மறுமணம் செய்து கொண்ட கவுசல்யா, கணவர் சக்தியுடன் இணைந்து பறை இசைத்து நடனம்!

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2018
  • மறுமணம் செய்து கொண்ட கவுசல்யா, கணவர் சக்தியுடன் இணைந்து பறை இசைத்து நடனம்! #Kowsalya #ParaiDance
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Komentáře • 976

  • @sathiyamoorthy7071
    @sathiyamoorthy7071 Před 5 lety +947

    என்னால இதை ஏற்றுக்கொல்ல முடியல கௌசல்யாவிற்கு வேறு கணவர் கிடைத்துவிட்டார்...சங்கர் அம்மா அப்பா விற்கு மகன் கிடைப்பாரா..

    • @bhuvaneshezil709
      @bhuvaneshezil709 Před 5 lety +15

      Sathiya Moorthy Pavam Bro Sankar Appa Amma

    • @rabbitrabbit9822
      @rabbitrabbit9822 Před 5 lety +10

      It's true 😕

    • @user-yp4pf3zn3j
      @user-yp4pf3zn3j Před 5 lety +21

      இவளுக்கு வேற புருஷன் கிடைத்துவிட்டான் ஆனால் பெற்றோர்களுக்கும் மகன் இல்லையே

    • @sathiyamoorthy7071
      @sathiyamoorthy7071 Před 5 lety +21

      Sukil Khan சாதி ஒழிப்புப்பிற்காக அந்த சாதியை சார்ந்த 10 ஏழைப்பிள்ளைகளை நல்ல படிக்கவைதிருந்தால்.நானும் பாராட்டியிருப்பேன்... சாதி தீண்டாமையும் குரைந்திருக்கும்... அவங்க கல்யாணம் பண்ணது சரினு செல்லாதிங்க...

    • @murugan6467
      @murugan6467 Před 5 lety +10

      She missed Shankar for Sex thats why she married another person for sex

  • @abiappu3692
    @abiappu3692 Před 5 lety +35

    Ipo Vera payana marriage panrala adhumari munadiye un manasa mathikitu v2 la solra payana kalyanam panirundha shankar anna acham uyiroda sandhosama irundhurupangala🙁😐😐

    • @apsram168
      @apsram168 Před 3 lety +1

      Yes

    • @nandhumahi1174
      @nandhumahi1174 Před 3 lety +1

      Antha ponnu age apti nallathu kettathu theriyatha age la panirchu...

    • @trendingshorts8415
      @trendingshorts8415 Před 2 lety +1

      இன்னைக்கு இந்த புள்ள இவனையும் விவாகரத்து பன்னிருச்சு🤣🤣🤣...டேய் பேக் போராளிகளா Job vacancy இருக்கு... Resume எடுத்துட்டு application போட வாங்கடா 🤣🤣.... முதலில் வருபவற்கு முன்னுரிமை வழங்கப்படும் 🤣🤣

  • @j.balakrishnan7941
    @j.balakrishnan7941 Před 5 lety +6

    இது உண்மையான காதல் அல்ல குடும்பத்தில் உள்ள கட்டுப்பாடுகளை ஏற்க்க முடியாமல் எடுத்து முடிவு அது சங்கர் உயிரை பறித்து விட்டது.
    வாழ்வதே ஒரு முறை யோசித்து செயல்படவேண்டும். இறைவனே சாட்சியம்.

  • @saransk8396
    @saransk8396 Před 5 lety +400

    விதவை பெண்களுக்கு மறுமணம் அவசியம்.. ஆனால் உங்கள் காதலை விட்டு கொடுத்திருந்தால் இருவரின் பெற்றோரும் சந்தோஷமாய் வாழ்ந்திருப்பார்கள்....

    • @rajaganapathigp6119
      @rajaganapathigp6119 Před 5 lety +14

      அண்ணா நான் ஒரு கேள்வி முன் வைக்க விரும்புறேன் நாளைக்கு நடக்கக் கூடிய சம்பவம் இன்று உங்களுக்கு தெரியுமா?

    • @saransk8396
      @saransk8396 Před 5 lety +24

      தம்பி....எனக்கு நாளை என்ன நடக்கும்னு தெரியாது... ஆனால். சங்கரை திருமணம் செய்யும் முன் கெளசல்யாக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் அவருடைய பெற்றோரின் குணம்.. சங்கரை திருமணம் செய்தால் வாழ விடமாட்டார்கள் என்று... சங்கர் குடும்பம் பற்றி மேலு‌ம் ஜாதியின் பெயரால் சமூகத்தில் நடக்கும் ஆணவக்கொலைகள் பற்றி... ஒரு படித்த பெண் இதைகூடவா யோசிக்காமல் இருப்பார்... இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கையில்
      திருமணம் செய்து விட்டார்...

    • @dowhateveryoulike7187
      @dowhateveryoulike7187 Před 5 lety +21

      Ava appan gammunu irundrundhalum rendu kudumbamum happy ah irundhurukum.. Adhu Ennaya kola pannavanuku vakkalathu vaangureenga

    • @noormohammednaleef8787
      @noormohammednaleef8787 Před 5 lety

      Shankar Paavam, first Amma Appa .They are going to change the world.

    • @mahaveersreejayan5057
      @mahaveersreejayan5057 Před 5 lety +2

      @@rajaganapathigp6119 .. kandipa therium brother ethu namaku set akathu nu therium aparam en pannanum athunala problem varum nu therium en pannanum solunga ...Avaru sonna mathiri first yosichiruntha entha deepavali function avanga amma appa voda santhosama sweet vachi sapadu new dress pottu enjoy panirupanga but eppa parunga avanga amma appa valga brother sankar life ellam enga ponuchu but .....Ethuku mela ethuvum solla virumbala brother alukaiya varuthu 😭😭😭😭😭😭

  • @palanivelrajan7574
    @palanivelrajan7574 Před 5 lety +9

    கௌசல்யா சில நாட்களுக்கு முன்னர் நான் இனிமேல் சங்கரின் தம்பிகளுக்காக வாழ்வேன் என்று கூறினார்

  • @msobitha8771
    @msobitha8771 Před 5 lety +230

    வீதியில் வைத்து ரவுடிகும்பளால் துடிதுடிக்க வெட்டி காெலை செய்தாா்களே அது மட்டும் காெலையல்ல அந்த பெண் மீண்டும் உயிா்த்து ஒரு வாழ்வை தாெடங்கும் பாேது கருத்துக்களை வீசி கேவலப்படுத்துவதும் ஒரு வித காெலைதான் வாழட்டும் மனிதா்கள்தானே அவா்களும் ஒரு நாெடியில் வரும் புயல் சாதிபாா்தா துாக்கி செல்கிறது யாா் செத்தாலும் மண்தான் உயா்ந்த சாதிகாரரை தங்கத்திலா புதைக்கிறாா்கள் யாா் செத்தாலும் எாிக்கும் தீச்சுவாலையும் ஒரே நிறம்தான் காேடி ஆண்டுகள் வாழவேண்டும் இந்த ஜீவன்கள் .........
    .
    .

    • @deenududu3281
      @deenududu3281 Před 5 lety +1

      superrrrrrrr

    • @nallurmainthan29
      @nallurmainthan29 Před 5 lety +1

      Unmai

    • @histyledesigners3095
      @histyledesigners3095 Před 5 lety +1

      Ungal karuthuku salute

    • @akashaarthi9871
      @akashaarthi9871 Před 5 lety +1

      உண்மை

    • @Harshu_shankar
      @Harshu_shankar Před 5 lety +4

      Enanga valatum intha ponna kalyanam. Panathu nallathanga antha payan sethu ponn...Ivangala la avaru life eh pochi......Avaru sagura last video pathingala??? Pls yarathu thani kudunganu keparu still atha 1000 vati ku mela pathutan ana ippo pathalum en kannu kalangum eppadi antha vazhi 3 years kulla maraka mudinchithu appo athu peru love eh illanga.. Nalla vazhuvangala????? Avaru mela irruinthu pathu manasu noga mataru???....Kaduvul dha ivangaluku illa...Manasatchi kudava illa avaru sethu 3 yrs thanga aguthu......Avanga appa amma epavlo kasta pattu valllathu irrupanga avangala la itha thanga mudiuma??? Cha solla vum mudiyama mellavum mudiyama naragathula irrupanga itha neng support pandringa ippo solldranga manasara unmaiya love panni irruintha kandipa shankar vazhntha idathula innuru payana vachi pathu irrukavea mattanga......Ithu love eh.....Illa avaru sethu kuda ivangala vazhala vachitu oru nalla kudumbatha kuduthutu ponaru....But ivanga sollavea vai kusuthu

  • @mohansrandom1088
    @mohansrandom1088 Před 5 lety +512

    முதலில் நம் முதுகில் இருக்கும் அழுக்கை துடைப்போம்.. பிறகு. அடுத்தவர்கள் முதுகில் இருக்கும் அழுக்கை பற்றி பேசுவோம்.... மற்றும் இவள் செய்தது தவறு அல்ல... இதுவே இவள் சங்கர் இருக்கும் போது வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தால் தான் அது தவறு.
    .உன் தங்கைக்கும் இவ்வாறு நடந்தால் மறுமணம் செய்து வைப்பதே சரி என நினைக்கும் நீ. இதை தவறு என சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு... ஒருவேளை நீ உன் தங்கைக்கே மறுமணத்தை மறுபாயனால்
    ..நீ மனித குலத்தில் சேர்க்க முடியாத பிறவி.... மற்றும் இது அவளுடைய வாழ்க்கை...உன்னுடைய வாழ்க்கையை பற்றி நான் கருத்து கூற எனக்கு எவ்வாறு தகுதி,உரிமை இல்லையோ.. அதேபோல... மற்றவர் வாழ்க்கையை பற்றி கருத்து கூற உனக்கு எந்த உரிமையும் இல்லை....பாஞ்சாலி ஐவரை திருமணம் செய்தால் அவள் கடவுள் பத்தினி...ஆனால் இவள் வேசி...என்னங்க சார் உங்க சட்டம்...🙄🙄

    • @venkatsharmila3873
      @venkatsharmila3873 Před 5 lety +13

      இரண்டுமே ஒன்று தான். சங்கர். ......... பத்தலை என்று தான் அவரை கொன்ற பின் பல ....... தேடி அலைகிறாள் இந்த தேவிடியா முண்டை

    • @mohansrandom1088
      @mohansrandom1088 Před 5 lety +37

      @@venkatsharmila3873 bro...thappa eduthukadheenga...oru vela oru thangachi ungaluku irundhu... Avanga...kanavana...ezhandhu irundha....avanga murumanam senja avangalum thevidya mundai ya... Bro...namma thangachi ye... Vendanu sonnanlum.. Naama Enna Pannuvom ava vazhkai la thaniya irundha avaluku safety kedayadhu nu... Oruthan kaila puduchi kodupom la...adhu maari dha idhuvum....ival thaniyave iruka nu vachikonga... Future la ava vayasaagi kelavi ya aagumbodhu.. Neenga ava vazhkai ya paathupeenga la ... Ila la.. Adhu mattum ila oru pen thaniya irundha...avaluku evlo problems inga irukum nu na solli ungaluku thevai illai bro .. Apa ava vazhkai safety ya...irukanum na oru aan thunai theva dhana..namma thangachi ku na oru sattam...vera oruthi ku na oru sattam ah bro. Sollunga...IDHU ELLATHA VIDA ROMBA MUKKIYAMANA VISHYAM IDHU AVALODA VAZHKA... AVA EPADI VAZHANUM NU... SOLLA NAMAKU URIMAI ILA...

    • @venkatsharmila3873
      @venkatsharmila3873 Před 5 lety +12

      +mohan kumar நண்பா நீங்கள் கேட்பது தவறில்லை. எனது குடும்பத்தில் நானும் எனது தங்கை யும் கலப்பு திருமணம் செய்தவர்கள். எங்கள் குடும்பம் கலப்பு திருமணத்தை வரவேற்போம் அதேவேளை கெளசல்யா போன்ற ஏமாற்று பேர்வழிகள் கலப்பு திருமணம் என்ற பெயரில் அரிப்பெடுத்து அலையும் தேவிடியா கெளசல்யா போன்ற நபர்களை செருப்பால் அடிப்போம்

    • @mohansrandom1088
      @mohansrandom1088 Před 5 lety +26

      @@venkatsharmila3873 nanba na thirumbavum solren adhu avanga avanga vazhkai naama kekka endha rights um kedayadhu...and idhu aripeduthu panradhu ila bro adha purinjikonga....ipa neenga soneeenga paathingala... Naanum kalapu thirumanam senjvar nu... Adhula epdi success ah irukeenga...unga appa amma andha marriage ah purinji payan vazhka dha mukkiyam nu. accept pannikittanga... Thappa eduthukadheenga Oru vela Unga parents..Unga wife ah..konnu irundha neengalum...unga appa amma ku edhira dha irundhu irupeenga...and vazhkai thunai nradhu only sex kaaga mattum ila bro...ava 24/7 avan kooda sex vachitu iruka poradhu ila...vazhkai nra payanathil oru thunai... Thevai... Thaniya poradhu kashtam... Ivalum payanika thunai dha therndhu eduthu iruka....na thirumbavum solren bro .naama..namma thangachiku inoru kalyanam panni vaikuradhu nam thangachi arippukaaga va... Ila aval vazhkaiyin payanathir kaaagava...adhu maari dha bro idhuvum.... Just wish them....namaku pidikalana apdiye naama dha gammunu poganum...ena adhu avanga life...we don't have rights to comment about...others life...as simple as bro...vazhga valamudan...

    • @umadevi-ej7nx
      @umadevi-ej7nx Před 5 lety +38

      @@mohansrandom1088 உங்களுக்கு எத்தனை வயது என்று தெரியவில்லை, but what a maturity! patience! எல்லாரும் இப்படி சிந்தித்தால் எந்த பெண்ணும் வாழ்விழக்க மாட்டாள். Hats off!

  • @harihara170
    @harihara170 Před 5 lety +16

    எத்தனை பேருக்கு வயிறு எரியுது , ஒரு பொண்ணு தைரியமா வாழறத பார்த்து. ச்சே நீங்கள்லாம் நிஜமாவே மனுஷங்க தானா. அவள வாழ விட்டிருந்தா சங்கரோட சந்தோஷமா வாழ்ந்திருப்பா. அதைத்தான் விடலையே. சங்கருக்காக போராடிக்கொண்டிருக்கா. அதுக்காக இவ வாழ்க்கை இப்படியே போயிடனுமா. வேற வாழ்க்கையே இருக்க கூடாதா. தியாகச் செம்மலா அவ வாழனும் இல்ல. அட அட அட என்ன ஒரு நல்ல எண்ணம் உங்களுக்கெல்லாம். கௌசல்யா பத்தி பேசறதுக்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும். முதல்ல அது உங்க கிட்ட இருக்கா. ❓

    • @madhubala2119
      @madhubala2119 Před 5 lety

      Neenga sonnadhulam correct than pa but innum few years kalichi remrge pannirukalm konjam seekiramave pannitangalo nu enaku thonudhu... Epdiyo nalla irundha sandhosam than...

    • @annaduraisaamy1947
      @annaduraisaamy1947 Před 5 lety +2

      அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @thejokerkingofworld621
      @thejokerkingofworld621 Před 4 lety

      @@madhubala2119 avangala vera Marriage pannitu vazhatum yarum venanu sollula ,but ivlo seekiram panurathu than ellarukum kastam.. itha pakura namakey ivalo kastama irukey?? Appo Sankar oda amma appa ku epadi irukum?? Konjam think panunga.. innum konjam year aparam pani irukalam and sankar oda amma appa vayum nalla pathukita nala irukum

  • @kishore.r229
    @kishore.r229 Před 4 lety +19

    🤣🤣🤣 innaiku court theerpu paatheenga laa

    • @Vinothkumar_gounder
      @Vinothkumar_gounder Před 4 lety +1

      Yes

    • @trendingshorts8415
      @trendingshorts8415 Před 2 lety

      இன்னைக்கு இந்த புள்ள இவனையும் விவாகரத்து பன்னிருச்சு🤣🤣🤣...டேய் பேக் போராளிகளா Job vacancy இருக்கு... Resume எடுத்துட்டு application போட வாங்கடா 🤣🤣.... முதலில் வருபவற்கு முன்னுரிமை வழங்கப்படும் 🤣🤣

    • @priyadharshini414
      @priyadharshini414 Před 26 dny

      Apdiya 😮​@@trendingshorts8415

  • @manikandan.s8062
    @manikandan.s8062 Před 5 lety +17

    Apo shankar family ku mattum than nastam

  • @user-rg7ls6zp7y
    @user-rg7ls6zp7y Před 5 lety +6

    இந்த பறை இசைதான் உண்மையான சமூக விடுதலையா?

  • @nisiva8560
    @nisiva8560 Před 5 lety +27

    இது தான் உலகம் எதோ சங்கர்ட அப்பா அம்மாவ இவ நல்ல வடிவ பார்த்தா சந்தோஷம்

  • @girlygamer108
    @girlygamer108 Před 5 lety +11

    One humble request for all... Pls don't discourage people like shakthi ... he has come forward n accepted her even after knowing her background... kausalya family might also be against him .. but still he made courage n accepted her..
    Kudos n salute to him... 🙏🙏🙏🙏
    Shankar is pavamm agreed ... But she is also pavamm illya..... As per few criticizers she should live with no partner for rest of the life... .. Namma akka thangachi vituduvama...
    Please don't discourage , be it any one who does good for the society.... 🤲🤲🤲🤲🤲

  • @BALAMurugan-bw4bi
    @BALAMurugan-bw4bi Před 4 lety +11

    சங்கர் என்ற அப்பாவியை இழந்த வருத்தம் துளிகூட இல்லையே.....

    • @Ashokkumar-nm7bv
      @Ashokkumar-nm7bv Před 2 lety

      எதற்கு வருத்த பட வேண்டும்.. நாங்கள் பெண்ணிய வாதிகள்.. 🎊

  • @trendingshorts8415
    @trendingshorts8415 Před 2 lety +3

    இன்னைக்கு இந்த புள்ள இவனையும் விவாகரத்து பன்னிருச்சு🤣🤣🤣...டேய் பேக் போராளிகளா Job vacancy இருக்கு... Resume எடுத்துட்டு application போட வாங்கடா 🤣🤣.... முதலில் வருபவற்கு முன்னுரிமை வழங்கப்படும் 🤣🤣

  • @rajaganapathigp6119
    @rajaganapathigp6119 Před 5 lety +88

    தப்பா பேசுரவன் எல்லாறும் ஒன்னு புரிசிக்க வேண்டும் பெரியார் கண்ட புதுமை பெண்ணுனு எல்லாறும் தான்டா சொன்னிங்க பெரியார் பெண்களின் மறுமணத்திற்காகவும்தான் போராடினாறு ஜாதிய எதிர்த்து போராடினாறு அப்போ யாரும் பேசவே இல்ல அந்த பொண்ணுசரியாதான்டா பன்னிருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

    • @comedytruck7822
      @comedytruck7822 Před 5 lety +5

      enada pudhumai ponnu iva...ava yaarukaga setha ivalukaga vetti konangada..sethadhukaparam ellavisayamum sollura da na kalyanam pannika matten.... sankar dha enoda purusanu sollite....ipo iva publicity ayita adhanala inoru payan vandhan

    • @abiramiramu8993
      @abiramiramu8993 Před 5 lety +2

      Ethuvea oru paiyan pani iruntha evalo negative ah Peasi irupingalla......

    • @sharmajimech4966
      @sharmajimech4966 Před 5 lety +1

      Semma sir

    • @RasulAy
      @RasulAy Před 5 lety

      Kaali Ganapathi

    • @jaanchannal3589
      @jaanchannal3589 Před 5 lety +1

      @@comedytruck7822 sooper sir

  • @sachinjoyce6363
    @sachinjoyce6363 Před 5 lety +237

    உன்னால ஒரு உயிர் போனது தான் மிச்சம். 😡

    • @TamilselviSellappan451
      @TamilselviSellappan451 Před 5 lety +1

      Ama

    • @sasikumar-im4ee
      @sasikumar-im4ee Před 5 lety +1

      Correct

    • @saranraj3128
      @saranraj3128 Před 5 lety +8

      Kola pannavanga mela kovam varala iva mela en kovam

    • @chokancholan7883
      @chokancholan7883 Před 5 lety +2

      Saran Raj ivala dhanae kolai ponnanga. Nammo society nilamai purinju nadakanum. Dharmapuri ilavarasan story padichum..brain use Panama..indha ponnu pannadhale..sankar sethachu. Pethaveedu jail kulla. Porandha and pugundha..rendu veedum clean bold. Edhu sari edhu thappunu mukiyam illa. Nammala suthi irukuravanga nammala ketupogakoodadhu. Sadhiveri iruku nu therinjum..aatampotadhu..indha ponnu oda thappu..sankar oda parents feeling ippo ninachu parunga

    • @nth5243
      @nth5243 Před 5 lety +2

      Ava parents panna paavathuku ava punishment vaangi kuduthuta... Indha maathri ethana ponnunga ivlo thairiyama parents ah punish panranga love kaga??? Athukaga life long ava oru widow ah iruka mudiyuma??? Ava second marriage pannathula Ena da thappu

  • @stanrogers2685
    @stanrogers2685 Před 5 lety +3

    I can't forget sankars CCTV footage still in CZcams then how could she married another guy. Adhea CZcams LA Indha amma innoru marriage Super Ma.

  • @NaturalFarmingTamil
    @NaturalFarmingTamil Před 2 lety +2

    திண்ணை மறுபடியும் காலியா தான் இருக்கு.. Applications are invited..

  • @kaviyasree4313
    @kaviyasree4313 Před 5 lety +2

    Happy married life both of you , stay blessed

  • @malikbasha3269
    @malikbasha3269 Před 5 lety +5

    THU

  • @dogood7015
    @dogood7015 Před 5 lety +73

    அடப்பாவிகளா இன்னும் மண்ணு இ வ காதலன் உடம்ப தின்னிருக்காது அதுக்குள்ளே இவ. போடுறே ஆட்டம் பாட்டம் அ ய் யோ ஐ ய் ய் யோ.....முடியலடா ..........சாமீ...

  • @chiru2914
    @chiru2914 Před 5 lety +1

    Vaazhdhutu pogattumey.. Yethaneyo poratangalai indha vayasula paarthaval... Kaalam yengeyo irukku.. Avallum oru manusha piravi thaane.. Kadavul illaye?!.. Namma kadavulukey vaazha thunai thevai padudhu.. Aval anubavitha thunbangal avamanangal ellam pesubavargalukkum paarpavargalukkum puriyaadhu..
    Sakthi aval vaazhvil oru velicham.. Sakthi yin thunichalluku.. Aayiram paaratukal 👌👌👏👏
    Oruthikku thaali kattivittu pala pengaludan kudumbam nadathum aangal.. Oru thaali kattikittu.. Pala aangalai kavarum pengal.. Pizhalikindra ulagathil.. Manasaatchi kondu vaazhkai thuvangum ivargal needoodi vazhattum... 💐💐💐💐💐
    Sankarin aathma nitchayam ungalai vazhthum.. 💐
    Adhuthaan unmai kaadhal.. 🎊🎊Vaazhthukkal..

  • @nth5243
    @nth5243 Před 5 lety +1

    U re great kousi... I appreciate u... Un husband Shankar kaga poradi niyayam vaangi kuduthuta... Husband uyiroda irukum pothe innoruthan kooda odi poravalunga iruka indha kaalathula
    . U re great... Ipo unakunu oru life amachikurathu dha good... Inimelavathu happya iru..

  • @p.sathishkumar3175
    @p.sathishkumar3175 Před 5 lety +22

    ஆட்டம் விரைவில் முடியும்

    • @pandirajendran765
      @pandirajendran765 Před 2 lety

      ஆட்டம் முடிந்தது சதீஸ் அவர்களே. Applied for divorce today

  • @tamiltamiltamiltamiltamilt1583

    கௌசல்யா என்ன நயனா

  • @divyanaveen1538
    @divyanaveen1538 Před 5 lety

    happy married life guys conguragilation life a nalla enjoy pannunga all the best

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 Před 5 lety +29

    Nothing called affection and true love in this world .parents in jail .Husband dead .new life started

    • @subalakshmij3372
      @subalakshmij3372 Před 5 lety

      🙁

    • @jasonalfin9607
      @jasonalfin9607 Před 5 lety

      Reality

    • @chokancholan7883
      @chokancholan7883 Před 5 lety

      Exactly

    • @nth5243
      @nth5243 Před 5 lety +7

      Stupids... Brainless creatures... Tell this to girls who marry another guy wen husband or boyfriend still alive... Yarum illatha anathaiyave ava life long irukanum nu thala elutha??? Parents panna paavathuku punishment vaangi kuduthuta... Ava husband Shankar kaga poradita... Ethuku mela indha maanangketta society la ava widow ah iruka mudiyathu... 2 nd marriage pannikitatathula thappe illa

  • @thancyprincy2916
    @thancyprincy2916 Před 5 lety +16

    இதுவும் காதல் திருமணமா??.

    • @ctyfone3077
      @ctyfone3077 Před 5 lety

      charles anto 😃

    • @girlygamer108
      @girlygamer108 Před 5 lety +5

      Don't talk like fool... She punished her parents for killing her soul... Now she is just a human.. let her live... Don't abuse her

  • @amomslittlespace
    @amomslittlespace Před 5 lety +26

    Appreciate this lady. Travel this life with ur companion and stand for society as well. She got justice for her lost love by getting death penalty to the criminals. Go high girl

    • @mohansrandom1088
      @mohansrandom1088 Před 5 lety +1

      @Super man bro ipadi vachikonga bro...idhuve ivoloda kanavana.. Vera yaaro konnutanga....apavum...neenga avangaluku(yaaro) thandana vaangi kudutha thappunu dha solluveenga la...ila la bro....adhupola dhan idhuvum...bro...enna irundhalum appa nu solla mudiyadhu....kutram kutram dhan...adhu ellarukum samam dha..idha solra enakum porundhum....bro..

    • @jaishankarstube
      @jaishankarstube Před 5 lety

      So you mean to say parents are total waste? ?? She has lost her first love okay. ..but again she has dug her own pit. ....why you mean to say she can't live without another guy getting married? ???? This love second season is also a type of Flesh sex. .....

    • @amomslittlespace
      @amomslittlespace Před 5 lety

      @@jaishankarstube Please do not mistake me as I wish to explain u on my thoughts. Hope u will not offended. So a young widow getting 2nd chance in marriage life is sin is wat people r saying here? Isn't she stood bold for justice of her 1st love being brutally killed? It's not here to blame parents, but who ever it is for the reason, in which way we going to justify the criminals as dey r innocent? Killing another human with the intention to be killed as he is not part of so called high class? Wat is so great than one's life? There r so many such honour killing happening around India and especially in south. Is tat our generation fault in we being classified into which caste we should be belong to? It's all human made of classifying people as a group according to their professions in the ancient times. At ancient may be forefathers were hair dressers so classified as low schedule people (low caste). Doesn't it sound unfair? Who r people to decide hair dressers and Dhobi r low scheduled and others to be classified has high schedule? Just bcoz tat guy is from tat generation of so called low scheduled and getting married to girl from so called high schedule, can he be killed? Does he deserve a life to live on earth? Such a hard punishments to criminals will be a lesson for others who has same mentally. It's been years now tat she lost her husband and still wanting to get justice for wat happened. She needs friend and companion for her remaining life. Let her make a family and together stand in society giving voices. Being a girl and women she sets an example. Thank you for reading. I know it's a very long reply, but I wished to share the other perceptive on this issue. If u have any different opinion even after reading this, I kindly request u to think over this again, so some Google search on how castism evolued and history's on honour killing, also a widow getting second marriage.

  • @rajeswarirajeswari6678

    God blessing you happy marriage ஹாப்பி மேரேஜ் லைப் கௌசல்யா தெய்வீக அன்பு தெய்வீக கருணை தெய்வீக செல்வச்செழிப்பு தெய்வீக சக்தி தெய்வீக ஆற்றல் தெய்வீக ஞானம் எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் இல்லறம் சிறந்த செழிப்பாக வாழ்வீர்களாக நன்றி

  • @sagayadossm8719
    @sagayadossm8719 Před 3 lety +1

    Kausalya you have done two revolution(puratchi) salute to you

  • @soniasureshsoniasuresh9075

    All the best couple

  • @nandhunanthini9622
    @nandhunanthini9622 Před 4 lety +11

    இவளை இவங்க அப்பா, அம்மா, மாமா வொட்டானது தப்போ இல்ல

  • @jennipornima7315
    @jennipornima7315 Před 5 lety +2

    Good God bless you

  • @nithinraj8720
    @nithinraj8720 Před 5 lety +1

    சக்தி ஆண்சிங்கம்.
    சும்மா ஹீரோமாதிரி ஜம்முன்னு இருக்கிறார். ஆண்களே பார்த்து போராமை படும்படியான மிடுக்கான தோற்றம்.
    ஏன் தமிழ்நாட்டில் இவரை போன்ற Smart macho man நிகழ்காலத்தில் எவனும் இல்லை...
    சகோ.கெளசல்யாவின் முடிவு சரியானதுதான்.காதல் தியாகி திரு.சங்கரின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
    அவர் ஆன்மா ஆனந்த களிப்பாடும் பொன்னான நாள் இது.
    நீங்கள் சாதி புரையோடிபோன கிழட்டு ஜென்மங்களைவிட 1000 -ம் மடங்கு மேலே இருக்கும் நியு ஜெனரேசன் பிள்ளைகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
    வாழ்க..பல்லாண்டு...
    போற்றுவார் போற்றட்டும்..
    தூற்றுவார் தூற்றட்டும்..
    இவை இரண்டுமே லட்சிய வாதியின் குறிக்கோள் பயணத்தை பாதிப்பதில்லை.....
    ##சாதி எனும் மனநோய் துலைந்து போகட்டும்....மனிதம் உலகில் மீண்டும் மலரட்டும்##

  • @elakkiyakumar8297
    @elakkiyakumar8297 Před 5 lety +7

    jathi lam secondary..enga true love saythu pochu

  • @singamalways4775
    @singamalways4775 Před 5 lety +3

    What about shankar she was very happy 😢😢

  • @davidsharma2397
    @davidsharma2397 Před 5 lety

    Wish you happy married life may god bless you

  • @kumarebinezer3889
    @kumarebinezer3889 Před 5 lety

    Congratulations brother an my sister Jesus blesse you

  • @madeshkonar0162
    @madeshkonar0162 Před 5 lety +3

    congratulations 👍

  • @SureshKumar-iw2nb
    @SureshKumar-iw2nb Před 5 lety +49

    இது எல்லாம் ஒரு நியூஸ்

  • @comedymachi7971
    @comedymachi7971 Před 5 lety

    இதனால் தான் சில வீடுகளில் பெண் குழந்தைகள் பிறந்தால் தெருவில் இருக்கிறது .இறந்து கிடைக்கிறது இதற்கு காரணம் அரியாமை. இவை நடக்க கூடாது என்றால் அவர் அவர் ஆசையை கைவிட்டால் போதும்.

  • @nishasweety7840
    @nishasweety7840 Před 5 lety

    Semma super ....cngrts sister

  • @kalimuthujk2515
    @kalimuthujk2515 Před 5 lety +55

    காதல் பண்ணுவது ஒருத்தன கல்யாணம் பண்ணுரது ஒருத்தன . உனக்கு வெக்கமா இல்ல த்து
    இதெல்லாம் ஒர காதல்

    • @muthukumarteacher5719
      @muthukumarteacher5719 Před 5 lety +3

      வாழ்க,வாழையடி வாழையாக... சாதி வெறிக்கும், பழைமை வாதத்திற்கும் சரியான பதிலடி. வாழ்த்துக்கள் சகோதரி.

    • @bhagiyambha4953
      @bhagiyambha4953 Před 5 lety

      Dei loosu thala vaal theriyama pesatha ava purushana vituta vera oruthanoda oduna illaye avala vazha Vida la porukkingala

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx Před 5 lety

      @Arts what she is doing is wrong... Love is not about lower caste or upper caste... It's about family uniting together... If u want to marry a girl or guy of your choice... Follow the lifestyle like American... They leave their house at the age of 16 yrs old.. They work part time and pay for their school fees and also pay for their rent and also their degree... And car and buy their own house...
      U indians want to ur parents porpertty and money and also live in the same house until finish degree... Then u run away coz of love... Then u should be killed... Pui pui pui. Ungrateful children.

  • @VIGNESHWARAN.S
    @VIGNESHWARAN.S Před 5 lety +5

    Sankar photo ku oru poo vatchala par puthu purushan vanthathum sankara maranthachu

    • @girlygamer108
      @girlygamer108 Před 5 lety

      Don't talk like fool... She punished her parents for killing her soul... Now she is just a human.. let her live... Don't abuse her

  • @umamaheswari7403
    @umamaheswari7403 Před 5 lety

    Happy married life sakthi&kowsalya sis..

  • @VenkateshVenkatesh-rl7hy
    @VenkateshVenkatesh-rl7hy Před 5 lety +1

    Who is that girl

  • @gowthamjawahar193
    @gowthamjawahar193 Před 5 lety +3

    Ena ma unala oruthan sethuponan...avanukum,avanoda kudumbathukum ena ma bathil solapora... Ipo inoruthana kalyanam pannitu koothadichutu iruka...

  • @keerthianand380
    @keerthianand380 Před 5 lety +20

    ஒரு ஜாதி தலைவர் பதவி அரிப்பலையும் ஒரு பெண்மணி உடல் அரிப்பலையும் ஒரு உயிர் போகிவிட்டது

  • @mwilson7567
    @mwilson7567 Před 5 lety

    Kausalya development is not a small thing, one who met an accident like her very difficult to retrieve original position, kausalya gets God bless and people of Tamilnadu backbone of her to reach somewhat better. Don't forget whoever helped her miracles of life, people never drink even water if anybody seen the original incidents of her life, such a big incidents met her.

  • @edwinvinoliya7364
    @edwinvinoliya7364 Před 5 lety

    Her decision is rite..definetly she need love rest of her life..Am also a widow but I have 1son..I will live 4r my son rest of my life..but that girl do not have anyone...how she will live alone in tis world..definetly she needs protection..happy marriage life guys

  • @rajaraja63
    @rajaraja63 Před 5 lety +3

    எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே என்ற வார்த்தைக்கு எ.கா. கௌசல்யா.
    வாழ்க! வாழ்க! வாழ்க!.

  • @saravananbalasubramaniyan8308

    ஆண் துனை தேவையானது தான்.... அப்ப சங்கரை லவ் பண்ணியது...

    • @balasubramanianak
      @balasubramanianak Před 5 lety +4

      Avanga unmayana kathalaukku antha ponnu oru kulanthaya thathu eduthu valarthu antha kulanthaikku sankarnu per vachu antha kulanathakkaga vazhnthu irukka vendum... appo antha sankar uira vitathukkukum avnga unmayna kathalukkum artham irunthu irukkum.....
      ஆதலால் காதல் செய்வீர் சினிமா போல் இன்றைய காதல் ஆகிவிட்டது.... அதனால்தான் பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்....

    • @kavintime5166
      @kavintime5166 Před 5 lety

      இதற்கு பெயர்தான் புண்டை அரிப்பா

    • @balasubramanianak
      @balasubramanianak Před 5 lety

      போங்கடி நீங்களும் உங்கள் காதலும்......

    • @tamilhitsongs9818
      @tamilhitsongs9818 Před 5 lety +1

      Iva famous aagha avana love panni iruppa.paavam Shankar.......

    • @vimaladevi3839
      @vimaladevi3839 Před 5 lety

      Apo sankara uyiroda kondu vanga sir

  • @subisaran4909
    @subisaran4909 Před 5 lety +1

    Congratulations sister

  • @suganthikumar5024
    @suganthikumar5024 Před 5 lety +1

    IPA adikira paraiya unnoda husband seththa apo adichiruntha unna nanga innum kondadirupom... Any nalla vazhuga. Pa... God bless u.

  • @deepanraj81
    @deepanraj81 Před 5 lety +3

    Ithalam oru news nu poduriga

  • @sabisabith7824
    @sabisabith7824 Před 5 lety +6

    Unmayana kadhalna lover sethupona Apave ivalum sethu irukanum Illaina avan nenapave valndhu poradanum adha vittutu epadi innorutharai love panni mrg pannika mudium manasu ethukuma pillaigal irundhal pillaigalukaga pannikalam but singla irundhukitu avaridam palagumbodhu palaya lover nenapu varudha che enaku Pudikala

    • @amudhasenthil7243
      @amudhasenthil7243 Před 5 lety

      Enakkum pidikkaka. 20 vayasula irandavadhu kalyanam.ateast after 10 years she should have married. How can she forget Shankar within 2 years, who had sacrificed his life for her. After Shankar died, she got much fame and support.

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 5 lety

    God bless you.

  • @ramalingam2610
    @ramalingam2610 Před 5 lety +1

    Super for sakthi....
    In parai troop more improvement with young lady artist. ahh, ahh, ahhaaa.
    Uruppada porthum illa..

  • @ancelin1428
    @ancelin1428 Před 5 lety +5

    Congrats both of u. God bless u

    • @SelvamSelvam-rr7is
      @SelvamSelvam-rr7is Před 5 lety

      Yarum thevadiyanu nu command pannathinga..avungaludaiya puratchikuthan eduthukaatu..so unga Amma thangaiya iruntha kandipa ipadi commands kodukka mattinga..try to understand to me ..by purachipen accosiation

    • @trendingshorts8415
      @trendingshorts8415 Před 2 lety

      இன்னைக்கு இந்த புள்ள இவனையும் விவாகரத்து பன்னிருச்சு🤣🤣🤣...டேய் பேக் போராளிகளா Job vacancy இருக்கு... Resume எடுத்துட்டு application போட வாங்கடா 🤣🤣.... முதலில் வருபவற்கு முன்னுரிமை வழங்கப்படும் 🤣🤣

  • @RiyasRiyas-uu5lp
    @RiyasRiyas-uu5lp Před 5 lety +7

    Love panni oruthanai ilantha sari. Athoda nikkama poriyar puratchi pantramnu sonna sari.unmaiya na love pannunen en vaalkai shankar appa ammava pathukurenu sonna sari. Pethu vazhathavugala paathalzhakuzhila thalluna sari. Unamaiya love panna mogarai. Ippa ethuku aduthavanoda kottu aduchu aaduthu. Inni ivan pona vudaney veru yaro..paavatha...

  • @neelavelichamTamil
    @neelavelichamTamil Před 5 lety

    Congrats thozharkal😍😎😎💪💪

  • @nanjil_cb
    @nanjil_cb Před 5 lety +2

    அப்போ செத்தவன் அவ்ளோ தான்-ல 😥

  • @MabelCPriya
    @MabelCPriya Před 5 lety +11

    Apdi podu kausalya 😃👏🏽👏🏽👏🏽👏🏽
    Hats off to you.
    Brave girl

  • @tamilhitsongs9818
    @tamilhitsongs9818 Před 5 lety +3

    Intha karumatha paakka mudiyala........

  • @SuryaPrakash-ti1jx
    @SuryaPrakash-ti1jx Před 5 lety +1

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @jk.s1684
    @jk.s1684 Před 5 lety

    My wishes to new family. NAM Tamilar

  • @dineshsenkuttuvan9746
    @dineshsenkuttuvan9746 Před 5 lety +19

    Sankar ....Sakthi........aprom yaaruma.......??😂😂

    • @venkatsharmila3873
      @venkatsharmila3873 Před 5 lety +1

      இருங்க தமிழ் நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக கெளசல்யா வாய்ப்பு வழங்கப்படும்

    • @jaishankarstube
      @jaishankarstube Před 5 lety

      Mmmmm. ...yosikkanum. ..yaaroda su@#$/ ulla pogumo avan thaan afuthathu

  • @preethidhanu9204
    @preethidhanu9204 Před 5 lety +4

    Unagaga orupayan IPO uyireoda ila avanukaga ilama Vera mrge panikita nilam Oru alu

  •  Před 5 lety

    awesome

  • @jaipradha7380
    @jaipradha7380 Před 5 lety

    My hearty wishes ma
    Korasolra yarum oru help um panamataga
    Unga life nenga panradhu 100% right

  • @vivekamtechnopark
    @vivekamtechnopark Před 5 lety +5

    Kadhalukaga pethu valatha appa ammava vitukuduthutu kalyanam Panna, Shankara thavira Vera edhuvu enaku mukkiyam illenu... Shankar saavuku niyayam kekrengra Perla appa amma va jail ku anupita.. ipa Shankara maranthutu innoru kalyanam pannita.. Keta iva puratchi panralam.. adutha thalaimurai thavarana vali la poga iva oru munnurathanam ah Iruka.

  • @dineshsenkuttuvan9746
    @dineshsenkuttuvan9746 Před 5 lety +13

    Aaduna kaalum oduna kaalum nikkaathu....

  • @dhinasviewzzz7095
    @dhinasviewzzz7095 Před 5 lety

    Vazhga valamudan

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 Před 5 lety +1

    Parayoadu un kudumba perumayai parai saatruvaai yamma, needuzhi vaazhga.

  • @kaviyasree4313
    @kaviyasree4313 Před 5 lety +36

    Please avoid negative comments about her, she is also human being ,

    • @fcr786
      @fcr786 Před 5 lety +1

      I accept...and like your comment...if it is even a guy...your comment will be the same...not only for girls...we are also human...

  • @F1_356
    @F1_356 Před 5 lety +21

    எல்லாம் விளம்பரம்.

  • @baskarbaski8705
    @baskarbaski8705 Před 5 lety

    Vazhalka Valamudan ungaluku kandipa oru aan thunai thevai..... ungalathu thondu menmelum valara nan manamara vazhalthugiren.....

  • @alonejasmine4004
    @alonejasmine4004 Před 4 lety

    She is just kind of people who look after their enjoyment n life only

  • @beulahmaria3223
    @beulahmaria3223 Před 5 lety +54

    தம்பதியினருக்கு வாழ்த்துகள். வீழ்வேன் என்று நினைத்தோர்க்கு வாழ்ந்து காட்டுங்கள். இது துவக்கமே... சாதியிலா சமுகம் படைப்போம்.

    • @lakshmidevi9289
      @lakshmidevi9289 Před 5 lety

      Jathi illa tha samuthayam padaika nanum pakkaum nu aasa paduren 1st scl clg job la kkra community certificate illama poga mudima paruga......

  • @tamilkind8342
    @tamilkind8342 Před 5 lety +3

    Best wishes sis ..Shankar soul will happy...

  • @dotecc9442
    @dotecc9442 Před 4 lety

    மகளை திருமணம் செய்த காமுகன் ராமசாமி நாயக்கர் சிலை முன்பு திருமணம்.... நல்ல சகுனம்....
    உங்க சாதியவே உங்களால் ஒழிக்க முடியாது... ஜாதி இல்லை என்றால் சலுகை இல்லை.... இதில் பிறர் ஜாதியை நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் ஒழிக்க முடியாது. ஒழுங்கா உழைத்து வாழ பழகுங்கள். வாழ்க வளமுடன்

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Před 5 lety

    this her life,its her right ,she is young and Life has to go,and she has got justice for shanker.let her live her life.just b,coz she is female some r giving negative thoughts.come on guys let's grow up and move forward.

  • @aravindanr5695
    @aravindanr5695 Před 5 lety +55

    Congrats oru pennukku aaan thunnai thevai,athuvum tamilnadu mathri Sadhi veri puticha nadula 👍👍👍👍👍

    • @ruthramoorthy8419
      @ruthramoorthy8419 Před 5 lety +2

      Super

    • @deepakuttyma4975
      @deepakuttyma4975 Před 5 lety +1

      Correct bro

    • @GUNA061
      @GUNA061 Před 5 lety +2

      ஏதுக்கு டா தமிழ் நாட்டா இலுக்குறா போய் கேரளா கர்நாடாக ஆந்திராவை பாறு டா புண்ட

    • @vanshikaudhra8176
      @vanshikaudhra8176 Před 5 lety

      nee oru thevidiya

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx Před 5 lety +1

      these dalit boys promising infront ambethkar picture saying they will lure and pull the upper caste girls into love trap and make them Pregnant and destroy their family peace. That video is going viral on what's app n Facebook. They go training on how to trap n msg n dress n hairstyle just to attract girls. These type of boys must be killed.
      Ambethkar asked them work hard n study well n come up as collector or doctor or lawyer or scientists but these youth dalit bastards want to trap girls with the name of love n destroy the peace of other caste family. This type bastards should be killed.

  • @sakthivel-bn5nv
    @sakthivel-bn5nv Před 5 lety +4

    bad news. .

  • @028bharathiparthipan7
    @028bharathiparthipan7 Před 5 lety

    sema cute husband handsome ha.God bless u

  • @natarajansomasundaram1542

    பெரியாரின் பேத்தியே வாழ்க வாழ்க எம்மகளே...

  • @muthukumaran9624
    @muthukumaran9624 Před 5 lety +17

    neyalam oru pona di

  • @rms2361
    @rms2361 Před 5 lety +78

    இவனயைும் போட்டுத்தள்ளிட்டு இன்னொரு புருசன கட்டிப்பா

  • @RajKumar-sx4tq
    @RajKumar-sx4tq Před 4 lety +1

    Nalla dance adu ma Shankar family ku dhan kadaisi varaikum irukum kastam payan poitan

  • @sathyavignesh2206
    @sathyavignesh2206 Před 5 lety

    valthukkal Kowsalya.. nalla mudive paravala super

  • @vijaytv2194
    @vijaytv2194 Před 5 lety +4

    Thu

  • @TheRenu77
    @TheRenu77 Před 5 lety +81

    அப்பனுக்கு சாவு மணி அடிச்சிட்டு இவனோட
    கொட்டு அடிக்கிரா
    இவனையும் வெட்டுங்கடா

  • @KarthikRaja-ky1nb
    @KarthikRaja-ky1nb Před 5 lety +1

    Best wishes ...

  • @priyapriya8570
    @priyapriya8570 Před 5 lety

    Intha ponna thappa sitharikura comment s panravanga kandipa jaathiya like panra naainga than .avunga marumanam pannathu crct .

  • @user-zi2rq3bw3d
    @user-zi2rq3bw3d Před 5 lety +71

    Ena pa ethu... Ohh ethuku peru than kalappu thirumannam ma.... sankar illana sakthi.. Sakthi illana..

    • @sreesri7923
      @sreesri7923 Před 5 lety +1

      😂😂😂 Sarath apudiya pogavandiyathan....

    • @user-zi2rq3bw3d
      @user-zi2rq3bw3d Před 5 lety

      Nee unga pondatiya kuda anupuvnga.... Neega ouru than illana inoruthana thaydi povnga.. Nanga y poron...

    • @user-zi2rq3bw3d
      @user-zi2rq3bw3d Před 5 lety

      @@freefar4476 nanga ungala maari illa brother....

    • @freefar4476
      @freefar4476 Před 5 lety +1

      @@user-zi2rq3bw3d dae andha ponna vetuna video utubela iruku adha pathutu vandhu pesu paavam da roadla ninu vedikathan paathanunga

    • @user-zi2rq3bw3d
      @user-zi2rq3bw3d Před 5 lety

      @@freefar4476 neega ethana peruku venalum unga wife anupuga seriya.. Nanga maanam ullavnga... Oruthanuku oruthi than

  • @mutharamanthunidass2541
    @mutharamanthunidass2541 Před 5 lety +11

    podi theyvediya Munda

  • @aswinsaravanan4752
    @aswinsaravanan4752 Před 5 lety +1

    Three year mudivathargul shankar ponal enna Sakthi erukan take it easy policy jfw Award return pannu please

  • @sdckarriyappaduraichamy149

    she's Appa, amma still extreme poverty and brother almost dropped schools but b.tc..h. enjoyed ..... f..k