Guru Peyarchi Palangal 2024 | Mithunam | மிதுனம் | குரு பெயர்ச்சி பலன்கள் | Astro Mani

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Astro Answers: Guru Peyarchi Palangal 2024 | Mithunam | மிதுனம் | குரு பெயர்ச்சி பலன்கள் | Astro Mani
    குரோதி தமிழ் புத்தாண்டில் முதல் கிரகப்பெயர்ச்சியாக குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் மே மாதம் 1ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் யாருக்கெல்லாம் வேலையில் இடமாற்றம், புரமோசன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
    The life of the human beings on the earth is greatly influenced by the movement and energy of the other planets in our solar system. Vedic astrology is a precise science that has documented the effect of the movement of the planets and its influence on the different rashis, thereby, upon our lives. Therefore, Astro Answers attaches great significance to the transit of planets in our solar system.
    One such important transit event in 2024 is the transit of Guru, which occurs only once in a year. This year, it will occur on May 1, 2024 at 2.29 pm (IST). Guru will transit from Mesham and transit through Rishabam. This will mark a period of profound growth and transformation for Rishabam. Astro Mani
    In Vedic Astrology, Guru is considered as the guiding light leading us in the path of spirituality and self-realization. Guru is also associated with expansion, wisdom, and knowledge. Since this year’s transit happens through Mesham, a rashi known for its practicality and steadfastness, persons belonging to this rashi can expect to realize their expansive visions into reality. Astro Mani
    As we have seen already, Guru symbolizes expansion. Therefore, we shouldn’t look at the transit just as a celestial event but as an invitation for growth and transformation. During this time, we are blessed by the universe to expand ourselves by stepping out of our comfort zones and make the best use of the opportunities that come our way. We should use this event to realize our higher purpose in life by tapping into our inner wisdom and seek the Grace of Guru. Astro Answers
    இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்துக்கு வருகிறார், குருபகவான். இந்த அமைப்பில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 4,6,8-ம் இடங்களில் பதிகின்றன. இதனால் உங்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கும்,மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அதேசமயம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும்.
    மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது. வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். கடன் தருவது, பெறுவதை உடனுக்குடன் எழுதி வையுங்கள். பெண்கள் சமையலறையில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம்.
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ---------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் • ராகு நின்ற இடம் யாருக்...
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    கேது நின்ற இடம் யாருக்கு பலம்? • கேது நின்ற இடம் யாருக்...
    எது வலிமையான நட்சத்திரம்? • எது வலிமையான நட்சத்திர...
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    லக்னாதிபதி பலம் • லக்னாதிபதி பலம் | Lakn...
    இரண்டு கல்யாணம் யாருக்கு • இரண்டு கல்யாணம் யாருக்...
    கேது திசை முன் எச்சரிக்கை • கேது திசை முன் எச்சரிக...
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை • குலதெய்வத்தை கண்டறியும...
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு • ஜாதகம் திருமணத்திற்கு ...
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? • நவாம்சம் எப்படி பார்க்...
    ------------------------------------------------- -----------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    Instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromanikandan #astromani

Komentáře • 18

  • @haribalrambalram9803
    @haribalrambalram9803 Před 4 měsíci +1

    அய்யா வணக்கம், எனக்கு புதன் திசை கேது புத்தி நடக்குது அய்யா, ரொம்ப கடன் இருக்கு, குரு 9 இல் இருக்கிறார் எனது ஜாதகத்தில், எப்புடிய இருக்கும், கடன் பிரச்சினை தீரும் மா

  • @krishnaks6467
    @krishnaks6467 Před 5 měsíci

    Vanakkanga.

  • @prungerkings4328
    @prungerkings4328 Před 4 měsíci

    வணக்கம் அண்ணா. எனக்கு ஜாதகம் கணித்தல் பற்றி அறிய ஒரு சிறு ஆசை அவ்வபோது வரும். அப்படி வரும் பட்சத்தில் நான் தெரிந்து கொண்ட முதல் விசையம் முடக்கு. ஜாதகம் என்றால் என்ன. எத்தனை கட்டம். எந்த கட்டத்திற்கு யார் அதிபதி என்னென்ன நட்சத்திரங்கள் என்று தெரிந்து எழுது வைத்துக்கொண்டு , இப்போது உங்கள் வீடீயோவில் எந்த பாவங்களின் எந்த கிரகங்கள் இருந்தால் என்ன பயன் என்று தெரிந்து கொண்டேன். கிட்டதட்ட சுமார் 5 வருடங்கள் கலித்து உங்கள் வீடீயோ எனக்கு பயன் அளித்து உள்ளது. அதற்கு மிகவும் நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மாவட்டம் சேலம். நான் ஒரு பெண். எனக்கு ஜாதகம் கணித்தல் பற்றி சொல்லி தருவீர்களா அண்ணா. மிதுனம் ராசி, விருச்சிகம் லக்கணம், புனர் பூசம் நட்சத்திரம். இது என்னுடைய ராசி நட்சத்திரம் லக்கணம் ஆகும். நன்றி அண்ணா.

  • @rajanetzcorner4718
    @rajanetzcorner4718 Před 3 měsíci

    Indha varushamachu kozhandhai bakiyam kidaikuma sir,Midhuna rasi Thulam laknam

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 5 měsíci +1

    வணக்கம் சார் 🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 měsíci

      வாழ்க வளத்துடன்

  • @sudhavasan5168
    @sudhavasan5168 Před 5 měsíci

    Ennoda Magan midhunam... Nandri

  • @balajigayathribala
    @balajigayathribala Před 4 měsíci

    Already lost so much of gold
    Again virayama

  • @karthikdhamotharan1931
    @karthikdhamotharan1931 Před 4 měsíci

    Boy - mithunam ( mirugasirisham 3 &4 )
    Girl - dhanusu (moolam -2nd )
    Marriage pannalama? Please reply

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 4 měsíci

      Will you Marry only with this confirmation ? Please reply

  • @shobarockstar7689
    @shobarockstar7689 Před 5 měsíci

    Meenam Rasi podunga sir Pls

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 5 měsíci

      கண்டிப்பாக மீன ராசியின் வீடியோ வரும் காத்திருக்கவும்

  • @veerakumarveera5333
    @veerakumarveera5333 Před 5 měsíci

    எவ்ளோ காலம் இந்த குரு பெயர்ச்சி நிலைக்கும் அண்ணா?

  • @muthupandi623
    @muthupandi623 Před 4 měsíci

    மணிகண்டன் சார் மீனம் எப்ப