சிம்மம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - simmam 2024

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2024
  • #simmam #aanmeegam #tamilastrology #astrology #jothidam #rasipalan
    சிம்மம் - 16 வருட நரக வாழ்க்கை முடிவு பெரும் | ஜூன் 24 முதல் நடக்கும் அதிசயம் - simmam 2024
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 107

  • @reegal4623
    @reegal4623 Před měsícem +68

    சிம்மம்.. பூரம் நட்சத்திரம் ஜயா ..ஏதோ என்னால் முடிந்த அளவு போராடுகிறேன் ... குடும்பம் பிரிவு..என் பிள்ளைகளோடு இருக்கும் வாடகை வீடும் பறி போகும் நிலை தான் இப்போது வரை உள்ளது.
    சர்வேஸ்வரன் துணை

  • @nathangowri9927
    @nathangowri9927 Před měsícem +19

    மகம்.போராட்டமான வாழ்க்கை.நான் கடவுள மட்டும் நம்புவேன் நன்றி

  • @KaviKavi-xv6iv
    @KaviKavi-xv6iv Před měsícem +26

    எப் ப தா
    நிலைமை. மாறும் ஓம் முருகா போற்றி

  • @lifesucess7731
    @lifesucess7731 Před měsícem +125

    சிம்ம ராசி பூரம் நட்சத்திராம் உயிர் மட்டுமே உள்ளது ஐயா மிகவும் போராட்டமாக உள்ளது

  • @balaambika8748
    @balaambika8748 Před měsícem +3

    Thank you 🙏🙏🙏

  • @devaAnpu
    @devaAnpu Před měsícem +2

    நன்றி ஐயா 😊

  • @k.shanthi1307
    @k.shanthi1307 Před měsícem +1

    நன்றிஐயா

  • @prasannar.8560
    @prasannar.8560 Před měsícem +2

    Thanks .. sir...

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Před měsícem +1

    Thank you appa 🙏🙇

  • @KanthaiyaNanthu
    @KanthaiyaNanthu Před měsícem +1

    Thanks iya

  • @user-ye8ot9ut8q
    @user-ye8ot9ut8q Před měsícem +2

    Nantri

  • @malliswarir3794
    @malliswarir3794 Před měsícem +15

    , என்னோட ராசி சிம்மம் நட்சத்திரம் மகம் என்னோட ஆரோக்கியம் என் கணவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்குமா?

  • @_SSPK_FRIENDS
    @_SSPK_FRIENDS Před měsícem +20

    ஐயா நான் சிம்ம ராசி உத்திர நட்சத்திரம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது தினம் தினம் உயிருக்கு போராட வேண்டும் இதுக்கு ஒரு வழி சொல்லுங்கள்

    • @ragu4211
      @ragu4211 Před měsícem +3

      Same ....பொறந்ததுல இருந்து எனக்கு எந்த சந்தோசமும் இல்ல .....இருக்கிறது எல்லாம் போய்ட்டு இருக்குது.எப்பொதான் வாழ்க்கைல வெளிச்சப் வருமோ

    • @aravinthrajtn5043
      @aravinthrajtn5043 Před měsícem +2

      same here bro

  • @rajalakshmiperumal8272

    Nandrigal ayya..... Romba kashtapattuten

  • @bkorg676
    @bkorg676 Před měsícem +16

    Innum enna avamanam micham iruko..vazhavum vidama sagavum mudiyadha ikkatana soozhnilai epo mudivuku varum

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před měsícem +33

    Maham simmam. My business financial lock. Nan kodutha jewel money vangiavargal koduthal podhum

    • @aureliaslutties
      @aureliaslutties Před měsícem

      😢

    • @mr.movietamil4492
      @mr.movietamil4492 Před měsícem +1

      Ellam nadakum

    • @mr.movietamil4492
      @mr.movietamil4492 Před měsícem +1

      Ellam varum nabigai madum mey

    • @menaka7863
      @menaka7863 Před měsícem +1

      Enakum ethey Kodumai than 😢

    • @abimanyuabimanyu297
      @abimanyuabimanyu297 Před měsícem

      அதே ரத்தம் 😔😔😔 15"வருஷம் மிட்டாய் வியாபாரம் 🙄 இன்று 100"ரூபாய் கூட பயில வீட்டுல இருக்கல😭😭😭

  • @chandrasekharbalaganapsthy2300

    நல்ல பலன்கள் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி

  • @user-ni2yu2xr9n
    @user-ni2yu2xr9n Před měsícem

  • @user-ju7to4yf5x
    @user-ju7to4yf5x Před měsícem

    🙏🙏🙏

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Před měsícem +1

    Om Hreem NamaSivaya Namaha

  • @KPInternationalmedia-ti5tt
    @KPInternationalmedia-ti5tt Před měsícem

    🙏 KP

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 Před měsícem +2

    நல்லா இருக்கு இவருடைய பேச்சு மேடைபேச்சைப்போலவே நன்றாக உள்ளது😢😮

  • @mohansaras
    @mohansaras Před měsícem

    ❤❤

  • @Selvi-ch6jm
    @Selvi-ch6jm Před měsícem +1

    M😊

  • @sampadaa3335
    @sampadaa3335 Před měsícem

    Simam lagnam porunthuma iya

  • @nooranoora1820
    @nooranoora1820 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pc2wc5gl7w
    @user-pc2wc5gl7w Před měsícem +2

    Sir nan amma en paian simmarasi pooram nachathiram 9 years old.Nanum simmarasi magam nachathiram nanga ore veetil illai ean sir.

  • @Nila-np9zd
    @Nila-np9zd Před 29 dny

    Summary Rasi Utthiram Natchaththiram Valkkaila Romba kastaththai Anubavithu konderukkirar.

  • @tamilbharathiela7099
    @tamilbharathiela7099 Před měsícem

    Thanks sir

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc Před měsícem +2

    ஐயா சிம்ம suராசி suஉத்திரம் suநட்சத்திரம் எப்படி இருக்கும் வீடு இல்ல பூர்விக suவீட்ல பிரச்னை

  • @tgdomino2510
    @tgdomino2510 Před měsícem

    Which place?

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před měsícem +1

    Nanum simmam rasitha pooram nakshatra romba poratamaga ullathu

  • @VeenaR-mx8hi
    @VeenaR-mx8hi Před měsícem +1

    Simmarasi magam natchatiram aiyaaa rommba kastamaga irukiradhu enn kanavar ennai pirindhu sendruvityar avaru yeapodhu varuvaru nu sollunga pls

  • @maheswarid6823
    @maheswarid6823 Před měsícem

    I am company pasta poduran Iya. Ella epathuranga Iya.

  • @PoSho-pp5eq
    @PoSho-pp5eq Před měsícem +1

    Nalla2 visayamtan soldringa ana ore Mannum nadakala

  • @nagarajan5394
    @nagarajan5394 Před měsícem +3

    🎉🎉 ஐயா சிம்ம ராசி உத்திர நட்சத்திரம் சொந்த பந்தத்தில் பணம் கொடுத்து விட்டு படாதா பாடு படுகிறேன்

  • @maheswaran8453
    @maheswaran8453 Před měsícem +1

    😢

  • @swathisweety7322
    @swathisweety7322 Před měsícem +5

    Evolotha namburathu sir engaluku mutivey ilaya

    • @abimanyuabimanyu297
      @abimanyuabimanyu297 Před měsícem +1

      இதுவும் கடந்து போகும் 👍👍👍

  • @user-wl6qy4kh7f
    @user-wl6qy4kh7f Před měsícem

    நீங்க மன்னார்குடி யா எங்க இருக்கீங்க வழி சொல்லுங்க

  • @mohanasundari3887
    @mohanasundari3887 Před měsícem

    Simma rasi pooram

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h Před měsícem +5

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @mohanmrk8886
    @mohanmrk8886 Před měsícem +2

    Mudiyala saamy

  • @myworldamma9338
    @myworldamma9338 Před měsícem +2

    Amma ila husband pirivu,appa pirivu,bro no use.thaniya son ado erukaen..pana kastam konjam nanjam ila..sima rasi pooram nakshathiram..waiting for my death

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 Před měsícem

      Orea theervu thaan 10 thooka maatthira pottuka 😂😂

    • @dhineshbharathian
      @dhineshbharathian Před měsícem

      பகவான் உங்களோடு இருக்கிறார். பிரச்சனைகளுக்கு நடுவே இறைவன் மனதில் அமைதியையும் கொடுப்பார்... வாழ்க வளமுடன்🙏

    • @dhineshbharathian
      @dhineshbharathian Před měsícem

      பிரச்சனைகள் மூலம் பக்தியைக் கொடுத்து மனதிற்கு தைரியத்தையும் அமைதியயையும் அளிப்பார். உங்களை கைவிடமாட்டார்

  • @monikav5849
    @monikav5849 Před měsícem

    Muruga 😢😢😢

  • @sentilviji4154
    @sentilviji4154 Před měsícem +3

    Iruntha velayum pona thu

  • @sekarmala1602
    @sekarmala1602 Před měsícem

    குரு ரிஷபத்தில் இருக்கும் போது எப்படி சிம்மத்தை பார்ப்பார் 😥😥

  • @manikandan9256
    @manikandan9256 Před měsícem

    அரசியல்வாதியின் பேச்சும்.ஜோசியர்பேச்சும்பொய்யாகவேஉல்லதே.கடவளேஎங்களைகாப்பாற்று

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g Před měsícem +1

    குருவின் பார்வை 5 7 9 சிம்மத்தை பார்க்காதே 👀👀👀

  • @KanthaiyaNanthu
    @KanthaiyaNanthu Před měsícem

    Thanks iya

  • @selvaraaj3037
    @selvaraaj3037 Před měsícem

    🙏🙏🙏

  • @KanthaiyaNanthu
    @KanthaiyaNanthu Před měsícem

    Thanks iya