மாசமாசம் ஒரு கிறுக்கங்கிட்ட சிக்கீர்றோம்டா | Actor Ranjith | Press Meet | U2 Brutus

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #ranjith #actorranjithkumar #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our CZcams Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

Komentáře • 361

  • @user-bs5wg6mj4y
    @user-bs5wg6mj4y Před 10 měsíci +62

    கலாச்சாரத்தை காப்பாற்ற அந்த நடிகர் ஒரே மனைவியோடு வாழ வேண்டியதுதானே.

  • @anishanwar7957
    @anishanwar7957 Před 10 měsíci +100

    ரஞ்சித்தின் சினிமா துறையில் இல்லாத கலாச்சார கேடா உங்கள் மணைவி சினிமாத்துறையில் நடித்த காட்சியில் இல்லாத கலாச்சார கேடா வாய்விட்டுச் புன்னாக்கிகொள்ளாதே

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 Před 10 měsíci +6

      அடுத்த அதிபர் தயாராகி விட்டார் (இவரும் என்னை தமிழ் நாட்டை ஆள வைக்க வேண்டுகிறார்)

    • @ravir8155
      @ravir8155 Před 7 měsíci +1

      உண்கஉடஉம்பத்தஓடஉதஆன்ட.ஆடணும்அப்ப.உண்பொண்டாடிய.எண்கூட.அனுப்படா

    • @RamasamyAngannasari
      @RamasamyAngannasari Před 2 měsíci

      I​@@ravir8155

  • @Time2passBala
    @Time2passBala Před 10 měsíci +55

    இன்னைக்கு சொன்ன காமெடி ல Tea... Securi(tea)y... Sema Comedy தோழர்...

  • @hiddenpolitics
    @hiddenpolitics Před 10 měsíci +37

    உண்மை தான் தோழர் வேறு சாதி இளைஞர்கள் அங்கு அவர்களோடு இணைந்து ஆட முடியாது... கொங்கு பகுதியில் இது எல்லோருக்கும் நன்கு அறிந்த செய்தி....

    • @arulgood924
      @arulgood924 Před 10 měsíci +6

      Yes It's true

    • @sakthivelm7937
      @sakthivelm7937 Před 10 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤😂🎉😅

  • @naguravi5699
    @naguravi5699 Před 9 měsíci +17

    Happy street என்பது அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பழகுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது. மனயிருக்கம் குறையவும் உதவுகிறது.பெரு நகரங்களில் பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் பழகுவதற்கு.இந்த மாதிரி நிகழ்வுகள் உதவுகிறது.

  • @kingofooty1330
    @kingofooty1330 Před 10 měsíci +56

    இப்படிப்பட்ட சாதிய கிறுக்கர்கள் ஏராளமான பேர் திரிகிறார்கள்?

    • @villagealapparai9520
      @villagealapparai9520 Před 7 měsíci

      பா ரஞ்சித் மாரி செல்வராஜ் இவனுங்க தான்

    • @kingofooty1330
      @kingofooty1330 Před 7 měsíci +2

      @@villagealapparai9520 தன் வலியை சொல்வது வேறு? திணிப்பது வேறு? இதில் மாரியும் ரஞ்சித்தும் முதல் ரகம்?

  • @user-cy5ld8ob1r
    @user-cy5ld8ob1r Před 2 měsíci +2

    மைனருக்கு வணக்கம்.திராவிட உணர்வோடு உங்கள் நிகழ்வை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .சில கொச்சையான வார்த்தைகள் இடையில் வந்துவிடுகிறது.அதை தவிர்க்க வேண்டுகிறேன்.மற்றபடி உங்கள் நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது.முழு காணொளியும் பார்க்கிறேன்.கூட வரும் நண்பரும் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறார் .அது மிகச் சிறப்பாக இருக்கிறது.

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 10 měsíci +16

    ரஞ்சித் நல்ல நடிகர் தான்.பேட்டி கொடுக்கும் போதும் நன்றாக நடித்திருக்கிறார்.மக்கள் மகிழ்ச்சி இவருக்கு பிடிக்க வில்லையா அல்லது அல்லது பழனிசாமி அண்ணாமலை கள்ள உறவு கும்பலை சேர்ந்தவரா? என்கிற சந்தேகம் எழுகிறது.பெண்களை வீட்டிற்குள் முடக்க வேண்டும்.இவன்கள் நாய்களைப்போல் வெளியே சுற்ற வேண்டும்.இதுதான் இந்த பிற்போக்கர்களின் எண்ணம்.

  • @ganeshrajap9380
    @ganeshrajap9380 Před 4 měsíci +4

    மெட்ரோ பாலிடின் சிட்டி ல இது போன்ற நிகழ்ச்சி தேவைப்படுகிறது.., கிராமங்களில் நடக்கும் பொங்கல் கலை விழா, பள்ளி ஆண்டு விழா, கோவில் திருவிழா போன்றது தான்..
    இதை மக்கள் விரும்புகிறார்கள், அவர்கள் மன அழுத்தத்தை போக்கி கொள்ள ஒரு வாய்ப்பு, கண்டிப்பாக நகரங்களில் இது தொடர வேண்டும்,
    பிற்போக்கான செயலுக்கு சூப்பர் பதில் 👍

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 Před 10 měsíci +23

    பிக் பாஸ் நிகழ்ச்சி எதிராக பேச தைரியம் இருக்கா ரஞ்சித் அதை விட ஒரு கலாச்சார சீர் கேடு தமிழ் நாட்டில் இருக்கா

  • @KaruppuThamilan
    @KaruppuThamilan Před 10 měsíci +15

    சத்யாக்கு எதிரா ஒரு கமெண்ட் வந்தாலும் இந்த youtube பத்தி எரியும் .. பாக்ரியா பாக்ரியா 😅

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் Před 10 měsíci +19

    யோவ் மைனர் ரொம்ப மாதம் ஆச்சியா இந்த கிலாச்சாரம் ஃபன்ஃபாடு வார்த்தை எல்லாம் கேட்டு 😂😂

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před 10 měsíci +7

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Před 10 měsíci +30

    அவர் சார்ந்த துறை பாதிக்கப்பட்டு விடும் என்ற கவலையோ🤔🤔🤔

    • @aps3176
      @aps3176 Před 10 měsíci +1

      Xxxzz xx xx😢 11:30 zzzv

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td Před 10 měsíci +5

    Happy sunday and happy street thappu na Kovil thiruvizha la adalum padalum nu record dance ( ஆபாச நடனம் ) ஆடுறது crt ta mr. Ranjith

  • @muruganmuruganr7935
    @muruganmuruganr7935 Před 10 měsíci +52

    உங்கள் முன்னாள் மனைவி சினிமாவில் மேலாடை இல்லாமல் பிராவோடு ஆடியிருக்கிறார் இப்பொழுது நீங்கள் வேறொரு சினிமா நடிகையுடன் குடும்பம் என்னா பண்பாடு

    • @saranakathiyogi
      @saranakathiyogi Před 2 měsíci

    • @arivazhaganlogabiraman2826
      @arivazhaganlogabiraman2826 Před 2 měsíci +3

      என் மணைவி சினிமாவில் மேலாடை இல்லாம இல்லாம பிராவோடு ஆடுகிறாள் என்றால் அது அவளோடு விருப்பம்
      அதை நான் ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் என்னுடைய மனநிலை பொருத்து
      நான் என் மணைவி கவர்ச்சியாக ஆடுகிறாள் என்பதால் இன்னொரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது சட்டபடி குற்றம்
      நான் என் மனைவியை divorce பண்ணிட்டு இன்னொரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்

    • @PrasathYang
      @PrasathYang Před 15 dny

      .::😡🔫

  • @Iravathan
    @Iravathan Před 10 měsíci +13

    இவரு போன திருவிழாலயே நைட்டு ஆடலும் பாடலும்னு ஒரு ஆட்டம் போடுவாங்களே அத மாத்த முடியுமா ??

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we Před 10 měsíci +7

    இந்தகலாச்சாரகளவாடிபயன்ரஞ்சித்திரைஉலகத்திற்குதெரியவந்ததேராசக்காபாளையம்பசுபதிபடத்தில்பகுத்தறிவுபகலவன்தந்தைபெரியாரின்உருவச்சிலைக்கடியில்தூங்குகாட்சியில்தானேகலாச்சரசீயழிவுகூடமானசிமாவில்நடித்துகலாசரத்தைநாசமாகியபயன்ரஞ்சித்பேசலாமாகலாசாரம்பற்றிகளவாடியே..எல்லாம்எங்கிருந்துடா...வர்றீங்க..நாக்பூர்குடோணில்இருந்த...

  • @valaiyapathys4700
    @valaiyapathys4700 Před 10 měsíci +15

    Thanks for the title of this video. It's absolutely true.😅😅😊

  • @selvarajp6192
    @selvarajp6192 Před 10 měsíci +30

    தம்பிகளா மாதா மாதம் ஒரு கிறுக்கன் இல்லை.
    இனி தினம் தினம் ஒரு கிறுக்கன் கிடைப்பான்.

    • @MohamedrabiM-fm6xu
      @MohamedrabiM-fm6xu Před 10 měsíci +3

      உங்களின் தீர்ப்பு தவறு, இவர்கள் மிக திட்டமிட்ட உள்நோக்கத்துடன் பொதுவெளியில் பேசுகிறார்கள். இவர்கள் கிறுக்கர்கள் என்று நாம் நினைத்தால் ,அவர்களை விட நாம் தான் கிறுக்கர்கள். நாம் அவர்களை குறைத்து மதிப்பீடு செய்கிறோம். மார்கெட் இழந்த பின் எதில் பயணித்தால் பணம் சேர்க்க,அல்லது சேர்த்த பணத்தை பாதுகாக்க, ஊடக வெளிச்சம் போன்ற நோக்கங்கள் இதன் பின் உள்ளது.இவர்கள் பணம், பதவி, அதிகாரம் போன்றவை பெற என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்.இவர்களை போன்றோர் இவர்கள் வழியில் தெளிவாக உள்ளார்கள் மக்கள் தான் தெளிவாக இல்லை.

  • @arjunpc3346
    @arjunpc3346 Před 10 měsíci +9

    Minor Sir and Sathya Sir 💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @balakrishnan4504
    @balakrishnan4504 Před 10 měsíci +5

    அவன் சீக்கிரம் பிஜேபி ல
    இணைவாதற்கான நேரம் வந்திருச்சு என நினைக்கிறேன்.

  • @raniprem3787
    @raniprem3787 Před 10 měsíci +3

    I have been to one in Canada. World's best performers will be performing. It is great fun. I couldn't attend one here because iam in ooty.

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 Před 10 měsíci +3

    எங்கேருந்துடா வர்ரீங்கன்னு ரஞ்சித் கேட்ட கேள்வியையே நாம் அனைவரும் ரஞ்சித்திடமே கேட்போம். சினிமா காரங்க செய்யாத கலாச்சார சீர்கேட்டையா மக்கள் செய்து விடப் போகிறார்கள்? இந்தக் கேள்வியை ரஞ்சித் தன்னுடைய குடும்பத்திடமிருந்து தொடங்க வேண்டும். அப்பொழுது தெரியும் எந்த மாதிரியான எதிர்வினை என்று? எங்கேருந்துடா இப்படி திடீர் திடீர்னு வர்ரீங்க மற்றவர்களுக்கு இரவசமா அறிவுரை கூற? இவர் என்ன கலாச்சாரத்தை காப்பற்ற வந்த கலாச்சார பாதுகாவலரா? இவர் நடித்த படங்களில் எவ்வளவு ஆபாச கலாச்சார காட்சிகள் என பட்டியல் போட முடியும். வந்துட்டானுங்க அறிவுரை சொல்ல..

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Před 10 měsíci +8

    பசுபதி இத்தனை நாளா ஈங்கடா இருந்தீங்க.... கள்ளக்குறிச்சி ல இருந்து இப்ப வரைக்கும் எங்க போனீங்க...

    • @KGN292_BOSS
      @KGN292_BOSS Před 2 měsíci

      அந்த பொள்ளாச்சி சம்பவம் கலாச்சார வளர்ச்சி ரஞ்சித் அவர்களே

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před 10 měsíci +4

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏🤩 எப்படி 💃🤮🕺 அப்படி இருக்கலா.... ❤🤫😵‍💫🏋️😸🤔😜

  • @arjunpc3346
    @arjunpc3346 Před 10 měsíci +7

    Mass Video Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pakkirisamyv246
    @pakkirisamyv246 Před 10 měsíci +8

    Extra ordinary fun. We have best example likes Temples.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @snackscofffee7318
      @snackscofffee7318 Před 10 měsíci

      டேய் நடிகைகளும் விட்டுபென்களும் ஒன்னா இதுல எங்கட ஜாதிய சொருகர எல்லாத்துக்கும் முட்டு கொடுக்காதிங்க சத்தியா இதுல உண்மை அரிந்து. பேசுங்க

  • @royaldigital594
    @royaldigital594 Před 10 měsíci +29

    ரஞ்சித் மாதிரி கோமாளிகளை விளக்கமாத்தால அடிச்சு விரட்டனும் அழகா நல்லா விளக்கமாறா இருக்கனும் 😅😅😅😅

  • @kadhirkaman3924
    @kadhirkaman3924 Před 10 měsíci +17

    படத்துல நேப் சீண்ல நடித்தார் கதைநாயகி கூட ஆடு போது சீர்கேடு கெட்டு போகாத நாதரி

  • @chellamani370
    @chellamani370 Před 11 dny

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் உங்க பேச்சி 💐💐💐

  • @manvaasamawareness7397
    @manvaasamawareness7397 Před 2 měsíci +1

    Bro.....
    Timing super.....
    கோயில் கருவரைக்குள் கசமுசா பன்னாரு....
    பூஜை அறைக்குள் புஜுக் புஜுக் பன்னாரு......
    😂😂😂😂 Timing.. Raiming...

  • @rajkumar-ij4mc
    @rajkumar-ij4mc Před 10 měsíci +5

    சிறப்பு நண்பர்களே.நல்லா பேசிவுடுங்க.நன்றி.

  • @thavakumarv5725
    @thavakumarv5725 Před 10 měsíci +3

    இதை தான் எதிர் பார்த்தேன் தோழர்

  • @prabakaranprp8095
    @prabakaranprp8095 Před 10 měsíci +3

    இவரே காதல் திருமணம் செய்தவர் தானே, அப்போ சாதி பார்த்து காதலித்தாரா? இல்லை பணத்தை பார்த்து காதலித்தார்.

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 Před 10 měsíci +3

    மிகவும் அருமை அருமை

  • @Raj_balasundaram
    @Raj_balasundaram Před 10 měsíci +8

    Koil thirulal is a great point ❤😅

  • @Muthuroobini253
    @Muthuroobini253 Před 10 měsíci +5

    அய்யா தயவு செய்து ஜாதி ஒழிய வேண்டும்.. நான் ஆண்ட ஜாதி... சொல்லும் போது நீ என்ன கண்டு பிடிச்ச.. அண்ணா இதுல ஆண்ட ஜாதி என்ன

  • @Iamyuvahari
    @Iamyuvahari Před 10 měsíci +7

    ரஞ்சித்தோட தோல உரிச்சிட்டேங்க.
    முகத்திரைய கிழிச்சிட்டேங்க

  • @senbasamayal5341
    @senbasamayal5341 Před 2 měsíci

    Happy sunday Happy sunday thaan brooo.... Semma vibe.... Stress buster happy sunday....🎉🎉🎉week end celebration. Nalla irukkum

  • @imransheriff3524
    @imransheriff3524 Před 10 měsíci +3

    Minor Sathya 🎉🎉🎉🎉💝👍💯

  • @mramakrishnan3117
    @mramakrishnan3117 Před 10 měsíci +2

    எத பேசினாலும் இந்த பூஜ ரூம் புஷுக்க மறக்க மாட்டீயாடா.

  • @pmm1407
    @pmm1407 Před 10 měsíci +3

    Excellent. Sago

  • @praveenagandhi8351
    @praveenagandhi8351 Před 10 měsíci +3

    Minor anna. Romba naala ungala engayo patha madiri iruke nu yosichitu irundhen. Ungaluku Actor Ranjith oda saayal iruku na

  • @RubanJeyanthi
    @RubanJeyanthi Před 10 měsíci +1

    மைனர்,
    இந்த சினிமாகரங்களுக்கு நான் சொல்ல இருந்த யோசனை இது தான்.
    நடிக்க கதாநாயகியோடு தான் வரவேண்டும்.

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ Před 10 měsíci +4

    வந்துட்டேன் 😂😂 4 பேருல நானும் ஒரு செக்யூரிட்டி 😂😂😂👌🏻👌🏻👌🏻

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 Před 10 měsíci +5

    Super comedy Sathya anna 😂

  • @sahulhameed4172
    @sahulhameed4172 Před 10 měsíci +1

    இந்த விசயத்தில் U2 Bruts ன் கருத்து ஏற்கதக்கது அல்ல. நீங்கள் நடிகர் என்ற பிம்பத்தை வைத்து இதை நியாயம் கற்பிக்க முயலுகிறீர்கள். பொது மக்கள் கூட இதை ஏற்கவில்லை.

  • @saharaabdulla5610
    @saharaabdulla5610 Před 10 měsíci +4

    19.10 தோழர் சத்யாவை முறுக்கு மீசையுடன் பார்த்த போது சட்டென்று ஒருகணம் தோழர் சுப வீ யின் சாயல் தெரிந்தது....

  • @arulraj11
    @arulraj11 Před 2 měsíci +1

    🙏🙏💙❤🙏🙏

  • @kosopet
    @kosopet Před 10 měsíci +6

    Has he seen கோயில் திருவிழா record dance 💃 😂

  • @taveda
    @taveda Před 10 měsíci +1

    Happy Sunday.. it’d use to occur in Miami. Mostly it will be singing and any instruments performance in Friday and Sunday. Doral, Miami. They used to.

  • @user-wj5zq3em6p
    @user-wj5zq3em6p Před 10 měsíci +2

    Ur speech ❤🎉❤

  • @gobannac192
    @gobannac192 Před 10 měsíci +6

    பொள்ளாச்சி ஜெயராமன் மர்ம உறுப்பை வாயில் சப்பிக்கிட்டு இருந்திருப்பானோ?

  • @user-pg8tz8dx7e
    @user-pg8tz8dx7e Před 10 měsíci +2

    அற்புதம்

  • @thilsathkumar956
    @thilsathkumar956 Před 2 měsíci

    Intha video pathathuku apparam nan santhoshma irukan anna Inaiku nalla thunguvan manasuku nimathiya iruku anna

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 Před 10 měsíci +5

    சன்டேன்னிக்கு அங்கே போனாங்கன்னா, தியேட்டர்ல யாவாரம் ஆவுமா? அதான் பொங்கறாரோ என்னவோ?

  • @samsathrak1287
    @samsathrak1287 Před 10 měsíci +2

    சூப்பர் ❤❤❤❤

  • @bad_aravinth_0378
    @bad_aravinth_0378 Před 10 měsíci +3

    Big boss prdeepkku video podunga ❤

  • @charlesd8476
    @charlesd8476 Před 10 měsíci +2

    ஒரு காலத்தில் சினிமா துறை சமூக கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தது இப்போது வியாபார நோக்கிலும், கருப்பு பணத்தை மாற்றும் இடமாகவும் உள்ளது. நாம அதுக்கு சரிபட்டு வருவோமா என்று யோசித்து பேச வேண்டும் திரு ரஞ்சித் அவர்களே... பிஜேபி பக்கம் போய்ட்டு வந்தீங்களா சமீபத்தில்..

  • @pavithara5815
    @pavithara5815 Před 2 měsíci

    இந்த ரஞ்சித் மிகவும் யோக்கியமானவன் ஆனானபட்டது என்னானு கேட்டீங்கனா.
    ஒரு நாடக காதல் பண்ணி பிரியாராமன்னு ஒருத்தியை கல்யாணம் பண்ணி கழட்டி விட்டு. ராகசுதாவை இரண்டாவதாக நாடக காதல் பண்ணி கல்யாணம் பண்ணி அவளையும் கழட்டி விட்டு. மறுபடியும் பிரியா ராமனை நாடக காதல் பண்ணி கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறான்😂😂😂

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Před 10 měsíci +2

    Vanakkam U2 Brutus 🙏🙏🙏🙏🙏

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 Před 10 měsíci +8

    பூமர் மாமா 😂

    • @ordinary-u9m
      @ordinary-u9m Před 10 měsíci +4

      கோயில கரகாட்டம் பாக்கும்போது இனிக்கும் அவனுக்கு

  • @nightpanther9209
    @nightpanther9209 Před 10 měsíci +2

    super Minor

  • @Maddyworld2023
    @Maddyworld2023 Před 7 měsíci +1

    Indha padathuku sila mentals support panranga..andha samuthayam indha samuthayamnu support panitu irukanunga.. 😮😢

  • @diwakarss
    @diwakarss Před 10 měsíci +2

    I thought tea kattipudi the way Sathya did it 😅

  • @singlepasanga7978
    @singlepasanga7978 Před 10 měsíci +1

    வணக்கம் மைனர் எப்படி இருக்கிங்க 5.11.2023 அன்று இரவு ஆயிரம் விலக்கு சிக்னலில் என்ன யூடு புடுடோஸ் சவுக்கியமான்னு கேட்டேனே நியாபகம் இருக்கா உங்களை சந்தித்த சந்தோசத்தில் அப்படி கூரி விட்டேன் தவறாக என்னாதீர்கள் 😊ஆட்டோ ஓட்டுனர்

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 10 měsíci +1

    நல்ல பதிவு நல்ல கேள்வி அதுக்குப் பேரே தெரியல வெண்ண பேட்டி கொடுக்க வந்துட்டாமூடிட்டுபோடாரஞ்த்தூ

  • @aravindtr5641
    @aravindtr5641 Před 10 měsíci +1

    Vanakkam Sagodharar Minor matrum Sagodharar Satya avargale Arumaiyaana Kanoli

  • @anju0012
    @anju0012 Před 10 měsíci +1

    Tea ….security😂😂😂😂 - enna comedy. Sathya comedy fan club

  • @suriyam5390
    @suriyam5390 Před 3 měsíci +1

    அருமை

  • @usakarthikeyan
    @usakarthikeyan Před 10 měsíci +2

    Happy street is Ok for now, in future it may go to extreme and might be chance to have disciplinary irregularities, thats what he is trying to say. Until otherwise everything going smooth would be good.

  • @rasaviviews6373
    @rasaviviews6373 Před 10 měsíci

    தரமான விமர்சனம் 🙌🤙👌👌👌🔥🪔😂😂😂😂

  • @user-bx7pm5zg2i
    @user-bx7pm5zg2i Před 2 měsíci

    Vazhthugal thozhar super

  • @keerthi_k742
    @keerthi_k742 Před 10 měsíci +4

    1st like and 1st view

  • @lingaphotos
    @lingaphotos Před 10 měsíci +1

    Mm நகைச்சுவை அருமை

  • @nandhakumar2666
    @nandhakumar2666 Před 10 měsíci +1

    Bro unga Thumbnail yellamae vera level bro.... Chanceyae ella.. 😂😂😂😂

  • @appasmv
    @appasmv Před 2 měsíci

    சேலம், ஈரோடு Happy Sunday நடந்துச்சு

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai Před 3 měsíci +4

    இரண்டு நடிகை கல்யாணம் செய்து விவாகரத்து பெற்ற நீ எல்லாம் மனுசனா கலாச்சாரத்தை பத்தி பேச உனக்கு தகுதி இருக்கா

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 Před 10 měsíci +1

    Yes,vellaala goundars girls are dancing with their caste songs,there is so many vedios are there in the you tubes of their dance.

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Před 10 měsíci +2

    நீங்கள் ஆவது அவரை
    மன்னியுங்கள்

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 10 měsíci +1

    👍👍👏👏

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Před 10 měsíci +1

    Super bro

  • @Sanjay-uo4ev
    @Sanjay-uo4ev Před 10 měsíci +5

    U2 Brutus voice is 100% like Ranjith voice

  • @nesanilavu153
    @nesanilavu153 Před 10 měsíci

    கூடி makilvathu என்பது கலாச்சாரம் இந்திர விழா போன்ற விழா சிலப்பதிகாரத்தில் உண்டு

  • @thiruvasan.m9447
    @thiruvasan.m9447 Před 10 měsíci +4

    Yov crt thanaya...soldraru...avaru crt tha pesura anna ithela ena...😊😊😊

  • @sumathipadmanaban8491
    @sumathipadmanaban8491 Před 2 měsíci

    அருமை அருமை

  • @sankarpalani2216
    @sankarpalani2216 Před 10 měsíci

    அருமை மைனர் வாழ்த்துக்கள்

  • @sudharajendran7552
    @sudharajendran7552 Před 10 měsíci +2

    nalla comedy😂

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Před 10 měsíci +19

    அப்பா மகிழ்ச்சி வீதி ஆடல் பாடல் நடத்தக்கூடிய விழா குழுவே கவனமாக இருங்கள்
    சங்கீ உள்ள புற வாய்ப்பிருக்கிறது
    நடிகர் ரஞ்சித்தின் கூற்று ஆரம்பம்
    ஒன்னு நடக்குறதுக்கு முன்னாடி இவனுக்கு இந்த மாதிரிபேசுவாங்க
    உஷாரு ஐயா உஷார் விழாக்குழு உஷாரு
    நல்வரவு🙋‍♂️😇😇👍👍🤲👌👌👏👏💕💕💕💕💕💐💐💐💐💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Před 10 měsíci

      அனைவருக்கும் நன்றி🤲👍💕💐

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Před 10 měsíci +8

    சரியாக தானே சொல்லியிருக்கார் 😢😢😢

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 Před 10 měsíci +5

    i think , as long as the people don't violate the law and don't make traffic nuisance, it is fine. the actor can have his opinion against but that is it.

  • @scandinavian3998
    @scandinavian3998 Před 10 měsíci +2

    டீ,,,, நீ கட்டி புடிச்சதால இப்போ அது பன்னிகுட்"'' டீ '"😂😂🤣

  • @servicetrust9395
    @servicetrust9395 Před 2 měsíci

    ஏப்பா நடிகர் ரஞ்சித்தை பார்த்து செஞ்சு விடுங்கப்பா

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 Před 3 měsíci

    Funfaadu 🤣🤣🤣🤣

  • @dheeps4580
    @dheeps4580 Před 7 dny

    சாமி கும்பிட வந்த கோயில்ல ரெக்கார்ட் டான்ஸ் நடத்துவது தான்‌ கலாச்சாரம்... அதை மாற்ற கூடாது

  • @kasimm6102
    @kasimm6102 Před 8 měsíci

    Super. Bro

  • @sathishkumar-nf9jt
    @sathishkumar-nf9jt Před 10 měsíci +1

    Valli kummi kongu side podranuga athula goundersku mattum than solli tharuvanuga antha dance practice pandratha colonyla irunthu vantha paaka kuda vidamatanuga

  • @shavlog6644
    @shavlog6644 Před 10 měsíci +4

    Vanakkam Nanbargalee ❤🙏🙏

  • @SelvamSelvam-fo7yo
    @SelvamSelvam-fo7yo Před 10 měsíci +1

    I think இவரு கொங்கு சங்கம் னு நெனைக்கிறேன்...... இல்லாவிட்டால் வன்னியர் சங்கமா இருப்பாரு.....😅😅