அம்மா அப்பா வந்தாச்சு 😊🥰 Mani kozhukattai | கடுகு கொழுக்கட்டை | Evening Snacks | Ammini Kolukattai
Vložit
- čas přidán 11. 07. 2024
- Mani kozhukattai | Ammini kolukattai | Kara kolukattai | uppu kozhukattai | கடுகு கொழுக்கட்டை | Evening snacks | Tea time tiffin
Ingredients;
Raw rice - 1 glass
water - 1¼ glass
Turmeric powder - ¼ tsp
Red chilli powder - 1 tsp
Asafoetida powder - ½ tsp
Grated coconut - 2 tbsp
Mustard seeds - ⅓ tsp
Salt to taste
Curry leaves
#cooking #vlog #snacks #trending #kids #teatimesnacks #kolukattai #karakozhukattai #manikozhukattai #amminikozhukattai #southindian #food #lavanyascookingcorner #ammavinkaimanam #indianrecipes #viral #trational #village #nooniongarlic #snacksrecipe
மாமியின் பேச்சும் சமையலும் என் போன்ற வயதினர்களுக்கு ஒரு நல்ல ட்ரீட்.
மாமி எப்படி இருக்கேள்.
மாமா எப்படி இருக்கார்.
உங்களை பார்த்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.❤❤❤
நீங்க பேசறது கேட்க ரொம்ப பிடிக்கும் எனக்கு.இப்ப மும்பையிலே வந்திருக்கீங்களா ?
கடுகு கொழுக்கட்டை சூப்பரோ சூப்பர் மாமி. ❤❤❤🎉🎉
Ammaku innoru pethi vandachu. Congratulations mami.
Super receipe with tips thankyou Lavanya...very happy that Amma is back...expecting more vlogs with Amma...
Very nice recipe of ammini kozhakatai. Superb mami. Hare Krishna.
சூப்பர் மாமி. நான் இதுவரை பச்சமாவு போட்டுதான் பண்ண்யிருக்கேன். இது மாதிரி அரச்சு பண்ணிப்பார்க்கிறேன்
Very sweetly explaining Mami. I really appreciate you
I love amma samayal nice arumai aga eruku
Romba Nalla recipe mami.thanks
Nice to see you back Maami. Enjoyed the clear explanation with minute details. Thanks
So nice to see amma it's my favourite very often I prepare this
Tasty recipe Mami well explained 👌 🌹🌹
Always very clean kitchen. Super.
Wow nice looking and yummy 😋😋
Yummy, sweetly explanation mami
LFP Podi and Urugai Superr!
Specially Angaya podi, kanji podi and Paruppu podi.
மாமி,, நீங்கள் ரொம்ப அழகா சொல்றேள் 😊
My favourite recipe sister superb 👌👌
Excellent Maami. I love all your recipes
Super 👍 👍 Thanks Mami
Welcome back amma
Signature receipe yummy
Yummy parthalea sapidanum pol irukku mami
Very happy to see mami,
Thank you for the recipe 👍 Happy to see amma .. namaskarams 🙏🙏
Wow looks so yammy temting to eat now it self tommrow I will try to do it thanks for sharing❤
Hai lavanya your mom has come back with a nice recipe. We should have more patience to prepare this snacks with this much steps. Mom great doing fast neat and speedy. Bless for us also mami
Arumai
Very happy to see you Mami...
Eagerly waiting for your recipes...are you in Bombay now..?
Very happy to see Amma after a long time
Kozhukkattai simply superb
Expecting more videos from amma
Ask amma to upload lemon ginger and green chilly pickle if possible
நமஸ்காரம் காரப்பொடிக்கு பதிலாக பச்சைமிளகாய் விழுது
கொஞ்சம் lime சேர்த்து
செய்தால் வித்தியாசமான டேஸ்ட்
கிடைக்கலாம் என நினைக்கிறேன்.நான் அது போல செய்கிறேன்
Very nice.
Happy to see Amma 🎉🎉
Sooper mami.❤❤
Very happy to see you mami
சூப்பர்
Amma samayal patthi evlo naal acchi... welcome amma nalla irukkingala amma❤❤ ❤❤❤
Dinner recipes podungo
Excellent recipe. Maami s explanation is really awesome 🙌🏻 ❤
Amma my most favourite person
Excellent 🎉
Welcomeeee Maami!
Idhu Lavanya veeda?
Andha medaiya pakkave romba nanna irukku.
Mami inda kadai enge vanginel.enna metal
கடுகுகொழுக்கட்டைசூப்பர்🎉🎉🎉🎉🙏🙏🙏
Super
💐💐
Nice🎉
Do you know pachai mapodi uppuma? Please explain.
எப்படி இருக்கேள் மாமி. நீங்க பேசறத கேட்க கேட்க எதோ நம்மாத்துல ஒருத்தர் ஏன் அம்மாவே பேசறமாதிரி இருக்கு மாமி
Nice mam
Super mami
Pachai arisi idli solli thaango mami!
ஓங்களோட pesara vidame.romba azaga iruku.onga podiyellom super mami
Thanks
Super Recipe mami Iam tri
Welcome to Mumbai Mami.🎉
Mam iam waiting for video wonderful mam iam as Saudi Arabia
Namaskaram mami.pechu thiranum samayal kalaiyum orusera amainthadhu patri santhosham 78 vayadhu enakku analum ungalai parkumpodhellam rombasanthosham azhagaha samaikkireergal
நிறய அந்த நாள் டிபன் ஐயிடம்ஸ் போடுங்கோ மாமி
Mami. Neer seedai seithu kamingo
I made Rasam sooper morkuuzhambu also
Bought your sambar powder and angaya podi. Taste was very good
How to buy?
@@schoodamani1896 they have given their whatsup no. In their video
Kadai s 11:06 uper pp shop name pla
எங்காத்துல அடிக்கடி அம்மணி கொழுக்கட்டை பண்ணுவோம்
Enga amma idhula konjam dosai milagai podi poduva
Namaskaram Mami
எங்காத்தில் உளுந்து பூர்ணம் போட்டு பண்ணுவோம். அதுவும் நன்னா இருக்கும்
வெங்காயம், இஞ்சி வேண்டாமா
தளிகை பண்ணும் இடம் புதுசா இருக்கே மாமி புது ஆத்துல கிச்சனா மாமி..
கிரகபிரவேசம் வீடியோ கூட பாத்தேன் அந்த ஆம்மா இது..
நான் கொழக்கட்டை மாவு மீந்துடுத்து பூரணம் காலி யாச்சுனா இப்படி தான் பண்ணிடுவேன்
மாமி கடுகு கொழக்கட்டை பிரமாதமாக இருக்கு
Madam, l 'm waiting for ur Amma's cooking video. Details and cooking is wonderful mam. 🍎🍎🍎🍎
Hi mami welcome welcome 🙏🙏🙏🤝🤝wow super
Mami, indha Idli paathram enge vaanginel
Meenakshi pathirakadai chidambaram
@@lavanyascookingcorner964thanks for the reply. Naangal Mumbai la irukkom Mami, appo vaanga mudiyaadhu illayaa
கடந்தவாரம்.மதியம்சாப்பிட்டேன்
She lost weight
ரொம்ப ஜோர்... உங்க தயாரிப்பு
Amma yeppadi irrukkinga
கபடம் இல்லாத பேச்சு.
நீண்ட நாள் ஆராக்யமாக இருக்க வேண்டும்.
சீடை மாதிரி இருக்கு
நான் சிரிய வயதில் என்னுடன் படித்த ஒரு பிராமண மாணவி வீட்டுக்கு படிக்கச்செல்வது வழக்கம் அப்பொழது அவளுடைய அத்தை அடைசாப்பிட தந்தார்கள் அதன் ருசி இன்னும் என் நாவில் இருக்கிறது .அந்த அடை செய்து காட்ட வேண்டிக்கிறேன் மாமி please.
ஜலம்.அப்டினா.என்ன.தமிழ்.அகராதில.இல்லை.நாங்க.தண்ணிர்.என்றுதான்.சொல்லுவோம்.பெண்மணி.
நீங்க எப்படி சொன்னா மத்தவங்களுக்கு என்ன. சொல்ல வர content புரிஞ்சுதா இல்லையா. வந்துட்டாங்க நாட்டாமை
வெங்காயம், இஞ்சி வேண்டாமா