இவ்வளவு நாளு இது தெரியாம போச்சே

Sdílet
Vložit

Komentáře • 272

  • @ashikmd4379
    @ashikmd4379 Před 10 měsíci +455

    எனக்கு ரொம்ப பிடிக்கும் பச்சை மிளகாய் யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Před 6 měsíci +12

    உங்களது பச்சைமிளகாய் கறியை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது 💚 ❤️ 💙 💜 💛

  • @SwadKaMitra
    @SwadKaMitra Před 5 měsíci +6

    Wow.. looks delicious and tempting 😊

  • @user-sg3fk5gf7c
    @user-sg3fk5gf7c Před 8 měsíci +53

    எங்க வீட்டுல செய்து வச்சீருக்கோம்... செம ருசியாக இருந்தது. ..😊😊

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  Před 8 měsíci +1

      மிக்க நன்றிகள்

  • @Queen_Riz_Vibez
    @Queen_Riz_Vibez Před 2 měsíci +4

    இந்த வெயிலுக்கு இத சாப்டா 🥺🥺🥺

  • @thambi23chilli
    @thambi23chilli Před 7 měsíci +7

    நான் அந்த டிஷை பார்த்து தப்பா பேசல அந்த காலத்துல நல்ல குளிர்ச்சியா நல்லா இருந்துச்சு சாப்பிடலாம் இப்ப இயற்கையே மாறி இருக்கு எப்ப பாத்தாலும் வெயிலு சூடு மழை இல்லாம இப்பல்லாம் எந்த உணவு எடுத்தாலும் அதுல கெமிக்கல் இல்லாம எந்த உணவு வருவது இல்லை நேச்சுரல் புட் எதுவுமே கிடைக்கல

  • @user-nu2fu6re4d
    @user-nu2fu6re4d Před 7 měsíci +5

    சூப்பர் டிப்ஸ் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @muthulakshmibose3873
    @muthulakshmibose3873 Před 5 měsíci +3

    இப்படி லாம் இப்போ சாப்ட முடியாது.அல்சருக்கு சுத்தமா ஆகாது

  • @KrishnaMoorthy-qt5dr
    @KrishnaMoorthy-qt5dr Před 7 měsíci +7

    கம்மஞ்சோறுக்கு இந்த பச்சை மிளகாய் தொக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

  • @Suresh.S-sd1xw
    @Suresh.S-sd1xw Před 7 měsíci +7

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பச்சை மிளகாய். ரொம்ப நன்றி சகோதரி

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před 4 měsíci

    அருமையான பதிவு நன்றி நாவில் நீர் ஊறுகிறது

  • @VasanthamVMN
    @VasanthamVMN Před 7 měsíci

    Yummy 😋👍 Tom & Jerry kitchen 😊

  • @pkasipidaran876
    @pkasipidaran876 Před 5 měsíci

    மிக அருமையான பச்சை மிளகாய் தொக்கு 👍👍

  • @shobharadhakrishnan9089
    @shobharadhakrishnan9089 Před 8 měsíci +1

    Really ithu rommmba nalla irukum......all time fav ithu.......pregnancy time la sapda nalla irukum ...

  • @shanmugarajahponnampalam6360
    @shanmugarajahponnampalam6360 Před 5 měsíci +1

    What is the name. Of this green chilli ,need to get seeds

  • @abeyraji5900
    @abeyraji5900 Před 4 měsíci

    naangalum ethamaari siyom supperra irukkum

  • @rohitsaravanan-sp2jz
    @rohitsaravanan-sp2jz Před 3 měsíci

    கூரை கடை சமையல் மாதிரி இருக்கு மிகவும் அருமை😊🍟👌

  • @ravichandrana2380
    @ravichandrana2380 Před měsícem +1

    Thank u nice recipe; but what about stomach (ulcer soon)

  • @zaracakes............7735
    @zaracakes............7735 Před měsícem

    Nalla tasty ya erum sis super

  • @ramasamyarun6945
    @ramasamyarun6945 Před 7 měsíci +5

    காரம் இல்லாத பச்சைமிளகாய்,எவ்வாறு கண்டுபிடிப்பது?

    • @thambi23chilli
      @thambi23chilli Před 7 měsíci +2

      கடிச்சு பாரு தெரியும்😂😂😂

  • @NaveenKousiSai
    @NaveenKousiSai Před 8 měsíci +35

    Really ultimate taste❤.....

  • @pichaimanijayaraman6695
    @pichaimanijayaraman6695 Před 8 měsíci

    green chilli thoku is very good
    because I am liking very much

  • @estherthomas4481
    @estherthomas4481 Před 8 měsíci +8

    கடைசியில் ஒரு சின்ன வெல்லத்துண்டு போடுங்கள்

  • @healthyfoods9910
    @healthyfoods9910 Před 8 měsíci +10

    Wow. Very different and best recipe. So superb. All the best.

  • @user-to5vq6tx2x
    @user-to5vq6tx2x Před 8 měsíci +1

    Super tips madam🎉

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 Před 7 měsíci

    Yella kuppayum podunga

  • @lakshmidas8346
    @lakshmidas8346 Před 7 měsíci +3

    Lemon soodu pannakkoodadhu madam.last la stove off pannina piragu vendumanal pizhiyalam.First Sootttil pizhindhal lemon juice poison endru kettullen.🙏

  • @chayaskitchenrecipesvlog9037

    Super tasty recipe happy new year friend Dane 👍✅

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Před 8 měsíci +18

    Really voice suuuper😃😃😃👍

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 8 měsíci +5

    5roopaikku,evvalavu
    Pachamilagai,entha,ooril
    Kidaikkuthu?

  • @123prakash9
    @123prakash9 Před 25 dny

    அருமையாகத்தான் இருக்கும் சாப்பிட்டு முடித்தவுடன் அதன் விளைவுகளை நினைத்தால் நாரத வேதனைதான்

  • @vidyakrishnamurthyrao3717
    @vidyakrishnamurthyrao3717 Před 7 měsíci +5

    Very tempting voice mam.. interesting listening.. Great recipe.. cheers!

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  Před 7 měsíci +1

      Thanks a lot tr😍😍😍🤩🤩👍

  • @anjalipriya5490
    @anjalipriya5490 Před 7 měsíci +1

    Ithu nan sapturuekn. Sama taste ah irukum

  • @praburammadhan2618
    @praburammadhan2618 Před 8 měsíci +17

    காரம் இல்லாத மிளகாயை எந்த உலகத்திலே மாமி வாங்கினேள்?....👈

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Před 8 měsíci +3

    Very useful information thank you very much Madam

  • @akilambals9268
    @akilambals9268 Před 8 měsíci

    Ithoddu mangai inji poddia narruki green chillies odae vathakki vittunga semma taste .Add a small piece of jaggery

  • @ramyak8687
    @ramyak8687 Před 8 měsíci +8

    Mam, இதுகூட கொஞ்சம் கருவாடு சேர்த்து பன்னா செம்மையாக இருக்கும்😅😅

  • @Latheefa
    @Latheefa Před 7 měsíci

    Subhanallah very nice

  • @rishibalaji1326
    @rishibalaji1326 Před 8 měsíci +2

    Taste is good but stomach will become sore

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 6 měsíci

    Piles kku nalla medicine

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c Před 5 měsíci

    Kaaram illaatha pachai milagaai nu namakku eppidi theriyum?

  • @user-mk8wb3ru2b
    @user-mk8wb3ru2b Před 6 měsíci

    என்ன அம்மா செய்து தருவார்கள் அருமையாக இருக்கும்

  • @Subam696
    @Subam696 Před 7 měsíci +1

    How many days can v store this sis

  • @jawaharj721
    @jawaharj721 Před 7 měsíci +1

    Good for piles

  • @user-mc6qm2tx1u
    @user-mc6qm2tx1u Před měsícem

    அக்கா நீங்க சந்தோசமா செய்யுங்க, அவ கிடக்கா அக்கா 😊

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 Před 2 měsíci

    சகோதரி நீங்கள் தயார் செய்த பச்சை மிளகாய் தொக்கை பழைய சோறுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.. நன்றியுடன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @user-er1gm7jp5s
    @user-er1gm7jp5s Před 7 měsíci

    Really super❤❤❤

  • @ravim4243
    @ravim4243 Před 7 měsíci +1

    Side dish nalla irrukku

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp Před 6 měsíci

    There sathathuku nandrga erukum

  • @vishwanathc7968
    @vishwanathc7968 Před 6 měsíci

    👌👌vry vry inteteresting dish 👍👍🙏

  • @myheroacadamia.
    @myheroacadamia. Před 8 měsíci +12

    பார்க்கும்போதே சாப்பிட தோணுதே... அருமை
    ஆனா, காரம் இல்லாத மிளகாயை எப்படி கண்டுபிடிப்பது?
    கடிச்சு பார்த்து தெரிஞ்சுக்க முடியாது, ஒருவேளை கடிச்சு பார்த்து கண்டுபிடிச்சா செய்றதுக்கு மிளகாய் இருக்காது. ஒரே குழப்பமா இருக்கே🤔

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev Před 8 měsíci +12

    சூப்பர் 👌👌👌❤️❤️👍👍அருமை 👍👍👍💞💞

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  Před 7 měsíci

      Thank u😍

    • @ShahulHameed-yr3ev
      @ShahulHameed-yr3ev Před 5 měsíci

      @@ZANASRECIPES வருஷம் 1ஆச்சு 😜😜😜😜😜😜😜😜

  • @jasavariraj3143
    @jasavariraj3143 Před 8 měsíci +1

    அருமை

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  Před 8 měsíci

      மிக்க நன்றிகள்

  • @thambi23chilli
    @thambi23chilli Před 7 měsíci +3

    அஞ்சு ரூபா சேமிச்சு சமைச்சு 5000 ரூபாய் ஹாஸ்பிடலுக்கு செலவு பண்ணி தீயணைப்புத்துறை கூப்பிடனும் காலைல எரிசல் எங்களுக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் 😂😂😂😂

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  Před 7 měsíci +1

      😆😆

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Před 7 dny

      taste nallaa irukkudhunnu adhigamaa saapidakoodaadhu

    • @thambi23chilli
      @thambi23chilli Před 7 dny

      @@sundarsrinivasan1441 அப்பனா டேஸ் இல்லாம பண்ணுங்க யாரும் சாப்பிட மாட்டாங்க 😂😂😂

  • @naga5410
    @naga5410 Před 7 měsíci

    Enakkum romba pidikkum

  • @peachisamayal
    @peachisamayal Před 6 měsíci

    Wow arumai 👍

  • @nagooran0075
    @nagooran0075 Před 8 měsíci +1

    Super recipe

  • @S_Swpan
    @S_Swpan Před 7 měsíci +1

    খুব ভালো লাগলো দেখে লাইক দিলাম ❤❤❤❤

  • @jayapathi8574
    @jayapathi8574 Před 10 měsíci +1

    Super sister

  • @venkataramaniyer2580
    @venkataramaniyer2580 Před 6 dny

    இதிலெ கொஞ்சம்
    சோம்பு பொடியும் சேத்தா இன்னும் சுவையாக இருக்கும்ங.

  • @ParameshVaari-nl2vp
    @ParameshVaari-nl2vp Před 5 měsíci +1

    நாங்க பண்ணுன இது மாதிரி வருமா

  • @roshanstanly4270
    @roshanstanly4270 Před 4 měsíci

    பச்சமிளகா 1Kg 1400/- இலங்கையில்

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 Před 7 měsíci

    Super recipe sister wow🌶🌶🌶

  • @sencijose8748
    @sencijose8748 Před 2 měsíci

    Yummy ❤️❤️

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před 2 měsíci

    Superb

  • @marunthumoolihai8701
    @marunthumoolihai8701 Před 6 měsíci +1

    Pinniku red light eriyum

  • @BarmansKitchen
    @BarmansKitchen Před 7 měsíci

    wow yummy yummy 😋

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 7 měsíci

    ulcer varuma madam

  • @girijababy681
    @girijababy681 Před 8 měsíci

    Mouth watering 😊

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  Před 7 měsíci

      Thank u😍🥰

    • @thambi23chilli
      @thambi23chilli Před 7 měsíci

      இப்ப வாயில சொல்லு வருது அப்புறம் பின்னாடி suthula இருந்து எரிச்சல் வரும்

  • @N.Muralidharan
    @N.Muralidharan Před 7 měsíci +1

    கடைக்கு போய் கேட்டுப்பாக்கறேன்... காரம் இல்லாத பச்சை மிளகாய் வேணும்னு...

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp Před 6 měsíci

    Pachadi milagai athil paotalum superstar erukum

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 Před 7 měsíci

    Superunga try paren❤❤❤❤❤❤

  • @Bb21995
    @Bb21995 Před 4 měsíci

    நா ஹாஸ்ட்டல்ல தனியாதான் இருக்கேன் இந்த டிஸ் செஞ்சு சாப்பிட்டேன் நல்லாதான் இருந்துச்சு 👌 ஆனா காலைல ஆய் போகும் போது குண்டி எரிச்சல் தாங்கமுடியல அக்கா 😢

  • @JenishJenish-lf1fo
    @JenishJenish-lf1fo Před 4 měsíci

    Super aunty

  • @ananthisankaran2351
    @ananthisankaran2351 Před 8 měsíci +5

    Soon Piles disease s coming

  • @user-hc3ef8jk3t
    @user-hc3ef8jk3t Před 7 měsíci +1

    Tastey 🎉

  • @kannanmuthupattan8614
    @kannanmuthupattan8614 Před 2 měsíci

    Alsar patiinend sapitalamaaa

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 3 měsíci

    வாவ் அருமை எங்கள் வீட்டிலும் செய்வார்கள் என் அம்மா இருந்த வரைக்கும் அதெல்லாம் ஒரு நேரம் 😂 நன்றி சகோதரி

  • @RebikaG
    @RebikaG Před 4 měsíci

    👌👌

  • @user-oi8du2vl7w
    @user-oi8du2vl7w Před 7 měsíci

    Super❤❤❤

  • @radhikasampath2912
    @radhikasampath2912 Před 7 měsíci

    Meen.gulampu.mangai.potto.seivadhu.appai

  • @FathimaAkkim-kf6bq
    @FathimaAkkim-kf6bq Před 8 měsíci

    சூப்பர் சிஸ்டர்

  • @user-ef7vh5cp5s
    @user-ef7vh5cp5s Před 8 měsíci +6

    Enga v2laum ethu saniji sapuduvam supera irukum

  • @kavinsmart250
    @kavinsmart250 Před 7 měsíci

    Super pappa

  • @JayaKumar-jj7im
    @JayaKumar-jj7im Před 8 měsíci +4

    Super but next day back la red light eariyim😂😂

  • @shyamashreechakraborty4976
    @shyamashreechakraborty4976 Před 6 měsíci

    Plzzz give English subtitles ❤

  • @rajgopalanr1508
    @rajgopalanr1508 Před 5 měsíci

    Soopper

  • @Nirmala-dm2yp
    @Nirmala-dm2yp Před 7 měsíci

    🙏👍👌👌👌🤤

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 Před 26 dny

    இதுக்கப்புறம் நாக்கு இருக்கும்?

  • @thiru1990dinesh
    @thiru1990dinesh Před 7 měsíci

    Adutthanaal kaalaiyil 3 bucket water thevai padum

  • @ashikmd4379
    @ashikmd4379 Před 10 měsíci +1

    😋😋😋😋😋😋😋😋😋😋

  • @MuruganMurugan-bx8sm
    @MuruganMurugan-bx8sm Před 7 měsíci

    Very nice 👍👍

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 Před 9 měsíci

    Nice dear

  • @saranyasanmathi7666
    @saranyasanmathi7666 Před 7 měsíci

    Saranya pulithevan

  • @ramrajs6696
    @ramrajs6696 Před 4 měsíci

    G ragamaa seragamaa

  • @gomathim007m9
    @gomathim007m9 Před 7 měsíci

    Super ❤

  • @user-vf6cy3in2x
    @user-vf6cy3in2x Před 7 měsíci

    Andra special❤

  • @raviShankar-sf2dj
    @raviShankar-sf2dj Před 7 měsíci

    Sekiram piles vara valthukal

  • @jenishjenish8756
    @jenishjenish8756 Před 8 měsíci

    Super

  • @BashaBasha-wn7cl
    @BashaBasha-wn7cl Před 6 měsíci

    Super akka