Video není dostupné.
Omlouváme se.

1 ஏக்கரில் 835 கிலோ உளுந்து சாகுபடி செய்து விருது பெற்ற விவசாயி | Malarum Bhoomi

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2021
  • சிறுகமணி கிராமத்தை சேர்ந்த சரவணன் கடந்த 19 ஆண்டுகளாக நெல், உளுந்து, வாழை, பருத்தி, எள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். ஏக்கருக்கு 835 கிலோ உளுந்து சாகுபடி செய்து அரசாக விருதும் பெற்றார். வாருங்கள் இவரின் அனுபவங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
    #Paddy #UradDal #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Komentáře • 77

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 7 měsíci +3

    நல்ல விளக்கம். இவர் போல யாரும் விளக்கம் கூறவில்லை. அருமை. வாழ்க வளமும்

  • @vpalani8213
    @vpalani8213 Před 3 lety +6

    Super thank you

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan Před rokem +4

    I did blackgram cultivation at first time by this video, ,,& got 600kg/acre.❤🎉

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்.

  • @sureshn9522
    @sureshn9522 Před 3 lety +7

    very clear illustration , it seems that agriculture is his passion.

  • @s.thirumenikarthikpettai8184

    அருமை வாழ்த்துக்கள் 👍🕉️🚩

  • @arulprabhu3273
    @arulprabhu3273 Před 3 lety +8

    Reail hero evarthan radial salut ....

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 3 lety +1

    👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏 அருமை நன்றி ஐயா 🙏

  • @uwaisuwais7773
    @uwaisuwais7773 Před 3 lety +2

    மாஸா அல்லாஹ்

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 Před 2 lety

    Nandri

  • @experimentchannel6093
    @experimentchannel6093 Před 3 lety +1

    அருமை.

  • @jegandhas8584
    @jegandhas8584 Před 2 lety +1

    Makal tv good

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w Před 3 lety +1

    அருமை👌👌👌

  • @velmurugan6902
    @velmurugan6902 Před 3 lety +4

    சூப்பர் விவசாயி

  • @saravananchenjay350
    @saravananchenjay350 Před 3 lety +6

    வம்பன் 8 ரகம் உளுந்து எங்கெல்லாம் கிடைக்கிறது. நான் திருவள்ளூர் மாவட்டம். எப்படி எங்கே வாங்குவது
    தயவுசெய்து தெறிவிக்கவும்.

    • @srinivasan2843
      @srinivasan2843 Před 3 lety +1

      எனக்கும் தேவை.அனேகமாக இன்னும் ஒரு வாரத்தில் நான் வாங்கி விடுவேன் என நினைக்கின்றேன்.அப்படி கிடைத்தால் தகவல் சொல்கிறேன்.

    • @seethachandran5660
      @seethachandran5660 Před 3 lety

      trichy poornatraders

    • @kuttymani2617
      @kuttymani2617 Před 2 lety +1

      Putukkottai la eruku

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan Před rokem

      All KVK centres

  • @thalapraba9511
    @thalapraba9511 Před 3 lety +13

    எந்த எந்த பட்டங்களில் பயிரிடலாம்

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 Před 2 lety

    Good information

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Před 2 lety

    Supper

  • @chinnamaruthu5849
    @chinnamaruthu5849 Před 2 lety

    Semma kovama irukken da

  • @Delta-cy4db
    @Delta-cy4db Před 4 měsíci

    ❤❤❤❤

  • @prasannamuthusamy7706
    @prasannamuthusamy7706 Před 3 lety

    Ethana naala aruvadai pannalam

  • @arikrishnan3692
    @arikrishnan3692 Před 5 měsíci

    🌾🌾

  • @BalajiBalaji-oc7kt
    @BalajiBalaji-oc7kt Před 3 lety

    Enga sir iruku thindivanam tk

  • @murugananthamananth7094

    Superior

  • @Saranrj303
    @Saranrj303 Před 3 lety +1

    Enakkum seeds vendum . Engu kidaikum.

  • @ARUNKUMAR-cs2nr
    @ARUNKUMAR-cs2nr Před 3 lety +1

    Ayya agala than uzha vendum azham uluthal sand corrosion irukum

  • @sivaneshshorts6087
    @sivaneshshorts6087 Před 3 lety

    Super

  • @ishagopika4467
    @ishagopika4467 Před 3 lety

    Army Anna

  • @sheela9554
    @sheela9554 Před 2 lety

    இவரின் ஃபோன் நம்பர் தரமுடியுமா

  • @dhatchinamurthid5105
    @dhatchinamurthid5105 Před 3 lety +2

    வைகாசி மாதம் விதைக்கலாம் உளுந்து

  • @ramramki4070
    @ramramki4070 Před 3 lety +3

    Enga area la 1000kg ku mala a aduthu irukom

  • @srisaimathi3370
    @srisaimathi3370 Před 3 lety +2

    மாசி மாதம் விதைக்கலமா

  • @Myjourneymk...
    @Myjourneymk... Před 3 lety +9

    ரசாயன விவசாயதை ஊக்குவிக்காதீர்கள் .

  • @balaharinilaxan7510
    @balaharinilaxan7510 Před 3 lety +9

    அட பாவிகளா நான் 1000kgக்கு மேல எடுத்த. உரம் விடல விதை நேர்த்தி பனனல ஒரு நீர் பாச்சல ஒரு மருந்து அடித்தேன அவ்வளவுதான். எனக்கு எவனும் விருது கொடுக்கலயெ

    • @Aishvaryavdbx
      @Aishvaryavdbx Před 3 lety

      Sir contact number please

    • @Govindh007
      @Govindh007 Před 3 lety

      Your contact number please bro

    • @shrijeeth
      @shrijeeth Před 3 lety

      Sago detaila solunga

    • @danielponmathi9255
      @danielponmathi9255 Před 2 lety +1

      ஏந்த ஊரில் வாழுகிறேர்கள், உண்மையிலேயே நீங்கள் எடுத்திருந்தால் இனி வரும் காலங்களில் விருது உங்கள் வீடு தேடி வரும்

    • @balaharinilaxan7510
      @balaharinilaxan7510 Před 2 lety +1

      Nanbarkalea nalla ragam kidaithathu vilaikindrathu avlothan ithil ragasiyam eathum illai .covai.narasipuram

  • @SaravananSaravanan-kv2cm

    ஒரு டன் அறுவடை செய்திருக்கம்

  • @chinnamaruthu5849
    @chinnamaruthu5849 Před 2 lety

    Dai ithulam yaaru sonnathu da

  • @ganesansan2706
    @ganesansan2706 Před 5 měsíci

    பொய் சொல்லாதீர்கள் தவறு

  • @user-gy1bt2cr3g
    @user-gy1bt2cr3g Před 3 lety

    உங்களிடம் விதை உள்ளதா ஐயா

    • @MKannanAgri
      @MKannanAgri Před 2 lety

      ஐயா,புதுக்கோட்டை தேசிய பயறுவகை ஆராய்ச்சிமையம்,வம்பன் .விதை கிடைக்கும்.

  • @saravanansaravanan.v4190

    Gretjob

  • @chinnamaruthu5849
    @chinnamaruthu5849 Před 2 lety +1

    Vetti, satta puthusa irukku

    • @alagarsamynagasubramanian404
      @alagarsamynagasubramanian404 Před 11 měsíci

      விவசாயி புது வேட்டி சட்டை அணிந்தால் அதை விட வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும்..

  • @velmurugan6902
    @velmurugan6902 Před 3 lety

    எந்த மாதிரி பட்டம்

  • @chinnamaruthu5849
    @chinnamaruthu5849 Před 2 lety

    Katha thaana ithu

  • @chinnamaruthu5849
    @chinnamaruthu5849 Před 2 lety

    Dai kaduppu panbatha da

  • @chinnamaruthu5849
    @chinnamaruthu5849 Před 2 lety +1

    Dai 5 ஏக்கர் pottu irukken da... Vanban 8

  • @chinnamaruthu5849
    @chinnamaruthu5849 Před 2 lety

    Neee sollu da

  • @chinnamaruthu5849
    @chinnamaruthu5849 Před 2 lety

    Poda dai

  • @chinnamaruthu5849
    @chinnamaruthu5849 Před 2 lety

    Otha vetha rate yenna. Naan vamban 8 rate 1 kg 180 da