Engeyum Kaadhal - Lolita Video | Jayam Ravi, Hansika | Harris

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Watch Lolita Official Song Video from the Movie Engeyum Kaadhal
    Song Name - Lolita
    Movie - Engeyum Kaadhal
    Singer - Karthik & Prashanthini
    Music - Harris Jayaraj
    Lyrics - Thamarai
    Director - Prabhu Deva
    Starring - Jayam Ravi, Hansika Motwani
    Producer - Kalpathi S Aghoram
    Studio - AGS Entertainment Pvt. Ltd.
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2010 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

Komentáře • 3K

  • @சு.செந்தமிழன்

    Home theater ல கேக்க செம சூப்பர் அஹ் இருக்கு😍😍😍😍..
    ஹாரிஸ்❤️❤️

  • @reganmarq9887
    @reganmarq9887 Před 5 lety +1002

    எங்கேயும் காதல் படத்தில் எல்லாம் பாடலும் சூப்பராக இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் அட்டகாசம்👌👌👌🎍🎍🎍🎊🎊🎊🎊🎇🎇🎇🎇🎆🎆🎆🎉🎉🎉🎉👏👏👏👍👍👍👍

  • @nandhakumaran
    @nandhakumaran Před 2 lety +2806

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @naveenraramparambil7819
    @naveenraramparambil7819 Před 3 lety +2977

    *InThat time Jayam Ravi was the most handsome tamil actor*

  • @wisevoice5393
    @wisevoice5393 Před 4 lety +2073

    Before sid sriram,karthik was always in our heart ruling as our most favourite singer.

  • @ragava123
    @ragava123 Před rokem +504

    இந்த பாடலை 2023ல் கேட்டு கொண்டிருக்குறவர்கள் இருக்கீங்களா ஒரு like 😊பன்னுங்க
    😊

  • @ManivannanSCSEE
    @ManivannanSCSEE Před 3 lety +578

    Intha song eppo reels la famous aagumnu therla🤷.. But intha maathiri nalla songsku ellam credit kudungappa..❤️❤️ such an awesome song..

  • @harrisjayarajfans3129
    @harrisjayarajfans3129 Před 3 lety +198

    2001 - 2015 Harris Jayaraj era ❤

    • @justinshehan62
      @justinshehan62 Před 29 dny +3

      Yeah my childhood ❤😍😍😭😭😘🙌💞💓🇱🇰🇱🇰💘

  • @scaldrinjr1740
    @scaldrinjr1740 Před 8 měsíci +338

    Anyone listening in 2024?..still loved it🥰❤️

  • @Krishnadhud
    @Krishnadhud Před 5 lety +539

    Karthik + Harris Vera level combo

  • @veralevelmassvideosandstat1399

    2021 intha song keka vanthavanga like podunga!!!
    Thanks 2k likes

    • @friendsview9881
      @friendsview9881 Před 4 lety +26

      Bro innum 50 varusam analum keppen bro

    • @devakimanohar6800
      @devakimanohar6800 Před 4 lety +5

      Superb song 👍👍👌👌

    • @pretivirajan4645
      @pretivirajan4645 Před 4 lety +6

      Super song I love so much my name is Pretivi sns

    • @knkn3345
      @knkn3345 Před 4 lety +2

      fjgjncg.

    • @knkn3345
      @knkn3345 Před 4 lety +2

      @@pretivirajan4645 beauifullsong🤴👸🎅🧚‍♀️🧚‍♂️👰🙋‍♀️🙋‍♂️💑💏👌👌👌👌👌🙏👏🙏🙌👐💋💘❤💓💕💖💜🧡💛💚💙💗💝💞💟❣💌👄🧠👜👛👝👓🕶👓💎💎💎👑👒💍

  • @vigneshayyanar8040
    @vigneshayyanar8040 Před rokem +5

    வரிகள் தெளிவாக கேட்பது தான் ஹாரிஸ் ஜெயராஜ் ன் அழகே 💞

  • @yogasrivarshanv4730
    @yogasrivarshanv4730 Před 7 lety +586

    Jayam ravi's dance and acting the best 💯

  • @sashisuryah2863
    @sashisuryah2863 Před 6 lety +207

    Reason for Melody King... HARRIS JAYARAJ 😍😍. Lovely music

  • @selflearners4260
    @selflearners4260 Před rokem +216

    All the songs of the film are masterpieces. guitar tune- OMG..Harris Jayaraj- Hats off.........

  • @BrainComputersNetwork
    @BrainComputersNetwork Před 3 lety +1821

    Yaru yaru intha second lockdown lyum intha song ahh kekkuringa

  • @Design-Monkey
    @Design-Monkey Před 5 lety +176

    Harris is unique 😍😍😍😍lovely melody

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Před 2 lety +34

    Jayam Ravi , Hansika Motwani Nice Combination ❤️❤️❤️
    Engeyum Kadhal My Favourite Movie ❤️❤️
    Harris Jayaraj Magical Composing ❤️❤️❤️🥰🥰😍😍

  • @abysonhopz.15yearsand
    @abysonhopz.15yearsand Před 5 lety +647

    Every harris jayaraj songs saxphone notes are
    Pure heaven

  • @skmusicworld007
    @skmusicworld007 Před 4 lety +576

    Harris + karthik combo always evergreen... 😊

  • @jathavarun6903
    @jathavarun6903 Před 2 lety +24

    இந்த திரைப்பட பாடல்கள் அனைத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு எப்போதும் கேட்ககூடிய பாடல்கள் தான் எங்கேயும் காதல் திரைப்பட பாடல்கள்

  • @prabin277
    @prabin277 Před 3 lety +18

    என்ன ஒரு quality. இப்போது இந்த மாதிரி யார் பாடலும் இல்லை. ஹாரிஸ் 👌

  • @mariadebeta
    @mariadebeta Před 4 lety +200

    Harris and his guitar tantrums...Oh God!!!!this man is awesome 👌

  • @dineshgovindarajan5265
    @dineshgovindarajan5265 Před 2 lety +179

    Harris recording is always in grade one when compared to his competitors.
    His usage of bass guitar and guitars is out of the world . Harrisian 💯💚

  • @applebabymiyaa4504
    @applebabymiyaa4504 Před 4 lety +65

    I really like jayamravi 's songs and movie jayam ravi 's fans pls like podunga

  • @arunkumar-hr5gw
    @arunkumar-hr5gw Před 3 lety +87

    நான் அதிக முறை கேட்ட பாடல்👌🎶

  • @tamilanhistory2592
    @tamilanhistory2592 Před 2 lety +45

    கோவத்தில் இருக்கும் போது ஹாரிஸ் பாடல்கள் ரிலாக்ஸ் ஆக்குது 🌹❤️🎼😎

  • @shyahina207
    @shyahina207 Před 5 lety +722

    Can't stop looking hansika's expression xD She is kinda cute when she were chubby 😍

  • @praveenboominathan3962
    @praveenboominathan3962 Před 4 lety +378

    Harris + Saxophone = Musical Treat

  • @riyanje5
    @riyanje5 Před 5 měsíci +991

    2024 attendance please

  • @vineethvino03
    @vineethvino03 Před 5 lety +739

    The time when Harris's music was fresh and soothing.😍

  • @bskamal8650
    @bskamal8650 Před 5 lety +80

    Cute pair Ravi nd Hansika...😍😍

  • @manimahi3596
    @manimahi3596 Před 2 lety +86

    லோலிட்டா ஹா லோலிட்டா
    உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
    பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
    மின்னஞ்சல் போலே வந்து சென்றுக் கொல்கிறாய்
    நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
    உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
    லோலிட்டா ஹா லோலிட்டா
    உன் கரை இல்லாத கண்கள் வெட்டித் தள்ளுதே
    உண்மையை சொல்லட்டா
    உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
    பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
    மின்னஞ்சல் போலே வந்து சென்றுக் கொல்கிறாய்
    நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
    உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
    லோலிட்டா ஹா லோலிட்டா
    உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
    கொட்டும் போதே மழை
    கொட்டால் விட்டால் பிழை
    வாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்
    பெண்கள் எல்லாம் செடி
    பற்றிக் கொள்ளும் கொடி
    என்றே தப்பு தப்பாய்ச் சொல்கிறாய்
    நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
    யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
    நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா
    என் ஆகாய அதில்கூட பல வெண்ணிலா
    மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
    மின்னஞ்சல் போலே வந்துசென்றுக் கொல்கிறாய்
    நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
    உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
    லோலிடா ஹா லோலிடா
    உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
    தானாய் வந்தால் ருசி
    தள்ளிச் சென்றால் ரசி
    என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
    முத்தம் என்றால் சிரி
    கட்டி கொண்டால் நெறி
    கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
    நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
    உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
    உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் துரும்பில்லையே
    நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் கரும்பில்லையே❤️❤️
    ஓ லோலிட்டா ஹா லோலிட்டா
    உன் தூரம் கூட பக்கமாக மாறுதே❤️❤️

  • @masterdisckox6282
    @masterdisckox6282 Před 5 lety +405

    Best pair of the year....
    Harris ... Bass , perfect chords , the way of using guitars.. Awesome

  • @rishanameen2368
    @rishanameen2368 Před 4 lety +110

    Only Harris jayaraj can compose this kinda ❤️😍songs 😎

  • @lateextra1027
    @lateextra1027 Před 2 lety +15

    Pure Tamil lyrics song but song is hollywood range Thalaivan harris melody king😍😍😍😍😍😍

  • @KIDUWAY
    @KIDUWAY Před 4 lety +109

    അല്ലേലും ഈ ഹാരിസ് കാർത്തിക്ക് കോംബോ ഒരു രക്ഷയുമുണ്ടാവില്ല.. 🔥🖤

  • @sathishkumarsubramanian2507

    நான் நாற் பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா அல்லவா..
    யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா..
    நான் அலை நூறை அடைக்காக்கும் கடல் அல்லவா..
    என் ஆகாயம் அதில் கூட பல வெண்ணிலா...
    👌👌👌😍👌👌👌

  • @aravind7007
    @aravind7007 Před rokem +14

    Harris sir music most people underrated ☹️......
    One of the best music director ❤️😇

  • @suryas2917
    @suryas2917 Před 4 lety +32

    Indha song kekkum boodhu heart melt aagudhu... Adhuvum charanam la...😍😍😍

  • @Abi.MK22
    @Abi.MK22 Před 3 lety +28

    JayamRavi style & dance / karthik melting voice / Hansika expression / Harishhh Music / prabudeva directing = ENGEYUM KADHAL best love feel movieee after jayam...

  • @user-ur7ck2pb4i
    @user-ur7ck2pb4i Před 7 měsíci +4

    மிகயும் பிடித்த பாடல் வரிகள் கல்லூரி படிக்கும் போது வந்த படம் அழகான நினைவுகள்❤❤❤

  • @vidyakarvi5107
    @vidyakarvi5107 Před 5 lety +111

    Guitar in both speakers is heavenly

  • @daisydaniel5358
    @daisydaniel5358 Před 3 lety +184

    This film is filled with beautiful songs 😍🥰❤️❤️

  • @Sulo_1964
    @Sulo_1964 Před 2 lety +18

    Ravi anna is so..so.. so... handsome, most juvenile and so..smart...different, so youthful in this movie. The most good-looking Tamil hero is our Ravi anna👍👍

  • @finojoy1349
    @finojoy1349 Před 3 lety +57

    Harris.... Awesome period... The only music director to make a Album super hit....

  • @MuthuKumar-gd3sh
    @MuthuKumar-gd3sh Před 4 lety +110

    3:06 drums beat.. love it.. 😊😊😊

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Před 2 lety +32

    Jayam Ravi is superb actor. ... looking hugely handsome and full of energy in this film. His energetic and juvenile acting keep the movie going with no boredom anywhere. Also exposed his awesome acting skills in his playboy role. AMAZING 😇😇👌👌

  • @yesyoucapitalist
    @yesyoucapitalist Před 4 lety +46

    Only one the top quality music and no experi date for Harris jayaraj songs...seen this 2020

  • @ghajiniification
    @ghajiniification Před 7 lety +189

    Typical Harris song... awesome melody song with good bass effect.

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Před 2 lety +10

    Both Ravi and Hansika are semma semma semma cute.. in this song and in the whole movie. 👍🌸🌸

  • @vijiviji8019
    @vijiviji8019 Před 5 lety +71

    Thamarai 's lyrics💖

    • @janesh4617
      @janesh4617 Před 4 lety +9

      Tamil nadu ku pudicha ore thamarai 💕💕💕💕💕💕💕💕💕

    • @YouTubeisZionistTool
      @YouTubeisZionistTool Před 4 lety +2

      @@janesh4617 Correct Correct :D

  • @Kevpall
    @Kevpall Před 4 lety +388

    Being rahmanic! I have to admit with sound mixing no one is at par with Harris. This man is in different league..

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 Před 2 lety +12

    தமிழின் பெருமை ஹாரிஸ் ஜெயராஜ்...

  • @sebastianjose5593
    @sebastianjose5593 Před 6 lety +125

    Nice music Harris sir , Harris always rockssssssssssss

    • @SenthilKumar-yo4oo
      @SenthilKumar-yo4oo Před 5 lety +1

      நநநநநநந நந ந ந ந ம இ ஏ ஹே மஹிஷாஸுர நந ந ந நந நநநநந நாம் ஒரு ஒரு☝️ 1⃣ நாம் ந நாம் ஒரு☝️👍👍👍👍 1⃣ நந நநநநந நாம் ஒரு சில சமயங்களில் ஒரு முறை ஒரு சில நேரங்களில் தெற்கு புதிய சமூக வலைதளங்களில் பரவி 8நநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநந8நநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநந8நநநநநநநந88நநந8நந8நநநநநநநநநநநநநநநநநநநநந8நநநநநநநநநநநநநநநநநநநநந8நநந8ந8நநந88நநந88நநநநநந8ந8ந8நந8ந8நநநந888888நநநந88நந88888நந88888888ந88ந88888888நந8ந88888நந8நந8நந8ந

  • @suriya3902
    @suriya3902 Před 3 lety +26

    தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி எண்ணும் வாழ்க்கை இண்பம் அல்லவா❤️❤️❤️❤️❤️ 🎵🎶🎵🎶

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 Před 2 lety +21

    🎧இரைச்சல் இல்லாத பாடல் ❤️😍❤️😍🎧

  • @prabin277
    @prabin277 Před 3 lety +337

    என் தலைவன் ஹாரிஸ்க்கு ஈடு இணையே இல்லை.

  • @smackkkk420
    @smackkkk420 Před 3 lety +81

    10 years ago song.. wow i cant believe it.. such a magical from Harris..

  • @senthilvelnagaraj575
    @senthilvelnagaraj575 Před rokem +20

    Harris jayaraj... 🔥🔥🔥

  • @abulhasan2450
    @abulhasan2450 Před 3 lety +10

    Athu oru kaalam indha movie songs kaaga sun music la morning school porathukku munnadi wait pannuven 😔😍

  • @diviya7128
    @diviya7128 Před 4 lety +20

    Jayam Ravi and Hansika Motwani are super pair . And I love this song.Superb......👌👍😊

  • @saneethvarma7806
    @saneethvarma7806 Před 11 měsíci +22

    I don't understand why even the tamil people ignore Harris jayraj. Even his great vintage songs of 2008-2012 remain under recongnised which are still the best tamil melodies IMO. This song deserves atleast 50M views.

    • @gnanasabaapatirg7376
      @gnanasabaapatirg7376 Před 10 měsíci +1

      Because his recent compositions are not at all good. Personally I think music directors are only top for twenty years Ilayaraja was one exception but he himself lost many new gen. Particularly this song composition and lyrics wise brilliant but the movie was flop so the song is not that popular.

    • @shiningstone6771
      @shiningstone6771 Před 8 měsíci +3

      Tamil audiences only like Kuthu songs and folk songs most, people in TN mostly don't appreciate western style romantic songs like this, that's why.

  • @fakrudeen7470
    @fakrudeen7470 Před 6 lety +43

    karthik voice semaaa 😘❤👍👍

  • @sumeshkc8929
    @sumeshkc8929 Před 4 lety +280

    10 വർഷം പോയ പോക്കേ !!! 2020 ലും കേൾക്കാനും കാണാനും എന്താ രസം... 💜✌

  • @Muthal_Kadhal
    @Muthal_Kadhal Před 4 měsíci +11

    Harris Forever 💎😌

  • @KalimuthuManikandan
    @KalimuthuManikandan Před 4 lety +298

    This song was tripping like hell for 3 days.. 3:20 - that Sax 🎷 bit is my alarm tone now.
    I woke up with Harris's! ❤️
    Thank you #HarrisJayaraj. You're nothing but Pure Genius! 👌🏽❤️🙏🏽

  • @marieindiana282
    @marieindiana282 Před 5 lety +23

    early 2k kid and 90s know the feeling when we hear this song especially thamizh guys in paris ...golden days ....Anyone i n 2019 ?

  • @excuseme3034
    @excuseme3034 Před rokem +7

    Voice selector harris 🤩🤩😇😇😇.
    Oru song ku 10 singers venumnu konjam thonunaalum 10 singers ah vachu create pannuvaaru..
    Adhaan Harris...... idhu illama perfect ah thalaivara define pannanumnaa.....
    HARRIS= clarity (pure)

  • @MSKD_EDITZ
    @MSKD_EDITZ Před 3 lety +56

    Harris+Karthik = magic ✨ mesmerizing songs always💯❤️

  • @poojashivaani3628
    @poojashivaani3628 Před 3 lety +25

    Hansika was at her cutest in this film ❤️

  • @midhunneo1825
    @midhunneo1825 Před 2 lety +8

    ഹായ് 👌 എന്ത് രസം ഈ സോങ് കേൾക്കാൻ അടിപൊളി മ്യൂസിക് ❤

  • @karthikkeyan964
    @karthikkeyan964 Před 3 lety +45

    பிரான்ஸ் வாழ்நாளில் ஒரு நாளாவது பார்த்து விட வேண்டும்

  • @firethalaiva3044
    @firethalaiva3044 Před 5 lety +17

    Harrish jayaraj sir super songs

  • @MuraliMurali-rm7op
    @MuraliMurali-rm7op Před 2 lety +10

    Hansika❤️

  • @alexprabhu5399
    @alexprabhu5399 Před 5 lety +327

    Phaaa!!! Guitar 🎸🎸🎸🎸 suma therikuthu pa...!

  • @monstermathanmusic4583
    @monstermathanmusic4583 Před 3 lety +34

    Harris music vera level harris fans like it

  • @mathusan5345
    @mathusan5345 Před 5 měsíci +30

    🎧🖤🎧 entha padalai 2024 keddukkoddu eruppavarkal eththanai per?🖤

  • @kannadhasandop9648
    @kannadhasandop9648 Před 3 lety +42

    3:20 magic of harris jayaraj sir

  • @karaokesector5515
    @karaokesector5515 Před 4 lety +68

    Harris Music & Karthik's voice always creates magic.... ❣️

  • @sasikanthajay4018
    @sasikanthajay4018 Před 4 měsíci +7

    இந்த பாடலை 2024லும் ரசித்து கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்🎧❤😍

  • @gomathysathishkumar7799
    @gomathysathishkumar7799 Před 4 lety +25

    Jayam ravi excellent dance, Harris mesmerizing music, prabhu deva trade mark choreography finally hansika innocent Expression nailed this song. This movie is not a successful one but visual and musical treat for fans

  • @katharbasha7096
    @katharbasha7096 Před 3 lety +8

    ஹாரிஸ் மஜா 🥺😍 ஜெயம் + ஹன்சிகா Cut 💥🤩

  • @tamilanhistory2592
    @tamilanhistory2592 Před rokem +4

    One of the best music director 🙏🏻🔥harish jayaraj ✨️

  • @abcxyz7132
    @abcxyz7132 Před 9 lety +81

    Best expressions of Ravi ever

  • @vlkirubakaran555
    @vlkirubakaran555 Před 4 lety +25

    1:35 Hansika cute expression 😍😍

  • @NAGARAJAJAJA
    @NAGARAJAJAJA Před 4 měsíci +4

    My all time favorite song. If they re-release this movie dont miss to watch in theatre. Its a feel good movie

  • @dhananjayahg307
    @dhananjayahg307 Před 4 lety +16

    I am a big fan of this pair from Karnataka, beautiful couple and amazing acting by jayam Ravi and hansika

  • @rashidrikas1173
    @rashidrikas1173 Před 3 lety +19

    harris rocked this album😭🔥

  • @sivaprakash7598
    @sivaprakash7598 Před 2 lety +11

    Guitar chords and leads ,,,superb😍😍😍😍😍😍😍 super song hats of harris ❤️❤️❤️❤️❤️

  • @etht4565
    @etht4565 Před 7 lety +40

    Jayam Ravi dances with superb spirit ! keep it up bro

  • @chandunovember1561
    @chandunovember1561 Před 3 lety +44

    Not enough to say thousand times this ..
    Karthik u r the best man. Your voice is amazing ever n ever .. lov frm Andhra. I proud to met u as a huge fan on 2008❤️

  • @santoshnallapati1758
    @santoshnallapati1758 Před 2 lety +3

    bgm credits Harris jayRajjj 👌👌👌🎧🤟😎

  • @seethalakshmi01
    @seethalakshmi01 Před 4 lety +27

    Both are like bread and butter..best pair for Jayam ravi is hansika

  • @Kishshu
    @Kishshu Před 3 lety +61

    Harris jeyaraj Golden periods
    2005
    2006
    2007
    2008
    2009
    2010
    2011
    2012
    2013
    Intha years vantha yellam Harris pattum hit early 2k kid da🔥🔥🔥

    • @jabir5737
      @jabir5737 Před 3 lety +1

      Poda eppotum hit

    • @harrisjayarajfans3129
      @harrisjayarajfans3129 Před 3 lety +3

      Actually from 2001 to 2015
      Harris kodi katti parandha kaalam 🔥

    • @harishmps4703
      @harishmps4703 Před 3 měsíci

      ​@@jabir5737bro ku 2001, 2002, 2003, 2004 laam theriyaadhu pola 90s kids da 😎💫

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Před měsícem

      Moratu experimental sounding lam 2001 to 2007 la harris ultra peak pro max la kudutharu🔥🔥🔥

  • @sharvan2967
    @sharvan2967 Před 2 lety +6

    Haris jayaraj sir I love you 😍 ❤

  • @Abi.MK22
    @Abi.MK22 Před 3 lety +6

    Jayamravi Sema Handsome look in whole movie.....and also super costumes...

  • @jothyrajagopal
    @jothyrajagopal Před 9 lety +275

    She is like a doll

  • @user-mo5qe8zw6q
    @user-mo5qe8zw6q Před rokem +12

    ❤️😘😘தினமும் இந்த பாடலை கேட்கிறவர்கள் 😘😘😘😘🎉🎉 எத்தனை பேர்

  • @jackiechan8885
    @jackiechan8885 Před 6 lety +25

    One of my favourite love song... Still 2018?
    So handsome JayamRavi and so cute beauty Hansika... 😻😻😻