சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இதை சாப்பிடுங்க போதும்! Dr M.R.Vidhya on Diabetes Diet

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2023
  • சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இதை சாப்பிடுங்க போதும்! Dr M.R.Vidhya on Diabetes Diet
    In this video, Dr. M.R.Vidhya - Senior Consultant Physician & Diabetologist from MVR Medical Centre shares invaluable diet guidelines for every diabetes patient. Get ready to take notes, implement & keep your sugar levels in control.
    For Appointments : 0413 2252662
    .
    .
    .
    #diabetes #diabetesdiet #bloodsugar #worlddiabetesday #HealthyPondicherry #PuducherryHealth #diabetesdietplan #PondicherryCare #MVRMedicalPondicherry #pondicherry #mvrmedicalcentre #mvrcares #hospitalsinpondicherry #pondicherryhospitals #diabetesawareness #mvrhospital #drvidhya
  • Zábava

Komentáře • 276

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani9444 Před 4 měsíci +33

    டாக்டர்.மிகவும் தெளிவாக பாடம் எடுப்பது போல் விளக்கி சொல்லியதற்கு பாராட்டுக்கள். உங்கள் தொண்டு மேலும் மேலும் தொடரட்டும் ..நன்றி.

  • @kasthuriraju2269
    @kasthuriraju2269 Před 4 měsíci +13

    உங்களுடைய பதிவுகள் என்னை மிகவும் தெளிவுபடுத்தி உள்ளது, சர்க்கரை வியாதியினால் மிகவும் துன்பம் அனுபவித்து வந்தேன் நீங்கள் கூறியிருக்கும் உணவு முறைகளை பின்பற்றி இப்பொழுது ஆரோக்கியமாக வாழ்கிறேன் நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏

  • @antonyj102
    @antonyj102 Před 4 měsíci +9

    மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம்.என் பல வருட சந்தேகத்திற்கு ஒரு தெளிவு கிடைத்தது.நன்றி டாக்டர் . 🙏

  • @yogachitra8912
    @yogachitra8912 Před 7 měsíci +9

    Lovely ..kka.. very useful advice …❤

  • @user-or8zt8ye2b
    @user-or8zt8ye2b Před 4 měsíci +3

    ரொம்ப தெளிவான விளக்கம் பொறுமையான பேச்சு அருமை டாக்டர் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajikumaresan4862
    @rajikumaresan4862 Před 2 měsíci +2

    என் தேடலுக்கு பதில் கிடைத்தது.அருமை மேடம். நன்றி

  • @vasanthakumariramabathiran7254
    @vasanthakumariramabathiran7254 Před 4 měsíci +2

    Excellent
    Very clear informative lecture

  • @PuduvaiUlla
    @PuduvaiUlla Před 7 měsíci +11

    ரொம்பவே அழகான தேவையான பதிவு மேம்.. நன்றி...

  • @umabalasubramanian152
    @umabalasubramanian152 Před 7 měsíci +7

    Well explained Vidhya

  • @user-iz1om8sr2k
    @user-iz1om8sr2k Před 4 měsíci +1

    Thank you!!
    Really very useful vedio for us and I have follow same the trick and trade

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 7 měsíci +8

    Thank you Dr

  • @user-yg8pg7vq5q
    @user-yg8pg7vq5q Před 4 měsíci +7

    நல்ல விளக்கம் நீங்கள் ஒரு பிஸியான மருத்துவராக இருந்தும் மக்களுக்காக உங்கள் பொண்னாண நேரத்தை ஒதுக்கி சர்கரை நோய் பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்துகிறீர்கள் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakkarai1815
    @sakkarai1815 Před měsícem +3

    Very useful information ma'am congratulations

  • @pondypullingoow1270
    @pondypullingoow1270 Před 4 měsíci

    Thanks for your video madam
    No one had explained deeply like this, very nice explanation

  • @lakshmanangovindan9696
    @lakshmanangovindan9696 Před 7 měsíci +7

    Thank you Doctor

  • @user-oj6vu1gj5o
    @user-oj6vu1gj5o Před 4 měsíci +2

    Thank you for this kind of videos mam❤❤❤

  • @avadaiappansubramanian2737
    @avadaiappansubramanian2737 Před 4 měsíci +3

    Useful reply.

  • @sangeeesangeetha1385
    @sangeeesangeetha1385 Před 3 měsíci +1

    அருமையான பதிவு. சக்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள தகவல். நன்றி வணக்கம்.

  • @user-me8ct6bm5k
    @user-me8ct6bm5k Před 4 měsíci +1

    Very nice information doctor, I strictly advise to follow this foods to my mother Thank you

  • @backialakshmi925
    @backialakshmi925 Před 5 měsíci +3

    Thank you so much, nam❤

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 Před 7 měsíci +4

    Thank you mdm

  • @oudayacoumar1875
    @oudayacoumar1875 Před 4 měsíci +3

    வணக்கம் டாக்டர்! தங்களது இரண்டு விடீயோக்களையும் பார்த்து நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடியவைகள் மற்றும் சேர்த்துக்கொள்ளக்கூடாதவைகள் பற்றிய தெளிவு கிடைத்தது மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Maheshwari-sp2mz
    @Maheshwari-sp2mz Před 3 měsíci +1

    ரொம்ப நன்றி மேடம்

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf Před 5 měsíci +12

    விரிவாகவும் ... எளிமையாகவும் விளக்கினீர்கள்... ரொம்ப நன்றி டாக்டர்

  • @s.swaminathansamy9744
    @s.swaminathansamy9744 Před měsícem

    நன்றி டாக்டர், தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்

  • @jhonelizabeth2757
    @jhonelizabeth2757 Před 5 měsíci +1

    Thank you doctor God bless you

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv Před 3 měsíci

    உங்க விளக்கம் மிகவும் அருமை நன்றிம்மா🙏🙏🙏🙏

  • @rathanavallyjosh8459
    @rathanavallyjosh8459 Před 5 měsíci +4

    Thank you for the advise. GOD bless you.

  • @user-ms5bt6zy1c
    @user-ms5bt6zy1c Před 4 měsíci

    Very nice information doctor, recently i followed your advice, now my sugar level is very control all because of your advice thank you doctor, pls continue these types of service, we expect more videos from you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathiselwyn200
    @sumathiselwyn200 Před 7 měsíci +11

    Very good explanation,🙏

  • @maruthachalamm3157
    @maruthachalamm3157 Před 5 měsíci +1

    சிறப்பு

  • @t.amalarani7918
    @t.amalarani7918 Před 7 měsíci +3

    Superb Dear Vidhya 🎉🎉🎉

  • @theresal5771
    @theresal5771 Před 5 měsíci +1

    Super, Thank you Madam

  • @ponnusamy2106
    @ponnusamy2106 Před 6 měsíci +4

    Thank you for your good explaination

  • @kannana803
    @kannana803 Před 7 měsíci +3

    God bless you 🙏 ❤ mam

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 Před 7 měsíci +5

    awesome mam wonderful explanation about diabetics

  • @sridharvs2772
    @sridharvs2772 Před 2 měsíci

    மிக்க மிக்க மிக்க நன்றி.

  • @daisyelango4292
    @daisyelango4292 Před 7 měsíci +5

    Useful message.
    Thank you. Dr.

  • @pappasellaiya5298
    @pappasellaiya5298 Před 12 dny

    Thank you doctor ammavukku .

  • @edwinkumar5330
    @edwinkumar5330 Před 7 měsíci +7

    Very useful info Madam. Very well explained in a nutshell.

  • @parimanamr1348
    @parimanamr1348 Před 29 dny

    மிக அருமை

  • @umamahes100
    @umamahes100 Před měsícem +1

    நன்றி டாக்டர் மேடம்

  • @npandurangan9522
    @npandurangan9522 Před 6 měsíci +1

    Thanks madam

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Před 6 měsíci +4

    Thank you very much Dr. M R Vidhya. Let your service continue. Alĺ the best.

  • @vsrinivasanrvenkatasubrama9550

    Very good thanks for your video

  • @UmaMaheshwari-vl6qh
    @UmaMaheshwari-vl6qh Před 6 měsíci +1

    Thank you mam

  • @SakthiSakthi-tc8by
    @SakthiSakthi-tc8by Před 6 měsíci +3

    Thanks madam for your advice especially sugar patients.

  • @Mohana-rx6qs
    @Mohana-rx6qs Před 3 měsíci

    Hello Doctor! Thank you very much for watching your two videos and getting clarity on what diabetics should and shouldn't include in their diet.

  • @spcodpi323
    @spcodpi323 Před měsícem

    Super thankyou madam

  • @jacejovial1782
    @jacejovial1782 Před 6 měsíci +3

    Such a humble review of diabetes...super madam

  • @arulprakash13
    @arulprakash13 Před 7 měsíci +4

    Really useful info. Thanks

  • @selvarajm1868
    @selvarajm1868 Před měsícem

    நன்றி மேடம்...!

  • @rajimohan4772
    @rajimohan4772 Před 5 měsíci +3

    அருமையான விளக்கம் அளித்த டாக்டர் உங்களுக்கு மிக்க நன்றி🙏💕

  • @software2171
    @software2171 Před 6 měsíci +1

    really wonderful and helpful information mam tnQ so much 🙌

  • @elagovanrajagopal5096
    @elagovanrajagopal5096 Před 4 měsíci

    🎉Thanks madam

  • @vasumathy4979
    @vasumathy4979 Před měsícem

    நன்றி டாக்டர்

  • @rathinasamy751
    @rathinasamy751 Před 6 měsíci +6

    Royal Salute to Doctor and her valuable advices regarding diabetes God bless you and your family

  • @user-iq8nj3zk2x
    @user-iq8nj3zk2x Před 6 měsíci +2

    👌👌

  • @amruthaas6342
    @amruthaas6342 Před měsícem +1

    Oru fulfill message koduttadarku mikka nanri, anbu vanakkam vaalga valamudan

  • @jacobtm6946
    @jacobtm6946 Před 5 měsíci

    Very nice dr

  • @SenthilKumar-dk6fe
    @SenthilKumar-dk6fe Před měsícem

    Lot of thanks mam

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 7 měsíci +7

    மிகவும் பயனுள்ள பதிவு.
    நன்றி டாக்டர்.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 7 měsíci +1

      மெய்யாலுமா சொல்றிங்க

    • @yamahasuresh5211
      @yamahasuresh5211 Před 5 měsíci

      Pa 9:55 ​@@RajKumar-fp4vwpacchai paambu Kari oru 32 1/2 varusham sapida sarkari kattukul varum

  • @annievinod7475
    @annievinod7475 Před 3 měsíci +1

    Glory to god. Keep it up sam

  • @geetharani953
    @geetharani953 Před měsícem

    Thanks Dr.mam❤

  • @pushpakrishnan2636
    @pushpakrishnan2636 Před 6 měsíci +2

    Thank u doctor❤❤❤
    Very Good information

    • @MVR_MedicalCentre
      @MVR_MedicalCentre  Před 6 měsíci

      I'm happy that my first video is useful,your comment encourages me to make more informative videos with tips for day to day care of Diabetic patients

  • @RajasekarT-cc5vm
    @RajasekarT-cc5vm Před 7 měsíci +4

    Very Well

  • @a.j.pragasam9842
    @a.j.pragasam9842 Před 6 měsíci +1

    Very good health care bless you and your lovely speciality

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Před 2 měsíci +1

    Useful information... thank you doctor 🎉❤🎉

  • @maniapillaimuthusamy6217
    @maniapillaimuthusamy6217 Před 7 měsíci +10

    Dr, the music in the video to be avoided. It is disturbing.

  • @raghuramanca380
    @raghuramanca380 Před 6 měsíci +2

    Very informative for diabetes

  • @jayapalraj4478
    @jayapalraj4478 Před 6 měsíci +1

    Super very useful for all of us.By Jayapal.M. Kk

  • @augustinechinnappanmuthria7042

    Super super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum
    Augustine violinist from Malaysia Malaysia

  • @aruntharavi228
    @aruntharavi228 Před 6 měsíci +1

    Very useful tips Thank u verymuch

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před 4 měsíci +1

    Sukriya ji.Very useful ji

  • @mukundmukund7884
    @mukundmukund7884 Před 7 měsíci +6

    Thank you Doctor 👌

  • @srinivasanv633
    @srinivasanv633 Před 7 měsíci +3

    So nice thanks for useful info 😍😍😍👌👌👌👌🙏🙏🙏

  • @sasikumarsasi1927
    @sasikumarsasi1927 Před 7 měsíci +2

    Excellent doctor

  • @RoobiniKarthi
    @RoobiniKarthi Před 4 měsíci +1

    இது போன்ற நல்ல தகவல்களை மிகவும் எளிமையாக விளக்கி கூறியமைக்கு மிகவும் நன்றி டாக்டர்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanisamyr5272
    @palanisamyr5272 Před 6 měsíci +2

    Very nicely explained

  • @mohamedmaideen746
    @mohamedmaideen746 Před 6 měsíci +1

    இனிப்பு நீர் சம்பந்தமாக அற்புதமாக விளக்கமாக கூறியுள்ளீர்கள் நன்றி

  • @user-ue3dm3ep4x
    @user-ue3dm3ep4x Před 4 měsíci

    அருமையான விளக்கம் மேடம். உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு பாரட்டத்தகுந்தது. கடுமையான வேலைப்பளுவிற்கிடையிலும் இது போன்ற பங்களிப்புகளை சமூகத்திற்கு செய்து வருகிறீர்கள். வாழ்த்துகள் மேடம்!.

  • @ruthsalomi
    @ruthsalomi Před 2 měsíci

    Supper.amma❤❤❤❤❤❤😮🎉🎉🎉

  • @nattarcsr6719
    @nattarcsr6719 Před 2 měsíci

    Useful message😢

  • @pramodkumarmusicworld3387
    @pramodkumarmusicworld3387 Před 4 měsíci

    அருமையான விளக்கம் ...... நான் அறிந்து கொள்ள வேண்டியது இதைத்தான் இன்று முதல் நானும் இந்த உணவு முறையை கடப்பிடிக்கப்போகிறேன்.....

  • @mathurabashini2004
    @mathurabashini2004 Před 5 měsíci +1

    Well explained mam tq so much mam🎉

  • @user-dt2hr4ky2x
    @user-dt2hr4ky2x Před 7 měsíci +3

    நன்றி நன்றி

  • @jesijanemargaret8755
    @jesijanemargaret8755 Před měsícem

    Fine doctor

  • @vivekanandan14367
    @vivekanandan14367 Před 7 měsíci +1

    Thanks Dr Mam..

  • @trshanthi2542
    @trshanthi2542 Před 4 měsíci

    Thanks for your information,

  • @RAbrothers-bc9cm
    @RAbrothers-bc9cm Před 3 dny

    Tqqq doctor

  • @cauverynatarajan3911
    @cauverynatarajan3911 Před 7 měsíci +3

    Nice talk dear Vidhya,...my appreciations pa❤

  • @princem9573
    @princem9573 Před 6 měsíci +2

    THANK U DOCTOR

  • @veerabahuthaiyalnayaki898

    Krishnarppanam, super,nice explanation, thank you 🎉

  • @lakshmimj462
    @lakshmimj462 Před 7 měsíci +2

    Super madam.

  • @thismyname6427
    @thismyname6427 Před 5 měsíci +1

    Thank you Dr vidhya

  • @kayalvizhi1310
    @kayalvizhi1310 Před 6 měsíci +1

    Thanksg
    Madam

  • @bhanuradha3670
    @bhanuradha3670 Před 7 měsíci +4

    Thanks Madam

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 Před 7 měsíci +3

    அருமையான பதிவு பயனுள்ளதாக இருக்கிறது பயன்பெருகிறோம் மருத்துவர் அம்மையாருக்கு பேரன்பு நன்றி

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 Před 2 měsíci

    ஆரோக்கியத்திற்கான விளக்கம் நன்றுசொன்னீர்கள்

  • @johncym3004
    @johncym3004 Před měsícem

    Informative guidelines