ராணியின் இறுதி சடங்கு நிகழ்வு-லண்டனிலிருந்து நேரலை/ Queen’s funeral arrangements- live from London

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2022
  • In this video I have showed how Queen’s town Windsor castle is preparing for Queen’s funeral.
    Elizabeth II was Queen of the United Kingdom from 6 February 1952 until her death on 8 September 2022. Her reign of 70 years and 214 days was the longest of any British monarch and the second-longest recorded of any monarch of a sovereign country. Wikipedia
    Born: 21 April 1926, Bruton Street, London
    Died: 8 September 2022, Balmoral Castle
    Full name: Elizabeth Alexandra Mary Windsor
    Spouse: Prince Philip, Duke of Edinburgh (m. 1947-2021)
    Children: King Charles III, Prince Andrew, Duke of York, Anne, Princess Royal, Prince Edward, Earl of Wessex
    Grandchildren: Prince Harry, Duke of Sussex, Prince William, Duke of Cambridge, Princess Beatrice, more
    Parents: Queen Elizabeth The Queen Mother, George VI
    Canterbury church link:
    • Our family tour to 150...
    Royal family events playlist:
    • Royal family events UK

Komentáře • 445

  • @charmakani8900
    @charmakani8900 Před rokem +19

    நேரில் பார்ப்பது போல் மிகவும் அற்புதமாக உள்ளது.உங்கள் குரல் விளக்கம் அருமை.ராணிக்கு ஆழ்ந்த இரங்கல்.

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Před rokem +30

    தமிழ் நெஞ்சங்கள் அனைவரின் சார்பாக நீங்கள் கையெழுதிட்டது மிக மிக வரவேற்க தக்கது... உங்களுக்கு எங்கள் நன்றியும் வாழ்த்துக்களும்.. 🌹🌹🌹love from Malaysia

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Před rokem +11

    🙏❤️👍ராணி இரண்டாம் எலிசபெத் அம்மாவுக்கு கண்ணீர்அஞ்சலி❤️தமிழ்நாடு❤️இந்த நிகழ்வுகளை நேரில் பார்பது போல் வாங்கிய சேனலுக்கு நன்றி❤️👍🙏

  • @KarthiKeyan-zu2bx
    @KarthiKeyan-zu2bx Před rokem +10

    We are proud to live in Elizabethan era. Hope Prince George give birth to a daughter first, but we won't be alive to witness a queen again in our lifetime! God bless the queen soul!

  • @jesusneverfails2347
    @jesusneverfails2347 Před rokem +4

    தமிழில் நன்கு விளக்கமாக கூறிய அக்கா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.. அம்மா ராணி எலிசபெத் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இயேசப்பாவிடம் ஜெபிக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jjacquline9369
    @jjacquline9369 Před rokem +3

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +97

    அன்பு தங்கை தமிழர்கள் சார்பாக நீங்கள் கலந்து கொண்டு சர்ஜ்ஜில் நீங்கள் எழுதிய உங்கள் ஆன்மா இறைவன்னிடம் சாந்தியடைட்டும் என்ற வாசகம் என்றும் பாதுகாக்க படும் என்பது பெருமையாக உள்ளது அருமையான கானொளி பதிவு கோவை

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před rokem +7

    லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம் லண்டன் மகாரிணகயின் அவங்களோட வீடு அவ்வளவு அழகு அவங்களுக்கு இரங்களை தெரிவித்துக்கொள்கிறோம் நீங்கள் இருவரும் அங்கு நடக்கும் நிகழ்வுகளை காண்பித்தது நன்றிகளா.🙏🏻🙏🏻🙏🏻❤

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Před rokem +21

    ராணிஅவர்களே
    உங்கள் நினனவுகள்
    அழிவதில்னல
    நல்லபிதவேஇந்த ராணி அவர்களுனடய ஆன்ம சாந்தி அடைய இறைவனை நினைந்து வேண்டுகிறோம்

  • @sujiajay9757
    @sujiajay9757 Před rokem +4

    உண்மையில் நேரில் பார்த்தது போல் இருந்தது....உங்கள் குரல் மிகவும் அருமை அருமை.... I like it... எங்கள் சார்பாக நீங்கள் அந்த புத்தகத்தில் எழுதிய இறங்கல் செய்திக்காக நன்றி சகோதரி....மகாராணி இரண்டாம் எலிசபெதின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.... Rip queen 2 Elizabeth grand ma....Love you too 💋💋💋😭😭😭

  • @a.j.sa.jaishankar115
    @a.j.sa.jaishankar115 Před rokem +2

    ஹலோ சிஸ்டர் மிகவும் அருமையாக நீங்கள் தமிழில் எழுதியது இருந்தது நீங்கள் தமிழில் அங்கு எழுதிய பதிவு மிகவும் அருமை அதைப் பார்க்க எங்களுக்கும் பாக்கியம் கிடைத்தது இந்தப் பதிவை போட்டதற்கு நன்றி உங்கள் சார்பாக நாங்களும் அதில் கலந்து கொள்ள நன்றி

  • @anithajoseph9182
    @anithajoseph9182 Před rokem +11

    Very nice Christian funeral service and beautiful place London everything was made in a well discipline and systematic கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் நான் தாழ்ச்சியடையேன் நல்ல ஒரு பாடல் very lovely and kind people in London really i like this.

  • @veerapandianveerapandian482

    ஸ்ரீ ராணி பூதவுடல் ஆத்ம சாந்தி அடைய வேண்டுமாய் தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் வேண்டுகிறோம் இப்படிக்கு க வீரபாண்டியன்

  • @seharjulie811
    @seharjulie811 Před rokem +2

    அன்பு தங்கை ,உங்கள் இருவரின் ஊக்கமான உழைப்பினாலும்,விடாமுயற்சியினாலும், நாங்களும் ராணியின் இறுதி அடக்கத்திற்கு முன் நடக்கிற prepare யை காண முடிந்தது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

  • @nirmalajohnshomegarden5888

    லண்டன் தமிழச்சி அவர்களே எங்கள் சார்பில் கையெழுத்திட்டது அருமை

  • @Lalitha-he1bk
    @Lalitha-he1bk Před rokem +9

    Oh Shubi!!! That was very kind of you to place the signature on behalf of all your followers 🥰

  • @punithavathi2589
    @punithavathi2589 Před rokem +2

    Super sister நீங்க தமிழ்மூலம்செய்தி நோட்டு யில் எழுதியது சிறப்பு

  • @pasampasam883
    @pasampasam883 Před rokem +2

    Neenga note 📝 panathu en eyes very tears😭 pa. Bible words nice👍 my mom favorite words 🙏Amen

  • @malathin933
    @malathin933 Před rokem +4

    நன்றிகள் சிஸ்டர் எங்களின் சார்பில் இரங்கல் செய்தி புக்கில் பதிவிட்டமைக்காக.😭😭

  • @sriranjanin6281
    @sriranjanin6281 Před rokem +7

    அன்பு தங்கையே நீங்கள் எழுத ஆரம்பிக்கும் போது நம் தமிழ்மொழியை உலக அளவில் என்றும் நிலைக்குமாறு செய்துள்ளீர் நன்றி குயினின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன

  • @jerryachu5477
    @jerryachu5477 Před rokem +1

    தமிழ் பேச்சு பக்கிங்காம் அரண்மனையில் பேசுவது தமிழுக்கு பெருமை லன்டண் தமிழச்சி நேர்முக வர்ணனை அருமை

  • @shubha9946
    @shubha9946 Před rokem +7

    அக்கா இரங்கல் செய்தியில் எங்களையும் இணைத்ததற்கு நன்றி 🙏

  • @sriramachdrananandhi1230

    நாங்கள் எல்லோரும் ராணியை நேரில் சென்று பிராத்தனை செய்த மாதிரி இருக்கிறது ராணியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இயெசு துனையிருக்க வேண்டும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ராணி and Dinaa I miss you ராணி

  • @shobanaprasanna2251
    @shobanaprasanna2251 Před rokem +1

    நேரில் பார்த்த போல் இருந்தது.
    மிகவும் நன்றி.
    வாழ்க தமிழ்.

  • @shriyasanthirakaanthan3519

    Thanks sister for this awesome video..we lucky to be born to see the queen who is highly respected by Britian her ruling country and world..after that is ruled by the King..another queen to rule again is all in god's hand..

  • @blessycathrine8838
    @blessycathrine8838 Před rokem +6

    Rest in peace Queen.. Psalms 23: 1 according to lords word.Queen has power to lead her country in faithful way..Thank you sissy

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Před rokem +2

    ராணியின் இல்லம் சர்ச் மற்றும் நிறைய விபரங்களைத் தெரிவித்து காணொளியைப் பதிவிட்ட உங்களுக்கு இனிய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.🙏

  • @sherleyevanjaleen9713
    @sherleyevanjaleen9713 Před rokem +7

    Thanks god உங்கள் வரவுக்காக தான் காத்திருந்தேன் அக்கா❤❤❤❤❤ராணிக்கு😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @asirsudhakarraj8767
    @asirsudhakarraj8767 Před rokem +1

    அருமையான பதிவு
    இரங்கல் செய்தியை தமிழில் பதிவு செய்தது
    செம்மொழியாம் தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமை

  • @miravanan4153
    @miravanan4153 Před rokem +3

    Super 👌 video akka,heart felt condolences to the ROYAL FAMILY, MAY HER SOUL REST IN PEACE AFTER A VERY LONG JOURNEY OF LIFE. THANK YOU AKKA FOR YOUR VIDEO AND YOUR BEAUTIFUL VOICE.....GOD BLESS YOU 🙏

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před rokem +3

    Dear sister, Thank you for your information about the castle. Archbishop Dr Justin Welby, Archbishop of Canterbury visited India. He visited Church of South India and Church of North lndia., two years ago. Amritsar he visited Jalianwala massacre place.
    He fell prostrate in front of the massacred place. He apologized on behalf of Uk people.
    When Queen Elizabeth visited Jalianwala, but she never apologized. India High Commissioner said, she will not apologized. But he kept a wreath.

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Před rokem +3

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏இந்த வீடியோவின் மூலமாக நிறைய விஷயம் தெரியப்படு தியதற்கு மிக்க நன்றி 🙏❤

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA Před rokem +23

    Thanks for conveying our heartfelt condolences through your channel to the Royal family.

  • @saranyasekar3801
    @saranyasekar3801 Před rokem +19

    Thank you Akka... I want to attend her funeral..but no way to come there...my heart is filled with her...u r Lucky akka... it's historical event..u got a chance to be a part of this historical event...thank you so much akka for sharing everything...

  • @robinfides4376
    @robinfides4376 Před rokem +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர்...
    உங்கள் கணவரின் குரல் சூப்பர்...
    எனக்கு ராஜாவூர்

  • @jothijothi5274
    @jothijothi5274 Před rokem

    நேரில் பார்த்த மாதிரி இருந்தது நன்றிகளும் வாழ்த்துகளும் ராணிமா ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @alwinmartinalwinmartin192

    You are in the Royal history Akka, blessing from Malaysia.

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 Před rokem +5

    Heartfelt condolences.May your soul Rest in peace Queen Elizabeth. God bless United Kingdom....

  • @velum949
    @velum949 Před rokem +1

    நன்றி சகோதரி நாம் எல்லோரும் சார்பிலும் எழுதினதுக்கு மிகவும் நன்றி மிக அருமையான பதிவு எல்லா விளக்கங்களும் கொடுத்ததுக்கு நன்றி

  • @nirmalabalu6663
    @nirmalabalu6663 Před rokem

    அருமை , தங்களுடன் நாங்களும் பார்த்த அனுபவம் கிடைத்தது , நன்றி !!!!!!

  • @arunanagarajan6207
    @arunanagarajan6207 Před rokem

    Romba romba nandri ungalukku akka...nanga anga vandhu parkka mudiyathatha ninga engalukkaga vandhu kamitchurukkinga so much of tanks to you...tanksmela edhenum varthaikal irunthalum atha solven...

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 Před rokem

    நன்றி, சகோதரி. நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்தீர்கள்.

  • @renjinikrishnan8967
    @renjinikrishnan8967 Před rokem +11

    Emotional and Heart touching ❤May your Soul rest in peace Queen🙏🙏🙏💐

  • @albertantony5935
    @albertantony5935 Před rokem

    Thank you for signing on behalf all of us. You lucky. God blessed you.

  • @shobanashobana5027
    @shobanashobana5027 Před rokem +5

    Thankyou Sister for your kind information of Queen Elizabeth. We are very proud of your message in the Church.

  • @ranidhanam7639
    @ranidhanam7639 Před rokem +2

    Thank you so much sister and brother lam happy to see your signature you signed instead of all of us, it's history book,God bless you and your family

  • @hamsat2903
    @hamsat2903 Před rokem +2

    Thank you so much for your video my condolences to her family RIP 🙏💐

  • @nirenjenshanmugasundaram9261

    I m spellbound after seeing you notes on behalf of subscribers 😍😍🙏

  • @Kottaiviewtv
    @Kottaiviewtv Před rokem

    நீங்கள் சொன்னது போல அனைத்தையும் நான் நேரடி ஒளிபரப்பில் நேஷனல் சேனலில் அன்று பார்த்தேன் நன்றி

  • @harishsiva8029
    @harishsiva8029 Před rokem +3

    இவ்வளவு நேரம் தங்களைத் தான் எதிர்ப்பார்த்தேன்.......

  • @armstrongmamverygood5894

    Thanks a lot for your hard work that yourl are doing showing us everything what is happining over there

  • @bamak7030
    @bamak7030 Před rokem +1

    Thank you Madam for the super video.
    May the Queen's soul rest in peace.

  • @maragathambalu9360
    @maragathambalu9360 Před rokem

    மிகவும் சிறப்பு அக்கா. நிறைய விவரங்கள் தெரிந்து கொண்டேன் ❤️

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Před rokem +1

    RIP 🙏💐 The majesty of 👑QUEEN ELIZABETH..II..❤😭
    உங்கள் ஆன்மா இறைவனில் சாந்தியடையட்டும்..🙏💐❤
    தமிழில் இரங்கல் செய்தி..
    மகிழ்ச்சியாக இருக்கின்றது
    அனைவரின் சார்பாக உங்களின் இறுதி அஞ்சலி சமர்ப்பணம் அருமை..👌👌🙏🤝You are really great ma👏👏❤👍🙋‍♂️

  • @vaidehir4977
    @vaidehir4977 Před rokem

    Hi ,my dear friend romba romba nalla pesarenga ,thanks for conveying our condolences through your channel and sharing everything 👍👍best wishes for your utube channel very worthful in seeing your channel

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Před rokem +1

    நன்றி சகோதரி உங்கள் சேவை எங்களுக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @alwinmartinalwinmartin192

    Super Akka, your gratitude for the Royal family.Good experience for you.Keep updating us akka,tks.God bless you 🙏

  • @hosurpravinpets5966
    @hosurpravinpets5966 Před rokem

    Super ah iruku naan london vanthu direct ah parthathu pola feel aaguthu avalavu clear ah iruku

  • @Naive76
    @Naive76 Před rokem

    Loved this video❤️ RIP your Majesty The Queen👸🏼

  • @kirpadevivasudevan4074
    @kirpadevivasudevan4074 Před rokem +1

    Dear Akka! Thanks for expressing our condolences to the late Queen.

  • @rajanivictor3997
    @rajanivictor3997 Před rokem +2

    Good effort 👌. Thank you for sharing 👏. Psalm 23 tells us to rest in God's ❤ love

  • @narayananmani1662
    @narayananmani1662 Před rokem +1

    Unkalala neraya visiyam therinchikren roamba thanks akka

  • @rajakumari8179
    @rajakumari8179 Před rokem

    Hi Sister I just subscript your channel few minutes ago. Watching your video about Queen from Malaysia. I ❤️ your way clear explanation.Hope to view more videos .Thank your.RIP Queen Elizabeth.

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 Před rokem +1

    Thank you sister for this wonderful message

  • @nirmalameenakshisundaram2992

    Rest in peace Queen 👸👑Elizabeth 🙏🙏 thank you❤ subi for your effort. My loveable Queen👑 miss you so much❤🙏🙏.

  • @sarahabraham3601
    @sarahabraham3601 Před rokem

    Thank you very much sister for signature on behalf of all of us 🥺thank you thank you so much 😘 💗 ❤️ God bless your chanel its really I fill the presence of Lord

  • @_sheenu_3087
    @_sheenu_3087 Před rokem +2

    Hi sis thank for this video. Miss you queen

  • @dineshiitm2008
    @dineshiitm2008 Před rokem

    Always, I like your videos madam Very nice CZcamsr. Way of your exploration is really wonderful.

  • @jeyaladchumyletchumanan7268

    Thank you sister for your effort. "May your soul rest in peace" We also proud that to be a Queen to all the country.

    • @rathistella1307
      @rathistella1307 Před rokem

      அன்பான அமைதியான ராணியம்மாவின் ஆத்துமா இயேசுவின் மடியில் உறங்கி தேற்றப்படுகிறது. இயேசுவின் வருகையில் நாம் சந்திப்போம்.

    • @nazeerahmed3625
      @nazeerahmed3625 Před rokem

      Londensisterwankam

  • @sridharshravan64
    @sridharshravan64 Před rokem +12

    RIP... We Miss You Queen 💔💔💔

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle Před rokem

    It's grt .. i was really expectg it frm you ka

  • @saranyarajaram584
    @saranyarajaram584 Před rokem +8

    Rip queen miss you lovely human being❤

  • @bennyatrocity3046
    @bennyatrocity3046 Před rokem +1

    Akka subcribe viewers potiga pathigala anga neikariga akka nega apadiya gombomps vandhuchu Sema akka super unaga speech ku na addict tamilachi nerubachitaga

  • @rubangeorge9857
    @rubangeorge9857 Před rokem

    Thankyou sister. Your video is unique and interesting. RIP Queen.

  • @sisilidavis1198
    @sisilidavis1198 Před rokem

    ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து கோடிக்கணக்கான மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் ராணி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்
    London தமிழச்சி நீங்கள் பாக்கியசாலி அவரை நேரில் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது .

  • @janetwesley7484
    @janetwesley7484 Před rokem

    Thanks Sisi, Viewer's saarbaga neenga panketradhuku,

  • @angelicammu9437
    @angelicammu9437 Před rokem +2

    ERA is disappearance today😥😥may rest in peace😑she is inspired to me now a days😥we are missing lots that lady iconic😥tnx for this video sis 🙏

  • @jeniferameen9016
    @jeniferameen9016 Před rokem

    எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @indram3967
    @indram3967 Před rokem +1

    Thank you very much for your message 😊👌

  • @fakrudeenali2005
    @fakrudeenali2005 Před rokem

    Really nice to see your signature you signed instead of All of us, it's history book 😊

  • @inwaychannel1430
    @inwaychannel1430 Před rokem

    எனது அருமை சகோதரியே ராணியின் ஆத்மா இரைவனடி சேர நாம் பிரார்த்திப்போம் இங்கு இன்று தியேட்டர்களில் லைவ் சோ நடக்கிறது மௌனா அஞ்சலி 10 நிமிடம் உண்டு நன்றி சகோதரி

  • @sheelapunithavathi3140
    @sheelapunithavathi3140 Před rokem +5

    எலிசபெத் ராணியின் இறுதி ஊர்வலநிகழ்ச்சியில் சர்ச்சில் வைத்து ஜெபம் செய்து பாடல் பாடியபோது நானும் சேர்ந்து பாடல் பாடி எனதுஅஞ்சலியையும் உங்களோடு நான் செலுத்தினேன் சங்கீதம் 23 பாடலையும் பாடினேன் .நன்றி சுபி சார்லஸ்

  • @venik2125
    @venik2125 Před rokem +1

    Hi mam very beautiful and very nice this video thank you explaining this video sharing God bless you 🙏🌹

  • @ritajerome8554
    @ritajerome8554 Před rokem

    Thankyou Subima for your telecast

  • @jeyasolomon7875
    @jeyasolomon7875 Před rokem +3

    Thanks 🙏 nice song

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Před rokem

    அனைவரின்சார்பாக சயின்பன்னியது
    மெய்சிலிர்துவிட்டேன்👸🙌🌞🤳🤝

  • @abdaheera143
    @abdaheera143 Před rokem

    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் அருமையான பதிவு தாங்களும் லவ்லி பேமிலி தான் மிகவும் அழகாகக் காட்சிகளை அளிக்கிறீரகள்

  • @subbulakshmimohan1780

    நன்றி அந்த அம்மா ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @sherines9983
    @sherines9983 Před rokem

    Good evening sis great information 👍 lovely 💕 god bless your family 🙏 really very lucky 💗 in your ✨👍 CZcams Viber's great job 👌 once again thanking you 🙏❤️

  • @subashinisenthilkumar9724

    Thanks for ur effort and included us in condolence message .

  • @dhivya5703
    @dhivya5703 Před rokem +5

    Thank u sister for adding our subscribers and viewers in the Legend queen's hall.....heart melting condolences to dear queen🙏🙏🙏🙏

  • @sujaysam394
    @sujaysam394 Před rokem +1

    Thanks for this video mam ❤

  • @Lalitha-he1bk
    @Lalitha-he1bk Před rokem +5

    May Your Soul Rest In Peace HRH Queen Elizabeth II 👑

  • @navanava6498
    @navanava6498 Před rokem +4

    Rest in peace your majesty.We miss you queen.

  • @johncy6257
    @johncy6257 Před rokem +1

    Engal saarbaaga irangal therivithadharkaaga thank you akka 🙏 all informations are very useful ... Can you upload video about Queen' s prayer life and believes in God akka.

  • @Alice21508
    @Alice21508 Před rokem

    நேரலையாக காட்டியதற்கு மிக்க நன்றி அக்கா

  • @ireneirene6647
    @ireneirene6647 Před rokem

    Thank you sister joining us 🙏

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs Před rokem

    R I P Queen Elizabeth ll🌷nice sharing sis👍

  • @Shinco626
    @Shinco626 Před rokem

    மேடம்
    ராணி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @arunkailash4493
    @arunkailash4493 Před rokem

    Akka..namma generation ku therinja ore queen queen Elizabeth II. Vera yarum illa....next epo pakka poromo therila .. Indian Tim evening 4.30 live funeral process starting. Akka and annachi thanks for share with us....love from Arun 🥰😍