Video není dostupné.
Omlouváme se.

குமிழ் மரம் வளர்ப்பு | Planting Kumil Tree

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2019
  • குமிழ் மரம் வளர்ப்பு - பிரிட்டோராஜ்
    Planting Kumil Tree by Mr. Brittoraj
    #குமிழ் #KumilTree #uyirnaadi

Komentáře • 77

  • @skswamys4951
    @skswamys4951 Před 4 lety +1

    அருமையான தகவலுக்கு நன்றி !!!!!!!!

  • @velun9115
    @velun9115 Před 3 lety +1

    Super sir.. Thanks..

  • @pugazhiniprabutamilchannel3934

    அருமை sir

  • @shenbagavalli726
    @shenbagavalli726 Před 4 lety +1

    Sir u r àlways great

  • @walterjiani9229
    @walterjiani9229 Před 4 lety +3

    Where to buy good saplings & Is it advisable to plant different other trees in between?

  • @govindarasu9850
    @govindarasu9850 Před 3 lety

    Super sir

  • @karthikeyanselvaraj2715
    @karthikeyanselvaraj2715 Před 5 lety +2

    அருமை sir... உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை.. வார்த்தைகளில் உள்ள தெளிவு வியக்க வைக்கிறது.. நான் ஒரு 2 ஏக்கர் கோவை மாவட்டத்தில் வைத்துள்ளேன்.. borewell மூலம் ஒரு நாளைக்கு 3000 லிட்டர் மட்டுமே நீர் கிடைக்கும் நிலை.. மலைவேம்பு அல்லது குமிழ் தேக்கு நடலாம் என்று உள்ளேன்.. எது நல்ல லாபம் தரக்கூடிய பயிர்.. எந்த மாதம் நடவு செய்ய ஏற்றது..

    • @user-rp9tr3mc4m
      @user-rp9tr3mc4m Před 4 lety +1

      நீங்க கேள்வி கேட்டு ஒரு வருடம் ஆகியும் இன்னும் பதில் வரல😟😟

    • @karthikeyanselvaraj2715
      @karthikeyanselvaraj2715 Před 4 lety +1

      @@user-rp9tr3mc4m நான் பல இடங்களில் சென்று தெரிந்துகொண்டது என்னவென்றால்.. 2 ஏக்கரில் மலைவேம்பு போன்ற மரங்கள் நட்டால் வருமானம் இல்லை.. குறைந்தது 10 - 15 ஏக்கர் நடவு செய்ய வேண்டும்.. இல்லையென்றால் அடி மாடு விற்பது போன்று விற்க நேரிடும்.. வளர்க்கும் செலவை விட அழிக்கும் செலவு அதிகம் வரலாம்.. ஆனால் 20 அடி இடைவெளி விட்டு முறையாக சொட்டு நீர் மூலம் வளர்த்தால் 3000 லிட்டர் தண்ணீரில் 2 ஏக்கர் வளர்க்க முடியும்..

  • @senthil3052
    @senthil3052 Před 5 lety +7

    விலை எப்படிங்க? எத்தனை வருடங்களில் பலன் கிடைக்கும்?

  • @prasannamk3091
    @prasannamk3091 Před 3 lety +2

    Sir mahogany tree marketing pathi oru video podunga sir

  • @dharshinimugian9196
    @dharshinimugian9196 Před 4 lety

    நன்றி. வாழ்த்துக்கள்

  • @satheeshraja.j1221
    @satheeshraja.j1221 Před 3 lety +1

    Sir, குமிழ் மரத்தின் ஊடுபயிராக சோளம், மக்காச்சோளம் பயிரிடலாமா..........

  • @sundar8701
    @sundar8701 Před 4 lety +2

    It's suitable for clay soil

  • @krishnashree901
    @krishnashree901 Před 4 lety +2

    Sir,,, can we grow for under coconut trees

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 Před 5 lety +1

    சிறப்பான பதிவு மிக்க நன்றி

  • @Jgsrd5
    @Jgsrd5 Před 3 lety +1

    Hello sir
    காட்டு வாகை மரத்தின் பயன்பாடுகள் என்ன

  • @karthikkumars1892
    @karthikkumars1892 Před 4 lety

    தங்கள் இடையறாத வேலைகளுக்கு இடையிலும் விவசாயிகள் பயன் கருதி பதிவுகள் தரும் உயிர்நாடி விவசாயக் குழுவுக்கும், இந்த பதிவில் சிறப்பாக விளக்கம் தந்துள்ள பிரிட்டோ சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

  • @j.ravikumar2968
    @j.ravikumar2968 Před 4 lety +4

    Sir very useful information I have almost 30 kumil trees

    • @funtime4083
      @funtime4083 Před 4 lety

      sir , i am planning to plant kumil in my farm. please share your experience. where di you get the seedlings.

    • @janarthanankumaravelu5595
      @janarthanankumaravelu5595 Před 4 lety

      வணக்கம். எத்தனை வருடத்தில் இதை விற்பனைக்கு வெட்டலாம். குறைந்த காலத்தில் என்றால் எத்தனை வருடம். பிளீஸ் விளக்கம் தரமுடியுமா. நன்றி

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh Před 4 lety +2

    Kumil leaf adu sapdathe nan valakure

  • @TheSherif20
    @TheSherif20 Před 5 lety +3

    Sir,
    For plantation which time is the best season??

    • @SHAHULHAMEED-pp8ee
      @SHAHULHAMEED-pp8ee Před 4 lety

      மலைகாலம் வரும்முன் நடவு நல்லது

  • @govindarasu9850
    @govindarasu9850 Před 3 lety +1

    Yercaud

  • @spmoorthi2023
    @spmoorthi2023 Před 3 lety

    சார், குமிழ் மரம் விற்ப்பனை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது. குமிழ் மரம் வாங்குபவர்களை தொடர்பு கொள்வது எப்படி. வீடியோ ல சொல்லுங்க

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Před 4 lety +1

    கரிசல் மண் நிலங்களில் குமிழ் வளர்க்கலாமா?

  • @satheeshsengottaiyan8138

    Please clarify, I don't have clarity on how much we can earn from this tree. Thank you.

  • @tigerkumazar9501
    @tigerkumazar9501 Před 4 lety

    ஐயா வணக்கம் எனக்கு கும்பகோணம் டவுன் பட்டா வீடு இருக்கு நான் எனது கொல்லையில் தேக்கு மரம் வளர்க நினைக்குறேன் இதற்கு வழி முறை என்ன இந்த மரம் வீட்டு கொல்லையில் வளருமா எப்பாடி பாராமரிப்பது வீட்டு கொல்லையில் மழை வந்தால் கொல்லையில் நீர் தொக்கி நிற்க்கும் சிறிது காலம்

  • @soundsfromheart3440
    @soundsfromheart3440 Před 4 lety +1

    Ithu sitharevu

  • @saravananck4369
    @saravananck4369 Před 4 lety +2

    ஐயா, தென்னைக்கு நடுவில் ஊடுபயிராக நடலாமா....

  • @ivathanm4266
    @ivathanm4266 Před 3 lety

    R.S.Pathy tree valerppumurai and income evalavu kittaikum

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 Před 4 lety +3

    Sir sandalwood pathi oru video podunga

  • @prasannamk3091
    @prasannamk3091 Před 3 lety

    ஆற்று மணல் பக்கத்தில் வளருமா குமில் மரம்

  • @enochr9424
    @enochr9424 Před 5 lety

    Vanakkam ayya
    Kumizh maramum ,
    ven thekum onra or vera vera marama?

  • @malarkodi4716
    @malarkodi4716 Před 5 lety +1

    Sir am vallioor

  • @senthilkumar-fj6cn
    @senthilkumar-fj6cn Před 5 lety

    களிமண் தரையில் வளர்க்கலாமா sir?

    • @mahesh20092011
      @mahesh20092011 Před 5 lety

      தண்ணீர் தேங்காத களிமண்ணில் வளரும்.. ஆனால் மணல் கலந்த செம்மண்ணில் சிறப்பாக வளரும்.

  • @nizarahamed1863
    @nizarahamed1863 Před 3 lety

    கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி பகுதி இந்த பகுதியில் களிமண் மட்டுமே எந்த மரம் களிமண்ணில் நன்றாக வளரும்.

  • @gnanamoorthykd1221
    @gnanamoorthykd1221 Před 5 lety

    நீர் தேங்கும் களி மண் நிலத்தில் என்ன மரம் வளர்கலம். வீட்டின் பின்பக்கம் 30செண்டு உள்ளது. எது வைத்தாலும் வளரள.

  • @anandansanjeevi5590
    @anandansanjeevi5590 Před 3 lety

    கன்றுஎங்கு கிடைக்கும் ஐயா

  • @barakathnisha9263
    @barakathnisha9263 Před 3 lety +1

    Sir free ya yannga kedaikkumnu videos poduga sir

  • @nithyanandan3097
    @nithyanandan3097 Před 5 lety

    சஎஒரு பதிவு போடும்போது கேட்க சரியாக பதிவிட்டிருக்கிறோமா என தனிக்கை செய்து பதிவிடுதல் நலம்தரும் சொல்பவருக்கும் ,கேட்பவருக்கும்.

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  Před 5 lety

      முதலில் தெளிவாக உங்கள் கருத்தை பதிவிடவும்

    • @onefarmorganics4172
      @onefarmorganics4172 Před 4 lety

      @@UyirnaadiVivasayam he is talking about your cellphone vibration while talking.

    • @mathus5507
      @mathus5507 Před 4 lety

      உங்களை மாதிரி ரெக்கார்டு ரூமில் உட்கார்ந்து கொண்டு பதிவேற்றி இருந்தால் நல்லா இசை மாதிரி வந்திருக்கும்,இது விவசாயி அவர் வயலில் இருந்து பேசும் அப்படி தாங்க இருக்கும்

    • @karthikkumars1892
      @karthikkumars1892 Před 4 lety

      உங்கள் ஐயம் என்ன?

    • @rishinath3772
      @rishinath3772 Před 4 lety

      nithya nanthan
      உங்களால் முடிந்தால் வீடியோவுக்கு அவர்களுக்கு தொழில்நுட்ப உதவியை இலவசமாக செய்து தர முடியுமா?

  • @aryanjega
    @aryanjega Před 5 lety +1

    மலை வேம்பு பற்றி சொல்லுங்கள ஐய்யா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  Před 5 lety +1

      மலைவேம்பு பற்றிய வீடியோ ஏற்கனவே வெளியிட்டுள்ளோம் ஐயா.

  • @k.m.prabhu2444
    @k.m.prabhu2444 Před 3 lety +2

    எனக்குத் தெரிந்து இந்த மரம் அந்த வேகமான வளர்ச்சி இல்லை இது தேவையற்ற மரம்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  Před 3 lety +1

      இங்கு யாரையும் ஒரு குறிப்பிட்ட மரமோ அல்லது விவசாய செயல்முறையும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இல்லை
      இது ஒரு தகவல் தளம் ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றிய விபரங்களை இங்கு பதிவு செய்துள்ளோம் தேவைப்படுபவர்கள் பார்த்து பயனடைவார்கள் தேவை இல்லாதவர்கள் கடந்து செல்கின்றார் உங்கள் கருத்துக்கு நன்றி

    • @naveendevaraj795
      @naveendevaraj795 Před 3 lety

      Apadi illai... Engal veetil ullathu.. Naan partha varaikum vegama valarakudiya maram.. Theku maramum iruku. But ithoda valarchi romba athigama.. Venumna proof ku photo anupuren

  • @user-zv8xf7wj8z
    @user-zv8xf7wj8z Před 3 lety

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 Před 5 lety +1

    Super sir