வாரம் 1000 காடை மற்றும்1000 காடை முட்டை காடை வளர்ப்பில் அசத்தும் விவசாயி

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • வாரம் 1000 காடை மற்றும்1000 காடை முட்டை காடை வளர்ப்பில் அசத்தும் விவசாயி #quailfarming #காடை #farming
    நம்ம விவசாய பயணம் நண்பர்களுக்கு வணக்கம் 🙏
    நண்பர்களே இப்பதிவில் விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரத்தில்
    SBS காடை பண்ணை அமைத்து 7ஆண்டுகளாக நடத்தி வருகிறார் வாரம் 1000 காடை மற்றும் 1000முட்டைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். தன்னுடைய 7 ஆண்டுகள் காடை வளர்பில் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்...
    Hello to Namma Vivasaaya Payanam friends
    Friends in this post in Villupuram district Anandapuram
    SBS Quail Farm has been established for 7 years and is producing and selling 1000 quail and 1000 eggs per week. He has shared his experiences of 7 years of quail farming...
    S.Babu
    Anathapuram villupuram district
    8525886775 / 8525886774
    For support like, share, comment, subscribe and hit notification bell

Komentáře • 29

  • @jth4528
    @jth4528 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் 💝

  • @muruganantham9090
    @muruganantham9090 Před 5 měsíci +1

    ❤❤

  • @Arjunan-tk3ib
    @Arjunan-tk3ib Před 5 měsíci +2

    ஆயிரம் முட்டை என்னவிலைக்கு தருவீர்கள்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 8 měsíci +4

    நண்பா நான் தருமபுரி மாவட்டம் காடை முட்டை வாங்கி குஞ்சு பொரித்த பிறகு வளர்த்து கரிக்கு விற்கலாம் என்று நினைக்கிறேன் 10 ×10 இடத்தில் எவ்வளவு காடை வளர்க்கலாம் கரிக்கு

    • @NammaVivasaayaPayanam
      @NammaVivasaayaPayanam  Před 8 měsíci

      உங்கள் தேவைக்கு வீடியொவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு அழையுங்கள் நண்பா

    • @dineshkamala4471
      @dineshkamala4471 Před 7 měsíci +1

      400

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 8 měsíci +2

    நண்பா நான் தருமபுரி மாவட்டம் 10 ×10 இடத்தில் கரி காடை எவ்வளவு வளர்க்கலாம்

  • @MASSORGANIC
    @MASSORGANIC Před 11 měsíci +2

    முட்டை காடை வளர்க்கிறேன் ஆனால் அதனுடைய எச்சம் தண்ணி தண்ணியாக இருக்கிறது மற்றும் அதிக வாடை வருகிறது. என்ன செய்ய வேண்டும்.

    • @NammaVivasaayaPayanam
      @NammaVivasaayaPayanam  Před 11 měsíci

      காணொளியில் உள்ள எண்ணிற்கு அழைக்கவும் நன்றி

    • @RamaniAndCo
      @RamaniAndCo Před 9 měsíci

      Thani naraya kudicha apdithan echam irukum. Suppose Unga kadaigal kazhichal irunthal neenga kudukura feeda change panunga

  • @ManjuKumar-kg6lz
    @ManjuKumar-kg6lz Před rokem +2

    Bro muttai kaadaiku yeppo yenna feed kodukanum

    • @RamaniAndCo
      @RamaniAndCo Před 9 měsíci +1

      Quail layer mesh or crumble

  • @user-gc6re6cd5d
    @user-gc6re6cd5d Před 11 měsíci +1

    Iam in pattukkottai , tell me any wholesale buyer

  • @sivakumar-rg1uq
    @sivakumar-rg1uq Před 8 měsíci +2

    Egg kedaikkuma sir

    • @NammaVivasaayaPayanam
      @NammaVivasaayaPayanam  Před 8 měsíci

      அவருடைய எண்ணிற்கு அழைக்கவும்

  • @naithyachsm7050
    @naithyachsm7050 Před rokem +2

    1 day chick குடுப்பிங்களா அண்ணா என்ன ரேட் குடுப்பிங்க

    • @NammaVivasaayaPayanam
      @NammaVivasaayaPayanam  Před rokem

      Video வில் உள்ள எண்ணிற்கு அழைக்கவும்

  • @afzarkhankhan4820
    @afzarkhankhan4820 Před 11 měsíci +2

    முட்டை இடும் காடை வேண்டும் இருக்கா

    • @NammaVivasaayaPayanam
      @NammaVivasaayaPayanam  Před 11 měsíci

      வீடியோவில் உள்ள எண்ணிற்கு அழைக்கவும்

    • @alwaysforyousai8516
      @alwaysforyousai8516 Před 9 měsíci

      Neenga Chennai ya

    • @nagarajs5757
      @nagarajs5757 Před 2 měsíci

      ​@@alwaysforyousai8516 வீடியோவில் உள்ள எண்ணிற்க்கு அழைக்கவும்

  • @TAMILNEWCINEMACLUB
    @TAMILNEWCINEMACLUB Před 5 měsíci +1

    😂 athu kuyil muttai illa kaadai muttai