நடுஇரவில் தள்ளுவலையில் இறால், நண்டு பிடித்தல்/MIDNIGHT TROLLNET FISHING|PRAWN AND CRAB CATCH

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2021
  • #இரவில்மீன்பிடித்தல் #தள்ளுவலை #பைபர்படகு

Komentáře • 190

  • @mohamedasarudeen6858
    @mohamedasarudeen6858 Před 3 lety +6

    இது நம்ம ஆளு. நன்றி அண்ணா எங்கள் ஊர் வீரர்கள் காணொளியில் கொண்டு வந்ததற்கு.

  • @nishanth3492
    @nishanth3492 Před 2 lety +3

    மிகவும் அருமையான காணொலி.... வாழ்த்துகள் நண்பா

  • @kasivelr191
    @kasivelr191 Před 3 lety +2

    Super super anbu Anna

  • @rajug3854
    @rajug3854 Před 2 lety +1

    Super bro

  • @neelac8052
    @neelac8052 Před 3 lety +2

    அருமை குணா

  • @sharmisiva4982
    @sharmisiva4982 Před 2 lety +1

    Super brother's

  • @kalaiyarasan915
    @kalaiyarasan915 Před 2 lety +1

    Romanian Allah Nalla video pandering

  • @NN-dd1sj
    @NN-dd1sj Před 3 lety +3

    LOVE FROM Andrapradesh ♥️

  • @uaetamilan8133
    @uaetamilan8133 Před 2 lety +1

    Nice enga area la video Eduthdhathu

  • @sheikdawood1837
    @sheikdawood1837 Před 3 lety +24

    சகோ மது உடலுக்கு கேடு...
    முதல் முறை இப்படி பார்கிறேன் உங்கள 😔😔😔

    • @ttf7476
      @ttf7476 Před 3 lety

      CRT bro 😔😔😔😔

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety +1

      Brother.... Konjam therinchi pesunga..... Night fulla கண் முழிச்சதுனால அப்புடி இருக்கு ப்ரோ..... Na drinks se panna maten... Bro

    • @sheikdawood1837
      @sheikdawood1837 Před 3 lety +2

      சகோ நீங்க மது அருந்தாம இருந்து இருந்தா உண்மையிலே அது எனக்கு மகிழ்ச்சி தான்...
      நான் தவறா சொல்லி இருந்தா அதற்க்கு வருத்தம் தெரிவிச்சுகிறேன் சகோ...

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety +3

      Brother நான் உண்மையில் மது அருந்த மாட்டேன் அந்த பழக்கம் எனக்கு இல்லை....

    • @praveen7669
      @praveen7669 Před 3 lety +2

      @@Nagai-meenavan enna na ippadi panditinga chaaa

  • @rajug3854
    @rajug3854 Před 2 lety +1

    Super bro My Hosur

  • @rprabu6628
    @rprabu6628 Před 3 lety +5

    அருமை சகா வீடியோ வாழ்த்துக்கள் 👍🐟

  • @elizabethbuela1381
    @elizabethbuela1381 Před 2 lety

    Super Bro Am buela very Ninc

  • @Ramarama-nb5gh
    @Ramarama-nb5gh Před 2 lety +1

    Supper Anna iam A.P state my name .ramakrishna iam see your videos verygood 👍 very nise

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 3 lety +1

    தள்ளுவலை மீன் பிடித்தல் மிக அருமை முதன்முறையாக கண்டுகளித்த மிக வித்தியாசமாக இருந்தது நன்றி சகோதரா😳🧐🤔👌👏👏👏🤝💐😎🙏

  • @agnesahlawat3148
    @agnesahlawat3148 Před 2 lety +3

    Very very hard working. Salute to you guys.

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud Před 3 lety +12

    நீங்களும் தூத்துக்குடி மீணவனும்
    புதுப்பொலிவுடன் பதிவு செய்கிறீர்கள். நன்றி🙏💕

  • @thanashekarkaliyappan1773

    Super bro nala pathivu vazththukkal bro

  • @saranmaha007
    @saranmaha007 Před 3 lety +2

    Super Anna அருமை அன்னா

  • @theevumeenavan
    @theevumeenavan Před 3 lety +1

    நாகை நண்பா வீடியோ வேற லெவல் 👍✌️💞

  • @jmiqbal8822
    @jmiqbal8822 Před 3 lety +1

    Paaimaram enbadhum kattumaram padagu enbadhu palaye niyabagam ennakku varudhu bro super👌.

  • @SanthoshKumar-ft6sw
    @SanthoshKumar-ft6sw Před 3 lety +1

    அற்புதமான பதிவு

  • @SakthiVel-wm7lc
    @SakthiVel-wm7lc Před 2 lety +5

    Semma Anna ❤️

  • @nathanmagesh1618
    @nathanmagesh1618 Před 3 lety +1

    அருமையான காணொளி

  • @meenachisanthi6325
    @meenachisanthi6325 Před 3 lety +1

    Hi guna Anna nice super veralaval

  • @trgamingtamilan3471
    @trgamingtamilan3471 Před 3 lety +1

    அருமையான காணொளி தல

  • @paransingam05
    @paransingam05 Před 3 lety +1

    Super bro 👍👍👍👍👍

  • @agenttom960
    @agenttom960 Před 3 lety +1

    Wow nagai menavarey

  • @mahaprabhu3550
    @mahaprabhu3550 Před 3 lety +1

    செம செம

  • @vijayramesh8751
    @vijayramesh8751 Před 3 lety +2

    தல வீடியோ வேற லெவல் இந்த மெத்தட் இங்கு ஊர்ல உண்டு

  • @johnamalanjohnamalan7886
    @johnamalanjohnamalan7886 Před 3 lety +1

    அண்ணா சூப்பர் 😁😁😁😁

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 3 lety +1

    Super video nanba Guna very nice video bro 👌👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟👍👍👍👍👍💟👍👍

  • @KannanKannan-gj4zo
    @KannanKannan-gj4zo Před 3 lety +2

    Super

  • @arunbalaarunbala2954
    @arunbalaarunbala2954 Před 3 lety +2

    Spr Anna 😍😍😍😘😘😘

  • @ananthirajendran1047
    @ananthirajendran1047 Před 3 lety +2

    Super brother

  • @valliganesan3276
    @valliganesan3276 Před 3 lety +1

    Video super 👌👍👍👍 bro

  • @sankarvijay8985
    @sankarvijay8985 Před 3 lety +1

    Arumy video super

  • @Aranthagiboysvlogsintamil

    Superannayengaoorukattumavati

  • @mr.cherry
    @mr.cherry Před 3 lety +4

    ❤💫

  • @mathavansiva0606
    @mathavansiva0606 Před 3 lety +1

    Very nice nanba

  • @constructionvlog8312
    @constructionvlog8312 Před 3 lety +1

    super bro eppo nalla eruku video paakvea ,interest aavum eruku ...

  • @mkhadersekkathi7162
    @mkhadersekkathi7162 Před 3 lety +1

    Super innum konjam mala pohanum super padu varum super super bro.....

  • @vigneshjishnu5733
    @vigneshjishnu5733 Před 3 lety +2

    நல்லபதிவு நன்றி அண்ணா

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +4

    சகோ நீங்க எந்த வலையில் மீன் பிடித்தாலும் வேர லெவல்

  • @RagulRagul-ie7lt
    @RagulRagul-ie7lt Před 3 lety +1

    ❤️❤️❤️👍

  • @ahamedhussain463
    @ahamedhussain463 Před 3 lety +1

    அண்ணா மிகவும் அருமையாக உள்ளது வீடியோ காட்சிகள் 🥰🥰🥰 அண்ணா habour இருந்து விசை படகு மீன் பிடிக்க கடலுக்கு சொல்லும் காட்சிகள் போடுங்க அண்ணா 🙏🙏🙏🥰🥰🥰எண்களையும் கடலுக்கு அல்லைத்து போஇங்க அண்ணா 🙏😍😍

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety

      போட்டு இருக்கேன் பாருங்க bro

  • @vanathivlogs4507
    @vanathivlogs4507 Před 2 lety +1

    Super.👌🏼

  • @sundararajank8596
    @sundararajank8596 Před 3 lety +1

    Excellent

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 Před 3 lety +1

    Good one👍

  • @PRABU.M
    @PRABU.M Před 3 lety +1

    Super anna... Different ah video pannuringa

  • @sahadevjella
    @sahadevjella Před 3 lety +1

    Hii Brother...Hyderabad,Telangana...🖤❤❤❤

  • @9espmshageramed840
    @9espmshageramed840 Před 3 lety +2

    Congrats for passing half million subscription family ❤️❤️🥰🥰💖💖🥰❣️👏👏👏💝💝❤️🤩🤩🤩🤩🤩😍

  • @sambaimeenavan6813
    @sambaimeenavan6813 Před 2 lety +1

    Bro ithu entha vuru

  • @mathiyalagansinnathurai3406

    அருமையான பதிவு சகோ சூப்பர் எங்கள் ஊரில் நீங்கள் முதல் சொன்ன மீன் மாம்பழச்சுங்கன் என்று சொல்வார்கள் 🙏👍

  • @durgaelango9578
    @durgaelango9578 Před 2 lety +1

    I am Nagoor

  • @rajakumars4289
    @rajakumars4289 Před 3 lety +1

    அருமை நண்பா ... பழைய முறை மீன் பிடித்தல். Save your money

  • @tamilselvanvea6267
    @tamilselvanvea6267 Před 3 lety +1

    Best bro

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 Před 3 lety +1

    Hai

  • @abishekanthony1051
    @abishekanthony1051 Před 3 lety +1

    Hlo anna am from Mysore karnataka

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 2 lety +1

      Hi bro

    • @abishekanthony1051
      @abishekanthony1051 Před 2 lety

      @@Nagai-meenavan anna ungalode yella videos romba super naa onnu vidame papen romba super anna keep rocking anna😍😍

  • @stafishingandseafood
    @stafishingandseafood Před rokem +1

    இத எங்க ஊர்ல பச்ச இறால் என்று சொல்லுவோம்

  • @dhareshsanak5710
    @dhareshsanak5710 Před 3 lety +1

    Super bro but so tough

  • @rohitjp8093
    @rohitjp8093 Před 3 lety +1

    Hi bro 🔥🔥

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 Před 2 lety +1

    முறையற்ற மோட்டுதனமான மீனபிடி முறை

  • @gandhikamali5668
    @gandhikamali5668 Před 3 lety +1

    Rompa ethirpaarthen thallumadi video from you poorthi agituji sago.

  • @elatchielatchi4682
    @elatchielatchi4682 Před 3 lety +4

    Anna first like and neenga Reno la enna model use pandringa 🙏❤️❤️

  • @valarmathid6803
    @valarmathid6803 Před 3 lety

    பாவம் இவ்வளவு கஷ்டப்பட்டு கொஞ்சம் மீன்தான் கிடைத்ததா பந்து மாதிரி ஒருமீன் அப்புறம் கொடூரமா ஒரு மீன் என்ன மீன் சொல்லவில்லை என்ன இரண்டு நாளா வீடியோ போடலேனு நினைத்தேன் சூப்பர் குணா👌👌

  • @suresh8512
    @suresh8512 Před 3 lety +1

    I AM THOOTHUKUDI BRO

  • @rahumanrahuman2736
    @rahumanrahuman2736 Před 2 lety +1

    Kootdaipadinam. Thane.kalani

  • @devablockydevablocky4911
    @devablockydevablocky4911 Před 2 lety +1

    Ungalukku indru meen kidaikkavillai

  • @thagarajan4975
    @thagarajan4975 Před 2 lety +1

    இன்றைக்கு பாடு ரொம்ப கம்மி தம்பி. உங்களுக்கு நஷ்டம் இல்லை என்றால் சரிதான்.

  • @gideonsam150
    @gideonsam150 Před 2 lety +1

    Are you selling dry fish

  • @shekhalim8219
    @shekhalim8219 Před 2 lety +2

    आछा आना

  • @saranmaha007
    @saranmaha007 Před 3 lety +2

    அண்ணா இது எந்த மாவட்டம் அன்னா சொல்லுங்கள்

  • @jinuvarghese8043
    @jinuvarghese8043 Před 3 lety +1

    Kerala

  • @thendrallveesumthenkasivlo6187

    Vanakkam😍😍😍

  • @ALBUMSTUDIOTAMILREMIX
    @ALBUMSTUDIOTAMILREMIX Před 3 lety +2

    மடவைகெண்டை Season eppo bro

  • @mathimadamna12daysakalaena18

    Hi Anna eppati irukkiya video super 🥰🥰🥰🥰🥰

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety

      Thanks, நலம் நீங்க நலமா

  • @byt4530
    @byt4530 Před 3 lety +2

    U driking

    • @arunkknvlogs1101
      @arunkknvlogs1101 Před 3 lety

      அப்படியாதான் இருக்கும் போல எனக்கும் சந்தேகமாதான் இருக்கு

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 Před 3 lety +1

    Enga ஊரில் இந்த தோழில் ரொம்ப அதிகம்

  • @vikneshviknesh4817
    @vikneshviknesh4817 Před 3 lety +2

    தல சுறுக்கு வலையில் மீன் பிடிப்பதை போடுங்க.

  • @bashabasha4120
    @bashabasha4120 Před 3 lety +1

    Kuwait la erunthu anna

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 3 lety +2

    முன்பெல்லாம் வத்தை வைத்து இழுத்தார்கள் என்று நினைக்கிறேன் இப்ப ஃபைபர் போட்

  • @dinildill4920
    @dinildill4920 Před 3 lety +1

    Hii

  • @alagupandi3102
    @alagupandi3102 Před 3 lety +1

    Hi bro.how are you??

  • @ajaygore7605
    @ajaygore7605 Před 3 lety +1

    Bhai Hindi me bolenge

  • @vigneshvikee7923
    @vigneshvikee7923 Před 3 lety +1

    Pro nalla pothai

  • @playboy.college5635
    @playboy.college5635 Před 3 lety +1

    Hi

  • @valarmathid6803
    @valarmathid6803 Před 3 lety +1

    குணா நான்தான் கவனிக்கல மகள் ஆடி பெருக்குக்கு வந்திருந்தாள் நீ தினமும் வீடியோ போட்டிருக்கே🙏

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety

      பழைய மாதிரி வீடியோ poda try panren

  • @spyder1167
    @spyder1167 Před 3 lety +1

    கடல் மாசு அடைவதை பற்றி பேசுங்க அண்ணா

  • @sivamaniktravelvlogger
    @sivamaniktravelvlogger Před 3 lety +2

    மிகவும் கவனம் தேவை இரவு நேரத்தில்

  • @kumareshji5994
    @kumareshji5994 Před 3 lety +1

    Hi நண்பா

  • @kritik3258
    @kritik3258 Před 3 lety +1

    Hi na

  • @Krishnakrishna-ip4so
    @Krishnakrishna-ip4so Před 2 lety +1

    டேய் தம்பி

  • @user-xd8oz8rc4r
    @user-xd8oz8rc4r Před 2 lety

    ?இத்தனை நாளா எங்க நாகை மீனவர் போய்விட்டீர்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவும் நன்றி வணக்கம் இப்படிக்கு புதுக்கோட்டை மீனவன்

  • @umarusman696
    @umarusman696 Před 3 lety +5

    எங்க ஏறியா ல பாசி தா நண்பா அதிகம் வரும் மீனே வராது.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety +1

      ஆமாம்

    • @vimalraj8164
      @vimalraj8164 Před 2 lety

      அண்ணா நானும் கோட்டைப்பட்டினம் பக்கத்து ஊரு புதுக்குடி எங்க நாங்க தள்ளுவலை களத்தில(பொட்டல்) இழுப்போம் நண்டுக்கு

  • @iplovely9635
    @iplovely9635 Před 3 lety +1

    Bro ungala meet pannalama

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 Před 3 lety

    உங்க நம்பர் கிடைக்குமா

  • @Mr__Local420
    @Mr__Local420 Před 3 lety +2

    இரவு நேரங்களில் இழுவைமடி வலை இழக்கக்கூடாதுனு சட்டம் இருக்கு அந்த சட்டத்தை மீறி நாகை துறைமுகத்தில் இ தொழில் செய்கிறீர்கள் உங்கள் மீது ஏன் அரசு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க..!!🤔🤔

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 3 lety

      இது கோட்டைபட்டினம்.... நண்பா ஏதும் தெரியாமல் பேசாதீர்கள்

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 Před 2 lety

    Super