്ര ഭംഗി ആയി അവതരിപ്പിക്കാൻ പറ്റിയ ഭാഷ വേറെ ഇല്ല.. tamil❣️🙏

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777 Před 2 lety +96

    ஆனந்த யாழை
    மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
    வண்ணம் தீட்டுகிறாய்
    அன்பென்னும் குடையை
    நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
    மழைத்துளி கூட்டுகிறாய்
    இரு நெஞ்சம் இணைந்து
    பேசிட உலகில் பாஷைகள்
    எதுவும் தேவையில்லை
    சிறு புல்லில் உறங்கும்
    பனியில் தெரியும் மழையின்
    அழகோ தாங்கவில்லை உந்தன்
    கைகள் பிடித்து போகும் வழி
    அது போதவில்லை இன்னும்
    வேண்டுமடி இந்த மண்ணில்
    இதுபோல் யாருமிங்கே
    எங்கும் வாழவில்லை
    என்று தோன்றுதடி
    ஆனந்த யாழை
    மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
    வண்ணம் தீட்டுகிறாய்
    அன்பென்னும் குடையை
    நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
    மழைத்துளி கூட்டுகிறாய்
    தூரத்து மரங்கள்
    பார்க்குதடி தேவதை இவளாகேக்குதடி தன்னிலை மறந்தா
    பூக்குதடி காற்றினில் வாசம்
    தூக்குதடி
    அடி கோவில் எதற்கு
    தெய்வங்கள் எதற்கு
    உனது புன்னகை போதுமடி
    இந்த மண்ணில்
    இதுபோல் யாருமிங்கே
    எங்கும் வாழவில்லை
    என்று தோன்றுதடி
    ஆனந்த யாழை
    மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
    வண்ணம் தீட்டுகிறாய்
    உன் முகம் பார்த்தால்
    தோணுதடி வானத்து நிலவு
    சின்னதடி மேகத்தில் மறைந்தே
    பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம்
    கேட்குதடி
    அதை கையில் பிடித்து
    ஆறுதல் உரைத்து வீட்டுக்கு
    அனுப்பு நல்லபடி இந்த மண்ணில்
    இதுபோல் யாருமிங்கே
    எங்கும் வாழவில்லை
    என்று தோன்றுதடி
    ஆனந்த யாழை
    மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
    வண்ணம் தீட்டுகிறாய் (2)

    • @mehanoor-et1qz
      @mehanoor-et1qz Před 11 měsíci

      ❤❤❤

    • @ramachandranthilaga1978
      @ramachandranthilaga1978 Před 10 měsíci +3

      என்ன அருமையான வரிகள் கடவுள் எல்லோருக்கும் இத்தகைய அறிவை கொடுப்பதில்லை

    • @meenab3386
      @meenab3386 Před 7 měsíci

      🎉

    • @rajashiny
      @rajashiny Před 6 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @RajRaj-jw2jc
      @RajRaj-jw2jc Před 5 měsíci

      ❤❤❤❤❤❤❤❤

  • @DreamSmugglerr
    @DreamSmugglerr Před 3 lety +193

    "മകൾകളെ പെട്ര അപ്പാക്കൾക്ക് മട്ടും താൻ തെരിയും മുത്തം കാമത്തയ് സേൻട്രതു ഇല്ലൈ എൻട്രു"
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @calmniwsa
    @calmniwsa Před 3 lety +155

    എവിടെയോ kettittund, വെറുതെ ഇരുന്നപ്പോ ഒരു spark വന്നു lyrics ariyilla എന്തൊക്കെയോ search ചെയ്ത് അവസാനം കിട്ടി This is my happines

  • @John_Jebas_ms
    @John_Jebas_ms Před 3 lety +157

    💙அடி கோவில் எதற்கு... தெய்வங்கள் எதற்கு... உனது புன்னகை போதுமடி ❣️.... Lyrics 😍.....

    • @jeevarajB
      @jeevarajB Před 9 měsíci +1

      it also means church. don't be so happy with the term 'kovil'. look at the context of he word. Mr. allaluyaa

  • @akhilaakku8120
    @akhilaakku8120 Před 5 lety +259

    Njn oru Malayalalie aanu I love this song... Miss you achaaa.... Oro thavana e paatu kelkkumbho achane orma varum..... 🤟🤟❣❣❣

  • @lifesymphony2024
    @lifesymphony2024 Před 4 lety +467

    (Father)
    She's playing a joyful tune,
    Paint colours in the heart,
    Offering an umbrella of love,
    And adding thousands of rain drops in it.
    There is not need of language on earth,
    for two hearts to speak together.
    The beauty of rain in the form of
    dew drops that sleep on the grass
    is unbearable.
    Our journey together by holding your hands,
    is never enough.
    Wish to have more of it.
    I get the feeling,
    no one on earth
    has ever lived a life as us.
    She's playing a joyful tune,
    Paint colours in the heart,
    Offering an umbrella of love,
    And adding thousands of rain drops in it.
    Distant trees are watching her,
    Questioning in doubt " Is she an angel?"
    They blossom flowers
    unconsciously.
    The fragrance in the air
    is heightened too.
    Why do we need temples
    and Gods?
    Your smile is enough.
    I get the feeling,
    no one on earth
    has ever lived a life as us.
    She's playing a joyful tune,
    Paint colours in the heart.
    Looking at your face,
    I feel the moon in the sky
    is small.
    It hides behind the clouds
    and watches you.
    It wants to borrow
    some brightness from you.
    Catch it in your hands,
    shower it with consoling words,
    and send it back home safely.
    I get the feeling,
    no one on earth
    has ever lived a life as us.
    She's playing a joyful tune,
    Paint colours in the heart. (2x)

  • @pranavvk8424
    @pranavvk8424 Před 3 lety +300

    എല്ലാ ഭാഷകളെയും നെഞ്ചോട് ചേർത്തുവെക്കാറുള്ള മലയാളീസ്❤❤❤

  • @abhilashjijo9921
    @abhilashjijo9921 Před 3 lety +3437

    Tamil song fanss frm kerala.

  • @karthiK-bx4nn
    @karthiK-bx4nn Před 5 lety +400

    மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் இந்த பாடல் வரிகளின் ஆழமான அர்த்தம், ஆனந்தம்

  • @lijinraj1724
    @lijinraj1724 Před 3 lety +739

    ഇത് 5 വർഷം മുന്നേ ഉള്ള പാട്ടായിരുന്നോ 🤔..എന്തായാലും വല്ലാത്ത ഫീൽ ♥️

  • @rangagr
    @rangagr Před 4 lety +156

    முத்துகுமார் அண்ணா உங்களின் இழப்பு ரெம்ப வேதனையா இருக்கு உங்கள் மரணம் கேட்டதும் அழுது விட்டேன் மீண்டும் கவிதை தர இவ்வுலகில் பிறக்க வேண்டும்

  • @Saravanan-bu9uu
    @Saravanan-bu9uu Před 3 lety +429

    அடி கோவில் எதற்கு
    தெய்வங்கள் எதற்கு
    உனது புன்னகை போதுமடி
    💙💛 தந்தை மகள் அன்பு 💛💙
    💐💐 நா.முத்துக்குமார் 💐💐

  • @sunesh_knr
    @sunesh_knr Před rokem +30

    പഴകും തോറും വീര്യം കൂടുന്ന വരികൾ
    The Great Na MuthuKumar❤️

  • @user-qg6zv1xl2p
    @user-qg6zv1xl2p Před 6 lety +656

    இன்றும் வாழ்கிறார் எங்கள் மனதில் முத்துகுமார் அவர் இயற்றிய பாடல்கள் மூலமாக 🙏

    • @muneerazees3460
      @muneerazees3460 Před 2 lety +2

      J8kkki

    • @shabbeerkhanallthebest7382
      @shabbeerkhanallthebest7382 Před 2 lety +1

      I.love.bro

    • @apratheep9140
      @apratheep9140 Před rokem

      மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்

    • @anandkrishnan7316
      @anandkrishnan7316 Před rokem

      Super absolutely correct 💯

    • @santhoshsekar9188
      @santhoshsekar9188 Před 9 měsíci

      😍😍😍

  • @aswanitu5884
    @aswanitu5884 Před 3 lety +150

    ഒന്നും പറയാനില്ല 👌👌👌
    എന്താ ഫീൽ 🤗🤗🤗
    കേട്ടിരിക്കാൻ തോന്നും

  • @sadakfutbal8008
    @sadakfutbal8008 Před 3 lety +387

    நா முத்துகுமார் u1 combo பிடித்தவர்கள் like தெறிக்க விடுங்க

    • @VinothKumar-zk5pz
      @VinothKumar-zk5pz Před 24 dny

      Vera level combo mind relax venuma ivargal combo songs kettal podhum

  • @HBHarishBala
    @HBHarishBala Před 7 lety +612

    முத்துகுமார் இல்லை என்ற ஏங்க வைக்கும் பாடல்

  • @adityakaranak4142
    @adityakaranak4142 Před 3 lety +150

    എന്നാ ഫീൽ ആണേ ❤️

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Před 3 lety +84

    இந்த பாடலை கோட்கும் போது என் அப்பா மடியில் தூங்குவது போல் இருக்கு Miss you and love you so much appa

  • @jannf1386
    @jannf1386 Před 2 lety +30

    அற்புதமான பாடல் கேட்க கேட்க இனிமை. 1000 தடவை கேட்டுருப்பேன்.இசை அமைத்த விதம் இதயத்தை வருடுகிறது

  • @gbravikumarexpress7134
    @gbravikumarexpress7134 Před 2 lety +14

    தமிழ் மக்கள் கண்ட முத்தே,எங்கள் காதில் தேன் பாய்ந்தது உனது வரிகளில், கொள்ளை போனது, எங்கள் மனம், தமிழ் மக்களை மட்டும் அல்லாமல், நாங்களும் தமிழ் கவி கேட்கவேண்டும் என்று அழைத்து கொண்டானோ அந்த இறைவன், ஏன் அவனுக்கு இப்படி ஒரு ஆசை, இன்னும் சில காலம் கழித்து உன்னை அழைக்க வந்துள்ளாமே, அவனுக்கு ஒரு பேராசை போல, உன்னை வைத்து அவன் கவி பாட ஆசை பட்டானோ , தமிழ் உள்ளவரை, உனது புகழ் மங்காதிருக்கும்,இந்த தமிழனின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏😭

  • @vinothiru1994
    @vinothiru1994 Před 2 lety +31

    10 ஆஸ்கார் கொடுக்கலாம் இந்த பாட்டுக்கு...

  • @mohamedmeerashahib6125
    @mohamedmeerashahib6125 Před 7 lety +168

    ஆனந்தமாய்தூங்கு முத்துக்குமார் உன்பாடல் இந்தபூமியில் ஒலிக்கின்றது ஆனால்நீ பூமியில்இல்லை

  • @sithiks5834
    @sithiks5834 Před 4 lety +299

    உலகில் உள்ள உயரிய அனைத்து விருதுகளையும் யுவனுக்கும் முத்துக்குமாருக்கும் கொடுங்கப்பா
    அதுவும் அவர்களின் இந்த பாடலுக்கு இணையாக போவதில்லை என்பதே திண்ணம்

  • @themermaid00
    @themermaid00 Před rokem +27

    There's no other language in the world which is as beautiful as TAMIL, says a "MALAYALI"

  • @vishnum657
    @vishnum657 Před 5 lety +64

    Yuvan Rockzz...what a melody..amazing composing for yuvan😊

  • @ginanoufel1648
    @ginanoufel1648 Před 2 lety +54

    This song can literally touch the heart, so much depth and so meaningful... Gets me in tears everytime I hear this.....

  • @kiranna8389
    @kiranna8389 Před 2 lety +31

    Am from Kerala.. What a feel ❤️ what a song 😍😍 romba pudichirukk☺️☺️

  • @iswari_s
    @iswari_s Před 7 měsíci +10

    When you are blessed with parents who look up to you for nothing but your happiness, you realize you are the most blessed of the blessed. 🙏🏽🙏🏽🙏🏽

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 Před rokem +8

    கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு புன்னகை ஒன்றே போதுமடி, ஒரு அப்பனாக என்னை விண்ணில் பறக்கவைத்த வரிகள்.

  • @Vaighamonish
    @Vaighamonish Před rokem +10

    ഒരു ദേവത തന്നെയാണ് മകൾ മകൾ ഇഷ്ട്ടം💓💓😍

  • @sukumard4537
    @sukumard4537 Před rokem +17

    It brings tears everytime for both the interludes..

  • @xCHIKU_Cm
    @xCHIKU_Cm Před rokem +13

    ராம் எனும் சிற்பி செதுக்கிய தங்கமீன்கள் எனும் சிற்பத்தில் முத்தாய் ஜொலிக்கும் நா. முத்துக்குமார் எனும் விடிவெள்ளி

  • @ramupl1092
    @ramupl1092 Před rokem +5

    முத்துகுமார் ஆனந்தயாழை மட்டுமல்ல நம் இதயத்தையும் மீட்டுகிறார்.நல்ல மனிதர்கள் மண்ணில் நீண்ட நாள் வாழ்வதில்லை ....

  • @ambikaks3674
    @ambikaks3674 Před 3 lety +42

    എന്താ ഒരു ഫീൽ.. Underrated സോങ്

  • @faizalahamed6833
    @faizalahamed6833 Před 3 lety +97

    2:48 to 3:10 wat a lyrics 👏 killled man

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 Před rokem +16

    பாடலாசிரியருக்காக தன்னையறியாமல் கண்கள்கசிகிறது. 😭

  • @shanmugasundaramk.v920
    @shanmugasundaramk.v920 Před 4 lety +18

    Miss my dad .. avarudaya favorite song... Intha pattu kekumpothu en appava enkuda irukatha unarkiren... Love u pa...

  • @iswari_s
    @iswari_s Před 7 měsíci +2

    Lyrics from 0:34 to 1:16... ❤️❤️❤️❤️❤️ நா. முத்துக்குமார் Sir... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    Obviously, singing plus music அசத்தல்! 🙏🏽💐😇🌟❤️

  • @nagoorgani9874
    @nagoorgani9874 Před 3 lety +27

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤ இந்த பாடல் அருமை அருமை❤

  • @manigamer4455
    @manigamer4455 Před 3 lety +75

    ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
    நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
    அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
    ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!
    இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
    பாஷைகள் எதுவும் தேவையில்லை!
    சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
    மழையின் அழகோ தாங்கவில்லை!
    உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
    அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
    இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
    எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!
    ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
    நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
    அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
    ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!
    தூரத்து மரங்கள் பார்க்குதடி
    தேவதை இவளா கேட்குதடி
    தன்னிலை மறந்து பூக்குதடி
    காற்றினில் வாசம் தூக்குதடி
    அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
    உனது புன்னகை போதுமடி
    இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
    எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!
    உன் முகம் பார்த்தால் தோணுதடி
    வானத்து நிலவு சின்னதடி
    மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
    உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி
    அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
    வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
    இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
    எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!
    ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
    நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
    ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
    நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

  • @priyankasubramani4113
    @priyankasubramani4113 Před 2 lety +17

    பூவிலிருந்து நீங்கினாலும் புதுக்கவிதை வாசகர்களின் மனதிலிருந்து நீங்காத தன்னிகரில்லா கவிஞன்!!என்றும் ..

  • @dhananchezhiyan7272
    @dhananchezhiyan7272 Před 4 lety

    Good songs..Indha songs kettu Naan Kan kalaggivitten...Magalgalai petra Appakkalukku mattum than therium..muttham kamatthai serndhadhu illai endru..kovilgal thevai Ellai Dheivaggal thevai EllaiI unnudaya punnagai mattume podhumade...endra Azhagana muthhana varigalai Ezhudhiya Naa..Muthukumar sir...super sir...

  • @kumutharavi454
    @kumutharavi454 Před rokem +26

    I miss my appa.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ljexperience3502
    @ljexperience3502 Před 10 měsíci +4

    Thanks to Na. Muthukumar to given such a wonderful song.....🥰

  • @soundarapandi9809
    @soundarapandi9809 Před rokem +2

    உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி....fantastic line na.Muthukumar veea level .....

  • @rajasekar5631
    @rajasekar5631 Před 2 lety

    Appa magal paasathai idhai vida endha padamum endha mozhiyilum koora iyaladhu....அருமை

  • @shahinashahi5278
    @shahinashahi5278 Před 5 lety +43

    I love you so much my dad 💟💖💝

  • @gvinothkumar7493
    @gvinothkumar7493 Před rokem +8

    Na muthukumar is a legend's legendary

  • @rajaanand395
    @rajaanand395 Před 2 měsíci +2

    மகன்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் அடி உதை சண்டையில் சேராது என்று

  • @rafikkhan-io2dx
    @rafikkhan-io2dx Před 2 lety +18

    அடி கோவில் எதற்க்கு
    தெய்வங்கள் எதற்க்கு
    உனது புன்னகை போதுமடி
    என்ன ஒரு முத்தான வரிகள்!!!!!

  • @kirankannan4761
    @kirankannan4761 Před rokem +8

    എന്തോ ഈ പാട്ട് കേക്കുബോൾ കണ്ണ് നിറഞ്ഞു പോകുന്നു. സങ്കടം കൂടുതൽ ഉള്ളത്കൊണ്ട് ആകും

    • @user-gw3qv4rr6d
      @user-gw3qv4rr6d Před 9 měsíci

      Vishamikaruth samayam aavumbol athu nadakum❤

  • @siddarpeedamsrilanka499
    @siddarpeedamsrilanka499 Před 4 lety +43

    Miss you na.muthukumar...May your soul rest in gods hands.

  • @mohamedthoufeeq4611
    @mohamedthoufeeq4611 Před 5 lety +224

    Male : Maghalkalai petra appakaluku mattum than theriyum
    Mutham kamathai sernthathu illai endru
    Male : Aanandha yazhai meetugiraai
    Adi nenjil vannam theetugiraai
    Anbennum kudayai neetugiraai
    Adhil aayiram mazhai thuli kootugiraai
    Male : Iru nenjam inaindhu pesida ulagil
    Baashaigal edhuvum thevayillai
    Siru pullil urangum paniyil
    Theriyum malayin azhago thaangavillai
    Unthan kaigal pidithu pogum vazhi
    Adhu podhavillai innum vendumadi
    Indha mannil idhupol yaarum ingae
    Engum vazhavillai endru thondrudhadi
    Male : Aanandha yazhai meetugiraai
    Adi nenjil vannam theetugiraai
    Anbennum kudayai neetugiraai
    Adhil aayiram mazhai thuli kootugiraai
    Male : Dhoorathu marangal paarkudhadi
    Dhevadhai ivalaa ketkudhadi
    Thannilai marandha pookudhadi
    Kaatrinil vaasam thookudhadi
    Adi kovil edharku dheivangal edharku
    Unnadhu punnagai podhumadi
    Indha mannil idhupol yaarum ingae
    Engum vazhavillai endru thondrudhadi
    Male : Aanandha yazhai meetugiraai
    Adi nenjil vannam theetugiraai
    Male : Un mugam paarthaal thonudhadi
    Vaanathu nilavu chinnadhadi
    Megathil maraindhae paarkudhadi
    Unnidam velicham ketkudhadi
    Adhai kaiyil pidithu aarudhal uraithu
    Veetuku anuppu nallapadi
    Indha mannil idhupol yaarum ingae
    Engum vazhavillai endru thondrudhadi
    Male : {Aanandha yazhai meetugiraai
    Adi nenjil vannam theetugiraai} (2)

  • @user-we4zs7qb5l
    @user-we4zs7qb5l Před 6 měsíci

    Many many salute to sri ram parthasarathi, melting voice, thank you❤

  • @jayasurya4381
    @jayasurya4381 Před 3 lety +11

    மனதை தொட்ட பாடல்களில் இந்த பாடலும் ஒன்னு.... 💛....

  • @josworld6211
    @josworld6211 Před 4 lety +224

    how many of you came after seeing bigg boss promo entry of los father with this bgm 😍👌🙌 really underrated song 😭😭 what a meaningful song ...

  • @elevarasantm1076
    @elevarasantm1076 Před 2 lety

    Aishunooru vazhga valamudan nooruvayathu anbe kadavul nanrigal airam

  • @lakshmanansumathi3851
    @lakshmanansumathi3851 Před 6 lety +28

    Arumaiyana padal ketkkumbothu manadhu aanandhama irukkirathu

    • @cr7vio483
      @cr7vio483 Před 2 lety

      Correct a sonninga akka 🙏

  • @shamilayaseer2347
    @shamilayaseer2347 Před 2 lety +6

    Speechless.... Tons of feelings but cannot explain by words... Such a heart melting song ❤️
    The best line is,
    Magaligalai petru appakeluke mattume theriyum mutham kamathei serndhadhe illei endre.....❤️

  • @ramakrishnanramakrishnan5912

    Appa song super❤

  • @deepanjerry1994
    @deepanjerry1994 Před 4 lety +2

    Peace full mind tq முத்து குமார்

  • @srikalki4209
    @srikalki4209 Před rokem +2

    முத்துகுமார் மறைந்தாலும்
    அவரது பாடல்
    என்னற்ற அப்பாக்களின்
    இதயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
    அப்பாக்களுக்கு பெருமை சேர்த்த முத்துகுமார் அனைத்து பெண்கள் உள்ளத்திலும் வாழ்ந்து கொண்டிருகிறாய்...

  • @ledchumanarajaduvaraka2030

    I love this song ❣❣

  • @smsm6147
    @smsm6147 Před 4 lety +26

    One of the best notes of U1

  • @royrao7891
    @royrao7891 Před 2 lety +2

    Fantastic ... Na muthukumar and yuvan...🇲🇾

  • @avinashviews345
    @avinashviews345 Před 4 lety +52

    I m a father for a daughter.. i know a kiss from daughter is the most presious thing in thing in this world

  • @hnnuzz9820
    @hnnuzz9820 Před 3 lety +17

    Father.... The most Amazing person in the world 💋😍😍💕❤❤❤

  • @januj2n
    @januj2n Před 5 lety +8

    Ram Sir, Yuvan, Na. Muthukumar Sir, Shriram Parthasarathy.. Magic..:) Miss the great National Awardee Na. Muthukumar Sir very badly..!

  • @aswanth.k3682
    @aswanth.k3682 Před rokem +2

    Mind blowing❤️🥺

  • @Rajesh-ov5pj
    @Rajesh-ov5pj Před rokem +1

    Eanaku romba pudicha songs ❤

  • @vishnupriya-ep5jb
    @vishnupriya-ep5jb Před 6 lety +47

    appavin anbuku oru vadivam entha padaĺ

  • @sivavijayakumar1397
    @sivavijayakumar1397 Před 6 lety +35

    we miss you muthukumar sir

  • @Dreamlovens200
    @Dreamlovens200 Před rokem

    Enaku romba Pudichuruku 🥺🥺🥺 many times keka thonudhu ❤️❤️

  • @manyame2245
    @manyame2245 Před 7 lety +83

    Beautiful wordings we miss u muthukumar sir

  • @soulofbrama7744
    @soulofbrama7744 Před 3 lety +21

    Male : Aanandha yazhai meetugiraai
    Adi nenjil vannam theetugiraai
    Anbennum kudayai neetugiraai
    Adhil aayiram mazhai thuli kootugiraai
    Male : Iru nenjam inaindhu pesida ulagil
    Baashaigal edhuvum thevayillai
    Siru pullil urangum paniyil
    Theriyum malayin azhago thaangavillai
    Unthan kaigal pidithu pogum vazhi
    Adhu podhavillai innum vendumadi
    Indha mannil idhupol yaarum ingae
    Engum vazhavillai endru thondrudhadi
    Male : Aanandha yazhai meetugiraai
    Adi nenjil vannam theetugiraai
    Anbennum kudayai neetugiraai
    Adhil aayiram mazhai thuli kootugiraai

  • @harithavh753
    @harithavh753 Před rokem +3

    Heart touching lines...I have a brother like a father...He is my life...He is 7 yr elder than me....but he looks me like a little girl...Support for everything....understand minute fluctaution in my voice while calling.....But we never talk like a lovable bro-sis ...I think that is the main reason for the bonding bw us..Now I miss him a lot because I get married...but I never said to him 'I miss you'...This is my first public comment.

  • @godOfdark66
    @godOfdark66 Před rokem +1

    What song yaar....love from Kozhikode🥰🥰🥰

  • @manikandanmani5129
    @manikandanmani5129 Před 3 lety

    Nan thanthaiye ana pinbuthan thaan enthaa Pattu oda line keka roomba inimeya iruku thx to muthukumar sir.....

  • @udhayakumar8286
    @udhayakumar8286 Před 2 lety +4

    Na.M.k_U1 Vera Maari combo✌️✌️😍😍🔥🔥🤙🤙✨✨🎼🎵

  • @JD-DAS
    @JD-DAS Před 3 lety +16

    Adi kovil etharku deivangal etharku unathu punagai pothumadi..na muthukumar god level..❤️

  • @smartgamingtamil6638
    @smartgamingtamil6638 Před 3 lety +1

    Super vara vara level

  • @suganthiv4554
    @suganthiv4554 Před rokem +1

    Love thish song ,,😘😘😘😘

  • @velumahesh419
    @velumahesh419 Před 5 lety +10

    Please upload full movie hd

  • @therealPranav
    @therealPranav Před 2 lety +11

    Yuvan! He is such a gem 💎❤️

  • @francoishollande8446
    @francoishollande8446 Před 4 lety +2

    Nice I like so much this song big boss thank you for the song thank youuuuuuuuuuuuuuuuuuuuu

  • @bindushaju9937
    @bindushaju9937 Před 2 lety +1

    Super aayittunde

  • @Gokulapriya.
    @Gokulapriya. Před 4 lety +93

    When ever I listen to this song I will cry

  • @vishnupriya778
    @vishnupriya778 Před 4 lety +14

    After high boss
    Make me to cry

  • @kamujeyasrikamu
    @kamujeyasrikamu Před rokem +2

    Enaku muthalil pidith song

  • @mahalakshmimaha140
    @mahalakshmimaha140 Před 2 měsíci

    Dhooraththu marangal paakuthadi thevathai ivala kekuthadi ....vera level

  • @keshavmukunda9861
    @keshavmukunda9861 Před 4 lety +21

    one of the best song i have ever heard on father & daughter

  • @gaara6078
    @gaara6078 Před 2 lety +32

    father's love is like u can never explain in words, all little princes will miss the warm hug and secure feeling one day......

  • @dilaxanselvakumar
    @dilaxanselvakumar Před rokem

    Yuvan Supermacy

  • @krscm6199
    @krscm6199 Před 2 lety

    அருமையான பாடல் வரிகள் சூப்பர் நா . முத்துக்குமார்

  • @Abdulkareem-zw1yo
    @Abdulkareem-zw1yo Před 2 lety +14

    நா முத்துக்குமார்நினைவில் இந்தப்உயிரோடு இந்த உலகத்தில்ஒலித்துக் கொண்டேஇருக்கும்