பாக்கு விவசாயம் | Areca palm Tree Cultivation

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #pakkumaramvalarpu
    #Arecanutcultivation
    #betelnut
    #ArecapalmTree
    #பாக்குமரம்வளர்ப்பு
    #பாக்கு சாகுபடி
    பாக்கு தோப்பு
    பாக்கு நர்சரி
    #தட்பவெப்பநிலை
    பாக்கு மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டையில் இருந்து பாக்கு பெறப்படுகிறது.
    பாக்கானது துவர்ப்பு சுவையினைக் கொண்டது.
    இது ஆசிய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் அதிகம் விளைகின்றது.
    தற்போது பரவலாக தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு வருகிறது.
    இப்பாக்கானது தமிழர்களின் சடங்குகளிலும், விழாக்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
    பாக்கு மரம் - மங்களா, சுபமங்களா, மோஹித்‚ சும்ருதி (அந்தமான்), ஹயர்ஹல்லி குட்டை இரகம், வி.டி.எல்.ஏ.ஹச் - 1, 2 மற்றும் தீர்த்தஹல்லி குட்டை இரகம் ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.
    நன்கு முதிர்ந்த தாய் மரங்களிலிருந்து விதைகளைச் சேகரிக்க வேண்டும். விதைகளை 5-6 செ.மீ இடைவெளியில் மணல் பரப்பிய நாற்றங்காலில் விதைக்காம்புகள் மேல் நோக்கி இருக்குமாறு நடவு செய்யவே நங்ண்டும். விதைகள் முளைத்து 2 அல்லது 3 இலைகள் வந்தவுடன், நாற்றுகளைப் பிடுங்கி 30 x 50 செ.மீ அளவுள்ள மண்கலவை நிரப்பிய பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும். பிறகு நாற்றுகளை நிழலில் வைத்து 12-18 மாதங்கள் வளர்க்கவேண்டும். சைனாரகம்
    இந்தோனேஷியா ரகம்.
    சைகோன் ரகம்.
    சிங்கப்பூர் ரகம்.
    மங்களா ரகம் அதிக மகசூல் தரும்.
    2. எங்கு பாக்கு பயிரிடலாம் ...?
    நல்ல மழை உள்ள இடம்.
    வடிகால் வசதியுடைய மண்.
    3. ஐந்து ஆண்டு மரத்;தில் விதை எடுங்கள்
    ஐந்து ஆண்டு வளர்ந்த மரத்திலிருந்து விதை எடுங்கள்.
    இரண்டாவது மூன்றாவது குலைகளில் முற்றிய விதைப்பாக்குகளை எடுங்கள்.
    4. மணல் மேட்டுப்பாத்தியில் விதையுங்கள்
    மணல் மேட்டுப்பாத்திகளில் விதைகளை நடுங்கள்.
    பாக்கின் காம்புப் பகுதி மேல்நோக்கி யிருக்குமாறு விதையுங்கள்.
    ஒரு விரல் நீள இடைவெளி கொடுங்கள்;
    5. நாற்பது நாட்கள் கடந்துவிட்டதா ..?
    மூன்று மாதத்திற்குள் 2 அல்லது 3 இலைகளுடன் நாற்று வளரும்.
    நாற்றுக்களை பாலித்தீன் பைகளுக்கு மண்ணோடு மாற்றுங்கள்.
    1 ½ ஆண்டுகளில் நாற்றுக்கள் தயாராகும்.
    3 மீட்டர் இடைவெளிகளில் குழிகள் எடுங்கள்.
    90 செ.மீட்;டர் அளவுள்ள குழிகள் தோண்டுங்கள்
    குழிகளுக்கு இடையில் 3 மீட்டர் இடைவெளன்p இரக்க வேண்டும்
    மழைக்காலம் நடவு செய்ய ஏற்றது.
    6. தேவையான அளவு இயற்கை உரங்களை இடுங்கள்
    7. வேறு என்ன செய்ய வேணடும்..?
    நிலத்தை ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை; கிளறி விடவேண:டும்.
    மரங்களுக்கிடையில் அவரைக் கொடிகளை பயிரிடலாம்.
    இதனால் மண் அரிமானம் குறையும். மண்ணின் வளம் அதிகரிக்கும்.
    8. எப்போது அறுவடை செய்யலாம் ..?
    பாக்கு முக்கால் பங்கு முதிர்ந்தவுடன் அறுவடை செய்யலாம்.
    மரத்தில் ஏறி அறுவடை செய்யவேண்டும்.

Komentáře • 61