குடும்ப தலைவிக்கு ரூ.1000 தரும் திட்டம் கோவிந்தா..? - இபிஎஸ் கிண்டல் பேச்சு..

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2022
  • குடும்ப தலைவிக்கு ரூ.1000 தரும் திட்டம் கோவிந்தா..? - இபிஎஸ் கிண்டல் பேச்சு..
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 729

  • @user-bc9er9mj4m
    @user-bc9er9mj4m Před 2 lety +874

    எதிர் கட்சி தலைவர் பேசுவதை இத்தனை நேரம் போட்டு இருப்பது பாராட்டுக்குரியது பாலிமர்.

  • @muthumani881
    @muthumani881 Před 2 lety +358

    ஐயா உங்களுக்கு ரொம்ப தைரியமா பேசுறீங்க நீங்க சொன்ன அத்தனையும் 💯உண்மை super👌🏻👌🏻👏👏👏👏👏

    • @trendingbiology9745
      @trendingbiology9745 Před 2 lety +1

      5000 kasu kuduthagala atha thuki potturu , apram unga veetla ladies erupanga avagala ticket yaduthutu poha sollu da

  • @logesh4960
    @logesh4960 Před 2 lety +265

    யார் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி ஐயா miss பன்றிங்க 😔😞

    • @kirukkupaya5808
      @kirukkupaya5808 Před 2 lety +17

      அவர் என்ன பெரிய பிகரா மிஸ் பண்ணுவதற்கு🤣🤣

    • @logesh4960
      @logesh4960 Před 2 lety +9

      @@kirukkupaya5808 Epoo vantha ivaru enna panaru mudhal la

    • @uthiravenkat1229
      @uthiravenkat1229 Před 2 lety +1

      Roobatha

    • @P.Rajenderan
      @P.Rajenderan Před 2 lety +2

      @@kirukkupaya5808
      😂😂😂

    • @logesh4960
      @logesh4960 Před 2 lety +6

      @@kirukkupaya5808 Avaruku nee ootu pota nee ithuvum pasuva ithuku malaum pasuva Kasi vangi irrupala atha supportku Vara😒

  • @user-vy3wn6xm6r
    @user-vy3wn6xm6r Před 2 lety +62

    எடப்பாடி பழனிச்சாமி சிங்கம்

    • @tkbhoomikannansrirudhram2660
      @tkbhoomikannansrirudhram2660 Před 2 lety +1

      அவரைத்தான் அசிங்கப்படுத்திட்டீங்களே சிங்கக்குட்டிகளா.....!!!!!!!

    • @user-vy3wn6xm6r
      @user-vy3wn6xm6r Před 2 lety

      @@tkbhoomikannansrirudhram2660 நாங்க ஒனும் அசிங்க படுதெல நாங்க கொங்கு மண்டலம்

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před 2 lety +256

    எடப்பாடி பழனிச்சாமி ஐயா , அவர்களே நீங்கள் நிஜமாகவே நல்லாட்சி தந்தீர்கள் , நீட் 7.5 சதவீத மருத்துவ ஒதுக்கீடு. பெற்றுத் தந்துள்ளீர்கள்
    பொங்கல் இனாம் , கொரானா உதவித்தொகை போன்றது மிகச் சிறப்பானது

  • @rajinikhthirajini1886
    @rajinikhthirajini1886 Před 2 lety +47

    எடபாடி ஜயா சொன்னது அனைத்தும் உண்மை

  • @gs8087
    @gs8087 Před 2 lety +529

    உங்கள் பொங்கல் இனாம்,அமைதியாக 7.5 உள்இட ஒதுக்கிட்டில் சாதித்துக்காட்டியது,முக்கியமாக சட்டம் ஒழுங்கு மிக அருமையாக கையாண்டது!! சூப்பர் நீங்க

    • @selvamani.r3317
      @selvamani.r3317 Před 2 lety +1

      Kalam kidathu mudutha pinnal nallathu kettathu theriyutha da atha mari ippa situation

    • @Puthiya_Malar
      @Puthiya_Malar Před 2 lety +2

      நான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய புதிய தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.. எனக்கு பார்வையாளர்கள் இல்லை.. தங்களால் முடிந்த ஆதரவை மட்டும் தரவும்..🙏🙏.

    • @GovindRaj-hg7qq
      @GovindRaj-hg7qq Před 2 lety

      Yes bro

    • @natarajansajan9528
      @natarajansajan9528 Před 2 lety

      Real. Speech

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 Před 2 lety +741

    யாரெல்லாம் எடப்பாடி அரசே rompa miss pannurengal 😥☹️

  • @vijayk3994
    @vijayk3994 Před 2 lety +100

    எடப்பாடியாரின் காணொளியை இவ்வளவு நேரம் ஒளிபரப்பிய பாலிமர் செய்திகளுக்கு மிக்க நன்றி🙏

  • @boopandi133
    @boopandi133 Před 2 lety +74

    சசிகலா அம்மையார் செய்த நல்ல காரியம் உங்களைத் தேர்ந்தெடுத்து தான்

  • @user-vf3rn8rb1s
    @user-vf3rn8rb1s Před 2 lety +207

    ஒரே கையெழுத்தில் Neet ஒழிப்பேன் என்று கூறிய அவனை எங்கே என்று காணவில்லை

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 Před 2 lety +795

    இவர் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் என்றும் மக்களின் முதல்வர் ஐயா EPS....😊😊

  • @sekarc4436
    @sekarc4436 Před 2 lety +51

    அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்க வாழ்க 👌👌👌👌👌👌👌👌

  • @karthicp5496
    @karthicp5496 Před 2 lety +101

    சட்டமன்றத்தில் நீங்கள் தோற்றாலும் ஜெய்தாலும் பெரும்பான்மையான தமிழக மக்களின் எண்ணத்தில் ஹீரோ நீங்கள் தான்...நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அது பிரதிபலிக்கும்...

  • @MohanMohan-dc4md
    @MohanMohan-dc4md Před 2 lety +145

    பாலிமர் யாருக்கும் அஞ்சுவதும் இல்லை 👍

  • @rajendiranm2138
    @rajendiranm2138 Před 2 lety +93

    எடப்பாடி பழனிச்சாமி ஐயா வாழ்க வளமுடன். மக்கள் தலைவர் EPS.

  • @ganeshkumarn6894
    @ganeshkumarn6894 Před 2 lety +337

    தமிழக பள்ளி கல்லூரி மாணவர்களின் ஒரே தலைவன் ஐயா திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்க வாழ்க

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před 2 lety +176

    ஏரி , குளங்களை தூர்வாரியது , காவிரி நடுவர் மன்றம் அமைத்தது அனைத்தும் சிறப்பா செய்தீர்கள்

  • @raghuramancn6192
    @raghuramancn6192 Před 2 lety +54

    விடியல் காணோம். விடியா மூஞ்சியை தான் தினமும் பார்க்க வேண்டி இருக்கு

  • @rajnirajan9162
    @rajnirajan9162 Před 2 lety +23

    யாரையும்... தவறாக... பேசாமல்
    பேசும்.. தலைவர்... என்ற
    பேருக்கு... தகுதி ஆனவர்

  • @queenffjeni
    @queenffjeni Před 2 lety +56

    Miss u EPS😢

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Před 2 lety +309

    குடும்ப தலைவிக்கு ஆயிரம் தரவேண்டாம். குடும்ப தலைவனுக்கு டாஸ்மாக் இல்லாமல் இருந்தால் போதும்.

    • @kirukkupaya5808
      @kirukkupaya5808 Před 2 lety +7

      பத்து வருஷமா டாஸ்மாக் திறந்து வைத்து வியாபாரம் பண்ணியவர்கள் குண்டியை கழுவி விட்டு இப்போ என்ன உபதேசம் வேண்டி கிடக்கு😁

    • @gangaganeshgangaganesh2572
      @gangaganeshgangaganesh2572 Před 2 lety +21

      @@kirukkupaya5808நாங்கள் எந்த கட்சியும் சார்ந்து கழுவி வாழ்பவர்கள் கிடையாது.சில பேர் ஒரு கட்சியை சார்ந்து கழுவி வாழ்வதால் விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதில்லை

    • @Shiningstar_akshu
      @Shiningstar_akshu Před 2 lety +14

      @@kirukkupaya5808 dai neenga thanadaa soneenga tasmac close panromunu appaaah yenaa mayiruku soneenga yara yamaatha soneenga

    • @gangaganeshgangaganesh2572
      @gangaganeshgangaganesh2572 Před 2 lety +5

      @@Shiningstar_akshu 👏👏👏👏👏

    • @user-ox1ri7uq9s
      @user-ox1ri7uq9s Před 2 lety +21

      அதுமட்டுமா .. பெட்ரோல் விலை குறைப்பு கோவிந்தா
      டீசல் விலை குறைப்பு கோவிந்தா
      சமையல் எரிவாயு குறைப்பு கோவிந்தா
      நீட் ரத்து கோவிந்தா
      மின்கணக்கெடுப்பு மாதமொருமுறை கோவிந்தா
      எல்லாருக்கும் கல்விக்கடன் ரத்து கோவிந்தா
      எல்லாருக்கும் நகைக்கடன் ரத்து கோவிந்தா
      கோவிந்தா..கோவிந்தா..கோவிந்ந்ந்தா

  • @rpwoodwork4614
    @rpwoodwork4614 Před 2 lety +237

    ஸ்டாலின் அவர் உடற்பயிற்சி செய்றாரு சைக்கிள் ஓட்டறாரு ன்னு சொல்லறாங்க எதையும் மக்களுக்கு செஞ்ச மாறி தெரியல

  • @mersaldhanush515
    @mersaldhanush515 Před 2 lety +57

    சரியாக சொன்னீர்கள் எடப்பாடி ஐயா

  • @subashsuba1713
    @subashsuba1713 Před 2 lety +41

    ஐயா விவசாயிகள் அனைவரின் ஆதரவு உங்களுக்கு தான்...

  • @thefatherofterrorist4639
    @thefatherofterrorist4639 Před 2 lety +199

    குடும்ப தலைவிக்கு மாதம் 1000
    கொரானாவில் செத்த குடும்பத்துக்கு தலா ஒரு கோடி
    குடும்பங்களுக்கும் மாதம் 4000
    நீட் தேர்வை ரத்து இன்னும் பல 😂😂😂

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Před 2 lety +54

    கட்ட பஞ்சாயத்து என்பது உண்மை. திமுக காரனைப் பார்த்தால் என்னைப் போன்ற அப்பாவி பொதுமக்கள் பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கிறோம்.

    • @stalinstalin5836
      @stalinstalin5836 Před 2 lety

      Illai iya ippodhu illai

    • @chinnasamyp5771
      @chinnasamyp5771 Před 2 lety

      @@stalinstalin5836 சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் ஆணையிட்டது. அப்போதைய அதிமுக அரசு அரைகுறையாக அகற்றியது. Court அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன் இந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது ஏற்கனவே அகற்றிய ஆக்கிரமிப்பு இடத்தை மீண்டும் சிறிது சிறிதாக ஆக்கிரமித்து வருகிறார்கள் 1கோடி மதிப்பு உள்ள அரசு இடத்தை பேரூராட்சி யின் E. O. (Executive officer) வெறும் 1 லட்சம் ரூபாயை வாங்கி கொண்டு எப்படி யெல்லாம் உதவ முடியுமோ அப்படி எல்லாம் உதவி செய்கிறார். Court ற்கு தவறான தகவல்களை கொடுக்கிறார் ஆளுங்கட்சி என்று எல்லோரும் மிரட்டுகிறார்கள் வண்டியை ஏற்றி கொல்ல முயன்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அங்கேயும் திமுக காரன் வந்து தலையிட்டு பெயரளவிலான விசாரணை எழுதி வாங்குவது முடிந்தது விசாரணை. என்னைப் போன்ற நியாயமான அப்பாவிகள் எப்படி வாழ்க்கை வாழ்வது . நீங்கள் எப்படி இப்போது இல்லை என்று கூறுகிறீர்கள்? இப்போது அதிகமாகி விட்டது என்பதே உண்மை.

  • @the_gamer75
    @the_gamer75 Před 2 lety +37

    We miss u sir 🥺

  • @user-zz3ni6lp2i
    @user-zz3ni6lp2i Před 2 lety +80

    இது போன்று செய்திகளை போட்டதற்கு நன்றி பாலிமர்.

  • @maqrtuyrftu53teerimuthu56
    @maqrtuyrftu53teerimuthu56 Před 2 lety +21

    அய்யா.இபிஎஸ். அடிக்கடி. களத்தில் இறங்கி னால் போதும். தமிழக மக்கள். மனதில். ஒரு ஆறுதலும். மகிழ்ச்சி. மாக. அமையும்

  • @moulikc.s1973
    @moulikc.s1973 Před 2 lety +304

    மீண்டும் எடப்பாடி முதல்வர் ஆக விருப்பம்😄

    • @kirukkupaya5808
      @kirukkupaya5808 Před 2 lety +2

      அவர் விரும்ப தான் செய்வார் ஆனால் மக்கள் தான் விரும்பவில்லை ஐயோ பாவம்😁

    • @pandiganesh.s6505
      @pandiganesh.s6505 Před 2 lety +2

      @@kirukkupaya5808 epa raja pandi enna ya daily oru I'd la varinga

    • @sarumathir565
      @sarumathir565 Před 2 lety +1

      Enakkum athan viruppam

    • @rajeshe5863
      @rajeshe5863 Před 2 lety +1

      சமஸ்கிருத பிராமணர்களின் காவி சங்கி....பாஜக
      தெலுங்கு பிராமணர்களின் கருப்பு சங்கி.....திமுக
      ( இருவரும் வெளியில் எதிர்ப்பது போல நடிக்கும் திருடர்கள் )
      தமிழ்தேசியமே தமிழ்நாட்டின் வளங்களையும் மக்களையும் காப்பாற்றும்
      வாக்களிப்பீர் அண்ணன் சீமானின் விவசாயி சின்னத்தில் 🌴🌴

    • @kavinkumar1740
      @kavinkumar1740 Před 2 lety +1

      @@kirukkupaya5808 opposite partyakuta Aga mutiyama pona katchithana dmk orukalathula 🙄

  • @ramamurthi6405
    @ramamurthi6405 Před 2 lety +13

    மீண்டும் முதல்வர் நீங்கள் தான்

  • @kvijayedits6814
    @kvijayedits6814 Před 2 lety +34

    உண்மை உண்மை உண்மை இவை அத்தனை உண்மை இவர் ஒன்றுகூட பொய்யானது சொல்லவில்லை

  • @moorthys7283
    @moorthys7283 Před 2 lety +34

    Eps mass 🌱🌱🌱👍👍👍

  • @Seeman_5_NTK_TTF
    @Seeman_5_NTK_TTF Před 2 lety +44

    Mass of EPS

  • @Ramya-ss9cr
    @Ramya-ss9cr Před 2 lety +15

    எடப்பாடி பழனிச்சாமி ஐயா வாழ்க வளமுடன்

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Před 2 lety +193

    Eps mass தலைவா 🥳🥳🥳🔥💐😍சொல்றது உண்மை தான் 😂😂😂

  • @Pravin-23
    @Pravin-23 Před 2 lety +91

    Eps na summa vaa Vera level Thalaiva nee 🔥🔥🔥

  • @baskarsettu2894
    @baskarsettu2894 Před 2 lety +18

    பாலிமர் நன்றி

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 Před 2 lety +158

    தமிழ் நாட்டில் மக்களுக்கு மறதி அதிகமாக இருப்பதால் தான் நிறைய பேர் பிழைப்பு அமோகமாக நடக்குது.

    • @kirukkupaya5808
      @kirukkupaya5808 Před 2 lety +1

      ஆமாம் பேங்க் அக்கவுண்டில் 15 லட்சம் போடுவேன் என்று சொன்னதை கூட மறந்து போய்விட்ட மக்கள்தானே

    • @karthickkumarselvarajan5388
      @karthickkumarselvarajan5388 Před 2 lety +1

      @@kirukkupaya5808 No. It is not true

    • @kavinkumar1740
      @kavinkumar1740 Před 2 lety +2

      @@kirukkupaya5808 Avari sonnathu 15 lack potra alavukku black money irukkunu

  • @kaniraj3402
    @kaniraj3402 Před 2 lety +84

    EPS sir always great 🙏🙏

  • @mrmadiatamil3038
    @mrmadiatamil3038 Před 2 lety +109

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்களுடைய செய்திகள் வருவது மிகவும் அரிதாக உள்ளது பெரும்பாலான சேனல்கள் அவருடைய செய்திகள் போடுவதில்லை மிகவும் அரிதாக உள்ளது உங்களுடைய செய்தி

  • @user-jq7oh1rx9y
    @user-jq7oh1rx9y Před 2 lety +35

    Mass 🔥 Eps starts

  • @manokalaikalai6948
    @manokalaikalai6948 Před 2 lety +33

    ஐயா எடப்பாடி யார் அமைச்சரவை பொருத்தமான மக்கள் மனதில் நிற்கும் நிலையில் செயலாற்றினார்கள்

  • @subramanismani3109
    @subramanismani3109 Před 2 lety +105

    எடப்பாடி பழனிச்சாமி will come back , he is a fighter like MGR.🙏

  • @commentdelete2742
    @commentdelete2742 Před 2 lety +23

    ஆமா அதுதான் உண்மை கோவிந்தா கோவிந்தா 🤣🤣

  • @avinashgowtham6618
    @avinashgowtham6618 Před 2 lety +27

    கல்விக் கடன் தள்ளுபடியும் அல்வாதானா?😭

  • @muthukumaran5876
    @muthukumaran5876 Před 2 lety +109

    நமக்காக எவன் கேட்டாலும் அவனை கமெண்டில் திட்டமட்டுமே முடியும் .

  • @visva6575
    @visva6575 Před 2 lety +37

    EPS ❤🔥

  • @ajith6259
    @ajith6259 Před 2 lety +32

    S pls put vote for EPS this time in election

  • @thivas7456
    @thivas7456 Před 2 lety +8

    உண்மை ஒருநாள் வெல்லும் கவலைப்படாதீங்க ஐயா🙏🙏🤗

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 Před 2 lety +86

    என்றும் எங்கள் தலைவன் Eps

  • @t.m.v.5489
    @t.m.v.5489 Před 2 lety +14

    We miss you sir.

  • @deepanagesh8284
    @deepanagesh8284 Před 2 lety +40

    ஐயா மக்கள் ஒட்டு போட்டது உதவி செய்வார் என்பதற்கு காக இல்லை அம்மாவின் மரணத்தில் உள்ள ரகசியத்தை கண்டு பிடித்து தருவேன் எனறு வாக்கு கொடுத்தது க்காக இப்போது மக்களுக்கு தெரியும் எல்லாம் நாடகம்

  • @ManiMaran-ti3he
    @ManiMaran-ti3he Před 2 lety +21

    We miss eps sir

  • @sankar5998
    @sankar5998 Před 2 lety +8

    I miss u sir சிலர் ஆட்சியில் இல்லாத போதுதா தெரிகிறது உங்க ஆளுமையின் அருமை,

  • @gnanamsuntharam8326
    @gnanamsuntharam8326 Před 2 lety +22

    Super EPS

  • @prakashr4077
    @prakashr4077 Před 2 lety +18

    நடுநிலையான சேனல் பாலிமர்.

  • @jayakumar9193
    @jayakumar9193 Před 2 lety +16

    Simple man and active man

  • @user-tm5ge4rk3j
    @user-tm5ge4rk3j Před 2 lety +128

    வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @vigneshkumars8011
    @vigneshkumars8011 Před 2 lety +21

    Great speech EPS

  • @g.maheshraja9101
    @g.maheshraja9101 Před 2 lety +15

    Well done polimer...

  • @travallingride328
    @travallingride328 Před 2 lety +51

    தலைவர் உண்மை பேசுகிறார் ஐயா

  • @rajasubha6129
    @rajasubha6129 Před 2 lety +29

    சரியாகத்தான் சொல்கிறார் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று

  • @samg7970
    @samg7970 Před 2 lety +8

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவர்கள் ஆகலாம் ❤️

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před 2 lety +12

    பாலிமர் செய்தி ஒன்றே உண்மையை உள்ளபடி சொல்லும் அது ஒன்றே எடப்பாடி யாருக்கு போதும் 🙏

  • @yuvagamingyt
    @yuvagamingyt Před 2 lety +17

    Next cm neenga than
    Athukkulla yengalukky vote vanthu rumm by 2019-2020-2021 students

  • @manokalaikalai6948
    @manokalaikalai6948 Před 2 lety +19

    சிறந்த நிர்வாக திறமை ஐயா தங்களின் ஆட்சியில்

  • @uthayakumar2986
    @uthayakumar2986 Před 2 lety +41

    போக்குவரத்து துறையில் மாபெரும் சாதனை செய்தது EPS. அருமையான பேருந்துகள் தந்தார் எடப்பாடியார். இன்று அந்த பேருந்துகளை சரியாக திமுக கவனிக்க வில்லை!
    எடப்பாடி பழனிச்சாமி ஐயா அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டி என்று சொல்ல வேண்டும். 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். இது உண்மை!

  • @herogowtham4161
    @herogowtham4161 Před 2 lety +12

    Yenga thala vera level thaan...💥

  • @narandrannaran2241
    @narandrannaran2241 Před 2 lety +3

    அனைத்தும் உண்மை ஐய்யா

  • @stammeringachievers4425
    @stammeringachievers4425 Před 2 lety +31

    Dmk said 1000 for women's and government job for one member of family .???????????...??????????

  • @jayakumar9193
    @jayakumar9193 Před 2 lety +41

    Eps is best CM

  • @visva6575
    @visva6575 Před 2 lety +10

    Makkal muthalvar ayya EPS❤

  • @uthayakumar2986
    @uthayakumar2986 Před 2 lety +42

    தலைவா மீண்டும் நீங்கள் தான் அடுத்த முதல்வர். நாங்கள் முடிவு செய்து விட்டோம்

  • @chozhand173
    @chozhand173 Před 2 lety +16

    EPS Annan great cm

  • @Senthilkumar-kc3vk
    @Senthilkumar-kc3vk Před 2 lety +6

    விடியல் ஆச்சு ஆயிரம் போற்றும் கோவிந்தா பொங்கல் தொகுப்பு போச்சு கோவிந்தா தரமில்லாத பொருளை கோவிந்தா

  • @narayananl7202
    @narayananl7202 Před 2 lety +13

    Edapadi ayya Best cm after Amma jayalalitha ...

  • @tysonrockstudios4562
    @tysonrockstudios4562 Před 2 lety +7

    Crt..ha Kekuraru...💯💯

  • @wweromanreigns6947
    @wweromanreigns6947 Před 2 lety +16

    Nee irunthurutha 10 th 11th 12th all pass panirupiyae 😢😢😢 We miss you EPS 💕💕💕💕💕

    • @Rak1208
      @Rak1208 Před 2 lety

      Naan 12th pass
      550
      But ennaku therium 😂😂evlo varumbu

  • @krishnaveni7869
    @krishnaveni7869 Před 2 lety +17

    திரு எடப்பாடி ஐய்யா உங்கள் ஆட்சி உண்மையிலேயே சிறப்பு 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumararun5990
    @kumararun5990 Před 2 lety +24

    இத பாருங்க எடப்பாடி பங்காளியாரே நம்ம கொங்கு மண்டலத்தில் திமுக ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை அதிமுக தொண்டர்களாகிய நாங்கள் நம்ம அதிமுக அரசு அமைய வேண்டும் என்று தான் இருந்தோம் நீங்கள் பாழாய் போன பாஜக கூட கூட்டணி அமைத்ததால் தான் வட மாவட்ட மக்களின் எதிப்புக்கு ஆளாகி அதிமுக அரசு அமையாமல் போய்விட்டது நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம்ம அதிமுக தொண்டர்களின் ஆலோசனை படி அமைந்தால் அடுத்து நம்ம அதிமுக அரசு அமையும்

    • @rgfdeepak3832
      @rgfdeepak3832 Před 2 lety

      எடப்பாடி யின் முடிவு கட்சியை நிலைநிறுத்தவே....சரியான முடிவுதான்

    • @kumararun5990
      @kumararun5990 Před 2 lety

      @@rgfdeepak3832 சரிதான் ஆனால் தொண்டர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமே அம்மா இருந்தவரை அதிமுகவுக்கு 1.50 கோடி தொண்டர்கள் இருந்தனரே

    • @rgfdeepak3832
      @rgfdeepak3832 Před 2 lety +2

      @@kumararun5990 இல்லை...இன்று 80 இடங்கள் அதிமுக பிடித்தது மிக பெரிய சாதனை....அதற்க்கு எடப்பாடியின் பக்குவம்தான் காரணம்...அடுத்த முறை 100 சதவீதம் அவர் தான் முதல்வர்

  • @crazykiller377
    @crazykiller377 Před 2 lety +11

    Eps ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    Thalaivaaaa

  • @ramnathr8776
    @ramnathr8776 Před 2 lety +10

    Education Loan govindha... 😠😠😠

  • @user-cd5jk8ci9c
    @user-cd5jk8ci9c Před 2 lety +29

    அனைவரும் நீட் நீட் என்று உள்ளார்கள் ! நீட் என்பது டாக்டர் படிப்பது தான் , நாம் அனைவரும் சத்தான உணவுகளை, உடல் பயிற்சி செய்தால் டாக்டர் தேவை இல்லை , (ஆனால் முழுவதுமாக அப்படி சொல்ல முடியாது காரணம் இயற்கை நிகழ்வுகள் மற்றும் சாலை விபத்துகள் , ) இது நடந்தால் நோய்கள் குறைந்துவிடும் டாக்டர் தேவை தான் ஆனால் குறைவான அளவில் தேவைப்படும் , மற்றும் மாணவர்களிடம் டாக்டர் படிப்பது குறைத்து விடும்!!! நல்ல உணவு , உடல் பயிற்சி செய்வோம் டாக்டரை புறந்தல்லுவோம் !!
    இது என் கருத்து எத்த வித வெறுப்பும் எனக்கு இல்லை ❤️💙

  • @ajith6259
    @ajith6259 Před 2 lety +13

    My super star eps

  • @mnithish9874
    @mnithish9874 Před 2 lety +31

    Avarkalin uruttuku panchame irukkathu thalaivare..🤣🤣 Miss u thalaiva 😢

  • @ettiyappanettiyappan9108
    @ettiyappanettiyappan9108 Před 2 lety +13

    Education loan cancel pannala 😡😡😡

  • @sivasubramaniam8135
    @sivasubramaniam8135 Před 2 lety +4

    செய்சாலும் தோத்தாலும் காமராச்சர்க்கு அடுத்த சிரப்பாண முதல்வர் எடப்பாடி அய்யா

  • @prabakarans7909
    @prabakarans7909 Před 2 lety +10

    EPs💓🔥

  • @muthuraman77
    @muthuraman77 Před 2 lety +4

    🔥🔥🔥

  • @sanjeevenestudio5498
    @sanjeevenestudio5498 Před 2 lety +4

    super

  • @dharanish.s7154
    @dharanish.s7154 Před 2 lety +9

    🌱

  • @VenkatVenkat-bl5js
    @VenkatVenkat-bl5js Před 2 lety +9

    Eps 🔥🔥

  • @balachandari5556
    @balachandari5556 Před 2 lety +4

    ஏழைகளின் இதயம் தெய்வம் எடப்பாடியார்....…👍👍👍👍💐💐💐💐💐🙏🙏🙏💪💪💪💪

  • @naveenblock
    @naveenblock Před 2 lety +10

    EPS 🔥🔥🔥

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 2 lety +14

    E.p,s அய்யா சிலிண்டருக்குள் 100 தள்ளுபடி 3/5 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் வழங்கும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct Před 2 lety +13

    Admk eps super 👌 avanga kadakuranga salli payaluga waste

  • @prasathcath4768
    @prasathcath4768 Před 2 lety +5

    E P S. O P S. Mass

  • @anbalagananbu8030
    @anbalagananbu8030 Před 2 lety +6

    ✌️✌️✌️✌️✌️✌️