Komentáře •

  • @rajasekar8497
    @rajasekar8497 Před 8 měsíci +35

    சென்னையிலிருந்து ரெயிலில் பயணம் செய்துக்கொண்டிருக்கிறேன் இரவு11மாணியிலிருந்து இசைஞானியின்பாடலைக்கேட்டுக்கொண்டே நாகர்கோவில் பயணம் செய்கிறேன் தூக்கம்போய்விட்டது.காரணம் ஞானியின்பாடலைக்கேட்கும்போது அந்த அந்த நினைவுகளை கொண்டுபோய்விடுகிறது.இதுதான் இசைஞானியின் இசை.

  • @snsenthilkumar579
    @snsenthilkumar579 Před 9 měsíci +32

    சில வருடமாக இந்த பாடலின் ஆரம்ப இசையே எனது கைபேசியில் அழைப்புஒலியாக வைத்திருந்(தேன்)

  • @mdravikumar1
    @mdravikumar1 Před rokem +120

    47 வயதிலும் இந்தப் பாட்டைக் கேட்கும் போது 20 வயது வாலிபன் போன்று ஒரு உணர்வு இசைஞானி இளையராஜா இசை கடவுள்

  • @janakiammastatus
    @janakiammastatus Před 5 měsíci +22

    Janaki amma இந்த பாடலில் பல வித்தைகளை செய்திருப்பார்... கவனியுங்கள்... She is Queen

  • @mathivanan6527
    @mathivanan6527 Před 5 měsíci +13

    பூமாலையே தோள் சேரவா
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    ஏங்கும் இரு இளைய மனது
    இளைய மனது
    இணையும் பொழுது …
    இணையும் பொழுது
    இளைய மனது.
    தீம்தனதீம்தன
    இணையும் பொழுது …
    தீம்தன…தீம்தன
    ஓஓஓ..
    பூஜை மணியோசை
    பூவை மனதாசை
    புதியதோர் உலகிலே பறந்ததே
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    வாசம் வரும் பூ
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    வாசம் வரும் பூ
    நான் உனை
    நினைக்காத நாளில்லையே
    தேனினைத் தீண்டாத பூ இல்லையே
    லலலா.
    நான் உனை
    நினைக்காத நாளில்லையே……
    என்னை உனகென்று கொடுத்தேன்
    தேனினைத் தீண்டாத பூ இல்லையே…
    ஏங்கும் இளம் காதல் மயில் நான்
    தேன் துளி பூவாயில்
    லலலா.
    பூவிழி மான் சாயல்
    லலலா.
    தேன் துளி பூவாயில்
    லலலா.
    பூவிழி மான் சாயல்
    கன்னி எழுதும்
    வண்ணம் முழுதும்
    வண்டு தழுவும்
    ஜென்மம் முழுதும் (2)
    நாளும் பிரியாமல்
    காலம் தெரியாமல்
    கலையெல்லாம் பழகுவோம்
    அனுதினம்..
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    வாசம் வரும் பூ
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்தோள் சேரவா
    லலல லலலா
    கோடையில் வாடாத
    கோவில் புறா
    லலலா
    காமனை காணாமல்
    காணும் கனா
    லலலா
    கோடையில் வாடாத
    கோவில் புறா…
    ராவில் தூங்காது ஏங்க..
    காமனை காணாமல்
    காணும் கனா …
    நாளும் மனம்
    போகும் எங்கோ
    விழிகளும் மூடாது
    லலலா
    விடிந்திட கூடாது
    லலலா
    விழிகளும் மூடாது……
    லலலா
    விடிந்திட கூடாது
    கன்னி இதயம்
    என்றும் உதயம்
    இன்று தெரியும் இன்பம் புரியும் (2)
    காற்று சுதி மீட்ட
    தாளம் நதி கூட்ட
    கனவுகள் எதிர்வரும்
    அனுபவம்
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    வாசம் வரும் பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    ஏங்கும் இரு இளைய மனது
    இளைய மனது
    இணையும் பொழுது
    இணையும் பொழுது
    இளைய மனது.
    தீம்தனதீம்தன
    இணையும் பொழுது …
    தீம்தன…தீம்தன
    பூஜை மணியோசை
    பூவை மனதாசை
    புதியதோர் உலகிலே பறந்ததே
    பூமாலையே
    ஏங்கும் இரு தோள்
    தோள் சேரவா
    வாசம் வரும் பூ
    பூமாலையே
    ஏங்கும் இரு
    தோள் சேரவா

  • @arunkumarravichandran5277
    @arunkumarravichandran5277 Před měsícem +4

    இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்டால் மனம் அப்படியே சொர்க்கத்தில் இருக்கும்

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 Před 10 měsíci +13

    என் உயிர் மூச்சு இசை ஞானியின் இசையால்தான் வாழ்ந்து வருகிறது.....

  • @rathakrishnanm3471
    @rathakrishnanm3471 Před rokem +24

    இசை உலகதிற்க்கே ராஜா ஐயா நீங்க. அதனால் தான் என்னவோ உங்களுக்கு இளையராஜா பேர் வெச்சிருக்காங் அத்தனை இசையையும் ஒன்றாக சேர்த்து இசைக்கும் திறமை உங்களை தவிர இந்த உலகத்தில் யாருக்கும் இந்த திறமை இல்லை சார்

  • @gdmkel473
    @gdmkel473 Před měsícem +4

    **God, in his decision to let people experience heaven here on Earth, has sent us the messenger of music, Ilayaraja. People, it will be a long time before you can go from the world you live in now to heaven. Until then, if you want to experience heaven in the very world you live in, listen to songs composed by Ilayaraja like this one. That is the heaven God offers to you. Even when you reach heaven in the afterlife, God will say that the joy you get from listening to these songs will not be available to you there. I don't know how to describe the sweetness of this song. The joy you get from listening to this with your eyes closed is immeasurable. Maestro Ilayaraja, I bow my hands in reverence to you for giving us these songs. I thank God for giving me the opportunity to live in these days when you are alive and listen to such melodious songs. I pray that by the grace of that God, you may live long and in good health.
    09.05.2024

  • @krishnamurthysivakumar7866
    @krishnamurthysivakumar7866 Před 2 lety +268

    Creativity, imagination tending to infinity... show me another man with just 1% of this man's ability anywhere in the world. GOD owes an explanation on how did he create this man with about 3/4 foot spherical head, I mean this wonder of our living time the greatest 'Illayaraja'.

    • @arunapagonda1492
      @arunapagonda1492 Před 2 lety +15

      He is poetry in action . For all you know he is god himself.

    • @shoo2108
      @shoo2108 Před 2 lety +11

      Absolutely agree with you! He is the Greatest, without a shadow of a doubt. An out of the world composition!

    • @arunapagonda1492
      @arunapagonda1492 Před 2 lety +4

      @@justus1573 you're right

    • @krrangarajan5391
      @krrangarajan5391 Před 2 lety +13

      God created us in the same time as him to enjoy this musical magic..we should be thankful for that 🙏

    • @rgvnaaistam2490
      @rgvnaaistam2490 Před 2 lety +6

      yes sir we r lucky and be great....

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj Před 3 lety +43

    இசைஞானியே உன் இசை சேர வா
    இசைஞானியே
    எங்கும் உன் இசை சேர வா
    உன் இசை சேர வா
    ஏங்கியது இளைய மனது
    என் இளைய மனது
    இணையும் பொழுது
    இணையும் பொழுது, இளைய மனது
    தீம்தன தீம்தன

  • @aadhanbaalaa
    @aadhanbaalaa Před 2 lety +44

    இசைஞானி - ஜானகி இருவரும் குரலோடு சங்கதிகள் சேர்த்து இனிமையான முன்னிசை, இடையிசைனால் பூமாலையை தோள் சேர்த்து தேனை சுரக்கிறார்கள் -Super Hit Pair for Variety of Evergreen Duet Songs!

  • @rajeswari1965
    @rajeswari1965 Před 2 lety +20

    Yeppa enna oru composition. Raja Raja thaan. Love u sir

  • @kanna82
    @kanna82 Před 8 měsíci +20

    This one song is enough to tell the world that we have a musician who is beyond any Oscar or any grammy.
    If you just want to listen to this melody song it is so much soothing and melting and if you want to see it on a musically technical way this is a masterpiece and a milestone of Indian cinema music.
    This is a lesson for all musicians for how this man did these songs in a time where he was doing 40-50 movies per year and this song was born and took its first steps and begun to run in some hours of a day.
    Ilaiyarajas musical brain is to be studied 100s and 100s of years from now.

  • @YakkoobYJMuicCaffe-dv9yf
    @YakkoobYJMuicCaffe-dv9yf Před 6 měsíci +5

    ഞങ്ങളുടെ കൂടെ രാജാ ആണ് കേട്ടോ 💚💚💚💚💚

  • @shademonegalaxy
    @shademonegalaxy Před 5 lety +123

    Introduction takes you to heaven. 🎻 🎻 🎻 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻. Followed by Maestro's stark voice.

  • @manisoemiem4951
    @manisoemiem4951 Před 3 měsíci +5

    Phaaa yenna song da ithu ❤ I'm 26 but this song ketka ketka ketutea erukulam nu thonitea eruku 💯💯💯❤

  • @karthigeyancmt168
    @karthigeyancmt168 Před rokem +18

    Gangai amaran sir is very very underrated lyricist🙏

  • @savariagastin7265
    @savariagastin7265 Před 2 lety +19

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா

  • @VetriSengodu
    @VetriSengodu Před 5 lety +69

    Orchestration in this song is surreal 🙏

  • @-jb5dl
    @-jb5dl Před 11 měsíci +26

    There is Heavenly things beyond human power in ilayaraja sir's composition...🙏❤ maestro 🙏

  • @arvindboopathy3952
    @arvindboopathy3952 Před 2 lety +12

    Nenga manusane illa.. Legendary one 👍🤞

  • @vidhyasagarv1167
    @vidhyasagarv1167 Před 3 lety +28

    🎻Intro Background...God Level❣️🎧💯

  • @kmkrishnan08
    @kmkrishnan08 Před 2 lety +26

    Tough song for smule singers. Everyone sothapify 😀😀 great Ilayaraja Sir

    • @mohan1771
      @mohan1771 Před rokem +1

      Yes 😁

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z Před rokem +1

      😂Yes

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z Před rokem

      நான் சொதப்ப மாட்டேன் 😂😂ஆனால் கூட பாடறவங்க நெறைய 😂

  • @mohammedsiyad4232
    @mohammedsiyad4232 Před 4 lety +21

    ....thats why Raja is known as Maestro. 👍👍👍👍

  • @xaoslogic6010
    @xaoslogic6010 Před rokem +25

    One Song.. and a set of two lyrics sung in perfect sync. Just to plan a composition like this takes a Genius !

    • @edwinalbert8041
      @edwinalbert8041 Před rokem +2

      Song one but music itself has too many

    • @crameshyoutube
      @crameshyoutube Před rokem +3

      Creativity. . Absolute masterpice. Overlapping between male & female voice with clearly audible composition.

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +38

    இசைஞானி இசையமைத்து
    பாடிய ஒரு பாடல்,
    தொடக்க இசையிலேயே அனைவரது மனதையும் அள்ளிச்சென்று விடுவார்... இந்தஞானி,
    அனைவராலும் அதிக அளவில் விரும்பி பாடப்படும் ஒரு தேன்மழை பாடல்.
    இயக்கம் மணிரத்தினமா... என்று
    ஆச்சரியப்படும் அளவிற்கு அருமைப்படம்.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    நெய்வேலி மகாலட்சுமி திரையரங்கம்.
    படம் : பகல் நிலவு.
    இசை : இசைஞானி இளையராஜா.

    • @rajavelupillai3133
      @rajavelupillai3133 Před rokem +2

      Neyveli.....i love that place........low crowded.......corporation area

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem +1

      @@rajavelupillai3133
      அங்கு துள்ளித்திரிந்ததொரு காலம்
      அமைதியான அமராவதி திரையரங்கில் கண்டதெல்லாம்
      இன்றுவரை இனிமையான நினைவாக... நன்றி...
      ராஜா வேலுப்பிள்ளை சார்...!

    • @babuta1310
      @babuta1310 Před rokem +2

      வடலூர் to நெய்வேலி. 10 block ஆலமரம். ஜவஹரில் படிப்பு. இளையராஜாவின் இசைமழை . 80கள் 90களின் ஆரம்ப காலம். வாழ்வில் மீண்டும் கிடைக்காத பொற்காலம் அது.

  • @karthiksethumadhavan8119
    @karthiksethumadhavan8119 Před 2 lety +20

    If there's a God, it's ilaiyaraja 🙏

  • @smartsathyav810
    @smartsathyav810 Před 5 lety +21

    தேன் துளி பூவாயில்.. பூவிழி மான்சாயல்..👍👌
    கோடையில் வாடாத கோவில் புறா…. ராகம் தூஙாது ஏங்க..
    காமனை காணாமல் காணும் கனா …

  • @AlexXPandian
    @AlexXPandian Před rokem +9

    People from every faith can be enslaved by his music. The one and only music messiah of the modern era.

  • @kamleshl3515
    @kamleshl3515 Před rokem +14

    One of the best duets of all time.

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Před 2 lety +14

    Indha song yum counterpoint ha super ❤️🔥🔥🔥

  • @jaganathanjaganathan1399
    @jaganathanjaganathan1399 Před 2 lety +30

    Interlude of the song is stunning.

  • @shakeeltptshakeeltptshakee6675

    இந்த யுகத்தின் ஒரே இசைஞானி

  • @satheeshparanthaman8904
    @satheeshparanthaman8904 Před 5 měsíci +8

    இது போன்ற இசைகள் தடை செய்யப்பட வேண்டும்.
    இதயம் பலவினமானவர்கள் இதை தாங்க முடியாது

  • @pavan143kumar
    @pavan143kumar Před 10 měsíci +17

    The way ❤❤❤why I love Janakiamma ❤️ can anyone sing so uniquely like her.....if you want you can listen at 3:47 how she immediately change the track ❤😘😘😘

    • @GaneshKumar-jt4yy
      @GaneshKumar-jt4yy Před 8 měsíci +3

      Rightly said… I always repeat that Pty if the song many times whenever I hear the song

  • @jaganathanjaganathan1399
    @jaganathanjaganathan1399 Před 2 lety +25

    Mestro Ilayaraja, the great-world class composer, he knew very well,how to bring divinity into his music.

  • @saravanant9209
    @saravanant9209 Před rokem +11

    In the start PreLude section itself, He just blasted. That's MUSIC KING 👑

  • @sankartm1450
    @sankartm1450 Před 2 lety +37

    2:28 to 2:58 is bliss

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 2 lety +18

    தற்போது எனக்கு வயது 40 🌹 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனு முனுக்கும் பாடல் 🌹 By James Raj 🌹U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 26.01.2022 🌹

    • @dewakannan36
      @dewakannan36 Před rokem +1

      இன்றும் என்றும் நான்
      12:14am Friday 30/12/2022
      @ Kota Puteri Office (Masai) JB Malaysia.

    • @t.ramanietharan3888
      @t.ramanietharan3888 Před rokem

      Yes bro

    • @dewakannan36
      @dewakannan36 Před rokem

      Me again here
      12:50am Sunday 28/5/23
      At home, Taman Ampangan, seremban Malaysia

  • @myphone830
    @myphone830 Před 9 měsíci +5

    Janaki Amma beautiful voice ❤❤❤❤❤❤❤❤❤

  • @bluefountain7888
    @bluefountain7888 Před 4 měsíci +2

    ನನಗೆ ತುಂಬಾ ಪ್ರೀತಿಮಾಗಿದ ಹಾಡು..Hats off ilayaraja sir😊

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 Před 8 měsíci +4

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @tarzan6611
    @tarzan6611 Před 2 lety +13

    Introduction music lift me heaven.

  • @swamisrinivasan7239
    @swamisrinivasan7239 Před 6 měsíci +3

    He is absolutely one of the greatest composers ever...any one of these songs is enough! Just pure genius.

  • @vinodhkumar4266
    @vinodhkumar4266 Před 2 lety +8

    இளையராஜா...🔥🔥🔥

  • @karthikapoornima4241
    @karthikapoornima4241 Před 2 lety +29

    💓💘 🎶🎶 இசைக்கு பெருமை சேர்த்த இளையராஜா அய்யா உங்கள் பாதங்களை வணங்குகிறேன் 🙏🎶🌷

  • @sri83244
    @sri83244 Před 2 lety +41

    This is by far one of the most difficult duet compositions. It's akin கண்ணாமூச்சி.. Singer has to cleverly be in sync, however Raja Sir aand Janakiamma NAILED THIS 🧡🧡.. 🎶💯

  • @ameernilgiris6589
    @ameernilgiris6589 Před 4 měsíci +3

    What a composition what a singing...❤ one and only maestro and Janakiyamma

  • @k.manikandank.manikandan3658
    @k.manikandank.manikandan3658 Před 6 měsíci +1

    Raaga devan..... Now 2024.... Never ever beat his records... Without raja... My day does not end.... Wt a music....

  • @AbdulMalik-st1jm
    @AbdulMalik-st1jm Před 5 lety +10

    நான் கேட்க நினைக்கிற பாட்டு No words

  • @housecooking6236
    @housecooking6236 Před rokem +12

    After 30 to35 years still we listen repeatedly to Illayaraja songs . Great

  • @MarimuthuMarimuthu-hc5uk
    @MarimuthuMarimuthu-hc5uk Před 6 měsíci +1

    இளம் வயது நினைவுகளை தட்டி எழுப்பி கவலைகளை காற்றில் பறக்க விட்ட பாடல்கள்

  • @dharanish7480
    @dharanish7480 Před měsícem

    நன்றி இளையராஜா 🎉

  • @lovelymanis1443
    @lovelymanis1443 Před rokem +10

    Going to back this song 38years ago legend musicals

  • @Saanu12
    @Saanu12 Před rokem +6

    The one and only Raja to the world.

  • @edwinalbert8041
    @edwinalbert8041 Před rokem +8

    To hear the song too much music knowledge require thank you Raja sir nicely composed

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Před rokem +6

    His brain is beautiful, so also wonderful ! 😍

  • @chidambaramc8723
    @chidambaramc8723 Před 5 lety +11

    வாழ்க ஐயா வளர்க ஐயா வணங்குகிறேன் ஐயா

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Před 2 lety +11

    Can listen to this song any given time
    Jus magical 👌👌👌

  • @GB-bu6vx
    @GB-bu6vx Před 2 měsíci +1

    Gods gift to the world ilayaraja sir

  • @daphneisai6210
    @daphneisai6210 Před rokem +8

    What a magic..

  • @pravinkumar.s8056
    @pravinkumar.s8056 Před 15 dny +1

    Very nice And beautiful

  • @gopalkalimuthu149
    @gopalkalimuthu149 Před 4 měsíci +2

    Very very powerful composition by Mastero🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @darkicon6227
    @darkicon6227 Před měsícem

    பூக்களின் மொட்டுகள் இசைஞானியின் மெட்டுகளால் மலரட்டும்❤...

  • @raghavendraraocaptain2670
    @raghavendraraocaptain2670 Před 9 měsíci +3

    BP and sugar level bomes normal after listening this type songs IR is great

  • @plkathirvel6266
    @plkathirvel6266 Před 5 lety +8

    Finally I got My Ever Favorited song Thanks

  • @josephdias7382
    @josephdias7382 Před 2 lety +8

    Isaignani's unique melody wth immeasurable lilt

  • @ramalingams1394
    @ramalingams1394 Před 5 lety +9

    Evergreen favorite .....song.....

  • @jayaramvishnu9980
    @jayaramvishnu9980 Před rokem +4

    I'm spell bound wow superb song ❣❣❣❣❣💗💗💞💞👌👌👌👌👌

  • @kannanadiseshachalam3733
    @kannanadiseshachalam3733 Před rokem +10

    One of the master piece creation of IR Sirs astounding song,what a melodious mind comforting ever popular awesome hi fidelity rendition

  • @TheJvaidyanathan
    @TheJvaidyanathan Před 2 lety +3

    Isaiyin kadavaule nandri...nandri....nandri.

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 Před 8 měsíci +1

    Nowadays this kind of songs giving the true feeling of love is really missing, except a few. Hear this song, indulge in it and get the true feeling of love! Feel the Maestro's magic!

  • @lovedurai2484
    @lovedurai2484 Před rokem +5

    Ond of the greatest musical compositions in the world everytime felling fresh and authentic to listen that's the stamp of the genius IR

  • @radhakrishnanca902
    @radhakrishnanca902 Před měsícem

    Ilayarajasir👍🙏

  • @mohan1771
    @mohan1771 Před 5 měsíci +2

    Very tough song & sung with ease 🥰

  • @saravanankaruppaiah6229
    @saravanankaruppaiah6229 Před 2 lety +6

    All time Music God🙏

  • @guru2548
    @guru2548 Před 7 měsíci +2

    All time block buster song🎉

  • @m.e4752
    @m.e4752 Před 5 lety +8

    In love with this song... ❤

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l Před rokem +2

    This song ❤ISAIGNANI. .

  • @SPK-hb3ig
    @SPK-hb3ig Před 2 měsíci

    Ilayaraja sir was a great healer of all problem ...what a song with so many experiments in the music, lyrics and singing. No one can match.
    Similarly Janakiamma....you are swaramaathe.....sharadambe.🎉❤❤🎉

  • @jeyap391
    @jeyap391 Před 2 lety +3

    Wowwww super song👌👌👌

  • @senthilkumarsk1
    @senthilkumarsk1 Před 10 měsíci +1

    இசைன்னா இதான்...

  • @ctwilson5045
    @ctwilson5045 Před rokem +2

    ILove you. Ilayaraja sr. ❤️❤️

  • @kamarajum291
    @kamarajum291 Před rokem +3

    Ilayaraja,s music always melodious

  • @cikguasmaaaslam8560
    @cikguasmaaaslam8560 Před 5 měsíci +2

    2024❤

  • @padmavathyvenkatasubramani8112

    Beautiful song

  • @WilbertDurai
    @WilbertDurai Před měsícem

    2:02 to 2:12 it's just wow 🤩😍❤
    This will make a single person too feel as he/she is in love ❤❤

  • @gdmkel473
    @gdmkel473 Před měsícem

    Ilaiyaraja, often referred to as the "Isaignani," which translates to "musical genius," stands as a towering figure in the realm of music, not just in India but globally. His compositions have transcended boundaries of language, culture, and time, resonating deeply with millions of listeners across generations. Beyond mere entertainment, his music has become a source of solace, joy, and inspiration for countless individuals, enriching their lives in ways that money and material possessions cannot.
    At the heart of Ilaiyaraja's brilliance lies his innate ability to blend traditional Indian classical music with modern sensibilities, creating a unique and captivating sound that is both timeless and universal. His mastery over various musical genres, including Carnatic, Hindustani, folk, and Western, showcases his versatility and depth as a composer. Whether it's a soul-stirring melody, a foot-tapping rhythm, or an intricate orchestral arrangement, Ilaiyaraja's compositions exhibit a rare combination of technical prowess and emotional depth.
    One of Ilaiyaraja's greatest strengths is his profound understanding of melody. His melodies have a haunting quality that lingers in the mind long after the music stops playing. Each note is meticulously crafted to evoke a myriad of emotions, from nostalgia and longing to joy and serenity. His melodies have the power to transport listeners to a different realm, where time stands still, and the beauty of music reigns supreme.
    In addition to his exceptional melodic prowess, Ilaiyaraja is also a master of orchestration. His arrangements are richly textured, with layers of instrumentation that add depth and complexity to his compositions. Whether it's the lush strings, the vibrant percussion, or the soulful woodwinds, every element in his orchestration serves a purpose, contributing to the overall sonic tapestry in a harmonious manner.
    But perhaps what sets Ilaiyaraja apart from his peers is his innate ability to infuse his music with profound emotion and spirituality. His compositions have a soulful quality that touches the hearts of listeners on a deep level. Whether he's exploring themes of love, longing, devotion, or transcendence, his music has a transformative power that transcends language and cultural barriers.
    Ilaiyaraja's contribution to the Indian film industry is immeasurable. Over the course of his illustrious career spanning several decades, he has composed music for thousands of films in various languages, leaving an indelible mark on the cinematic landscape. His songs have become an integral part of the cultural fabric of India, with many of them attaining iconic status and remaining popular across generations.
    Beyond his work in films, Ilaiyaraja has also released numerous albums and performed live concerts, further showcasing his prodigious talent and enduring appeal. His influence extends far beyond the realm of popular music, inspiring countless musicians and composers across the globe.
    In recognition of his contributions to music, Ilaiyaraja has been honored with numerous awards and accolades, including multiple National Film Awards, Filmfare Awards, and honorary doctorates. Yet, despite his immense success and acclaim, he remains humble and grounded, always prioritizing the purity of his art above all else.
    In conclusion, Ilaiyaraja's musical genius is unmatched and unparalleled. His compositions continue to captivate audiences and inspire awe, reaffirming his status as the "uncrowned king" of music. As long as there are ears to listen and hearts to feel, the legacy of Ilaiyaraja will endure, enriching lives and bringing joy and tranquility to millions around the world.

  • @guru2548
    @guru2548 Před 7 měsíci +2

    What a way of beginning the music awesome ❤

  • @tarzan6611
    @tarzan6611 Před 2 lety +5

    Superb orchestration

  • @ajineshkanth7993
    @ajineshkanth7993 Před 3 lety +4

    Heaven 🎶🎶🎶

  • @gopalkalimuthu149
    @gopalkalimuthu149 Před 4 měsíci +1

    Counterpoint technique... 🔥🔥🔥🔥🔥

  • @rajantks6899
    @rajantks6899 Před rokem +7

    Master blaster Ilayaraja.
    We can hear lot of times but music music music no end

  • @keepgoing6430
    @keepgoing6430 Před rokem +3

    Counter point pull , great challaning song 👍

  • @ashwinkrishna432
    @ashwinkrishna432 Před 2 lety +11

    Divine music....

  • @Shanjkm
    @Shanjkm Před 7 měsíci +1

    ❤❤❤ What a song ...... s ppa❤❤❤❤

  • @viratnila1813
    @viratnila1813 Před 2 lety +2

    இனிமையான பாடல்😌

  • @shank3k
    @shank3k Před 2 měsíci

    Awesome song 💯

  • @nehruarun5122
    @nehruarun5122 Před 2 lety +2

    Best of best.