How did our First Birth happened | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #sithargal #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance

Komentáře • 120

  • @pandianbose6978
    @pandianbose6978 Před rokem +5

    வழக்கம் போல் அனைத்து பதில்களும் மிகச்சிறப்பு👍🤝👏👌

  • @Srividhya1682
    @Srividhya1682 Před rokem +4

    This channel is for people who want to advance spiritually. All viewers should do a lot of internal inquiry before asking questions. This will help all viewers in this channel 🙏

    • @NPSi
      @NPSi Před rokem +1

      Well said!

  • @MagathuvaManthiram
    @MagathuvaManthiram Před rokem +2

    நித்திலன், நீங்கள் திருவருட்பா படிக்க வேண்டும். அதில் நம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உள்ளது.

  • @yvanbador4086
    @yvanbador4086 Před rokem +2

    அதனால் தான் நித்திலன் எப்போதும் இதை 🐞🍀 உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் அனுப்பும் வழக்கம் வைத்துள்ளேன். மேலும் இன்றைய கேள்விகளும் பதில்களும் மிகவும் அருமை. நன்றி நித்திலன் 🙏🐞🍀😊 இவன்லஷ்மி

  • @shantikanna9044
    @shantikanna9044 Před rokem +2

    டார்டாய்ஸ் பதில் சுவையாயிருந்தது நிதிலன்.உங்கள் தன்னம்பிக்கை எனக்கும் நம்பிக்கை தருகிறது.நன்றி!எல்லா பதில்களும் அருமை!

  • @ArvindS-sm4nb
    @ArvindS-sm4nb Před rokem +2

    Next book suggestion:
    "Sunshine Before The Dawn" by
    Judy Satori

  • @bagyalakshmiarumugam3917

    What a wisdom at a young age. God bless you.

    • @jstanlee
      @jstanlee Před rokem

      Tamil/Sanskrit/Hindi/English/Greek/Hebrew/ etc.. when quoting references, universal feeling is more 39:28 important than linguistics and patriotic, when comparing . beyond the scale , great explanations enjoying all the videos , include some alien topics to avoid the language/culture or any bias, IMHO❤

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Před rokem +1

    18:20 appu, murugan is for whole Tamilnadu, come and see in Cauvery belt you will find murugan kovil in every 5 minutes drive

  • @kavithasandhanam1049
    @kavithasandhanam1049 Před rokem +3

    Tortoise answer super😂 VALZHA VALAMUDAN 🙏 NALLATHEA NADAKUM 👍

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Před rokem +2

    வீட்டு பக்கத்துல பாம்பு பூரான் தேள் வந்தார் கூட துரத்தி விட்டுர்றேன் விதி இருந்தால் தான் கடிக்கும் என்று அது ஒரு ஆன்மா என்று உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்ப்பதினால் நன்றி நித்திலன் சார்

    • @pandianbose6978
      @pandianbose6978 Před rokem

      விதி என்பது அதை பற்றிய நம் முந்தைய எண்ணங்களின் தொகுப்பு, உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ள எவருக்கோ, பாம்பு, தேள், பூரான் பற்றிய பயம் இருந்து அது அடிக்கடி வரும் பட்சத்தில் அதை அடிப்பது சரியே,நாம் ஞானி ஆகும் வரை நமக்கு தீங்கு தர கூடிய ஒன்றை தண்டிப்பதில் தவறில்லை,ஆனால் அதை முறைப்படி விழிப்புணர்வுடன், பிரார்த்தனையுடன் செய்தால் நல்லது, நன்றி

  • @selvibm6293
    @selvibm6293 Před rokem +3

    வணக்கம் சகோதரா 18 சித்தர்கள் வெளியிட்ட புத்தகம் பெயர்கள் வீடியோ போடவும் பணிவான வேண்டுகோள்

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Před rokem +1

    பதில் கூறியமைக்கு நன்றி நித்திலன் முயற்சி செய்கிறேன்

  • @elavarasan8077
    @elavarasan8077 Před rokem +3

    44.13 minutes wow first largest video our channel?

  • @saikarthik1500
    @saikarthik1500 Před rokem +1

    தம்பி மிக்க நன்றி என் கேள்விக்கு பதில் தந்ததற்கு.

  • @Ramani143
    @Ramani143 Před rokem +2

    அனைத்து பதில்களும் அருமை நன்றி

  • @sindhudoss3786
    @sindhudoss3786 Před rokem +1

    அனைத்து பதில்களும் மிக அருமை தம்பி நித்திலன்! வாழ்க வளமுடன், நலமுடன்!!

  • @crystal3496
    @crystal3496 Před rokem +1

    Enna clarity! Awesome answers👍

  • @TheAshy1212
    @TheAshy1212 Před rokem +1

    Thank you for taking my question in this session and gave the title too 😊 if possible, please make a 10 or 15 mins detailed video sometime on this. I was explaining about laws of spiritual world concepts very lightly to my kids, 8 and 10 years old and my 8 year old asked me this question and I told I don’t know about that, as it was about covered in the laws of spiritual world. But said to him that I will try to check here. I will explain your answer to our question. Thanks again Nithilan. And I am a mother here and this is my daughter’s youtube account name 😊

    • @NPSi
      @NPSi Před rokem

      Good start Amma 😊

  • @gunasekark7555
    @gunasekark7555 Před rokem

    உச்சரிப்பு குறித்து சிறிது உணர்ச்சி வசப்பட்டீர்கள்

  • @sindhudoss3786
    @sindhudoss3786 Před rokem +1

    Music very calm and rhythmic makes pleasant video starting and end, thanks for your consideration Nithilan, Vazhga Valamudan

  • @raghuramananandan8499
    @raghuramananandan8499 Před rokem +1

    Waiting for 200K subs for Nithilan bro❤

  • @tharantharan7063
    @tharantharan7063 Před rokem +1

    அண்ணா அனுமான் பற்றி வீடியோ போடுங்க 👍❤🙏🙂

  • @easyummycooking
    @easyummycooking Před rokem

    நித்திலன் தண்டபாணி தம்பி மிகவும் அருமையான பதில்கள் வாழ்க வளமுடன் 🎉

  • @ramasubramanianviswanathan8025

    Vera level thambi answer ellam

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před rokem

    முழுமையாக பார்த்துவிட்டேன் அண்ணா ⭐👍🏼
    நிறைய புரிதல்கள் மிக்க நன்றி அண்ணா

  • @selviscooking
    @selviscooking Před rokem +2

    தம்பி மூலநட்சதிர பெண் குழந்தை திருமணம் பற்றி சொல்லுங்கள் தம்பி எனக்கு ஓரு தெளிவு கிடைக்கும் 🙏🙏🙏 என்னுடைய மனகுழப்பம் தீரும்

  • @crafts4fans421
    @crafts4fans421 Před rokem

    அனைத்து பதில்களும் சிறப்பாக
    உள்ளன.நன்றி தம்பி🙏

  • @saikarthik1500
    @saikarthik1500 Před rokem +1

    தம்பி தங்களிடம் கேட்கும் கேள்வி பதில்களை தங்கள் ஓர் புத்தகமாக போட்டால் நன்றாக இருக்கும். எதிர்கால சந்ததியினருக்கு பயன் உள்ளதாக இருக்கும். மேலும் நமக்கே பிரச்சனை வரும் போது அதை படித்தால் மனம் அமைதி அடையும். என்ன தான் தங்கள் youtube திரும்ப திரும்ப பார்த்தாலும் ஓர் புத்தகமாக இருந்தால் நன்றாக இருக்கும் தம்பி. என் பிள்ளைகள் நீங்கள் கூறுவதை கேட்பதில்லை. அதனால் ஓர் புத்தகம் இருந்தால் எதிர்காலத்திலாவது அவர் களுக்கு பயன் தரும்.

  • @universe1994.
    @universe1994. Před rokem

    Nan tortoise nu than solluven... Sema bro sema bro mukiyamla antha voice tone nakkalu brooo yepdi broo😂

  • @sathyamoorthy2690
    @sathyamoorthy2690 Před rokem +1

    Excellent answers 👌

  • @subhakrishnan5893
    @subhakrishnan5893 Před rokem

    Saagama irukanum nu yaarum nenakardhilla bro. Namakku aduthu namma familya yaaru paathupanu bayam. Edhvume responsibility illanalum saavu painfulla irukume nu bayam. Avlodhan...

  • @janani2507
    @janani2507 Před rokem +1

    Hi bro ! Asked question about angel numbers and symbols power like downward triangle ! Plz answer it on next Q n A ! Waiting for ur reply

  • @radhakrishnanmanickavasaga124

    14:28 certainly do say about this things

  • @charuorangy
    @charuorangy Před rokem

    Thank you so much for answering my question

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf Před rokem +1

    My guru

  • @Rajeshwar-ur8dy
    @Rajeshwar-ur8dy Před rokem +1

    Thank you for today video😊

  • @anandakumarravi3562
    @anandakumarravi3562 Před rokem

    Sirapu anna.........1st q&a la erunthu epo varikum sirpaga answer panirukeenga..

  • @anandabhi6159
    @anandabhi6159 Před rokem +1

    வணக்கம் 🙏

  • @Vigorprakash
    @Vigorprakash Před rokem

    Hi Bro iam Prakash ithuvaikum naan pala Murai naan puruvamathi theaanam panni iruken but naan entha energy yum feel pannala but yesterday night Maatum I feel something is there my hands got up and when I asks thanks it’s automatically down my hands while I doing puruvamathi theyanam its really such a nice feel and I cried due to aanathakaaanieer

  • @barathkumarbv549
    @barathkumarbv549 Před rokem +1

    Excellent thanks ❤💐🙏

  • @sureshmalliga8213
    @sureshmalliga8213 Před rokem +1

    வணக்கம் சகோதரா

  • @user-wb8bb4ic6y
    @user-wb8bb4ic6y Před rokem +1

    Nengal sollum anaitthum yanakku munkuttaya tharikearathu prapanjam yannutan peasuvathai yannal unara mutikerathu nan mhanaka yanru yappati unara mutium

  • @Dzitt
    @Dzitt Před rokem +2

    38:15 Emotional Daaamgeee !😅

  • @kckollywoodcinemamasspicture

    🙏🏻

  • @sujasenthil5235
    @sujasenthil5235 Před rokem

    Mother tongue is best.

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Před rokem

    28:31 , super

  • @VijayaLakshmi-fm9vj
    @VijayaLakshmi-fm9vj Před rokem

    நெத்தியடி பதில் tortoise விளக்கம் ❤

  • @yvanbador4086
    @yvanbador4086 Před rokem

    🍀இது ஒரு இலை இதன் பிரஞ்சு பெயர் Trèfle 🍀, சாதரணமாக மூன்று இதழுடன் தான் காணப்படும் ஆனால் ஒரு சில நேரங்களில் மாறாக நான்கு இதழுடன் காணப்படும், அதனால் தான் இந்த 🍀 நமக்கு கிடைத்தால் அதிர்ஷ்டம் வரும் என்றும் நம்பப்படுகிறது, மேலும் இது எல்லா இடங்களிலும் காணப்படும், இது பிரஞ்சு அரசர்களின் சின்னமாக கருதப்படுகிறது.😊 இவன்லஷ்மி

  • @selviscooking
    @selviscooking Před rokem +1

    வணக்கம் தம்பி 🙏🙏🙏

  • @MuthukrishnanSelvam
    @MuthukrishnanSelvam Před rokem +1

    Thank you ❤

  • @manonmaninatarajan246

    அருமை நன்றி தம்பி

  • @rathika5363
    @rathika5363 Před rokem +2

    🙏🙏

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤

  • @Mathikutty2020
    @Mathikutty2020 Před rokem

    நன்றி நித்திலன் அண்ணா....🙏🏽

  • @DhyaneshDhyanu-ms2tc
    @DhyaneshDhyanu-ms2tc Před rokem

    3neram food edukaruthuku 2neram food eduthu pazhakalam step step by follow pannalam 1neram food sapitdalam energy ya irrukum bro

    • @pandianbose6978
      @pandianbose6978 Před rokem +1

      உணவு எடுத்துக்கொள்வது நம் உடல் உழைப்பை பொறுத்தது, நாம் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் நிச்சயம் தேவையான உணவை எடுத்து கொள்ள வேண்டும், அலுவலக பணி, உடல் உழைப்பு அதிகம் இல்லை என்றால் 2 நேரம் உணவு போதுமானது, ஆனால் உடனே நிறுத்த முடியாது, அது பாதிப்பை எர்படுத்தும், சன்னியாசம், முக்தி நிலை செல்பவருக்கு நீரும், காற்றுமே உணவு, நன்றி

    • @DhyaneshDhyanu-ms2tc
      @DhyaneshDhyanu-ms2tc Před rokem

      Absolutely

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před rokem

    வணக்கம் நித்திலன்🙂🙏

  • @shivashiv3680
    @shivashiv3680 Před rokem

    Horai patthi sollunga anna...pls

  • @radhakrishnanmanickavasaga124

    28:40 3 lakhs palaya early humans fossil kadachiruku

  • @krishnavijayakumar853

    Brother, law of spirit world la yen Ellamey namma world related ah vey iruku , beyond the world la yendha uyirgalum illaya , parrarel universe pathi spirits yedhum higher souls sollirukangala , plz indha question ku oru explanation kudunga eagerly waiting your response

  • @Ramani143
    @Ramani143 Před rokem

    வணக்கம் நித்திலன் தம்பி

  • @yvanbador4086
    @yvanbador4086 Před rokem

    வணக்கம் நித்திலன். நான் உங்களுக்கு எப்போது எழுதினாலும் அந்த செய்திகள் முழுதாய் உங்களை வந்தடைவதில்லை தம்பி ஏன் என்று எனக்கு தெரியவில்லை , அதனால் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்.😊

    • @j.neelavenineela1514
      @j.neelavenineela1514 Před rokem

      Vanakam nithilan epoluthu anivarum varagi amma samy vanakuvathan karanam varagi amma varalaru Patriots kurungal nanari......🙏

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Před rokem

    8:20

  • @yvanbador4086
    @yvanbador4086 Před rokem

    வணக்கம் நித்திலன். ஆம் இதைசொல்ல மறந்துவிட்டேன் நேற்று நம்முடைய வீட்டில் தங்க ஆங்கிலேயர் வந்திருந்தார் இன்று காலையில் என்னை தண்டபாணி என்று அழைத்தார் அவரிடம் நான் ஐயா என்னுடைய பெயர் லஷ்மி என்றேன் அதற்கு அவர் இல்லை நான் குளிர்ந்த நீர் கேட்டேன் என்றார் நான் ஐயா தண்டபாணி என்றால் அது ஒரு ஆணிற்க்கு உரிய பெயர் என்றேன், அதற்கு அவர் நான் 3 வருடம் வங்காள நாட்டில் வசித்ததாக சொன்னார் எது எப்படியோ ஆனால் ''வங்காள பெங்காலி'' மொழியில் தண்டபாணி என்றால் குளிர்ந்த நீர் என்று பொருளாம்😊, இந்த தகவல் உங்களுக்காக தம்பி🙏🐞🍀 இவன்லஷ்மி

  • @nandhinisuriyakumar7441

    மிக்க நன்றி ஐயா🌼🙏🌺

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před rokem

    Mikka nandri Iyya 🙏 👍

  • @KR-ed6fx
    @KR-ed6fx Před rokem

    10:38 செம்ம question and answer

  • @niranjanadevi8993
    @niranjanadevi8993 Před rokem

    Vanakam anna, please suggest a good place for naadi joshyam or raeghai joshyam

  • @radhakrishnanmanickavasaga124

    38:18 : evara theriyathu.... evaru than British prince Charles.. 🤣🤣

  • @jothilakshmi4544
    @jothilakshmi4544 Před rokem

    super anna

  • @akilaperumal
    @akilaperumal Před rokem

    But in bagavath geethai everything that happens according to god will . said by krishnan to arjunan. And even in court we are asked to take oath on it . I am confused in this . kindly give us a clear view.

  • @ramasamy3235
    @ramasamy3235 Před rokem

    Thank you sir

  • @yvanbador4086
    @yvanbador4086 Před rokem

    🐞 coccinelle இதுதான் இதனுடைய பிரஞ்சு பெயர், இது கடவுளின் 🐞வண்டு என்கின்றனர் மேலும், 🐞 இது நம் மீது அமர்ந்தால் கடவுளின் ஆசிர்வாதத்தை தெரிவிக்க வந்துள்ளது என்று பொருளாம்.😊 இவன்லஷ்மி

    • @kishore8956
      @kishore8956 Před rokem +1

      Ungalukku epdi teriyum bro idhu?

    • @yvanbador4086
      @yvanbador4086 Před rokem +1

      @@kishore8956 வணக்கம் சகோதரரே , உங்களுடைய ஆர்வத்திற்க்கு பாராட்டுக்கள் , நான் பதினேழு வருடமாக பிரான்சில் தான் வசித்து வருகின்றனர் அதனால் தான் தெரியும். இவன்லஷ்மி 🙏🐞🍀😊

    • @kishore8956
      @kishore8956 Před rokem +1

      @@yvanbador4086 ok bro☺️✨

  • @selvakumar5421
    @selvakumar5421 Před rokem

    Ulagam eppadi thondiyathu nnu pogar solraru??

  • @santhoshrajravichandran1267

    Please mention the book names available in English version.

  • @aravinthkumarr1129
    @aravinthkumarr1129 Před rokem

    தியானம் pannuna sappatu konjam saptamudyum

  • @ondrekulamoruvanedevan

    Anna osho oda the book of mirdad padichirukigala?

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Před rokem

    semma bro.

  • @kishore8956
    @kishore8956 Před rokem +1

    உலகில் பல்வேறு மதங்கள் உள்ளன சொர்க்கம் நரகம் பற்றிய கோட்பாடுகள் உள்ளன நாம் நம்முடைய இறப்பிற்கு பின் மேலே சென்றால் எந்த லோகத்திற்கு செல்வோம்.எல்லோருக்கும் பொதுவாக ஒன்று இருக்கிறது அதைத்தான் இவர்கள் அவரவர்களின் மதத்திற்கு ஏற்றால் போல் சொல்கிறார்களா?.. இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் தானே ஏன் ஒரு சில மதத்தில் அவர்களின் மதத்தினருக்கு மட்டும் இறைவன் சாதகமாக செயல்படுவார் போன்ற கருத்துக்களை வலியுறுத்துகிறார்கள்.இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர் என்று தெரிந்தே தான் இவர்கள் அதை செய்கிறார்களா?. Bro en indha doubt kekuran na en avanga verithanama convert panraanka avanga religion ku. Ethachu secret iruka idhula ?. adhan indha doubt enaku vandhuchu.

  • @BharathiBharathi-bw5kh

    🎉

  • @chandrarenganchandrarengan903

    Supper ji

  • @ondrekulamoruvanedevan

    Anna neenga astrology online class edunga bro fees sollunga ..naanga join pannurom..

  • @Vanthavelai
    @Vanthavelai Před rokem

    Sir, do you have two accounts in Facebook?

  • @anupriya2618
    @anupriya2618 Před rokem

    Amma, appa, kanavan, manaivi, children thavira veru yarukavadhu udambu sari illamal irundhal avargalukaga prayer pannalama?
    Apadi seiydhal avargalin karma vil namakku oru pagudhi vandhu viduma? Idhai naan oruvaridam kelvi patten,pls clear

    • @pandianbose6978
      @pandianbose6978 Před rokem +1

      யாருக்காக வேண்டுமானாலும் வேண்டலாம், அவர்களின் கர்மா உங்களை பாதிக்காது, நீங்கள் உங்கள் குடும்பத்தை தவிர மற்றவர்களுக்கு பொதுவாக வேண்டிக் கொள்ளுங்கள், குறிப்பிட்ட நபருக்கு வேண்டும் போது அவர்களை பற்றிய சிந்தனை உங்கள் மனதை சஞ்சலம் செய்யும், அதனால் பொதுபடையாக வேண்டுதல் நல்லது, நன்றி

    • @anupriya2618
      @anupriya2618 Před rokem

      Thanks sir

  • @austinparanabas1157
    @austinparanabas1157 Před rokem

    Bogarai padri sonnathai pool Kagebujandarai padri sollungelan ..

  • @bargavianand2409
    @bargavianand2409 Před rokem

    🙏🙏🙏😇😇😇🙏🙏🙏

  • @UshaCosmicoSanatanaDharma

    Namaskaram... Avataram.. Taken due to karmic reasons too.. Kaakum poruppu Narayana udan, irunthaalum athma vin free will kaagevum, athalaal adharmam peak level todum varai amaithi kaathathaal, thanodiya karmavum kuuda manitha pirappu eduppathu.. Dharmattai kaakavum, manithanin suga dukkanggal karmavaiyum kadanthu varavum thaan.. Because he is also an athma.. Part of Paramathman too.. That's the reason Ramar either Krishnar went through the hardships too.. NamoNarayana.. Harihara...

  • @ondrekulamoruvanedevan

    23:15 edhume varalaiye bro

  • @saisuren6488
    @saisuren6488 Před rokem

    Brother jathagam la motcham epdi paakruthunu sollungha bro

    • @TheAshy1212
      @TheAshy1212 Před rokem +1

      He has talked about this sometime back in Sunday session

    • @saisuren6488
      @saisuren6488 Před rokem

      @@TheAshy1212 ok ma will see the previous Sunday video

    • @saisuren6488
      @saisuren6488 Před rokem

      Maaa I can't find the sunday on comments can u suggest me which Sunday
      Just a help please
      🙏

  • @Malliga-ue3ch
    @Malliga-ue3ch Před rokem

    ,🙏

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 Před rokem

    👍

  • @vijayalakshmiramasubramani294

    ❤❤❤

  • @anandr7634
    @anandr7634 Před rokem

    Karma Na neenga muyachi seithu kadaisela nadakalana atha karma unga freedom unga ketta iruku

  • @aru2279
    @aru2279 Před rokem

    Looks like you're unclear the gist of my question.Sorry.Should'nt have posed this question to smart alec like you.😊

    • @pandianbose6978
      @pandianbose6978 Před rokem

      Every word has power, our feelings and words are becomes our life and how we pronounce the words and what effect they have on our feelings is more important than whether we pronounce the words Correctly, Thank You

    • @aru2279
      @aru2279 Před rokem

      @@pandianbose6978 FIY I am not Indian citizen and find many words spoken by south Indians especially quite peculiar and I AM NOT Judging it but rather wish to know it is Indian English.

    • @pandianbose6978
      @pandianbose6978 Před rokem +1

      @@aru2279 Totally 398 languages ​​are spoken in India, English is one of them, each language has different inflections, so nothing can be defined here, understanding between the people communicating here is enough, Thanks

  • @rajivmarechal.
    @rajivmarechal. Před rokem

    25:36 En nithilan loose paiyan mari comment pota thana eduthu video la pesringa😅. Munadi keta nala kelvi ku la bathil solalayae

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem

      Try commenting on the Saturday video Sir. Because Friday and Saturday there will be many questions so I could collect the questions from the before videos

  • @BharathiBharathi-bw5kh

    Poramai oyiyatum

  • @venanks
    @venanks Před rokem

    India is the largest english speaking country. So what you say and what you say will be English !!! Ha Ha Ha

  • @rajapandianp4822
    @rajapandianp4822 Před rokem

    Sittharkal yoni il pirapathilai.bogar sitthar ,agathiyar,Thiru moolar indrum siranjeeviyaga ullanar .sri agathiyar ayya hunuman thaasanudan neradi thodarpil.irunthavar.(amarar ,Sri Hanuman thaasan ,agathiya maharisi Nadi jothidar eluthiya "naadi sollum kathaikal" endra putthakathin moolam arinthathu.)

  • @selvibm6293
    @selvibm6293 Před rokem +1

    🙏

  • @suryaom9974
    @suryaom9974 Před rokem

    🙏🙏🙏🙏