புதியதாக வரும் ஆசிரியர்களை டார்ச்சர் செய்துபொறுப்பு தலைமை ஆசிரியர் விரட்டி விடுகிறார்..

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • 140 மாணவர்கள் இருக்கும் அரசுப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியரோடு சேர்த்து 3 பேர் தான் இருக்கிறார்கள்.. புதியதாக வரும் ஆசிரியர்களை டார்ச்சர் செய்து பொறுப்பு தலைமை ஆசிரியர் விரட்டி விடுகிறார்.. பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்..
    #Tirupattur | #GovtSchool | #Students | #Parents | #Protest | #PolimerNews #Issue #Money #Teachers #GovtSchoolIssue
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 17

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Před 2 měsíci +6

    அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @karunanidhivijaya
    @karunanidhivijaya Před 2 měsíci +4

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 2 měsíci +3

    நிரந்தர வேலையில் இருக்கும் நபர்கள். தற்காலிக வேலை செய்பவர்கள் நிலமை எல்லா இடங்களிலும் இப்படி தான்,covid ல சேவிலியரா வேலை செய்த போது மிக கொடுமை😢😢😢

  • @SureshSuresh-dj4mf
    @SureshSuresh-dj4mf Před 2 měsíci

    அத்தனை அரசு பள்ளிகளிலும் இதே நிலைதான் தேவையான ஆசிரியர்கள் தேர்வு எழுதி தயாராக இருந்தும் பணிநியமனம் செய்யாமல் அரசு பள்ளிகளை முடக்கி வருகின்றனர் ஆட்சியாளர்கள்

  • @KRISHNAMOORTHY-vy9lw
    @KRISHNAMOORTHY-vy9lw Před 2 měsíci

    தலைமை ஆசிரியர் பெயர் சத்தியசீலன்.பெயருக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்ளவேண்டும்.

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Před 2 měsíci +1

    என்னய்யா பேசுறீங்க...?? அந்த அடாவடி பொறுப்பு (?) தலைமையாசிரியரை முதலில் தூக்க வேண்டும். பிரச்சனையே அவன்தானே..?? அதன்பின் ஆசிரியர்களை நியமித்தால் பள்ளி உருப்படும்.

  • @selvamania8745
    @selvamania8745 Před 2 měsíci

    தஞ்சை அருளாநந்த நகர் 6 வது தெருவில் உள்ள ப்ரைவேட் ஆஸ்பத்திரியில் புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு ( ரிசப்சனிஸ்ட்) பிரிவில் இப்படி தான் புதிதாக வருபவர்களை நெடுங்காலமாக வேலை பார்க்கும் பெண்கள் துரத்தி விடுகிறார்கள்

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Před 2 měsíci

    பாவம் குழந்தைகள்

  • @meenakalyan8397
    @meenakalyan8397 Před 2 měsíci

    Rajapalayam pakkathil ulla oru school la oru H M toture ithuvarai 13 teachers resign or transfer la poiraanga😢😢

  • @kcrchemical7824
    @kcrchemical7824 Před 2 měsíci

    Chennai la ulla school lukum action adukka vendum

  • @yagesh.d2528
    @yagesh.d2528 Před 2 měsíci

    மேனேஜ்மென்ட் school மட்டும் தான் நடக்கும்

  • @vijayakumarbose
    @vijayakumarbose Před 2 měsíci

    Similarly at Govt Kallar schools in Theni, Dindigul and Madurai districts where other districts teachers are tortured by HM and no transfers to native districts

  • @Rajan..15
    @Rajan..15 Před 2 měsíci

    Idhu.ella school la yum nadakkuthu

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Před 2 měsíci +1

    ஒருலெச்சம்சம்பழம்தென்டம்

  • @southindiatours3616
    @southindiatours3616 Před 2 měsíci

    Teacher 😂😂😂😂

  • @sundaracholan2225
    @sundaracholan2225 Před 2 měsíci +1

    Backward Caste Reservation Quota