Vitamin E Capsule நிஜமாவே Anti-agingக்கு Help பண்ணுமா? | Best Anti Aging Face Pack | Rekha's Diary

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Hello, lovelies! Discover the secrets to youthful and radiant skin with the help of Vitamin E capsules in my latest beauty video!
    Learn how to create a simple and effective facial mask using easily accessible ingredients like multani mitti, turmeric, and tomato juice, all at an affordable cost of just Rs. 350.
    Say goodbye to aging skin and hello to a fresh, glowing complexion. Watch now and unlock the power of Vitamin E for anti-aging magic!
    MR
    #rekhasdiary #antiaging #facepack #vitamine
    Do watch more 👇🏼
    திரும்பவும் வளைகாப்பா 😱😱😱 | Happy News 😍😍😍
    • திரும்பவும் வளைகாப்பா ...
    என்னோட கல்யாண பட்டு புடவைய என்ன பன்னேனு தெரியுமா?
    • என்னோட கல்யாண பட்டு பு...
    ஒரே ஒரு மாசம் போதும்... வேற Level Result 😍🤩👍🏻 | Hair care tips in Tamil
    • ஒரே ஒரு மாசம் போதும்.....
    Skin-அ Care பண்றவங்க இத கண்டிப்பா Follow பண்ணனும்
    • Skin-அ Care பண்றவங்க இ...
    Pigmentation -க்கு கண்டிப்பா இந்த Face Pack Try பண்ணுங்க
    • Pigmentation -க்கு கண்...
    **************************************************************
    For business inquiries mail to : rekhaharrisofficial@gmail.com
    Follow me on :
    Instagram: / rekhasdiary
    Facebook: / rekha.harris.7
    Instagram: / rekhaharris
    **************************************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    **************************************************************

Komentáře • 1K

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci Před rokem +53

    அழகா சிரிச்சுக்கிட்டே சொல்லும் விதம் மிக அருமை, பெரிய அளவில் இருந்தாலும் மக்கள் தான் நண்பர்கள் என்பது மிக அருமை ரேகா மேடம்👌👌👌👌❤️

    • @RekhasDiary
      @RekhasDiary  Před rokem +3

      Thank you 😊

    • @lasnilabi3410
      @lasnilabi3410 Před 11 měsíci +1

      Qq

    • @shyamvije4328
      @shyamvije4328 Před 11 měsíci

      Hi Rekha mam I m ur big fan from denmark-❤UNGA videos ellame superb mam❤❤❤❤❤thank you so much❤❤❤

  • @RekhasDiary
    @RekhasDiary  Před rokem +13

    czcams.com/video/MfHpZVlu-GQ/video.html check every one

    • @sudharajesh151
      @sudharajesh151 Před rokem

      Amma hair ku epd apply panrathu

    • @Rasberry786
      @Rasberry786 Před rokem +1

      Nenga use panura vit-e capsule name ena ?

    • @mahimaheswari2079
      @mahimaheswari2079 Před 11 měsíci +1

      Super mam. Please give a tip for black heads. I have a lot around my nose

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Před 11 měsíci +17

    சூப்பர் மேம்செல்லகுட்டி
    என்று சொல்வதே
    ஓருஅழகுமுதியோரைஆதரிப்போம்
    மனிதநேயம்
    நீடுடிவாழ்கவளர்க

  • @TamizchiEditz
    @TamizchiEditz Před rokem +61

    நீங்க சொல்றது உண்மை தான் நம்மள நாம தான் கவனிச்சுக்க வேண்டும் 👌👌👌💕💕

  • @gomathis8280
    @gomathis8280 Před 2 měsíci +4

    மிக எளிமையா அழகா பதட்டமின்றி சொல்வது சூப்பர் மேம். "E " Capsule .Tablet அல்ல

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam Před 11 měsíci +4

    நான்கு பிள்ளைகளுக்கு அம்மா அதையும் தாண்டி ஒரு உலகம் இருக்கின்றது என்றால் இசையும் தமிழும்தான் அம்மா! இதுவரை காலத்துக்கும் என்னைப்பற்றி நினைக்கவில்லை தங்களின் பகிர்வைக் கண்டதும் வாழ ஆசை தோன்றுகின்றது!
    ஐம்பது வயது உடலில் 68 நோய்கள் இந்த ஆரோக்கியம் தரவல்ல பகிர்வுக்காக
    மீண்டும் மீண்டும் நன்றியைச் சொல்லிக்கொள்கின்றேன் அம்மா❤️🥰❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @RekhasDiary
      @RekhasDiary  Před 11 měsíci

      Yes be strong and take care of yourself 🙏❤️

  • @kuttyyuvagaming5510
    @kuttyyuvagaming5510 Před 7 měsíci +7

    உங்களுடைய இந்த msg மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.super mam Tq😊

  • @nalininalini1563
    @nalininalini1563 Před 10 měsíci +14

    Unga beauty tips helpfull ah irukku thank you mam

  • @saibaba8522
    @saibaba8522 Před 6 měsíci +9

    ரொம்ப நன்றி பிரென்ட் 👌
    யாரும் இல்லை என்று நினைக்காதீர்கள் நான் உங்கலோட பிரெண்டு தான். Ok வா 👌👌👌👍

  • @danaselvyjean1703
    @danaselvyjean1703 Před rokem +12

    உங்கள் நல்ல மனதிற்கு நன்றி 👌

  • @MinervaMolly
    @MinervaMolly Před měsícem

    வெளிப்படையான உங்களின் பேச்சு மிகவும் அழகு.உங்கள் நடிப்பு எதார்த்தமாக இருக்கும் .சிறந்த பதிவு மிகவும் நன்றி.

  • @RiderHacker-nc3up
    @RiderHacker-nc3up Před rokem +4

    நீங்க எவளோ அழகு கடலோரக்கவிதை நிறைய தடவ பாத்திருக்கேன்

  • @MuruganMurugan-bf7sx
    @MuruganMurugan-bf7sx Před 6 měsíci +8

    ஹாய் அக்கா என் பேர் முத்துமாரி உங்களோட அறிகுறியை கேட்டு தான் நான் ஃபாலோ பண்ண போற

  • @danambaivasagam8961
    @danambaivasagam8961 Před 5 měsíci +4

    Thanks for the full explanation every viewers will be happy thank you dear

  • @AyishaNasar-hp4ed
    @AyishaNasar-hp4ed Před rokem +3

    நான் உங்களை போல் இருப்பேன் I love you mam thank you so much

  • @arishs9150
    @arishs9150 Před 11 měsíci +19

    தனியா இருக்கேன் ஃபீல் பண்ணாதிங்க. நாங்க இருககோம் அக்கா.

  • @pontamil1851
    @pontamil1851 Před 9 měsíci +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி மேடம்

  • @malathimalathi8909
    @malathimalathi8909 Před rokem +5

    Hi mam you are really amazing and great because u dont show any attitude. Such a kind person and your speech like neighborhood thank u mam.

  • @user-fk8fg8fs4r
    @user-fk8fg8fs4r Před 6 dny

    உங்கள் நல்ல மனதிற்கு மிகவும் நன்றி

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Před 4 měsíci +1

    அம்மா உங்களை எனக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா????
    நீங்கள் எத்தனை comments வந்தாலும் எல்லோருக்கும்.. ஒரு பதில் சொல்லியிருக்கிறீர்கள் like பன்னுறீங்க... எப்படி இது சாத்தியம்??!!!!🤔🤔
    அன்னையின் அன்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...
    அடு பிறவியில் உன் மகனாக வேண்டும்....
    Love you mummy..🫂🫂🫂

  • @02viji
    @02viji Před 10 měsíci +15

    After watching your video I started using vitamin e. half an hour before I use to apply and massage it on face. But I don’t use any pack after that. I could visible results. Pigmentation around my mouth has drastically reduced. Thank you for this useful information.

  • @user-qr1ct5tf5e
    @user-qr1ct5tf5e Před rokem +15

    அம்மா ரொம்ப நன்றி ❤❤❤❤

  • @naveena384
    @naveena384 Před rokem +1

    நீங்கள ரொம்ப அழகாக இருக்கின்.றிகள் நீங்கள் சொல்லிதரும் விதம் ரொம்ப நல்ல இருக்கு நன்றி❤

  • @saliyaibrahim6539
    @saliyaibrahim6539 Před 3 měsíci +1

    ரேகா மேம் இவவளவு நாளா தெரியாம போச்சூ ரொம்ப நன்றி மேம்

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Před rokem +5

    Unga beauty tips lam helpful ah iruku Mam. Thank you so much 💓

  • @balublogs6148
    @balublogs6148 Před 7 měsíci +72

    ரேகா மேம் இவ்வளவு நாளா எனக்கு இந்த மாத்திரையை பற்றி தெரியாது என்னோட ஸ்கின் டிரை நீங்க சொல்லி உங்க மெத்தடு நான் வந்து இந்த கேப்சூல் போட்டு எனக்கு நல்ல ரிசல்ட் கிடைச்சது மேம் நன்றி❤

    • @RekhasDiary
      @RekhasDiary  Před 7 měsíci +9

      Thank you 😊👍

    • @padminipadmini3632
      @padminipadmini3632 Před 7 měsíci +4

      ​@@RekhasDiarymam.. ethu avi pidikira tablet thana

    • @padminipadmini3632
      @padminipadmini3632 Před 7 měsíci +1

      ​@@RekhasDiaryna today tha etha use pantran..but romba erichal iruku face la

    • @haseenamalik9017
      @haseenamalik9017 Před 7 měsíci

      ​@@padminipadmini3632Nooo

    • @kavithakumar4748
      @kavithakumar4748 Před 7 měsíci

      ​@@padminipadmini3632no. Sistar avi pudikrThu vera .Evion..400vittamin c nu medikal la kelunga .1attai 40rupee varum

  • @Priya-ke1ez
    @Priya-ke1ez Před 4 měsíci +1

    Naan faceku use panna pimples vanthuduchi enu vittuta ana hairku apply pandra semma result

  • @rajasimman2990
    @rajasimman2990 Před 10 měsíci +1

    ரேகா மேம் நீங்க அழகு தாவணி புடவை இல உங்கள பார்க்கும் போது அவ்வளவு அழகா இருப்பிங்க உங்களுக்காகவே பார்த்த படங்கள் நிறைய இருக்கு ❤ by Maheshwari

  • @anuradhaguruprasad3534
    @anuradhaguruprasad3534 Před 10 měsíci +8

    Thank you very much for sharing this wonderful easy facial.❤

  • @premav9303
    @premav9303 Před 10 měsíci +5

    Pigmentation ku tips sollunga mam

  • @jaigojaigo3447
    @jaigojaigo3447 Před 11 měsíci +1

    Mam you r the best 90's good actress also....I luv yr films....unga filmna ladies ukkaarnthu paakalam....all homely ah than irunkum....enaku ungaloda senbagamae senbagamae.,..and en purusanthan enaku mattumthan, paatuku naan adimai , films r very nice .....neenga innum filmsla nadikanum....unga beauty tips romba nallaruku....thank you mam....😍👍

  • @user-gz7cd8ib7z
    @user-gz7cd8ib7z Před 11 měsíci +1

    Nanum 7 years ah use pandra semma result pimple mark kuda poidum

  • @subhikshasundar8157
    @subhikshasundar8157 Před rokem +5

    Don't worry Rekha mam yellam irukiravangaluku antha family mattumtan but vungaluku full world familytan athoda mattum illa god vunga kudave irupanga so don't worry mam be happy 😊😊😊

  • @marylathusteven8696
    @marylathusteven8696 Před 11 měsíci +10

    Thanks alot for sharing these home remedies mam 🙏
    You motivate us.
    Especially for women you inspire alot after listening to you to dress up well l started to dress up well and make some time for myself mam

  • @user-mf5un1jt8s
    @user-mf5un1jt8s Před 3 měsíci +1

    Nanga unga kooda irukkom. Don't worry. Be happy 😊❤❤🎉

  • @praveenakalai9606
    @praveenakalai9606 Před 4 měsíci +1

    Hi mom enaku lip kitta black irundhuchi indha method naa try panna enaku nalla result kuduthu iruku super mom tq... ❤❤❤❤

  • @uvino7119
    @uvino7119 Před 10 měsíci +4

    Olive oil and vitamin E serthu podalama mam

  • @ruby75789
    @ruby75789 Před rokem +6

    Thank you for your tips. You are a good person. Simply and sweet 😊

  • @nowshaths8530
    @nowshaths8530 Před 5 měsíci +1

    Rekha madam I like the way you are speaking softly and also telling use full tips thanku

  • @devilisbackk
    @devilisbackk Před 5 měsíci +1

    Better add some moisturizer with this capsule and apply it on face.....so that its easy to apply and massage it easiy....

  • @saranmusicchannel
    @saranmusicchannel Před rokem +12

    I loved your acting in kadalora kavithaigal movie.. Good luck for your channel 🎉🎉
    I will try this face pack.. thank you

  • @ajeemaaa1740
    @ajeemaaa1740 Před rokem +8

    Simple and super tips mam thank you

  • @abdullahvpm5150
    @abdullahvpm5150 Před 11 měsíci +1

    மேடம் உங்க பதிவுகள் அருமை. என்னுடைய முகத்தில் இரு புறங்களிலும் சின்ன சின்ன துளைகள் போன்று இருக்கும். இதனை தொடர்ந்து உபயோகித்தால் அந்த துளைகள் மறையுமா மேடம்

  • @sangeethar868
    @sangeethar868 Před 2 měsíci

    My all time fav actress Rekha mam ... Unga films ellamey parthuruken .. nan kolanthai larunthu ungala pakuren enaku rmba pidicha Rekha mam adhuvum kaalam mari pochi filmla rmba azhaga act pannirupinga enaku pidicha padam . 😊 Vitamin e capsule pathi sonathuku rmba thanks im gng to follow it ..thank u mam ❤😊🎉

  • @user-ey8cb9ss3k
    @user-ey8cb9ss3k Před 8 měsíci +3

    Madam romba casual a pesuringa.super madam 🎉

  • @manjuladevivishnuprasad4889

    Hello Rekha mam. Tq so much for teaching a wonderful face pack and vitamin E capsule for us mam. This a unique tips for me mam. I have used this vitamin E capsule only for my hair mam. I didn't even know that it can be used for face also. You are not alone mam and you are not doing any vetti work. U r giving your valuable time for us for teaching. We are all your family Rekha mam. After vitamin E capsule and facepack able to see the magic difference in your face mam. Will definitely try this mam. Love u Rekha mam❤. Don't ever bother about negative people's comments mam

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz Před rokem +1

    உலக அழகி நீங்க தான். ஐலவ்யூ மா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗💗💗😘👌ஓகே. செல்ல குட்டி

  • @user-xr7ih6eq3t
    @user-xr7ih6eq3t Před 2 měsíci +2

    உங்களை பார்த்தாலே
    அடி ஆத்தாடி நினைவு

  • @priyaangle8739
    @priyaangle8739 Před 11 měsíci +5

    Mam is it good for oily skin?

  • @a.ssuguna2316
    @a.ssuguna2316 Před rokem +3

    Mam ethoda vera yethavathu mix pannanuma illa capsules mattum pothuma pls reply pannunga mam

  • @kulakuala6020
    @kulakuala6020 Před 11 měsíci +2

    Lord Shiva is company for every alone persons. I also alone. But I never feel loneliness. Because Lord Shiva is with us always. Om Namashivaya!

    • @RekhasDiary
      @RekhasDiary  Před 11 měsíci +1

      Sorry mistaken my husband is with me only 😊.. he won't support me on the CZcams channel and all that's it .. ,👍

  • @user-fw7jk5if8k
    @user-fw7jk5if8k Před 10 měsíci +2

    Nice mam oil romba use full mam thaniya erukanu feel pnathinga nenga sonamari allm nadakum

  • @vidhuka3721
    @vidhuka3721 Před 10 měsíci +5

    What's the brand for the vitamin E capsule and what face pack would u recommend?

  • @josephinelouis4442
    @josephinelouis4442 Před rokem +3

    Thank you rekha mam🙏 very useful dips udattin mel enakku jkaruppa irukku adujku inda mathod senja sari aiduma mam🙏

  • @balaaji100
    @balaaji100 Před 11 měsíci +2

    Hearing you are the 1st actress reveal, u r very kind super mam

  • @TamilSelvi-rw9vx
    @TamilSelvi-rw9vx Před rokem +2

    Correct mam tq but direct use KU pathil coconut or aloe gel kuda use pannalam

  • @VRN320
    @VRN320 Před rokem +6

    Vitamin E capsules shd be used only weekly once and should be mixed with some carrying oil. Never use direct on skin

  • @Sonaragu
    @Sonaragu Před rokem +6

    Mam oily face ku use pannalama mam plz reply

  • @user-ww7fu9bm9h
    @user-ww7fu9bm9h Před 11 měsíci +1

    முள்தானி மெட்டி தவிர வேரெதுவும் பயன் படுத்தாளுமா என்று சொல்லுங்க

  • @user-vl5nc1zu7m
    @user-vl5nc1zu7m Před 3 měsíci +2

    Mam vitamin e capsule sappitalama sollunga mam please 🙏

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 Před 11 měsíci +6

    You always welcome mam we are all supported for you 🙏🙏

  • @lohitkannadheepeshkanna.s5040

    Namesthe Ma'am, i hv one doubt i. e ordinary turmeric or kasturi manjal.. Reply am waiting 🤗🙏🏻

  • @prathikkutty3946
    @prathikkutty3946 Před 3 měsíci +1

    Multhani pathil vera ena use panalam

  • @rajeshwariraji5903
    @rajeshwariraji5903 Před 3 měsíci +2

    Don't worry mam being alone g.❤ood work❤❤❤

  • @babug4754
    @babug4754 Před rokem +9

    really great super amma romba esiya iruku nalla palan iruku thank you babu.g karaikudi

  • @ilovemydadyjesus4417
    @ilovemydadyjesus4417 Před rokem +5

    Ok mom thanks

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 Před rokem +2

    Whit hair please solluga neega enna panriga please

  • @Thinasakthi-xt8rd
    @Thinasakthi-xt8rd Před 6 dny

    My sweet kadalora kavithai anjel❤❤❤

  • @rajeerajee9267
    @rajeerajee9267 Před rokem +9

    Amma🙏🏻 thank u so much Very Very useful Message ❤️❤️❤️

  • @user-nb9wd9pp8h
    @user-nb9wd9pp8h Před 11 měsíci +5

    Very useful tips mam👌

  • @BelongsAlmightyGod
    @BelongsAlmightyGod Před 6 měsíci +1

    Sun tan remove aagummaa? Mam
    Hand, leg ku vitamin E apply pannalamaa??

  • @gamiltanchirishthika
    @gamiltanchirishthika Před 3 měsíci +1

    Oily skin காரர் யூஸ் பண்ணலாமா? முகம் முழுவதும் பெரிய பருக்கள் இருக்கிறது என்ன செய்யலாம் mom

  • @vijayalakshmir2272
    @vijayalakshmir2272 Před rokem +5

    Super tips mam thank you ❤❤

  • @thulasir4119
    @thulasir4119 Před rokem +9

    Rekha Sister very cute & simple way of explanation love u 💖

  • @user-mu5eo8he2c
    @user-mu5eo8he2c Před 7 měsíci +1

    Super mam. உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் மாம்

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Před 9 měsíci +2

    மேடம் இந்த e கேப்சூல் ஆண்கள் பயன்படுத்தலாமா?வீடியோபோடுங்க

  • @vijiganesh6634
    @vijiganesh6634 Před rokem +8

    Hi Rekha, ippo ellam thanimaiye pidichrukku enakku! Neengalum nalla enjoy pannunga! Pala perukku indu kidaikardhille! Enjoy this phase..idhu temporary dhaan! Seekirame ungalluku neenga sonna madiri mapillai, grand children ellam vandruvanga! Naangalum ungalluku irukkom! You are soooo chweet❤❤

  • @shaminaahshahz6895
    @shaminaahshahz6895 Před rokem +11

    your videos are very helpful!! please do more videos 🥰

  • @ravindranraviilaiya2837
    @ravindranraviilaiya2837 Před 11 měsíci +1

    ப்ப்ப்பா.... என்ன மேடம் எல்லோருக்கும்...லவ் சிம்பல் கொடுத்திருக்கீங்க எல்லோருக்கும் ரிப்ளை செய்திருக்கீங்க நினைச்சு பார்கவே முடியல மாம்... நான் கமண்ட் செய்த சிறிது நேரத்தில் எனக்கும் பதில் போட்டுறிக்கீங்க...மேம்... நன்றி.. நன்றி..நன்றி...மேம்... மற்றும் நான் முதலில் போட்டப்பதிவிற்க்காக வருத்தப்படுகிறேன் மேம்.. உங்களுடைய அந்த மாத்திரை முழு விடியோவையும் பார்த்தேன் மேம்... நல்ல பதிவு...
    மிக்க மகிழ்ச்சி...மேம்..

  • @user-gb1my6lq6e
    @user-gb1my6lq6e Před 16 dny

    Feel pannathinga sis 😊 intha tablet ah thaniya skin ku apply pannakudathu nu solluvanga ungada oppitiyant enna sis ❤

  • @lekshmijaya2112
    @lekshmijaya2112 Před rokem +15

    Mam, vitamine E oil don't use directly on face... Mix with alovera gel..

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc Před rokem +5

      Oh... Why? Please share.

    • @kumudhiniumasankar2338
      @kumudhiniumasankar2338 Před rokem

      ​@@Krishna-yw7qcDirectly Applying Vitamin E Oil On Face May Causes Skin Cancer.... Medically Proven....

    • @mhdmhd-bl6cy
      @mhdmhd-bl6cy Před 8 měsíci

      ​@@Krishna-yw7qcBecause vitamin E oil block our Skin pores

  • @jasmindiaries1426
    @jasmindiaries1426 Před rokem +5

    Hai meenu kuttiiiiiiiiiiiii💜😄
    am from kerala Ma'm 🥰
    Very good information..thanks for sharing ma'm 💜

  • @krithi211
    @krithi211 Před 3 měsíci +1

    Hi mam remedy for hand tanning removal pls

  • @Varu-cx2og
    @Varu-cx2og Před 9 měsíci +1

    I have pigment spots madame and my skin has changed a lot now ( im 38 now ) . Give me good tipps

  • @AyishaNasar-hp4ed
    @AyishaNasar-hp4ed Před rokem +8

    Thank you so much Mom ❤️❤️

  • @Rithikroshancriketplayer1209
    @Rithikroshancriketplayer1209 Před 7 měsíci +3

    Thank you so much for sharing the secret of ur beauty tips mam I'm going to try this 😊 Don't ever think that ur alone because ur fans including me always there for you and we will support you always 🤞🏼💯 lots of love from Preethi from Bangalore ♥️✨

  • @user-lxAnandhi
    @user-lxAnandhi Před rokem +1

    Amma before marriage naan eppa erukaradha vida colour ah erundhein.after marriage total ah colour change agitein,enna pakkra en friends an releatives first ketkira Ques enna eppadi karupa agiteinu romba kashtama eruku.very helpful video.side effect varadhula ma

    • @RekhasDiary
      @RekhasDiary  Před rokem

      No

    • @user-lxAnandhi
      @user-lxAnandhi Před rokem

      @@RekhasDiary thnk u mam

    • @kalpanajeeva-ze8mh
      @kalpanajeeva-ze8mh Před rokem

      ​@@user-lxAnandhitry panningala sis. Epdi irunthuchi use pannalama

    • @user-lxAnandhi
      @user-lxAnandhi Před rokem

      @@kalpanajeeva-ze8mh one time use pannein sis poga poga difference theriyum.aana light ah face fresh ah erundhuchi

  • @sitalaxmi7301
    @sitalaxmi7301 Před 5 měsíci +1

    Super mam
    Nice effect. Thanku for ur useful video ❤❤

  • @jayswaminathan5560
    @jayswaminathan5560 Před rokem +10

    Hi Rekha... There's separate vitamin E oil for skin.. this green colour tablet is for intake.. pl research on this dear ❤️❤️❤️

  • @r.rajathibooshanam7450
    @r.rajathibooshanam7450 Před rokem +5

    Really neenga romba azhaga soldrenga❤ madam

  • @user-cy7bl2uk1m
    @user-cy7bl2uk1m Před 7 měsíci +2

    Mam itha evlo naal use panna namluku result kedaikum please reply mam

  • @user-sj1rg3by8d
    @user-sj1rg3by8d Před 10 měsíci +1

    Medam vanakam nan malarSwitzerland iruken romba supper unga tipsku nanri vanakam mom❤

  • @bhavanisri.1336
    @bhavanisri.1336 Před rokem +3

    Ungala rompa pidikkum mam homely face thank you mam❤❤❤❤😊😊😊😊unga song ellama supera erukkum

  • @rosa76016
    @rosa76016 Před rokem +3

    i love this Rekha madam its a nice tip for the face thank you love from nederland.

  • @chrisp7
    @chrisp7 Před 11 měsíci +1

    Thank you so much Madam for making this video and how about for men, can be apply. Face pack for men turmeric can it be added or not..

  • @spvasanth8460
    @spvasanth8460 Před 11 měsíci +1

    Madam 19 years boy skin whitening video poduga madam ur videos are inspiring homemade skin whitening video poduga madam 🎉🎉🎉

  • @user-Tamil.animes
    @user-Tamil.animes Před 10 měsíci +3

    Nice 👍

  • @dhinamdhinamarusuvai
    @dhinamdhinamarusuvai Před rokem +3

    Super mam... Useful tips 👍.... Thank u mam😊

  • @NandhuNarasimhan
    @NandhuNarasimhan Před 5 dny

    Can we use soap to wash face after applying vitamin e capsule....?

  • @HiHi-ft1fr
    @HiHi-ft1fr Před 10 měsíci +2

    Jinjinaku janaku
    Nan solli tharean kanakku
    Poovaachi
    Athu
    Kayaachi
    Eppa kaniyaachi eppothu
    Super song madam.
    You are very beautiful madam🎉🎉🎉