கணவனை காலி செய்த புரோட்டா காதல்..! மாஸ்டருடன் சிக்கிய சலூன் கிரி | Crime

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video கணவனை காலி செய்த புரோட்டா காதல்..! மாஸ்டருடன் சிக்கிய சலூன் கிரி
    கோபிச்செட்டிபாளையம்:கணவனை கொலை செய்து மூச்சுத்திணறலால் இறந்ததாக நாடகம்
    கணவனுக்கு பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து மனைவி செய்த சம்பவம்
    மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் அடித்து உதைத்தால் வெறிச்செயல்
    சமூக வலைதள நட்புக்கு ரெட்கார்டு போட்ட கணவனுக்கு பால் ஊற்றிய கொடூர மனைவி..!
    கணவனை கொலை செய்ய ஆண் நண்பர்களிடம் யோசனை கேட்ட மனைவி
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #Crime
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 2,1K

  • @patchwork11
    @patchwork11 Před 3 lety +2473

    அன்று பிரியாணி காதல் இன்று பரோட்டா காதல் இந்த சமூகம் எதை நோக்கி செல்கிறது 😥😥😥

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk Před 3 lety +63

      Idhu oru fake id . Ivan oru Ambala ivanai ellorum kaluvi kaluvi ootthunga

    • @samdaniel.j4618
      @samdaniel.j4618 Před 3 lety +46

      Enna porutha vara ponnungala Social Media laya allow panna koodathu 😁

    • @user-iv9oe3ke8i
      @user-iv9oe3ke8i Před 3 lety +55

      Ellam sapada nookki tha😅

    • @samdaniel.j4618
      @samdaniel.j4618 Před 3 lety +6

      @@kumarkumar-qk7pk Yen Bro Ivunga Ipdi panranga

    • @patchwork11
      @patchwork11 Před 3 lety +22

      @@samdaniel.j4618 ஆண்கள் பெண்கள் இருவரும் வர கூடாது

  • @dhanushs9667
    @dhanushs9667 Před 3 lety +359

    கல்யாணமே பண்ணிக்க கூடாது😱...
    SINGLE HA வே இருந்துடனும், இந்த மாதிரி எவளாவது வந்துட்டா அவ்வளோ தான் 🤨🤪🙄

    • @ManjuManju-ot5mj
      @ManjuManju-ot5mj Před 3 lety +7

      🤣🤣🤣🤣

    • @Afrin98
      @Afrin98 Před 3 lety +27

      Ellam ponnugalum apdj illa bro

    • @Afrin98
      @Afrin98 Před 3 lety +15

      Oru sela dogs ipadi pannuthunga

    • @gughanthas6192
      @gughanthas6192 Před 3 lety +6

      உன்னை தான் நன்பா இந்த கருமத்துக்கு பதில் பசங்ககூட ஓரிணசேர்க்கை கூட செஞ்சிக்கலாம் போல.😆😆😆

    • @dhanushs9667
      @dhanushs9667 Před 3 lety +18

      @@gughanthas6192 யோவ் அவனா நீ.....
      🙄

  • @_saranya_v_good_7639
    @_saranya_v_good_7639 Před 3 lety +1022

    பிரியாணி அபிராமி கதை தான் ஞாபகம் வருது.... 🤔

    • @naveen1699
      @naveen1699 Před 3 lety +17

      antha case lam enna achunae therla

    • @sivadhas1206
      @sivadhas1206 Před 3 lety +3

      🤣🤣🤣

    • @dii4555
      @dii4555 Před 3 lety +15

      Yen madam ivlo naal coma vula irundhingala adhukaparam ippadi 1800 kolai panni purusha konnurukkangalunga,,reason just for sexual happiness aana velyila aamblaingathan aaliuraanunga ponnunglam vaila viral vaithaalum kadika theriyathunu poliyana poi pimbam...,very dangerous singapengal..hrrr

    • @dhayanithiveerappan6749
      @dhayanithiveerappan6749 Před 3 lety +5

      Yaarda andha abirami andha news enga iruku .... indha munjikagava ... avana konnuta ... kodumada ..

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 Před 3 lety +4

      @@naveen1699 feminist group avala kaapatha poradikittuthaan irukkunga 6 month ku munnadi etho news paper la paathan lady lawyer avalukku support ah vaathaduraanga

  • @s.vmuthuraj1942
    @s.vmuthuraj1942 Před 3 lety +55

    இது பெரியாருக்கு கிடைத்த வெற்றி ❤️

  • @Mr.Venkatesh73
    @Mr.Venkatesh73 Před 3 lety +101

    இதெல்லாம் கேக்கும்போது கல்யாணம் பண்ணுற ஆசையே போயிடுது.. சிங்கிள் ஆஹ் வாழ்ந்து செத்துடனும் சாமி😕

  • @navint4726
    @navint4726 Před 3 lety +277

    வேல்ராஜ் fans லைக் போடுங்க..

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 Před 3 lety +191

    90kids காதல், 2k காதல் கேள்விபட்ருக்கோம்
    அதென்னடா புரோட்டா காதல்😂

    • @dii4555
      @dii4555 Před 3 lety +3

      Adhudhan ellakalathilum pengal seiyum,,ripeduthu thirum kalllakaadhal

    • @patchwork11
      @patchwork11 Před 3 lety

      😁

    • @meyyappanramesh4919
      @meyyappanramesh4919 Před 3 lety

      Pavamga ulagathula thurogam periya pavam kintal pannathinga avunga avungalukku vanthathanga theriyum polimar than muttal thanama thalaippu potrana neengaluma sako

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk Před 3 lety

      Kalla Kadhal

    • @electricalengineeringtamilalan
      @electricalengineeringtamilalan Před 3 lety +2

      அடுத்து புளிசாதம் காதல் வரலாம் இப்படிக்கு வேல்ராஜ் 🤨

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety +525

    எனக்கு சுந்தரம் பிரியாணி அபிராமி ஞாபகம்தான் வருது... 😐

    • @kannansujith5963
      @kannansujith5963 Před 3 lety +3

      Sundaram biriyani abirami😀😀

    • @kavithaappu5624
      @kavithaappu5624 Před 3 lety +1

      @@kannansujith5963 ஆமாம் சகோ😁

    • @artshacks2020
      @artshacks2020 Před 3 lety

      @@kavithaappu5624 who is this

    • @manivannan7606
      @manivannan7606 Před 3 lety +4

      Anru biriyani inru barotta nalai panipuri aduthathu thannir kathal authathu porantha udan kathal🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️

    • @rajasree2365
      @rajasree2365 Před 3 lety +1

      Yaru avanga

  • @user-raja792
    @user-raja792 Před 3 lety +71

    அன்று: காதலே பன்னாதிங்க காதலே பன்னாதிங்க‌.
    இன்று: கல்யாணமே பன்னாதிங்க கல்யாணமே பன்னாதிங்க.....

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Před 2 lety

      appadi endraal kalyaana edharkku panraangalo adhu mattum pannalaamaaaaaaaaaaaaa?

  • @karthicaravind1182
    @karthicaravind1182 Před 3 lety +72

    இதெல்லாம் பாக்கும் போது கல்யாணமே பண்ணாம கடைசி வரை singlaga irruka தோணுது

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 3 lety +224

    இந்த மாதிரி கால் பிடித்து உதவி செய்யும் மனைவிக்கு...😠😠😠😠 ஜெயில்ல போடுங்க😠

    • @kumarasanksv8278
      @kumarasanksv8278 Před 3 lety +6

      தூக்கில் போட வேண்டும்

  • @dii4555
    @dii4555 Před 3 lety +196

    நாம கள்ளதொடர்பு வெளியே தெரியாத வரை நாமும் பத்தினிதான் பலரின் mind voice

  • @svijay2560
    @svijay2560 Před 3 lety +128

    பாலிமர் செய்திகளுக்கaaga பரோட்டாவுடன் VEல்ராஜ்

  • @sriramganesan6182
    @sriramganesan6182 Před 3 lety +71

    என்றும் அன்புடன் நட்புடன் வாழும் தம்பதிகளிடம் இது போன்ற நிகழ்வுகள் வரவே வராது...இது தான் உண்மை.

  • @billashakthi4915
    @billashakthi4915 Před 3 lety +15

    90s kids mind voice : நல்ல வேலை நமக்கு கல்யாணம் நடக்கல great escape டா சாமி ஆத்தி 🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @mdzr2918
    @mdzr2918 Před 3 lety +301

    சீனிவாசனுக்கு தெரியவில்லை இது தான் கடைசி பால் என்று......

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 Před 3 lety +4

      இன்னொரு பால் இருக்கே

    • @TV-er6xl
      @TV-er6xl Před 3 lety +6

      தனக்கு. மறு நாள் பால் என்றும்
      அவருக்கு தெரியவில்லையே!
      அந்த காலத்திலேயே. சொல்லி ட்டான் கொலையும்.செய்வாள் பத்தினிஎன்றுஆனால்கணவனை.கொலைசெய்பவள்.எப்படி.பட்ட பத்தினி.?

    • @nisanthnisanth9567
      @nisanthnisanth9567 Před 3 lety

      @@SD-kx8nf seri apa nee poi kandupudi

    • @sivasrijasamayal9677
      @sivasrijasamayal9677 Před 3 lety

      Amapa

    • @saravananmaniyan6041
      @saravananmaniyan6041 Před 3 lety

      👌👌😢😢😥😥😥😥

  • @devasrinivasan9473
    @devasrinivasan9473 Před 3 lety +191

    காலையிலே கள்ளகாதல் news aa 😂😂

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 Před 3 lety +146

    தலைப்பை பார்த்தே பயம் வந்து விட்டது பாலிமர்...😢😢😔😓

    • @tamilselvand5153
      @tamilselvand5153 Před 3 lety

      🙀

    • @coolguy0719
      @coolguy0719 Před 3 lety +4

      Ponnungla ninaichaale bayam varudhu

    • @user-et1vu8td2p
      @user-et1vu8td2p Před 3 lety +1

      Ellathuku velrajdhaa kaaranam...

    • @manivannan7606
      @manivannan7606 Před 3 lety

      @@user-et1vu8td2p ada kadaparai nee ingathan irukiya. Nethana pathu peru konutu thalaimaraiva iruka😂😂

    • @andril0019
      @andril0019 Před 3 lety +4

      @@coolguy0719 ஏம்பா உங்க அம்மா என்ன உங்க அப்பாவ போட்டுத்தள்ளிட்டாங்களா? இல்லைல? பெத்த அப்பனே தான் பெத்த பொண்ண சீரழிச்ச செய்தி இதே பாலிமர்ல எத்தன வாட்டி வந்துருக்கு? அதுக்காக அப்பாவ பாத்தா பயமா இருக்குனு எந்தப்பொண்ணாவது சொல்லிருக்கா? நீ நல்ல குடும்பத்துல பொறந்து இருந்தா கண்டிப்பா உங்க அம்மா அப்பா அவங்களுக்கு பொருத்தமான நல்ல குடும்பத்துல பொறந்து பொண்ணா பாத்து உன்ன கட்டி வைப்பாங்க! பயப்படாதப்பா..பயப்படாத!

  • @user-bt1zu7je4z
    @user-bt1zu7je4z Před 3 lety +119

    பொழுது போக்கிற்கா பேசுவது பின் அந்த பழக்கத்தை எல்லை மீறி கொண்டு செல்வது பின் அதற்க்கு அடிமையாகி குடும்பத்தை சீரழிப்பது

  • @jillarajaofficial5388
    @jillarajaofficial5388 Před 3 lety +16

    இதை பார்க்கும் போது கல்யாண ஆசை போயிடுச்சு சிங்கிள் அல்லது சித்தர் ஆக வாழ்ந்துட்டு போய் விடலாம்

  • @temperclass2511
    @temperclass2511 Před 3 lety +264

    Comments படிக்க வந்தவங்க Iike 😄

  • @Thegodoflove369
    @Thegodoflove369 Před 3 lety +196

    24 மணி நேரமும் சமூக வலைதளங்களில் இருக்கும் பெண்கள் ஏதாவது ஒரு வகையில் எப்படியாவது மாட்டிக் கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் தான்..

    • @loganathanloganathan1606
      @loganathanloganathan1606 Před 3 lety +4

      100%

    • @ragavanragavan5538
      @ragavanragavan5538 Před 3 lety +3

      Neega boys kill panra video pakkalanu ninaikkuren 😂😂

    • @Rks2.13
      @Rks2.13 Před 3 lety +5

      Ellarum அப்பப்டி இல்லை iyya எத்தனையோ நல்ல விஷயங்கள் எத்தனையோ மன அழுத்தம் தள இருந்து வெளிய வந்து இருக்கிறார்கள்

    • @Thegodoflove369
      @Thegodoflove369 Před 3 lety +8

      @@ragavanragavan5538 இந்தப் பெண்ணின் கணவரை கொலை செய்ய இரு ஆண்கள் தான் உதவியிருக்கிறார்கள் ஆண், பெண் இருவரும் தவறு செய்கின்றனர் ஆனால் இந்த ஒரு பெண்ணின் "தவறான செயலால்" ஒரு குடும்பம் அழிந்து இருக்கிறது என்பதை தான் நான் கூற வருகிறேன்...

    • @Thegodoflove369
      @Thegodoflove369 Před 3 lety +12

      @@Rks2.13 அனைத்துப் பெண்களையும் அவ்வாறு கூறவில்லை எந்த பெண்கள் 24 மணிநேரமும் சமூக வலைதளங்களில் இருக்கிறார்களோ அவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன், மேலும் சமூக வலைதளங்களில் என்ன உறவுகள் இருக்கிறது என்று கூறுங்கள்... அண்ணன் அக்கா தம்பி நண்பர்கள் என்ற உறவுகள் சமூக வலைதளங்களில் இல்லை என்பதை உணரவேண்டும் அவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் சுய விவரங்களை அளிக்கும் பொழுது தான் தவறு செய்யத் தூண்டும் ஆண்களால் மாட்டிக் கொள்ளப் படுகிறார்கள்...

  • @patchwork11
    @patchwork11 Před 3 lety +126

    கணவனை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து இருக்கலாம் 😣😣😣

    • @Arun-ir1si
      @Arun-ir1si Před 3 lety +6

      அந்த குரங்கு பொம்ம என்ன விலை😀
      விட்டா profile photo காக வாய்க்கு உள்ளேயே zoom-in போவாங்க போல🤔கொஞ்சம் பக்குனு இருக்கு💔

    • @patchwork11
      @patchwork11 Před 3 lety +1

      @@Arun-ir1si 👿👿👿

    • @Arun-ir1si
      @Arun-ir1si Před 3 lety +1

      @@patchwork11 sorry bro...photo உண்மையாவே பயமாதான் இருக்கு😌

    • @arumuganainar7645
      @arumuganainar7645 Před 3 lety +1

      🤝

    • @vjraja3485
      @vjraja3485 Před 3 lety +1

      Yes mam

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Před 3 lety +25

    நவீன பத்தினி தெய்வங்கள்..இன்றயசில பெண்கள்..இவர்கள் எதற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது!

  • @sahulhameedsyed9160
    @sahulhameedsyed9160 Před 3 lety +73

    இந்த சம்பவம் கூட பயங்கரமாக இல்லை நீங்கள் கடைசில சொன்ன ( பாபு சரவணன் மற்றும் வேல்ராஜ் ) தான் பயங்கமாக இருக்கு. Bro

  • @mrlove1646
    @mrlove1646 Před 3 lety +128

    🤔... பிரியாணி காதல்... 💔புரோட்டா காதல் 💔... நாடு விளங்கிடும்.. 👏👏👌

  • @gokulmani9752
    @gokulmani9752 Před 3 lety +11

    Yallam seri athu enna chappathila ❤😂😂😂😂

  • @user-dg2gz9jg4l
    @user-dg2gz9jg4l Před 3 lety +36

    மேக்கப் பிரபா 35 னு நினைச்சு இருப்பான் போல மேக்கப் இல்லா பிரபா 60னு தெரியல...
    அது தான் பாலிமர் 2 பிரபாவ காட்டியிருக்குனு நினைக்கிறேன்....

  • @parthasarathypapuchudu2176
    @parthasarathypapuchudu2176 Před 3 lety +59

    இனி பத்திரமாக இருக்க வேண்டியது ஜெயிலர்தான்🤔😥🙄🤔😥

  • @periasamy5515
    @periasamy5515 Před 3 lety +21

    ஒவ்வொரு செய்திக்கும் டைட்டில் போடும் அமைப்பாளருக்கு தக்க விருதுகள் வழங்க வேணும் வேல்ராஜ்.. செம..💯💥

  • @rkcreative9783
    @rkcreative9783 Před 3 lety +72

    காதல் ஆசை யாரை விட்டதோ... அதுலையும் கல்ல காதல் யாரை கொல்லாமல் விட்டதோ...

  • @mydeen123
    @mydeen123 Před 3 lety +14

    பரோட்டா மாஸ்டர் நல்லா மாவு பிணைவான் போல 😜. இப்படி ஏதிர் பார்த்தா என்ன பண்றது so sad.

  • @balaraman6787
    @balaraman6787 Před 3 lety +22

    கள்ளக் காதலில் கூட உண்மை இல்லை ஒருத்தனுக்கு ரெண்டு பேரு எல்லாரும் ஒரு முறை காரித்துப்பும்

  • @lakshmisamayal7714
    @lakshmisamayal7714 Před 3 lety +5

    செய்தி வாசிப்பாளர் குறல் வளம் அருமை . ஊர் ரடங்கில இப்படி எல்லாம் நடக்கிறது..... ஐயோ பாவம் அந்த ஐயா....

  • @arullingam.g4095
    @arullingam.g4095 Před 3 lety +1

    அருமையான திட்டம் அம்மா...

  • @Thegodoflove369
    @Thegodoflove369 Před 3 lety +50

    சமூக வலைதளங்களில் உறவுகளை தேடாதீர்கள்🤷🏽‍♂️🤦🏽‍♂️

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 Před 3 lety +16

    ஆக மொத்தம் சமையல்காரனை வைத்தே கனவனை காலி பன்னுகிறார்களே..🤔

    • @isaiisai9681
      @isaiisai9681 Před 3 lety

      நமக்கு சோறு தான் முக்கியம்😁😁😁

  • @bittudee1939
    @bittudee1939 Před 3 lety +5

    அனைவரையும் தூக்கில் போட வேண்டும் மற்றும் இவர்களுக்கு தூக்க மாத்திரை எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்த வேண்டும்

  • @Ranjithkumar-gp6uq
    @Ranjithkumar-gp6uq Před 3 lety +8

    இதுனால புரோட்டோக்கு எதும் ஆபத்தில்லையே... 😢 பரோட்டாக்கு தடை போட மாட்டங்களல 😢

  • @tamilhunters
    @tamilhunters Před 3 lety +1

    News ahh விட நீங்க வக்கிர thumbnail தாண்டா தாங்க முடில...

  • @sugamsukha3746
    @sugamsukha3746 Před 3 lety +23

    பிரியாணி அபிராபி புரோட்டோ பிரபா அடுத்து எதோ🤦‍♀️😠

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 3 lety +74

    இவர்கள் இருவராலும்.... பாவம் அந்த குழந்தை அனாதை ஆகிவிட்டது... இனி இந்த உலகத்தில் அப்பா அம்மா இல்லாம எப்படி இருக்குமோ.... 😭

    • @manivannan7606
      @manivannan7606 Před 3 lety +1

      Thaniyathan irukum😭😭

    • @ozee143
      @ozee143 Před 2 lety +1

      இப்படிப்பட்ட பெற்றோருடன் இருப்பதை விட தனியாக கஷ்டப்பட்டு எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்து விடும் அந்த குழந்தை இறைவனின் ஆசியால்

  • @Thewaytoenternallife8632
    @Thewaytoenternallife8632 Před 3 lety +8

    இப்படி அக்கிரமம் அதிகமாவதால் தான் தேசம் அழியுது 😭😭😭😭

  • @AshokKumar-gr4sl
    @AshokKumar-gr4sl Před 3 lety +5

    வளரும் குழந்தைகளுக்கு செல்போன் ஆபத்தானது என்று சொல்லி கொடுங்கள்... ஆசை தான் அழிவுக்கு முக்கிய காரணம்....

  • @astergarden968
    @astergarden968 Před 3 lety +14

    அன்று பிரியாணி-அபிராமி
    இன்று புரோட்டா-பிரபா

    • @anshasathish4255
      @anshasathish4255 Před 2 lety

      பிரைட் ரைஸ் பிரியா
      கமறுகட்டு கமலா
      ஷவர்மா சாந்தி
      பீசா பானு
      இட்லி இனியா
      தோசை தேன்மோழி
      ஓட்ட வடை ஓவியா
      இன்னும் பல

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před 3 lety +9

    Evlo patalum theruthatha jenmam

  • @VasanthKumar-ws3mn
    @VasanthKumar-ws3mn Před 3 lety +39

    தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.. அம்புட்டுத்தான், போ, போ...😏

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 Před 3 lety +6

    இதுக்கு thumb nail ல autin shape ல பரோட்டா photo போட்ட paaru , அங்க நிக்குரியா polimer நீ

  • @sendilkumars7937
    @sendilkumars7937 Před 3 lety +1

    Velraj anna supera news soltringa👍👏😇

  • @ilaiyarasanvaratharajan
    @ilaiyarasanvaratharajan Před 3 lety +1

    கணவன் மனைவி உறவில் அன்பு இருக்க வேண்டும். மனைவி நோய்வாய் படும் போது மட்டும் முதுமையிலும் கூட இருப்பது கணவன் மட்டுமே என்பதை ஒவ்வொரு பெண்களும் உணர வேண்டும்.

  • @anush8063
    @anush8063 Před 3 lety +6

    Udambula oru level mela kozhupu eruna ella yosanaium thonum..ippa jail kida un kozhupu karanchitum😊😊😂

  • @kvlpandian
    @kvlpandian Před 3 lety +34

    ஊராடங்கால் வளர்ந்த காதலை கொரோனவுடன் வென்ற மனைவி🙄🙄🙄🙄 கொரோனாவால் இப்படி ஒரு லாபமா, என்னமா யோசிக்கிறீங்கலேடி,😭😭😡

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Před 3 lety +6

    Nowadays cellphone seems to be the main reason for all crime and also it becomes a evidence

  • @m.h.mohamedfarookalifarook5705

    தனியாய் இருக்கும் பெண்களிடம் ஸ்மார்ட்போன் கொடுக்கக்கூடாது. இதேபோல் பல விபரீதம் நடந்திருக்கிறது நடக்கவும் கூடும். பல யாருக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது

  • @rajirumugan7358
    @rajirumugan7358 Před 3 lety +4

    ஓரு ஓட்டைக்கு ஆசை பட்டு பொரட்டா போச்சே 🤣

  • @dxprabhu
    @dxprabhu Před 3 lety +6

    இந்த விவாகரத்து option லாம் யோசிக்க மாட்டீங்க straightடா பால்தான்🤦🏼

  • @mangayarmalarfrance8562
    @mangayarmalarfrance8562 Před 3 lety +6

    இந்த தலையங்கம் தவறு.. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு???? சந்தேகமில்லை அது மனைவின் தவறான நடவடிக்கையை கைவிடுமாறு கேட்ட கணவன் என்பதுதான் சரி.... சந்தேகம் என்பது தவறு.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Před 3 lety +8

    உபயோகமில்லாத சமூக வலைதளம் என குறிப்பிட்டீர்கள். உண்மை ! செய்தியாளருக்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @shakthidreamforlife8119
    @shakthidreamforlife8119 Před 3 lety +1

    Nanum barota kadathan vachirukan enaku yarume varamatringa😭😭oru kilavithan varuthu

  • @nithyaqueen5944
    @nithyaqueen5944 Před 3 lety +5

    I don't understand what's happening in our society.. Very sad to know such events are occurring in good families 😥😒😔

  • @sreekumar747
    @sreekumar747 Před 3 lety +2

    Excellent presentation velraj ji...Keep it up!👌👌👍

  • @rameshr9328
    @rameshr9328 Před 3 lety +5

    அந்த புரோட்டாவ hearting shape la potega paru anga nikuthu polimer

  • @srisrithar8222
    @srisrithar8222 Před 3 lety +3

    தலைவா தீம் மியூசிக் வேற லெவல்..😁

  • @user-jg4oz8oz9m
    @user-jg4oz8oz9m Před 3 lety +2

    இன்னும் எண்ணவெல்லாம் நடக்க போகிறதோ கூடா நட்பு கேடாய் முடியும்

  • @ambrosiafdarokiasamy
    @ambrosiafdarokiasamy Před 3 lety +1

    ராஜ்..... தூர தேசம்... ஒத்த மரம்..
    Isshhh.... Isshhh....ishhhh... சூரி ஸ்டோரி போல இருக்கு...
    பேபி.... பேபிமா.... 😁😁

  • @vigneshks1
    @vigneshks1 Před 3 lety +3

    என் கவலை குழந்தைகள் இவர்கள் மத்தியில் படும் கஷ்டம் தான். இவர்களின் தவறுகள் நாளை தன் குழந்தைகள் குற்றவாளி ஆக்க தூண்டும். சிற்றின்பம் கண்களை மறைத்து விட்டது.

  • @boybad9657
    @boybad9657 Před 3 lety +4

    BGM Vera level... 😆

  • @udhaya_prince516
    @udhaya_prince516 Před 3 lety +7

    *இதுகல எல்லாம் ஏன்டா அந்த கொரோனா வந்து தூக்குல?🙃*

  • @marynirmala2222
    @marynirmala2222 Před 3 lety +1

    உங்களுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி கணவரை கொல்லுறிங்க புருஷன் கூட இல்லாமல் இருக்கும் என்னைப் போல் விதவை தான் தெரியும் கணவனுடைய அருமை

    • @VijayKumar-to3ss
      @VijayKumar-to3ss Před 3 lety

      அதுக்கு தான் புதுசா புருஷன் கிடைச்சிட்டான் ல அது போட்டு தள்ளிட 😍😍

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 Před 3 lety +1

    Elam cinema than kaaranam pathu pathu kathurukathu 😏☹️

  • @Jalinsusainathan23
    @Jalinsusainathan23 Před 3 lety +5

    ஒத்த ரோசா பொண்ண ரொம்ப நல்லா வளத்துருக்கமா......கொரோனாவ சாக்கா வச்சு போட்டு தள்ளிட்டாளே....

  • @gokulj9929
    @gokulj9929 Před 3 lety +3

    Soori sir, அன்றே கணித்தார்
    First double sound , isss,isss.
    Next single sound, isssssss.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před 3 lety +3

    இரும்புகம்பியை எடுத்து நல்லா காங்ச்சி இவளுக்கு சொருவிடுங்க

    • @Puvipavan
      @Puvipavan Před 3 lety

      இன்னும் பெரிய கம்பியா போட சொல்லி கேப்பா ,😂

  • @maha-pt9vz
    @maha-pt9vz Před 3 lety +1

    முதலில் உங்களின் ழ உச்சரிப்பு மிக அழகாக உள்ளது very nice

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 3 lety

    Thank you for the video.

  • @kumanans3088
    @kumanans3088 Před 3 lety +3

    நாம கள்ள தொடர்பு வெளியே தெரியாத வரை நாமும் பத்தினி தான் பலரின் mind voice 😀

  • @pastorfrancis9144
    @pastorfrancis9144 Před 3 lety +11

    இப்படிப்பட்ட கொடூரமான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடவுள் நம்மை காப்பாற்ற வேண்டும்

  • @jackandjam3059
    @jackandjam3059 Před 3 lety +5

    Polimer animator ku oru salute 😂😂😂😂😂😂

  • @joshwaprashanth.c6390
    @joshwaprashanth.c6390 Před 3 lety

    எத்தனை நியூஸ் கள்ள காதல் பத்தி போட்டாலும் திருந்தாத சில ஜென்மங்களும் உண்டு....

  • @umavijay8870
    @umavijay8870 Před 3 lety +1

    கணவன் மனைவி இருவருமே அன்பு செலுத்துங்கள் ஒருவர் வெறித்தனமாக தாக்குவது திட்டுவதோ இன்னொருவர் கொலைவரை சென்று விடுகிறார் விட்டுக்கொடுத்து அன்பாக வாழுங்கள்

  • @user-qi8nd4qy4g
    @user-qi8nd4qy4g Před 3 lety +5

    Adi pavi parotta master ah vachu husband ah Kali pannittiye ti 😏😮😮

  • @pranikadhakshufc3874
    @pranikadhakshufc3874 Před 3 lety +6

    Rip srinivasan😭ivalaium ival kootalikalium tookil poda vendum

  • @nAarp
    @nAarp Před 3 lety +4

    இதற்குதான் நான் கல்யணம் பன்னல

  • @TV-er6xl
    @TV-er6xl Před 3 lety +3

    பெண்மையை. போற்று வோம் !
    இவளுக்கு.நகரின்முக்கியசந்திப் பில். சிலைவையுங்கள்மக்களே ,! எதற்கு ?எல்லோரும் காரி துப்பத் தான் !

    • @mrajarajasuper7173
      @mrajarajasuper7173 Před 3 lety

      பெரியாரின் பெண் சுதந்திரம்.

  • @captainamerica1936
    @captainamerica1936 Před 3 lety +2

    social media ah reason ella
    kozuppu eduthu poravaga ..
    kajuu pei.

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 Před 3 lety +5

    பிரியாணி மாஸ்டரால் அபிராமி குடும்பம் நாசம்,
    இப்ப பரோட்டா மாஸ்டரால் பிரபா குடும்பம் நாசம்.

  • @vaanavan
    @vaanavan Před 3 lety +4

    பிரியாணி, புரோட்டா காதல்கள் எல்லாம்.. சமூகத்தில் பலரின் வயிறும், அடிவயிறும் பசியால் பாழாகியிருப்பதை உணர்த்துகின்றன.

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Před 3 lety +3

    கிளி மாதிரி மாப்பிள்ளை இருக்க குரங்குகளை நாடுகின்றனர் தவறான எண்ணம் உள்ள தாய்மார்கள் 😔

  • @dhivyasubramanian9738
    @dhivyasubramanian9738 Před 3 lety +1

    Wrong connection 😂😂😂...semma👌👌

  • @claudiapaulina693
    @claudiapaulina693 Před 3 lety +1

    முன்பு எல்லாம் பெண் குழந்தைகளுக்கு கடை பலகாரங்கள் தீனிகள் அதிகம் கொடுக்க மாட்டார்கள்

  • @raj6644
    @raj6644 Před 3 lety +21

    கள்ள காதலுக்கு உதவி செய்து மாட்டி கொண்ட வேல்ராஜ் இப்போது கம்பி எண்ணுகிறார் பாலிமர் செய்திக்காக பால்ராஜ்

  • @abinayaabi4623
    @abinayaabi4623 Před 3 lety +33

    Chii Yenna pombala ithu 😳😳

  • @user-qc9pk6hj7d
    @user-qc9pk6hj7d Před 3 lety +23

    போலிசார் விசாரித்ததில் மூன்றாம் நபராக செய்தி வாசிப்பாளர் வேல்ராஜ் சிக்கியதும் நாடகத்தில் அம்பலமானது

  • @velsacademy1161
    @velsacademy1161 Před 3 lety +2

    சமூகம் எதை நோக்கிச் செல்கிறது? இந்திய கலாச்சாரம் கேலி செய்யப்பட்டதன் விளைவு இதெல்லாம்🔥

  • @rebinreo5725
    @rebinreo5725 Před 3 lety

    nallathu, super.

  • @damaldumel4960
    @damaldumel4960 Před 3 lety +6

    பொண்டாட்டியோ, புள்ளயோ
    நம்ம சேப்டி போக மிச்சத செலவு
    செய்யனும். நடத்தையில் சந்தேகம்
    வந்தா உடனே கழட்டி விட்டுடனும்.

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 Před 3 lety +2

      கோர்ட் மனைவியின் கள்ளத்தொடர்பை சாட்சியங்களோடு நிரூபிக்கசொல்லுதே.

  • @lordshiva7861
    @lordshiva7861 Před 3 lety +3

    Plz instagram band pannuga intha marri கல்லகாதல் நடந்துகொன்டு இருக்கிறாது instagram la

  • @udhayakumarudhayakumar3817

    Intha mathiri ponnulatha ella ponnukum ketta peru

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 Před 3 lety +1

    மறந்து விடாதீர்கள் இந்த காலத்துல கணவன் மனைவி உறவில் தான் அதிக கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அதிகம் நடக்கிறது எச்சரிக்கை ஆக இருங்கள்

  • @praseedbala743
    @praseedbala743 Před 3 lety +1

    எவ்வளவு சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் உண்டு என்று மீண்டும் நிரூபிக்கப்படடுள்ளது.