மரண மாஸ் kumbhe waterfall ( Varisu movie waterfalls ) in peak monsoon | Maharashtra

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2023
  • Follow me on Instagram
    / transit_bites
    Click and watch all videos in trip / transit_bites
    • Monsoon Trip 2023
    We have started our new trip to Maharashtra,
    in this video we are going to kumbhe waterfall, with came in Varisu movie. .
    kumbhe waterfalls in tamil
    how to reach kumbhe waterfall
    Goa tour Tamil
    goa budget trip
    goa A to Z complete guide
    Dudhsagar Waterfalls from Chennai
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

Komentáře • 333

  • @Transitbites
    @Transitbites  Před 11 měsíci +17

    Auto anna number - 92094 15720

  • @srinivasan0101
    @srinivasan0101 Před 11 měsíci +87

    இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டால் எதையும் அடையலாம் என்பதை நிரூப்பித்து வீட்டீர்👏💐

  • @AshokAshok-md3qg
    @AshokAshok-md3qg Před 11 měsíci +10

    ஆட்டோ ஓட்டுனர்க்கு
    மனமார்ந்த நன்றி
    ❤ தம்பி அஜய் ❤

  • @deekshithg924
    @deekshithg924 Před 11 měsíci +22

    Looks like Maharashtra is turning into Heaven ❤💚

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Před 11 měsíci +3

    Suuuper வீடியோ..முன்னாடி வாடி கிராமம் சூப்பர்..water falls super coverage
    ..

  • @prakashrak4905
    @prakashrak4905 Před 11 měsíci +1

    அற்புதமான டிஜிட்டல் பயணம் எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏
    இந்த முறை இந்த மான்சூன் பயணம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது
    இயற்கை ததும்பும் ரம்மியமான அமைதியான வெஸ்டர்ன் கார்ட்ஸ்ஸை...பல வருடங்களாக நான் இப்படியான அற்புதமான உன்னத மான்சூனை (கன்னடத்தில் முங்காரூ மழை ) அனுபவித்து கொண்டே இருக்கிறேன்....இந்த வெஸ்டர்ன் கார்ட்ஸில் ரயிலில் போவது ஒரு ரம்மியமான அனுபவம் என்றால்... அதைப்போலவே பஸ்ஸில் போவதும் மிக அருமையாக இருக்கும்...
    நீங்க விசுக் விசுக் அந்த வழுக்குகிற இடத்திற்கு போறீங்களா பார்க்கிற எங்களுக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு....
    Kumbha Waterfalls.....
    என்ன விலையழகே....
    என்ன விலையழகே
    சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
    விலை உயிர் என்றாலும் தருவேன்
    இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
    ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
    படைத்தான் இறைவன் உனையே ......
    இப்படி பாடத் தோன்றுகிறது..
    இந்த வெஸ்டர்ன் கார்ட்ஸ் மலைத்தொடரில் "ஆகும்பே" "தீர்த்த ஹள்ளி" , "மந்த கத்தை" "கலச" "ஹோரநாடு அன்னபூர்ணேசுவரி" ஒரு முறை பயணம் பண்ணுங்க...
    ஆகும்பே தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் ஒரு சிறு கிராமம் ...
    ஆகும்பே உலகிலேயே ராஜநாகங்கள் அதிகம் இருக்கும் பகுதி...அதை நேரிடையாக இயற்கை யோடு இயற்கையாக பார்ப்பதற்கு தேர்ந்த கைடுகளும் உள்ளனர்

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Před 11 měsíci +28

    Super super Video coverage of Kumbhe Waterfalls. Ajay thank you so much for showing us View point no 1 and 2. The View of WATERFALLS is indeed awesome. Creation is indeed great. I really admire your spirit of Adventure. The Dada who drove the Autorickshaw for you is himself very enthusistic about showing you all these places. He also deserves special thanks. Fully loved and enjoyed top class Digital travel with you. Take care. All the best.

  • @jayamgovind9003
    @jayamgovind9003 Před 11 měsíci +19

    Waiting for 4p.m❤🎉வாழ்த்துக்கள் தம்பி❤

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 Před 11 měsíci +1

    Bro rompa risk yedukka vendaam risk நீங்க எடுக்கரிங்க but paakkura எங்களுக்கு பயமா இருக்கு.வாழ்த்துக்கள்

  • @muralikrishnaswamy1363
    @muralikrishnaswamy1363 Před 11 měsíci +7

    Thank you so much for taking us to this location. No words to describe. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்,???

  • @babyravi7204
    @babyravi7204 Před 11 měsíci +2

    அருமை நண்பரே ...முதல் லைக்.முதல் பார்வையாளர்....

  • @Vrnature
    @Vrnature Před 11 měsíci +1

    Intha Mari life fulla travel pannanum aasa bro...
    But unga video pakum podhe enaku konjam fullfill aaguthu bro🥺🥺❤❤

  • @tamilcnctech
    @tamilcnctech Před 11 měsíci +1

    😮😮😮 என்ன ப்ரோ இது...உண்மையான சொர்க்கம்தான்.❤❤❤

  • @mahesmahes3845
    @mahesmahes3845 Před 11 měsíci

    Arumai...arumai...🥳 enna intha falls payagarama iruku 👌👌...alagu irukum idatil aapathu aathikam irukum💪...

  • @CJ-si4bm
    @CJ-si4bm Před 11 měsíci +2

    Va thaliva enge keralavil vagamon pakkthile niraye periya water falls erikrithu ❤️❤️❤️

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 11 měsíci

    என்ன அழகு எத்தனை அழகு சிறு நெஞ்சை அள்ளிய அழகு என்னவென்று நான் சொல்லுவேன். மேற்குதொடர்ச்சி மலையே உன்னை இந்தியாவின் அமேசான் காடுகள் என்று சொன்னால் சரியாக இருக்கும். எத்தனை அழகான மரங்கள் மேகங்கள் அருவிகள். பாரதிராஜாவுக்கு தெரிந்திருந்தால் ஏகப்பட்ட படங்களை இளையராஜா இசையில் எடுத்து காவியம் படைத்திருப்பார். ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  • @shijithchandran9347
    @shijithchandran9347 Před 11 měsíci +1

    Yoov Ajay bro unkooda pona mattum dhaanya ipdi la poga mudiyum. Next enga pora naanum varen yaa unkooda varen ya explore panna.

  • @PrakashRamesh-nr4zn
    @PrakashRamesh-nr4zn Před 11 měsíci +1

    Unga muliyamaga naanga poga mudiytha place laam unga mulam paarkurom thank you na safe ha poga god bless you

  • @velshakthibala7866
    @velshakthibala7866 Před 11 měsíci +2

    Rishikesh to Karnaprayag new rail line project 41% over.

  • @seethas865
    @seethas865 Před měsícem

    Inga ellam povomanu theriyadu. Inda video mulama pathukitom. Sandosam. Rmba nalla iruku.

  • @km-fl2gb
    @km-fl2gb Před 11 měsíci +8

    What a beautiful location in the rain backdrop and fog. Waterfall ultimate 💐💐💐

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před 11 měsíci

    Water Falls Video Views Amazing & Amazing Dedication 👌👌👍👍💪💪

  • @nandhinivijay8247
    @nandhinivijay8247 Před 11 měsíci +1

    Beautiful place &very useful video thank u bro 🙏🙏

  • @sk12335
    @sk12335 Před 11 měsíci

    Enna solrathu ne teriyale.. Semme vlog! 😱😄👌💥

  • @cuteCrush143
    @cuteCrush143 Před 11 měsíci +4

    Hi bro dhuwarakadeesh temple vlog video podunga

  • @suthanams6290
    @suthanams6290 Před 11 měsíci +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை அஜய் 👍❤💚

  • @SanyogTembe
    @SanyogTembe Před 11 měsíci +2

    My home town mangaon kumbhe

  • @kavin2k
    @kavin2k Před 11 měsíci +1

    Live ah patha madhri irundhuchu thala semma🔥

  • @riswanarifa9091
    @riswanarifa9091 Před 11 měsíci

    Super bro pathelae orae felling iruku poganum👌

  • @m.nrajkumar3914
    @m.nrajkumar3914 Před 11 měsíci +6

    U made it man 200%hardwork

  • @azarudeen4276
    @azarudeen4276 Před 11 měsíci

    Superb bro...very very un imagineble location thanks for showing

  • @JayaPrakash-jx4kk
    @JayaPrakash-jx4kk Před 11 měsíci +17

    Nowadays you are moving to vera level, wow mind blowing Ajay, no words to express, keep entertaining us, your special is very talkative person so we are enjoying ❤❤❤💕💕💕 keep up your vlogging, my best wishes

    • @Transitbites
      @Transitbites  Před 11 měsíci +5

      Thank you so much 😀

    • @ramachandran6006
      @ramachandran6006 Před 11 měsíci +1

      Ajay I don't have any words to say how to thank you for showing this Beauty of our Maharashtra region.. with such a difficulty and taking lots of risk you are travelling and showing us and we are just sitting and simply enjoying the nature.. of our country.. India is really a heaven.. With lots of places to explore.. Special Special thanks to you.. and the Dadaji.. Who was also equally supporting you to show the nature and a very very special thanks to your parents especially who are allowing you to just go and enjoy the nature.. and show the world what India is... Your vedios nowadays are going at high level peaks... and there are no words to praise... Thank you very much Ajay... Whenever I feel tense or nervous... or getting anger... I will just watch your vedios... Which are really a stress busters... With lots of love from Sriram❤❤❤❤❤

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Před 11 měsíci

    I love Ajay bro ❤️ u r videos super eruku transit bites vlogs always best best wishes for you keep on rocking ❤️❤️❤️

  • @mahalatchoumym7847
    @mahalatchoumym7847 Před 11 měsíci

    Superb bro ur are rocking very beautiful place the way you explaining is super

  • @bmuthuselvan159
    @bmuthuselvan159 Před 11 měsíci

    Intha mathiri greenery mountains thara feel ae Vera level

  • @sunsiva4986
    @sunsiva4986 Před měsícem

    வாழ்த்துக்கள் நண்பா
    safetyய போயிட்டு வந்ததுக்கு

  • @rajarajendhiran
    @rajarajendhiran Před 11 měsíci +2

    Intha eapisode super ji....❤

  • @sabiyur
    @sabiyur Před 11 měsíci

    அழகான அருவி இப்பவே போகனும் போல இருக்கு அஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @ranimaheshwarigovindharaju6275

    Super pa nee view point katta sarivula irangumpodu payama irukku very carefull thambi

  • @JAY007Vlogs
    @JAY007Vlogs Před 11 měsíci +1

    Adraa Thamizhanda Love from bangalore bro 😍🤩😘💫💫✨🤘😎🌊

  • @selvam1795
    @selvam1795 Před 11 měsíci +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @RamyaRamya-qc7ze
    @RamyaRamya-qc7ze Před 11 měsíci

    Hi Ajay bro pathu travel பன்னுங்க அந்த குகை roada pakkave பயமா இருக்கு nanga familya unga video பாப்போம் God bless you 💐💐💐

  • @muthukavivlogs3256
    @muthukavivlogs3256 Před 11 měsíci

    Bro parkum bodhe nadungudhu... Semma..

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 11 měsíci

    Wow super Beautiful ❤️ Video coverage Bro....

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 4 měsíci

    Hii..semma..beautiful..Happy..lLekt..welcome..Ajay.. Thankuoy..Ajay..

  • @gunasubramani6568
    @gunasubramani6568 Před 11 měsíci +7

    Indha monsoon trip vera level bro... Especially last 2videos verithanam😍🥰

  • @sakthiveltamilselvan4196
    @sakthiveltamilselvan4196 Před 11 měsíci +1

    Vera level video bro🎉🎉 super experience

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 11 měsíci +1

    Super cool safety first trip next ajay

  • @sarasvathilavina
    @sarasvathilavina Před 2 měsíci

    Wow wow wow wow wonderful natural beauty ❤❤❤❤❤❤❤❤❤ God bless you
    Besafe bro God bless you all happiness

  • @chandraany9827
    @chandraany9827 Před 11 měsíci

    Awesome buetifull so nice short thanks

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 11 měsíci +1

    குலை நடுங்குது அந்த நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்கைப் பார்க்கும்போது 😱நீர் எடுத்ததிலேயே இது பெஸ்ட்👌ட்ரோன் ஷாட்(கடன்) என்னாச்சு 🤔

  • @AshokAshok-md3qg
    @AshokAshok-md3qg Před 11 měsíci +1

    ❤ தம்பி அஜய் ❤
    வாழ்க வளமுடன்

  • @gopinaththangavel
    @gopinaththangavel Před 11 měsíci

    Vera level Bro excellent naration this location! chancea illa

  • @user-zu7xt7zp8w
    @user-zu7xt7zp8w Před 11 měsíci

    யோவ் அஜய் நீங்க வேற லெவல் யா. கலக்குங்க.....

  • @shanthisb75
    @shanthisb75 Před 11 měsíci +8

    Nice video and the waterfalls was pristine and enthralling !! It was really worth watching digitally

  • @dhabirmohammed2374
    @dhabirmohammed2374 Před 11 měsíci +1

    Excellent keep it up. May God give you success in your hard work.

  • @karthik-vf1un
    @karthik-vf1un Před 11 měsíci +2

    Vaa thalaivaa ❤😮😊

  • @virusvino006
    @virusvino006 Před 11 měsíci

    Vera leval explore thank u ji❤

  • @immaculategethsia7276
    @immaculategethsia7276 Před 11 měsíci +1

    Waited for the video 😍

  • @vijayabaskar722
    @vijayabaskar722 Před 11 měsíci +2

    So beautiful place and video ❤

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth Před 11 měsíci +5

    Maharashtra Monsoon Water Falls Exploring Vera Level Capture Ajay Thankyou 🌳🌳🌳🌳🌸🌸🌸🙏🏾🙏🏾🙏🏾

  • @kr.mani-0-0-0
    @kr.mani-0-0-0 Před 11 měsíci +1

    Vera level la erukku

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Před 11 měsíci +1

    Thalaa Anga neenga matum thaa irukeenga vera yarume ilaya intha road route la😮😮😮😅

  • @raghulingannagowda8820
    @raghulingannagowda8820 Před 11 měsíci +10

    Most beautiful journey in auto. Really stunned with the extreme beauty of the nature, unfortunately we are selfish and destroying the nature incnh by inch, anyway excellent one...

  • @raguram4974
    @raguram4974 Před 11 měsíci +1

    Neenga edge ku pogum podhu enake bayama iruku enga slip aida podho nu thalaivan bayanthudula thappe ila. Please be safe and give us beautiful vlogs like this bro.

  • @deekshithg924
    @deekshithg924 Před 11 měsíci +3

    Best Falls video i have ever seen. Captured Fearlessly and Up-to-date information 👏👏

  • @kavishkarkavishkar3128
    @kavishkarkavishkar3128 Před 10 měsíci

    எப்படீங்க brother உங்களால மட்டும் amazing super place very thankyou நன்றி நன்றி🌹🙏

  • @user-gq9xn6dm7l
    @user-gq9xn6dm7l Před 8 měsíci

    really superb hats off to you

  • @NagoorPitchai-tr9mx
    @NagoorPitchai-tr9mx Před 2 měsíci

    அஜய். யூ. ஆர். அண்ணா. Anexcellentguide

  • @RajKumar-nq5pf
    @RajKumar-nq5pf Před 11 měsíci

    Bro Thank u so much for visual treat ❤. Safe bro . Thank u much

  • @drbdevikasamayal5558
    @drbdevikasamayal5558 Před 11 měsíci

    சூப்பராக இருக்கு தம்பி vangani வாங்க தம்பி அங்கேயும் இந்த மாதிரியான இடம் இருக்கு

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Před 11 měsíci +1

    Monsoon Trip extream Right choice. Rain makes the location very greanary. Cloud dominate the day light so plessend one. Your taste of vition admired one.
    Please always keep safety
    Best of luck.
    Convey our blessings to auto driver dha- dha

  • @kamalprasathkamalprasath6209
    @kamalprasathkamalprasath6209 Před 11 měsíci

    Great job Ajay Vera level

  • @rithanyajrprincess6156
    @rithanyajrprincess6156 Před 11 měsíci

    Well done bro....keep going.....super....

  • @siddharth646
    @siddharth646 Před 11 měsíci +1

    10:50 bro semma view bro... Antha fog kitta village.. wow... 11:24

  • @balaasathya
    @balaasathya Před 11 měsíci

    super coverage, bro. excellent experiences

  • @pankajar4803
    @pankajar4803 Před 11 měsíci

    Wow very beautiful luckily you got very good auto driver

  • @muthukavivlogs3256
    @muthukavivlogs3256 Před 11 měsíci

    Vera level bro...

  • @vinoth6
    @vinoth6 Před 11 měsíci +4

    Auto ride... moonsoon trip❤❤❤koompeaa waterfalls

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 11 měsíci

    சூப்பர் கலக்கறீங்க👌👍

  • @mrpsycho7130
    @mrpsycho7130 Před 11 měsíci

    Ada Ada bro Vera level 😍😍💥

  • @heyndays
    @heyndays Před 11 měsíci +2

    Wow woww

  • @parthibanjvpm
    @parthibanjvpm Před 11 měsíci

    Your videos are very very super.
    We are really enjoying.
    You take more risks to take video.
    Please take care ajay.

  • @fenixway3960
    @fenixway3960 Před 11 měsíci +1

    சொர்க்கம் கண்ணுக்கு தெரியுது bro😮❤❤

  • @crazytravlog
    @crazytravlog Před 11 měsíci

    Mansoon♥️🤩😍✨

  • @user-tf2mq7qr9b
    @user-tf2mq7qr9b Před 11 měsíci

    U comes in my hometown so we r so happy

  • @sumithrapt6921
    @sumithrapt6921 Před 11 měsíci

    Raigad fort, 3 hrs distance murud janjira fort in the sea. By ferry to reach. Is boat available nowadays.
    Sindhudurg fort by ferry.
    Sah ya dri ranges - Western ghats.

  • @padmavathiarumugam6335
    @padmavathiarumugam6335 Před 11 měsíci +3

    Extreme beauty of nature blessings with Ajay brother❤❤❤

  • @RK78878
    @RK78878 Před 11 měsíci

    Excellent vlog
    Great ajay🎉

  • @velshakthibala7866
    @velshakthibala7866 Před 11 měsíci +1

    Awesome

  • @sultanabdul4204
    @sultanabdul4204 Před 11 měsíci

    Vera maari na🔥🔥😍

  • @d.gmoorthy5862
    @d.gmoorthy5862 Před 11 měsíci +1

    அருமையாக இருந்தது உங்கள் பயணம். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. சற்று ஜாக்கிரதையாக இருக்கவும், மற்றபடி பயணம் சூப்பர், அதுவும் ஆட்டோவில் பயணம் வாய்ப்பே இல்லை. ஆட்டோ புரோ எண் வரவில்லை. இருந்தால் அனுப்புங்கள், நன்றி

  • @nramachanderan5983
    @nramachanderan5983 Před 11 měsíci

    தம்பி ரொம்ப நல்லா இருந்தது.

  • @mohammedanifrajjan6647
    @mohammedanifrajjan6647 Před 11 měsíci

    Worth bro.enjoy and keep safe

  • @krishnamurthiramachandran2432

    18:55 good view of water falls!

  • @RuggedKing9190
    @RuggedKing9190 Před 11 měsíci

    Verithanam overload ❤

  • @ItachiRohit
    @ItachiRohit Před 11 měsíci

    U are great i love your video

  • @user-gq9xn6dm7l
    @user-gq9xn6dm7l Před 8 měsíci

    really superb

  • @shamlimbore9406
    @shamlimbore9406 Před 10 měsíci

    ...Awesome..❤.❤.❤..

  • @ramsam9167
    @ramsam9167 Před 11 měsíci

    Very very nice please super enjoy bro thanks 🙏