Mashup 8 | 1 Beat 10 Songs | Recent Hits | Nehemiah Roger | Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2021
  • J O H N 3 : 3 0
    Programmed | Arranged | Mixed and Mastered | Videography and edit : Nehemiah Roger
    Recored at : GalaxyWaves
    பறந்து காக்கும் பட்சி போல அவர் உன்னைக் காப்பார் எனவே
    புயலோ கடலோ ஒடி போ என்றாலும் நீ ஜெயித்து வாழ்வாய் அதனால்
    எழும்பி வா நீ விட்டுகொடுக்காதே ஏனென்றால் அவர் கடந்த நாட்களில் உன்னுடனே வந்தார். அவர் உன் மேய்ப்பரும் கண்காணியுமானவர். அவராலே நீ நீதிமானாக்கப்பட்டாய். இருள் உன்னை சூழும் போது மறக்காதவர். அவருடைய ராஜ்ஜியமே எமக்குள் வரவேண்டும். எப்போதும் அவரே எமக்கு போதுமானவராய் இருக்கின்றார்.
    ஏனென்றால்,
    எதிர்பாரா வலிகள் எம் வாழ்விலே வந்தாலும் நான் ஒன்றை நினைக்கின்றேன்
    எதிர்பாரா அதிசயங்கள் எம் வாழ்வில் அவர் செய்வார் என்று. ஆமென்?
    - ஆமேன்
    My Social Media Handles :
    - Instagram : nehemiah_ro...
    - Facebook : / nehemiah.roger
    - Mail : Rogerjesus@live.com
  • Hudba

Komentáře • 645

  • @nehemiahroger
    @nehemiahroger  Před 3 lety +284

    To my all subscribers and the viewers I’m thankful to you for being there for me to encourage and love me like one of yours. Hugs and love 💕
    Hope this mashup is blessing to you 🫂🤍
    My Social Media Handles :
    - Instagram : instagram.com/nehemiah_roger/
    - Facebook : facebook.com/nehemiah.roger
    - Mail : Rogerjesus@live.com

    • @graceandangelofficial9116
      @graceandangelofficial9116 Před 3 lety +11

      Great keep rocking love all your videos😍🤩😍

    • @saranyas9825
      @saranyas9825 Před 3 lety +8

      Bro ....pls...write the song names in description...My kind request to you...plsss

    • @agatheeyasharmin1759
      @agatheeyasharmin1759 Před 3 lety +5

      Praise God. Awsome song selections🌿

    • @stanleychristyrocks9617
      @stanleychristyrocks9617 Před 3 lety +6

      Bro pls add lyrics or subtitles in your video songs so that if we dnt know the song then too we can see the lyrics/subtitles and sing with u to give all glory to our GOD.

    • @arullourduraj7004
      @arullourduraj7004 Před 3 lety +3

      Anna this mashup audio drive file when release

  • @Samelijah7
    @Samelijah7 Před 3 lety +257

    With your voice Saayalai is LIT 🔥

  • @ArpanaSharon
    @ArpanaSharon Před 3 lety +236

    Um Kai ♥️ So blessed to hear you sing it Roger! You sound great & the arrangements are awesome! Any song written for Jesus is a beautiful one. Anyone singing for Jesus is a mighty vessel in His hands! God bless you ♥️🙌🏻

  • @helenashanthysivagnanasoth8596

    உலக இன்பங்களை நாடும் வயதில்..
    ஊழியப் பாதையில் ஓடும்
    மகனே..
    உங்களைப் போல எல்லா வாலிபர்களும் இறைவனைத் தேட வாஞ்சிக்கிறேன்..

  • @theoneumarissi8856
    @theoneumarissi8856 Před 3 lety +89

    அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
    யோவான் 3:30

    • @abinet8751
      @abinet8751 Před 2 lety

      czcams.com/video/VTaFTUwt_Zo/video.html mashup

  • @RPC6011
    @RPC6011 Před 3 lety +115

    கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்த நாங்கள் தினமும் ஜெபிக்கிறோம் சகோதரரே, அவர் உங்களை இன்னும் ஆசீர்வதிக்கவேண்டும் ஆமென்🙏.

    • @abinet8751
      @abinet8751 Před 2 lety

      czcams.com/video/VTaFTUwt_Zo/video.html mashup

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a Před 3 lety +28

    ::::::: Lyrics in Tamil ::::::::
    பறந்து காக்கும் பட்சி போல
    என்னை காக்கும் தேவனே
    பரந்த நேசம் உள்ள செட்டை கீழே
    தஞ்சம் கொண்டேனே - 2
    இயேசுவே…….
    உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்
    இயேசுவே…….
    உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்? - 2
    _______________________________
    எத்தனை போர்க்களம்
    வாழ்க்கையில் சந்தித்தேன்
    அத்தனை தோல்விகள்
    தாண்டியும் வென்றிட்டேன்
    பேதையாய் இயேசுவை
    வாழ்விலே சந்தித்தேன்
    தஞ்சமாய் சிலுவையில்
    நம்பிக்கை வைத்திட்டேன்
    புயலும் கடலும்
    என்னை ஓடிப் போ என்றாலும்
    இயேசுவே நம்பிக்கை
    என்று ஜெயித்து
    மீண்டும் வாழுவேன் - 2
    _______________________________
    போராட பெலன் இல்லை என்றாலும்
    விட்டு விடு என்று உலகம் சொன்னாலும்
    முடியாதென்று பட்டம் அளித்தாலும்
    முடியும் என்று இயேசு சொல்கிறார்
    எழும்பி வா நீ
    விட்டுக்கொடுக்காமல் எழும்பி வா நீ
    மேலே பறந்திட எழும்பி வா நீ
    வாழ்க்கை ஜெயித்திட
    எழும்பி வா நீ....எழும்பி வா நீ.... 2
    _______________________________
    கடந்த நாட்களில் என்னுடன் இருந்தீர்
    என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2
    வருங்காலங்களிலும் நீர் இருப்பீரே....
    எழும்பி வரும் புயல்களிலே
    நீரே எந்தன் கன்மலை
    பொங்கி வரும் அலைகள் மேலே
    உம் பாதத்தின் சுவடுகளே ..
    _______________________________
    மேய்ப்பனும் கண்காணியும் ஆனவரே
    தம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுத்தீரே..
    தெளிதேனிலும் உந்தன் நாமம்
    மதுரம் ஆனதே
    தெரிந்தேன் அதையே எந்தன்
    வாழ்வின் மேன்மையாய்..
    நல்லவரு நீங்க...
    நன்மை செய்பவரு நீங்க....
    நன்றி உள்ளதோடு
    நான் உம்மை பாடுவேன்…
    ஆராதனை இயேசுவுக்கே
    ஆராதனை உமக்கே.... 4
    _______________________________
    ஒருவராலே நான் ஒருவர் மூலமாய்
    நீதிமானாய் மாற்றப்பட்டேனே
    இயேசுவே நீர் காரணர்
    எல்லா மகிமைக்குப் பாத்திரர்
    இயேசுவே நீர் காரணர்
    எல்லா துதிக்குப் பாத்திரர்
    உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
    உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
    _______________________________
    இருள் என்னை
    சூழ்ந்திட்ட நேரத்திலே
    வழி ஒன்றும் அறியாமல் தவிக்கையிலே
    மறந்தீரோ என்று
    நான் அழுதேனையா
    மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா..
    மறப்பேனோ உமது அன்பை - நான்
    மண்டியிடுவேன் உம் பாதத்திலே - 2
    _______________________________
    நிகரில்லா ராஜ்ஜியம் வருக
    அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை - 2
    வருக.... உம் ராஜ்ஜியம் வருக..
    வருக... ராஜ்ஜியம் வருக..
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை - 2
    _______________________________
    அலைகள் புரண்டோடி
    படகில் மோதலாம்
    மரண இருள் சூழ்ந்து
    நெருக்கித் தள்ளலாம்
    காற்றையும் கடலையும்
    உயர்த்திடுவேனோ... இல்லை
    உயர்ந்தவர் என்னோடு
    மகிழ்ந்திடுவேன்.. நான்
    எப்போதும் போதும் நீர் மட்டுமே..
    நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே....
    _______________________________
    என் தலையனை
    கண்ணீரால் மூழ்கின்றதே
    அதைத் தாங்கவே முடியவில்லை
    உடைந்த உள்ளத்தை
    தேற்றிடும் பரிகாரியே
    எனை மார்போடு
    அணைத்துக் கொள்ளும்
    உணர்கின்றேன் உணர்கின்றேன்
    மேலான சந்தோஷம்
    என் வாழ்வில் தருவீர் என்று
    எதிர்பாரா வலிகள்
    என் வாழ்விலே வந்தாலும்
    நான் ஒன்றை நினைக்கின்றேன்
    எதிர்பாரா அதிசயங்கள்
    என் வாழ்வில் நீர் செய்வீர்...…ஓ...ஓ.....!!
    🧡🧡🧡🧡🧡💛🧡🧡🧡 🧡🧡

  • @Princy-qp2pd
    @Princy-qp2pd Před 24 dny +2

    ❤👏🙋‍♀️👌சூப்பர் por

  • @jacobrichardjr2958
    @jacobrichardjr2958 Před 3 lety +47

    *Timeline*
    0:09 Um Kai
    0:52 Yethanai Porkalam
    1:35 Ezhumbi Vaa
    2:18 Ezhumbi Varum
    2:56 Sayalai Uruvakkineer
    3:49 Oruvaralae
    4:20 Ebinezerae Aarathanai
    5:03 Nigarilla Raajiyam
    5:41 Eppothum Pothum
    6:13 Pain

  • @sujith4213
    @sujith4213 Před 3 lety +4

    Brother ..nobody loves me ...but Jesus loves me ..Coz of u tx a lot ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @mosedurai1856
    @mosedurai1856 Před 3 lety +1

    பாடல் மட்டும் ஊழியம் இல்லை வாலிபதம்பி இலங்கையே இரட்சிக்கபட ஆத்மஆதாய பணி பிரதானமானது. பாடல்உள்ளே&ஆத்மாஆதாயம்வெளியே தேவவரங்களை பெற்று தேவனை மகிமைபடுத்து.

  • @jeyasaromi6931
    @jeyasaromi6931 Před 3 lety +6

    SEMA songs Roger Anna. ungalai karthar aasir vathipparu unga next song um success ah Vara naan pray panran.Anna Oru help today my frduku birthday so avaluku konjam pray pannuvingala.

  • @lordscovenantministry-2024

    Vera level Thala
    All Glory to Jesus by You
    👍🏻👍🏻👍🏻

  • @usha_parasuraman
    @usha_parasuraman Před 3 lety +10

    There's a difference between singing a song and singing it for GOD & I could see it in Ezhumbi vaa song... keep rocking 4 Jesus 🙂

  • @Anjali-fo3mf
    @Anjali-fo3mf Před 3 lety +19

    Super Anna♥️
    Wonderful singing😍
    God bless you more💫

  • @musicadeos5171
    @musicadeos5171 Před 3 lety +39

    Woohoo anna😍...
    Mind Blowing arrangements and singing♥️💯
    Nailed It anna🔥
    Such a beautifull one anna🥰🤩....
    God bless you more anna😊🤗

  • @neelapriyagandhidasan7290

    Description osm bruh... Amen💯🙏

  • @nancydeborah
    @nancydeborah Před 3 lety +63

    Just Close your eyes, volume high, listen to it. I just got tears at the ending thanks for this amazing mashup.All Glory to God alone. ❤️🇮🇳

  • @rajipaul6263
    @rajipaul6263 Před 2 lety +4

    My dear brother Nehemiah Roger in Christ Jesus,
    I praise God for the way He has inspired me through you. I believe my 9 year old son is healed by the stripes of Jesus! I believe my son Aaron Paul will sing and God will touch the souls and the hearts of millions... Just like the way God touched my heart and soul through your voice brother! May you glorify God and may God inspire millions with the Living Hope through you!

    • @nehemiahroger
      @nehemiahroger  Před 2 lety +4

      Your Son will be healed by the strips of Jesus Christ. Your faith is the key. My mom believed in Christ when I was born without a ear. Now God is using me for His Glory. Nothing is waste in His creation. God won’t look at a man like this cruel world do. Miracle is on the way.. May God bless you Raji Akka. Send my love to ur Kutty Lion ♥️

    • @rajipaul6263
      @rajipaul6263 Před 2 lety +1

      @@nehemiahroger I am so blessed by your reply. All glory to Jesus Christ of Nazareth our Lord 🙌

  • @akshika9117
    @akshika9117 Před 3 lety +19

    Rogee Awesome singing 😍❤️
    God bless you more 💫

    • @abinet8751
      @abinet8751 Před 2 lety

      czcams.com/video/VTaFTUwt_Zo/video.html mashup

  • @JohnWesleyMuthuOfficial
    @JohnWesleyMuthuOfficial Před 3 lety +9

    Wonderful Rendition pa Loved it 💛 God Bless 👍 4:49- 4:50🔥

  • @joshuaesther4307
    @joshuaesther4307 Před 3 lety +6

    🤗🤗😇😇 God Bless you Roger.

  • @MahanaimMediaTV
    @MahanaimMediaTV Před 3 lety +11

    😍SUPER BRO VERY NICE, GOD BLESS YOU AND YOUR VOICE IS VERY GOOD JESUS GIVEN TO YOU AN SWEET VOICE🤝🙏🏻🙏🏻👍🏻🎉😍😍😍🎊🎊🎉🎉👌👌👌🎊

  • @Priyavaradharaj1208
    @Priyavaradharaj1208 Před 3 lety +8

    Addicted to Ur song!🎶❤💕. I feel Something Miracle in your Voice.🎤🎶 Rock it and Keep going On....

  • @nehemiahcharlina74
    @nehemiahcharlina74 Před 3 lety +10

    🔥♥️

  • @divyasundarjeyakumar4786
    @divyasundarjeyakumar4786 Před 3 lety +21

    Anna waiting to hear the wonderful song in your voice 😍

    • @abinet8751
      @abinet8751 Před 2 lety

      czcams.com/video/VTaFTUwt_Zo/video.html mashup

  • @vivekteromeofficial
    @vivekteromeofficial Před 3 lety +4

    Bro.....god bless u.....be with u always....love from Andaman.. ❤️

  • @karendavid_yt
    @karendavid_yt Před 3 lety +37

    all my fav composition!💜☃️

  • @raechelcrist8925
    @raechelcrist8925 Před 3 lety +19

    100th time cant stop listening Even in my dreams these songs are running in my mind even at my sleep it keeps me away from thinking worldy thoughts

    • @nehemiahroger
      @nehemiahroger  Před 3 lety +17

      “It keeps me away from thinking worldly thoughts”
      The intention of this mashup has fulfilled. Praise God! His ways are amazing! Thank you Rachel for sharing this ♥️

    • @raechelcrist8925
      @raechelcrist8925 Před 3 lety +5

      @@nehemiahroger 🙌Tqsm anna for being part of my spritual relationship with our dad through your songs . I have more to tell see i was growing with him whenever i wish to do something against him the song " thuchamaana asaiku un ullam tharalama " this lyrics you sang in past vedios used to hammer at my mind 😄So i ran away from things against him once againd i tq god for u . God bless 🙌✨

    • @aalwinm1751
      @aalwinm1751 Před 2 lety +1

      me too

    • @abinet8751
      @abinet8751 Před 2 lety

      czcams.com/video/VTaFTUwt_Zo/video.html mashup

    • @thanuthanu7513
      @thanuthanu7513 Před 2 lety +1

      @@nehemiahroger For me also thank you.... God bless you ANNA..

  • @gracealexander7910
    @gracealexander7910 Před 3 lety +8

    Mind blowing....song arrangements and music mind blowing.. please share the list of songs... subscribed hearing the 1st few seconds 😇

  • @jerin6630
    @jerin6630 Před 3 lety +3

    உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சந்தோஷம் ஏன் வாழ்வில் தருவீர் என்று 😍

  • @JNFMinistriesOfficial
    @JNFMinistriesOfficial Před 3 lety +10

    Anna vera level anna ☺u just nailed it by the grace of jesus daddy❤❤..... may god bless u more more anna💙💙..... keep rocking for god..🔥🔥. anna ..... always my best lovely anna 🙆💜.... lotz of love💜💜 .from Bangalore 😍.. 💗💗

  • @lowbudget2614
    @lowbudget2614 Před 3 lety +4

    கர்த்தர் நாமம் மகிமை படுவதாக..❣️

  • @AakaashV
    @AakaashV Před 3 lety +5

    Woww what a friendship anna !🤩u sang ur bestie's song here!!🤩❤️I always longed for such a friendship like urs whenever I see u both😍

  • @joyfulpsalms
    @joyfulpsalms Před 3 lety +6

    When I hear your songs. I feel like, you are my close one in Christ. ❤️. Praise God.

  • @jonathanjc750
    @jonathanjc750 Před 3 lety +6

    #MahaJc I am always waiting ..🔥🔥

  • @DyddyDy-wg8ll
    @DyddyDy-wg8ll Před 2 lety +1

    Hi,your song mashup is very nice sing and God bless you and your family .Roger you are sing is beautiful..may God bless you .we love you Roger🤗💖💕.tq.

  • @victoriap4138
    @victoriap4138 Před 3 lety +6

    Awesome Roger bro..👌🏻

  • @anuanu-hx7dw
    @anuanu-hx7dw Před 3 lety +3

    Wow amazing beautiful song amen Jesus Christ beautiful voice I like very much you are song amen amen God grace for you all the time my dear brother 💜💚💜💚

  • @kapuramanisoren7647
    @kapuramanisoren7647 Před 3 lety +6

    Just love this mashup❤ ALL GLORY TO HEAVENLY FATHER💞^_^ .God bless you Nehemiah brother😇😊........

  • @user-kr6tq8yb6v
    @user-kr6tq8yb6v Před 2 lety +1

    God bless you all😇🥰

  • @newgracetv9178
    @newgracetv9178 Před 2 lety +1

    நியூ கிரேஸ் டிவியின் மூலமாக உங்களை வாழ்த்துகிறோம்

  • @vinethlevi3332
    @vinethlevi3332 Před 3 lety +4

    Awesome Singing Brother......May the name Lord God Jesus Christ be glorified through you.....Let us shake this world for our Lord.....Psalm 20:7

  • @glorymohanglorymohan4348
    @glorymohanglorymohan4348 Před 3 lety +2

    Praise the lord brother.. Recently i saw your testimony in angel TV God is good program.. I was amazed 2 see that you truly love ❤ the Jesus in this adolescence ....Jesus bless you abundantly Brother...

  • @bhuvanamugil
    @bhuvanamugil Před 3 lety +3

    Marapeno umathu anbai.. mandiyiduven um padhathile...

  • @amalanto641
    @amalanto641 Před 3 lety +3

    Roger bro .... excellent and Superb...... keep rocking ❤️❤️❤️❤️bro . definitely God' presence 🔥🔥🔥 with you

  • @Rubini.saviour_special
    @Rubini.saviour_special Před 3 lety +2

    Arise up.....🙌🙌🙌🛐

  • @sophiak5705
    @sophiak5705 Před 3 lety +1

    Super anna many songs I learnt brother

  • @jayakirubas1435
    @jayakirubas1435 Před 3 lety +5

    @ Bro. Reegan gomez song that line "Anbai" was GREAT annaaa veral level la iruka andha word nd gamakas 😍☄

  • @mshl114
    @mshl114 Před 3 lety +11

    Bruh such a clean mix bro....even on my crappy little earphones it sounds so great...u leveling up ur game 🔥🔥🔥😍

  • @priscillapaulraj8191
    @priscillapaulraj8191 Před 3 lety +5

    Good songs selection All are fabulous songs. Every time Happy to listen Nehemiah Roger bro's song Mash up it is always best ever ❤️👌

  • @edwinharris381
    @edwinharris381 Před 3 lety +1

    கர்த்தருடைய பிரசன்னம் நிறைந்திருக்கிறது👍👍😊😊👌💐☺️😊💐💐💐😊😢

  • @saranyas9825
    @saranyas9825 Před 3 lety +4

    Praise the Lord...Fallen for Jesus😍😘

  • @gracemirando6844
    @gracemirando6844 Před 3 lety +5

    What a wonderful voice 🇶🇦🇱🇰💯 thank you Jesus. Always for ever for Jesus

  • @abinayavarshini2627
    @abinayavarshini2627 Před rokem

    keep rocking only for jesus anna👍👍

  • @jthilagarajamani9408
    @jthilagarajamani9408 Před 3 lety +3

    ✨Adwork & 🎶smartwork😎 Anna.....
    😇All Glory to Jesus🔥.....
    Na neenga eppavum mae vera level.... nailed it .....💞Rock well na.....God bless you more & more....

  • @silambarasansilambarasan3525

    Anna praise the lord Anna neenga enakku anna madhiri

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Před 8 měsíci

    Dhevan irukkum varai yedhayum saiyya bhelan undu hallllllllleluya ✝️🛐amen Jesus 🙇🏻‍♂️🙋🏻‍♂️

  • @mshl114
    @mshl114 Před 3 lety +4

    Yo bro producing quality content both audio and video....ur glorifying God by this bruh.... Hallelujah....God bless you ❤️❤️❤️🙏😍🔥🔥🔥🔥🔥....lit!!!!!!!!

  • @user-vy9ch2yb1p
    @user-vy9ch2yb1p Před rokem

    Nice voice bro ungalai Jesus ennum blessing pannuvaraga amen ☺️☺️☺️☺️

  • @johnjahaziel
    @johnjahaziel Před 3 lety +4

    ebinesare aarathanai awesome brother...........

  • @beunique7744
    @beunique7744 Před 3 lety +1

    Yesuve ummai vittu naanum enge selluven..........
    Yesuve ummai vittu naanum yaarai theduven...........
    ✝️♥️
    There is no other way lord..............

    • @ArpanaSharon
      @ArpanaSharon Před 3 lety +2

      Amen! 😇🙏🏻

    • @beunique7744
      @beunique7744 Před 3 lety

      @@ArpanaSharon really its amazing sister❤️. May god gives you more and more lyrics,songs,tune to compose another beautiful onces.................. All praise goes to god alone.......✝️ sis you're having such an amazing voice give thanks to lord✝️

  • @angelinmercyh8075
    @angelinmercyh8075 Před 3 lety +4

    Super Anna ❤️😍God bless u 🥰🥰🥰

  • @ebistalents9273
    @ebistalents9273 Před 3 lety +4

    Super brothers love you 💖💖😘😘❤️😘❤️❤️🌹🌹👏👏👏🌸🥀🌺🌹💐🌹🌷🌺👏👏 God bless you both abundantly 🙌💐

  • @EvenjelinJeroshiCroos-wr7gu

    Super 😊 Bro like the song

  • @user-kr6tq8yb6v
    @user-kr6tq8yb6v Před 2 lety +1

    ❤️❤️😍😍😍🥰😍😍😍❤️❤️My fvt song 🎶🥰 bro

    • @abinet8751
      @abinet8751 Před 2 lety

      czcams.com/video/VTaFTUwt_Zo/video.html mashup

  • @felciajasper5010
    @felciajasper5010 Před 3 lety +3

    Jesus is my everything...v have to do something for him...i've a love story...jesus is my lover...how far he went to win my heart ( died on the cross)..this is the true love...

  • @johndaneyal8168
    @johndaneyal8168 Před 3 lety +1

    Super bro

  • @lydiamalini1705
    @lydiamalini1705 Před 3 lety +2

    Osm Anna... my faviiii songs.... most favi song... (sayalaai,nigarila rajiyam😇)....glory to god....God bless you Anna....☺

  • @johnson.keys.official
    @johnson.keys.official Před 3 lety +3

    JOHN 3:30

  • @Stellamary_Sindhu
    @Stellamary_Sindhu Před 3 lety +6

    Awwful lyrics 🎶 super songs💙 Glory to God ✝️🙏🏻 god bless you Roger anna 💛🔥

  • @praveenjoel6108
    @praveenjoel6108 Před 3 lety +12

    Outstanding singing and superb songs selection....great..

  • @sujithsparrow9363
    @sujithsparrow9363 Před 3 lety +2

    Every songs are touch our heart

  • @TheThabithas
    @TheThabithas Před 2 lety +2

    I have heard this mashup many many times. Still every time I hear this when I am very low, God strengthens me through this song.. Thank you Lord

  • @AbaloneKid
    @AbaloneKid Před 2 lety +1

    THE ANGELS GIVE GLORY TO GOD IN HEAVEN! HERE WE HEAR AND SEE EARTH "ANGELS" DOING IT TOO! RIGHT HERE! JUST LIKE YOU!
    වියන් වහන්සේ ක්‍රිස්තුස් වහන්සේ තුළ ඔබේ ජීවිතයට සදාකාලයටම තේජසින් ආශීර්වාද කරයි.
    To Know Jesus Christ! That is our greatest blessing in life. John 3:16-17. Thank you, beloved. We are blessed by your faithful and loving praise ministry. Subscribed.
    WE LOVE YOU, LORD! YOU GAVE ALL FOR US. YOUR SUFFERING WAS IMMENSE! WE GIVE YOU ALL THE GLORY! YOU ARE OUR LIFE SAVIOR. YOU KEEP YOUR WORD IN THE BIBLE.
    GOD'S BLESSINGS TO ALL NATIONS AND PEOPLES
    Gospel! The good news about Jesus Christ and salvation from judgment on our sins. Jesus dined with His disciples; Mark 14:22-25, the night before He went to the cross. Jesus and His disciples were eating a Passover meal together at the Last Supper. After partaking of bread and wine (His body and His blood) , the Bible mentions the hymn Jesus sang with His disciples. “And when they had sung a hymn, they went out to the Mount of Olives” Mark 14:26. What were they singing on such an occasion? PRAISE! Psalms 113-118.
    THE GOOD NEWS
    "Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John 14.6
    Blood coming from his body, NAKED, hanging on that cross like Roman torture weapon! What a Lord God and Savior! He had to. HE is God the Son. Only His sinless blood could pay our sins price.1 John 2:1-2. The Savior was born to die for our sins so we could live through Him. He lives to make intercession for us by His blood in Heaven! See also 1 John 1:5-10 & Romans 5:8 below.
    >>> God knew your ministry before the world was made! Ephesians 1:1-14. Prayer goes out for you and those here. A CROWN in Heaven awaits all who share the Gospel of Jesus Christ that saves a soul. ( see"JESUS SAVES") 1 Thessalonians 2:19-20; Philippians 4:1. The Apostle Paul said in Romans 1:16 "For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to every one that believes; to the Jew first, and also to the Greek".
    This praise resounds throughout the earth: "Jesus Christ is Lord and God. Only He saves". He testified: ''I and my Father are One" John 10:30
    2 Samuel chapter 22:verse 50 "Therefore I will praise you, O Lord, out of the countries, and I will praise your name."
    JESUS SAVES
    God the Son (Jesus Christ) has given us the gospel to share with the world. Mark 16:15: "And He said unto them, Go into all the world, and preach the gospel to every creature."
    How can we hear it? Scripture tells us. Romans 10:17 "Then faith comes by hearing, and hearing by the word of God." (We receive the "word" in many ways. The "Word" is Jesus Christ!); John 1:1-5. God the Holy Spirit teaches through the Word of God in the Bible.
    The Birth of Jesus Christ
    Isaiah 7: 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died (John 19:30; Luke 23:46 ) and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew 28: 6.
    Isaiah 53:" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED
    John 3:16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life."
    "For all have sinned, and come short of the glory of God." Romans 3: 23
    " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans 6:23
    "1 Corinthians 15: 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:"
    THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER!
    Romans 5:8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him."
    “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians 5:21.
    " In whom we have redemption through his blood, the forgiveness of sins, according to the riches of his grace;." Ephesians 1:7; 1 Peter 1:18-19.
    Matthew 26: 28 "For this is my blood of the New Testament, which is shed for many for the remission of sins." (the life is in the blood. He had to pay with His life)
    "And according to the Law, one may almost say, all things are cleansed with blood, and without shedding of blood there is no forgiveness." Hebrews 9:22
    BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED
    Ephesians 2:8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast."
    Jesus died and paid the penalty for our sins to rescue us from eternal death. He died on our behalf. We believe in Him, trusting His death and shedding His blood as payment for ALL our sins and His burial and resurrection from the dead the third day! John 20:24-31; 1 Corinthians 15: 3-4 above.
    WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH
    Romans 10:
    9 that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved. 10 For with the heart one believes unto righteousness, and with the mouth confession is made unto salvation.13 For “whoever calls on the name of the Lord shall be saved.”
    TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE
    Salvation and forgiveness of sins is the blessing of anyone who believes in Jesus Christ as their Lord and Savior. We receive the baptism of God the Holy Spirit immediately which seals us in Christ and that is permanent! Ephesians 1:13-14. Those who reject the free gift of salvation, see John 3:16 above, "perish", which means their sins are judged by God the Son and they suffer eternal separation from God and the family of God forever called the "second death". Revelation 21:8.
    "Therefore being justified by faith, we have peace with God through our Lord Jesus Christ." Romans 5: 1

  • @janatjenifer3196
    @janatjenifer3196 Před 3 lety +3

    Super mashup 🤍....
    Go on more for him nd with him....
    God bless you more and more... Happy that these generations have been growing for him.... May God bless everyone ✨
    Amen 🤍😇

  • @jasminejemima5484
    @jasminejemima5484 Před 3 lety +5

    It's just awesome ❤💥💯

  • @jasmineeureka2024
    @jasmineeureka2024 Před 2 lety +2

    Beautifully sung Thambi.. happy for you. Shine more for Christ

  • @twinkleanju720
    @twinkleanju720 Před 3 lety +4

    Glory to God! God bless you dear 😇🙌🏻

  • @gracemary8199
    @gracemary8199 Před 3 lety +3

    ada ada vera leval bro ninga super I love song 😍😍😍😙😙😙😙😚😚😘😘😍😚😘😙😍😙😘😚

  • @gkbiblescripture9946
    @gkbiblescripture9946 Před 3 lety +4

    Nice collection anna and happy to see you using ur talent for God alone✨All Glory to God💯

  • @sarablessy7523
    @sarablessy7523 Před 3 lety +4

    😍😌❤wowww anna god bless u

  • @JeevaSathyanadhan
    @JeevaSathyanadhan Před 3 lety +3

    U doing great work for his kingdom bro.. may God bless you more❤️

  • @yaginperciyal6733
    @yaginperciyal6733 Před 3 lety

    AMEN! GLORY TO GOD!

  • @ShadrachM
    @ShadrachM Před 3 lety +6

    Love this collection of songs.
    God does work with you.
    I was hearing this repeating....

  • @rameshbob2466
    @rameshbob2466 Před 3 lety +2

    Nice song bro.Praise The Lord.
    God bless you🙏🙏🙏

  • @issacissac3522
    @issacissac3522 Před 3 lety

    200 times we can here very very nice

  • @jabezrex3928
    @jabezrex3928 Před 3 lety +9

    Melting Voice na🤩All Glory To Jesus😘God Bless You Abundantly😇

  • @jancyrabecca1544
    @jancyrabecca1544 Před 3 lety +1

    price the Lord

  • @rubagethziyal.a1773
    @rubagethziyal.a1773 Před 3 lety +3

    Sema Roger anna....unga voice vara leave anna God bless you 😍

  • @issacnewton5335
    @issacnewton5335 Před 3 lety +3

    All rounder in god's field🤩💥Roger anna❤️ Ena music!! Annan style✨ everything is improving day by day🔝 நம் தலையை உயர்த்தும் கர்த்தர் இருக்கிறார்😇// ❤️ U Na...

  • @nayomiraamar7978
    @nayomiraamar7978 Před 3 lety +1

    Praise the Lord 🙏

  • @muralik9265
    @muralik9265 Před 3 lety +4

    Such a beautiful mashup...it really encourages me to keep running from the world and more into God...can't stop singing this mashup...God bless u.!

  • @JoshuaSamuel89
    @JoshuaSamuel89 Před 3 lety +4

    Awesome mashup, brother. I am blessed to listen. God bless you

  • @sandrashadrack4841
    @sandrashadrack4841 Před 3 lety +4

    Beautiful😍 Glory to Jesus!!!! Your doing a great Job!!!! Bless you

  • @paulkeys4074
    @paulkeys4074 Před 3 lety

    Alll songs are favorites😍😍😍😍

  • @sudhaesther4222
    @sudhaesther4222 Před 3 lety

    No words to explain❤️❤️

  • @rebeccasaara2906
    @rebeccasaara2906 Před 3 lety

    Glory to God, God Bless You, Roger...

  • @devadeepa5370
    @devadeepa5370 Před 3 lety

    Praise the lord

  • @angelinsmusic5567
    @angelinsmusic5567 Před 3 lety +3

    God bless you, praise the Lord