Siricha Pochi in Adhu Idhu Yedhu 20/09/2014

Sdílet
Vložit
  • čas přidán 19. 09. 2014
  • Jeyachandran,George, Nanjil Vijayan, Ramar and Tiger Thangathurai give a spectacular show in this episode.
  • Zábava

Komentáře • 2,4K

  • @althafalthaf486
    @althafalthaf486 Před 4 měsíci +688

    2024 la yaaru lam video pakku ringa ❤

  • @Srivijayy
    @Srivijayy Před 2 lety +6419

    யார்லாம் இப்பவும் இந்த வீடியோ பாக்குறீங்க

    • @muthulaxmi475
      @muthulaxmi475 Před rokem +42

      🙋

    • @lsi6376
      @lsi6376 Před rokem +16

      Me

    • @Santhoshamma9433
      @Santhoshamma9433 Před rokem +15

      Me

    • @krishnajunior4452
      @krishnajunior4452 Před rokem

      @@lsi6376 ok q k maa alaaalaaala me know when to expect me nn end m me nn end m good morning sir you are ready 66y66y6yyy6yy66666yyy6yy6yyyyyyyyy6y66yyyy66y6yyy6yyyyyyyyyyyyyyy6yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyytk ji

    • @aswathm6735
      @aswathm6735 Před rokem +21

      Ipo ketu enna da panna pora punda

  • @akfaisel
    @akfaisel Před rokem +817

    2050ல பாத்தாலும் சலிக்காத performance

    • @abi.k3103
      @abi.k3103 Před 9 měsíci +6

      Crt

    • @SNThilakAmmarist
      @SNThilakAmmarist Před 8 měsíci +3

      In 3014 also

    • @TheivaRani-kz8xx
      @TheivaRani-kz8xx Před 6 měsíci +2

      ​@@SNThilakAmmaristI
      😢

    • @MKD2394
      @MKD2394 Před 5 měsíci +2

      ஆமா... மா

    • @Mahesh-ur7zq
      @Mahesh-ur7zq Před 20 dny +1

      என்னப்பா நீங்க இப்படி பண்றீங்களே😅😅😅

  • @s.k4939
    @s.k4939 Před rokem +549

    இந்த காமெடி வந்து 8 வருடம் ஆகிறது... ஆனால் நான் இன்றும் இதை முதல் தடவை எப்படி பார்த்தேனோ அதே போல் இன்றும் ரசிக்கிறேன்... இன்று 2/12/2022.....

  • @rajasithanathan6676
    @rajasithanathan6676 Před rokem +474

    காலத்தால் அழியாத படைப்பு. திரு இராமரின் திறமையை எண்ணி வியக்கிறேன்.

  • @pushpamogera1564
    @pushpamogera1564 Před 4 měsíci +172

    2024 anyone

  • @nkhanremo
    @nkhanremo Před 7 měsíci +50

    மனசு லேசானது. சிரிக்க வைத்த கலைஞர்கள் மற்றும் குழுவினர், தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. வாழ்க வளமுடன்

  • @ajithmooses
    @ajithmooses Před 6 měsíci +137

    2024 ல் யாரெல்லாம் இதை பார்க்கிறீர்கள்.....

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před rokem +136

    மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு நகைச்சுவை !! பலமுறை பார்க்க தூண்டுவது.

  • @AsarudeenKamarudeen
    @AsarudeenKamarudeen Před 2 lety +1768

    Best ramar performance till date😆💥
    Anyone at 2022

  • @janani_krishna
    @janani_krishna Před 5 měsíci +165

    Any one watching in 2024

  • @Ellaalan2005
    @Ellaalan2005 Před 2 lety +256

    ஒரு சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் மட்டுமே அடிக்கடி நினைவில் வந்து போகும்... அதுபோல் இதுவொன்று....

  • @tejuwonderswithlove
    @tejuwonderswithlove Před 2 lety +650

    Till date and definitely a legendary dialogue
    "Otthe rosa puliye nalla vazlthirke"
    "Enna ma neenge ipdi pandringle ma"😂😂

    • @skynila2132
      @skynila2132 Před 2 lety +30

      "yemma ithellam oru ponaama"...Too bro

    • @BinuBalan
      @BinuBalan Před 2 lety +18

      Sariya vegadha dinosaur 🦖 muttai 😂

    • @josephxavier680
      @josephxavier680 Před 2 lety +3

      @@BinuBalan ... ..!.. .

    • @asmih8297
      @asmih8297 Před 2 lety

      Ithu soluvathu Elam poi mela vekkatha kai...
      Amaithiya iru police ah kupduven

    • @vengatesh4581
      @vengatesh4581 Před 21 dnem

      Oru vaaram ...Elu naal also ultimate

  • @thalavaivlogs1054
    @thalavaivlogs1054 Před 2 lety +164

    இப்பவும் இந்த வீடியோ பார்க்கிறவங்க லைக் பண்ணுங்க நான் இந்த வீடியோவை டெய்லி பார்ப்பேன் ரொம்ப அருமையான காமெடி

  • @sathyakalapandi479
    @sathyakalapandi479 Před rokem +107

    நான் முதல் ஷோவில் இருந்து பார்க்கிறேன் இப்பவும் முதல் முறையாக பார்ப்பது போல் இருக்கிறது அப்போது 2014 இப்போது 12-12-2022 அனைவரும் நகைச்சுவையும் அருமை 😂😂😂😂😂😂

  • @iyyappan426
    @iyyappan426 Před rokem +138

    மா கா பா விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருப்பார் உண்மையில் அருமையான நகைச்சுவை..😂😂😂

  • @nachiyarshop3350
    @nachiyarshop3350 Před 2 lety +175

    ராமர் வேற லெவலுக்கு போன தருணம்

  • @anishanwar7957
    @anishanwar7957 Před 2 lety +117

    இந்த நிகழ்ச்சி இன்றுதான் பார்த்தேன் சிரித்து 😄😂😊வயிற்றுவலியே வந்து விட்டது சூப்பர்👏👏👏👏

    • @mythrikanch3464
      @mythrikanch3464 Před 2 lety +1

      நாள் இன்னைக்கு தா பாத்தே உண்மையில நிகழ்ச்சி சூப்பரு ராமெ ச்சூப்பரோ சூப்பரு

  • @manikandanmani4468
    @manikandanmani4468 Před 6 měsíci +22

    1.என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா
    2.ஏன்மா பேரு வைக்கலமா சின்ன வயசுல சோறு வைக்கலமா
    3.போலீஸ்ச கூப்டுவென்
    4.ஏன்மா இப்படி தப்பு பன்றீங்களேம்மா
    5.ஒத்த ரோசா புள்ளைய நல்லா வளர்த்து இருக்கமா
    இவளோ வைரல் வசனமும் நிறைந்த ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி இதுதான். அப்போது நான் 12வது படித்தேன் இன்றுவரை ரசிக்கிறேன்

    • @SelvaTamil-ze2kt
      @SelvaTamil-ze2kt Před měsícem

      6. கும்மிடுவேன் கும்மி

  • @nishanthininallusamy7731
    @nishanthininallusamy7731 Před rokem +16

    எத்தனை தடவை பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 Před 2 lety +790

    எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு தாங்க முடியாது.

    • @thiagarajanmohan2012
      @thiagarajanmohan2012 Před 2 lety +9

      You are correct🤣

    • @trb1604
      @trb1604 Před 2 lety +8

      Yes sir

    • @Akarunsurya6
      @Akarunsurya6 Před 2 lety +6

      ஆமா பா நான் அது இது எது சிரிச்சா போச்சி நிகழ்ச்சியில் அதிகம் சிரிச்சது இதை பார்த்து தான்......😀😀😂😂🤣🤣🤣

    • @johnraam4885
      @johnraam4885 Před rokem

      S sir

    • @Mohammedesadeen
      @Mohammedesadeen Před 11 měsíci

      ​@@thiagarajanmohan2012😊😊😊😊😊😊😊😊😊😊😊😅
      1m 2:44

  • @dharmarajainternational
    @dharmarajainternational Před 2 lety +582

    எப்போதும் இரவு தூங்குவதற்கு முன்பு சிரிச்சா போச்சு பார்த்து விட்டு தான் தூங்குவேன், ஆனால் வடிவேல் பாலாஜி அண்ணா எப்போதும் எல்லா மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.

  • @mysterymusical
    @mysterymusical Před rokem +79

    ராமரை பிடித்தவர்கள் லைக் பண்ணலாமே

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 Před rokem +67

    2014 நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்த போது பார்த்து ரசித்தது இப்போ 26.7.2022 மீண்டும் 🥰🥰

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 Před 2 lety +951

    மனிதனை சிரிக்க வைக்கும் மனிதர்கள் வாழ்க..

    • @KaviKavi-li7sz
      @KaviKavi-li7sz Před rokem +1

      yaada ni loosu mathiri comment pottu eruka.thoo.ethuku comment vera .

  • @sreesanjanaaguruprasandh3177

    I watched this in 2014... Second year BE... Now i m working in college... Naatkal evalo vegama poguthu... Life is beautiful and tough at same time

  • @kalaiselvan872
    @kalaiselvan872 Před rokem +633

    உலகமே சிரித்த இந்நிகழ்ச்சியில் அந்த இரண்டு பேர் மட்டும் சிரிக்காமல் இருந்தது ஆச்சரியம்

  • @junaideen8334
    @junaideen8334 Před rokem +44

    இத பார்த்து வயிற்று வலி வராதவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் உண்மையில் ஜடம்......
    இராமரின் காலத்தால் அழிக்க முடியாத நகைச்சுவை படைப்பு

  • @balan1989
    @balan1989 Před 2 lety +56

    மா.கா.பா விழுந்து சிரிச்சு டபல்ல..ராமர் வேற லெவல்..

  • @geethamadura4277
    @geethamadura4277 Před 2 lety +350

    ஒத்த ரோஜா பிள்ளையை அருமையாக வளர்த்து இருக்கிற.😜👌😁😂😂😂🤣😁 nice team work. Superb 🤣🤣🤣🤣

  • @KK-hm2yg
    @KK-hm2yg Před 2 lety +68

    மனசு கஷ்டமா இருக்குனு வந்தேன்!
    பா வேற லெவல் 🔥🔥🔥😂😂😂😂😂

  • @alliswellcool8910
    @alliswellcool8910 Před rokem +7

    My Favorite Video in Sirucha pochu.. Stress😖 buster always......... Nane oru 10times mela pathuruppen...... Love u raman annnaaaaaa.......

  • @rajukrishna7436
    @rajukrishna7436 Před 2 lety +62

    என்னப்பா சிரிக்காம இருக்காரே ஒரு contents துருவா . உண்மையிலே அவர் தெய்வம்தான். நம்மால ஒரு நிமிஷம் கூட சிரிக்காமஇருக்கமுடியல
    நீதுசந்திரா லாங்வேஜ் தெரியாது.

  • @snehar3814
    @snehar3814 Před rokem +11

    Sirichi sirichi kannula thanniye vanthudichi 🤣😜😂 unmaiya owesome 🔥🤩..I love this concept ❤️😍

  • @kannadathi555
    @kannadathi555 Před rokem +38

    Watching after 8 years again 😀😂. Vere level 🙏🙏😀😂

  • @dineshp3320
    @dineshp3320 Před 5 měsíci +15

    2024 ல் யாரெல்லாம் பாக்குறீங்க.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 Před 2 lety +74

    ஐய்யோ ஐய்யயோ சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது................போலீஸை கூப்பிடுவேன்...........ராமர் வேற லெவல்...........

  • @sonavaan
    @sonavaan Před 2 lety +30

    oh my god intha comedy vanrhu 8 yrs aavuthunu ippthan theriyuthu antha avalauku fresha edho ipo patha maathiri iruku evergreen comedy😍

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom Před 2 lety +191

    This one is masterpiece of siricha pochu ❤️❤️🔥🔥

  • @y.maniraj178
    @y.maniraj178 Před rokem +33

    மறக்கவே முடியாத வீடியோ

  • @lakshmijothidam8623
    @lakshmijothidam8623 Před rokem +17

    எப்போது பார்த்தாலும் நன்றாக இருக்கும் காமெடி ஷோ

  • @balaa2b887
    @balaa2b887 Před 2 lety +110

    விஜய் TV ல ராமர் என்பவர் என்பது யார் என்பதை மக்களுக்கு உணர்திய நிகழ்வு

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Před 4 měsíci +6

    Commedyna. Idhudhan. Superb. Thanks. For. All.

  • @user-nz9dt9jo2s
    @user-nz9dt9jo2s Před 2 měsíci +11

    2024 யாரு பாக்குறீங்க ஒரு லைக் பன்னுங்க

  • @bacchasview5027
    @bacchasview5027 Před 2 lety +129

    14:01 paaaa வேற லெவல் ❤️ ராமர் அண்ணா 😂😂😂

  • @noufalbasha_official
    @noufalbasha_official Před 2 lety +578

    7 year ago i watched this episode when i work in Dubai.. Laughed un controlled..

  • @bhakiyalakshmiv5012
    @bhakiyalakshmiv5012 Před rokem +12

    Thanks Vijay tv CWC and intha episode upload panni engala sirika vekarathuku😊

  • @rajpavi9180
    @rajpavi9180 Před rokem +8

    First time clg second year pathen frnds kuda 2014
    So many times pathuten
    I cannot control my laugh
    Tdy mind up set irundhuchu
    This video makes me happy 22.05.2023❤❤❤

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před 2 lety +74

    தங்கதுரை & ஜெயச்சந்திரன் காமெடி அல்டிமெட்

  • @kavithasathish3486
    @kavithasathish3486 Před rokem +56

    All time my favorite episode......

  • @dharshan.s5470
    @dharshan.s5470 Před rokem +49

    Miss you Vadivel Balaji Sir😭😭😭

  • @gayathriyazhini3719
    @gayathriyazhini3719 Před rokem +23

    2022 ல யாரெல்லாம் பாக்குறீங்க 😂😂

  • @nirmalp420
    @nirmalp420 Před rokem +23

    இராமர் அருமையான காமெடியன்.👍👍

  • @YugeshwariMurugan
    @YugeshwariMurugan Před 5 měsíci +11

    2024.la yaru ellam intha vedio innum.pakuriga

  • @imranmalik8868
    @imranmalik8868 Před rokem +9

    மன வருத்தமாய் இருக்கிறேன்.. இப்போ தெரியாமல் இந்த விடியோ பார்த்தேன்.. என்னை கஷ்டம் மறந்து சிரிக்க வைத்த உங்கள் அனைவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @tamilth143
    @tamilth143 Před měsícem +3

    Finally I found this video...😅otharosa🌹

  • @ramyasri3026
    @ramyasri3026 Před 9 lety +14

    Best ever spoof ...... my godddddddddddd I laughed like anything ..I got tears in my eyes :)

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm Před 2 lety +57

    விஐய் டீவி இந்த நிகழ்சி கொடுத்ததிற்கு நன்றி ஆனால் பிக்பாஸ் போன்ற சமுதாய கேடான நிகழ்சியை இனிமேல் கொண்டு வராதிங்கள் தயவுசெய்து

  • @purushothamanpurushothaman4232

    These vedio reminds me of my good old days when I used to stay in my aunt's home in the weekends and all the cousins together watch this show.It brings my good old memories back. ❤️❤️❤️❤️

    • @radhak7088
      @radhak7088 Před rokem

      Nallas.appakadai vazhungu.prize kaduval kodatha varam

  • @suvithak3573
    @suvithak3573 Před rokem +16

    2023 rasikuravanga like போடுங்க ❤️👍

  • @chessdudes4844
    @chessdudes4844 Před rokem +13

    Best of siricha pochu anyone agree?????
    Ramar semaa

  • @warner4016
    @warner4016 Před 2 lety +9

    Romba manasu kastathula irunthean, intha video pathathuku aprom manasu romba happy ah irukku 😀😀

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc Před 2 měsíci +2

    பல வருடம் பிறகு பார்த்தாலும் அன்று இருந்த மகிழ்ச்சி இன்றும் இருப்பது ஆட்சர்யம் தான்

  • @selvileega1589
    @selvileega1589 Před 7 měsíci +2

    ❤❤semma comedy ithoda Nan oru 100 time pathurupen

  • @ajaytamilgaming2109
    @ajaytamilgaming2109 Před 2 lety +23

    என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா... செம டயலாக்...

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks Před 2 lety +592

    History was made that day!

  • @rafiqright
    @rafiqright Před 6 měsíci +5

    யார் லாம் இப்பவும் இந்த வீடியோ பாக்குறீங்க.‌மிஸ்ஸிங் வடிவேல் பாலாஜி

  • @biblicalkutties7572
    @biblicalkutties7572 Před rokem +35

    2022 still watching repeat mode

  • @shankraishanky4283
    @shankraishanky4283 Před 2 lety +516

    Missing this kind of Ramar performance now a days...

  • @viswanandha5540
    @viswanandha5540 Před rokem +9

    2023 la yarlam video pakkuregalo oru like potuga

  • @mohan5272
    @mohan5272 Před 11 měsíci +20

    மகிழ்ச்சிபடுத்திய அனைத்து கலைஞர்களையும் வாழ்த்துவோம்

  • @bhavya8719
    @bhavya8719 Před 2 lety +87

    After seven years you tube recommended this video 😂🤣🤣🤣

  • @help_yourself_d
    @help_yourself_d Před rokem +19

    எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எத்தனை தடவை பார்த்தாலும் முதல் தடவை பார்த்தபோது அதே அளவு சிரிப்பு கூடுதே தவிர குறையல😆😂😝😃

  • @danavallikesavan8570
    @danavallikesavan8570 Před 2 lety +21

    There are really blessed have this talents...is not easy Job to make people's laughing... 🤠

  • @preethipooja7148
    @preethipooja7148 Před 2 lety +132

    Adipoli... non stop laughing paa....😄😄😄 semma stress buster...

  • @imamjafar3181
    @imamjafar3181 Před rokem +9

    இந்த காமெடி 100 தடவைகள் பார்த்து விட்டேன் இன்னும்.... மனத்தில் சிரிப்பு.... சிறப்பு...

  • @Harshan_Rajah
    @Harshan_Rajah Před 3 měsíci +3

    No one know that time this will Gonna viral and remarkable 🔥♥️

  • @bonnyabitha7452
    @bonnyabitha7452 Před 2 lety +32

    After long days I feel very happy..when I feel sad I saw this vedio 😂😂

  • @monikasureshkumar529
    @monikasureshkumar529 Před 2 lety +22

    i watched in Vijay Tv. the day became memorable.

  • @Mr.pandiyanzzz
    @Mr.pandiyanzzz Před 4 měsíci +10

    2024🎉🎉 I am watching

  • @deepavasu46
    @deepavasu46 Před rokem +5

    01/01/2023 la again pakuren. Altimate comedy. Happiest day today

  • @sharminidevimaniam1742
    @sharminidevimaniam1742 Před 2 lety +50

    Turning point for comedy future.👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Před měsícem +1

    ராமர்... நிகழ்ச்சி யில்... இது தான் பெஸ்ட்... அல்டிமேட்...இதை விட ஒரு அருமையான..நிகழ்ச்சி யை ராமராலே..செய்ய முடியாது..... ராமர் பேன்ஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthiguru2039
    @sakthiguru2039 Před 4 měsíci +6

    நீ வாயைமூடுடி பெரிசாபேச வந்துட்டா😅😅😅❤❤❤தூள்

  • @ayishaaero7308
    @ayishaaero7308 Před 2 lety +19

    Roomba days apram sirikiren...thank you upload panadhuku😍😍😍😍

  • @Anto_1804
    @Anto_1804 Před 8 měsíci +6

    I saw this on TV when I was in 7th STD. This show is still fresh

  • @gtplots3961
    @gtplots3961 Před 7 měsíci +3

    50 முறை பார்த்தேன் 😊😊😊

  • @vishwakumar8235
    @vishwakumar8235 Před 2 lety +233

    Ramar's Masterpiece 🔥🔥🔥

  • @reubenmaxi1779
    @reubenmaxi1779 Před 2 lety +10

    Watched Live program Still Now Watching 2022 Fantastic Beasts This Episode Ramar Anna Performance tha Highlight Still Running this Episode Loved one

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 Před rokem +9

    So much times watched, super vera level comedy.

  • @tarunramakrishnan
    @tarunramakrishnan Před 2 lety +33

    Intha concept ahh sirikkama yepdi paathaangalo 🙄🤔
    Yennamaaa neengaaaa ipdi panringaleyyy maaaa

  • @painfullife8145
    @painfullife8145 Před rokem +10

    Ramar: yanama ipdii pandringala ma 😂yathanaimurai paathal salikathu super performance 🥰

  • @raveenakuttychannel5971
    @raveenakuttychannel5971 Před 6 měsíci +2

    All time hit😊

  • @shankardevasenan2534
    @shankardevasenan2534 Před 2 lety +9

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @moorthysm1879
    @moorthysm1879 Před rokem +4

    ராமரை ரொம்ப பிடிக்கும்

  • @namesake4287
    @namesake4287 Před rokem +21

    5:01 - 5:22 that beep word and that delivery of dialogues after that 🤣😂😅😆😁😄

  • @virtuousityh7731
    @virtuousityh7731 Před 2 lety +413

    Ma Ka Pa: It's just another day.
    Ramar: it's another opportunity.

  • @venkatesanj2718
    @venkatesanj2718 Před 2 lety +131

    Best episode of Siricha Pochu Program. 😂😂

  • @user-qe4qf6cv9v
    @user-qe4qf6cv9v Před rokem +6

    இப்பவும் இந்த வீடியோவ தேடி பாக்குறவங்க 👍

  • @shyamkshyam1
    @shyamkshyam1 Před rokem +4

    யோவ்.... முடியல....ஃப்ரெண்ட்ஸ் kodaikanal tripla இந்த videos than maasssss..... cheers
    ..
    சொல்வதெல்லாம் பொய்....
    மேல வைக்காத கை....
    சூப்பர் bro i....