How to Make Drawing ROBOT| இனிமேல் கை தொடாமல் படம் வரையலாம்.. | Mrs.Abi Time

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • How to Make Drawing ROBOT| இனிமேல் கை தொடாமல் படம் வரைக்கலாம்.. | Mrs.Abi Time
    for advertisment & any promotional contact : mrsabitime@yahoo.com
    Full parts and materials buy online click here : bit.ly/36hRpkD
    If you want a robot please Contact Me : mrsabitime@yahoo.com
    ❄ I N S T A G R A M➜ / mrs.abitime. .
    ❄ FACEBOOK➜ / mrs.abitime
    My Second CZcams Channel : / @mrsabiillamabi

Komentáře • 2,4K

  • @2030_Generation
    @2030_Generation Před 3 lety +15

    Best Wishes 😀. 👌 aayirukk
    From Kerala 🇮🇳💪

  • @humaxzone
    @humaxzone Před 3 lety +61

    சூப்பர மெசின வாங்கி அதை துண்டு துண்டக கழட்டி, பின் அதை மீண்டும் செய்து காற்றும் நல்ல வீடியோ ...!!!!

    • @artsofhari7604
      @artsofhari7604 Před 3 lety

      hi dear.my channel is painting creativity channel.please visit my channel.and support.czcams.com/video/hF_Jy0yBqVg/video.html
      REPLY

    • @umashankarshankar3781
      @umashankarshankar3781 Před 3 lety +1

      @@muthukumarankothandaraman2371 seriya sonninga bro

    • @victordaniel9238
      @victordaniel9238 Před 3 lety +3

      algorithm eppadi make pannaga adha kaatalaye😕😕😕😕

    • @foxinfotech873
      @foxinfotech873 Před 3 lety

      @@muthukumarankothandaraman2371 idhu avanga mattum dhan pannunangala

  • @jathusan2839
    @jathusan2839 Před 3 lety +61

    என்னோட தனிமையையும் அழுத்தங்களையும் குறைப்பதற்காக தான் ஓவியம் வரைகிறேன். அதை இந்த இயந்திரம் எனக்கு தாராது அக்கா.உங்களது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் 💙

    • @artsofhari7604
      @artsofhari7604 Před 3 lety +1

      hi dear.my channel is painting creativity channel.please visit my channel.and support.czcams.com/video/hF_Jy0yBqVg/video.html
      REPLY

    • @kowsekowse2713
      @kowsekowse2713 Před 3 lety +1

      Same ...🙌🙌🙌

    • @jathusan2839
      @jathusan2839 Před 3 lety

      @@kowsekowse2713 ❤

    • @vinothn4228
      @vinothn4228 Před 3 lety +3

      Ennakkum art na athu natural ah iruntha than beauty😊

    • @artsofhari7604
      @artsofhari7604 Před 3 lety +3

      @@vinothn4228 aamam bro

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 Před 3 lety +4

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரி அருமையான பதிவு மிக்க நன்றி

    • @snhajamohideen9620
      @snhajamohideen9620 Před 3 lety

      இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரி இந்த இயந்திரம் என்ன விலையாகும்

    • @Kalvinilayamnews.com2
      @Kalvinilayamnews.com2 Před 2 lety +1

      S.B.P

  • @selvapencil
    @selvapencil Před 3 lety +2

    வணக்கம் நான் ஓவியர் செல்வகுமார்,வீடியோ நன்றாக உள்ளது சகோதரி வாழ்த்துக்கள்,இதற்கு பிறகு நான் எழுதும் எதுவும் உங்களுக்கானது அல்ல சகோதரி இது சிலர் ஓவியங்கள் மீது கொண்ட ஆர்வத்தை ஆதங்கத்தை வெளிப்படுத்திய விதத்தை படித்தேன், அவர்களுக்கான பதில் ;
    ஓவியர்கள் இந்த தொழில்நுட்பத்தை பார்த்து பயப்படத் தேவையில்லை, தொழில்நுட்பம் ஒரு போதும் கலைஞனை , கலையை பாதிக்காது..,தொழில்நுட்பத்தால் இருப்பதை மட்டுமே வரைய முடியும் அதற்கு அடிப்படை தேவை அந்த அடிப்படையை குறிப்பிட மனிதன் மூளை அவசியம் எனவே நாம் கம்ப்யூட்டர் வரைகிறது என்று நினைக்கக் கூடாது கம்ப்யூட்டர் கொடுக்கும் கமெண்ட் தான் வருகிறது கமெண்ட் யார் கொடுக்கிறார் மனிதன் தான் கொடுக்கிறார் இங்கு கருவி மாறி இருக்கிறது பென்சில் இருந்து Mouse ..,அவ்வளவுதான் என்ற எண்ணம் நமக்குள் வளர வேண்டும் கலைஞர்களே என்னுடைய அனுபவத்தில் நான் கண்டது அதுதான் கற்பனையை உருவம் கொடுக்க கலைஞனால் மட்டுமே முடியும்,அதை உருவாக்க எந்த கருவி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் அது pencil அல்லது Mouse அவ்வளவுதான்...உதாரணம் பல CZcams உள்ளது ...தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு வரவேண்டும் இல்லையென்றால் காலத்தோடு ஒத்திசைவு கொள்ள முடியாது ... ஒருவரின் புகைப்படத்தை பார்த்து வரைய ஒரு கணினியால் முடியும் இல்லாத ஒருவரை வரைவதற்கு ஒரு மனிதனால் மட்டுமே முடியும் அதைக் கணினியின் உதவி கொண்டு அல்லது பென்சிலின் உதவி கொண்டு வரையலாம் எனவே மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே மாறாதது மற்றபடி அனைத்தும் மாறக்கூடிய ஒன்று அதை நமக்கு ஏற்றார் போல் மாற்ற முடியும் ...தொழில்நுட்பம் மனிதன் உருவாக்கியது அது மனிதனை உதவியின்றி ஒருபோதும் செல்லுபடி ஆகாது.. நன்றி

    • @selvapencil
      @selvapencil Před 3 lety

      @@muthukumarankothandaraman2371 நன்றி

  • @silentkiller9565
    @silentkiller9565 Před 3 lety +56

    Ur a best example for many girls who can't do anything but after seeing ur video it gives more motivation I personally love it ❤❤ all ur videos and all ur content abhi akka lota of love frm ur tambi prince

    • @artsofhari7604
      @artsofhari7604 Před 3 lety +1

      hi dear.my channel is painting creativity channel.please visit my channel.and support.czcams.com/video/hF_Jy0yBqVg/video.html
      REPLY

  • @jeyasudha8919
    @jeyasudha8919 Před 3 lety +10

    Seriously superb idea nd ur brain level.....❣️🤝

  • @duraianand5065
    @duraianand5065 Před 3 lety +26

    It was my final yr project.. we named cnc free hand plotter machine

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 3 lety +2

    மிக சிறப்பு 👏 நல்ல முயற்சி 👏👏 வாழ்த்துக்கள் ❤️So Cute💗👍 ❤️ கடைசி படம் 😛

  • @milliondreams9093
    @milliondreams9093 Před 3 lety +2

    Who ever reading this comment I pray that god brings joy and happiness in your life🥰💖......

  • @velumanidevaprasath7323
    @velumanidevaprasath7323 Před 3 lety +31

    புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் 💐

  • @sathanacrafts8813
    @sathanacrafts8813 Před 3 lety +5

    Congrats 🎉 super Akka you very intelligent

    • @artsofhari7604
      @artsofhari7604 Před 3 lety

      hi dear.my channel is painting creativity channel.please visit my channel.and support.czcams.com/video/hF_Jy0yBqVg/video.html
      REPLY

  • @luckyvenkatesan3677
    @luckyvenkatesan3677 Před 3 lety +8

    Assemble panna machine price evlo irukkum

  • @murugansticker5501
    @murugansticker5501 Před 3 lety +1

    Akka slime eppdi seiurathu nu solluga akka

  • @thareshsukumaran4004
    @thareshsukumaran4004 Před 3 lety +2

    Iam from kerala kochi iam a big fan of you I see your all videos ilike

  • @Haran-vf5uv
    @Haran-vf5uv Před 3 lety +64

    Any college and school students here ? 🎊🙏😇👑👑😇🙏🎊🎊🙏😇👑👑😇🙏🎊

  • @devarajantitan4786
    @devarajantitan4786 Před 3 lety +26

    It's very interesting and new but if people adopt these kind of technology they may lose their own ability and real skills 💪 which they possess as inborn talent. Thanks.......

    • @monisharajendran1786
      @monisharajendran1786 Před 3 lety

      Yes! I am a portrait artist. Machines like these are really making me feel petrified. Artists might go extinct...

    • @geethageth4489
      @geethageth4489 Před 3 lety +1

      Talent la onu ila brother ! Elam kiruba kiruba kiruba Kiruba.

    • @kohilaramakrishnan6456
      @kohilaramakrishnan6456 Před 3 lety

      Ur right

    • @kohilaramakrishnan6456
      @kohilaramakrishnan6456 Před 3 lety +1

      @@geethageth4489 😂 ama ama sister kiruba... kiruba... kiruba....kiruba ellam kiruba....

    • @outofarts6100
      @outofarts6100 Před 3 lety

      True Iam a artist enaku indha machine paka knjm kastama dhn iruku

  • @emmanueli3445
    @emmanueli3445 Před 3 lety +10

    Total price

  • @VickyVicky-hn4ef
    @VickyVicky-hn4ef Před 3 lety +1

    Super super super Akka 👍👍💥💥💥💥💥💥 conform naan try panna poorer👍

  • @murugank9070
    @murugank9070 Před 3 lety +5

    Super akka make pannalam paratha price paratha unnodane mayakam varathu🥴🥴😵😵😝😝

  • @vickyvikram3757
    @vickyvikram3757 Před 3 lety +10

    உங்க மிஷின் கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள் but ஓவியம் வரைவது நாம் வரைவதால் நம் மனதிற்குள் மகிழ்ச்சியையும் மன அமைதியையும்....ஒரு Relaxation தரும்....அத்தனையும் இந்த மிஷின் தாராது......

    • @artsofhari7604
      @artsofhari7604 Před 3 lety

      hi dear.my channel is painting creativity channel.please visit my channel.and support.czcams.com/video/hF_Jy0yBqVg/video.html
      REPLY

    • @drr4288
      @drr4288 Před 3 lety

      itha avanga kandu pidikala..online la parts vaangi assemble panirukaanga..already in market..you tube views ka ga copy adikaaranga..thats all

  • @FunnyTechNo
    @FunnyTechNo Před 3 lety +5

    I need this full assembing video madam 🙏🏻🙏🏻

  • @sugandran3740
    @sugandran3740 Před 3 lety +15

    Impressive! Appreciate what you have did and which could encourage the youngsters or growing students to focus on mechanical field. I'm more happy since you told that will share the details about that project because you're not selfish or this just for a publicity. I request you to continue it on more project and create new inventions to expose your knowledge and show that YOU or an INDIAN always can do it since its happening from those old centuries. Great!

    • @artistry._.4319
      @artistry._.4319 Před 3 lety

      Bro inda device already iruku Amazon la idu romba easy idu arudino project

    • @sugandran3740
      @sugandran3740 Před 3 lety +1

      Hehe, yes i know about it, but my important message is that, happy to see it in TAMIL VIDEO! Maybe someone have did in TAMIL, but from the view of my eyes, i saw this only and would like to see more from others too... Clapping 👏🏻

  • @bpavithra2058
    @bpavithra2058 Před 3 lety

    அபி அக்கா நீங்க வரைந்த ட்ராயிங் சூப்பரா இருக்கு இந்த இந்த மெஷின் எங்க கிடைக்குது அக்கா

  • @smartbunnygroup1598
    @smartbunnygroup1598 Před 3 lety +2

    Akka neenga mobile la operate paana videos palotrnga akka

  • @raj6644
    @raj6644 Před 3 lety +27

    total machine full assembled price sollunga

  • @diyadiya1636
    @diyadiya1636 Před 3 lety +4

    Me also Thala fan 🙌

  • @y.nikhil276
    @y.nikhil276 Před 3 lety +6

    akka நான் ஆந்திராவைச் சேர்ந்தவன், எனக்கு சில தமிழ் தெரியும், தயவுசெய்து ஹாய் அனுப்பவும்

  • @RockyKumar-mp2pf
    @RockyKumar-mp2pf Před 3 lety +1

    Akka Super ka Neenga Panna Mechine ❤️❤️❤️

  • @nandhakumar234
    @nandhakumar234 Před 3 lety +1

    Superb ah pannirukinga👍👍

  • @user-zv4ou8xs4y
    @user-zv4ou8xs4y Před 3 lety +24

    Thalapathy and thala fans like 😘🔥

  • @tggamingpradeep2905
    @tggamingpradeep2905 Před 3 lety +35

    எனக்கு வென்னும் அக்கா இது video full aa போடுங்க அக்கா please please நான் சேய்யனும் அக்கா please please

    • @artsofhari7604
      @artsofhari7604 Před 3 lety +1

      hi dear.my channel is painting creativity channel.please visit my channel.and support.czcams.com/video/hF_Jy0yBqVg/video.html
      REPLY

  • @studyhours4981
    @studyhours4981 Před 3 lety +13

    Akka I want make this drawing machine pls send the video at ABI 'S DIARY PLS PLS

  • @lakshmananlakshmanan5547

    சூப்பர் மா நல்லா இருக்கு மா உங்கலை வாழ்த்துகிறோன் மா முயற்சி வீண் பேகது

  • @cenaarun3260
    @cenaarun3260 Před 3 lety +1

    Super akka..am also one of the pencil pptraiter...this very motivated....ur an a genius. I don't know how did you handle this with your family situation....I had some simple issues, even I get more complicating in my mind.....after this video I will definitely change my handling my issues...

  • @balajim6902
    @balajim6902 Před 3 lety +16

    அக்கா இந்த michen எனக்கு இது மதிறி ஒண்ணு விக்கிரகங்கள் எனக்கு வேண்டும் pless அக்கா 🙏🙏🙏🥺🥺

  • @yuvinmurali3087
    @yuvinmurali3087 Před 3 lety +4

    Sis enakku vennum.. innum details ah pls

    • @artsofhari7604
      @artsofhari7604 Před 3 lety

      hi dear.my channel is painting creativity channel.please visit my channel.and support.czcams.com/video/hF_Jy0yBqVg/video.html
      REPLY

  • @Yogi.efx_444
    @Yogi.efx_444 Před 3 lety +16

    Akka school homework yelluthara mathiri oru robot sollunga 😂😂😂

  • @rathinammjmba3098
    @rathinammjmba3098 Před 3 lety +1

    Super akka wow...😄😃

  • @ThePavijay2009
    @ThePavijay2009 Před 3 lety +1

    Nalla kandupidippu akka... Vazhthukkal 👏👏👏

  • @ajigaming7913
    @ajigaming7913 Před 3 lety +70

    Online class home work thaanga mudiyala😫😫

  • @musictrend7290
    @musictrend7290 Před 3 lety +5

    7000 thousand Rp spend for this project

    • @musictrend7290
      @musictrend7290 Před 3 lety +1

      😁😁😁😀😀👎👎👎👏👏👏👏✍️✍️

  • @madhavans3906
    @madhavans3906 Před 3 lety +3

    Hi, can you tell me the total cost i want one for my daughter

  • @poochandytv2365
    @poochandytv2365 Před 3 lety

    முயற்சிக்கு வாழ்த்துகள் சூப்பர்

  • @anitha2154
    @anitha2154 Před 3 lety +1

    Mam itha ready panni thara evolo praise agum reply pannuga

  • @rehanarena8878
    @rehanarena8878 Před 3 lety +5

    SLOW VA YAPADHI PANNANUM NU VIDEO PODHUNGA'

  • @fyi-venkatesh6734
    @fyi-venkatesh6734 Před 3 lety +11

    Change title to how to assemble the Automated drawing kit

  • @sundarmann6167
    @sundarmann6167 Před 3 lety +3

    Mrs. Abi, can the robot machine multiply the actual size of the drawing by twice or more? Thank you.

  • @jinesh.s
    @jinesh.s Před 3 lety

    உங்களிடம் சொந்தமாக எதுவும் இல்லை. எல்லாம் ஒருவரின் நகல்

  • @sushilmachad
    @sushilmachad Před 3 lety +1

    Adipoly...nannayittund...

  • @focusvictory9862
    @focusvictory9862 Před 3 lety +3

    greeting from Malaysia

  • @k2techtamilmusic60
    @k2techtamilmusic60 Před 3 lety +8

    அபி அக்கா நீங்க செய்த அந்த மெஷின் எனக்கு வேணும்

  • @JESWANTH.M1019
    @JESWANTH.M1019 Před 3 lety +10

    This meshin how maney rs

  • @freddisonv.f1732
    @freddisonv.f1732 Před 3 lety +1

    Superb

  • @dylanleonard5289
    @dylanleonard5289 Před 3 lety +1

    Super 👌👌👌👌👌👌👌

  • @mad_geizer
    @mad_geizer Před 3 lety +4

    3:29 thalaivaaa❤️❤️❤️❤️

  • @SARAVANANSARAVANAN-mi6bt
    @SARAVANANSARAVANAN-mi6bt Před 3 lety +4

    குழந்தைங்க கடத்தல் கும்பல் கிட்ட தெரிந்து படிக்க வீடியோ போடுங்க

    • @artsofhari7604
      @artsofhari7604 Před 3 lety

      hi dear.my channel is painting creativity channel.please visit my channel.and support.czcams.com/video/hF_Jy0yBqVg/video.html
      REPLY

  • @sathish_loneman
    @sathish_loneman Před 3 lety +9

    11:39 Ajith Thaaka Pattaaar

  • @sivarajmet1798
    @sivarajmet1798 Před 3 lety

    இந்த மாதிரி technology nlaa எங்கள மாதிரி ஓவியர்களுக்கு மதிப்பு இல்லை..hand mode art கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க🙏🙏

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Před 3 lety

    அருமை. வியப்பாக இருக்கிறது.

  • @celebrateindia2020
    @celebrateindia2020 Před 3 lety +4

    Oviyam varaiyarathu oru kalai. Unga technology vera ethachum try pannunga plz.

  • @mr.youtuber5406
    @mr.youtuber5406 Před 3 lety +5

    03:21 thalapathy entry🔥🔥🔥

  • @mohanmoha3066
    @mohanmoha3066 Před 3 lety +4

    Mam..
    Ithu evlo?

  • @niranjanraj212
    @niranjanraj212 Před 3 lety

    Awesome super and awesome video and super machine

  • @kumaresank3548
    @kumaresank3548 Před 3 lety

    சூப்பரா இருக்கு இந்த robot

  • @thalaivarrajinikanthchanne6135

    Assemble panna machine venum amount sollunga naan pay pandren.

  • @JANARTHANANN-xi7qu
    @JANARTHANANN-xi7qu Před 3 lety +7

    Sister pen and belt set pannuratha thyliva sollunga

  • @kalavaram_the_change
    @kalavaram_the_change Před 3 lety +7

    Nobody:
    21k kids: doing Home work

  • @SKBASHA-wg6bx
    @SKBASHA-wg6bx Před 3 lety

    சூப்பர் 👍 பிரண்ட் கிரேட் இஸ்ட்

  • @srimurali78
    @srimurali78 Před 3 lety +1

    Entha marri seiyarathu yarum vrupam mattanga nu solathenga Akka . neenga smart Ka nee Vera level
    Ur so talented person ka

  • @patrickbateman8447
    @patrickbateman8447 Před 3 lety +4

    Enna abi akka 1million vandhudum pola ❤️❤️👍👍

  • @afrinfrank2252
    @afrinfrank2252 Před 3 lety +4

    Thalapathy fans hit like here!!!

  • @naturalnoise1510
    @naturalnoise1510 Před 3 lety +3

    Wow Akka super talent ungalaku❤️

  • @deepak.e.r.8886
    @deepak.e.r.8886 Před 3 lety +1

    Super!!! Keep rocking😃

  • @karanraj2313
    @karanraj2313 Před 3 lety +1

    Sister intha video tools enna pls kuduka sister sent panuka

  • @dharshan_dk26
    @dharshan_dk26 Před 3 lety +8

    Thala fan time like here 👇👇👇👇👇👇

  • @alagai3604
    @alagai3604 Před 3 lety +14

    Any thalapathi fan here hit like

  • @p.charlesarputharaj115
    @p.charlesarputharaj115 Před 3 lety +7

    அக்கா இதை செய்து தர எவ்வளவு ஆகும் பதில் கூறவும்

    • @MrSkay2011
      @MrSkay2011 Před 3 lety

      www.amazon.in/dp/B08HJ556CY/ref=cm_sw_r_cp_apa_i_GAaKFbN63HN8A

  • @vivekaumaparamasivam678
    @vivekaumaparamasivam678 Před 3 lety +1

    Full video with complete explanation pls Akka🙏🙏

  • @sahayarajraj6207
    @sahayarajraj6207 Před 2 lety

    அக்கா இந்த மெஷின் வச்சு பெரிய படங்கள் வரையலாமா? 5அடி*5அடி அகலம் உயரம்

  • @jayaramangopalakrishnan6923

    Ithu en friend oda BE final year project. Ivlo asalt ah pannitinga😀😀😀😀

  • @saaralplus158
    @saaralplus158 Před 3 lety +4

    இது முழுசா செஞ்சு கொடுத்தா எவ்வளவு கொடுப்பீங்க

  • @akskrish3924
    @akskrish3924 Před 3 lety +3

    What is the purpose of this device ...since u have pic as soft copy ..if u want it as hard copy u can get it by Xerox

  • @mr.creativity5769
    @mr.creativity5769 Před 3 lety +1

    Sister Arduino robot please seinga.otto robot

  • @kishorevr6266
    @kishorevr6266 Před 3 lety +1

    fantastic.. ♥️Gcode video podunga abi.

  • @karthiksks7721
    @karthiksks7721 Před 3 lety

    Super telant very nice

  • @vinothd6241
    @vinothd6241 Před 3 lety +1

    Super 👍

  • @vijayanand6003
    @vijayanand6003 Před 3 lety +1

    Good job.. God bless you

  • @sarveshskes3906
    @sarveshskes3906 Před 3 lety +1

    Superb akka

  • @santhigopalsanthigopal9403

    இந்த மெஷினில் எவ்வளவு ரிஸ்க்கான ட்ராயிங்க் வரைந்தாலும் மெஷினை வடிவமைத்தவரை மட்டுமே பாராட்டலாம். வெறும் சுவிட்ச்சை மட்டும் ஆன் செய்து மெஷின் செய்யும் வேலையை ஒரு பார்வையாளனாக மட்டுமே பார்க்க வேண்டும். வேடிக்கை பார்ப்பவர் ஓவியர் கிடையாதே. மனிதனின் சுய வடிவமைப்பில் சுய உழைப்பில் உருவாகும் கலைகளே ஆத்மார்த்தமான சுகத்தை கொடுக்கும். உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் இளையராஜாவுக்கு அப்புறமாக எந்தவொரு இசையமைப்பாளரும் இங்கு கொண்டாடப்படுவதில்லையே. பல கலை சார்ந்த விஷயங்களில் manual is the best.

  • @wayoflifebynandhakumar5403

    Fasta home work pannuma madam

  • @divajoker1436
    @divajoker1436 Před 3 lety

    Hai aunty aunty romba nalla erukku

  • @kamalfamilycrafts5064
    @kamalfamilycrafts5064 Před 3 lety

    Sis I want this full video because I make this Robot and this Robot is very beautiful

  • @sothanaigalfans9063
    @sothanaigalfans9063 Před 3 lety +1

    Aagaa school hw pana roba use full la erukum pola

  • @SriRam-vc5eb
    @SriRam-vc5eb Před 3 lety +1

    Now he is thalapathy not ilayathalapathy illa

  • @itsmeadithya1046
    @itsmeadithya1046 Před 3 lety

    Wow doraemon la vara device mathiri irukku

  • @Rr-id3eo
    @Rr-id3eo Před 3 lety +1

    I am your new subcriber so na indha vedio pakkarathu nu theriyala very intresting vedios

  • @user-en9fi2ue5o
    @user-en9fi2ue5o Před 3 lety

    Super akka a sample pannitharuvingala

  • @akhil_aryanad
    @akhil_aryanad Před 3 lety

    Wow amazing

  • @nishajebinnishajebin4966

    Home safety ku entha camera use panlam room la hidden camera or audio recorder irukuna epdi identify panlam nu video podunga sissy