கடவுளின் அனுமதி இருந்தால் மட்டும் இந்த ரகசியம் தெரியவரும் |power of god |how to reach god lord shiva

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • கடவுளின் அனுமதி இருந்தால் மட்டும் இந்த ரகசியம் தெரியவரும் | power of god | how to reach god lord shiva | #aanmeegam tips in tamil (thagavalkal) | how to reach lord shiva and krishna
    Siva pithan Channel : / @sivapithan
    This is Namma Bhoomi Namma Samy
    Our Website: www.karuvarai.in
    vetrivel daily calendar app: play.google.co...
    video winner page: karuvarai.in/v...
    This channel is to explore and conserve our culture, heritage, rituals that are being followed in our tamil ethnic groups.
    It also discusses about our temples, do's and dont's during different occasions.
    The right way of following our rituals and more.
    Our temples not only describes the architectural ability of our ancestors and also science and divinity and the outcome of the same.
    Join hands together to conserve our devine culture.

Komentáře • 528

  • @gangadharanr148
    @gangadharanr148 Před 4 lety +20

    யதார்த்தமான உண்மையை
    சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

  • @sumathinagarajan114
    @sumathinagarajan114 Před 2 lety

    உங்களின் ஆழமான கருத்துக்களை புரிந்து கொள்வதற்கே என்னைப் போல சாமானியர்கள் இப்பதிவை நிறைய தடவைகள் கேட்க வேண்டும். மிக்க நன்றி ஐயா.

  • @GLAKSHMANANKPCH
    @GLAKSHMANANKPCH Před 3 lety

    உங்களுடைய கருத்து ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நாளா உங்களுடைய கருத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் மனது மனதுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு

  • @gsupt3325
    @gsupt3325 Před 2 lety +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @shrdshrd5646
    @shrdshrd5646 Před 2 lety +3

    நீங்கள் தயவுசெய்து ஒரு 2 மணி நேரம் நன்மை திறமை மற்றும் சிவனை பற்றி அனைத்தையும் ஒரே vedio போடுங்க மற்றும் சிவன் கதை பற்றி கூறுங்கள் இது எனது வேண்டுகோள் நன்றி

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 2 lety +1

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance & Love!

  • @SEN25AADHI
    @SEN25AADHI Před 4 lety +8

    LOVELY SPEECH BRO , NICE MOTIVATION OF HUMAN DEVOTIONAL THOUGHTS, GOD BLESS YOU.

  • @prabhudeepu1476
    @prabhudeepu1476 Před 4 lety +5

    Om namhashivayaa.....🙏🙏📿Unga kitta kathukavendiyeaa vidhiyam rombo iruku sir.....☺

  • @shivayanama52119
    @shivayanama52119 Před 4 lety +1

    சிவ சிவ...
    அற்புதம் ஐயா,
    சிவ சிவ...
    தொடரட்டும்..........

  • @sakthithangam2705
    @sakthithangam2705 Před 4 lety +1

    ஓம் நமசிவாய ஐயா மிகவும் நன்றி ஐயா இந்த பதிவை வெளியிட்டதற்கு
    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது ஐயா.......
    அனைவருக்கும் இறைவன் அருள் பரிபூரணமாக
    கிடைக்கட்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்....
    சிவாய நமக
    ஓம் நமசிவாய நமக.....

  • @radhakrishna6684
    @radhakrishna6684 Před 3 lety

    Enakku 21 age Vishnu pakavana enakku rompa pidikkum tq intha video enakku use full la irukku na ippa Vishnu pathi yosippa na yaru en ippadi yosikkaninu ninaippa na lusu mathiri ninaikkuranu ninaisa ippa neenga sollum pothu puriyuthu

  • @tamilarasibalasubramaniam2053

    ஆத்மார்த்த பதிவு அருமை நன்றி சிவாய நம 🙏🙏🙏🙏🙏

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 Před 4 lety +5

    First need to do good things to all.. Adding good karma.. Then meditate to control the thoughts.. Good shared information Adiyen

  • @anukanakeshwaran662
    @anukanakeshwaran662 Před 4 lety +4

    Thanks fr the info Ayya !!! Guruve Thunai !!!

  • @rajmohan7252
    @rajmohan7252 Před 4 lety +16

    🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ஓம் சிவ சிவ ஓம் 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

    • @nammabhoominammasamy
      @nammabhoominammasamy  Před 4 lety +1

      Namasivaya sago

    • @thangarajaathisangareswari900
      @thangarajaathisangareswari900 Před 4 lety +1

      Thank you for 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 Před 2 lety +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @vijayav4429
    @vijayav4429 Před 4 lety +4

    Absolutely somewhat I clear my mind Thanksgiving

  • @ajothi987
    @ajothi987 Před 2 lety

    Vanangukerean ji. Really beautiful. Piravi palanai azhagaka sonnegha. God bless you

  • @preethipprtenglish7425
    @preethipprtenglish7425 Před 4 lety +5

    Thank you sir. Om Namashivayah'🙏

  • @mercystellamary3513
    @mercystellamary3513 Před 4 lety

    அருமையான பேச்சு அனைவரும் கேட்கவேண்டிய பகுதி ஆழ்ந்த கருத்து பிரமாதம் திருசிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 4 lety

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @kalpanavinayak8746
    @kalpanavinayak8746 Před 4 lety +5

    Very clear explanation sir, Vazhga valamudan, Om Nama sivaya

  • @selviraja9130
    @selviraja9130 Před 4 lety +18

    நமசிவாய

  • @loganathan215
    @loganathan215 Před 2 lety

    🙏 குருவே சரணம் ஓம் நமச்சிவாய ஓம் நமோ நாராயண நமக குருவே சரணம் 🙏

  • @kumravel5019
    @kumravel5019 Před 4 lety +2

    Holiness how i hold . Simple speech obviously hear heart touch

  • @divyasiri2297
    @divyasiri2297 Před 4 lety

    Ennoda friendoda amma, avanga dhyanam pannuvanga, avanga dhyanathin utchakattathirku pona, avarukke theriyama kanniriduvanga, inniki avangakitte dhyanathe pathi kekalama vendama nitu irundhen, indha video pathadhum badhil kidachadhu. Nandri. 🙏 Om Namah shivaay.

  • @vijayaraj7958
    @vijayaraj7958 Před rokem

    எனக்கு நீங்கள் தான் அந்த குரு 🙏
    ஓம் நமசிவாய ஓம் குரு வே 🙂

  • @mehalam9213
    @mehalam9213 Před 4 lety +60

    Step by Step aga munneri Sivathai Adainthey theeruvom Hara Hara Mahadeva 🚩

    • @nammabhoominammasamy
      @nammabhoominammasamy  Před 4 lety +6

      Namasivaya sago

    • @vijaykumarvijay8108
      @vijaykumarvijay8108 Před 4 lety +2

      Wzisbxodjxmxu

    • @prabhudeepu1476
      @prabhudeepu1476 Před 4 lety

      Inna solla varinga...??

    • @VijayVijay-2450
      @VijayVijay-2450 Před 4 lety

      @@prabhudeepu1476 shivana adaivanga soldranga

    • @sureshsurya9726
      @sureshsurya9726 Před 3 lety +4

      கோவில் கருவறையில் நான் அறிந்துணர்ந்த இரகசியம்:
      ஏன் அதற்கு கருவறை என்று பெயரிட்டார்கள்?
      கோவில் கட்டும் போதே வாஸ்து பார்த்து எந்த இடத்தில் கோள்கிளின் நேர்மறை அதிர்வுகள் அதிகமாக குவிகின்றது என்று கணக்கிட்டு மேலும் அந்த அலைகளை அதிகப்படியாக ஈர்க்க சிலையின் தளம் இட்டு செப்புத் தகடுகளை வைத்து அதன் மேல் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நம் தாயின் கருவறையில் எப்படி நிலை இருக்குமோ அதே நிலையில் தான் கோவில் கருவறை அமைக்கப்பட்டு உள்ளது. கர்ப்பப்பையில் உள்ளது போலவே ஒரே ஒரு வாசல் தான் கருவறையிலும் இருக்கும். அந்த வாசல் வழியாக வெளியே பாய்ந்து வரும் நேர்மறை அதிர்வு அலைகளானது POSITIVE VIBRATING WAVES நம் மீது பட்டவுடன்( ஆண்கள் மேலாடையின்றியும் பெண்கள் தன் தாலியை புறத்தில் விட்டும் செல்ல வேண்டும் தங்கத்திற்கும் மஞ்சளிற்கும் இயற்கையிலேயே ஈர்ப்பு சக்தி இருக்கிறது ) நம் எண்ண ஓட்டங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது. மனம் அங்கு ஒரு நிலை படும். கருவறையில் தீபாராதணையில் உள்ள ஜோதியை காணும் போது மூச்சுக்காற்றின் ஒட்டமானது மாறும். இந்த நிலையில் தான் நம்மை அறிய வேண்டும். திருவண்ணாமலை கோயிலின் கருவரையில் நான் என்னை அறிந்துணர்ந்தேன். அதற்கு முன்பு வரை நானும் கடவுளிடம் பொருள் ஆசை பேரம் பேசியே வேண்டினேன் . அதன் பின் உலகத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டினேன். தற்போது மெளனமாக நின்று விட்டு மனம் எதையும் நாடாமல் இருமை அற்ற நிலையில் சிறிது நேரம் நின்று விட்டு வருகிறேன். என்ன தான் உருண்டு பிரண்டாலும் ஒட்டும் மண்தான் ஓட்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். 8 வயதில் என் தந்தை சொல்லச் சொல்ல "சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் " எனும் விநாயகர் சகஸ்ரநாமத்தில் தொடங்கிய எனது ஆன்மீக பயணம் இன்று மெளனத்தில் பயணிக்கிறது இன்னும் நான் பயணிப்பதற்கு நெடுந்தூரம் - இல்லை - முடிவில்லா தூரம் இருக்கிறது. ஆன்மீகப் பயணித்தில் முற்றுபுள்ளி என்பது இல்லை என்றும் அறிந்து கொண்டேன்.

  • @bharathir8518
    @bharathir8518 Před 3 lety +4

    I am 50 I have started searching God I will find and reach him

  • @gomathir2961
    @gomathir2961 Před 3 lety

    ஐயா நம்ம பூமி நம்ம சாமி சேனல்ல நீங்கள் ஆன்மிக ரகசியங்களையும் விளக்கங்களையும் நான் ஒரு மாதமாகதான் பார்க்கிறேன் என் மனம் மெய் சிலிர்க்கின்றது ஐயா நான் சிவனை நினைக்காத நேரமில்லை நீங்கள் சொல்லும் விஷயங்களையெல்லாம் பார்த்தால் நான் வைத்துருக்கும் பக்தி கடுகு அளவு கூட இல்லை என்பதை உனர்ந்தேன் ஐயா இன்னும் நிறைய வீடீயோ போட்டுக்கொண்டே இருங்ஙள் ஐயா எனக்கு சாப்பாடே தேவயில்லை ங்க ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் என்னை ஆன்மிகத்தில் மூழ்க செய்கிறது ஐயா தெய்வமே நன்றி

  • @vijiayalakshmimurugesan907

    Hi Anna
    Super explanation given very clearly
    Om namashivaya namaha🙏🙏🙏

  • @subashreek8930
    @subashreek8930 Před 3 lety +1

    Ungaludaiya varthaigalukku romba nandri ayya.☺

  • @arulgnanambalasubramaniam553

    Hhaa enna arumaiyana aanmiga thagaval bro nandri edai noikki oruvan sellavendum manidanaga iruiika,. Endru sollum indha pativoo arumai bro shivaya nama

  • @shanthinishanth9590
    @shanthinishanth9590 Před 3 lety

    Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nam sivaya

  • @srineranijan6564
    @srineranijan6564 Před 4 lety +5

    அய்யா வணக்கம்....தங்களின் மிகவும் உத்தமம் ...எனக்கு குரு கிடையாது...ஆனால் என் ஆண்மிக குரு வாய்..ஸ்ரீ பதஞ்சலி சித்த சுவாமியையும்... என் குலக் குருவாய் என் ஈசன்னையும் ஏற்றுக்கொண்டு எனது பயணத்தை தொடர்கின்றேன் அய்யா...எனக்கு இல்லறவாழ்க்கை இல்ல...எனக்கு ஸ்ரீ ராமன் தூதனின் அருள் கிடைத்தது நமச்சிவயா மந்திரத்தை கனவிலுமே மனதால் வாசிக்கிறேன்...தங்க பணிசிறக்க பணிகிறேன்அய்யா...ஓம் நமச்சிவயா

  • @shivrajdevar7618
    @shivrajdevar7618 Před 4 lety

    எனக்கும் சிவன் தான் புடிக்கும் ஆனால் மந்திரங்கள் எதுவும் தெரியாது. எழிமையாக கற்றுக்கொள்ளக்கூடிய மந்திரங்களை பதிவிடுங்கள் ஐய்யா.மிக தாள்மையோடு கேட்டுக்கொள்கிரேன் .ஓம்,,,,,,,,,,,,,, நமசிவாய,,,,,,,,,,,,,,, எல்லாம் வல்ல இறைவா போற்றி

  • @aathiswaran7034
    @aathiswaran7034 Před 3 lety +1

    அறிவுள்ள ஆன்மா கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை,பிற உயிரையும்,பிற உயிரினங்களையும் தன் உயிராய் எண்ணி வாழ வேண்டும், ஓம் கணபதியே போற்றி, ஓம் சிவாய நம,ஓம் நமசிவாய, ஓம் சக்தி ஓம், ஓம் நமோ நாராயணா, ஓம் சாய் ராம், ஓம் முருகா சரணம், ஓம் சரவண பவ🙏

  • @rathipriya6581
    @rathipriya6581 Před 4 lety +1

    Om namah shivaya nanri iya

  • @karupumurugw2782
    @karupumurugw2782 Před 4 lety

    Sivan'Ellaiyel'Jeevan'illai. Namasivayam'valga Nathan thalvalga Imaipoluthum'Ennenchil neengathanthal valga Thennaduudaiya sivanepotri Ennattavarkkum iraiva potri Saranam'saranam Unpadam'Saranam Thiruchitrampalam. Nallathoru Pathivu.Nandri

  • @suppulatchumysupramaniam2803

    Tqvm sir omnamasivaya positive thoughts Siva Kalai vanakam valga valamudam om namasivaya

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Před 3 lety

    எல்லாம சிவமயம்
    ஓம் நமசிவாய
    மிகவும் நன்றி அய்யா உங்கள் பதிவுக்கு
    அருமையான பதிவு
    வாழக வளமுடன்
    இனிய சிவ மாலை வணக்கம்
    எனக்கு குரு இல்லை
    எல்லாம சிவமயம் தான் எனக்கு
    இருப்பினும் என மனதில் ஒரு பயம் என்னவென்றால் என்கு வருமானம் இல்லை ஆதலால் எனக்கு வருங்காலம் இருக்க இல்லையா என்று
    எதுவானாலும் உங்கள் பதிவு
    சற்று ஆறுதல் தான் எனக்கு
    மிகவும் நன்றி அய்யா
    வாழக வளமுடன்

  • @vasup4989
    @vasup4989 Před 3 lety +1

    அருமையான பதிவு 🙏

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 4 lety +6

    🕉️ nayamavasi 🕉️ nayamasiva 🕉️ sivayanama 🕉️ namasivaya 🕉️ yenamasiva 🕉️ vayanamachi 🕉️ vasiyasiva 🕉️ masivayena 🕉️ nayamavasi 🕉️ nayamasiva 🕉️🌿 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🌿 🌿🌺🐍🌼🕉️💐💐 narpavi 💐 💐 narpavi 💐 💐 narpavi 💐 💐 kodana Kodi nandrigal 💐💐🤧

  • @dhanalakshmim6100
    @dhanalakshmim6100 Před 4 lety +4

    Om namo shivaya 🙏🙏mselva boopathi Dhana Lakshmi Rao agalya 🌺🌺

  • @nandininarayanaswamy1687

    This is 100 percent correct.

  • @dhuraidhurai181
    @dhuraidhurai181 Před 3 lety

    Om namasivaya sivasakthi arthanari sivaneayya arthanari 🙏 🙏🙏

  • @hemamalinibalamurugan8384

    நல்ல பதிவுக்கு நன்றி ஐயா.

  • @kumarkumar5776
    @kumarkumar5776 Před rokem +1

    ஓம்நமசிவாய❤️💯👍

  • @navikrishnan9947
    @navikrishnan9947 Před 4 lety +3

    Thanks 🙏🙏🙏

  • @sangeethasagunthala3164
    @sangeethasagunthala3164 Před 3 lety +1

    Thankyou
    Ayya

  • @Game-World.2007
    @Game-World.2007 Před 4 lety +16

    நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @saravananv727
    @saravananv727 Před 4 lety +1

    எனக்கு குரு வேணும் சாமி எனக்கு கிடைப்பார்களா எனக்கு வயசு 37 ஆச்சு இந்த கருத்து எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @narayananb1348
    @narayananb1348 Před 4 lety +1

    Supper

  • @rajsangeetharajkumar907

    Super video

  • @sivakumarsubramanian2751
    @sivakumarsubramanian2751 Před 3 lety +1

    நான் இரண்டு வருடமாக சிவனை தரிசித்து வருகிறேன் naan sivanai unarnthu irukkiren sila athisiyathai kanden en manaivi enna sivan sivan solgiray kettaal naan sonnen yenna seiyyanum ketten yethachum sollunga nadakkutha pappom sonnal naan sonnen sari oru visayam nadukkum sonnen 2 hourla periya unmai theriya vanthathu piragu manaivium om namashivaya mandirathai sonnal nandri guru avargale

  • @jayamanesivalingam2104
    @jayamanesivalingam2104 Před 4 lety +3

    thks, its true

  • @akmp8107
    @akmp8107 Před 3 lety

    OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA

  • @Nachiyappan786
    @Nachiyappan786 Před 3 lety

    மிக மிக அற்புதம் அருமை

  • @radhapattabi3407
    @radhapattabi3407 Před 4 lety

    ஒம் நமசிவாய 🙏🙏அ௫மையான தெளிவான விளக்கம் ஐயா. மிகவும் நன்றி🙏🙏

  • @lakshmiramamoorthy7357
    @lakshmiramamoorthy7357 Před 4 lety +2

    Omm Nama Shivaya 🔱🕉️🙏 Omm Namo Narayana 🙏🕉️🙏

  • @parimalameswaran3152
    @parimalameswaran3152 Před 2 lety

    Super explanation ayya

  • @vasathadevisabarinathan9641

    Thank you sir.Get this msg at right moments.I dont have guru but will try do meditations until God send me a right guru.

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 Před 3 lety +1

    நல்ல குரு கிடைக்க ஆசி வழங்குங்கள்🙏

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 Před 4 lety +2

    Thagavaluku nandri

  • @pattiahpattiah2674
    @pattiahpattiah2674 Před 3 lety +3

    ஓம் நமசிவாய
    💖💖💖🧘

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 Před 4 lety

    Jaya Sri Ganesha Jaya Sri Ganesha Jaya Sri Ganesha Jaya Sri Ganesha Jaya Sri Ganesha Jaya Sri Ganesha Jaya Sri Ganesha 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @saranyam5853
    @saranyam5853 Před 4 lety +2

    No indha jenmathula seidha thapuku indha jenmathula dhandanai kudunga God

  • @divyakumar9919
    @divyakumar9919 Před 4 lety +1

    Unagalai than guruva na parkiren sago...unga speech nalla iruku....

  • @deepashivakumar7093
    @deepashivakumar7093 Před 2 lety

    Miga nandri oom namashivaya omshakthi,omnamo Narayanaya🙏

  • @SivaKumar-iu5nc
    @SivaKumar-iu5nc Před 4 lety +2

    Om Namashivaya 🙏🙏🙏

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 Před 4 lety +3

    Hi sir gd mrng nega solvathu correct 👍👍👍👍om namasivaya namaha z 🙏🙏🙏🙏🙏

  • @mariyappanv7936
    @mariyappanv7936 Před 2 lety

    நன்றி

  • @santhoshs7905
    @santhoshs7905 Před 2 lety

    Om namachivaya

  • @sankaranivas9396
    @sankaranivas9396 Před 4 lety +1

    மனதுக்கு இதமாக இருக்கு சகோ நன்றி வணக்கம் ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @sudhadurai4586
    @sudhadurai4586 Před 2 lety

    Thank you so much sir

  • @IamPrincy007
    @IamPrincy007 Před 4 lety

    Nalla seithi. En birth jathakathil en rasikku 12th place is Kethu, Moolam 1 patham. Dhanusu rasi.MUKTHI, MOTCHAM Undu.

  • @ranipandian9651
    @ranipandian9651 Před 3 lety

    அருமை சிவா.ஓம் சிவாய நம

  • @hariraman9890
    @hariraman9890 Před 3 lety +1

    Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @karunasaran4557
    @karunasaran4557 Před 4 lety +5

    Please advise Good Guru... 🙏🙏🙏 I need Guru

    • @sureshsurya9726
      @sureshsurya9726 Před 3 lety

      புரியாத வார்த்தைகளாலான மந்திரங்கள் புறவழிபாடுகள் இவை அனைத்தும் ஒன்றுக்கும் உதவாதவை. நீ யார் என்று அறிந்து கொள் பின் நல்ல கதிக்கான வழிகளும் வாய்ப்புகளும் உன்னை நாடி நாடி வரும்.

  • @sivasakthisakthi6065
    @sivasakthisakthi6065 Před 4 lety +1

    Good information gopinath brother

  • @janakiramankumar3377
    @janakiramankumar3377 Před 3 lety

    Om nama sivaya namaga potri

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 Před 4 lety +3

    Jai Sri Ram 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @mahakali1839
    @mahakali1839 Před 4 lety +1

    Yes exact Om nama shivaya 🔱

  • @manjunathankashinathan3914

    Romba romba nanri ayya

  • @rajeshraju3469
    @rajeshraju3469 Před 3 lety

    🙏 Om Nama Shivaya🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌺🌺🌹🌹🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mvsubramaniam5567
    @mvsubramaniam5567 Před 4 lety

    Tq sir om namaha sivaya om

  • @AK-it8rv
    @AK-it8rv Před 4 lety +1

    சிவனே போற்றி.மனதில் சிவ பக்தி அதிகம் உணர்கிறேன். நான் மாமிசம் உண்ணலாமா??

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-cn8ic2sq5e
    @user-cn8ic2sq5e Před 3 lety +3

    🥰அன்பே சிவம்🥰

  • @vasanthakumar6437
    @vasanthakumar6437 Před 4 lety

    Good

  • @svmohanar4016
    @svmohanar4016 Před 4 lety +2

    Thank you for this information 😊

  • @harirajanhari5357
    @harirajanhari5357 Před 3 lety

    Fine

  • @Periyasamy-ni4md
    @Periyasamy-ni4md Před 3 lety

    Om namah shivaya potri potri SBM

  • @vijisuparmaniam6487
    @vijisuparmaniam6487 Před 4 lety +2

    Om Namah Sivaya ❤🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety

    Arputham Om nama sivaya potri potri potri potri potri

  • @baskarrangarajan2191
    @baskarrangarajan2191 Před 4 lety

    Best

  • @skavitha3739
    @skavitha3739 Před rokem

    Nandri nandri ayya 🙏 ♥️

  • @hsjd6622
    @hsjd6622 Před 4 lety +1

    அருமை

  • @Divya-lw1ko
    @Divya-lw1ko Před 4 lety +2

    Om nama sivaya🌺🌺🌺🙏🙏🙏

  • @luxmi1237
    @luxmi1237 Před 3 lety

    om namasiwayaa kangar kanbirgalloo kadananjijunda kandanthanni