கிராமத்து வாழ்க்கை - சாணி எடுத்துட்டு வந்து வாசல் வளிக்க போகிறேன் / Village Life / Food Money Food

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2023
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
  • Zábava

Komentáře • 167

  • @rameshbabu123
    @rameshbabu123 Před rokem +40

    இந்தியா பாரம்பரியம் காக்கும் சகோதரிக்கு ஆயிரம் நன்றிகள் .....🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Thank you 🙏 nga

    • @vinithavini7730
      @vinithavini7730 Před rokem

      Ellarum veetulaium tha pandranga

    • @rameshbabu123
      @rameshbabu123 Před rokem +1

      @@vinithavini7730 பாரம்பரியம் காக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்

    • @sujathamurugesan9373
      @sujathamurugesan9373 Před rokem +1

      @@rameshbabu123 thanks brother

  • @gayathrikrishnan2663
    @gayathrikrishnan2663 Před rokem +14

    அழகான அமைதியான கள்ளம் கபடமற்ற கிராம வாழ்க்கை. வாழ்க வளமுடன்

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +31

    கொங்கு நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் நடக்கும் நிகழ்வு பதிவு சூப்பர்ங்க 👍🤝👏👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem +1

      சரிங்க அண்ணா..நன்றி🙏❤️

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před rokem +9

    ஆகா அற்புதமான கிராமத்து வாழ்க்கை really God gifted peoples ங்க நீங்க எல்லாரும் 👏👌😊

  • @s.isaimozhi3579
    @s.isaimozhi3579 Před rokem +3

    அக்கா உங்க வீடு என்ட்ரன்ஸ்ல இருந்து ஃபுல் வீடியோ போடுங்க 80 90ஸ்ல மூவி எடுக்கிற சூட்டிங் ஸ்பாட் மாதிரி இருக்கு உங்க வீடு முன்னாடி என்ட்ரன்ஸே செம்மையா இருக்குது அக்கா வீடியோவில் பார்க்கும் போது ரொம்ப அருமையா இருக்குது ஃபுல் வீடியோ போடுங்க

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Před rokem +4

    சந்தோஷம்...திடிரென உங்கள் சேனல் பார்த்தேன் ... மறந்துபோன பாரம்பரிய காலச்சார வாழ்வியல் கொங்கு தமிழில் மாமா என்ற மறந்து போன வார்தை இன்றைய 2kகிட்ஷ் பார்த்து பயனுரவேண்டும் தொடர்ந்து உங்கள் எதற்த வாழ்வியலை பதிவிடுங்கள் ..இதுவே இறைநிலை வாழ்வியல் ... வாழ்த்துக்கள் 🌹👍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      மிகவும் மகிழ்ச்சி..உங்கள் கருத்து படிக்கும் போது ரொம்ப சந்தோசம் ங்க..மிக்க நன்றிங்க ..🙏👍❤️

  • @indiraramar1674
    @indiraramar1674 Před rokem +3

    சூப்பர் கவிதா சிஸ்டர் இது மாதிரி நிறைய vlog வீடியோ போடுங்க கவிதா சிஸ்டர்🥰🥰🥰

  • @murukanthuni104
    @murukanthuni104 Před rokem +3

    பார்க்கவே அழகான வீடு

  • @E.Senthilkumar2025
    @E.Senthilkumar2025 Před rokem +5

    அக்கா ண் அண்ணா மிக அருமைங்க ..
    கூடிய விரைவில் சிவபெருமான் புது வீடு கட்டி பூந்தோட்ட முற்றமுமைத்து தர போகிறார்...
    உங்கள் தூய உழைப்புக்கு அது அடையாளமும் முகவரியும் அக மாறும்..ஒம் நமசிவாய..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      மிக்க மகிழ்ச்சி..உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க..🙏👍❤️

    • @E.Senthilkumar2025
      @E.Senthilkumar2025 Před rokem

      @@FoodMoneyFood நன்றிகள் ணா..

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Před rokem +2

    எங்கள் வீட்டில் இப்படி தான்
    Kavitha akka👍👍
    Video🎥🎥 super👌👌

  • @thagavaltamilarasi
    @thagavaltamilarasi Před rokem +3

    தடைகள் இருக்கும்.. சந்தேகங்கள்
    இருக்கும்.. ஆனால் கடின உழைப்பால்
    இவை அனைத்தையும்
    வெல்ல முடியும்..hai mam

  • @bamavillagefoodstube8872

    Super super video akka ❤️❤️❤️

  • @lathakamal7180
    @lathakamal7180 Před 3 dny

    Thankyou , both of you,for sharing this video for unknown people about this job.🙏🙏🙏

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 Před rokem +1

    Hi kavi nanum eala workum yesterday muduchuten kavi Sivan rathereku nean siva lingam vaithu poojai saikeren 13 year ah saikeren kavi eanga vetla nanga peyruer poiduvom kavi sapadu super🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      rombha santhosam nga akka..lingam vaithu poojai seivathe periya paakiyam nga..nandringa akka

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Před rokem +1

    தம்பி பலகாரம் செய்தால் சூப்பரா இருக்கும் 👌👌👌

  • @raji5008
    @raji5008 Před rokem +4

    ரொம்ப ரொம்ப பிடீச்சிஇருக்கு இந்த விடியோ

  • @jswamynathan2739
    @jswamynathan2739 Před rokem

    Super kavi v2 sani pottu valichu mangalagaramaga ullathu super sister.god bless you

  • @alagesana7120
    @alagesana7120 Před rokem

    Super sister enakkum vedu valuchu anupavam irukku Somanur la ippo madurai

  • @vadivelp2416
    @vadivelp2416 Před rokem +3

    அக்கா வணக்கம் பல்லடத்தில் இருந்து வடிவேல் அக்கா உங்களையும் அண்ணாவையும் பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா அக்கா மேன் மேலும் வளர்ச்சி அடைய காரணப்பெருமாள் என்றும் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sakthihariharan348
    @sakthihariharan348 Před rokem

    Nice kavitha

  • @koushikak901
    @koushikak901 Před rokem

    Akka arumai

  • @premaloganathan2003
    @premaloganathan2003 Před rokem

    சூப்பர்

  • @ushab3540
    @ushab3540 Před rokem

    Super kavitha

  • @aishwariyabagavathy174

    Super Kavitha ka

  • @mekalat4231
    @mekalat4231 Před rokem +3

    Routine video is nice sis

  • @kannansrikannansri9128

    சூப்பர் ங்க அண்ணி

  • @spoongodispoongodi1370

    Super aka

  • @santhiyadharani297
    @santhiyadharani297 Před rokem

    Super nice akka🥰

  • @radhikanarendhiran9324

    👌

  • @rameshsadhu354
    @rameshsadhu354 Před rokem

    സൂപ്പർ 🌹

  • @indirakandiah3504
    @indirakandiah3504 Před rokem

    Too much work good experience Kavitha take care.

  • @latharajamani8269
    @latharajamani8269 Před rokem

    Super kavitha saani potu
    Mozginale azugu dan thare
    Super ma 👌👍❤️❤️❤️❤️

  • @thiyakanthiyaku5224
    @thiyakanthiyaku5224 Před rokem

    Nice video

  • @sureshthaya7957
    @sureshthaya7957 Před rokem +3

    Super Akka😍

  • @pjthiruvenkadamlatha3762

    Super ma

  • @varshaasuba4864
    @varshaasuba4864 Před rokem

    Nice

  • @jayabalan5276
    @jayabalan5276 Před 2 měsíci

    Super

  • @shanthimanivasagam1386
    @shanthimanivasagam1386 Před rokem +1

    கவிதா ரொம்ப டயர்ட் வீடியோ நல்லா இருந்தது நல்லா தூங்குங்கள்

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 Před 9 měsíci

    Super madam Arumai Valthukal Speech Arumai

  • @murukanthuni104
    @murukanthuni104 Před rokem +2

    பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @sampathkumar239
    @sampathkumar239 Před rokem +1

    Super sister

  • @thangamaniviswanathan1828

    Super sis ... Azhakana arumaiyana gramathu valkkai pakkupothu manasukku niraiva irrukku sis ... naanga intha life a romba miss pandrom 👍👍👍

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Thank you akka..namma oorukku oru naal Vaanga 👍❤️

  • @than1874
    @than1874 Před rokem

    Saani ..brings myself on age 7 ..take saani...passed decades memories at estate ...

  • @shahthinivetha3929
    @shahthinivetha3929 Před rokem +3

    Sister unga home tour podunga

  • @shigas3287
    @shigas3287 Před rokem

    Super vlog ...

  • @selvit7585
    @selvit7585 Před rokem

    Super akka anna

  • @anushan1191
    @anushan1191 Před rokem +3

    ரொம்ப நல்லா இருக்கு.அன்பாக இருக்கீங்க.வரலாமா நம்ம வீட்டுக்கு.?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      மிக்க மகிழ்ச்சி ..வாங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு..🙏❤️

  • @LovelyBus-do3sj
    @LovelyBus-do3sj Před 3 měsíci

    Super akka

  • @philominarabi4651
    @philominarabi4651 Před rokem

    Super ma routine vlog podunga ma

  • @selvee6669
    @selvee6669 Před rokem +2

    Super Vlog Video Kavitha ❤️❤️❤️💞💞 Selvee 🇲🇾

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf Před rokem +4

    ஹோம் டோர் வீடியோ போடுங்க

  • @usha773
    @usha773 Před rokem +2

    Hi Sis... vlog super, romba natural ah iruku .. I will try this tomato rice recipe, How is Hari kutty 😊💕💕😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Thank you sister 🙏❤️ Hari fine..neenga eppadi erukeenga

  • @BharatPravaswithKK
    @BharatPravaswithKK Před rokem

    एकदम मस्त 👌...

  • @akilesh9753
    @akilesh9753 Před rokem

    Super❤❤❤ akka

  • @visalisa4252
    @visalisa4252 Před rokem

    Ration arisiyil Parupu satham vainga suppera irukkum

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Sila samayam paruppu sadhamum coconut serthu samaipenga sister..super ah erukum .thank you 👍❤️

  • @umamaheswarim4209
    @umamaheswarim4209 Před rokem +1

    கிராம வாழ்க்கையே.அழகு தான் பொள்ளாச்சி பக்கத்தில் எந்த ஊர் நீங்க

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 Před rokem

    How to get tamarind

  • @indianfood8032
    @indianfood8032 Před rokem

    Video pidichirukku sister seema semma life

  • @bibogiddo5534
    @bibogiddo5534 Před rokem

    Hard worker women nise sister

  • @duraivaithiyanathan1926

    Nangalum valai adhigamaga irukkum nerathil ration arise thakkali sadham keerai sadham seivom.

  • @trendingnow2933
    @trendingnow2933 Před rokem

    Neengal samaipathai kattungal sis.

  • @Sakthi1314
    @Sakthi1314 Před rokem

    Akka neega seesaw chanell kuda join pannu nu ga nalla irukuga akka and anna

  • @ksathishkumark2656
    @ksathishkumark2656 Před rokem +2

    அக்கா. நானும். கோயம்புத்தூர்

  • @nandhini2822
    @nandhini2822 Před rokem

    akka nega vlog share panrthu super iruku

  • @Tej1986
    @Tej1986 Před rokem +1

    Please upload all the recipe that you cook sister at home

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před rokem

    Good night sister

  • @ksathishkumark2656
    @ksathishkumark2656 Před rokem

    அக்கா. நல்லா. இருந்தது. வீடியோ

  • @karunakaranc3643
    @karunakaranc3643 Před rokem

    சிவன் கோவில் poyachu போல

  • @Vengaiyanvengaiyan2660

    Early morning illana night la valichi vidunga intha timela ellam saani valika kudathu enga oorala ellam sun varathukula valichiduvom

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Enga oorla appadi time paarthu valikka maataanga..next time follow panrenga..👍

  • @duraivaithiyanathan1926

    Thennai marathai sutri enna chedi valarkiradhu.

  • @myday5475
    @myday5475 Před rokem

    Adhu ena powder kavitha..saani la kalanrha powder ...name ena kavitha

  • @greensmania
    @greensmania Před rokem

    Super.. Pallayam sapida varalama?

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Před rokem

    Kolam poduvinganu partal kolam podavillai.kolam potu vasalil kambiyungal.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Kolam potter sister..video la Kaatalinga..👍❤️

  • @AnithaAnitha-nf1dk
    @AnithaAnitha-nf1dk Před rokem +1

    Nanum pollachi tha neenga entha edam

  • @bestiesaravanaraj6794

    Awesome fabulous vlog nyz sharing remember my childhood memories veedu rmba mangalakarama ah iruku akka thumbnail la nallu picture serunthu mathuri vaiga apo than views innam increase aagum akka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Ok brother..thank you so much for your support 👍❤️

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 Před rokem

    What is that flooring powder

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem +1

      Gopi powder ( packet name : Fores- German yellow ) available in all stores

  • @revathinathan2000
    @revathinathan2000 Před rokem +1

    akka ugga kongu life style romba pudichu iruku.akka ugga native enna ga akka

  • @jajm1497
    @jajm1497 Před rokem

    Akka antha powder enga kidikum

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      gopi powder..ella malikai kadaikalilum kidaikunga

  • @rathiindivi8683
    @rathiindivi8683 Před rokem

    Kopi powder yanga kedaikum house kula valikalama

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Enga oor kadai yil vaankinen sister..Celina vaiyunga 👍

  • @FFPLAYER416
    @FFPLAYER416 Před rokem

    Sani kuda Enna powder kalantheega nu solluga

  • @meenadeena3206
    @meenadeena3206 Před rokem

    Hi Kavitha, yeen video podala. Unga veedu nalla erukku. Entha kodikadala ballathu. Kotthu Kai udambukk nallathu Ella.

  • @sudharam5174
    @sudharam5174 Před rokem

    அக்கா கோவையில் சாணி கிடைப்பதே இல்லை.காசு கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கு.அக்கா நீங்க என்ன Powder use பண்ணிங்க.அது எங்கு கிடைக்கும்.Reply me k

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      எங்க ஊர் கடையில் வாங்கினேன் sister..உங்க பகுதியில் இருக்கும் மளிகை kadaiyil வாசல் வளிக்கும் கோபி பவுடர்னு கேளுங்க கிடைக்கும் sister..Name : FORES German yellow

    • @sudharam5174
      @sudharam5174 Před rokem

      @@FoodMoneyFood thank u sister

  • @rajeekannappan505
    @rajeekannappan505 Před rokem

    😂😂😂❤❤

  • @ramasamyk7602
    @ramasamyk7602 Před 2 měsíci

    ஏனம்மிணி வாசலுக்கு ஓரத்துல சுண்ணாம்பு கரை கட்ட மாட்டீங்களா? கரை கட்டாம வழிக்கக்கூடாதும்மா.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 2 měsíci

      விசேஷ காலங்களில் மட்டும் கரை காட்டுவோம்ங்க..👍👍

  • @babys2362
    @babys2362 Před rokem

    Hii kavi sis harri entha school la padikuranga

  • @jayabalan5276
    @jayabalan5276 Před 2 měsíci

    Velavanan Engelveedu

  • @boopathyboopathy6377
    @boopathyboopathy6377 Před rokem +1

    எந்த ஊரு‌ங்கஅக்கா பொள்ளாச்சியில்..

  • @jayabalan5276
    @jayabalan5276 Před 2 měsíci

    Velavanan engel

  • @svanmathi5611
    @svanmathi5611 Před rokem +2

    சாணி கூட கலக்கிய பவுடர் என்ன பொடி என்று கூற முடியுமா மேடம் ?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      கோபி பவுடர்..மளிகை கடையில் கேளுங்கள் கிடைக்கும் ..👍

    • @gopalakrishnanc327
      @gopalakrishnanc327 Před rokem

      Gopi power sister 😊😊

  • @sudhaav9345
    @sudhaav9345 Před rokem

    indha place enga irukku?

  • @AnithaAnitha-nf1dk
    @AnithaAnitha-nf1dk Před rokem

    Neenga entha ooru

  • @Cheliyanmindvoice164
    @Cheliyanmindvoice164 Před rokem

    Akka ethu saani potiya

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Gopi powder..malaikai kadaiyil kidaikum sister

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před rokem

    Sanieppothunallveaellai

  • @praphupraphusivasamy5520

    புளி டப்பால உப்பு போட்டு புளி அழுத்தி வைங்க

  • @ksathishkumark2656
    @ksathishkumark2656 Před rokem +1

    பூங்காடைகூட்டம்

  • @premamanoharan218
    @premamanoharan218 Před rokem

    Hu

  • @karunakaranc3643
    @karunakaranc3643 Před rokem

    Dvp home

  • @padminipanicker7784
    @padminipanicker7784 Před rokem

    Super Kavitha. Unkitte pesanam eannu aasai.Eppadi mudiyum.? E.mail ID podungoma. Ellam Ellam Super ..
    Kavithakkyum Mamakkum romba nandri. Congratulations to you both.! Keep going.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před rokem

      Ungal anbukku mikka nandringa..foodmoneyfood@gmail.com

  • @gowthamraj9075
    @gowthamraj9075 Před rokem

    SSS

  • @nandhininagaraj4393
    @nandhininagaraj4393 Před rokem

    Akka nenga entha ooru