Nooru Varusham Video Song | Panakkaran Tamil Movie | Ilaiyaraja | Rajinikanth | Mano | Sathya Movies

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2021
  • Nooru Varusham HD Video song from Superstar Rajinkanth's blockbuster movie Panakkaran Tamil movie. Music rendered by Maestro Ilaiyaraaja, song penned by Piraisoodan. The movie was directed by P. Vasu and produced by G. Thiyagarajan and V. Thamizhagan under Sathya Movies banner. Panakkaran Movie released on 14th January 1990.
    Song Details:
    Song Name: Nooru Varusham (Male Version)
    Music Director: Ilaiyaraaja
    Lyricist: Piraisoodan
    Singer: Mano
    Movie Name: Panakkaran
    Movie Details
    Cast: Rajinikanth, Gouthami, Janagaraj, Vijaykumar, Radha Ravi
    Director: P Vasu
    Producer: G. Thiyagarajan and V. Thamizhagan
    Production Banner: Sathya Movies
    Music Director: Ilaiyaraaja
    Cinematographer: M C Sekar
    Editor: KR Krishnan
    #PanakkaranVideoSongs #Rajinikanth #SathyaMovies #RajinikanthHits #IlaiyarajaHits #ManoHits
    Click here to watch:-
    Baasha Tamil Movie Official Trailer 👉 • Baashha Tamil Movie |D...
    Moondru Mugam Tamil Movie Official Trailer 👉 • Moondru Mugam Tamil Mo...
    Panakkaran, Maratha Vechavan Video Song 👉 • Panakaaran Tamil Movie...
    Oru Velladu Vengaiyagiradhu, Maanathil Naangal Video Song 👉 • Maanathil Naangal Vide...
    Idhayakkani, Neenga Nalla Irukonum Video Song 👉 • Idhayakkani Tamil Movi...
    Copyright @ Sathya Movies & 1990. Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned.
  • Zábava

Komentáře • 655

  • @SathyaMoviesOnline
    @SathyaMoviesOnline  Před 2 lety +244

    Watch the digitally remastered song "DING DANG" from Panakkaran
    czcams.com/video/feKj-oiUkQA/video.html

  • @queencrape2241
    @queencrape2241 Před 5 měsíci +149

    2024 ல் இந்த பாடலை கேட்கிறவங்க ஒரு லைக் போடுங்க நண்பர்களே.....❤️🤗

    • @nooruayusuunaku7936
      @nooruayusuunaku7936 Před 22 dny

      தம்பி பல்லாயிரம் ஆண்டு கடந்தாலும் கேட்டுக்கொண்டே இருப்பேன்

  • @vinothinisiva5623
    @vinothinisiva5623 Před 5 měsíci +198

    Anyone in 2024

  • @sasidheena3115
    @sasidheena3115 Před 2 lety +580

    இனி இப்படி ஒரு பாடல் தமிழ் சினிமாவில் வரப்போவதே இல்லை 💯💯💯

  • @roman-wr2sw
    @roman-wr2sw Před 2 lety +548

    எல்லா கல்யாண விசேஷங்களிலுமே முதல்ல போடுற பாட்டு 👌👌👌

  • @josephjcs4506
    @josephjcs4506 Před rokem +330

    பாடலின் முதல் பாகம் - உடல் பொருத்தம்
    இரண்டாம் பாகம் - மனப்பொருத்தம்

  • @mohamedrisvan8424
    @mohamedrisvan8424 Před rokem +128

    இரண்டு மனங்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கை சந்தோசமாக அமையும்.....😍

  • @LaughingBuddha_PK
    @LaughingBuddha_PK Před 2 lety +474

    சொத்து வீடு வாசல் இருந்தாலும்
    ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
    அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
    கல்யாணம் தான் கசக்கும் 👌👌👌

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +170

    1990 ஆம் ஆண்டு வெளியான பணக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடல் நூறு வருசம் இந்த மாப்பிளையும் பொண்ணும். பிறைசூடன் வரிகள் அருமை. இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பு அருமை. அற்புதம். மனோ அவர்களின் குரல்வளம் அருமை. ரஜினிகாந்த் அவர்களின் நடனம், நடிப்பு அருமை.

    • @Theboyrox1
      @Theboyrox1 Před rokem +5

      திருத்தம், இந்த பாடல் எழுதியது கவிஞர் வாலி ஐயா அவர்கள்!.

  • @devarajini6897
    @devarajini6897 Před 2 lety +1082

    புருஷன் பொண்டாட்டி பொருத்தம் தான் வேண்டும் பொருத்தம் இல்லாவிட்டால் வருத்தம்தான் கூடும் ❤️

  • @sivalingam8043
    @sivalingam8043 Před 2 lety +102

    பல நூறு ஆண்டுகளுக்கு தலைவரின் தரமான பாடல்..

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd Před 2 lety +239

    பாட்ஷா, பணக்காரன் போன்ற படங்களின் பாடல்களை டிஜிட்டல் 5.1 ல் வெளியிட்டு மகிழ்விக்கும் சத்யா மூவிஸ்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @pillaiyarpotri8654
    @pillaiyarpotri8654 Před 2 lety +123

    எந்தப் பாடல் பாடுகிறார்களோ
    இல்லையோ, ஆனால்
    இன்றுவரை இந்தப் பாடல் அனைத்து திருமண மண்டபத்திலும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    • @gunasegaran6442
      @gunasegaran6442 Před 2 lety

      Deemed r Deerhurst e derriere s derelict desertification s we detergent r Deerhurst r drudgery zzz drudge we deuces r serifs Awre dejected e stuttered a d suture Westerfield weathered we 5 a degree d sword and degree a deserving we derringer tree we 6 a dry 5th we Deerhurst a rse45rweserdera4dddeeedssrs34desqrsrddewraedsraessea0wed3

    • @vijbca
      @vijbca Před rokem +3

      Yes

  • @dhawoodsheriff.h7004
    @dhawoodsheriff.h7004 Před 2 lety +33

    👉முதலில் யோசிக்கணும் பிறகு நேசிக்கணும்...💯

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 Před 2 lety +525

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Před rokem +104

    இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே.. 33 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும்? உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் நம்ம தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே...

  • @rajar6032
    @rajar6032 Před 2 lety +38

    கல்யாணம் என்றாலே நம்ம தலைவர் பாட்டு தான்

  • @dhivyarathinam6407
    @dhivyarathinam6407 Před rokem +24

    Beautiful lyrics.... Second half... சொத்து வீடு வாசல் எல்லாம் இருந்தாலும் சொந்தம் பந்தம் எல்லாம் அமைந்தாலும் உள்ளம் ரெண்டும் ஒட்டல லேனா கல்யாணம்தான் கசக்கும்....

  • @ponraj1828
    @ponraj1828 Před rokem +20

    இளமை காலத்தில் ஒவ்வொரு கல்யாண வீட்டில் கேட்கும் பாடல் வரிகள் அந்த நாள் ஞாபகம் வந்தது நண்பர்களே உங்களுக்கு?????.......

  • @shenbagadeepalakshmik6002

    2023❤️ Still these lyrics Will suit for all and also coming Generations 💯💯 And Rajini sir Screen presence 🔥🫶😍😍 Ennnnna Alagu da

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Před rokem +13

    இப்பாடல் வரிகளை எழுதி இப்பாடல் மூலம்
    தமிழ் உலகில் நிகழும் எல்லா திருமணங்களையும் வாழ்த்தி இருக்கிறார் கவிஞர் பிறைசூடன்👌👌👌👍👍👍❤❤❤
    ஒவ்வொரு வரிகளும் ஓராயிரம் கதை பேசும் வரிகள்🔥🔥🔥
    கல்யாண வரிகளை கொடுத்து காவியத்தில் வாழ்கிறார் கவிஞர் பிறைசூடன் 👌👌👌👍👍👍👍

  • @MsMadhu7
    @MsMadhu7 Před 2 lety +105

    Enna alaghu da!! En Thalaivar!! ❤️😻 Thank you Sathya movies!! ❤️❤️❤️❤️❤️

  • @palani5433
    @palani5433 Před 2 lety +73

    வயிற்றுப் பிழைப்புக்காக எழுதாமல்
    நெஞ்சிலிருந்து எழுதினாய் 💗 📝 👍
    நெஞ்சமெல்லாம் நிறைந்தாய் 💞 💞 💞 💞 💞 👍
    இப்பாடலை எழுதிய கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கு
    இதய அஞ்சலி 💗 🙏 👍

  • @Enzoonee
    @Enzoonee Před 2 lety +34

    தலைவர் தலைவர் தான் 👍👍

  • @navs8603
    @navs8603 Před 2 lety +84

    What a voice Mano sir ♥️

  • @peppybujju2403
    @peppybujju2403 Před rokem +17

    Mappillai deepavali 1989
    Pannakaran pongal 1990
    I remember two r movies running in pongal 1990.we watched 2 movies in same theatre.
    Mappilai and Pannakaran Siver jubilee 175 days.Golden days

  • @user-ik3de8rf8c
    @user-ik3de8rf8c Před 11 měsíci +8

    இரண்டு மணம் ஒட்டாத விட்டால் கல்யாணம் கசக்கும் என்ற வரி அருமை உண்மையிலேயே ஒவ்வொரு வரிகளும் கருத்துள்ளதாக அமைந்துள்ளது ,

  • @harishprabbu8330
    @harishprabbu8330 Před rokem +11

    காலத்தால் அழியாத சில பாடல்களில் இதுவும் ஒன்று..பாடல் வரிகள் எக்காலத்திற்கும் பொருந்தும்..

  • @tharunravichandran4183
    @tharunravichandran4183 Před 2 lety +119

    நூறு வருஷம்
    இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழனும்
    சோல வனத்தில்
    ஒரு சோடிக்குயில் போலத்தான்
    காலம் முழுக்க சிந்து பாடனும்
    ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
    பொண்ணு புள்ள நிக்கையிலே
    கண்ணுபடும் மொத்தத்திலே
    கட்டழக அம்மாடி என்ன சொல்ல
    நூறு வருஷம்
    இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழனும்
    சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
    காலம் முழுக்க சிந்து பாடணும்
    ......
    உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
    தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
    ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்
    தாவி அணச்சக்க தாங்காது பாரம்
    இவரு ஏழு அடி நடக்கும் ஏணி எடி
    நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
    மனைவி குள்ளமணி உயரம் மூணு அடி
    இரண்டும் இணைஞ்ஜிருந்த கேலிபன்னும் ஊரு
    ரெட்டை மாட்டு வண்டி வரும்போது
    நெட்ட குட்ட என்றும் இணையாது
    இந்தஒட்டகந்தான் கட்டிக்கிட
    குட்டவாத்த புடிச்சான்
    நூறு வருஷம்
    ஹே ஹே ஹேய்
    நூறு வருஷம்
    இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழனும்
    ஹே ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
    பொண்ணு புள்ள நிக்கையிலே
    கண்ணுபடும் மொத்தத்திலே
    கட்டழக அம்மாடி என்ன சொல்ல
    நூறு வருஷம்
    இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழனும் ஹேய்
    ..........
    புருஷன் பொஞ்சாதி
    பொருத்தம் தான் வேணும்
    பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்
    அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
    இல்ல நீ வாழு தனி ஆழா நின்னு
    மொதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கணும்
    மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு
    ஒனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
    இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு
    சொத்து வீடு வாசல் இருந்தாலும்
    ஹேய் சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
    அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
    கல்யாணம் தான் கசக்கும்
    நூறு வருஷம்
    ஹேய் ஹேய் ஹேய்
    நூறு வருஷம்
    இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு வெளங்க இங்கு வாழனும்
    சோல வனத்தில்
    ஒரு சோடிக்குயில் போலத்தான்
    காலம் முழுக்க சிந்து பாடனும்
    ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
    பொண்ணு புள்ள நிக்கையிலே
    கண்ணுபடும் மொத்தத்திலே
    கட்டழக அம்மாடி என்ன சொல்ல
    நூறு வருஷம்
    இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
    பேரு விளங்க இங்கு வாழனும்
    சோல வனத்தில்
    ஒரு சோடிக்குயில் போலத்தான்
    காலம் முழுக்க சிந்து பாடனும்

    • @yakshithan8364
      @yakshithan8364 Před 2 lety +2

      Tnx for lirycs

    • @tharunravichandran4183
      @tharunravichandran4183 Před 2 lety +1

      @@yakshithan8364 👍🏻👍🏻👍🏻

    • @allinone-mw5yq
      @allinone-mw5yq Před 2 lety +2

      Super bro

    • @rghfhu3892
      @rghfhu3892 Před 2 lety +7

      எனக்கு காது கொஞ்ச மா கேட்கும் இந்த பாடல் வரி எனக்கு ரொம்பவே பிடித்தது

    • @tharunravichandran4183
      @tharunravichandran4183 Před 2 lety +1

      @@rghfhu3892 ♥️♥️♥️

  • @sasidhar8015
    @sasidhar8015 Před 2 měsíci +2

    Meastro Isaignani Ilayaraja Sir 😢😘❣️😘❣️🎵🎵

  • @thirumurugan3509
    @thirumurugan3509 Před rokem +10

    Ithaanda thalaivar Rajini Super star 😘😘😀😀😘😘😘😘😘

  • @mehanadan1165
    @mehanadan1165 Před rokem +14

    Watched this movie yesterday 🤩 rajanikanth 🔥🔥🔥

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před měsícem +4

    மதுரை சினிப்ரியாA/c 70mm திரையரங்கில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் பணக்காரன்

  • @sarathlalsaseendran
    @sarathlalsaseendran Před rokem +9

    One and only Thalaivar
    இனிய வாழ்த்துக்கள் - கேரளா

  • @SarojiyaSaro
    @SarojiyaSaro Před měsícem +2

    இனிஇனிமாபாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugaraj9868
    @murugaraj9868 Před 2 lety +19

    Talaivar Vera leval...I love talaivar 😎

  • @user-ik3de8rf8c
    @user-ik3de8rf8c Před rokem +3

    இப்பம் உள்ள ஜனரேஷன் கேட்க வேண்டிய பாடல் ,இந்த பாடல் எப்ப கேட்டாலும் சலிகாகாது கருத்துள்ள பாடல்

  • @keepglobegreen
    @keepglobegreen Před rokem +27

    Even after 100 years, this song will match the society

  • @licplans4769
    @licplans4769 Před měsícem +1

    1990-2000 in every marriage function, this song dance was like a mandatory

  • @minipriya19
    @minipriya19 Před 2 měsíci +2

    Thalaivara always rocked❤😮

  • @prawinbhn
    @prawinbhn Před 2 lety +38

    Mano's all time master piece song

  • @seenaseena2009
    @seenaseena2009 Před 2 lety +52

    வாழ்க்கையின் தத்துவ பாடல்

  • @Mymailid-bi2os
    @Mymailid-bi2os Před 2 lety +182

    How years gone ....still the lyrics are 200% true....

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 2 lety

      Love is two beautiful heart 💓💓❤️💞💓💕💞💓💕💞😍🥰🤩🥰🤩🥰🤗😊😍🥰 congratulations👏🥰

    • @manivannanv6146
      @manivannanv6146 Před 2 lety

      Absolutely

  • @Deleted_account007
    @Deleted_account007 Před rokem +8

    Thalaivar entry mass🤍 sema song

  • @vinothka1261
    @vinothka1261 Před 8 měsíci +5

    Rajini Oru Record Maker No Doubt 💯💯💯

  • @jayaramanj7871
    @jayaramanj7871 Před rokem +33

    முதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கனும் ............அட உள்ளம் ரெண்டும் ஒட்டா விட்டால் கல்யாணம் தான் கசக்கும் ....இது உன்மை தான் என் வாழ்வில் நான் அனுபவிக்கும் ....சில கஷ்டங்கள் .....😏27/01/2023....

  • @senthildurai7950
    @senthildurai7950 Před rokem +2

    அருமையான படம் பாடல் 87 படம் மணூ ஐயா இனிமையான குரல் தலைவர் தலைவர் தான்

  • @sivachidambaramg8390
    @sivachidambaramg8390 Před 2 lety +25

    Thalaivar hair style sema super

  • @vybhavkarthik4634
    @vybhavkarthik4634 Před 2 lety +41

    I remember memories of watching panakkaran in Albert theatre 1990 😍😍😍

  • @abdulkather7785
    @abdulkather7785 Před 2 lety +58

    Lyrics are true forever, lovely song.

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Před rokem +5

    Rajini Super Acting...❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥😍😍🥰🥰🥰
    Raja Sir Magical Music...🎼🎶❤️
    Mano Sir Great Voice...🎤🎼🎶❤️
    Spb Sir Same Voice Mano Sir ...🎤🎤🎼🎼🎶🎶❤️❤️❤️
    Nice Song ❤️❤️❤️

  • @deepasubramanian634
    @deepasubramanian634 Před 2 lety +13

    Ullam rendu ottavittal kalyanam than kasakum sathyamana unmai

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 2 lety +5

    Hits of vaali

    • @jayakumar8854
      @jayakumar8854 Před rokem +2

      பாட்டு எழுதினது வாலி இல்லை அண்ணா கவிஞர் பிறைசூடன்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Před 2 lety +23

    சிறந்த பாடல் வரிகள் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👍

  • @kumarvel9691
    @kumarvel9691 Před 2 lety +23

    Super star songs always mass on-the-go fans heart.

  • @govindarajup7078
    @govindarajup7078 Před 9 měsíci +2

    இந்த பணக்காரன் படத்தை சிறுவயதில் நானும் எனது அப்பாவும் ஒரு தியேட்டரில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் படத்தைப் பார்த்துவிட்டு தெரியாமல் திரும்பி விட்டேன் வீட்டுக்கு அவ்வளவு பயம் எனது அப்பாவின் மீது சூப்பர் படம் பணக்காரன் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @Orionvinuk
    @Orionvinuk Před 10 měsíci +5

    Rajini sir..The complete entertainer 🔥🔥

  • @sridhare5809
    @sridhare5809 Před 2 lety +15

    Thalaivar song is very super song
    Thalaivar Padamme super

  • @user-jk1jp2qy1q
    @user-jk1jp2qy1q Před 2 měsíci +2

    Love from SRILANKA

  • @senthilkumar-mh3my
    @senthilkumar-mh3my Před 2 lety +6

    படத்தின் பாடல்கள் அனைத்துமே
    சூப்பர்❤️❤️❤️❤️❤️❤️

  • @bobanthomas1893
    @bobanthomas1893 Před 2 lety +13

    Many times watching this movie. From kerala superstar Ragani...... 4rs teater ticket first watching......

  • @aneeskhan583
    @aneeskhan583 Před 2 lety +7

    Wold No1 actor rajani sir💐💐💐💐💐💐💐💕💕💕👍👍👍👍

  • @nithyanandanm434
    @nithyanandanm434 Před 3 měsíci +1

    Rajini sir is legend in song selection to entertain fans and public for family bonding

  • @ranjithv3159
    @ranjithv3159 Před 2 lety +27

    Thalaivar always great...

  • @vipindas6088
    @vipindas6088 Před rokem +5

    Thalaivar swag 🔥

  • @saranyac1115
    @saranyac1115 Před 2 lety +66

    World most iconic respected person thalaivar...manitha kadavul super star rajini sir🙏..

  • @rajalakshmi7717
    @rajalakshmi7717 Před 2 lety +14

    தத்துவப் பாடல்💐

  • @pannerselvamelango134
    @pannerselvamelango134 Před rokem +14

    Very impressive lyrics... applicable for many more generations to come!

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Před 2 lety +33

    Good lyrics and good music

  • @thalaivar169
    @thalaivar169 Před rokem +3

    I am 2 k kid my mrg apo DJ band vachalum itha song ha rajini sir mari oru dance show vaipen 👍⭐ super song

  • @user-xw8ke4nu3q
    @user-xw8ke4nu3q Před rokem +5

    Enga anna.. ⚡️always hero one and only thalaivar.. 😍😍still ur big fan 2022💯

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 8 dny

    ஸ்ரேயா உங்க ரெண்டு பேருக்கும் அனைத்தும் நான் வாழ்த்துக்கள் சொல்லல எப்ப சொல்கிறேன் இதுதான் வாழ்த்துக்கள் என் பாட்டிலை

  • @sathishkumar-hf1oz
    @sathishkumar-hf1oz Před rokem +12

    Evergreen superstar

  • @anishrbayzs
    @anishrbayzs Před 2 lety +27

    அழகின் மொத்தம் நீயா தலைவா 😘💙

    • @mohamednaseer8274
      @mohamednaseer8274 Před 2 lety

      காமெடி பன்னாதீங்கடா

    • @anishrbayzs
      @anishrbayzs Před 2 lety +5

      @@mohamednaseer8274உங்களுக்கு என்னய்யா பிரச்சினை ? எங்களுக்கு புடிச்சிருக்கு.....!

    • @mohamednaseer8274
      @mohamednaseer8274 Před 2 lety

      @@anishrbayzs நீங்க எத்தனை பேருக்கு பிரச்சனையை தீர்த்தீர்கள்...என் பிரச்சனையை தீர்ப்பதற்கு.... சரி என்னுடையமுதல் பிரச்சினை இவர் எந்த வகையில் தலைவர்.பிரச்சைன 2 இந்த தலைவரை பற்றி இந்த தலைவருக்கே தெரியாத ஒன்றை நான் கடந்த இருபது வருடமாக சொல்லி வந்தேன் அதையே இவர் இப்போதுதான் ஒப்புக்கொண்டுள்ளார் .அது என்னவென்றால் ...வரமாட்டார் என்று அரசியல்

    • @anishrbayzs
      @anishrbayzs Před 2 lety +3

      @@mohamednaseer8274 இது உங்களுடைய கருத்து ஐயா பிரச்சனை கிடையாது....! உங்களுக்குப் பிடிக்கவில்லையா கடந்து செல்லுங்கள்....!

    • @alexrajnimasss6959
      @alexrajnimasss6959 Před 2 lety

      @@anishrbayzs super Rajini mass

  • @MarinaBoys
    @MarinaBoys Před rokem +4

    உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா கல்யாணம்தான் கசக்கும் ....
    அம்புட்டுத்தாங்க கல்யாணம் ... ரெண்டே வரியில் தலைவர் சொல்லிட்டாரு

  • @divyavarunya1026
    @divyavarunya1026 Před 2 měsíci +4

    Me also in 2024

  • @DurgaDevi-co9qe
    @DurgaDevi-co9qe Před 2 lety +13

    Super star girl getup in this song .. don't mistake me fans it's beautiful👍👍👍

  • @venkateshcd4466
    @venkateshcd4466 Před 2 lety +8

    Thalaivar handsome 😍🥰😍🥰

  • @kmohannithy
    @kmohannithy Před rokem +3

    style man one and only our super star

  • @KavinkumarRavikumar
    @KavinkumarRavikumar Před měsícem +1

    Mano sir voice karkandu mathiri supera iruku ❤❤

  • @premnaths3229
    @premnaths3229 Před 2 lety +6

    சொத்து வீடு வாசல் இருந்தாலும் சொந்தம் எல்லாம் அமைந்தாலும் உள்ளம் ரெண்டும் ஒட்டா விட்டால் அட கல்யாணம் தான் கசக்கும்

  • @velan.s200
    @velan.s200 Před 2 lety +7

    Gana lovers um indha patta oru like podunga 👍👍👍👍❤️❤️❤️❤️😉😉😉😉

  • @siva4878
    @siva4878 Před 5 měsíci +2

    Yanaku romba pudicha song

  • @vinothv56
    @vinothv56 Před 10 měsíci +2

    Direction, Lyrics, singer and music super. That's why Rajini became star.

  • @karthuranjith2156
    @karthuranjith2156 Před 2 lety +9

    Mudhalil yosikanum , piraku nesikanum 💯

  • @ayomirajapaksha9838
    @ayomirajapaksha9838 Před 2 lety +6

    I like it........my favorite tamil song ........i am ayomi i am sri lanka

  • @kanyakumaribookstall8824

    தலைவர் பெண் வேடம் Super

  • @prajothg.s8686
    @prajothg.s8686 Před 2 lety +24

    Philosophical advice motivational song so heart touching lines so great thailava a big salute to u

  • @theeejay8084
    @theeejay8084 Před 2 lety +90

    A Tamil wedding reception without this song is impossible

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před 2 lety +2

      Yebzo

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před 2 lety +1

      யூ என்ற பெயரில் e it at oh R ஏ மற்றும் கூப்பர் கிரிக்கட் ஆக்கைவில் ruru it ற் ர உள்ள ஒரு நகரமாகும் Y இயிர் ஏ இ ஏ மற்றும் கூப்பர் eusnks

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr Před 2 lety +46

    Philosophical lines, advice, motivation etc. gets a whole new weightage and goes straight into hearts, when Thalaivar delivers it.

  • @miamyguy
    @miamyguy Před 2 lety +26

    Thalaivar is sooooo handsome.

  • @Divya-qu3ks
    @Divya-qu3ks Před 2 lety +20

    evergreen song forever😍💚❤️

    • @sathiyapriya6771
      @sathiyapriya6771 Před rokem +2

      Yes definitely this is for evergreen song💓💓💓

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Před rokem +2

    God gifts. Ok. Yarum thaddukka mudiyathu

  • @jokingradio577
    @jokingradio577 Před rokem +2

    enakku intha pattu pudichchirukku Itha Kettering manthu kulir aakum

  • @abumeeran8007
    @abumeeran8007 Před 3 měsíci +1

    Thalaivar song eppam keitalum Mass than

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před 6 měsíci +2

    Illyaraja is one of the best music director in the world...

  • @rushrush1568
    @rushrush1568 Před 6 měsíci +1

    Rushdi ahamed. Srilanka Negombo
    2023-11-21 ( 00.38am time)
    Love this song ❤

  • @petchi1
    @petchi1 Před 2 lety +25

    Another Gem of Mano ❤️

  • @KarthiKeyan-fh6zv
    @KarthiKeyan-fh6zv Před rokem

    எனக்கு பிடித்த பாடல் நெறைய திருமணங்களில் நான் பாடிஉள்ளேன்

  • @mrpratings
    @mrpratings Před měsícem

    The Great "Isai Gnani" Ilayaraja ❤😂