சூரிய நமஸ்காரம் || SOORIYA NAMASKARAM - JUKEBOS || MURALI, KUSHBOO || VIJAY MUSICALS

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2018
  • SOORIYA NAMASKARAM - JUKEBOX || MURALI, KUSHBHOO || SINGERS : K J YESUDAS, MALAYSIA VASUDEVAN, S P BALASUBRAMANIAM, MANO, K S CHITRA, SWARNALATHA || MUSIC : DEVA || LYRICS : KALIDASAN, KAMAKODIYAN || VIDEO : KATHIRAVAN KRISHNAN || TAMIL FILM SONGS || VIJAY MUSICALS
    சூரிய நமஸ்காரம் ।। முரளி, குஷ்பூ ।। பாடியவர்கள் : K J யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், S P பாலசுப்ரமணியம், மனோ, K S சித்ரா, ஸ்வர்ணலதா ।। இசை : தேவா ।। பாடல்கள் : காளிதாசன், காமகோடியன் ।। வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் ।। தமிழ் திரை இசை பாடல்கள் ।। விஜய் மியூஸிக்கல்ஸ்
    பாடல்கள் :
    தாழம்பூ சேல - எஸ் பி பி, கே எஸ் சித்ரா
    அடியே பொம்பள - கே ஜே யேசுதாஸ், ஸ்வர்ணலதா
    படச்சவன் படச்சான் - மலேசியா வாசுதேவன்
    அஞ்சாறு நாளாகவே - மனோ, கே எஸ் சித்ரா
  • Hudba

Komentáře • 113

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf Před 8 dny

    Sm. Madhu driver pochampalli. பாடல் செலக்க்ஷன் சூப்பர் செலக்க்ஷன் பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️🎊🎊👌👌👌😊🥰

  • @nagaashokm4395
    @nagaashokm4395 Před 3 lety +6

    எப்போதும் சூப்பர் பாடல்கள்

  • @Lalgudisurya
    @Lalgudisurya Před 4 lety +11

    தேனிசை தென்றல் தேவாவின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 Před 3 lety +3

    என்ன ஒரு அற்புதமான பாட்டுப்

  • @munnodit.karuppasamyanda2041

    தேனிசை தென்றல் தேவா AVL இசையில் நான்கு பாடல்களும் இனிய...

  • @arnabhai3629
    @arnabhai3629 Před 4 lety +3

    தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை
    (தாழம்பூ சேலை பாடல் ராஜா இசை கேட்பது போல் இருக்கிறது )

  • @madanramana5266
    @madanramana5266 Před 4 lety +7

    எப்பகேட்டாலும் அருமை

  • @shyamshyam3911
    @shyamshyam3911 Před 5 lety +25

    தாழம்பூ சேல பாடல் அருமை SP ஐயா சித்ரா மேம் வுக்கும் மிக்க நன்றி

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 5 lety +13

    "தாழம்பூ சேல
    தாழம்பூ சேல
    மானே என் மேல
    தாகத்தைச் சொல்லுதடி
    தொட்டுக் கொள்ள
    வேகத்தச் சொல்லுதடி
    தாழம்பூ சேல
    மாமா உன் மேல
    தாகத்தைச் சொல்லுதையா
    தொட்டுக் கொள்ளும்
    வேகத்தச் சொல்லுதையா
    இளவட்டம்
    ரெண்டும் சரிமட்டம்
    மனமெங்கும் இன்பம்
    கொடிகட்டும் கொடிகட்டும்
    சுகம் சொல்லி
    உனைச் சுத்தும்
    தாழம்பூ சேல
    மாமா உன் மேல
    தாகத்தைச் சொல்லுதையா
    தொட்டுக் கொள்ளும்
    வேகத்தச் சொல்லுதையா
    தாமரப் பூவுக்கு
    தாலியும் கட்டி
    தாங்கிப் புடிச்சேன் நானே
    வாலிபக் கூத்துக்கு
    நேரமும் வந்தது
    வெட்கம் இனியென்ன மானே
    பொங்கி வந்தாள்
    இந்த தங்கக் குடம்
    உங்கள பெத்தா மாமா
    அந்தரங்க சுகம்
    சந்தம் மட்டும்
    அப்புறம் அப்புறம் மாமோய்
    அடி இது என்ன பேச்சு
    அனலாச்சு மூச்சு
    இனி உள்ளம் தாங்காதடி
    தாழம்பூ சேல
    மாமா உன் மேல
    தாகத்தைச் சொல்லுதையா
    தொட்டுக் கொள்ளும்
    வேகத்தச் சொல்லுதையா
    தூங்கி கிடக்கும் ஆச மனச
    தொட்டு எழுப்புதே மாமா
    தாங்கி புடிச்சதும் போதும் போதும்
    தள்ளி நில்லுங்க ஆமா
    அங்கங்கள் அங்கங்கு
    பொங்கிடும் அழகு
    ஆசையை தூண்டுது மானே
    தங்கக் குடத்துக்குள் தேனை எடுக்க
    தவிச்சு நிக்குறேன் மானே
    அட இது என்ன கூத்து
    உனக்கென்ன ஆச்சு
    அதுக்கொரு நேரம் உண்டு
    தாழம்பூ சேல
    மானே என் மேல
    தாகத்தைச் சொல்லுதடி
    தொட்டுக் கொள்ள
    வேகத்தச் சொல்லுதடி
    தாழம்பூ சேல
    மாமா உன் மேல
    தாகத்தைச் சொல்லுதையா
    தொட்டுக் கொள்ளும்
    வேகத்தச் சொல்லுதையா
    இளவட்டம்
    ரெண்டும் சரிமட்டம்
    மனமெங்கும் இன்பம்
    கொடிகட்டும் கொடிகட்டும்
    சுகம் சொல்லி
    உனைச் சுத்தும்
    தாழம்பூ சேல
    மானே உன் மேல
    தாகத்தைச் சொல்லுதடி
    தொட்டுக் கொள்ளும்
    வேகத்தச் சொல்லுதடி"
    ~~~~~~~~~🛑~~~~~~~~
    🛑>சூரிய நமஸ்காரம்
    🛑>பாலு
    🛑>சித்ரா
    🛑>தேவா

  • @rajeshkannan296
    @rajeshkannan296 Před 3 lety +5

    Rip 😭😭😭spb sir 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @SenthilKumar-wp6uw
    @SenthilKumar-wp6uw Před 2 lety +1

    Full movie update pannunga ji

  • @singaravelusingaravelu9143

    சூப்பர் தலைவ💝

  • @thavamaniashwin
    @thavamaniashwin Před 5 lety +4

    Very nice liyric & voice SPB sir & CHITRA Mam god gifts.

  • @RadhaKrishnan-dy6xc
    @RadhaKrishnan-dy6xc Před 4 lety +2

    அருமையான பாடல் சூப்பர்

  • @manimaran2075
    @manimaran2075 Před 4 lety +2

    தாழம்பூ சேல, SPB, Chitra 🎤🎤🎧 Deva 🎹🎹🎹🎶👍👍

  • @dharman3844
    @dharman3844 Před 2 lety +1

    All song super

  • @ravipr0241
    @ravipr0241 Před rokem

    Super

  • @gandhikumar2749
    @gandhikumar2749 Před 2 lety +2

    Spb and chithra voice super

  • @muthukrishnane8393
    @muthukrishnane8393 Před 5 lety +2

    Manasuku romba ithama irukku👍👌👌👌👌

  • @jagannathan5194
    @jagannathan5194 Před 3 lety +1

    I like SPB Duet song very nice by sekar

  • @SelvaKumar-zq4cz
    @SelvaKumar-zq4cz Před rokem +4

    ப்ரோ இந்த movie இருந்த அனுப்புங்க ப்ரோ

  • @dharumasubarmai5093
    @dharumasubarmai5093 Před 3 lety +1

    Arumaiyana songs

  • @karthickdhm5122
    @karthickdhm5122 Před 4 lety +6

    Movie upload pannunga pls

  • @navoabi3938
    @navoabi3938 Před 11 měsíci

    இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.வெளியாகவில்லை.பாடல்கள் காளிதாஸ் காமகோடியன் எழுதினார்கள் இசை தேவா தான். தேவா அவர்களின் 3வது படம் இது.

  • @pandisankar7656
    @pandisankar7656 Před 6 lety +5

    super song, nice deva music

  • @saradha91
    @saradha91 Před 5 lety +4

    🎶Thazhampoo🎶 sela 🎶song 🎶masss 🎶semma 🎶voice🎶🎤

  • @vasanthdharun1574
    @vasanthdharun1574 Před 6 lety +6

    Arumaiyana,patal,

  • @priyaa6325
    @priyaa6325 Před 3 lety +4

    Pls upload this movie

  • @rivirajariviraja9993
    @rivirajariviraja9993 Před 4 lety +2

    Nice

  • @ananthigoldmemberananthi9696

    semma song

  • @durgasri6002
    @durgasri6002 Před 2 měsíci

    Movie upload pannunga

  • @sahisahi3993
    @sahisahi3993 Před 3 lety +1

    தாழம்பூ சேலை பாடல் இடம்பெற்ற படம் சந்திரமதி
    நடிகர் சிவா

    • @vivegavivega8782
      @vivegavivega8782 Před 3 lety

      Neengal sollra video song not original ,Siva naditha antha movie iravu padagan neengal poi check pannuga

  • @skaruvayan7509
    @skaruvayan7509 Před 5 lety +6

    Pls full movies upload

  • @ramasamyramasamy7645
    @ramasamyramasamy7645 Před 4 lety +2

    Full movie upload panuga anna pls

  • @girigold2613
    @girigold2613 Před 2 lety +1

    Evergreen song

  • @vijayad5015
    @vijayad5015 Před 7 měsíci

    ❤🌹 இந்த பாட்டோட படம் போடுங்க

  • @kannant5629
    @kannant5629 Před 2 lety +1

    Full movie upload panunga pls

  • @VijayVijay-kh2vj
    @VijayVijay-kh2vj Před 5 lety +2

    kumarasan velan 💏💑👭👏👍👌💋👄💘❤

  • @silambusilambu676
    @silambusilambu676 Před rokem

    All songs supero super.

  • @jaisuryacm9245
    @jaisuryacm9245 Před 5 lety +4

    I.love.chitra.mam.voice

  • @balsunderamkounder2777
    @balsunderamkounder2777 Před 5 lety +3

    👏👌👏👏👌

  • @chandrusamy7607
    @chandrusamy7607 Před 5 lety +2

    Super song

  • @jesusatozjesusraja4497
    @jesusatozjesusraja4497 Před 6 lety +6

    super

  • @durairajdurai3746
    @durairajdurai3746 Před 4 lety +3

    🎇🎇🎇🎇🎇🎇

  • @vadivelanr.vadivelan.malay1774

    R.VADIVELAN.MALAYANDIPATTY
    SUPER

  • @sumathisumathi4247
    @sumathisumathi4247 Před 2 lety +1

    Move song video applya panku plz anna

  • @matharajraja4388
    @matharajraja4388 Před 5 lety +7

    l love you 10000 time my song

  • @jothiraja6412
    @jothiraja6412 Před 5 lety +4

    cood songs

  • @sornalathac2986
    @sornalathac2986 Před 3 lety +1

    Film updated panunga

  • @sivakumart8209
    @sivakumart8209 Před 4 lety +1

    Sivakumar

  • @durgasri6002
    @durgasri6002 Před 4 lety +3

    Movie upload pls

  • @rajhakkim3987
    @rajhakkim3987 Před 5 lety +2

    💗💜💙💛

  • @manikandanlakshmi6297
    @manikandanlakshmi6297 Před 6 lety +4

    suberb😊😊😊😊😏😘👸👏👏👍👌👌💕

  • @poojaamu1063
    @poojaamu1063 Před 5 lety +4

    This song my husbend dedicated

  • @ananthiananthi6597
    @ananthiananthi6597 Před 6 lety +3

    super🍉🍓🍍🍎song

  • @b.balayogesh1431
    @b.balayogesh1431 Před 5 lety +5

    Thazhambu Selai Padalukku Namaskaram

  • @vivegavivega8782
    @vivegavivega8782 Před 5 lety +7

    Inthapadam release anatha padam iruntha aplod pannuga bro

  • @SenthilKumar-dx4gm
    @SenthilKumar-dx4gm Před 3 lety

    தாழம்புசேல உண்மையான வீடியோ பாட்டு போடுங்கடா

  • @skaruvayan7509
    @skaruvayan7509 Před 4 lety +1

    All songs semma old is gold

  • @manimaran2075
    @manimaran2075 Před 6 lety +3

    1 song 👌👌👍👍

  • @sadhama.r1734
    @sadhama.r1734 Před 2 lety

    இந்த படம் சினிமாவில் வரவில்லை

  • @shakthikumar3457
    @shakthikumar3457 Před 10 měsíci

    Full movie pls

  • @r.dhanapalr.dhanapal7136
    @r.dhanapalr.dhanapal7136 Před 4 lety +3

    தாழம்பூசேலை இடம் பெற்ற படம்சூரியநமஸ்காரம் அல்ல
    "சந்திரமதி.

    • @ilaiyarajailaiyaraja2269
      @ilaiyarajailaiyaraja2269 Před 4 lety

      ஆமாங்க இந்த‌பாடல் சந்திரமதி தான் நம்மல கொலப்புரானுங்க.அடியே பொம்பள இந்த பாடல் சூரியநமஸ்காரம்

    • @kpavithran97
      @kpavithran97 Před 3 lety

      Brother chandhiramathi Tamil movie ya

  • @chinraj1286
    @chinraj1286 Před 5 lety +3

    view Surya Namaskar full movie

  • @rivirajariviraja9993
    @rivirajariviraja9993 Před 4 lety +1

    Pls full movie

  • @premkumarn2310
    @premkumarn2310 Před rokem +1

    🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @salimjalil9040
    @salimjalil9040 Před 5 lety +8

    வீடியோ இருந்தால் தாங்க

  • @durgasri6002
    @durgasri6002 Před 10 měsíci

    Movie upload

  • @krishnankrishnan7616
    @krishnankrishnan7616 Před 5 lety +2

    My favorite all songs

  • @durgasri6002
    @durgasri6002 Před 3 lety +1

    Movie upload Pls pls

    • @muthus7594
      @muthus7594 Před 2 lety

      படம் பார்த்தால் செல்லை தூக்கி எறிவீர்கள்

    • @kalaikarthik6028
      @kalaikarthik6028 Před rokem

      @@muthus7594 yen bro

  • @VasanthKumar-bw8bw
    @VasanthKumar-bw8bw Před 5 lety +2

    Hi

  • @teeran.selvaselva.teeran4360

    teeran.selva.

  • @jeyajeya7919
    @jeyajeya7919 Před 2 lety +1

    Deva > ilayaraja..

  • @balachanadarbalachanadar3308

    full movie please

    • @mohanm1647
      @mohanm1647 Před 5 lety

      I love. This song . I love cithra mam voice & s.p.sir voice I love u so much

    • @karikalan2763
      @karikalan2763 Před 5 lety

      wow very very nice song I like this song

  • @tharunraj1080
    @tharunraj1080 Před 4 lety +1

    vedio pls

  • @thamg1622
    @thamg1622 Před 5 lety +2

    All songs super

  • @abiesha2555
    @abiesha2555 Před 5 lety +2

    Super

  • @simondevadeva493
    @simondevadeva493 Před rokem

    Super song

  • @durgasri6002
    @durgasri6002 Před 3 lety +1

    Movie upload Pls

  • @p.j134
    @p.j134 Před 5 lety +3

    All songs super

  • @p.j134
    @p.j134 Před 5 lety +3

    All songs super

  • @durgasri6002
    @durgasri6002 Před 3 lety +1

    Movie upload Pls

  • @kvairavandeepa2765
    @kvairavandeepa2765 Před 5 lety +1

    Super

  • @durgasri6002
    @durgasri6002 Před 3 lety +1

    Movie upload Pls