DEATH TIME - இறப்பு நேரம் அறிவது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2022
  • தந்தை - மகன் உறவு எப்படி அறிவது ? ஒரு குழந்தை பெற்றோரைப் பிரியும் கிரக நிலை என்ன?
    ****************************************************************************************************
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    ****************************************************************************************************
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Komentáře • 145

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +2

    Thank you so much for your information & explanation about சனியின் சுபத்துவம் and prediction of these two jathagams. thank you guruji

  • @vijayaranimillerprabhu2008

    நன்றி சார்

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 Před 2 lety +1

    நன்றி குருஜி ஐயா

  • @penguinnighties-kf3ws
    @penguinnighties-kf3ws Před měsícem

    நன்றி குருஜி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @umapathijansow7712
    @umapathijansow7712 Před 2 lety +1

    🙏 Thank you sir 🙏🙏

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před 2 lety

    Vanakkam guru ji

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety

    Vanakkam guruji

  • @SG-CND
    @SG-CND Před 2 lety

    Thanks

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 2 lety +1

    நன்றி குருஜி 🙏

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy Před měsícem

    அருமையான விளக்கம்

  • @indian_tamil_food_channel456

    Sri Guru ji .
    Towins Life astrology.
    Family all'members death ( Susiet) astrology.
    20year or 30 years Jail . astrology
    Please explain .

  • @king-power
    @king-power Před 2 lety +1

    ஆமா உண்மை 👌👌👌

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety +3

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍

  • @sheebaj9667
    @sheebaj9667 Před 2 lety

    02/11/81 9:30 am, Chennai - Yen jathagathil yentha Graham athiga subathuvam ? Puthan or Sukkiran ? Can some one clarify.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Před 2 lety +1

    Guruji... Please.. Waiting for weekly rasi palan.. 😇

  • @teamzilla9754
    @teamzilla9754 Před 2 lety

    Guruji vanakkm. My daughter 10 studyed next enna padikkalam. Pl.guruji pathil sollunka .Date of birth 24.10.2006 pm 1.38 pm.48 sec.mit night

  • @pathurjanpiriyatharsan2051

    வணக்கம் குருஜி ஐயா,
    நான் ஆராய்வு செய்த எனது தோழி ஒருவரின் ஜாதகத்தின் சுக்கிர தசை பலனை எப்படி கணிப்பது என்று குழப்பமாக இருக்கின்றது. இதை நீங்கள் விளக்கினால் நான் மட்டுமன்றி என்னைப் போன்ற உங்களின் பல மாணவர்களும் பலன் பெறுவார்கள்.
    லக்னம் சிம்மமாக அமைந்து ஜாதகத்தில் குரு, சுக்கிரன்,சந்திரன் மூன்று கிரகம் நீசமடைந்து சனி எட்டில் அமர்ந்து குருவோடு பரிவர்த்தனை. லக்னத்தில் ராகு புதன், 12ல் சூரியன்.
    சுக்கிரன் தன் தசாவில் என்ன செய்வார் விளக்கவும் ஐயா.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Před 2 lety +2

    குருவுக்கு வணக்கம். எங்களுக்கு தெரிந்த மூலநூல்கள் ஜோதிடம் எனும் தேவரகசியம் ஜோதிடம் எனும் மகா அற்புதம். குருஜி டிவி. பிரீமியம் டிவி சமூக வலைத்தளங்களில்குருஜியின் கட்டுரை குருஜோதிட கடவுளுக்கு நன்றி ஜியின் கட்டுரைகள் இதுவே எங்களை ஜோதிடர் ஆகியது

  • @Prathimsj
    @Prathimsj Před 6 měsíci

    Guruji please help my son jashwanth 3.12.2016… 10.16 am Chennai…how is his Ayul …please help Sani suriyan serkai am scared help please

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +2

    🙏🏼

  • @muthuraj.pandiyanmuthurajp7129

    Thanks very much guruji. God bless you always.

  • @m.gmuthuvell6334
    @m.gmuthuvell6334 Před 2 lety

    Vanakkam

  • @villagetraveller2691
    @villagetraveller2691 Před 2 lety

    Guruji class link இன்னிக்கு ஆரம்பிக்கிற சொன்னீங்களே Link வேண்டும்

  • @obulikrishnan1992
    @obulikrishnan1992 Před 2 lety +2

    When is online class ?

  • @prabalk2896
    @prabalk2896 Před 2 lety

    intha vararasipalan epo sir poduvinga

  • @keerthanajayakumar5395

    ஐயா எனக்கு அரசு வங்கி வேலை கிடைக்குமா? dob 14.07.95 time 3.10am place erode

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy Před 2 lety

    8 aam adhibathiyaana Sani dhasai nadanthathaalthaan indha nilamai guruji.

  • @TAMILARJOTIDAM
    @TAMILARJOTIDAM Před 2 lety

    மானசீக குரு அவர்களுக்கு வணக்கம் தாங்கள் அடிக்கடி கூறும் சூரியனின் உச்ச நீச்சம் பற்றிய விளக்கம் ஒளி தத்துவத்தின் அமைப்பில் அமைந்து இருக்கிறது அதை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் இது சரியாக இருக்குமா குருவே சூரியன் எனப்படுவது பூமியாக வைத்துக் கொண்டால் பூமி சூரியனை ஒரு நீள் வட்டப் பாதையில் சுழலுகிறது அப்படி என்றால் சரியான வட்டப் பாதையில் பூமி சுற்றுவது இல்லை மேஷத்தில் உச்சம் அடையும் பொழுது பூமி சூரியனுக்கு அருகில் இருப்பதாகவும் துலாத்தில் நீசம் அடையும் பொழுது பூமி சூரியனை விட்டு வெகுதூரம் விலகுவதாகவும் எடுத்துக்கொள்ளலாமா குருவே இதற்கு தாங்கள் பதில் அளிப்பீர்கள் என்று ஆவலாக உள்ளேன்

  • @vetrivelg1112
    @vetrivelg1112 Před 2 lety +2

    ஆழமான அனுபவ அறிவு தங்களுக்கு உள்ளது குருஜி. அருமை.

  • @dharmandharman8497
    @dharmandharman8497 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @swethasundararajan
    @swethasundararajan Před 2 lety +2

    உபய லக்னமாக இருந்து 12 ல் மறைந்த குருவுடன், பாவ கிரகமான சனி இணையும் போது குருவிற்கு பார்வை(5, 7,9)பலன் குறையுமா குருஜி

    • @Vidhya221
      @Vidhya221 Před 2 lety

      குரு பார்வை இருக்கும்

  • @roopeshkumar5515
    @roopeshkumar5515 Před 2 lety

    Sir tell me about my future
    date of birth 27/04/1983
    time 4.56 am birthplace
    Mysore Karnataka

  • @sankarimsvsankarimsv8590
    @sankarimsvsankarimsv8590 Před 2 lety +2

    நீங்கள் சொல்வது உண்மை குருஜி

  • @thangavel1963
    @thangavel1963 Před 2 lety

    Good Morning Guruji,
    தங்கவேல் நாகர்கோவிலில் இருந்து.
    ஜாதகம் பார்க்கும் போது, அயனாம்சத்தில் எந்த வகையை தேர்ந்தெடுக்க வேண்டும் . Chithrapakhsa or Thirukanitha

  • @sumathisumathi4018
    @sumathisumathi4018 Před 2 lety

    Guruji ayya 🙏. Ungaludaya pathivugal anaithum zodidathai aarvathidudan paddikka vaikkum. Engalakku nalla guruji ayya kidathu ulnar.

  • @pathurjanpiriyatharsan2051

    1997.08.13 07:01 am
    Chennai
    அவரைப் பற்றி அவரும் அறிவார் நானும் அறிவேன் வெளிப்படையாக உள்ளதை உள்ளபடி விளக்கவும் ஐயா.

  • @nagarajans3729
    @nagarajans3729 Před 2 lety +1

    வணக்கம் குருஜி. லக்ன அசுபர்கள் சுப கிரகங்களின் ஒளியால் வலு அடையும்போது ஆதிபத்திய தீமைகளையும் அதிகமாக செய்யுமா? அல்லது நல்ல விசயங்களை அதிகம் செய்யுமா? குறிப்பாக 3,6,8 என்ற ஆதிபத்தியம் மட்டுமே கொண்ட கிரகங்கள் எப்படி பலனளிக்கும்?

  • @m.gmuthuvell6334
    @m.gmuthuvell6334 Před 2 lety

    Hi

  • @vijayaragavan6334
    @vijayaragavan6334 Před 2 lety

    வணக்கம் குருஜி. உதாரண ஜாதகத்தில் உள்ள பையன் பின்பு மருத்துவராவார் என்று கூறினார். தற்போது சனி தசையும், புதன் தசையும் அடுத்தடுத்து வருகிறது. சாதகமான தசை நடந்தால் தான் யோக பலன் கிடைக்கும் எனில் புதன் தசை சாதகமானதாக இருந்து அந்த பையன் மருத்துவர் ஆவாரா ஐயா? விளக்க வேண்டும் ஜயா . நன்றி

    • @vijayaragavan6334
      @vijayaragavan6334 Před 2 lety

      வணக்கம் ஐயா🙏ஒருவேளை ராசி பத்தில் உள்ள செவ்வாய் யின் சொந்த வீட்டில் இருந்து புதன் தசை நடத்தும் போது அந்த குழந்தை மருத்துவர் ஆவார் போலும் சரிதானா ஐயா நன்றி சார்

  • @logipadmanabhan3306
    @logipadmanabhan3306 Před 2 lety

    What is this ,if one is not having issues that is their own wish,,because giving birth is easy nowadays ,since TECHNALOGY is avaliable,,You cannot say Life is to give birth...

  • @venkateshj4693
    @venkateshj4693 Před 2 lety

    Guruji குரு 9 ல் அமர்ந்து 6 டிகிரிக்கு உள்ளாகி ராகு 25 டிகிரி மற்றும் சனி 27 டிகிரி சிம்ம வீட்டில் சேர்த்தால் குரு கெட்டு விட்டதா இல்லை.....

  • @rvvithursan402
    @rvvithursan402 Před 2 lety +2

    (2022.4.11இன்று எனது அண்ணன் இறந்த நாள்)
    (1999.1.31.
    4.35.Am.jaffna. தனுசு லக்னம் காதல் தோல்வியால். யாராவது காரணம் சொல்லுங்கள்.pls

    • @dharmandharman8497
      @dharmandharman8497 Před 2 lety +1

      🙏🙏🙏🙏🙏

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety +1

      நடந்ததற்கு காரணம் தேடுவதில் அர்த்தமில்லை. ஆனால் இந்த பதில் மூலம் தங்கள் இழப்பில் நானும் பங்கு கொள்கிறேன்.
      அவர் ஜாதகத்தில், குரு கேந்திரத்தில் வேறு கிரக தொடர்புகள் இல்லாமல் இருப்பது பாவத்துவம். ஆயுள் காரகன் சனி நீச்சம். அட்டமாதிபதி வலுவாக இருந்தாலும், நடக்கும் தசை புதன் தசை. புதன், சனி செவ்வாய் சூரியன் என பாவ கிரகங்களின் தொடர்பால் பாதிக்கப்பட்டு தசை நடத்துகிறார்.
      புதன் மாரக ஸ்தானத்தில் மாரக விரய அதிபதிகள் பார்வையில் அட்டமாதிபதி சாரத்தில் அட்டமாதிபதி பார்வையில் என அனைத்தும் எதிர்மறை அமைப்பாக உள்ளது. புதன் காதலி அல்லது மனைவியை குறிக்கும்.
      11.4.2022 அன்று அவர் தசாபுத்தி அந்தரம் அமைப்பு பு/ரா/சனி/கே/சனி என்று உள்ளது. 2,8 மிட தொடர்பு, மாரக பாதக அட்டம ஸ்தானாதிபதிகள் மட்டும் இருக்கிறார்கள்.
      கோச்சாரத்திலும் சனி செவ்வாய் தொடர்பு பெற்று செவ்வாய் நட்சத்திரத்தில் அதாவது விரயாதிபதி நட்சத்திரத்தில் அமர, சந்திரன் புதனின் நட்சத்திரத்தில் அதாவது பாதகாதிபதி நட்சத்திரத்தில் அமர்ந்து இருக்கிறார்.
      புதன் தசை வராமல் இருந்திருந்தால் ஆயுள் நீட்டிப்பு இருந்திருக்கும்.
      அட்டமாதிபதி மட்டுமே வலு. லக்னம் லக்னாதிபதி மற்றும் ஆயுள் காரகன் சனி ஆகியோர் வலு இல்லாமல் பாவத்துவமாக இருப்பதால் ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் தான். ஆனால் 22 வயதில் இறக்கும் அமைப்பு இல்லை. புதன் தசை ஆயுளை தடுத்துவிட்டது.
      இந்த கண்டத்தை கடந்தாலும் 2036ல் இழப்பு நடந்திருக்கும். தற்போது இல்லை என்றாலும் 2036 வரை அவர் ஆன்மா சாந்தி இல்லாமல் தான் இருக்கும். இறைவனிடம் பிரார்த்தனை செய்வதன்றி வேறு வழி நமக்கில்லை.

    • @rvvithursan402
      @rvvithursan402 Před 2 lety

      இரண்டு பேரும் மரணம்
      நன்றி.

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety +3

      @@rvvithursan402 ஐயோ கொடுமை‌. இறைவன் கருணையற்றவன். ஆனால் அவனே நம் சரணாகதி. இயற்கை இதை தாங்கும் மன வலிமையை தரட்டும். 🙏.

  • @annadurai1916
    @annadurai1916 Před 2 lety +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் என் மகள் காவியா 10 வது படிக்றள் அடுத்து என்ன குருப்பு படிகிலம் 22.7.2006.pm 12.35. பிறந்த ஊர் பாண்டிசேரி எதிர் காலத்தில் எப்படி இருக்கும் சார் 🙏🙏👍

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety +1

      சுக்கிரன் தொடர்பான துறையில் வாய்ப்பு பெறுவார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சுக்கிரன்+குரு என்ற கூட்டின் துறையில் வருவார். சூரியன் திக் பலம் என்பதால், நகை அல்லது வங்கி தொடர்புடைய நிறுவனங்களில் நிர்வாக ரீதியான பணிகளில் அமர்வார்.
      கணினி, அக்கவுண்ட்ஸ், நிதி சார்ந்த படிப்பில் எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் சேர்க்கலாம்.
      குருவின் வீட்டில் 6ல் இருக்கும் ராகு தசை, செவ்வாய் பார்வை. சிறு வயது என்பதால் பெரிய கெடுதல்கள் இல்லை, நல்ல கல்வி கிடைக்கும்.
      லக்னத்தில் திக் பலம் பெற்ற குரு தசை, வரக்கூடாத தசை என்றாலும், 6க்கு 12ல் மறைந்து சுக்கிரன் வீட்டில் சுபத்துவமாக இருப்பதால் நன்றாகவே இருக்கும். நல்ல வேலை அமைப்புகள் இருக்கும். திருமணம் குழந்தைகள் என அனைத்தும் சாதகமாக நடக்கும்.
      பின் வரும் சனி புதன் லக்ன சுபர்கள் தசை, நன்றாக இருக்கும். சிரமம் என்று இல்லாமல் நன்றாக இருப்பார் வாழ்நாள் முழுவதும். 7மிடம் சுபம், செவ்வாய் சிம்மத்தில். கணவரும் அதிகாரமிக்க பதவியில் உள்ள நல்ல கணவர். திருமணத்திற்கு பிறகு இன்னும் நன்றாக இருப்பார்.

    • @Kumar1.7688
      @Kumar1.7688 Před 2 lety

      @@nagarajans3729 சார் வணக்கம்.. என் அண்ணன் தற்பொது மனைவியை விட்டு 9 மாதமாக பிரிந்துள்ளார்..மனைவியுடன் சேர்வாரா? அல்லது இரண்டாம் திருமணம் அமையுமா?
      10/02/1992 9:20 PM Tiruvannamalai 🙏

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety +2

      @@Kumar1.7688 நண்பரே, என்னை மறந்து விட்டீர்களா? மெயிலில் பேசியுள்ளோம் இதே விசயத்தை பற்றி. தற்போது சந்/புதன், கோச்சாரப்படி ராகு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி 10ல் இருந்து ராசிக்கு 7ஐ பார்க்கிறார்.
      நான் முன்னரே கூறியது போல 2023 ஏப்ரல் மாதம் பிறகு மனைவி திரும்ப வருவார். இரண்டாவது திருமணம் வாய்ப்பு குறைவு.

    • @Kumar1.7688
      @Kumar1.7688 Před 2 lety

      @@nagarajans3729 ok sir..

  • @saranselvamnamonamo2024

    குருஜி ஆப்புல எல்ல. பலனை பதிவிடவும் ராகு கேது குரு பெயர்ச்சி பலன்

  • @sivanponmalarsivanponmalar6244

    எல்லோருக்கும் இன்னொரு தாய் தந்தை தாத்தா பாட்டிதான். உண்மையை சொல்ல போனால் நமக்கு சிறுவயதில் தோழனும் தோழியாகவும். உண்மைய சொல்லணும் என்றால் தூய்மையான அன்புக்கு உரியவர்கள் தாத்தா பாட்டிகள்

  • @sivanponmalarsivanponmalar6244

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @mithunrajkumar2002
    @mithunrajkumar2002 Před 5 měsíci

    Appadilam illa

  • @a.kannigasri8841
    @a.kannigasri8841 Před 2 lety

    குரு அய்யா அவர்களுக்கு வணக்கம். ஜோதிடம் பொய் என்பதற்கு உங்களிடம் ஜோதிடம் கற்றவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பதிவு செய்யும் கருத்துகளே தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது

  • @Anandpak
    @Anandpak Před 2 lety +1

    Death 23:20

  • @a.kannigasri8841
    @a.kannigasri8841 Před 2 lety

    கள்ளக்குறிச்சி. அருள் தாஸ். கார்த்திகை மாதம் 17 ஆம் தேதி மதியம் 02 மணி நேரம் நாழிகை 20.ஆங்கில தேதி 03.12.1979. பல ஜோதிடர் களை பார்த்து விட்டேன் சொன்னது எதுவும் இது வரை நடந்தது இல்லை ஜோதிடம் பொய். யாருக்கும் நான் எதிரி இல்லை. ஜோதிடம் பொய் என்பது என் கருத்து

    • @Revathy216
      @Revathy216 Před 2 lety

      @இலையுதிர் காலம் nenga guruji student ah?

    • @ramprasathbalaji
      @ramprasathbalaji Před 2 lety

      @இலையுதிர் காலம் எனக்கு ஒரு சந்தேகம். மேஷ லக்னம் மகர ராசி, விருச்சிகத்துல ராகுவுடன் புதன்(8ஆம் இடம்),9 ல் சூரியன், 10ல் சுக்கிரன் சூரியன் இனைவு. எப்படி இருக்கும்

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety

      @@ramprasathbalaji சூரியன் 9ல் இருக்கிறாரா அல்லது 10?

    • @ramprasathbalaji
      @ramprasathbalaji Před 2 lety

      @@nagarajans3729 சூரியன் 9ல். நண்பனின் குழந்தையின் ஜாதகம், கேது 2ல், தேய்பிறை சந்திரன்+சுக்கிரன் 10ல், 8ல் ராகுவுடன் புதன், இங்குதான் எனக்கு சந்தேகம், இன்னும் பேசவில்லை, வயது 9.5

    • @nagarajans3729
      @nagarajans3729 Před 2 lety

      @@ramprasathbalaji வளர் பிறை சந்திரன் ஆனாலும் இருள் சந்திரன். சுக்கிரன் வாக்காதிபதி எவ்வளவு நெருக்கமாக சந்திரனுடன் இணைந்துள்ளார்? 2ம் பாவகம் சனி செவ்வாய் பார்வையில் உள்ளதா? செவ்வாய் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா?

  • @a.kannigasri8841
    @a.kannigasri8841 Před 2 lety

    யாருக்கும் நான் எதிரி இல்லை. ஜோதிடம் பொய் என்பது என் கருத்து

    • @brainclipsstudy1393
      @brainclipsstudy1393 Před 2 lety +1

      Nallathu.. intha pakkam varaathinga.. vaalthukkal..

    • @a.kannigasri8841
      @a.kannigasri8841 Před 2 lety

      @@brainclipsstudy1393 மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வரை என் கருத்து தொடரும். நிச்சயம் உயர் நீதிமன்ற த்தியில் பொது நல வழக்கோ அல்லது தனி நபர் மீது ( ஜோதிடர்) வழக்கோ பதிவு செய்வேன். நீதிபதி தீர்ப்பு நான் ஏற்றுக்கொள்வேன்.என் கருத்துக்களை தொடந்து பதிவு செய்வேன்..

    • @brainclipsstudy1393
      @brainclipsstudy1393 Před 2 lety

      @@a.kannigasri8841 😂😂😂 first enna yemathinga nu sollunga.. ipdi la pesnaa mana nila sari illa nu solliduvaanga bro

    • @a.kannigasri8841
      @a.kannigasri8841 Před 2 lety

      @@brainclipsstudy1393 அருள் தாஸ். 03.12.1979. பிறந்த தேதி மதியம் 02 மணி நேரம் நாழிகை 20. என் ஜாதகத்தை எவராலும் கவனிக்க முடியவில்லை. ஜோதிடம் உண்மை என்று நிரூபிக்க யாரும் இல்லை.

    • @a.kannigasri8841
      @a.kannigasri8841 Před 2 lety

      @@brainclipsstudy1393 ராகு கேது பெயர்ச்சி. குரு பெயர்ச்சிக்கு பிறகு.எனக்கு நேரம் நல்லா இருக்கும் என்று ஜோதிடர்கள் பதிவு செய்கிறார்கள். ஜோதிடம் பொய் என்பதற்கு உங்கள் பதில் கருத்தே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

  • @shobanaramachandran6432

    ஐயா வணக்கம்
    தாங்கள் ஓரமாக இருப்பது போல் தெரிகிறது.
    நடுவில் இருப்பது போல் தெரிந்தால் நலமாக இருக்கும்.