அருமையான வீடியோ..காலம் மாறிக்கிட்டு வருது..வருடக்கணக்கா பாத்திரம் தேய்ப்பவர்களுக்குதான் தெரியும் அந்த கஷ்டம்.. டிஷ் வாஷர் ஒவ்வொரு வீட்டுக்கும் தேவை.. நானும் டிஷ் வாஷர் வாங்க ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்...
Super நானும் டிஸ் வாஷர் வாங்க தான் பிளான் பண்ணிட்டு இருக்க செப்டம்பர் ல ஆஃபர் வரும் அப்பொழுது வாங்கிறலாம்னு இருக்கோம் எனக்கு நிறைய டவுட் இருந்தது உங்கள் வீடியோ பார்த்ததால் அந்த டவுட் எல்லாமே கிளியர் ஆயிடுச்சு கண்டிப்பாக டெக்னாலஜி எவ்வளவு இம்ப்ரூவ் ஆகுதோ அந்த அளவுக்கு ஒரு ஒரு 40% ஆவது நாம் அதை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் நீங்கள் உங்கள் வைஃபை சப்போர்ட் பண்ணுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க வளமுடன்🙏
Last week Bosch dishwasher 13 plates mom kaga booked. Two days before delivery done. Waiting for installation... Eager to watch cleaning. And I'm eager to see how my mom feels relaxed.
Naan 10 yearsa dishwasher use pandrean brother. Naan singaporela settled. Ennudaiya friends and family aarambathula appadi thaan pesunainga. Ippa avangalum atha use panna aarambichutanga. Ellam stomach burn thaan vera onnum illa. Avangala mind pannikathinga. In the end ithu namma life namakku pudicha mathiri vazhrathula sila perukku appadi thaan jealous aahum....😅😅😅.
I was planning to buy dishwasher so review pathuttu vanghala nnu irundhen ungha review was really use full well explained all doubt clear saturday we will go and book for it ❤❤❤thank you dears God bless you both luv from bangalore😊😊
Repair cost is more than the purchase cost. Once they visit for checking to analyse the problem they charged Rs. 800/-.then they recognise the problems. Not friendly as washing m machine. Parts are too cost to change.
Rompa rompa correct, after baby i got severe carpal tunnel pain, naan dishwasher vaanga poren nu sonnathum en husband scene create panraar, ponnunga eppavum kitchen la irukkanum nu ninaikkara ennathoda echam thaan antha reaction, purinjukkara husband kidaikkaravnga kuduthu vachavanga
தலைவரே எங்க வீட்டில் நான் தான் பாத்திரம் கழுவுறேன் ஒரு முறை கழுவனும் 30 நிமிஷம் ஆகும் இரண்டு முறை கலருவேன் dishwasher வாங்க போறேன் நல்ல பிராண்ட் சொல்லுங்க நல்ல மாடல் சொல்லுங்க லேட்டஸ்ட் ஆக இருக்கட்டும்
வருடக்கணக்கில் பாத்திரம் தேய்ப்பவர்களில் 70% பேர் கை குடைச்சல் மற்றும் வலிகளால் பாதிக்கப்படுகிறார்கள்... கடினமான கறைகளை மட்டும் கொஞ்சம் தேய்த்துவிட்டு அடுக்கினால் போதும்... மிகவும் உதவியாக இருக்கிறது...
பந்தா பா இதெல்லாம் அப்டினு ஒரு கூட்டம் வரும்... வீட்ல பாத்திரம் பாத்திரமா கழுவுறவங்க கிட்ட தான் கேக்கணும்.. இந்த வேலைய machine பாத்துகிச்சுனா நமக்கு அந்த நேரம் ஓய்வு or வேற நமக்கு பிடிச்ச வேலைய செய்ய இடம் குடுக்க முடியும்..
@@monishasekar4716 nowadays nobody is using andas and kundas. Moreover no more joint or larger family unless they gather together for a family reunion or something special event. In this case also they order online and no one is willing to cook and serve. Those days are gone. In other words the usage of this machine maybe an extravagant and may become an asylum for rats afterwards 😢

Wonderful explanation bro. Can we go in for tabletop voltas beco 8 place settings.
Last week Bosch dishwasher 13 plates mom kaga booked. Two days before delivery done. Waiting for installation... Eager to watch cleaning. And I'm eager to see how my mom feels relaxed.
Unga video very useful ah irunthuchu.... Ennaku backpain. Intha dishwasher romba useful ah irukkum ennaku.... Sister sonna maari yappa paathalum vessels clean panni panni work athigama aaguthu... Thanks for your video. Nice.
Naan 10 yearsa dishwasher use pandrean brother. Naan singaporela settled. Ennudaiya friends and family aarambathula appadi thaan pesunainga. Ippa avangalum atha use panna aarambichutanga. Ellam stomach burn thaan vera onnum illa. Avangala mind pannikathinga. In the end ithu namma life namakku pudicha mathiri vazhrathula sila perukku appadi thaan jealous aahum....😅😅😅.
Enkitta bosch tha iruku , dishwasher but ulanga tea pathuram clean panala, washing machine dress surungum enna panrathu nu therila
Admirable couples....I love the way bro expressed the value of time and health of his better half. God bless!!! Thanks for your clear worthy words
Bro nanum lg dishwasher vangitten bro but dishwasher la wash pandurudhnale health ku yedhu problm agadhula bro
Is the ground clearance issue in the street triple r
Unga hardwater tds level solamudiyuma plz
Ena brand vanganum evlonju brand detail solunga ssis
Dish washer pathi doubts lam clear akittu. Thank you. Enakum vanganum nu aasai.
Thank u.. Mudinja inlet outlet video eduthu atha pathi china tha oru video podunga
It will be very helpful
Which brand bro,,,
Enna company machine sis? I am also planning to buy.....fed up with maid.
Use finish quantum ultimate. U don't want to use salt and rinse
Washing machine model enna bro
Due to arthritis, pain is unbearable sometimes.That time I use my dishwasher which is very helpful.
Useful video
It's new thing for home maker like me, to know about the working process
Clearly explained
Very nice
Whats the price of this dishwasher?
Excellent explanation about Dishwasher. Thanks for your detailed video.
How much of cost bro
I was planning to buy dishwasher so review pathuttu vanghala nnu irundhen ungha review was really use full well explained all doubt clear saturday we will go and book for it ❤❤❤thank you dears God bless you both luv from bangalore😊😊
How much
Link please
Model pls
Makes work easy...it's old generation...pls updated to latest generation
super explanation.tnq.
Price evlo brother
How much
Washing machine and dishwashers rendum ore inlet outlet vachurukingla? Atha pathi sollunga please
Inlet ku dual tap irukku kadaila. Outlet seperate ah than koduthirukom.
Best speech. best couple.
Really enjoyed 🥳watching your video realistic couples❤useful to me
Nice,going to buy today itself
Good couple. Thank you for your information ❤
En manasula iruka ellathayum solitinga...main intha dishwasher enemy speaclly women enemy...
Thanks inga
We are using couple of years it is very useful to us.
Deshwaher liquid reat over ra irukku bro so vim jell use pannalama please reply pannuga
Dishwasher ku use panra liquid or powder or capsule than mam use pannanum
How much bro
Repair cost is more than the purchase cost. Once they visit for checking to analyse the problem they charged Rs. 800/-.then they recognise the problems. Not friendly as washing m machine. Parts are too cost to change.
Even in washing machine repair cost is high.
Could you share the bosh dishwasher model sis it helpful to buy we also searching a good dishwasher
Let me check... It is a 13place one.
Bro very broad minded
Hii ... Couples Thank you 👍
Superb good product 😊
Super Thanks
Fentha brand price
Very useful video 👌
Very useful
Very useful sissy
Super review
Rompa rompa correct, after baby i got severe carpal tunnel pain, naan dishwasher vaanga poren nu sonnathum en husband scene create panraar, ponnunga eppavum kitchen la irukkanum nu ninaikkara ennathoda echam thaan antha reaction, purinjukkara husband kidaikkaravnga kuduthu vachavanga
Husband kita again konjam communicate panni paarunga. Nadakum. Illa avara dish wash panna solirunga.. Please take care of your health
Enna brand anna ithu
Bosch company
👍👍👍
இந்த பாத்திரம் எல்லாம் ஏற்கனவே கழுவுனது மாதிரி தான் இருக்கு 😢😢😢
No.
Sooperb speech
😊❤️
Super bro 👌👍😂
Yen husband ipolam v2la paathiram wash pannuvanga avangalala mudiala .... Ipo avangalae sollitanga DISHWASHER vangalamnu..😅
👏👏👏👏👏
❤❤❤
Hi Saranya
தலைவரே எங்க வீட்டில் நான் தான் பாத்திரம் கழுவுறேன் ஒரு முறை கழுவனும் 30 நிமிஷம் ஆகும் இரண்டு முறை கலருவேன் dishwasher வாங்க போறேன் நல்ல பிராண்ட் சொல்லுங்க நல்ல மாடல் சொல்லுங்க லேட்டஸ்ட் ஆக இருக்கட்டும்
Bosch la 12 plate or TATA deko
விலை என்ன
Ithku nenga hand wash pannitu poidilam
Bro plz post video's on regularly,I really enjoyed your video
வருடக்கணக்கில் பாத்திரம் தேய்ப்பவர்களில் 70% பேர் கை குடைச்சல் மற்றும் வலிகளால் பாதிக்கப்படுகிறார்கள்... கடினமான கறைகளை மட்டும் கொஞ்சம் தேய்த்துவிட்டு அடுக்கினால் போதும்... மிகவும் உதவியாக இருக்கிறது...
❤❤
❤
Dishwasher services repair they will response ah sis
Here they respond
@@marisaran thank you
Super bro
Thumbnail title dank ah vechirukinga nu, ungala thappa nenachiten thozhar
Arumaiyana video Thanks
நீண்ட காலமாக உங்களது வீடியோ வர வில்லை யே ஏன் நண்பா
எங்க விட்டுல நான்த டீஜ் வாசர் வாசீங் மெசின் வீயக்கும் கீளீனர்
Enaku pudikkatha vela pathram thekirathu😂😂😂 ithu yeppo vanguveno
Seekram vanguveenga
Ivlo nerama pesarthuku 2ndu Perla oruthar wash pannirukalamey
Neenga nalaiku comment pandra time la ural, ammi use pannungalen !!!
பந்தா பா இதெல்லாம் அப்டினு ஒரு கூட்டம் வரும்... வீட்ல பாத்திரம் பாத்திரமா கழுவுறவங்க கிட்ட தான் கேக்கணும்.. இந்த வேலைய machine பாத்துகிச்சுனா நமக்கு அந்த நேரம் ஓய்வு or வேற நமக்கு பிடிச்ச வேலைய செய்ய இடம் குடுக்க முடியும்..
True.
Ple enna poo
Not practical for our dish types and lifestyle. May be useful for large family which doesn’t exist today.
Large family ku 4 kooda pathiram varum. Mega size anda, kunda varum which we cannot load in this.
@@monishasekar4716 nowadays nobody is using andas and kundas. Moreover no more joint or larger family unless they gather together for a family reunion or something special event. In this case also they order online and no one is willing to cook and serve. Those days are gone. In other words the usage of this machine maybe an extravagant and may become an asylum for rats afterwards 😢
It's good
Un pontanti vetti ya thana irruka avala kunda ahida pora