Komentáře •

  • @user-sb3md9du2x
    @user-sb3md9du2x Před 5 měsíci +103

    தொடர்ந்து வீடியோ பார்த்து வரும் ரசிகர்கள் like போடுங்கோ 👍🏻

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 Před 5 měsíci +55

    பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் ❤️💥

  • @lintanlintan9760
    @lintanlintan9760 Před 5 měsíci +24

    பிச்சுமணிக்கு ஒரு கட்டத்தில உண்மையாவே சிரிப்பு வந்திட்டு பேப்பரால வாயை மூடி சமாளிச்சிட்டான்😂😂😂

  • @user-he9hw8sw3d
    @user-he9hw8sw3d Před 4 měsíci +5

    என்னே அப்பா உங்கள் கற்பனை இருவரின் நடிப்பும் சூப்பர் நகைச்சுவை கல

  • @Tamilselvan444
    @Tamilselvan444 Před 5 měsíci +16

    இந்த உலகத்தில் மனநலம் பாதிக்கபட்ட எங்களுக்கு உங்களால் எமக்கு சிரிப்பு என்று ஒன்று மருந்தை தருகிறீர்கள் நன்றி . உங்கள் அடுத்த வீடியோவை எதிர்ப்பது காத்துருக்கும் ரசிகன். ❤❤❤

  • @yasitharan9865
    @yasitharan9865 Před 5 měsíci +17

    Ajjo ஏலாது.... சிரிப்பு அடக்க முடியல 😂

  • @sorupansoru5318
    @sorupansoru5318 Před 4 měsíci +2

    அண்ணா அந்த மாடு நெடுக ஒரே இடத்தில நி ற்குது பாவம்

  • @rahiniramanathan2489
    @rahiniramanathan2489 Před 5 měsíci +15

    கடவுளே சிரிப்பு அடக்க முடியவில்லை🤣🤣🤣🤣🤣 நடிப்பு அருமை . பிச்சு நடந்து வரும் போது மாடு நின்றது கவனிக்க இல்லையா

  • @balajaffna
    @balajaffna Před 4 měsíci +15

    அக்குட்டி ரசிகர் மன்றம், யாழ்ப்பாணம் ❤👍

  • @VinoVino-st5jv
    @VinoVino-st5jv Před 4 měsíci +3

    இரண்டு பேரும் றூம் போட்டு யோசிப்பீங்களோ? அருமை😂❤

  • @rajirajah1261
    @rajirajah1261 Před 4 měsíci +2

  • @iwantmokney9251
    @iwantmokney9251 Před 4 měsíci +4

    இருவரும் நிஜமான சம்பவத்தை கண்முன்னே கொண்டுவந்துள்ளீர்கள் வாழ்த்துகள்.

  • @VasanthaVigneswaran
    @VasanthaVigneswaran Před 4 měsíci +5

    கற்பனையில் நல்ல கலகலப்பு சிரிப்புக்கு 😂 சிறந்த காட்சி இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Před 4 měsíci +4

    என்ர சிவனாரே உங்களால பக்கத்து வீட்டுக்காரன் எப்ப கலைத்து விடுவாரோ தெரியாது.ஏனெனில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
    இரவு வேலைமுடிந்து வந்து கொஞ்சம் மனக்கவலையோடு இருந்தன் இந்தக் காணொளியை பார்த்தவுடன் எல்லாம் பஞ்சாய் பறந்து விட்டது.
    வித்தியாசமான சிந்தனை வாழ்த்துகள் தம்பிகளா❤❤❤❤😂😂😂😂😂😂😂👏👏👏👏👏👏👌🏾👌🏾👌🏾👌🏾

  • @manimidhun8913
    @manimidhun8913 Před 4 měsíci +5

    மாட்ட அவுட்டு இடம் மாத்தி கட்டுங்க பிச்சு பாவம்

  • @ajcreation4315
    @ajcreation4315 Před 4 měsíci +2

    அருமை அருமை அண்ணா. நீண்ட நாட்களுக்கு பிறகு வாய் விட்டு சிரித்தேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் கலை பயணம் தொடரட்டும்.

  • @alistonruth9134
    @alistonruth9134 Před 4 měsíci +2

    மனக்கவலைகளுக்கு மருந்தாக நல்ல நகைச்சுவை வேறலெவல். வாழ்த்துக்கள்

  • @rubithahasiny990
    @rubithahasiny990 Před 5 měsíci +7

    நீல சேட் போட்டது ஒரு குத்தமாடா..... 😂

  • @BM-cw7nh
    @BM-cw7nh Před 5 měsíci +8

    சூப்பர் கலக்குங்க, நமக்கு வரும் மனவருடல்களுக்கெல்லாம் நீங்க தான் ஈழத்து சுறுளியும் செந்திலும் ஆக சேர்ந்து தரும் ஆறுதல் மருத்துவம்.😅😂🤣😭🤣😂😭😂🤣.
    🇩🇰🇱🇰🙏 ஹரன்.

  • @dayanardnp1709
    @dayanardnp1709 Před 4 měsíci +5

    என்னால சிரிப்பை அடக்கமுடியல😂😂😂😂😂😂செம செம

  • @CNHCharles
    @CNHCharles Před 4 měsíci +1

    சிரிச்சுவிட்டேன்...
    வாழ்த்துகள் கலைஞர்களே...!

  • @nilosaselvanayakam9514
    @nilosaselvanayakam9514 Před 4 měsíci +2

    Super nañpa valththukkal 😅😅😅😅

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Před 5 měsíci +4

    பிச்சு மணிக்கு மண்டை பிழைச்சுப் போட்டுது போலை😮😮😮😮

  • @gowriguru8857
    @gowriguru8857 Před 4 měsíci +2

    ஐயோ சிரிப்பு தாங்கமுடியவில்லை. Best concept.

  • @magadheeradheera608
    @magadheeradheera608 Před 5 měsíci +6

    பிச்சுமணிட காற்சட்டைக்குத்தான் காசு 😅

  • @bageerathi7400
    @bageerathi7400 Před 5 měsíci +7

    முடியல அண்ணா 😂😂 சிரிச்சு ஏலாது 😅😅❤❤

  • @anandasegarankarthigesu2720
    @anandasegarankarthigesu2720 Před 4 měsíci +2

    சிரிப்புஅடக்கமுடியல கவலைக்குமருந்துஉங்கள்பகிடிமேன்மேலும்வளரவாழ்த்துக்கள்

  • @karam9899
    @karam9899 Před 4 měsíci +1

    என்னால முடியல ஜயோ அண்ணா வயிறுவலிக்குது அருமையான கமடீரெம்பபிடீக்கும் 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤எவ்வளவு மனவோதநையக இருந்தாலும் உங்கள் காமடீயபர்ந்த மனசுக்கு சந்தோசம் இருக்கும் அண்ணா நன்றி 👍👍👍👍👍👍👍🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 Před 5 měsíci +4

    Dear brother that is world record comedy. Pichchumanie is best acting. Thanks again to you 🎉.

  • @dileepkemi5516
    @dileepkemi5516 Před 4 měsíci +2

    தம்பி நீங்க என்னப்பா சிரிச்சு கட்டிலால விழுந்துட்டன்🤣🤣❤️👏👏👌❤

  • @user-ri8zh2rj4z
    @user-ri8zh2rj4z Před 4 měsíci +2

    Super anna 😂😂😂😂😂😂

  • @nilosaselvanayakam9514
    @nilosaselvanayakam9514 Před 4 měsíci +1

    Pichsumami super valththukkal😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kseelan1000
    @kseelan1000 Před 4 měsíci +5

    சூப்பர் சூப்பர் நடிப்பு ❤️

  • @jegadishjaga2926
    @jegadishjaga2926 Před 4 měsíci +2

    எரிச்சதா புதச்சதா 😂

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Před 4 měsíci

    உயிரோடு உள்ள மனிதனை பிச்சு மணி பாக்கிற வேலை எண்ட😅😅😅😅😅

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Před 4 měsíci +2

    ஐயோ சிரிப்பை அடக்க முடியல

  • @ferdinandmoses9481
    @ferdinandmoses9481 Před 5 měsíci +2

    சிரிப்பு அடக்க முடியவில்லை

  • @anchorsweety21
    @anchorsweety21 Před 4 měsíci +2

    வாழ்த்துக்கள் அண்ணாக்கள் மிக நன்றாக உள்ளது.

  • @user-bm8um9wc2o
    @user-bm8um9wc2o Před 4 měsíci

    புதிய கோணத்தில் இந்த காணொளி... அருமை 👍

  • @ramyasegar7205
    @ramyasegar7205 Před 5 měsíci +4

    ஐயா எங்கஜயாஇருக்கிறிளயள்தாங்கமுடியலசாமி

  • @QatarQa-gl1ox
    @QatarQa-gl1ox Před 5 měsíci

    Super ❤️ காமெடி

  • @user-rf1tz8gq4n
    @user-rf1tz8gq4n Před 4 měsíci +1

    மிக அருமை. சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது் தொடரட்டும் உங்கள் பணி

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Před 4 měsíci +1

    🌷 சிறப்பு 🧏 மாறுபட்ட கோணங்கள் 🤩 சிரிப்பு அடக்க முடியவில்லை 🤩🤩💐

  • @user-jo6uj4xd4q
    @user-jo6uj4xd4q Před 5 měsíci +2

    அருமை அருமை ❤❤❤❤

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch Před 5 měsíci +3

    என்ன சிரிப்பு😂😂😂😂😂

  • @ManchuLua-kd8gj
    @ManchuLua-kd8gj Před 5 měsíci

    Super nadippu thanks 😆😉😆😆

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před 5 měsíci

    அருமை 😂😂😂😂😂

  • @dilaxsphotography1377
    @dilaxsphotography1377 Před 5 měsíci +2

    சிரிச்சு ஏலா சட்டப்படி 😍🔥

  • @sukanthansukanthan7605
    @sukanthansukanthan7605 Před 5 měsíci

    சூப்பர் 😂😂😂😂😂😂

  • @varunananthankajananan3252
    @varunananthankajananan3252 Před 4 měsíci +2

    Excellent secript and superb acting !!!

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 Před 5 měsíci +2

    அருமை சிரிச்சு ஏலாது. சிறப்பு வாழ்த்துக்கள். தொடரட்டும்

  • @sureshkannamanjula9092
    @sureshkannamanjula9092 Před 4 měsíci

    அருமை அருமை அருமை

  • @francis4260
    @francis4260 Před 5 měsíci +2

    சிரிப்போ சிரிப்பு👏👏👏👏👏👏

  • @sivakumarisrikanthan4727
    @sivakumarisrikanthan4727 Před 4 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hr1me6ls4f
    @user-hr1me6ls4f Před 4 měsíci +2

    ❤😊

  • @vallipuramnadarajah7668
    @vallipuramnadarajah7668 Před 4 měsíci

    சூப்பர் சிரிப்பு

  • @shivapadasundaramvenuka3653
    @shivapadasundaramvenuka3653 Před 4 měsíci

    😂😂😂😂 vera leval sema commedy mudijL😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @subasivasuba2994
    @subasivasuba2994 Před 4 měsíci

    Vera level 😂😂

  • @rasuithayaruban1337
    @rasuithayaruban1337 Před 4 měsíci

    Jaffna heroes 😂😂😂😂 vera level 👏 👌

  • @bageerathi7400
    @bageerathi7400 Před 5 měsíci +6

    வவுனியால ரசிகர் மன்றம் வைக்கிறம்

  • @dileepkemi5516
    @dileepkemi5516 Před 4 měsíci

    அருமை👌

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 Před 4 měsíci

    Bros சிரிப்போ சிரிப்பு பிச்சுமணியின் பிரகண்டம் தாங்கமுடியல. Super வாழ்த்துக்கள். வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு சிரிப்பும் சந்தோஷ்மும்.... வாழ்க வளமுடன் வளர்க இன்னும்....❤❤❤❤❤😅😅😅😅😅😅😅❤❤❤❤
    From Germany

  • @selvammathan1234
    @selvammathan1234 Před 4 měsíci

    VERA LEVAL ❤❤❤

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr Před 4 měsíci

    உண்மை தான் இப்பத்தையான் காலத்திலை நன்மைக்கு காலம் இல்லை😅😅😅😅

  • @kayalkutty2979
    @kayalkutty2979 Před 4 měsíci

    சிரிச்சு வயிறு வலித்தது😂 வாழ்த்துகள்

  • @karam9899
    @karam9899 Před 4 měsíci

    அண்ணா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏❤❤❤❤❤❤😁😁😁😁

  • @lintanlintan9760
    @lintanlintan9760 Před 5 měsíci

    அடேய் 😅😂😂

  • @nirosanniro6707
    @nirosanniro6707 Před 4 měsíci

    Vera level 💯

  • @thanabalasingamumasuthan8055

    அருமை

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y Před 4 měsíci

    அருமை கவலைகளுக்கு மருந்து ❤️❤️🇩🇪

  • @user-xu1hm5ws5l
    @user-xu1hm5ws5l Před 5 měsíci +4

    Adi vilunthuddu

  • @nalaanthonypillai9286
    @nalaanthonypillai9286 Před 4 měsíci

    Super super 👏👏👏

  • @user-bl4tx9ob9i
    @user-bl4tx9ob9i Před 4 měsíci

    Super super

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před 4 měsíci

    Aulala super Super very interesting

  • @jacintharosewich145
    @jacintharosewich145 Před 4 měsíci

    Super 😂

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f Před 5 měsíci

    Super 👌 👍 😍 🥰

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr Před 4 měsíci

    Super...

  • @sudarsansabaratnam3959
    @sudarsansabaratnam3959 Před 4 měsíci

    Super 😅😅😅👍👍👍

  • @sisilch3132
    @sisilch3132 Před 5 měsíci

    Super 👍👍👍

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 Před 4 měsíci

    அக்குட்டி பிச்சுமணி ரசிகர்மன்றம் வடமாகாணம்

  • @francis4260
    @francis4260 Před 5 měsíci

    Super 👏👏👏

  • @suthakaran1978
    @suthakaran1978 Před 4 měsíci

    Pichsumani 🎉🎉

  • @user-kj5mg1jj8i
    @user-kj5mg1jj8i Před 4 měsíci

    Super natippu anna

  • @keethankeethan4392
    @keethankeethan4392 Před 4 měsíci

    Sema kamadithan❤

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Před 4 měsíci

    அருமையான நடிப்பு, நேர ஆளுமை (timing ) மிக அருகம் மேலும்முன்னேற வாழ்த்துகள்.

  • @kadsankisha7133
    @kadsankisha7133 Před 5 měsíci

    Ade sirippa adakka mudiyalada 😅😅😅😅😅😅

  • @gowry5129
    @gowry5129 Před 4 měsíci

    😅😅😅 super

  • @uzumakirg8576
    @uzumakirg8576 Před 4 měsíci

    சிரிப்பில் களைக்கவைத்துவிட்டீர்கள்

  • @user-uw7sg2pl4i
    @user-uw7sg2pl4i Před 4 měsíci

    Super 👍

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Před 5 měsíci

    Super 😊😊😊😊

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před 4 měsíci

    வாழ்க வளமுடன்🙏

  • @user-zg6iu7sb7p
    @user-zg6iu7sb7p Před 5 měsíci

    Really good

  • @umagaya9305
    @umagaya9305 Před 4 měsíci

    Super 👌 ❤

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 Před 5 měsíci +2

    ❤❤❤❤

  • @user-vf7sb2vm8f
    @user-vf7sb2vm8f Před 4 měsíci

    Super

  • @ravinada5987
    @ravinada5987 Před 4 měsíci

    Very good

  • @jeyasuthasusiharan4883
    @jeyasuthasusiharan4883 Před 5 měsíci +2

    😂😂😂😂

  • @NarendranSai
    @NarendranSai Před 4 měsíci

    super verry funny

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 4 měsíci

    0:43 😂

  • @LachchumiLachchumi
    @LachchumiLachchumi Před 5 měsíci +1

    😂😂😂