"அண்ணன் சீமான் மேல கை வைக்க சொல்லுங்க"..! ஒரு பாட்டுக்கு கைதுனா...

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • #sattaiduraimurugan #ntk #dmk #seeman #mkstalin #tnpolice #vikravandibyelection#Sattai #Duraimurugan Arrest #mkstalin #dmk #ntk #dmkvsntk #savukusankar #armstrong #realonevoice
    #kalangansendiri #karunanidhi
    "அண்ணன் சீமான் மேல கை வைக்க சொல்லுங்க"..! ஒரு பாட்டுக்கு கைதுனா...
    Greetings to every visitor of ‘Realone Voice’ Channel.
    Website : www.realonemedia.in/
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : / r1voiceofficial
    Twitter : / realone_media
    Instagram : / realonemediaoffl
    Telegram Channel : t.me/realonemediaoffl
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
    Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

Komentáře • 243

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n Před 20 dny +27

    சோழன் மு. களஞ்சியம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்👏👏👏 சரியான பதிலடி. சும்மா தெரிக்கவிடுகிறார்...🔥💥

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm Před 20 dny +32

    கேள்வியே சரி இல்லை. இந்த பாடல் இனிமேல் தமிழகத்தில் மிக வலிமையாக ஒலிக்கும்.

  • @isaingan
    @isaingan Před 20 dny +35

    இந்த பாடல் இப்பத்தான் தெரியுது எல்லோருக்கும் மகிழ்ச்சி

  • @arulprakasam9075
    @arulprakasam9075 Před 20 dny +42

    எப்படியோ கிராதகன் கருணாநிதி பாட்டு பட்டி தொட்டி எங்கும் ரீ ரிலீஸ் ஆகியது மகிழ்ச்சி. சூப்பர் பேச்சு

    • @murugana7204
      @murugana7204 Před 20 dny

      @@arulprakasam9075 வீடியோ காட்சிகள் உடன் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். விரைவில் வீடியோ வரும் என்று எதிர் பார்க்கிறேன்

    • @arockiadass668
      @arockiadass668 Před 16 dny

      தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு கருணாநிதி என்ன துரோகம் செய்தார் என்று விளக்கி மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.
      காரணம் பல தமிழ் இளைஞர்களுக்கும் பல தெலுங்கர்களுக்கும் தெரியாது!
      தமிழினத் துரோகி என்று கருணாநிதியைச் சொல்லக் காரணம் என்ன?
      அவர் தமிழ் நாட்டுத் தமிழ்ர்களுக்கு தமிழ் நாடு அரசு வேலைகளைக் கொடுக்காமல் இருந்ததது காவேரி பிரச்சினையைச் சரியாக கையாளாமல் விட்டது.
      தமிழர்களைத் திராவிடர்கள் என்றும் தெலுங்கர்களைத் தமிழர்கள் என்றும் மாற்றியது.
      மற்ற மாநிலங்களில் அவரவர் மொழியினர்களுக்கே அரசு வேலைகளில் முன்னுரிமை 90% கொடுத்து சட்டம் இருப்பது போல சட்டம்
      தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்து 90% சட்டம் இயற்ற கருணாநிதியிடம் வந்த போது அந்த சட்டத்தை கருணாநிதி இயற்றவில்லை
      ஈழ இனப் படுகொலையைத் தடுக்க தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி எந்த முயற்சியும் செய்யவில்லை.மாறாக
      1.50 லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப் பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த சோனியாவுக்கு மனசாட்சி இல்லாமல் உதவியது கருணாநிதி தானே!
      இனிமேலாவது கருணாநிதியைத்
      துரோகி சண்டாளன்
      என்று சொல்வதற்கு
      பதிலாக அவர் தமிழினத்திற்கு செய்த துரோகங்களையும் அநீதிகளையும் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்!!
      காரணம் பலத் தமிழ் இளைஞர்களுக்கும்
      தமிழர்களுக்கும்
      பல தெலுங்கர்களுக்கும் கன்னடர்
      மலையாளிகளுக்கும் கருணாநிதி தமிழர்களுக்கு எதிராக செய்த அநீதிகள் தெரியாது.

  • @jayamoorthyjayanna429
    @jayamoorthyjayanna429 Před 20 dny +43

    பாட்டுல என்னடா உங்கள் கைது வேங்கை வயல் பற்றி பேச துணிவு இருக்கா இந்த திராவிட மாடல் அரசுக்கு😊😊😊

    • @user-tt9rm2ht1b
      @user-tt9rm2ht1b Před 20 dny

      unga appava pathi keyvalama padina supernu soluvingala sir

    • @jayamoorthyjayanna429
      @jayamoorthyjayanna429 Před 20 dny +4

      @@user-tt9rm2ht1b கேவலமான செயலை யார் செய்தாலும் தவறு தவறு தான்

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Před 20 dny +14

    கள்ள காதல் கருணாநிதி, கள்ள நோட்டு கருணாநிதி, கள்ள சாராயம் கருணாநிதி, கள்ள ஓட்டு கருணாநிதி.

  • @murugana7204
    @murugana7204 Před 20 dny +25

    எல்லா பேச்சாளர் களும் "இந்த பாட்டை" பாடுங்கள்...வீடியோ போடுங்கள். நீதி மன்றம் என்ன முடிவு செய்யும் என்று பார்க்கலாம்.

    • @win5824
      @win5824 Před 20 dny

      நாட்டுல எவ்வளவு நல்ல விஷயம் செய்ய இருக்கு. அத விட்டுட்டு.

    • @sappani8034
      @sappani8034 Před 20 dny +2

      ​@@win5824ethuvum naala visiyam thaan. Dravida kuttaha alicha pothum😅😅😅😅

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 Před 20 dny +69

    கள்ளத்தனம் கொண்ட கதிகாரன் கருனாநிதி வாழ்கவே.சன்டாளன். கருனாநிதி. சதிகாரன் கருனாநிதி வாழ்கவே😂😂😂😂😂

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 Před 19 dny +6

    நல்ல மனிதர் அண்ணன் சாட்டை துரைமுருகன்

  • @PalaniMuthu-zr6jj
    @PalaniMuthu-zr6jj Před 20 dny +12

    நாம் தமிழர் கட்சியை திமுக வளர்த்து விடுகிறது! இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னாடியே செய்திருந்தால் திமுக வின் வண்ட வாளத்தை விக்கிரவாண்டி மக்கள் தண்டவாளத்தில் ஏற்றி இருப்பார்கள்!

  • @sanmugamm9462
    @sanmugamm9462 Před 19 dny +5

    திமுகவின்கடைசிஆட்சி

  • @yousufkettavan4274
    @yousufkettavan4274 Před 19 dny +6

    கள்ளத்தனம் செய்த கருணாநிதி பாடல் மிக சிறப்பு 🤣🤣

  • @muniyasekars2925
    @muniyasekars2925 Před 20 dny +21

    கர்மா சரியாக செயல்படுகிறது... அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்றுகொள்ளும் ....🇮🇳🇮🇳🇮🇳

  • @Ntk78680
    @Ntk78680 Před 19 dny +4

    சம்பவம் அண்ணன் களஞ்சியம் ❤ நாம்தமிழர் நாமேதமிழர்கள் 2026ல ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf Před 20 dny +15

    மு கருணாநிதி குடும்ப நல கட்சி ஆட்சி உபிகள்
    எம்ஜிஆர் பற்றி
    காமராஜ் பற்றி
    எங்கள் தங்கம் ஜெயலலிதா பற்றி
    கலாம் பற்றி
    திருமா பற்றி
    இந்திர காந்தி பற்றி
    சீமான் பற்றி
    வைக்கோ பற்றி
    சினிமா நடிகைகள் பற்றி
    அரசு அதிகாரிகள் பற்றி
    தமிழ் மக்கள் பற்றி
    இந்துக்கள் பற்றி
    என்னவொல்லாம் எப்படியெல்லாம்
    பேசியது
    வரலாறு சத்தமாக
    திருப்பி வருகிறது
    கசக்கும் மு கருணாநிதி குடும்பம்.

  • @govindasamic9987
    @govindasamic9987 Před 20 dny +20

    Excellent Sir

  • @thurai2505
    @thurai2505 Před 20 dny +7

    மைண்ட் வாய்ஸ் கருணாநிதி: நான் செவனேன்னு தானடா இருந்த😂😂😂😂😂😂

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 Před 19 dny +3

    அருமையான பாடல் வரிகள். பாடல் சூப்பர்

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Před 19 dny +3

    தமிழக மக்களுக்கு ஞானோதயம் வரும் நாள் எந்நாளோ? காலம் பதில் சொல்லும்!

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Před 20 dny +14

    Super singkam 👑👑👑👑👑❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥👍👍👍

  • @user-pf7ky4zf2x
    @user-pf7ky4zf2x Před 20 dny +5


    நாம் தமிழர்
    நாமே தமிழர்...

  • @ravikumarkumar7225
    @ravikumarkumar7225 Před 20 dny +8

    NTK power coming soon

  • @chennailive7122
    @chennailive7122 Před 20 dny +3

    இந்த பாடலை மக்கள் அனைவரும் பாடல் பாடி டிரன்டிங் செய்யுங்க...என்ன பன்னுவாருன்னு பார்ப்போம் 😂😂😂

  • @priyakutty1442
    @priyakutty1442 Před 20 dny +3

    அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க வளத்துடன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க வளத்துடன்

  • @jak4728
    @jak4728 Před 20 dny +2

    அருமையான பேச்சு 🔥🔥

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Před 20 dny +4

    நாம் தமிழர் 💪💪💪

  • @user-ij3py5tu5c
    @user-ij3py5tu5c Před 20 dny +6

    நாம் தமிழர் 🔥

  • @subhashpravin3503
    @subhashpravin3503 Před 20 dny +2

    நாம் தமிழர் ✊️✊️✊️✊️✊️🐅!!!!!

  • @shibivarun7535
    @shibivarun7535 Před 20 dny +7

    Ntk❤❤❤❤

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 Před 19 dny +2

    🙏🏻Very Very Special thanks for the Song 🎵 for DMK familys 👪

  • @user-yt6bh4ov8c
    @user-yt6bh4ov8c Před 20 dny +3

    நாதக வளரும் வேகமாக

  • @radhakrishnankrishna3868
    @radhakrishnankrishna3868 Před 20 dny +2

    Ntk ❤❤❤❤

  • @gengadevi7350
    @gengadevi7350 Před 20 dny +7

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Před 19 dny +1

    தெறிக்க விடுங்க திராவிட ஆபீஸ் கதறட்டும் 🔥🔥🔥🔥🔥🔥

  • @dhanabalanVadivel
    @dhanabalanVadivel Před 20 dny +8

    சூப்பர்

  • @G.A.Rajkumar
    @G.A.Rajkumar Před 20 dny +2

    இலை மலர்ந்தால் ஈழம் மலரும் கூறி நீ கலைஞரை பற்றி பேச அருகதை அற்றவர் இரண்டு முறை ஈழத்தால் ஆட்சி இழந்தவர் கலைஞர்.

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Před 20 dny +9

    🎉🎉🎉❤❤❤❤

  • @kalimuthuudaiyanan8626
    @kalimuthuudaiyanan8626 Před 20 dny +11

    இந்த கூட்டம் கேவலமான ஈனச் செயல் செய்யும் மக்கள் ஆதரவு உள்ளது

  • @sankarp7865
    @sankarp7865 Před 20 dny +2

    Welcome. Klngem🎉🎉🎉

  • @govindrajan9887
    @govindrajan9887 Před 20 dny +4

    Thank you very much for downloading the noise from hell workshop

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Před 19 dny +1

    யாரைப் பற்றி பேசினாலும் உண்மையை வெளி கொண்டு வருவது ஊடகத்தின் வேலையல்லவா வலைதளங்கள் வேலையல்லவா உண்மையை அது பொய்யாய் இருந்தால் கேஸ் போட்டு பார்க்கணும் பொய் இல்ல பட்சத்தில் உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு போவது ஊடகத்தின் ஒரு தூண் என்பது எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்

  • @arulmurugan4479
    @arulmurugan4479 Před 20 dny +2

    எதுடா அவதூறு?

  • @winwin-dt4cr
    @winwin-dt4cr Před 20 dny +2

    Super

  • @rajam1398
    @rajam1398 Před 19 dny +1

    சகோகளஞ்சியம் அவர்களே டீம்கா வநத 3 வருஷத்தில் 5 முறை மின்கட்டண
    உயர்வு மட்டுமில்லாமல் அரி,பபருப்பு,எண் ணெய்,மளிகை,காய்கறி என்று எல்லா விலையையும் ஏத்திவிட்டுடானுங்க நிம்மதியா சாப்பிடமுடியவில்லை. இந்க்கொடுமைய விமர்சிக்க விக்கிரவாண்டியில நாதகவினர் தவரவிட்டுட்ங்களே இனிமேலாவது தயவுசெய்து மக்கள்மீது சுமத்தும் இந்த விலைவாசி கொடுமையை எடுத்துவைக்க மறந்திடாதிங்க. தங்கை அபியும் பேசல நல்ல வாய்ப்ப விட்டுட்டிங்களே.

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Před 19 dny +1

    2013 ஆம் ஆண்டு ஜெயலலிதாவையும் அண்ணா திமுகவையும் சன் டாலர்கள் என்று கருணாநிதி மேடைகளில் பேசினார் இதை எப்படி பார்ப்பது

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc Před 12 dny

    இந்த பாடலை பட்டி தொட்டி எல்லாம் கேட்க வைத்தவர் ஐயா ஸ்டாலின் தான்

  • @sanjaisakthivelsanjaisakth9384

    Seemana thottal tamilnadu dmk erukathu

  • @user-fo5ju2np6s
    @user-fo5ju2np6s Před 20 dny +1

    தலைப்புக்கு சர்ப்ரைஸ் லைக் உண்டு

  • @sathiyansakthisathiyansakthi

    Kalanjiyam anna super.🎉

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 Před 20 dny +1

    Ntk great

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 19 dny +1

    Karunanithi song getting so famous. Uyirnithi feels ashamed of his grandfather past.and periyar. Now whole world knows karunanithi mother professional. Judges are getting fed up with Dravida model.

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv Před 20 dny +1

    I'm very sad about TN voters, vote for money

  • @anandvijayapuri
    @anandvijayapuri Před 19 dny

    உண்மை உண்மை அண்ணா. நாம் தமிழர்

  • @kathaikelu2742
    @kathaikelu2742 Před 20 dny +6

    அடுத்த ஆள் தயார்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 19 dny +1

    Sattai should put karunanithi song so tamils will know who karunanithi really is and not like in history book .

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před 19 dny +1

    பத்து லட்சம் ஓகே, கட்சி பணம் அல்லது குடும்ப பணத்தில் கொடுத்திருந்தால் ஓகே, by naattaraayan

  • @janardhanamnayagar2152
    @janardhanamnayagar2152 Před 20 dny +3

    Ozipppom Ozhippom. Drraavvddaa maaayayyaii Ozhippom.

  • @user-tl3bs3dx1o
    @user-tl3bs3dx1o Před 20 dny +1

    Yas really

  • @silambarasanarasan2995

    Ntk❤❤❤🎉🎉🎉🎉 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kumarankumar9281
    @kumarankumar9281 Před 20 dny +2

    நீங்க எல்லாருமே அரசியல் பண்றீங்க

  • @thirumalaimalai8344
    @thirumalaimalai8344 Před 20 dny +3

    Anna porattam pannuga annan varanum

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 20 dny

      Nonnan saamaan magan English medium school fees katta thiral nidhi kodungadaa jompees tumbler boys

  • @sivakumard8935
    @sivakumard8935 Před 20 dny +2

    அண்ணன் களஞ்சியம் அவர்கள் மிகச் சரியாக கருத்துக்களை பகிர்ந்து உள்ளார் தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியல்

  • @ChandranRaj-kn3xw
    @ChandranRaj-kn3xw Před 20 dny +1

    Namtamilar ❤

  • @SelvamSandhya
    @SelvamSandhya Před 20 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @YogaRasan-f5k
    @YogaRasan-f5k Před 20 dny

    Good your posc 🎉🎉🎉🎉

  • @rameshv875
    @rameshv875 Před 20 dny

    👏👏👏👏👌

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh Před 19 dny

    சாட்டையின் செல்போனை பறித்தவனுக்கு வழிப்பறி கொள்ளை என்று கேஸ் போட வேண்டும் அது யாராக இருந்தாலும் காவல்துறையாக இருந்தாலும் வலிப்பறி கொள்ளை என்று கேட்கப்பட வேண்டும்

  • @chandrapathychandrasegaram4490

    Like the song ❤❤❤

  • @SivaKumar-xh1zn
    @SivaKumar-xh1zn Před 20 dny +1

    Makkal ungalai niraagarithu vittanar

  • @prabhujanava9254
    @prabhujanava9254 Před 15 dny

    👍👍👍👍👍

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Před 20 dny +3

    இந்த பாடல் வரி வந்து பல வருடம் ஆச்சே! இதுக்கு எதுக்குய்யா கைது? வரிகள் மீண்டும் மக்களுக்காக
    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    பல குடும்பங்கள் சீர்கெட
    காரணம் கருணாநிதி!
    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    பொன்னான தமிழ்நாட்டை
    மண்ணோடு மண்ணாக்கி
    புதைத்திட்ட கருணாநிதி!
    பொன்னான தமிழ்நாட்டை
    மண்ணோடு மண்ணாக்கி
    புதைத்திட்ட கருணாநிதி!
    அண்ணாவின் புகழுக்கு
    களங்கத்தை விளைவித்த
    கருநாகம் கருணாநிதி!
    சண்டாளன் கருணாநிதி!
    பெரும் சதிகாரன் கருணாநிதி!
    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    {இதற்கு உரிய காரணம் வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கேட்டால் - அரசியல் ரீதியாக ஏன் என்று தெளிவாக சொல்ல நாமும் தயார்! இதை பாடியதற்காக ஒருவரு கைது செய்வேன் என்றால் அனைவரும் பாட முன்வருவர். நானும் வருகிறேன்..}

  • @SathishkumarkSathish
    @SathishkumarkSathish Před 18 dny

    வணக்கம் அண்ணா

  • @M.R.Jithan
    @M.R.Jithan Před 20 dny +1

    Naanum paduna

  • @user-mt7dj1jd6d
    @user-mt7dj1jd6d Před 20 dny

    சூப்பர் பாட்டு

  • @ktmegalai2847
    @ktmegalai2847 Před 20 dny +1

    Kaiila... Kaalae vaipom

  • @top14tamil97
    @top14tamil97 Před 18 dny

    T
    M
    K
    Irukkagootadhu
    Thambi
    Thamizh
    Seeman
    Namthmizhar

  • @RameshG-wz8cv
    @RameshG-wz8cv Před 19 dny

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 MAIaysia

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 Před 20 dny +1

    Anchor asking.

  • @kannadasans940
    @kannadasans940 Před 20 dny +2

    Not avathooru, munnal mudalvar antha paadalukku poruthamanavar than.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 20 dny +1

    தி.மு.க.அரசை பற்றி பேசும் நீங்கள் ஏன் மற்ற கட்சிகளை பற்றி பேச மறுக்கிறீர்கள்.

  • @srinew27
    @srinew27 Před 20 dny +1

    சரி முதல்ல விஜயலட்சுமி அக்கா பதில் சொல்ல முடியுமாடா உன்னால

    • @user-qw4kw4yr3n
      @user-qw4kw4yr3n Před 20 dny +1

      உங்க அக்காவ நீ போயி காப்பாத்து போ

  • @KaalepRaj-rw5mw
    @KaalepRaj-rw5mw Před 12 dny

    அடுத்த தாலி உனக்குத்தான்டா

  • @ksaking397
    @ksaking397 Před 19 dny

    🐅🐅🐅🐅💪🏼

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 19 dny

    Now karunanithi song is translated to English so more people can listen to karunanithi song and evil deeds to tamils.

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv Před 20 dny

    ADMK rulling government was 1000 times better than dmk rulling government

  • @bestmani6501
    @bestmani6501 Před 20 dny

    Sattai kaidhu
    Romba sandhosam😅

  • @sonaimuthu7393
    @sonaimuthu7393 Před 20 dny +1

    Eppadiye pesi pesi umpittu poga vendiyathan da neenga

  • @BlueHorse83
    @BlueHorse83 Před 19 dny

    சாட்டை துரைமுருகன் விடுதலை.....
    இதுக்குத்தானாடா கருணாநிதியை இழுத்து தெருவுல விட்டீங்க...
    காலைல அவர் முரசொலியில் இந்த செய்தியை படிக்கும் போது எவ்வளவு வருத்தபடுவார்....
    போங்கடா அப்ரண்டீஸ்களா....😂😂😂

  • @mutharaiyarkingchennai7508

    ❤❤❤❤v❤

  • @Kumaresan-yt9bo
    @Kumaresan-yt9bo Před 20 dny +1

    விறைவில்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 19 dny

    I think uyirnithi police killing his opponents. He even tries to kill sattai in preplanned car accident. Dmk people abused vijayalachmi terribly but nothing happens to them.

  • @radhanathan3229
    @radhanathan3229 Před 19 dny

    தமிழகம் முழுவதும் முண்ணனியில்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 19 dny

    Uyirnithi can't change his family background. He got horrible and evil grandfather and he can't change it.Uyirnithi have to live with it and his children and grandchildren.

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx Před 19 dny

    ஐயா மலேசியா வரைக்கும் இந்த பாட்டு செம்ம ஹிட்... சண்டாள கருணாநிதி

  • @karthiksathish1204
    @karthiksathish1204 Před 20 dny

    No sodu no soranai

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 Před 20 dny

    15 year munbe entha padal kettirukiren adutha neengathan jeil nirambi valiya poguthu

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 19 dny

    Ntk only telling the truth of evilness of karunanithi dmk .and stalin Dravida model. Seeman is not like thiruma have to be scared of stalin. Seeman is his own boss.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 19 dny

    Nexttime put karunanithi song first please like amk did.We must make stalin family Dravida model feel ashamed of karunanithi and also more youngsters to listen to it.

  • @dharmalingappanatarajanbas2859

    Firstly people should change .They should vote for Vidiya DMK by receiving gifts or money.

  • @babup3365
    @babup3365 Před 20 dny +1

    Daa onggakpopan kallan karunanati
    Punetarada terudu payamagana