Indeed, I feel it almost everyday. I used to teach Electromagnetic field theory. I see there are plenty to learn in Coulomb's law even though it is the first, easy and fundamental topic. My way of understanding the far advanced topics became much more clear than before. While teaching, we forget ourselves and the inside godly soul is performing the art which I feel more of my religion.
Super. Knowledge is not settled even at the fundamental level topics like coulmbs law, newton's laws and trigonometry calculus etc... Only while teaching we get a much broader perspective and understanding
ரொம்ப நாளைக்கப்புறம் சாமை பார்த்தது மகிழ்ச்சி....!!! நச்சுத்ததன்மை சமூகத்தில் பரவுவதாக சாம் ஆதங்கப்படுகிறார் ..அவர் எதை mean பண்ணுகிறார் என்பது தெரியவில்லை ஆனால் "Richard Feynman" வேடத்தில் ஸ்ப்பர் ஸ்டார் ரஜனி காந்த் நடித்தால்.... படித்த இளைஞரில் இருந்து பாமாரனும் அறிவியல் காத்துப்பான்...!!!! "Richard Feynman" இன் துடிப்பையும்,வேகத்தையும்,மேனரிசத்தையும் ரஜினியினால் மட்டுமே திரையில் கொண்டு வர முடியும் ...!!!!
சகோ, நானும் நிறைய அறிவியல் சன்னல்கள் பாத்துட்டேன். அவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு நம்பிக்கையை அரசியல், மதம், இதன் அடிப்படையில் கொள்கைகள் வைத்துக்கொண்டு ஒரு விளம்பரத்திற்காக அறிவியல் பேசறாங்க. ஆனா, ஒரு அறிவியல் ஆசிரியராய் நீங்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறிய ஒளியாய் வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர் பணி அறப்பணி. உங்கள் பணி தொடர மேலும் வளர என் வாழ்த்துகள்!
Oppenheimer படத்தில் இல் வரும் அனைத்து தியரிடிகல் பிசிசிஸ்டும் கதையும் எனக்கு ஏற்கனவே பரிட்சையமாகி இருந்ததற்கு ஒரே காரணம்... உங்கள் சேனல் தான்... நன்றி... நான் ஒரு இன்டர்நேஷனல் fide rated chess player.....neengal chess vilayaduveergala..😊
Sir, Most underrated science channel Niga sollura point of view vera Mari iruku first concept sollama antha concept background la ulla story sollitu sollirathu nala iruku So much RandD work for make one video Thanks 🙏🙏
Your words take me/remind the great efforts of SUJATHA who took efforts in writing EAN, ETHARKU, EPPADI. Lots of things are happening around us. My last comment was on Li-Fi, wireless transmission of power (LK99?). You are welcome again in You Tube channel to teach us, please continue. Thank you.
I have watched many science related channels . Simple way in Tamil Mr Sam explains clearly in a layman point of view. Few decades ago , writer Sujatha explains about science with his unique style in Tamil . We missed him by then. Now many good hearted people does that job.
Feymann lectures சை தற்செயலாக சில topics கல்லூரியில் பணி செய்யும் போது படித்தேன். அற்புதமாக கற்பனைத் திறனுடன் நடைமுறைச் சூழலைக் கொண்டு விளக்கியிருந்தார். textbook ஆக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பல ஆசிரியர்கள் informal ஆக பயன்படுத்துகிறார்கள். முடிந்தால் இதே போன்று renaissance குப் பின்னரான பல ஐரோப்பிய அறிஞர்களைக் பற்றியும் அவர்களால் தோற்றுவிக்கப்பட Associations, societies and academies பற்றியும் பதிவுகள் போடவும். தனியார் பல்கலையில் வேலை என்பது எப்படி இருக்கும் என சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றியவன் என்ற முறையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்வியல் சூழலை ஒட்டி பல்கலையில் இருக்க வேண்டியதாயினும் தரமான விடியோக்களை போட வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி சகோதரர் 🙏💐💐💐
Quantum mechanics series follow pannuga sir 🙂 am still waiting to see the series
தலைவரே, இவ்ளோ நாளா, நீங்க பூமிய விட்டுட்டு வேற்று கிரகத்துக்கு போயிட்டீங்க இனி வரமாட்டீங்கனு நினைச்சுட்டேன்.
Openheimer padam paatha odanayee unga neyabam than bro vathuchi... ❣️ apo than nenachen innum vedio kaanomunu...
Indeed, I feel it almost everyday. I used to teach Electromagnetic field theory. I see there are plenty to learn in Coulomb's law even though it is the first, easy and fundamental topic. My way of understanding the far advanced topics became much more clear than before. While teaching, we forget ourselves and the inside godly soul is performing the art which I feel more of my religion.
True sir. Teaching is a blessing ♥️
Super. Knowledge is not settled even at the fundamental level topics like coulmbs law, newton's laws and trigonometry calculus etc... Only while teaching we get a much broader perspective and understanding
"வா அருணாசலம் நீ வருவன் தெரியும்"....
உங்கள் குரல கேட்ட உடனே மிகவும் சந்தோசமா இருக்கு
Wonderful sir
ஒரு நெரடி வகுப்பு கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்
உங்கள் பதிவுகள் எளிமையான முறையில் அறிவியலை புரிய வைக்கிறது 🎉 நன்றி
ரொம்ப நாளைக்கப்புறம் சாமை பார்த்தது மகிழ்ச்சி....!!!
நச்சுத்ததன்மை சமூகத்தில் பரவுவதாக சாம் ஆதங்கப்படுகிறார் ..அவர் எதை mean பண்ணுகிறார் என்பது தெரியவில்லை ஆனால் "Richard Feynman" வேடத்தில் ஸ்ப்பர் ஸ்டார் ரஜனி காந்த் நடித்தால்.... படித்த இளைஞரில் இருந்து பாமாரனும் அறிவியல் காத்துப்பான்...!!!!
"Richard Feynman" இன் துடிப்பையும்,வேகத்தையும்,மேனரிசத்தையும் ரஜினியினால் மட்டுமே திரையில் கொண்டு வர முடியும் ...!!!!
Good luck sir,
சகோ, நானும் நிறைய அறிவியல் சன்னல்கள் பாத்துட்டேன். அவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு நம்பிக்கையை அரசியல், மதம், இதன் அடிப்படையில் கொள்கைகள் வைத்துக்கொண்டு ஒரு விளம்பரத்திற்காக அறிவியல் பேசறாங்க. ஆனா, ஒரு அறிவியல் ஆசிரியராய் நீங்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறிய ஒளியாய் வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர் பணி அறப்பணி. உங்கள் பணி தொடர மேலும் வளர என் வாழ்த்துகள்!
My lovely sir after very long days again post some video i always support my guru I watched all the videos sir ❤❤❤❤
Excellent, keep rocking 🎉
Thank you sir for your information I learnt new things today sir
Thank you for coming again
Really ur videos are excellent... Really useful . Brain storming
Nice. I inspired after seeing your are teaching physics in tamil. super
தங்களின் வகுப்பு அருமை கண்டிப்பாக தொடரவும்
வாழ்த்துக்கள்
Welcome sir.
Love love love bro..... Hatsoff to you for your dedication for every each video ❤❤❤❤
Pls... atleast weekly one video podunga bro... humbled request🙏
Thank you Prof.
Happy to see u again
வாழ்க வளமுடன் சயின்ஸ் இவ்வளவு எளிமையா சொல்ற உங்களுடைய அறிவிற்கு நன்றி உலகம் முழுவதும் இறையருளும் குரு அருளும் என்றென்றும் உங்களுடன் துணையாய்
Your all videos are very useful to understand ❤
Welcome back bro.
Super sir
Oppenheimer படத்தில் இல் வரும் அனைத்து தியரிடிகல் பிசிசிஸ்டும் கதையும் எனக்கு ஏற்கனவே பரிட்சையமாகி இருந்ததற்கு ஒரே காரணம்... உங்கள் சேனல் தான்... நன்றி... நான் ஒரு இன்டர்நேஷனல் fide rated chess player.....neengal chess vilayaduveergala..😊
Thanks brother
Glad to hear your voice sir.😀
Nice❤
Anna,. I love you so much,
Unga vedio la thaan science deep pa
Kaththukiren.
Ini regular ah vedio podunga 😊😊😊
Super sir👏🤝.
I got eager to learn physics because of your channel. Thanks
Very nice sir!
வாழ்த்துக்கள் ❤❤❤🎉
Welcome back guruvey...
Meendum ungalai parthatharku ennaku megavum santhosama ullathu..🫂🫂
Ungal neenda naal Subscriber inbamaaga unargiraen..❤️❤️
Study
Teach
Analysis
Repeat
Superb sir
Super 👌 Brother
🎉 your. are great 'sir God plus you
Thank you for the video sir
Angular momentum pathi poduga bro
We r waiting for your next video
Thanks for you... anna
I am always waiting for u
Sir,
Most underrated science channel
Niga sollura point of view vera Mari iruku first concept sollama antha concept background la ulla story sollitu sollirathu nala iruku
So much RandD work for make one video
Thanks 🙏🙏
Super anna 🎉
kandipa videos upload panunga anna valthukal
Thank you for your videos sir
💐
The reasons you told are really true...
This is the real situation of most of the youtube teachers.
Welcome you bro
Thank you for your love ❤️❤️ sir
Welcome you sir
Thank u anna 😊
Your words take me/remind the great efforts of SUJATHA who took efforts in writing EAN, ETHARKU, EPPADI. Lots of things are happening around us. My last comment was on Li-Fi, wireless transmission of power (LK99?). You are welcome again in You Tube channel to teach us, please continue. Thank you.
நீங்கள் மிகப்பெரிய அறிவாளி.....❤
ஒரு மண்ணும் இல்ல😅
வணக்கம் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
உங்கள் வார்த்தைகளுக்கு காத்துருக்கிறன்
Wow bro Feynman same as me!!! How cool is that!❤🎉 Well keep it up bro!
sir can you make more biograph about scientists becoz your way storytelling is really good to hear
hello sir after a long time.
Nice sir chennal small or big it's doesn't matter sir
One day we will reach 1m subscribes
How are you sir after long time seeing you
உங்களின் தரமான பதிவிற்கு சிறிது காலம் காத்திருப்பு தவறில்லை.. உங்களின் அற்புத பணி தொடர வேண்டும்
❤
We missed you sir
Dear sir..we r waiting for your speech
Bro tell about Interesting facts Richard Feynman
❤love you bro
😊☺
Bro please continue your video
I have watched many science related channels . Simple way in Tamil Mr Sam explains clearly in a layman point of view.
Few decades ago , writer Sujatha explains about science with his unique style in Tamil . We missed him by then.
Now many good hearted people does that job.
♥️♥️
Waiting sir
Guru❤
Sir,optical trapping-arthur asking and STED microscopy-stefen W.Hell video podunga
Finally
നന്ദി സർ,
വാഴ്ക വളമുടൻ
❤
Bro hydrogen orbitala schrodinger equation whachi kandupiduchu video podinga ❤
Sir puthusu puthusa.eppadi yosikurathu
🙏🙏🙏🙏
Welcome back... Sam...
அண்ணா நீங்க திரும்பி வந்ததுக்கு மகிழ்ச்சி👍👍🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
S - study
T - teach
A - analyse
R - repeat
❤
மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி
Sir neenga edhana paper discover pannalamla sir😅 advance congratulations sir
மெய்ஞான அறிவைப் பற்றி சொல்லுங்கள்???🧡🧡🧡
Feymann lectures சை தற்செயலாக சில topics கல்லூரியில் பணி செய்யும் போது படித்தேன். அற்புதமாக கற்பனைத் திறனுடன் நடைமுறைச் சூழலைக் கொண்டு விளக்கியிருந்தார். textbook ஆக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பல ஆசிரியர்கள் informal ஆக பயன்படுத்துகிறார்கள். முடிந்தால் இதே போன்று renaissance குப் பின்னரான பல ஐரோப்பிய அறிஞர்களைக் பற்றியும் அவர்களால் தோற்றுவிக்கப்பட Associations, societies and academies பற்றியும் பதிவுகள் போடவும்.
தனியார் பல்கலையில் வேலை என்பது எப்படி இருக்கும் என சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றியவன் என்ற முறையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்வியல் சூழலை ஒட்டி பல்கலையில் இருக்க வேண்டியதாயினும் தரமான விடியோக்களை போட வாழ்த்துக்கள்.
♥️
❤🎉❤🎉🎉
Sir quantum mechanics lecture podunga sir please
12 th ,11 th padikumbothellam neraya project ideas thonum college padikchutu erukaen ippolam ideas ahe thona mataenguthu yenna panrathu sir
Sir..Along with science topics try to cover more other topics which you love to do in ur daily routines.. nice to see ur back..🎉
Hi Anna , how are you?
How are you anna
தவிக்க விட்டுறாதீங்க ப்ரோ அடிக்கடி வாங்க...
How are you guru
Video moolam ungalode sernthu payanippathu pontru ullathu sir...
Fynmen ஸ்டைல் ல ஒரு வகுப்பு போடுங்க