Pa.Ranjith Vs Sve Sekar 😡😡 நீ யார்? நான் அப்படித்தான் பேசுவேன் 😡 Pa Ranjith Speech latest tamil news

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • #PaRanjith #svesekar #PaRanjithSpeech #PaRanjithLatest #tamilnews #tamilcinema #tamilnewstoday #tamilnewslive #tamilcinemanews #paranjithspeech
    அடையாற்றுக்கரை நூல் வெளியிட்டு விழா
    Pa Ranjith Speech in Adaiyaatrukarai Book Launch
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
    SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
    Follow Us on:-
    -- FACEBOOK: / bingoobox
    -- TWITTER: / bingoobox
    tamil cinema news,tamil cinema news,tamil news,tamil cinema,tamil cinema latest news,tamil news today,tamil cinema review,tamil latest news,cinema news,tamil news live,kollywood news tamil,tamil actors news,news tamil,latest cinema news,tamil comedy,news in tamil,tamil news online,today news tamil,tamil news headlines,tamil,top tamil news,tamil nadu news,tamil actress news,kollywood news,latest news,tamil movies,tamil cinema hot,tamil crowd,tamil songs, tamil news,tamil news today,tamil latest news,today news tamil,tamil news headlines,latest tamil news,tamil news live,news in tamil,tamil nadu news,tamil news online,news,tamil news sun tv,latest news,sun news tamil,tamil news channel,breaking news,news tamil,news today tamil,viral news,tamil news polimer,polimer news tamil,top tamil news,today tamil news,live news,political news,tamilnadu news,tamilnadu news today,current news, pa ranjith speech,pa ranjith,pa ranjith latest speech,pa ranjith speech latest,pa ranjith today speech,pa ranjith interview,pa ranjith angry speech,pa ranjith speech maamannan,pa ranjith emotional speech,pa ranjith controversial speech,pa ranjith speech maamannan audio launch,pa ranjith movies,pa ranjith next movie,pa ranjith speech today,director pa ranjith speech,pa ranjith speech about caste,pa ranjith latest,pa ranjith best speech, s ve sekar interview,s ve sekar latest speech,s ve sekar,s ve sekar latest interview,s ve sekar speech,s ve sekar interview latest,s ve shekhar,s ve sekar latest,s ve sekar vs annamalai,s ve shekher speech,s ve sekar comedy,s ve shekher,s ve sekher,s v sekar,s ve sekher interview,sv sekar,s ve shekher latest,s ve shekher interview,sv sekar speech,s ve sheker interview,annamalai s v sekar,sve sekar video,s ve sekar funny, s ve sekar interview,s ve sekar latest speech,s ve sekar,pa ranjith,s ve sekar latest interview,s ve sekar latest,s ve sekar comedy,s ve sekar interview latest,s v sekar,s ve shekhar,sv sekar,s ve sekar speech,s ve sekar interview 2019,pa ranjith vs s ve sekar,sv sekar interview latest,s ve sekar about pa ranjith,pa ranjith movies,pa ranjith speech s ve sekar,s ve sekar speech pa ranjith,sv sekar speech,s ve sekar periyappa,s ve sekar dramasa, s ve sekar interview,s ve sekar latest speech,s ve sekar,s ve sekar latest interview,sv sekar speech,s ve sekar latest,pa ranjith,s ve shekher speech,s v sekar,s ve sekar comedy,s ve sekar speech,sv sekar latest speech,sv sekar speech latest,s ve shekhar,sv sekar,pa ranjith speech,s ve sekar interview latest,pa ranjith speech s ve sekar,s ve sekar speech pa ranjith,pa ranjith latest speech,s ve shekher,pa ranjith emotional speech, pa ranjith vs s ve sekar,pa ranjith speech,pa ranjith latest,pa ranjith speech s ve sekar,pa ranjith controversy speech,pa ranjith latest speech,pa ranjith latest speech today,s ve sekar speech pa ranjith,pa ranjith,pa ranjith speech latest,pa ranjith today speech,pa ranjith interview,pa ranjith angry speech,pa ranjith emotional speech,pa ranjith movies,pa ranjith next movie,director pa ranjith speech,pa ranjith speech about caste,pa ranjith best speech
  • Zábava

Komentáře • 722

  • @alexandera8424
    @alexandera8424 Před měsícem +40

    சினிமாவை புறக்கணித்தால் நாடு நன்றாக இருக்கும்

  • @kalaiyazhinitv2023
    @kalaiyazhinitv2023 Před měsícem +8

    சினிமாக்காரர்களாலும் சினிமாவாலும்தான் நமது நாடு மக்கள்... முட்டாள்தனமாக போய்க் கொண்டிருக்கின்றது..

  • @keerthanau7801
    @keerthanau7801 Před měsícem +15

    சாதி என்பதை சினிமா மூலம் தான் மக்கள் கற்றுக் கொள்கிறார்கள். சாதியால் வன்முறை காட்சியாக திரைப்படம் மூலம் வெளிப்படுகிறது. கருப்பு வெள்ளை படங்களில் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்வுகள் படமாக நல்ல பாடமாக இருந்தது. சமீப காலமாக கதாநாயகன் சமூக விரோத செயல்கள் செய்து ரெளடியாக இருப்பது இளம் சமூதாயம் அதே பாதையில் சென்று சமூகத்தில் தீவிரவாதியாக மாறி அப்பாவித்தனமாக உயிரை மாய்த்துக் கொள்கிறான். இதற்கு யார் காரணம்? சினிமாவை நடிப்பாக எடுத்து கொள்ளாமல் உண்மை என்று தவறாக புரிந்து கொள்ளும் அவள நிலை. யார் பொறுப்பு ஏற்பார்கள்?? மற்றவரை கை காண்பித்து escape ஆகிவிடுவார்கள். இந்த நிலை மாற வேண்டும்!

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu Před rokem +92

    பா.ரஞ்சித் சரியான பதிலடி கொடுத்தீங்க என்னுடைய ஆதரவு உங்களுக்கு தான் உங்கள் படைப்பு கதை உங்களுக்கு தான் சொந்தம் தங்கலான் சீயான் விக்ரம் நடிப்புக்கு ஆஸ்கார் விருது கன்பார்ம் உறுதி கிடைக்கும் சார் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Před rokem +35

    பா.ரஞ்சித் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před rokem +129

    திரு பா ரஞ்சித் அவர்கள் தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்

    • @jagan2933
      @jagan2933 Před 8 měsíci

      என்னத்த தெளிவு. விவரமும் இல்லை. அனுபவமும் கிடையாது. ஏதோ ரெண்டு படம் ரஜினி காந்தை வைச்சு எடுதுட்டா சமூகத்தை பத்தி எல்லாம் தெரியுமா? இல்லை பெருசா ஏதாவது செய்ய தான் முடியுமா?
      அப்போ எதையாவது பேசி பிரச்சினையை உண்டாக்க வேண்டியது. அப்புறம் அதுக்கு பத்து பேரை சேர்த்து வைச்சு அதை இன்னும் பெருசாக்க வேண்டியது.

    • @ShanmugamShanmugam-p8q
      @ShanmugamShanmugam-p8q Před měsícem +1

      Super. .Rajthi.Annna

  • @arulkunju5539
    @arulkunju5539 Před rokem +12

    RANJITH மாஸ் பேச்சு

  • @ponmudim2667
    @ponmudim2667 Před rokem +70

    பா.ரஞ்சித் அண்ணா பேச்சு மிகவும் தெளிவான பேச்சு ❤

  • @sathyamoorthykaliyamoorthy8228

    ஜெய் பீம் அடி பட்டனுக்கு தான் வலி தெரியும் என்றும் எங்கள் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களின் பாதையில் என் பயணங்கள் தொடரும் ✍️✍️✍️💙💙💙💪💪💪💪💪

    • @ilayaperumal6099
      @ilayaperumal6099 Před měsícem

      எப்படி ஆம்ஸ்ட்ராங் யேக்கியன்

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f Před měsícem

      அந்த பெண்ணுக்கு வெறும் 5000 ரூப கொடுத்தங்க, படம் எடுத்தவங்க கோடிக்கணக்கில் பணம் சம்பாதிதாங்க, dmk ல எல்லா சாதி தலைவர்களும் உண்டு ஆனால் செம்பு தூக்குறதுதான் வேல

  • @RsudarsanSairam
    @RsudarsanSairam Před 20 dny +3

    நல்ல திரைப்படம் எடுக்க,. நேர்மை துணிவு, கண்ணியம் திறமை நல்ல சிந்தனை வேண்டும்.

  • @hopeoverall7335
    @hopeoverall7335 Před rokem +91

    Pa.ranjith soldrathu tha correct 💯. ❤❤❤❤❤

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Před rokem +20

    Excellent speech pa.Ramjith congratulations nice view on society

  • @chithrashanmugasundaram9886

    SV sekar is not correct, PA Ranjith speaks reality and truth.

    • @Pan_india_man
      @Pan_india_man Před rokem +1

      tamilan hindus illa bro appo dalit yaarum illa Thirumavallavan speech

    • @malarmannan9120
      @malarmannan9120 Před rokem +3

      Appo vettu vangi savu

    • @muthukumaran3170
      @muthukumaran3170 Před měsícem +2

      Sv sekar speaking correct.
      Pa ranjit stimulate caste violence using caste crowd.

    • @SagayamMery-cv9rq
      @SagayamMery-cv9rq Před měsícem

      தேவர் மகன் என் வைத்திருல்கள்

  • @footyFaizan7x
    @footyFaizan7x Před rokem +16

    Pa Ranjith brow super ❤😊

  • @devanathanr994
    @devanathanr994 Před 27 dny +5

    இப்ப என்னதான்டா பிரச்சனை உனக்கு எல்லா வகையிலும் தான் தாழ்த்தப்பட்டவன் என்று தற்போது எல்லா வகையிலும் இட ஒதுக்கீடு பெற்றுள்ளோம் அப்படி இருந்தும் தேவையில்லாத பேசிக் கொண்டிருப்பது ஏனோ

  • @RamRam-bf6yt
    @RamRam-bf6yt Před rokem +37

    Well Mr. Pa Ranjit, he speaks reality.

  • @testchannel9420
    @testchannel9420 Před rokem +6

    Ranjith sir super speach sir

  • @user-lj1kl8td9n
    @user-lj1kl8td9n Před rokem +43

    ஊடக முட்டாள்கள் எத்தனை சினிமாக்கள் பழைய சினிமாக்கள் தாழ்த்தப்பட்டவரை எவ்வளவு இழிவாக காட்டினார்கள் அதை ஏன் கேள்வி கேட்க மாட்டீர்கள்

  • @jayapandi2258
    @jayapandi2258 Před rokem +66

    நாய்கள் குறைப்பதனால் பயணங்கள் நிற்கப்போவது இல்லை...

    • @SandheepSandeep-in7ph
      @SandheepSandeep-in7ph Před rokem +6

      Pa ranjith dog 🐕 I know

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před rokem +1

      பல நாய்கள் உள்ளது.நாய்களில் பல ஆயிரம் இனம் உள்ளது.

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Před rokem +11

      ​@@SandheepSandeep-in7phஉங்க சாதிவெறி தான் பேசுகிறது... திருந்துங்கள்😢

    • @testchannel9420
      @testchannel9420 Před rokem

      Correct

    • @Muruganmamtha
      @Muruganmamtha Před měsícem +2

      ​@@SandheepSandeep-in7phநீ ஒரு உயிருள்ள பிணம்

  • @rameshrk2820
    @rameshrk2820 Před rokem +74

    Pa.Ranjith speach is right 👍❤

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f Před rokem +116

    பல படங்கள் பட்டியல் இன மக்களைகீழ்த்தரமாக சித்தரித்துள்ளன .அதனை பற்றி கேள்வி கேளுங்கள்? 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

    • @manikandansudharsanan8138
      @manikandansudharsanan8138 Před rokem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @manikandansudharsanan8138
      @manikandansudharsanan8138 Před rokem

      😊😊😊😊😊

    • @jrkarthi
      @jrkarthi Před rokem +7

      எந்த படங்கள் சொல்லு ...

    • @jrkarthi
      @jrkarthi Před rokem +6

      டேய் ... எந்த படங்களனு கேள்வி‌ கேட்டு பல மணிநேரம் ஆயிட்டு... பதில் சொல்லு டா வெண்ண

    • @AlagiriAlagiri-ku4nw
      @AlagiriAlagiri-ku4nw Před rokem +3

      @@jrkarthi visu padam yellathayum poi paarunga theriyum

  • @sathyams8727
    @sathyams8727 Před rokem +40

    பா.ரஞ்சித் அருமையான பேச்சு 💐👌👍👏

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Před rokem +4

    ரஞ்சித் மாரி செல்வராஜ் ......இப்படி இன்னும் பல இயக்குநர்கள் சாதிவெறி ஊட்டும் படங்களை எடுக்காதீர்கள். இந்த மாதிரியான படங்களை பார்க்கும் குழந்தைகள் மாணவர்கள் கதி....... தமிழகஅரசியல் வாதிகள் தான் சாதிவெறி ஊட்டும் வேலையை செய்து தங்கள் அரசியல பலன் அடைகிறார்கள். நீங்களும் கூட....

  • @dksdks4321
    @dksdks4321 Před rokem +7

    Jathi teriyathavargalin aadayalangalai meetu edukka udavum Ranjith and Mari Selvaraj ku romba romba nandri sir🎉🎉🎉

  • @muruganaswin7483
    @muruganaswin7483 Před 21 dnem +4

    பசித்தவனுக்கு தான் உணவின் அருமை தெரியும் அடி வாங்கிய உனக்குத்தான் வலி தெரியும் அதன் வெளிப்பாடுதான் சகோதரர் பா ரஞ்சித்தின் படைப்புகள் சகோதரர் ாரதிராஜா தொடங்கி சமீபத்தில் வெளிவந்த படைப்பு வரை அவரவர் ஜாதியை உயர்த்தி பேசத்தான் படமாக்கி இருக்கிறார்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற சகோதரர்கள் தான் அவருடைய சமுதாயம் எவ்வளவு வலியை தாங்கிக் கொண்டிருக்கின்றது போன்ற படைப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், வாழ்த்துக்கள்

  • @ragunathan3629
    @ragunathan3629 Před rokem +27

    Pa Ranjith 🙏🙏🙏👍👍👍👏👏👏

  • @user-cj3kp6qf4n
    @user-cj3kp6qf4n Před 8 měsíci +12

    Pa Ranjith good and clear speech. God bless pa.Ranjith.

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Před měsícem

      இவன் பேருதான் ரஞ்சித்தா. இவன்தான் அந்த படம் காலு கபாலு எல்லாம் எடுத்தவனா. பண்ம் இருந்தும் பிச்சககாரன் மாதிரி இருக்கான்

  • @sakthivelk2570
    @sakthivelk2570 Před měsícem +2

    கிளர்ந்தெழு 👍

  • @vishnusangeetha4776
    @vishnusangeetha4776 Před 5 měsíci +2

    Ranjith sir ungaloda vilakam vera level😊 mass sir❤❤

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 Před 14 dny +1

    நடிகர் SV சேகர் அவர்களே! உன் பிராமணர் சமுதாயம் பூநூல் போட்டு கொண்டு விவசாயம் செய்யவோ ரோடு பாதைகள் போடவே கட்டிடங்கள் சீரமைப்பு கட்டுமானப்பணி எந்திரங்கள் தொழில் சார்ந்த பணிகள் மர வகை வேலைகள் செய்யவோ வரமாட்டார்கள். ஏன் இந்த பணிகள் செய்ய முன்வர மாட்டீர்கள் என கேள்வி கேட்டு பாருங்கள்.உன்னை என்ன செய்வார்கள் தெரியுமா? பிராமண சனாதன வர்ணாசிரம சாதி ஒழியட்டும்.அப்புரம் வந்து TV-யில் பேட்டி கொடு.

  • @simshona1776
    @simshona1776 Před rokem +25

    Pa. Ranjith 👍

  • @NR224.
    @NR224. Před rokem +35

    Sir don't say எப்பயோ நடந்து இப்ப வரைக்கும் சில பல கிராமங்களில் நடந்கொன்டுதான் இருக்கிறது உங்களுக்கு தெரிய வில்லை

    • @manimanish1522
      @manimanish1522 Před rokem +1

      Appo Anga poi prachana panuga da..en epadi paniaga nu...atha keka thupu ila...naga dha gethu sonna prachna dha..varum..fst ellarum onu erkua paruga da...

    • @588-pyukeshkumar5
      @588-pyukeshkumar5 Před rokem +1

      @@manimanish1522 avanga naanga dhaan kethu ntu sollavey illaya... Ellaarum saman nu dhaane solraan. love is nature,adha jaadhi ah pottu vekaireenga...

    • @588-pyukeshkumar5
      @588-pyukeshkumar5 Před rokem

      @@manimanish1522 ellaarum saman nu dhaane edukareenga... Bro jaadhi perumaya pesaradhu correct ah...

    • @588-pyukeshkumar5
      @588-pyukeshkumar5 Před rokem

      @@manimanish1522 Bro Ella edathalyum saadhi irukku... Enakkum ellarum onna DHA irukkum... Padam moolama dhan jaadhi valarudhaaa...

  • @vidhur2051
    @vidhur2051 Před 9 měsíci +12

    Pa. Ranjith Anna great person

  • @testchannel9420
    @testchannel9420 Před rokem +3

    Rajith sir your are very great sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Vaagaiacademy2023
    @Vaagaiacademy2023 Před rokem +25

    S V சேகர் சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருக்கான்

    • @dnarna7880
      @dnarna7880 Před rokem +3

      otha nee peasu pakkalam

    • @manikanthan4693
      @manikanthan4693 Před rokem

      அவனுக்கு சாதியின் கொடுமை என்னவென்றே தெரியவில்லை. காரணம், அவன் இடை நிலை சாதிகளின் அடக்கு முறைகள் எப்படி இர்ருக்கும் என்பது தெரியாது. இந்து மதத்தில் சாதிய ஏற்ற, தாழ்வுகளை நேரடியாக அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தான் தெரியும் அதன் வலி என்னவென்று. ஒரு மனிதனாக, தன்மானம், சுய கவுரவம், கண்ணியம், சம உரிமை ஆகியவற்றை இழைத்து அடிமையாய் பொருளாதாரம் சார்ந்து வாழ்வது எவ்வளவு கொடுமை என்று. இதுவெல்லாம் என்னவென்று தெரியாத Sekar இன் பிதற்றல்களை தூக்கி எறியவேண்டும்.

    • @Sanjay-cb8rc
      @Sanjay-cb8rc Před rokem

      @@dnarna7880 nee enna yen sunniya umbitu irrukiya

  • @sasikumarchinnappan7216
    @sasikumarchinnappan7216 Před rokem +23

    S. Ve. Segar need more knowledge to discuss about this topic

  • @ashokanajay5034
    @ashokanajay5034 Před 8 měsíci +7

    Pa.ranjith sir you are great sir you live thousand years ❤

  • @sanchiran7794
    @sanchiran7794 Před rokem +10

    எஸ் வி சேகர் சார் அப்ப ஏலைகள் அட்மையாய் படம் இருந்தால் சரியா by.nellsonari thirumapuri DT

  • @kulothunganviswanathan6211

    மாசு கட்டுப்ட்டு வாரியம் கட்டிடமே அரும்பாக்கம் கால்வாயில் தான் கட்டப்பட்டிருக்கிறது.
    ஒரு பெரிய மருத்துவமணையே அடையார் ஆற்றங்கரையில் தான் உள்ளது.

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Před 11 měsíci +3

    S ve sekar avarkal pesuvathu arthamarra ... Peachu.
    Nerru indru naalai varalaru theriyamal... Saadhi ilai endru pesa unarvu vendum.
    Dr. Ambedkar aayvin adipadaiyil than ida othukidukal kondu vanthar..
    Intha purithaley makkaluku kondu vara vendum..
    Ranjith anna pesurathu true rights

  • @worldindiachennaialin
    @worldindiachennaialin Před rokem +4

    பத்து வருசத்துக்கு முன்னாடி சாதி இல்ல இப்ப எப்படி வந்தது ! சூப்பர் சேகர் சார்......டிபன் box ல கை விட்டு எல்லாரும் ஒன்னா சாப்பிட்டோம் இப்ப எப்படி டா சாதி வந்தது யாருடா சாதிய கொண்டு வந்தது , அவன் மட்டும் என்கிட்ட கிடைச்சான் செத்தான்........

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy Před měsícem

      அவன்தான் அரசியல்வாதிகள்

    • @kmakesh2016
      @kmakesh2016 Před 18 dny

      சாதீய அரசியல் செய்யும் அரசியல் வ்யாதிகளால்

  • @RaviKumar-kh7ou
    @RaviKumar-kh7ou Před rokem +37

    SV sekar correctly said 👌👌

    • @murugachem6463
      @murugachem6463 Před rokem +2

      Earuma suppose online la evlo Mosadi nadakuthu athu Pathi awareness Panna naraya movie varuthu
      Athu nama ealla alart ah irukanu soluthu athu vitu ningalum online la Thirudunga nu meaning ah
      School la olunga padinga ya

    • @francis2463
      @francis2463 Před rokem +2

      podaaa loosu koodhi

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou Před rokem

      ungoth koodhi loosa 🤣🤣 @@francis2463

    • @hopeoverall7335
      @hopeoverall7335 Před rokem +1

      Poda koothi mavane

    • @BvfjmvcfkkVcgkmvhkl
      @BvfjmvcfkkVcgkmvhkl Před rokem +1

      Correct

  • @jothiganesh2862
    @jothiganesh2862 Před rokem +14

    super speech Ranjith Thozhar......

  • @Muruga117
    @Muruga117 Před rokem +11

    Ranjith annae thanda correct na south district la native place after ranjith movie apparam ellamae konjam konjam ah maara arambichiruku s ve sekar ku enna da theriyum ithae new parliment issue la why kudiyarasu thalaivaruku en da allow panna la(caste issue) kekka thuppu illa ippo vanthu periya pudingi mathiri kekka variyan en pa balachandhar, kamla hasan avngloda vazhviya la edukum pothu pesa varatha nee ippo than konjam ah matram nigahthuttu varuthu enga annae ranjith ah pesa koodathunu solla nee yaru da ranjith annae always honestly man da avaru sari ah irukaru avaru apdi than pesanum apdi patta movie than edupparu unganala mudincha tha parungada

  • @anantht2680
    @anantht2680 Před rokem +4

    Educate people good way...Unga valiya soldranu...perachana dhan urvaguthu...atha cinima va kudukum bothu...Ungal purithal Nalla iruku...neega padichi irukinga...books, athe purithal ellarukum irukathu

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    பா ரஞ்சித் நீங்கபடம் எடுங்க உங்க சுதந்திரம் ஆனா உங்க படத்தைப் பார்த்து இளைஞர்கள் தவறான வழியில் செல்கிறார்கள் உயர்வு தாழ்வு என்று

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Před rokem

      எதுவும் தெரியாம பேசாதீங்க..அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை படம் மூலம் கூறி இருக்கிறார்..சில அயோக்கியர்கள் சாதிவெறியில் அந்த படத்தில் உள்ள வில்லனை கதாநாயகனாக மாற்றியது.

  • @KaruppusamySP
    @KaruppusamySP Před měsícem +3

    பா ரஞ்சித் பேசுவது தெளிவான விளக்கம் ❤❤❤ சிந்தனை ❤❤

  • @TamilTamil-lm8tx
    @TamilTamil-lm8tx Před rokem +28

    Pa Ranjith ✅

  • @user-bg6zq3fp9b
    @user-bg6zq3fp9b Před 17 dny

    Mr.Pa.Ranjith is very brilliant no dob

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před rokem +38

    Pa Ranjith bro and Mariselvaraj bro and Vetrimaran bro are very good directors in Tamil cenima industry. They are taking very good movies to change mindset of Peoples.

    • @malarmannan9120
      @malarmannan9120 Před rokem +2

      Poda nayae

    • @bhuvana.lifestyle2024
      @bhuvana.lifestyle2024 Před rokem +1

      Ranjit and veterinarian is different caste... we need to do anything being bc la...my husband is different caste... after so many prblm we married really pain ful... each time in movie they showing everything and making issue

    • @ashokvelmurugan420
      @ashokvelmurugan420 Před rokem +1

      Are they really working out bro? Recently in mamannan movie fahath faazil chracter epdi negative ah mariduchu. So my opinion is avanga kandipa padam edukanum, but the conclusion semma weight ah irukanum. Antha mathri jaathi parkravangaluku asingam Agra matrhi, oru kili varanum. That's is the only point.

    • @malarmannan9120
      @malarmannan9120 Před rokem

      @@ashokvelmurugan420 nee roomla irupa vettuvangi sagurathu pavapatta manusanga

  • @palanisubramanian2965
    @palanisubramanian2965 Před 11 měsíci +14

    உயர்ஜாதி கலாசாரத்தில் திலைத்துக்கொண்டிருக்கும் திரு S.V, இறங்கிசென்று அந்த தம்பிக்கு உதவினால் இன்னமும் நன்றாயிருக்கும். ரஞ்சித் அவர் வழியில் பல உதவிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார். S.V சேகர் என்ன செய்தார் என்பதுதான் கேள்வி.

    • @sakthivelk2570
      @sakthivelk2570 Před měsícem

      மக்களை விழிப்படைய செய்தால் அது தேச துரோகமா? மிக சிறப்பான வழிகாட்டால்.

    • @kmakesh2016
      @kmakesh2016 Před 18 dny

      சாதிவெறியில் மக்கள் அடித்துக் கொண்டால் தான் தலித் அரசியல் செய்யமுடியும் பணம் பா.ர கொடுப்பார்

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy Před měsícem +1

    பா.ரஞ்சித் அண்ணா 🔥💯🙏

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Před rokem +7

    நண்பா ❤️❤️rangi thi❤️❤️❤️❤️❤️❤️மாஸ் ❤️❤️❤️❤️

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj Před 8 měsíci +7

    இதற்கெல்லாம் தீர்வு என்பது சாதி மக்கள் முரண் பிணக்குகளைத் தீர்த்துக்கொண்டு ஒன்றிணைந்து வாழ விரும்புவதாக கதைகளும், காட்சிகளும், அதற்கான கருத்தாக்கங்களும் மக்களிடையே நல்வினைபுரிய வேண்டும். இதை செய்பவர்தான் சமூகத்தை சமன் செய்ய செயல்படும் கலைஞர்களாவர் !!!

  • @JZ-we4bk
    @JZ-we4bk Před rokem +40

    SV SEKAR 💯 TRUE......❤❤❤

  • @somasundharamanbukarasu2887

    Pa Ranjith ❤❤🔥🔥

  • @sekar.r3742
    @sekar.r3742 Před 25 dny

    ஜாதி.. மதம்.. இனம்... இதை கடந்து..மனித இனம் அன்பு எனும் கட்டுபாடு அற்ற கட்டு அமைப்பில் வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டு வாழ்கின்ற மனிதர்களில் நானும் ஒருவன். ஆனால்.... ஜாதி படங்கள் .... மனிதர்களிடையே... நிச்சயமாக பிரிவினையை உண்டாக்கும். ஒவ்வொரு இயக்குநர்க்கும்... பொதுவான சமுதாய பார்வை இருக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தால்... அது தவறுதான் என்று ஒப்பு கொள்ள (ஜாதி.. இனம்... கட்சி).. மறுக்கிறார்கள். அடுத்து... பிற்படுத்தப்பட்டவர் என்ற அரசாங்கத்தில் இட ஒதுக்கிடு பெற்று முன்னெறிய பின்.. அவன் அந்த சமுதாயத்தை விட்டு விலகி...
    தனித்து வேறு சமுதாயத்தோடு கலந்து வாழ்கின்றான். முன்னெறிய பலரும்... தன் சமுதாயத்தை முன்னேற்ற பாடுபடுவதில்லை. இது மாறும் போது நிச்சயம் சமுதாய மாற்றம் வரும். நகர் புறத்தை பொருத்த வரை பெரும்பாலும் ஜாதி பார்ப்பதில்லை. இது போக நிறைய காதல் திருமணங்கள் ஜாதியை வேர் அறுக்கும் இந்த காலத்தில்... இந்த ஜாதி கொடுமை படங்கள் தேவையா..? மெட்ராஸ் என்ற காலத்தால் அழிக்க முடியாத படம் கொடுத்த அண்ணன் பா. ரஞ்ஜித் அவர்கள்... அது மாதிரி மீண்டும் நல்லதோர் படத்தே தர வேண்டுகிறோம். 🙏

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před rokem +2

    Ranjith proud Tamilanda
    Sabesan Canada

  • @achuthanvasudev
    @achuthanvasudev Před rokem +2

    Pa Ranjith comedigal

  • @ranjithk9676
    @ranjithk9676 Před rokem +11

    Pa Ranjith sir 💐💐💐👍🏽👍🏽👍🏽

  • @anandganeshyt3970
    @anandganeshyt3970 Před rokem +35

    SV sekhar is right. But who needs the truth we js need to troll that's all

    • @amarnathsivalingam754
      @amarnathsivalingam754 Před rokem +5

      When you don't have the patience to be atleast a observer of the stories that victimized your past generations of fellow beings... It definitely states that somewhere your caste dominance ideology is hidden with you....
      People have suffered somuch in the past and some of them are still being continued.... the reason behind such stories are spoken on screens is to get ur heartful support and understanding and rightful equality which you don't to give... But stay out of his rights and let him be like one among the society like u with all respects u get....
      This is all the movies trying to do ...
      Trolling a pain is arrogance with caste dominance at its peak.... Choice of words chosen by the kids did this crime says how cruel this society is still with their rotten ideas...
      STAY INTACT AS ONE TAMIL SOCIETY WITHOUT ANY CASTE DIFFERENCES

    • @aarthidra
      @aarthidra Před rokem +2

      Mr. Ranjith is 100% right. Who is this half-boil s.ve.sekar(a guy who doesn't even have the right mind to understand the depth of the damn caste issue) to tell anybody what to do and what not to do, when he himself belongs to a clan that has been cruelly oppressing fellow humans? In fact, being born and bred in some of the sophisticated areas of chennai itself prevents many people from experiencing such cruelty. Let many many oppressed guys of south come up and carve a niche against dominion and inhumane cruelty. It's better for half boils to realize that they are on the wrong path and have some remorse, instead of bluffing in front of the media.

  • @hemakumar4208
    @hemakumar4208 Před měsícem

    This content is playing huge role in politics. Pls spread love to all lets give respect to everybody ...❤

  • @rajendranmekala8126
    @rajendranmekala8126 Před rokem +10

    காலங்காலமாக இந்த சமூகத்தில் எங்களுடைய வலிகளையும் எங்களுடைய வாழ்க்கை எப்படி இந்த சமூகத்தில் இருக்கிறது என்பதையும் படமாக எடுத்துக்காட்டினால் உங்களுக்கு வலிக்கத்தான் செய்யும் . ...

  • @seensanday2288
    @seensanday2288 Před rokem +15

    Ranjith sir ... Really your super keep going

  • @Kavitha-q5s
    @Kavitha-q5s Před 26 dny

    Correct sv

  • @karmaisgod1467
    @karmaisgod1467 Před rokem +2

    P a Ranjith , please support the caste by bringing them up using your money. I appreciate that

  • @prakashsp3999
    @prakashsp3999 Před rokem +12

    Guys avanga... education alone can change this discrimination is their point ... Thats so real... They are reflecting same in all movies... Those who are from higher caste actually converting their point of view into negative one ... Pa ranjith maari selvaraj jai bhim all showing importance of education for equality...

  • @karthi1289
    @karthi1289 Před rokem +6

    Social media la rathinavel character ah mass ah maathittanga ithukku yaar kaaranam... 😂😂😂 Jaathiya olikirom solli vara jaathi padam dhan vera enna 😅

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před rokem +14

    ஜாதி பற்றி குறிப்பிடும் அரசியல் கட்சிகள், ,திரைப்படங்கள் தடை செய்யப்பட வேண்டும். அதுசார்ந்த குற்றவாளிகளை கடுமையான தண்டனை வரவேண்டும்.

    • @sagayamvijay5298
      @sagayamvijay5298 Před rokem

      அப்படினா உனக்கு தான் முதலில்

    • @sagayamvijay5298
      @sagayamvijay5298 Před rokem

      சாதி வேண்டாம் சலுகை வேண்டும்.அதைவ வைத்து அடிக்கும் அனைத்து அட்டூழியங்களும் வேண்டும் சாதி வேண்டாம்.நீங்கள் எத்தனை சாதிகளிடம் இணக்கமாக இருந்திருக்கிறீங்க.அரசின் சட்டம் தனக்கு சாதகமாக இருக்கு என்பதால் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பு ஏற்றதும் டா.எப்போதும் உங்கள் நலன் மட்டுமே.மற்றவன் சிக்கி சீரழியனும்.அப்புறம் எப்படி சாதி ஒழியும்.நல்லிணக்கம் ஏற்படும்

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy Před měsícem

      முதலில் இட ஒதுக்கீடு கேன்சல் செய்ய வேண்டும் மனிதர்கள் அனைவரும் சமம் சமம்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před 7 měsíci +1

    பாராளுமன்ற மைய பகுதியில் மிக முக்கிய பொறுப்புகளை சுதந்திரமடைந்த இந்தியாவில் அரை நூற்றாண்டுகளாக எங்களின் வேலை வாய்ப்பு மற்றும் பல வழிகளில் தட்டி பறித்த சமுகம் உங்களுடையது சுங்கத்துறை வருமானத்துறை போல பல துறைகளை ஆக்கிரமித்து உங்களுடைய சிதியை வலப்படுத்தி கொண்ட நீங்கள் பேசுவது நியாயமா

  • @evergreenfiresafety2856
    @evergreenfiresafety2856 Před rokem +29

    A r Rahman told infront of mari selvaraj tat take movies tat educate youngsters not movies like influencing in negatvity other than postvity is need in this world now

    • @jerckabi4721
      @jerckabi4721 Před rokem +6

      Every movies of pa.Ranjith Anna....there I'll be a important note that"education is important to fight against the enemy"

    • @mubarakabbas
      @mubarakabbas Před rokem +4

      Ar rahman dont know the pain of Ranjith or Mari, please don't create confusion

  • @arjunbalakrishna6035
    @arjunbalakrishna6035 Před měsícem +1

    JAIBHEEM JAIPERiYAR

  • @பாண்டியன்மியூசிக்

    சூப்பர் எஸ்வி சேகர் அவர்களுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன் என்னைப் பொறுத்த வரையில் sv சேகர் அவர்கள் ஒரு மேம்பட்ட வகுப்பினரை சேர்ந்தவராக இருந்தாலும் அவரிடம் இருக்கும் ஒரு உண்மையான சமத்துவத்தையும் தேசியத்தையும் நான் நன்கு அறிவேன் இந்த பத்திரிக்கை மற்றும் மீடியோ நன்பர்கள இவரை தவறான கண்ணோட்டத்திலே இவரிடம் மாற்றி மாற்றி தேவையில்லாத சில சில விஷயங்களை சுத்தி சுத்தி கேட்டு வலையில் சிக்க வைக்கிறார்கள் தயவுசெய்து இதுபோல செய்யாதீர்கள் உண்மையான சம நிலையான நல்ல எண்ணம் உள்ள மனிதர்கள் யார் என்பதை எங்களுக்கு நன்றாக தெரியும் இந்த உணர்வை வெளிப்படுத்துகிற நான் ஒன்றும் பெரிய உயர்சாதி வகுப்பினரை சார்ந்தவன் அல்ல ஒரு சாதாரண கீழ் ஜாதி வகுப்பினரை சார்ந்தவன் தான் நல்ல எண்ணம் உள்ள மனிதரை பேச விடுங்கள் அவரது கருத்துக்களை நல்லவிதமாக மக்களிடம் கொண்டு சேருங்கள் இதுதான் என்னோட பணிவான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பாண்டியன் மதுரை

  • @NaveenKumar-ei8qx
    @NaveenKumar-ei8qx Před rokem +14

    In this case, Giving money to the victims instead of social justice is more cruel than the injustice itself.

  • @tamilan2083
    @tamilan2083 Před rokem +8

    Silara payan Pa Ranjith

  • @karthikp4714
    @karthikp4714 Před rokem +4

    Dravidam party is ruling tamil nadu why they could not Stop this because they want all caste votes

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 Před 11 měsíci +1

    S,v சேகர் சொல்வது உண்மைதான்

  • @SridharRamamurthy-i3u
    @SridharRamamurthy-i3u Před 18 dny

    PA Ranjit is right. It shows its maturity.

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Před rokem +2

    பேசிப் பேசி என்ன கண்டாய்? பிரிவினைத்தவிர என்ன நடக்கும். ஜாதிகளை ஒன்று சேர்த்து மக்களை முன்னேற்றும் எண்ணம் உண்டா? நீ லாம் ஒரு...

  • @sivaprakasam6897
    @sivaprakasam6897 Před 20 dny

    Jai bheem brother love you RANJITH

  • @sivanadiyan
    @sivanadiyan Před rokem +6

    நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட என் பிள்ளைகளுக்கு ஆளுக்கு 25லட்சம் கொடுத்திட்டு பேசுங்க திடீர் போராளி ரஞ்சித்

    • @rajasekarandevaraj2369
      @rajasekarandevaraj2369 Před 8 měsíci

      நீ யார்டா நாங்க அடிமையாகதான் இருக்கனுமா எங்களுக்காக பேசரவங்கள இழிவுபடுத்துருங்க

    • @ARasan.c
      @ARasan.c Před měsícem +1

      ​@@rajasekarandevaraj2369a mutta Puna ne yarula nanu parayan tha thirunelveli pakam la Ranjith mouse illa DMK umburan athanala only jai Bhim ambedkar ❤

  • @somasundaramn724
    @somasundaramn724 Před rokem +10

    இந்த.ரஞ்சித்.மாரிசெல்வாராஜ்.ஞானவேல்.இவன்முன்றுபேர்.தான்.சாதிகலவரக்காரணம்

  • @sriharini6334
    @sriharini6334 Před rokem +3

    Unga family and relatives mattum class la iruntha onna tiffin box lam share panni jollya sapduvinga.... Sv sekar sir

  • @athisakthi780
    @athisakthi780 Před rokem +1

    பா.ரஞ்சித் படத்தை புறக்கணிக்க வேண்டும் தமிழ் சமூகம் ஒன்று சேர்ந்து .

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 Před 6 dny

    S.vee. sir . Right

  • @wilsong1811
    @wilsong1811 Před rokem +5

    Super sir

  • @ajithkumar6347
    @ajithkumar6347 Před rokem +4

    Well said sv sekar👏👏

  • @rmmeyyappan956
    @rmmeyyappan956 Před měsícem

    S. Ve shekar always correct.

  • @pbaskar4202
    @pbaskar4202 Před 8 dny

    ரஞ்சித் மாரி செல்வராஜ் இருவருக்குமே த்து த்து த்து த்து

  • @murugarasumurugarasu1531

    Nenga edukalaya sekar sir, nenga edutha padam ilame iyar padam thanee,,

  • @SATHISHKumar-sd8uy
    @SATHISHKumar-sd8uy Před 12 dny

    Sv Sekar sir 💯% correct

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 12 dny +1

    பறசாதி மக்கள் வாழனும்
    பிறசாதி மக்கள் சாகனுமா

  • @ratnamrajakrishnan3757

    One of the song 🎵
    MGR movie , nee yaar naan yaar avan yaar
    Nalum therinthavar yaar yaar,,,

  • @ArunArun-n2f
    @ArunArun-n2f Před měsícem

    S. V sekar ♥️♥️♥️♥️ good

  • @CRajan-no1yp
    @CRajan-no1yp Před 21 dnem

    தெளிவான விளக்கம்

  • @sekark9061
    @sekark9061 Před rokem +2

    Super awerness speech vazthukkal sir

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie Před měsícem

    * தி"லை"த்துக்கொண்டிருக்கும். பிழை.
    *திளைத்துக்கொண்டிருக்கும்.சரி.
    k.k.n.

  • @muralichetty6228
    @muralichetty6228 Před rokem +26

    Boycott ranjith and mari and muttiah movies...naye infect current generations..

    • @evergreenfiresafety2856
      @evergreenfiresafety2856 Před rokem +1

      Yes

    • @murugachem6463
      @murugachem6463 Před rokem

      Earuma suppose online la evlo Mosadi nadakuthu athu Pathi awareness Panna naraya movie varuthu
      Athu nama ealla alart ah irukanu soluthu athu vitu ningalum online la Thirudunga nu meaning ah
      School la olunga padinga ya

    • @evergreenfiresafety2856
      @evergreenfiresafety2856 Před rokem

      Sir online la vara fraud or scamming awareness venum sir Inga ana oru mathiri Inga nanga matum than kasta patum nu in all movies is not educating in right way all had there problems in the caste at all times so itha directors postive intent oda future generation ku inspiring things films la kondu varlam even ar rahaman told in front of Mari selvaraj don't influence in films just inspire through ur films

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před rokem +2

      Correct

    • @hopeoverall7335
      @hopeoverall7335 Před rokem +1

      Poda koothi mavane

  • @Chinnaswamy-kq5cz
    @Chinnaswamy-kq5cz Před měsícem +2

    சாதி பிளப்பு வாழும் பா.ரஞ்சித்

  • @baskarswapna
    @baskarswapna Před měsícem

    Sir correct aah sonninga
    Nalla kaari thupunga
    Evanunga oorupada mattanga