சங்கடமும் சந்தோஷமும் சகட யோகமும் | Sangadamum Sandhosamum Sagada Yogamum |
Vložit
- čas přidán 3. 05. 2023
- For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - CZcams Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA
தெளிவான விளக்கங்கள்.மிக்க நன்றி ஐயா🙏🙏
Ayya vanakkam Pradeep mannargudi
Thanks sir for clear explanation on sagada yogam. Now I understand better.
நன்றிகள் ஜீ 🙏
கன்னி ஹஸ்தத்தில் குரு கும்பம் பூரட்டாதியில் சந்திரன். இவ்ளோ நாளா சகடயோகம் என்று நினைத்தேன். மிக்க நன்றி ஐயா அருமையான விளக்கம்
Thanks Ayya 🙏🙏🙏
Vanakkam ji 💐💐💐💐💐
சிறப்பு: இதற்கு தீர்வு.....
Sir na unga biggest fan
இரவு வணக்கம் குருஜி 🙏
மாலை வணக்கம் குருவே
Nanri guruve 🎉❤🙏🏻
🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி
வணக்கம் குருஜி
SRI Devi Narayani namashthuthe iyya 🙏 100 💯💯
நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா
மாலை வணக்கம் குருஜி 🙏
🙏🙏🙏🙏🙏
Vanakkam guruji
வணக்கம் ஐயா😍
Vungalin,ovoru,pathivum, migaarumaiyana
Vilakkam thankyousir 🙏✨
👍👍✨
Always👌👌💐💐💐
இனிய மாலை வணக்கம் அண்ணா 🙏🙏
Thanks nga Guruji 🙏🙏🙏
Welcome sir, 🙏✨
✨
Thanks sir
🙏
வணக்கம் குருஜி🙏
Good evening Sir. Hit video Sir.
Jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
எந்த தசை புத்தியில் சகட யோகம் வேலை செய்யும்.
வணக்கம் அருமையான விளக்கம் ,பரிகாரம் சொல்லுங்கள்
Iyya, guru vil irundhu 8 il chandran . Aanal kanniveetil guru amardhirukirar, idhu sagadai thoshama.
சார் வணக்கம்❤
Meena laknam guru in kanni. Ammavasi chandran in mesham. Guru in uttram 3padam.moon in bharani 2padam. Good r bad r medium. Last 3 year finance in stable .after 22 years. Now rahu dasa guru புத்தி
Thank you for the clear explanation, I have similar in my horoscope, I am Mithuna rasi punarpoosam, Guru in makara rasi thruvonam nakshathram.
சங்கடம் தரும் இந்த யோகத்தை கூட நமக்கு இல்லாமல் கடவுள் பண்ணிட்டாரு அண்ணா...😮🙄மீண்டும் நன்றி நன்றி 👏⭐️
S sister.100% correct..
😂
@@gopuvijay9471 😅
It's true, dhanusil guru, chandiran viruchigam, na verum 7 k salary poitu iruntha, thidiru vera job kedachuthu 50+k ku. En colleagues elarum shocked, enakum puriyala epdi kedachuthunu
ஐயா மகர லக்னம் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் மகரத்தில் குரு மிதுணத்தில் சந்திரன் சகட யோகம் இருக்க இல்லையா
குருவே மிதுன லக்னம் 6இல் சந்திரன் நீசம் 9இல் செவ்வாய் 3இல் குரு இது சகட யோகமா
Monthly horoscope podunga Anna...
Yes....pls
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏 Sir Chandran thiruvonam Guru punarpoosam 3 Suriyan poosam pathippu kodukkuma Gurujii🙏🙏🙏
Tnx Sir methuna rasi punarpusa natchathiram.... Magarathil guru aavitam natchathiram.... Sir epdi irukum
Thanush laknam magara veetil chanran thiruvonathil guru simma veetil uthira starla idhu sagada yogama sir plz reply sir
No problem
மேஷத்தில் சந்திரன், கன்னியில் குரு, குரு பகவான் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அமர்ந்து உள்ளார் , இது சகட யோக நிவர்த்தி யா ஐயா 🙏
Yes
🙏🏼🙏🏼🙏🏼 எந்த லக்னமாக இருந்தாலும் குரு வலுவுடன் அமையப் பெற்றால் பொருளாதார முன்னேற்றம். அடைந்து விட முடியுமா. குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Yes
நன்றி ஐயா விருச்சிக லக்னம் மகரத்தில் ராகு சிம்மத்தில் சனி இந்த ஜாதகத்திற்கு ராகு திசை எப்படி இருக்கும் பதில் கூறவும் ஐயா
Sir, guru, 6,8 il atchi, ucham petral ithu porunthuma?
அய்யா நீங்கள் சொன்னது
100 % உண்மை , நான் கடக லக்னம் , உத்திர நட்சத்திரத்தில் கன்னி ராசியில் குரு , அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷ ராசியில் சந்திரன் .... வாழ்கை நீங்கள் சொல்வது போல தான் செல்கிறது ... உங்களுடைய பிற வீடியோவை வைத்து கேட்கிறேன் ,, குரு எனக்கு பாக்யதிபதி , சந்திரன் லக்னாதிபதி , இருவரும் நன்மை மட்டுமே செய்வார்கள் என்று சொல்வீர்கள் அதனால் எதாவது சகட யோக பிரச்சினை குறைய வாய்ப்பு உண்டா ? தயவு செய்து பதில் அளிக்கவும்
Sir, rishaba chandiran, thanusu guru... sagada yogam or not?
Good evening sir..simha lagnam..kanni raasi(uthiram-2)..guru in kumbham..suriyan in mesham..inda graha amaipu ku inda palan irukumaa sir...reply please sir 🙏
குருஜிஎனக்குகடகத்தில்குருசந்திரன்கும்பம்த்தில்இருக்கிறார்சகடயோகமா
No
Chandran rahu in meenam guru in mesham for magara lagnam. Sagada yogama sir??
No
Sir சந்திரன் கும்பம் அவிட்டம் நட்சத்திரத்தில் உள்ளது. குரு மகரம் அவிட்டம் நட்சத்திரத்தில் உள்ளது. ரெண்டும் ஒரே நட்சத்திரம். இது சகடயோகத்தில் சங்கடம் எதாவது வருமா sir
No problem
விருச்சிகம் குரு, சந்திரன் மிதுனத்தில். சந்திரன் புதன் பரிவர்த்தனை உள்ளது சகடை யோகம் வேலை செய்யுமா?
Simmathil chandran..magarathil guru....sagada yogama sir?
வணக்கம் ஐயா 🙏 மகர லக்னம், தனுசில் குரு ஆட்சி வக்ரம், ரிஷபத்தில் சந்திரன் (கார்த்திகை 2ஆம் பாதம்) சகடயோக பாதிப்பு எவ்வளவு சதவீதம் ஐயா
Thanusu lagnam meshathil chandran 12 il viruchigathil guru ithu sagadai yogama sir
Yes
குரு ஜி, இந்த அமைப்பில் சந்திரன் குருவிற்கு ஆறில் மறைந்தாலும், செவ்வாய் உடன் பரிவர்த்தனை ஆகி கடகத்திற்கு சென்றாலும் இது சகட யோகம் தானா, குரு ஜி? நன்றி.
No problem
@@shrimahalakshmi-premium5868 thank you guruji ❤️
Sir, if guru is in meena rasi and chandran is in simma rasi(6th place) is this sagada yogam?
No
Chandran and Guru thaninthu irundhaal dhaa indha sakata yogam velai seiyuma?
Yes
ஐயா வணக்கம் மீன லக்னம் குரு தனுசில் சந்திரன் விருச்சிகத்தில் சகடையோகம் வேலை செய்யுமா?
No
தனுசு லக்னம், குரு மீனத்தில் (உத்திரட்டாதி) சந்திரன் சிம்மத்தில் (மகம்) சகடயோக பாதிப்பு எவ்வளவு சதவீதம் ஐயா? 🙏
35
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா 🙏
குரு ரிஷபத்தில்..0°,moon மேஷத்தில்..3°...please clarify...
வர்கோத்தமம் அடைந்த அமாவாசை நோக்கி போய் கொண்டிருக்கும் சந்திரன் வர்கோத்தமம் அடைந்திருந்தால் இழந்த ஒளியை திரும்ப பெறுவாரா குருஜி.
Not exactly
தனுசு மீன ராசிக்கு சகட யோகம் இல்லை. சரியா சார் ?
Not exactly
Sir, will this yogam work if Guru or Chandran is 'Aatchi' or 'Ucham'? For example Guru is in Thulam and Chandran in Rishibam.
No problem
@@shrimahalakshmi-premium5868 Thank You Ji.
Are u born in 2006?
வணக்கம் குருஜி🙏 குருபகவான் மிதுன த்தில் புனர்பூசம் 3 ல் சந்திரன் வளர்பிறை நவமி திதி மகரம் உத்திராடம் 3 ல் இந்த நிலை சகட யோகம் எத்தனை ०/० வேலை செய்யும் நன்றி🙏
No problem
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருஜி🙏
🙏🙏🙏