புதிய சிலைகளை வீட்டில் பூஜை செய்ய தொடங்கும் முறை| steps to start pooja for new statues aat home|

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2022
  • புதியதாக கடைகளில் இருந்து ஒரு சாமி சிலைகளையோ விக்கிரகத்தையோ வீட்டில் பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கும் முறை#newidolpooja#

Komentáře • 229

  • @nirmalhasposted
    @nirmalhasposted Před 9 měsíci +1

    Very useful!
    I decided to follow all thr steps which u mentioned .
    Thank you🎉

  • @dhivyasathish4539
    @dhivyasathish4539 Před rokem +1

    Very clear explanation...thank you

  • @gayathri6288
    @gayathri6288 Před rokem

    Thank you useful message..i bought murugan statue from palani

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 Před 3 měsíci

    Clear instructions. Thank you.

  • @user-ib6ro3ns5s
    @user-ib6ro3ns5s Před 9 měsíci

    Brother God bless u

  • @ajith909
    @ajith909 Před rokem

    நன்றி

  • @ShubasVlogs
    @ShubasVlogs Před rokem +2

    Very useful video 👍

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Před 2 měsíci

    Awesome explanation 🙏🏻🙏🏻

  • @mekalabalaji2711
    @mekalabalaji2711 Před rokem

    i am new subscriber. unga videos ellame usefulla irukku. neenga ovvorutharukkum reple pandrathu super. enga veetla gomatha and annapoorani silai irukku but nan prathishtai pannala. ippo neenga sonnatha pannalama? daily neivethyam pannanuma?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி நான் சொல்லியபடியே நீங்கள் வைத்துள்ள புதிய விக்கிரகத்தை வீட்டில் பூஜை செய்து தொடங்கலாம். அபிஷேகம் செய்யவில்லை என்றாலும் தெய்வங்களுக்கு பரவாயில்லைஆனால் கண்டிப்பாக நெய்வேத்தியம் செய்ய வேண்டும்

  • @ravij4013
    @ravij4013 Před rokem

    Very good ...super ah solirukeenga...oru doubt ....ethachum oru navadhaaneeyam use pannalamaa illa 9 navadhaniyamum irukanuma ?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      ஒரு தானியம் நிறைய சிலையில் நிறைத்து அதில் நவதானியங்களிலும் சிறிது சிறிதாக கூட சேர்த்தால் போதும்

  • @harithagarud544
    @harithagarud544 Před rokem

    Jai Shree Krishna 🙏💐💐💐 Crystal clear explanation.Rhomba Nandri🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      Thanks. 😇

    • @harithagarud544
      @harithagarud544 Před rokem

      @@harimanickam9728 Jai Shree Krishna 🙏💐💐💐 Hari, Ennaku oru doubt-- Jalavaasam, Dhanyavaasam use panna Jalam,Dhaanyam veetla sweet prasaadham pannikkalaama?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      Yes ...but u can use for plants better use

    • @harithagarud544
      @harithagarud544 Před rokem

      @@harimanickam9728 Ok Thank you 🙏

  • @Muka-zq7ed
    @Muka-zq7ed Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @premraje9838
    @premraje9838 Před rokem

    Hi... Thambi yeputi irukinga.... na unga frd unagaluku ena nebakam irukathu.... Vmch hospital la work panuna..... Supera pesra da thambi una iputi pakkarathula romba santhosama iruku da ..... Ne sonna vishyam romba usefula irukum da..... Thank u..... 🙏🙏💐💐💐......

  • @ashokmhohineesh7972
    @ashokmhohineesh7972 Před 8 měsíci +1

    Vnakkam aiya

  • @rudrashreeravi2213
    @rudrashreeravi2213 Před rokem

    Romba super ah sonneenga....enaku oru santhegam...na ipo puthusa oru sivan uruva silai vangiruken....athuku neenga sonna mari ella abishekamum pannalaama ?..athe mari shivan silai matum vecha pothuma illa nandhi bagavanum kooda vekkanumaa ? Konjam sollunga anna 🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      Yes pannalam.sivanuku ella abishekangalum seiualum.enikkai illai.
      Siriya nandhi silayum vaithu vananginaal sirappu...

    • @rudrashreeravi2213
      @rudrashreeravi2213 Před rokem

      Anna romba thanks neenga reply pannathuku...ivolo seekram reply panuveenga nu nenaikala....innum ore oru doubt na...shivan uruva silai vekkalama ? Illa lingam than vekkanumaaa ?

  • @ArjunAchyutha-xyz
    @ArjunAchyutha-xyz Před 9 měsíci +1

    Ur soo damn cute dude ❤

  • @balanbalan6405
    @balanbalan6405 Před 11 měsíci

    Pls explain more about arkiam on daily pooja

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 11 měsíci

      Here i explained. But later also will be posted. What u asked

  • @thenporul7937
    @thenporul7937 Před rokem

    Romba nandri bro. Useful information. But Nan appadi pannalaye sis. Vangiyathum indha prociturelam pannalaye bro. Tamil varudapurappu andru Directa 5 product vachu brama muhurthathula abiseham seithu poojai roomla vachuttene bro. Ippo enna pandrathu. Neenga sonna processlam pannalayeppa. Annapoorani vikraham vachu 3 days ahuthu. Inimel indha process pannalama bro. Illa appadiye irukkattumapa. Pls sollungappa.

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem +1

      தெய்வத்திடம் உண்மையான பக்தியும் அந்த விக்கிரகத்தில் தெய்வம் வந்துவிட்டது என்பதற்கான நம்பிக்கையும் போதும் அதனால் இனிமேல் நான் கூறியது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் எப்போதும் போல பூஜைகளை செய்து வரலாம் இனிமேல் புதிய விக்ரகம் வாங்கினால் நான் கூறியது போல் செய்யலாம். எந்த விக்ரகமாக இருந்தாலும் தினசரி அபிஷேகம் செய்யவில்லை எனினும் கண்டிப்பாக நைவேத்தியமும் ஆரத்தியும் காண்பிக்க வேண்டும்

    • @thenporul7937
      @thenporul7937 Před rokem

      @@harimanickam9728 ok bro tq. Inithan vinayahar vikraham vanga poren. Atharku Neenga sonnamathiri prociture pandrenpa. Tq so much for reply.

  • @mythili5331
    @mythili5331 Před rokem

    Kutty hollow pure silver statue kum ipdi panalama or only for solid statues ku matum thaana

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      நான் சொல்லியபடி அனைத்தையும் செய்யலாம். ஆனால் நேரம் சிறியதாக எடுத்தாக வேண்டும். அனைத்திலும் 10 நிமிடங்கள் வைத்திருந்தால் போதுமானது.தினசரி அபிஷேகமும் தூய வெள்ளி விக்ரகத்திற்கு தேவை இல்லை. ஏனென்றால் இந்த முறைப்படி ஒரு புதிய விக்கிரகத்தை நாம் பூஜை செய்ய ஆரம்பிக்கும் போது சக்திகள் அந்த தெய்வத்திற்கு கூடும் ..அதனால் இதில் சொல்லப்பட்டுள்ள எல்லா முறைகளையும் கொஞ்சம் கொஞ்ச நேரமாக செய்து முடித்து பூஜையை ஆரம்பிக்கலாம்

  • @lavuittech3136
    @lavuittech3136 Před měsícem

    Hi bro, i have 3 vikraham in my home varahi amman, pillayar, murugar
    Do i need to keep prasadam separately for each god or common ah kept ah podhuma? Pls reply brother

    • @harimanickam9728
      @harimanickam9728  Před měsícem

      How many God statues r there means also no problem. U can keep a common neivedhyam is enough.

  • @sowmiya9667
    @sowmiya9667 Před 8 měsíci

    Romba Nala solirukinga bro
    Karungali varahi idol epdi pananum
    Durgai idol iruku vangi 2yrs kita achi kovila kudutu Pooja pani vanguna powrnami apo vtla every Friday, powrnami, ella special day Pooja pandran
    Ipo varahi amma va navadaniyam vatchi Pooja panum podu alrdy vanguna durgai idol panalama?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 8 měsíci

      No.this procedure is only for new idols.before starting pooja.What statue u already worship. Need not to be done with this initial procedure...

  • @kannatha548
    @kannatha548 Před rokem +2

    அண்ணா புஷ்ப வாசம்

  • @manikandaprabu5769
    @manikandaprabu5769 Před rokem

    அண்ணா வணக்கம்.
    உங்களுடைய அனைத்து பதிவும் தெளிவாக உள்ளது.
    எனக்கு ஒரு சந்தேகம், சிவன் சிலை மற்றும் நந்தி சிலை புதிதாக வாங்கியுள்ளேன்.
    அது மட்டும் வைத்து பூஜை செய்யலாமா அல்லது அதனுடன் அம்பாள் சிலையும் சேர்த்து வைக்க வேண்டுமா ?
    மறக்காமல் reply செய்யவும்.
    நன்றி 🙏🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem +1

      தங்கள் கருத்துக்கு நன்றி.
      பொதுவாக சிவலிங்க வழிபாடு என்பது நந்தியோடு சேர்த்து செய்யப்படுவது போதும் .இதுவே ஒரு சிவன் கோவிலாக இருந்தால் அங்கே அன்பால் சிலை என்பது முக்கியம்.
      ஆனால் சிவலிங்கம் மூர்த்திக்கு உள்ளே அம்பாளும் அடக்கம்.
      தாராளமாக நந்தியும் லிங்கமும் மட்டும் வைத்து பூஜிக்கலாம்

    • @manikandaprabu5769
      @manikandaprabu5769 Před rokem

      @@harimanickam9728 குழப்பமாக இருந்தேன். மிகவும் நன்றி நண்பரே.

  • @user-by7dk6gl8y
    @user-by7dk6gl8y Před 2 měsíci

    Brother I like to change brass pillayar vikraham to silver vikraham and what to do the old brass vikraham when doing new vikraham prathishthai. Please reply and help me brother. Thank you.

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 2 měsíci

      When u are not doing pooja for the brass, u can keep it in a box and leave itnon a shelf. If it is damaged it can be left in running water.

  • @pragaeswar9842
    @pragaeswar9842 Před 20 dny

    Ayya oru vikragam vangi jalam 4 complete aprm vikrm small holes eruku ayya ena seiya vendum
    Adhai chiramaikalama na jalam, pushpam, tana thanyam Mudituvitten epodu thn parthen ena seiya vendum

    • @pragaeswar9842
      @pragaeswar9842 Před 20 dny

      Chiramaita aprm mudalpadilendu jalam pushpam tana thanyam vasam seiyavenduma sollunga ayya

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj Před 9 měsíci

    Hlo brother already iruka vigrahathuku epdi valipadu pannanum. Niga solramaari first lendhu pannalama?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 9 měsíci

      ஏற்கனவே தினசரி வழிபாடு செய்யும் விக்கிரகங்களுக்கு தேவையில்லை.உன் புதிதாக விக்கிரகங்கள் வாங்கினால் இதை இந்த முறைகளை பின்பற்றலாம்

  • @dhivagarabiram989
    @dhivagarabiram989 Před rokem

    Thiri soolayuthathai veetil vaithu valipadu seiyalama behalf of Amman silai

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      Very small size is ok but if possible with amman statue is good...

  • @mahes1428
    @mahes1428 Před rokem

    Pazhaya poojai porulai mathe pudhu poojai porulai vange vazhipadu seiyalama panguni madhathil?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      செய்யலாம் ஆனால் அதில் இதுவும் பழுதடையாமல், உடையாமல் இருக்க வேண்டும் ..தூசிகள் மட்டும் இருந்தால் துடைத்து சுத்தம் செய்து பயன்படுத்தலாம்

  • @PremAru
    @PremAru Před rokem

    April la murugan silai vaanginaen. Neenga solra entha oru vazhipaadume naan seyala. Ipo antha silaiya enna seyyanum???

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      Already pooja panna start panniruntha ok.As usual pooja continue pannunga..inime new statue vaanguna ithu follow pannikalam

  • @aarthikarnan9639
    @aarthikarnan9639 Před rokem

    Anna komaatha silai vanginal monthly once kandipa apisegam pannanuma

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      Mostly daily pananum ..apdi illana sure each friday pannanum.atleast neivedhyam and aarthi is must for daily

  • @vijaybaskarpandi4385
    @vijaybaskarpandi4385 Před 8 měsíci

    Bro please explain elaborate how to open eyes on statu

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 8 měsíci

      Exact procedure is vast and should be done very consciously. Just simple method can be followed as said here..

  • @santhinikumar1115
    @santhinikumar1115 Před rokem +1

    ஒவ்வொரு சிலைக்கும் தனித்தனியாக நெய்வேத்தியம் படைக்க வேண்டுமா

  • @jothiprakash9952
    @jothiprakash9952 Před 11 měsíci

    Good evening bro, am using an lord Shiva statue made of soil by own when i was in childhood , when play in sand, now my age is 22 , am doing pooja for that vikraham since child hood. Now am feeling difficult to do abishega poojas in that soil statue, but my heart doesn't gives place to took out of that statue , but I likes to do abishega Pooja in karungal ideal bro, I was in big confusion about this, please give me a reply about as soon as possible bro....

    • @jothiprakash9952
      @jothiprakash9952 Před 11 měsíci

      Can I use both sand and karungal vikrahas together bro, is it necessary to do poojas seperately for two ideals bro

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 11 měsíci

      Mm.If u r much worried about taking off ur old idol.U can worship.but it must be at good condition.damage called as binnam must not be used for worship.

  • @madbu428
    @madbu428 Před rokem

    Thank u Hari..indha video Romba late pakaren..already Varahi silai iruku..idhumathiri panala..ini panalama..plz reply

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem +1

      புதியதாக வாங்குவதற்கு நான் சொல்லும் படி செய்யலாம். ஆனால் மனப்பூர்வமாக நீங்கள் அந்த விக்கிரகத்தில் உங்கள் வராகியை ஆவாகனம் செய்து பூஜை செய்ய தொடங்கி விட்டீர்கள். உண்மையான பக்தி தான் முக்கியமே தவிர பூஜையை உபசாரங்களும் மந்திரங்களும் அவசியமில்லை. அவளுக்கு தெரியும் உண்மையான உங்கள் பக்தியை பற்றி.அதனால் கவலை கொள்ள தேவையில்லை.
      நீங்கள் என்ன பூஜை செய்கிறீர்களோ அதை தொடர்ந்து செய்யலாம் .😇
      மேலும் வராகி வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்ள :
      czcams.com/video/zzjnu3khtjc/video.html

    • @madbu428
      @madbu428 Před rokem

      @@harimanickam9728 Thank u..Thank u very much for ur speedy reply

  • @gayathri.p2288
    @gayathri.p2288 Před 29 dny

    இவ்வளவு வழிமுறைகளையும் இந்த காலத்தில் ஒருத்தர் செய்வாங்களான்றது சந்தேகம் தான்.... கண்ணப்ப நாயனார் கதை படிச்சு இருப்பீங்க ஒரே ஒரு கான்செப்ட் தான் எப்படி வழிபாடு செஞ்சாலும் அன்போடு செய்யணும் உண்மையான அன்போடு செய்யணும்... அன்பு இல்லாம செய்ற எல்லா விஷயமும் வெறும் சாஸ்திர சம்பிரதாயம் தான்

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 27 dny

      பதிவை முழுமையாக கவனிக்கவும். முறைப்படி பூஜை செய்ய வேண்டும் என்று விருப்பப்படும் நபர்களுக்காகவே இந்த பதிவு. இதே பதிவில் உண்மையான பக்தியே போதுமானது. இவ்வளவு பூஜை முறைகளையும் செய்ய தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்

  • @prashanthboopathiraj2163
    @prashanthboopathiraj2163 Před 11 měsíci +1

    Brother kamatchi Amman silai ku enna mantram solanum soluga pls

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 11 měsíci

      காமாட்சி ஸ்தோத்திரம் குறிப்பிட்டு சொல்லலாம்.
      இதை தவிர சாந்தமான தேவி தோத்திரங்களான, லலிதா சஹஸ்ரநாமம், லலிதா திரிசதி ,மூக பஞ்ச சதி ,தேவி நவரத்தின மாலிகா, தேவி கட்கமாலா போன்ற எல்லாவற்றையும் பாராயணம் செய்யலாம்

  • @mr_dio.kid_1997
    @mr_dio.kid_1997 Před rokem

    Vedula 2 feet silai vaikalam ah...plse soluinka

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      Yes no problem.but more than 5 feets in home is not preferable

  • @jothiprakash9952
    @jothiprakash9952 Před 11 měsíci

    Manthira japam complete pannittu abishegam pannanuma or abishegam pannittu manthira japam pannnanuma for new shivling ideal bro?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 11 měsíci

      Its our wish..No issues

    • @jothiprakash9952
      @jothiprakash9952 Před 11 měsíci

      @@harimanickam9728 please give reply for my another doubt which I had mentioned bro

  • @RajkumarChidambaram
    @RajkumarChidambaram Před 2 měsíci

    What should we do if we are leaving the house for more than a month? In that case what should be done to the idols at home?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 2 měsíci

      Just keep a pot of water and a small cup of kalkandu /badam cahewnuts.
      U can discard them and start the pooja once u reach home

  • @kuganeswarananusha7114
    @kuganeswarananusha7114 Před 5 měsíci

    Anna veddula krishnar ratha silai enga pirathistai seiyanum

  • @sugunamohanraj2112
    @sugunamohanraj2112 Před 9 měsíci

    Na samayapuram mariyamman temple poitu uruvan and kan malara marathu vetuku eduthutu vsntan athanala eathum problem varuma sir

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 9 měsíci

      பயம் கொள்ள தேவை இல்லை அருகில் உள்ள ஏதேனும் அம்மன் கோயிலில் காணிக்கையாக செலுத்தி விடலாம். இல்லையெனில் நீரில் விடலாம்

    • @sugunamohanraj2112
      @sugunamohanraj2112 Před 9 měsíci

      Atha samy room la vachiruthu next temple porapa undiyalil potralama sir

  • @pragaeswar9842
    @pragaeswar9842 Před 28 dny

    ayya oru sandhegam
    Vtil amman prajishthai ku aprm oru nal tirupalliarai oivu poojai rest pannalangala
    Monthly per day, 6month per day, 12 month per day yeppavachum pannalama ayya

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 27 dny +1

      ஒரே ஒருமுறை பிரானப்பிரதிஷ்டை செய்து விட்டால் போதுமானது. பிறகு தெய்வம் நிலையாக அந்த சிற்பத்தில் தங்கிவிடும். சாய்த்து வைக்க வேண்டும் என்பது தேவை இல்லை

    • @pragaeswar9842
      @pragaeswar9842 Před 26 dny

      @@harimanickam9728 nanri ayya

  • @manikandaprabus1671
    @manikandaprabus1671 Před rokem

    Bro Puthu lingam vaangittan.. Ippo pazhaya lingam ceramic la vachirunthan atha enna panrathu na?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem +1

      நீர்நிலைகள் ஏதேனும் ஒன்று .. ஆற்றில் குளத்தில் ஏரியில் விட்டுவிட வேண்டும் புதிய லிங்கத்தை தொடர்ந்து வழிபடலாம்

  • @kalpanakarpi9839
    @kalpanakarpi9839 Před 9 měsíci

    Antha navadhanyatha enna seyyanum 4 days kalichi keela kottidanuma

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 9 měsíci +1

      நதியில் விடலாம் அல்லது கோவில் பூஜை ஹோமங்களுக்கு கொடுக்கலாம்

  • @ashokmhohineesh7972
    @ashokmhohineesh7972 Před rokem

    Kovil vli padu pththi soluga anna epadi vli padu pannuraththunu

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      czcams.com/video/nOjTfNJMjgI/video.html
      இன்னும் நிறைய பதிவுகள் இருக்கின்றன தேடிப் பார்த்து பயன் பெறவும்

  • @mahaammu9719
    @mahaammu9719 Před 9 měsíci

    Anna jalavasam 4 naal dhana daniyavaram 4 naal sonningala .. kandipa 4 naal vaikanuma illa 2 naal 3 naal vaikalama

  • @TamilSelvi-dr1sk
    @TamilSelvi-dr1sk Před 5 měsíci

    Bro nan murugan status wangitea 8cm thai pusathukku mudhal nal wangittu neara apisegam panni pujai seidhu vittea ippo ena seivadhu 😔 pl ❤🙏🙏🙏sollunga

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 5 měsíci +1

      பூஜையை நம்பிக்கையோடு செய்ய தொடங்கி விட்டாலே தெய்வம் அந்த விக்ரகத்தில் ஆவாகனம் ஆகிவிடும் அதனால் தொடர்ந்து பூஜையே செய்து வாருங்கள். இதைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.பெரிய பூஜையின் வழிமுறைகளை விட உண்மையான பக்தியே போதுமானது

    • @TamilSelvi-dr1sk
      @TamilSelvi-dr1sk Před 5 měsíci

      @harimanickam9728 .sorry our visayam ennoda vikkragam 8inch ok thanea vittla vachi valipadalathnea sollunga please

    • @TamilSelvi-dr1sk
      @TamilSelvi-dr1sk Před 5 měsíci

      @@harimanickam9728 rompa nanri🙏🙏🙏🙏🙏

  • @vissnuselvakumaran2050

    Kalasa bishegam mutalil seiya venduma kadaisyil seiya venduma

  • @jothiprakash9952
    @jothiprakash9952 Před 11 měsíci

    New statue kku kalasa neer eppdi prepare panrathu bro , athukku eppdi power kuduthu iraivanukku abishegam seithu sakthi uuttuvathu bro?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 11 měsíci

      நாட்டு மருந்து கடையில் தீர்த்த பொடி தனியாக கிடைக்கும் இதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், ஜவ்வாது புனுகு ,அத்தர் ,பன்னீர், ஏலக்காய் தூள்
      ஜாதிபத்திரி உடன் தண்ணீர் கலந்து தீர்த்தம் செய்து கொள்ளலாம்

    • @jothiprakash9952
      @jothiprakash9952 Před 11 měsíci

      @@harimanickam9728 atharkku kalasa poojai eppdi seivathu bro, ethanai kalam seiya vendum bro?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 11 měsíci

      Some confedential things must be learnt from offline Guru.....for proper handling

  • @KRISHNAN-qd6bz
    @KRISHNAN-qd6bz Před 5 měsíci

    Bro enga home la kaliman la suttu senja sami silai vachu irukom.vaikalama home la

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 5 měsíci +1

      களிமண் சாமி சிலைகளை பூஜைக்கு வைக்கலாம்.அபிஷேகம் செய்யத் தேவையில்லை

    • @KRISHNAN-qd6bz
      @KRISHNAN-qd6bz Před 5 měsíci

      @@harimanickam9728 tkq u 1 feet mela irukum vaikalama bro

  • @RejiHappyFamily-tc9le

    Anna good news , ideal vangi vandha varagiamman pudhusu , athu Pooja careful ya pannanum sollranga , enaku morning deepam veika mudiyala ,kids & office irrukum enaku kastam ma irrukum ,evng muttum tha deepa edha mudiudhu, morning kuliga mudiyala , pls deepam morng bath pani tha edhanum ma ,illa brush panni edhalama ,pls sollu ga

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem +1

      பரவாயில்லை. பதி பக்தியும் குடும்பத்தை கவனித்துக் கொள்வதும் மிகச் சிறந்தது. மாலை வேளையில் குளித்துவிட்டு விளக்கேற்றி பூஜை செய்வதே போதும் காலை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை
      நாம் வணங்கும் தெய்வத்திற்கு நம்மை பற்றி தெரியும்.சிறிது நேர பூஜையாக இருந்தாலும் நிம்மதியான நேரத்தில் சலனம் இன்றி செய்தால் போதும்

    • @RejiHappyFamily-tc9le
      @RejiHappyFamily-tc9le Před rokem

      @@harimanickam9728 anna na varahi Amman idol vangi Pooja pannuta ,ana nenga sonna appram today night turmeric water la pottu veichu irruka apti panalama

  • @MuruganAdimai76347
    @MuruganAdimai76347 Před rokem

    அண்ணா evening நீங்க சோன்ன பிரதிஷ்டையை செய்யலாமா?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem +1

      எப்போதும் காலை பொழுதில் செய்வதுதான் சிறந்ததாக இருக்கும் ..எந்த நாளாக இருந்தாலும் சரி அதிகாலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் பிரதிஷ்டை செய்து முடித்து விட வேண்டும்

  • @anupriyavijayakumar8265
    @anupriyavijayakumar8265 Před 8 měsíci

    Recently i have bought lakshmi vigraham... I have planned for prathishtai on Diwali (evening) which comes on Amavasai alpng with lakshmi kubera pooja....
    Can i do it on amavasai. If so can i do it in the evening?

  • @sundarrk3633
    @sundarrk3633 Před rokem

    Iympon silai ewlo naal thannila vaika vendum thannila vaikurathunalla onnum problem ilaye

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem +1

      குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது தண்ணீரில் இருக்க வேண்டும்.

    • @sundarrk3633
      @sundarrk3633 Před rokem

      @@harimanickam9728 okay tq

    • @sundarrk3633
      @sundarrk3633 Před rokem

      9.8.2023 prathiksta panna nalla naala murugan silai

    • @sundarrk3633
      @sundarrk3633 Před rokem

      Vara naal la yeantha naal nalla irukum

    • @sundarrk3633
      @sundarrk3633 Před rokem

      August 1 powrnami ya August 1 nalla naalla irukum ma

  • @venkateshvenkatv457
    @venkateshvenkatv457 Před 3 měsíci

    எங்கள் வீட்டில் கருங்கல்லால் ஆன லிங்கவடிவில் உள்ள சாமியை முனீஸ்வரராக வைத்து வழிபடுகிறோம்.வாரம் ஒருமுறை பூஜை செய்து வருகிறேன் அப்படி வைத்து வழிபடலாமா கொஞ்சம் கூறுங்கள்.

  • @Sirkazhispiritual88
    @Sirkazhispiritual88 Před 4 měsíci

    அத்யம் panina pal enna செய்வது bro. ? . Need clear explanation about adhyam. Epd mudikanum.

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 4 měsíci

      செடிகளுக்கு அல்லது கால் படாத இடத்தில் ஊற்றலாம்

    • @Sirkazhispiritual88
      @Sirkazhispiritual88 Před 4 měsíci

      @@harimanickam9728 நன்றி ஐயா

    • @Sirkazhispiritual88
      @Sirkazhispiritual88 Před 4 měsíci

      Varahi வழிபாடு - லலிதா சஹஸ்ரநாமம், திரிசதி, நவரத்ணமாலை, தேவி kadkam படிக்கலாமா. Already I read varahi malai, varahi astotram. Shall I read Lalitha Sahasranamam n thirisathi for goddess varahi ?

  • @pachaiyappane8262
    @pachaiyappane8262 Před měsícem

    Lakshmi நரசிம்மர் சிலை வை த்துவழிபாடு பண்ணலாமா பெண்கள் செய்யலாமா plz reply.

    • @harimanickam9728
      @harimanickam9728  Před měsícem

      செய்யலாம் ஆனால் எனினும் ஒரு முறை ஜாதகம் பார்த்துக் கொண்டு வழிபாடு தொடங்குவது சிறப்பு

  • @ranjithfflover3742
    @ranjithfflover3742 Před 8 měsíci

    Amma ku dailium neivethyam kuduukanuma

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 8 měsíci

      இந்த தெய்வமாக இருந்தாலும் தினசரி நம்மால் முடிந்த அளவு பால் கற்கண்டு ஏதேனும் நெய்வேத்தியம் செய்ய வேண்டும்

  • @kavinpommi9296
    @kavinpommi9296 Před rokem +1

    நான் புதிய மகாலெட்சுமி சிலை வாங்கினேன். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி எதுவும் செய்ய வில்லை. வெள்ளி கிழமை அபிஷேகம் செய்து பூஜை செய்வேன். இனி சிலையை பிரதிஷ்டை செய்யலாமா. எனக்கு குழப்பமாக உள்ளது.

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem +2

      புதிய சிலையை நீங்கள் மகாலட்சுமியாக வழிபாடு செய்ய ஆரம்பித்தால் ஒன்னும் பிரச்சனை இல்லை. தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள் மீண்டும் நான் சொன்னபடி பிராணப் பிரதிஷ்டை செய்ய வேண்டியது இல்லை. நான் வணங்கும் தெய்வம் அந்த விக்கிரகத்தில் ஆவாஹனம் ஆகிவிட்டார் என்பதனை நீங்கள் மனதார உறுதியாக நம்பினால் போதும் ..பக்தி தான் முக்கியமே தவிர மந்திர வழிபாட்டு முறைகள் அனைத்தும் அதன் பிறகு தான்.
      தினசரி அபிஷேகம் செய்து பூஜை செய்யுங்கள்

    • @thenporul7937
      @thenporul7937 Před rokem

      Amapa nanum appadithan seithu vitten.

  • @thirumehni2247
    @thirumehni2247 Před měsícem

    Tharbai mean what bro ... form malaysia

    • @harimanickam9728
      @harimanickam9728  Před měsícem

      Tharpai is a type of dry grass. In english HALFA GRASS which is considered as sacred and is used in all rituals. Including homams. It makes the God /Godess to arrive in the place /idol where we do pooja.
      U can buy from pooja item stores /online.

  • @gowriv3355
    @gowriv3355 Před 6 měsíci

    Sir silver vikragam eppadi seriya vendum

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 6 měsíci

      Every steps we can take as totally ten minutes and can start pooja

    • @gowriv3355
      @gowriv3355 Před 6 měsíci

      Thank you sir 🙏

  • @thangavelmurugan5207
    @thangavelmurugan5207 Před rokem

    சாமி சிலையில் வெள்ளி தகட்டில் மந்திரம் எழுதி பிரதிஷ்டை செய்யலாமா

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      வைக்கலாம். ஆனால் தகட்டில் எந்திரம் வரையும்போது பின்னப்படாமல் இருக்க வேண்டும் .

  • @vijayaramhindi5977
    @vijayaramhindi5977 Před 9 měsíci

    Mann silaigalukku evvarru seiyavendum?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 9 měsíci

      மண் சிலைகளுக்கு அபிஷேகம் கிடையாது. தூப தீப கற்பூர ஆரத்தி மட்டும் செய்யலாம்

    • @vijayaramhindi5977
      @vijayaramhindi5977 Před 9 měsíci

      நன்றி 🙏

  • @Vishal-sd4cr
    @Vishal-sd4cr Před rokem

    Anna na Ayyappan silai vanga porom apo idha madhiri pannalama

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před rokem

    கல் சிலைக்கு எண்ணெய் காப்பு செய்ய வேண்டுமா.நான் இப்போது தண்ணீரில் போட்டு உள்ளேன்.இதன் பிறகு எண்ணெய் காப்பு போட வேண்டும் என்று கூறினார்கள்.

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      தண்ணீரில் இருந்து எடுத்த பிறகு எண்ணெய் காப்பிட்டு எல்லா அபிஷேகங்களும் செய்யலாம்

  • @devim3025
    @devim3025 Před 6 měsíci

    வாராஹி அம்மன் வழிபாடு மாதத்தில் இரண்டு முறை வரும் பஞ்சமியில் வழிபடுகிறேன் ரெண்டு அஷ்டமியிலும் வழிபடுகிறேன் வாரத்தில் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் வழிபடுகிறேன் மத்த நாட்களில் தெய்வத்தை பட்டினி போடுகிறேன் அது தவறா ஏனென்றால் நான் நான்வெஜ் சாப்பிடுகிறேன் மற்ற நாட்களில் அதனால் பூஜை செய்யலாமா என்று தெரியவில்லை நான்வெஜ் சாப்பிட்டுவிட்டு விளக்கேற்றலாமா என்று எனக்கு விளக்கம் சொல்லுங்கள் ப்ளீஸ்

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 6 měsíci

      அசைவம் எடுத்துக் கொண்ட நாள் அன்று பூஜை செய்யாமல் இருப்பதே சிறந்தது.

  • @angali_amman
    @angali_amman Před 3 měsíci

    பாஞ்சாலியம்மன் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா அண்ணா

  • @bakkiyasulo5563
    @bakkiyasulo5563 Před 8 měsíci

    நான் மிகவும் சிறிய முருகன் சிலை வாங்கி ஐந்து நாட்கள் ஆகிறது இன்னும் பூஜை செய்யவில்லை,இப்போது நீங்கள் சொன்னபடி செய்து பூஜை செய்யலாமா? கண் திறப்பது பெண்கள் செய்யலாமா?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 8 měsíci

      நீங்கள் நம்பிக்கையாக பூஜை செய்ய தொடங்கி விட்டீர்கள் அதனால் அதை தொடருங்கள். வீட்டில் சிறிய சுவாமி சிலைகளுக்கு செய்யும் போது கண் திறத்தல் செய்யலாம் .

  • @selvaraj8891
    @selvaraj8891 Před rokem

    அண்ணா ஒரு அடி மரசிலை வீட்டில் வைத்து வழிபடலாமா

  • @devim3025
    @devim3025 Před 6 měsíci +1

    கருமாரி அம்மன் கழுத்தில் மாங்கல்யம் கட்டுவது அம்மனுக்கு இன்னும் என்ன மாலை எல்லாம் இடலாம் என்று அம்மனுக்கு என்ன விதமாக பூஜை எப்படி பண்ணலாம் என்று விளக்கம் கருமாரி அம்மன் உடைய அதிக சக்தி வீட்டில் இருக்க என்ன செய்ய வேண்டும் அதற்கான விளக்கமும் தாருங்கள் 🙏🙏

  • @devajagan9011
    @devajagan9011 Před 5 měsíci

    தம்பி வணக்கம் நான் புதிய சாய்பாபா சிலை வாங்கி உள்ளேன் இவரை ஆ வாகனம் செய்யும் முறை சொல்லுங்கள் தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பதில் சொல்லுங்கள் தம்பி🙏🙏🙏🙏🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 5 měsíci

      அனைத்தையும் இந்த பதிவிலேயே தெளிவாக கொடுத்திருக்கிறேன்.
      பளிங்கு சிலையாக இருந்தால் நிறைய நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை கூறி உள்ள அனைத்தையும் 10 நிமிடத்தில் முடித்துவிட்டு பூஜை செய்ய தொடங்கி விடலாம்.

    • @devajagan9011
      @devajagan9011 Před 5 měsíci

      @@harimanickam9728 நன்றி தம்பி🙏🙏🙏

  • @Ajith_Eswari1713
    @Ajith_Eswari1713 Před 10 měsíci

    பித்தலை சிலையை 3 நாட்கள் தண்ணீர்யில் வைக்கலாமா

  • @sampathvmd5896
    @sampathvmd5896 Před 8 měsíci

    Tharupai nan enna

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 8 měsíci

      பவித்திரம் என்று கூறுவர். ஒருவகையான புனிதமான புல் தான். அந்த தர்பையை பூஜையின் போதும் இதர காரியங்களில் தெய்வத்தை வரவழைப்பதற்கு பயன்படுத்துவர்

  • @hemalathakandasamy7548
    @hemalathakandasamy7548 Před 8 měsíci

    பித்தளை விக்ரகத்தை மாற்றி வெள்ளி விக்ரகம் வைக்க எண்ணியுள்ளேன். பழைய ஐம்பொன் சிலைகளை என்ன செய்வது

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 8 měsíci

      மிகச் சிறிய அளவிலான சிலைகளாக இருந்தால் நீரில் விடலாம். பெரிதாக இருக்கும் என்றால் நகை கடைக்காரர்களிடமே கொடுத்து அதற்கு பதிலாக புரிய விக்கிரகம் வாங்கி கொள்ளலாம்

  • @umaherun353
    @umaherun353 Před rokem

    நமஸ்காரம் ஜி நான் சென்னை சார்ந்த திருநங்கை எனது தோழிக்கு. காளி உபாசனை மீது ஆர்வம் உள்ளது ஆனால் அசைவம் முன்பாள் அம்பாளுக்கும் படையல் இடுவாள். அசைவம் நல்லதா அல்லது சைவம் நல்லதா எது சிறந்தது என்று கூறவும் பதிலுக்காக காத்திருக்கும் நன்றி

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem +1

      வணக்கம் தேவிக்கு இரண்டு விதமான வடிவங்கள் உண்டு. காமாட்சி மீனாட்சி போன்றவையும் உக்ரரூபமான காளிதாரா போன்ற உருவமும் உள்ளன .நமது உணவுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. காளி தேவி முண்ட மாலை அணிவாள் பிரேதத்தின் மீது நடப்பவள் தான் ஆனால் அசைவம் உண்பவன் இல்லை தீயவர்களின் ரத்தம் குடிப்பாள்.
      உண்மையான பக்தி தான் முக்கியமே தவிர இங்க உணவு கட்டுப்பாடு என்பது முக்கியமில்லை. எனினும் நான் சொல்லுவது உங்கள் தோழி கண்டிப்பாக, எனக்கு இந்த அசைவ உணவின் மீது ஆசை உண்டு என்பதனை ஒத்துக் கொண்டு உண்ண வேண்டும் .மாறாக காளிக்கு அசைவம் பிடிக்கும். அதனால் தான் நான் உண்கிறேன் என்று தெய்வத்தின் மீது பழியை போடக்கூடாது ..ஆனால் நீங்கள் ஒரு உபாசனை என்று தீட்சை வாங்கி பூஜை செய்ய தொடங்கும் போது அசைவத்தை நிறுத்துவது தான் சிறந்தது. மற்றபடி ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதனை நான் முடிவு எடுக்க முடியாது.

    • @umaherun353
      @umaherun353 Před rokem +1

      நன்றி உங்கள் பதில் மிகவும் விளக்கமாகவும் புரியும் படியும் உள்ளது.

    • @ravikumar-rg1wx
      @ravikumar-rg1wx Před rokem

      Vallalar neri paarunga. .

    • @rudhraarudhra4014
      @rudhraarudhra4014 Před rokem

      சைவம் சைவம் என்பது உங்களது விருப்பம் தான்

  • @nalinikaruppannan6632
    @nalinikaruppannan6632 Před 7 měsíci

    அண்ணா...பழனியிலிருந்து முருகன் சிலை வாங்கி வந்தேன்..... பழனி முருகன் கருவறை படியில் வைத்து வாங்கி வந்தேன்.... அதனால் தண்ணீரில் போட மனமின்றி பூஜை அறையில் வைத்து வணங்குகிறேன்..... இது சரியா...

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 7 měsíci

      உண்மையான பக்தி முருகனுக்கு போதுமானது பரவாயில்லை தொடர்ந்து வணங்கி வாருங்கள்

    • @nalinikaruppannan6632
      @nalinikaruppannan6632 Před 7 měsíci

      ​@@harimanickam9728நன்றி 🙏

  • @arulsuve9161
    @arulsuve9161 Před 5 měsíci

    Meenakshi ammanuku yanna manthiram solvathu

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 5 měsíci

      லலிதா சஹஸ்ரநாமம், மீனாட்சி பஞ்சரத்தினம் ,யோக மீனாட்சி ஸ்தோத்திரம். லலிதா திரிசதி மேலும் அம்மனுக்குரிய எல்லா மந்திரங்களும் தாராளமாக பராயணம் செய்யலாம்

  • @marfuns2337
    @marfuns2337 Před 8 měsíci

    வணக்கம் தம்பி, தன வாசம் தானியவாசம் முடிந்ததும் அந்த தானியங்களையும் நவரதினகளையும் என்ன செய்ய வேண்டும். அம்மனை இந்த வாசம் வைக்கும் போது , அவரை வைத்திருக்கும் பாதிரைத்தை மூடி வைக்க வேண்டுமா?.

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 8 měsíci

      நவரத்தினங்களை பீரோவில் வைத்துக் கொள்ளலாம். நவதானியங்களை முளைப்பாரி வைத்து ஆற்றல் விடலாம். பாத்திரத்தை மூடி வைக்கவும்

    • @marfuns2337
      @marfuns2337 Před 8 měsíci

      நன்றி தம்பி

  • @parathanbesivam2448
    @parathanbesivam2448 Před rokem

    Nataraja Sillai vaikkumala

  • @rvigneshkumar6501
    @rvigneshkumar6501 Před 11 měsíci +1

    கலசம் அபிஷேகம் செய்வது வீடியோ போடுங்க

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 11 měsíci

      கோவில் பூஜை ஹோமங்கள் playlists
      பதிவுகளில் கலச அபிஷேகம் உள்ளது

  • @manjunathnagaraj6492
    @manjunathnagaraj6492 Před rokem

    Hi Hari.... Rajarajeswari amman moola mantram sollithaanga please...

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      Om aim hreem sreem Sri maathrae namaha...
      Om aim hreem sreem kleem Raja rajeswaryai namaha.
      Other than u can chant ashtakam ,manthra mala ,ashtottara for rajeswari

  • @devim3025
    @devim3025 Před 6 měsíci

    கருமாரியம்மன் பூஜை பற்றி விளக்கம் சொல்லுங்கள் கருமாரியம்மன் மந்திரம் இருந்தால் கருமாரியம்மன் அளவுக்கு அதிகமாக வழிபடும் முறைகள் சொல்லுங்கள் ஏனென்றால் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை பௌர்ணமி நாட்களில் மற்றும் நான் கருமாரியம்மன் வழிபடுகிறேன் அது பத்தவில்லை என்று நான் வருந்துகிறேன் மற்ற நாட்களில் நான்வெஜ் சாப்பிடுவதால் விளக்கேற்றுவது கிடையாது அம்மனை பட்டினி போடுவதாக தோன்றுகிறது அதனால் கருமாரி அம்மனை மேல் மேலும் மேலும் வழிபட என்ன விஷயங்கள் இருக்கு என்று விளக்கம் அதைப் பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் ஏனென்றால் கருமாரி அம்மனை பற்றி யாருமே சொல்வதில்லை வீடியோ எதுவுமே கிடையாது வராஹி அம்மனை பற்றி வீடியோ மட்டும் தான்

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 6 měsíci

      czcams.com/video/jCjbVKnf0B0/video.htmlsi=wThZoYr9UWyqtjCj
      பொதுவாக அம்மனுக்கு செய்யப்படும் பூஜைகள் போலவே செய்யலாம். என்ன மந்திரம் எவ்வாறெல்லாம் பூஜை செய்வோம் என்பது முக்கியமில்லை. நமக்குத் தெரிந்த அளவு மனதார பக்தி செய்தலே அம்பிகைக்கு பிரியம் .

  • @marfuns2337
    @marfuns2337 Před 9 měsíci

    வணக்கம், வெளி ஊருக்குச் சென்றால், சுவாமிக்கு நெய்வேதியம் , அபிஷேகம் தவரிப்போகிறது. இதற்கு ஒரு உபாயம் சொல்லுங்கல்

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 9 měsíci

      தற்காலத்தில், வெளியூருக்கு நாம் செல்லும் இடத்திற்கு எல்லாம் விக்ரங்களை எடுத்துக் கொண்டு செல்ல இயலாது. இதற்கு நீங்கள் கிளம்புவதற்கு முன்பு ஒரு கிண்ணத்தில் திராட்சை, முந்திரி ,பாதாம் வைத்து அருகில் ஒரு செம்பு நிறைய நீரும் வைத்து விட்டால் போதும்.வீட்டிற்கு திரும்பி வந்தவுடன் அந்த நீரே செடிக்கு ஊற்றி விடவும். அந்த பாதாம் முந்திரி போன்றவற்றை எறும்பு புற்றிற்கு ,அரச மரத்திற்கு
      போடலாம்

    • @marfuns2337
      @marfuns2337 Před 9 měsíci

      ​@@harimanickam9728 மிக்க நன்றி. 🙏

  • @subramaniank1643
    @subramaniank1643 Před rokem

    வணக்கம் நாங்கள் இதையெல்லாம் செய்யாமல் நிறைய சிலையை வைத்து வழிபாடு செய்திருக்கிறோம் இது தவரா 🙏🙏🙏🙏🙏🙏

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      நான் எல்லா பதிவுகளிலும் கூறுவது போல தான் ..மந்திரங்களோ பூஜை வழிபாட்டு முறைகளையோ விட முக்கியமானது உண்மையான பக்தி தான்.
      அதனால் தவறில்லை தெரிந்து கொண்ட பிறகு அதனை முறைப்படி நடைமுறைப்படுத்தினால் போதும்

  • @naturecumbum18
    @naturecumbum18 Před 7 měsíci

    அய்யப்பன் சிலைக்கு கண் எப்படி திறப்பது

  • @user-dk9xk6yn2v
    @user-dk9xk6yn2v Před rokem

    சுவாமிக்கு கேண்டி வச்சு அபிஷேகம் பன்னலாமா

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      கேண்டி ,சங்கு ,காண்டாமிருக கொம்பு, எதை வேண்டுமானாலும் வைத்து அபிஷேகம் செய்யலாம்

    • @manikandaprabu5769
      @manikandaprabu5769 Před rokem

      ​@@harimanickam9728 கெண்டி என்றால் என்ன சகோ??

  • @sivakutty5691
    @sivakutty5691 Před rokem

    தர்பை நா என்ன

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      Its a type of grass that grows on side s of river.it is used for all poojas for positive spiritual effects as dry holy grass.u can see images and benefits on google.

  • @elangoelango3820
    @elangoelango3820 Před rokem

    சிலை எங்க கிடைக்கும் அண்ணா

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      சில இடங்களில் பாத்திரக்கடைகளிலும் பஞ்சலோக பொருட்கள் இருக்கும் இடங்களிலும் பார்க்கலாம் ..தெய்வீக விக்ரகங்களை நேரிலேயே சென்று பார்த்து வாங்குவது தான் சிறந்தது

  • @MathiMathi-px3me
    @MathiMathi-px3me Před 10 měsíci

    Number keta no response ji

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 10 měsíci

      harimanickam484@gmail.com ..
      Whatever email is preferred good.

  • @sundarrk3633
    @sundarrk3633 Před 11 měsíci

    Aadi matham vaikalam
    Aaaa

  • @dr.sreedevi8053
    @dr.sreedevi8053 Před rokem

    வீட்டின் பின்புறம் அம்மன் சிலை வைக்க சொல்லி இருக்கிறார்கள். வைத்து விளக்கு ஏற்ற சொல்லி இருக்கிறார்கள். அதனை எப்படி வைப்பது. ஆலோசனை கூறவும்.

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      Siriya kalimam silai ila ethavathu oru model la vaangi any tree keela vechu pray start pannalam

  • @krishd8217
    @krishd8217 Před 10 měsíci

    உங்களுக்கு தெரிஞ்சு மாக்கல் சிலை வீட்டிலு வச்சு௫க்காங்களா

  • @kowsalya.r4096
    @kowsalya.r4096 Před 11 měsíci

    இந்த மாதிரி எல்லாம் தெரியாமல் அப்படியே வாங்கி வந்து வீட்டில் வைத்த சிலைகளுக்கு என்ன செய்ய வேண்டும்

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 11 měsíci +1

      நீங்கள் பூஜை செய்ய தொடங்கி விட்டீர்கள் என்றாலே அந்த தெய்வம் அதில் இருக்கும் நம்பிக்கை வேண்டும்.
      அதனால் எப்போதும் போல பூஜையை தொடர்ந்து செய்யலாம் இனிமேல் புது விக்கிரகம் வாங்கினால் இதை மேற்கொள்ளலாம்

  • @user-dk9xk6yn2v
    @user-dk9xk6yn2v Před rokem

    கேண்டி பயன்பாடு விளக்கம சொல்லுகோ

    • @manikandaprabu5769
      @manikandaprabu5769 Před rokem

      கேண்டி என்றால் என்ன ?

    • @harimanickam9728
      @harimanickam9728  Před rokem

      குழந்தைகள் நீர் அருந்துவதற்கும், தெய்வ அபிஷேகங்களுக்கும் நீர் வைக்கப்படும் ஒரு பாத்திரம் ..இதை கெண்டிகை என்றும் அழைப்பர்

  • @naturecumbum18
    @naturecumbum18 Před 7 měsíci

    உங்கள் whatsapp எண் குடுக்கவும்.
    ஐயப்பன் விக்ரகம் வீட்டில் வைக்கலாமா

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 7 měsíci

      சிறிய அளவில் இருந்தால் வைத்து வழிபடலாம்
      harimanickam484@gmail.com
      Doubts on Email can be done .

  • @balakrishnan5365
    @balakrishnan5365 Před rokem

    Pls give me mobile number neriya doubt irruku unga kete kekanum samy

  • @mayil7105
    @mayil7105 Před 2 měsíci

    Tharpay enna anna

    • @harimanickam9728
      @harimanickam9728  Před 2 měsíci

      தர்ப்பை என்பது இறைவனை ஆவாகனம் செய்யப்பட பயன்படுத்தப்படும் ஒருவகையான காய்ந்த புல் நாட்டு மருந்து கடைகளிலும் பூஜை பொருட்கள் கடைகளிலும் கேட்டால் கிடைக்கும்

    • @mayil7105
      @mayil7105 Před 2 měsíci

      @@harimanickam9728 ok thanks anna