Ravi Ooruku Pudhusu | Urban Nakkalites

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2022
  • Urban Nakkalites bring you "Ravi Ooruku Pudhusu", a random story on office life. Ravi is the new manager in the office. Find out what happens when he takes over.
    Watch our latest Tamil comedy now.
    #oorukupudhusu #randomvideos #urbannakkalites
    www.epidemicsound.com/?...
    ***************************
    Direction
    N Krishnakanth
    Story - Screenplay - Dialogues
    Prasanna Balachandran
    Cinematography - DI
    Sujith S
    Music - final Mix
    Sri Raam
    Dubbing - Dialogue Mix
    Milton Jude
    Editing - Design - VFX
    Elankavin PS
    Asst. Direction
    Vivin
    Asst. Cinematography
    Bharath, Sainath
    Production Manager
    Dinesh KR
    Thanks To
    River Bay Pvt.Ltd
    Cast
    Savithri
    Saratha
    Soja
    Ranjith
    Aadhan Kumar
    Amar Keerthi
    Aman jot singh
    Kavi JS
    Sivan Moorthy
    ***************************
    In Association with DIVO - Digital Partner
    / divomovies
    / divomovies
    / divomovies
  • Komedie

Komentáře • 2,3K

  • @vishvat6662
    @vishvat6662 Před 2 lety +1377

    This level of Understanding of Indian constitution can only done by Tamils. Tamil people are genius. Tamils always liberate for their rights. 💥💥💥💥🖤🖤🖤🖤

    • @AS-ou5fy
      @AS-ou5fy Před 2 lety +18

      #திமுக ஆட்சியவிட்டு 2011ல் இறங்கிய போது அரசின் கடன் 1.05 லட்சம் கோடி
      அதிமுக ஆட்சியவிட்டு 2021 ல் இறங்கிய போது கடன் - 4.8 லட்சம் கோடி
      அதாவுது அதிமுகவின் 10 வருச கடன் - 3.75 லட்சம் கோடி
      விடியா மூஞ்சி திமுக அரசின்,
      2021 - 2022 கடன் - 1.08 லட்சம் கோடி
      2022 - 2023 கடன் - 1.20 லட்சம் கோடி
      இரண்டே வருச திமுக ஆட்சியின்,
      மொத்தக் கடன் மட்டும் 2.28 லட்சம் கோடி
      அதிமுக அரசின் 10 வருச மொத்தக் கடன் 3.75 லட்சம் கோடி மட்டும்.
      இதில் யார் சிறந்த நிர்வாகி?
      அண்ணாதிமுக ஆட்சியில் வாங்கிய கடனில் 90% Capital Expenditure தான்.
      அதாவுது பாலம் கட்டுவது, வருவாய் அலுவலகக் கட்டடம், 10000 தடுப்பணை கட்டிய செலவு, மாவட்டம் பிரிப்பு போன்றவற்றால் மாவட்ட ஆட்சியர் கட்டிடம், SP Office, மாவட்ட நீதிமன்றக் கட்டிடம்,
      11 மருத்துவக் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, நூற்றுக்கும் மேற்பட்ட கலைக் கல்லூரி, அத்திக்கடவு அவினாசி திட்டம், சரபங்கா நீரேற்றுத் திட்டம், காவிரி ஆறு குண்டாறு இணைப்புத் திட்டம், உலகத் தரத்தில் கால்நடைப் பூங்கா...
      இப்படி எழுதினா பக்கம் பக்கமா போகும். இதுல 2020-21 ல தமிழ்நாடு அரசுக்கு வருமானமே மொத்தமா இல்லாமயே போச்சு கொரோனாவால்.
      அதாவுது வருமானம் குறைவு, மூலதன(CapEx) செலவு அதிகம். அப்படிப்பட்ட சூழலிலேயே அதிமுக வாங்கின கடன் 10 வருசத்துக்கும் சேர்த்தே 3.75 லட்சம் கோடி தான்.
      ஒன்னுமே செய்யாமல் இந்த விடியா மூஞ்சி திமுக அரசு ஒரு வருசத்தில் மட்டும் 1 லட்சம் கோடி கடன் வாங்கிருக்கு. அடுத்த வருசத்தில் 1.20 லட்சம் கோடி வாங்கப் போகுது.
      மீடியா பலம் இல்லாத ஒரே காரணத்தால் அதிமுக அரசு நிர்வாகத்தை சீரழித்ததைப் போலவும்
      மீடியா பலம் இருப்பதால் மட்டுமே திமுக, அரசு நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக தூக்கி நிறுத்துவதைப் போலவும் உருட்டி, ஊரை ஏமாற்றி, ஒப்பேத்தி, நாடகமிட்டு, மக்களை வெளிப்படையாக ஏமாற்றி வருகிறது திமுக அரசு.
      இதற்கு பொருளாதாரப் புலி PTRP வேறு, நிதி அமைச்சர்.
      எங்கள் அதிமுகவின் எளிய பின்னணி கொண்ட 'நிதி அமைச்சரின்' நிர்வாகத்தில் செய்த சாதனையைக் கூட செய்ய வக்கற்ற அரசு தான், ஸ்டாலின் தலைமையிலான மீடியா அரசு என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளட்டும்
      எடப்பாடி பழனிசாமி என்னும் மிகச்சிறந்த நிர்வாகியின் தலைமையின் கீழ், தமிழ்நாடு அரசு செய்த,
      கட்டுமானங்கள், நிர்வாகச் சீர்திருத்த செயல்பாடுகள், சமூக நீதி பாதையில் அவர் எட்டிய மைல்கல்கள் இன்னும் பல ஆண்டுக்குப் பலன் தரக் கூடியவை.
      வெறுமனே அரசியல் காரணங்களை மட்டும் சரிசெய்து கொண்டால், நிர்வாகிகள் மட்ட மாற்றங்களை மட்டும் செய்து கொண்டால், எங்கள் அண்ணாதிமுகவை அசைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.
      காரணம், தமிழ்நாட்டின் மொத்த கட்டுமானத்தில் 70% அண்ணாதிமுகவின் சாதனை என்பதை எவரும் மறுக்க முடியாது.
      Pls this level of understanding 😃😃

    • @deenparvesh
      @deenparvesh Před 2 lety +96

      @@AS-ou5fy ரொம்ப பெரிய உருட்டா இருக்கே

    • @Hari23370
      @Hari23370 Před 2 lety +6

      @@deenparvesh dai potta 🤬

    • @highlights1250
      @highlights1250 Před 2 lety +3

      Fools 😂😂

    • @Loganathan001
      @Loganathan001 Před 2 lety +18

      @@deenparvesh கடந்த ஆட்சியில் அதிக விலைக்கு மின்சாரம் சத்துணவு முட்டை வாங்கியத பத்தி ஒன்னும் காணோம்‌

  • @soulmatemedia8337
    @soulmatemedia8337 Před 2 lety +356

    நக்லைட்ஸ் க்கு வாழ்த்துகள்...
    சமூக அரசியல் விழிப்புணர்வு பணி.
    மிக மோசமான அரசியல் சூழலில் இது அவசியம் தேவையான விழிப்புணர்வு.
    மிகச்சிறப்பான பணி ...
    கோடி நன்றி தோழர்களே.

  • @prabakars4757
    @prabakars4757 Před 2 lety +40

    Laddu "Kaavi color",athu mela "onion" periyar ... Vera level... ❤️❤️❤️

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Před 2 lety +174

    சமூக அக்கறை உள்ள காணொளியை படைத்ததற்கு பாராட்டுதலுக்கும் போற்றதலுக்கும் உடையது.

  • @santhanraj6083
    @santhanraj6083 Před 2 lety +678

    பிரசன்னா , கிருஷ்ணகாந்த் & குழுவிற்க்கு இது போல் சமூக அக்கறை உள்ள காணொளியை படைத்ததற்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் 👌👌👍👍🌹🌹🌹

    • @mechify
      @mechify Před 2 lety +2

      Tamil 's bravery was showcased to the entire world in 2009. 🤣🤣🤣

    • @muthuraja4089
      @muthuraja4089 Před 2 lety +6

      பலகோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட இவர்களை எதிர்த்தால் நம் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற பயத்தில் நாட்டில் நடக்கும் கொடுமையை கண்டும் காணாமல் இருக்கையில்....துணிச்சலான உங்கள் டீமின் முயற்சி மெய் சிலிர்க்க வைக்கிறது.....முதல்வர் அலுவலகம் விரைவில் உங்களை அழைக்கும்.....பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற தயாராகுங்கள்........கலக்கிட்டீங்க

  • @theexplorer7385
    @theexplorer7385 Před 2 lety +351

    "ஒரே ஆஃபிஸ், ஒரே டாய்லெட்"😂😂😂😂😂
    Fabulous satire guys. Lots of love. Keep it up👌👌👌👌

    • @Vellorepayyan
      @Vellorepayyan Před 2 lety +1

      ஏன் டா திராவிட சங்கிகளா... எங்க தமிழ் நாட்டுலயும் ஒரே கக்குஷ் தா இருக்கு
      ஒரு ஒரு மொழிக்கும் ஒரு மாநிலம் பிரிச்சாச்சு அப்புறம் என்னா மைருகுட திராவிடம்னு சொல்லிடு வரிங்க...தமிழ் நாட்டுல மட்டும் .
      தமிழ் மக்கள் நாங்க எங்கடா போறது.

    • @mr.r5531
      @mr.r5531 Před 2 lety +7

      @@Vellorepayyan avan dravidan..nu sollalliye ..ungaluku yen yeriyuthu sangi bharatiya jalsa party uripinarey

    • @Vellorepayyan
      @Vellorepayyan Před 2 lety

      @@mr.r5531 @J.E.Rajaraja chozhan நான் திராவிட சாங்கி போட்டு இருக்கா அப்டின அரியமும் (பிஜேபி) திரவிடமும் ஒன்னுதனு அர்த்தம் இரெண்டு பேரும் குட்டு களவனிங்க .நான் எந்த கட்சிக்கும் உறுப்பினரும் இல்ல . நான் ஒரு தமிழ் குடியெய் சேர்தவன் .

  • @mageshmgn1658
    @mageshmgn1658 Před rokem +17

    அன்றே கணித்த நக்கலைட்ஸ்💥💥

  • @brucewayne-kp3fg
    @brucewayne-kp3fg Před 2 lety +21

    நீ வந்த வழியே மாடு மேய்ச்சிட்டு கிளம்பு😂😂. ஆழ்ந்த அர்த்தமுடைய டயலாக்

  • @sivachesil
    @sivachesil Před 2 lety +431

    My heartful respects and wishes to entire urban nakkalities team
    ...நீங்க செஞ்சது சாதாரண ஒரு நிகழ்ச்சி கிடையாது ..பாராட்டுதலுக்கும் போற்றதலுக்கும் உடையது..பொதுநல நல சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

  • @killuinst
    @killuinst Před 2 lety +682

    நீண்ட நாள்களுக்கு பிறகு சிறந்த அரசியல் நையாண்டி வீடியோ.தொடரட்டும் வாழ்த்துகள்.

    • @ramarajp5096
      @ramarajp5096 Před 2 lety +10

      எது எப்படியோ பா.ஜ.க தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
      இந்த காணொளி கிட்டத்தட்ட சங்கிகளைப் பற்றித் தான் பேசுகிறது. நீங்கள் எல்லாம் பேசுற இடத்திற்கு சங்கிகள் வந்ததே ஒரு வெற்றிதான்.

    • @solicitor7793
      @solicitor7793 Před 2 lety +7

      Sudalai circus gang pathi oru nakkal video podattum.. apram theriyum ivangalukku😄😄

    • @bheemraj2431
      @bheemraj2431 Před 2 lety +32

      @@ramarajp5096 🤣🤣😆😆 50வருடம் பேசிக்கிட்டு இருக்கோம் 🤣🤣😆இன்னுமா வாரிங்க🤣🤣😆

    • @ramarajp5096
      @ramarajp5096 Před 2 lety +5

      @@bheemraj2431 ஒரு நம்பிக்கை தான். சிறுபான்மையினர் போல் இந்துக்களும் மாறி, ஒரேயொரு கட்சிக்கு ஆதரவாக ஓட்டுப் போடும் போது நடக்கும்.

    • @bheemraj2431
      @bheemraj2431 Před 2 lety +11

      @@ramarajp5096 போன மாதம் ஒரு தலித் இந்து பெண்ணை கோவில் உள்ள வைத்து கீழ தள்ளி விட்டு அசிங்கமாக திட்டிய குடுமி கூட்டம் , யாரு இந்து.

  • @saravanasaro1323
    @saravanasaro1323 Před 2 lety +5

    ரவி ஒழிக. ரவிய அனுப்பியவர்களும் ஒழிக...

  • @edwinalexanderedwinalexand2113

    இப்பதான் என் மனசுல இருக்குற பாரமே குறைஞ்சிருக்கு கோபாஆஆஆஆஆஆஆஆல்.
    மரண பங்கம்😆😆😆😆🤣

  • @master9260
    @master9260 Před 2 lety +392

    மானமும் அறிவும் மனிதருக்கு அழகு ~ தந்தை பெரியார் ❤️🖤
    Well said 👌Urban Nakkalites Team👏🏽👏🏽👏🏽👏🏽
    இப்போ இல்லை, எப்பவுமே நாக்பூர் சங்கீகளால் பிரிக்க முடியாத சமத்துவம் , சகோதரத்துவம் மனிதநேயம் உள்ள நாடாக தமிழ்நாடு இருக்கும் என்பது நிரூபணம் ஆகிக்கொண்டே இருக்கிறது ...அருமையான படைப்பு 👍வாழ்த்துக்கள்💐💐

    • @krishnapraganeskrishnaveni2867
      @krishnapraganeskrishnaveni2867 Před 2 lety +11

      ஆளுனரை விமர்சிக்க தகுதி வேண்டும் தாங்களும் இந்த விடியாத ஆட்சிக்கு அடிபணிந்து விட்டிர் . சுதந்திர தினத்தை கறுப்பு நாள் என்றும் தமிழை காட்டுமிராண்டி யின் மொழி என்றும் ஆங்கிலேயரை சுதந்திரம் தர வேண்டாம் என்று கூறியவர் எல்லாம் தந்தை.

    • @freeworld8898
      @freeworld8898 Před 2 lety +18

      @@krishnapraganeskrishnaveni2867 வந்துட்டான் பின்டன்.

    • @sangeeth912kumar
      @sangeeth912kumar Před 2 lety +11

      அதே மாதிரி மகளை திருமணம் செய்தால் தப்பில்லை சொல்வது கூட ராமசாமி தான், நீங்க அப்படியா?

    • @excuseme-_-
      @excuseme-_- Před 2 lety +10

      @@sangeeth912kumar adha incest marriage panna Brahman kitta kelunga

    • @nonveg5837
      @nonveg5837 Před 2 lety +11

      @@sangeeth912kumar Prof kaatu
      Athu unga Bramma pannathu

  • @spenggspengg2709
    @spenggspengg2709 Před 2 lety +336

    காவிகளால் நாடு படும் சீரழிவினை பாமரனுக்கும் புரியும் வகையில் உள்ளது உங்கள் படைப்பு.... TEAM U/N க்குபாராட்டுக்கள்...👏👏👏👏

  • @dangerzone7251
    @dangerzone7251 Před 2 lety +5

    Head office → Central Government
    Supervisor → Governor
    தலைவா மிரட்டிவிட்டிங்க..❤️😍

  • @ahamedyasir8633
    @ahamedyasir8633 Před 2 lety +4

    Bold attempt..
    A message “Tamilnadu stands out from the crowd”

  • @TheTheeban006
    @TheTheeban006 Před 2 lety +51

    வாழ்த்துக்கள் nakkalites டீம்... யாருக்கும் வராத தைரியம் உங்களுக்கு வந்திருக்கு...

  • @santhosh_0302
    @santhosh_0302 Před 2 lety +357

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா 🖤😍🔥

    • @Dr_CP
      @Dr_CP Před 2 lety +7

      🔥🔥🔥😍

    • @rathuacademy7972
      @rathuacademy7972 Před 2 lety +2

      😘😘😘

    • @veraraman7674
      @veraraman7674 Před 2 lety +3

      Umbura la dravidam

    • @Vellorepayyan
      @Vellorepayyan Před 2 lety +11

      ஏன் டா திராவிட சங்கிகளா... எங்க தமிழ் நாட்டுலயும் ஒரே கக்குஷ் தா இருக்கு
      ஒரு ஒரு மொழிக்கும் ஒரு மாநிலம் பிரிச்சாச்சு அப்புறம் என்னா மைருகுட திராவிடம்னு சொல்லிடு வரிங்க...தமிழ் நாட்டுல மட்டும் .
      தமிழ் மக்கள் நாங்க எங்கடா போறது.

    • @poopathimvi6699
      @poopathimvi6699 Před 2 lety +4

      முதலில் உங்கள் தலைவருக்கு தமிழ் சொல்லி கொடுங்க

  • @busynandy3008
    @busynandy3008 Před 2 lety +5

    Governor தாக்கப்பட்டார்😂😂 Welcome back guyz❤️❤️

  • @ashiqb3111
    @ashiqb3111 Před 2 lety +2

    Ottrumai thaan balam 🔥🔥. Naraya edunga itha maathiri..

  • @abdulkhadir3401
    @abdulkhadir3401 Před 2 lety +65

    The explanation of equality with Cow & Tiger example is awesome.. Credits to the Nakkalites team for this excellent political satire.

  • @sirajudeen479
    @sirajudeen479 Před 2 lety +74

    Really i didn't expect this from Nakkalites Team 😘😘😘😘😘😘😍😍😍😍

  • @parthibanrc1464
    @parthibanrc1464 Před 2 lety +2

    Nakkalites 🔥🔥🔥

  • @mariappars4985
    @mariappars4985 Před 2 lety +4

    One of the best screenplay . No compromise on core issue. No lectures. How many of you noticed " pooraadadaa" song from alai osai .

  • @sriraman2356
    @sriraman2356 Před 2 lety +100

    Climax and song Vera level , very impressive in script and cinematography🔥😍

  • @premkumarkalyanasundaram7530

    Really goosebumps happen,hatsoff to our urban nakkalites team...

    • @rsgroups9450
      @rsgroups9450 Před 2 lety +2

      🔥

    • @AS-ou5fy
      @AS-ou5fy Před 2 lety +1

      #திமுக ஆட்சியவிட்டு 2011ல் இறங்கிய போது அரசின் கடன் 1.05 லட்சம் கோடி
      அதிமுக ஆட்சியவிட்டு 2021 ல் இறங்கிய போது கடன் - 4.8 லட்சம் கோடி
      அதாவுது அதிமுகவின் 10 வருச கடன் - 3.75 லட்சம் கோடி
      விடியா மூஞ்சி திமுக அரசின்,
      2021 - 2022 கடன் - 1.08 லட்சம் கோடி
      2022 - 2023 கடன் - 1.20 லட்சம் கோடி
      இரண்டே வருச திமுக ஆட்சியின்,
      மொத்தக் கடன் மட்டும் 2.28 லட்சம் கோடி
      அதிமுக அரசின் 10 வருச மொத்தக் கடன் 3.75 லட்சம் கோடி மட்டும்.
      இதில் யார் சிறந்த நிர்வாகி?
      அண்ணாதிமுக ஆட்சியில் வாங்கிய கடனில் 90% Capital Expenditure தான்.
      அதாவுது பாலம் கட்டுவது, வருவாய் அலுவலகக் கட்டடம், 10000 தடுப்பணை கட்டிய செலவு, மாவட்டம் பிரிப்பு போன்றவற்றால் மாவட்ட ஆட்சியர் கட்டிடம், SP Office, மாவட்ட நீதிமன்றக் கட்டிடம்,
      11 மருத்துவக் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, நூற்றுக்கும் மேற்பட்ட கலைக் கல்லூரி, அத்திக்கடவு அவினாசி திட்டம், சரபங்கா நீரேற்றுத் திட்டம், காவிரி ஆறு குண்டாறு இணைப்புத் திட்டம், உலகத் தரத்தில் கால்நடைப் பூங்கா...
      இப்படி எழுதினா பக்கம் பக்கமா போகும். இதுல 2020-21 ல தமிழ்நாடு அரசுக்கு வருமானமே மொத்தமா இல்லாமயே போச்சு கொரோனாவால்.
      அதாவுது வருமானம் குறைவு, மூலதன(CapEx) செலவு அதிகம். அப்படிப்பட்ட சூழலிலேயே அதிமுக வாங்கின கடன் 10 வருசத்துக்கும் சேர்த்தே 3.75 லட்சம் கோடி தான்.
      ஒன்னுமே செய்யாமல் இந்த விடியா மூஞ்சி திமுக அரசு ஒரு வருசத்தில் மட்டும் 1 லட்சம் கோடி கடன் வாங்கிருக்கு. அடுத்த வருசத்தில் 1.20 லட்சம் கோடி வாங்கப் போகுது.
      மீடியா பலம் இல்லாத ஒரே காரணத்தால் அதிமுக அரசு நிர்வாகத்தை சீரழித்ததைப் போலவும்
      மீடியா பலம் இருப்பதால் மட்டுமே திமுக, அரசு நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக தூக்கி நிறுத்துவதைப் போலவும் உருட்டி, ஊரை ஏமாற்றி, ஒப்பேத்தி, நாடகமிட்டு, மக்களை வெளிப்படையாக ஏமாற்றி வருகிறது திமுக அரசு.
      இதற்கு பொருளாதாரப் புலி PTRP வேறு, நிதி அமைச்சர்.
      எங்கள் அதிமுகவின் எளிய பின்னணி கொண்ட 'நிதி அமைச்சரின்' நிர்வாகத்தில் செய்த சாதனையைக் கூட செய்ய வக்கற்ற அரசு தான், ஸ்டாலின் தலைமையிலான மீடியா அரசு என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளட்டும்
      எடப்பாடி பழனிசாமி என்னும் மிகச்சிறந்த நிர்வாகியின் தலைமையின் கீழ், தமிழ்நாடு அரசு செய்த,
      கட்டுமானங்கள், நிர்வாகச் சீர்திருத்த செயல்பாடுகள், சமூக நீதி பாதையில் அவர் எட்டிய மைல்கல்கள் இன்னும் பல ஆண்டுக்குப் பலன் தரக் கூடியவை.
      வெறுமனே அரசியல் காரணங்களை மட்டும் சரிசெய்து கொண்டால், நிர்வாகிகள் மட்ட மாற்றங்களை மட்டும் செய்து கொண்டால், எங்கள் அண்ணாதிமுகவை அசைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.
      காரணம், தமிழ்நாட்டின் மொத்த கட்டுமானத்தில் 70% அண்ணாதிமுகவின் சாதனை என்பதை எவரும் மறுக்க முடியாது.

    • @AS-ou5fy
      @AS-ou5fy Před 2 lety

      Goose bumps😃😃😃hair dha

    • @boopathirathnam6147
      @boopathirathnam6147 Před 2 lety +11

      @@AS-ou5fy adei sanghi, same comment you're copy pasting everywhere.. that's the difference between sanghi and anti sanghi

    • @bheemraj2431
      @bheemraj2431 Před 2 lety +9

      @@AS-ou5fy அடா குடுமியா🤣🤣😆 NSE சித்ரா பாப்பா🔥🔥 பங்குச்சந்தையில் அடுத்தவன் கூட கள்ள ஓலா போட மட்டும் 5லட்சம் கோடி ரூபாய் ஆட்டைய போட்டு இருக்கா 😆😆😆😆

  • @dhameemansari9622
    @dhameemansari9622 Před 2 lety +13

    Inch by inch rivetted, Hats off to entire team......
    End point so impressive....Keep it up mans.😄😄🤗

  • @naankadavul5136
    @naankadavul5136 Před 2 lety +3

    The ONION over LADDU is one of the THE BEST SCENE..
    PURINCHAVAN, PISTA

  • @MrGuru1212
    @MrGuru1212 Před 2 lety +422

    “ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை. அந்த இரண்டையும் நீக்கினால் ஆட்டுக்கும் எந்த துன்பமில்லை, நாட்டுக்கும் எந்த நஷ்டமுமில்லை” - பேரறிஞர் அண்ணா

    • @deepakrajusiva
      @deepakrajusiva Před 2 lety +2

      Then who has the power to recommend fr dismissing the government ? Can u explain pls?

    • @MrGuru1212
      @MrGuru1212 Před 2 lety +14

      @@deepakrajusiva he can't just recommend to dismiss the government without any proper reason.

    • @ramankv7717
      @ramankv7717 Před 2 lety

      .

    • @deepakrajusiva
      @deepakrajusiva Před 2 lety +1

      @@MrGuru1212 I am aware of tht fact ,but post emergency in 1980 MGR's govt was dissolved ,kindly refer it and get urself equipped with facts..

    • @aathishwaranp2120
      @aathishwaranp2120 Před 2 lety +6

      @@deepakrajusiva But in other federal countries this governorship does not exist. Not even in Canada. Not even in the Canada.Because our federal structure borrowed from Canada....

  • @arunstrange5124
    @arunstrange5124 Před 2 lety +225

    Goosebumps with Smile😍🔥 U just can't beat Nakkalites esp n political Satires

  • @kowsik7019
    @kowsik7019 Před 2 lety +3

    ஒரே ஆபீஸ் ஒரே டாய்லட், எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கு. 😜😜😄😄😄😄😄👌👌👌👌

  • @dxarief
    @dxarief Před 2 lety +9

    Tamils are always ahead of everything!

  • @rnknaveenkumar5548
    @rnknaveenkumar5548 Před 2 lety +55

    Thanks bro I recently felt some parties are dominating social media and they are spreading hate on every religion .
    Finally ur video came .
    Please make more videos like this
    Kudos to everyone.

  • @dr.anitadavid9416
    @dr.anitadavid9416 Před 2 lety +177

    What a renaissance! Mind blowing. What a wonderful experience of the contemporary scenario in Tamilnadu. Vazhga Periyar!

    • @shanmugamg8417
      @shanmugamg8417 Před 2 lety +5

      Tamilai kattu mirandinu chonnavan ..thirukuralai malam endru chonnavan...ivanallam ...thoo

    • @adventureharsha
      @adventureharsha Před 2 lety +19

      @@shanmugamg8417 உண்மையை தெரிந்து கொள்ள முயற்சிக்கவும். பெரியார் அதை ஏன் கூறினார், அதை மட்டும் தனியாக கூறினாரா என சிந்தித்து உண்மையை அறிய முயற்சியுங்கள்.
      சிந்திக்கவும்.

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh Před 2 lety +18

      @@adventureharsha they know the truth but their intention is to spread false information about periyar. So arguing with them is like speaking to a lifeless creatures.

    • @jpauldavid2105
      @jpauldavid2105 Před 2 lety +3

      @@adventureharsha 100 murai sonaalum 101 avadu murai ipdi evanchum varaan enna seivadhu

    • @shanmugamg8417
      @shanmugamg8417 Před 2 lety +2

      @@adventureharsha u better explain sir

  • @FTfish_aqua208
    @FTfish_aqua208 Před 2 lety +2

    வெங்காயத்தை வச்சு லட்டை ஒரே நசுக்கு... செம

  • @natarajanvenkatesanandco7557

    மிக மிக அருமை..💐💐💐💐💐💐💐💐

  • @naveenprasath285
    @naveenprasath285 Před 2 lety +20

    மானமும் அறிவும் மனிதருக்கு அழகு..!🔥🔥
    Well said the situation dr nakkalites ❤️

  • @user-fw4nz5ps7c
    @user-fw4nz5ps7c Před 2 lety +182

    Great video
    Creativity 100%
    Content. 100%
    Acting. 100%
    Ideology 100%
    Sarcasm. 200%

  • @mohamedrakkan4117
    @mohamedrakkan4117 Před 2 lety +1

    வேற லெவல் இதற்கு மேலும் யாராலும் சொல்ல முடியாது 👍👍👍👍👌👌👌👌👌👌

  • @user-ei2dm5dx1i
    @user-ei2dm5dx1i Před 2 lety +4

    அறிவார்ந்த அற்புத படைப்பு.உருவாக்கிய குழுவினர் அனைவரையும் கைதட்டி பாராட்டுகிறேன்....
    மானமும்,அறிவும் மனிதனுக்கு அழகு...

  • @levins_handle
    @levins_handle Před 2 lety +47

    தமிழ் தாயகம் காப்பது கடமையடா. . . . . .நாங்க அர்பன் நக்கலைட்ஸ்டா. . .

  • @jaleelswalkman
    @jaleelswalkman Před 2 lety +67

    Bold attempt, congrats to the team Nakkalites

  • @dowlathshaba
    @dowlathshaba Před 2 lety +1

    ரொம்ப நேரமா சப்ஜெக்ட் புரியவே இல்லை போகப்போக புரிஞ்சது சப்ஜெக்ட் ரொம்ப நல்லா இருந்தது கிளைமேக்ஸ் சூப்பரா இருக்கு

  • @ayyalu1976
    @ayyalu1976 Před 2 lety +1

    முழுவதுமே சிறப்பு ...அதிலும் கடைசியா நம்ம தேசிய கீதம்.... மிகச்சிறப்புண்ணே !

  • @urimaikalamtv
    @urimaikalamtv Před 2 lety +84

    தமிழ்நாடு தான் இனி Head office...
    மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.. 🔥🔥
    Entertainment தளத்தில் இயங்கும் அத்தனை யூடியூப் சேனல்களும், பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இதுபோன்று தமிழர்கள் நலன் சார்ந்த காணொளிகளை வெளியிட ஓரணியில் திரள வேண்டும்.

    • @Vellorepayyan
      @Vellorepayyan Před 2 lety +1

      ஏன் டா திராவிட சங்கிகளா... எங்க தமிழ் நாட்டுலயும் ஒரே கக்குஷ் தா இருக்கு
      ஒரு ஒரு மொழிக்கும் ஒரு மாநிலம் பிரிச்சாச்சு அப்புறம் என்னா மைருகுட திராவிடம்னு சொல்லிடு வரிங்க...தமிழ் நாட்டுல மட்டும் .
      தமிழ் மக்கள் நாங்க எங்கடா போறது.

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Před 2 lety

      @@Vellorepayyan 🛑👍👍 அருமையாக சொன்னீர். தமிழ்நாடு தமிழர்க்கானது. எல்லா மொழியினரும் அனைவரும் நண்பர்களே. ஆனா தலைமை எங்களுக்கானது, அது எங்களின் உரிமை. இந்த திராவிடம்னு சொர்ரஅ பூசி மொழுகுற பயலுக அரசியல் Hindi காரன்கள் அடங்கியது போல் இந்த திருட்டுவிடர்கள் கூட்டமும் அடங்கும். மனசன மொதல்ல கட்சிபேர்ல பிரிச்சு கூறுபோடுறதே திராவிட கைக்கூலிகள்தான். Hindi காரனக்கூட பார்த்தாலே கண்டுபிடிச்சரலாம். ஆனா இந்த துரோகிக எங்க கலந்து இருப்பானுக னே தெரியாது. பிச்சையெடுக்க வந்தானுக. அப்படியே settle ஆகிட்டானுக. 🤦‍♂️🤬

  • @sparrow19907
    @sparrow19907 Před 2 lety +57

    Governer ah vachi seivom ..😂 As usual proud coimbatorean coz of nakkalites .. nailed it as always ... Keep rocking Bros .

  • @rajasekarannatarajan4463
    @rajasekarannatarajan4463 Před 2 lety +1

    ஜீ டிவி குழந்தைகள் இப்போ நீங்கள்.... ரொம்ப தான் தில்லு உங்களுக்கு..... 👏👏👏👍👌🤝🙏💐

  • @jesusaboveall3704
    @jesusaboveall3704 Před 2 lety +5

    Mind blowing movie. Tamilnadu is a separate nation and playing a lead role in India.

  • @MrPupoov
    @MrPupoov Před 2 lety +128

    BIG RESPECT to you guys ..Hats off brilliant execution

  • @rajaj1088
    @rajaj1088 Před 2 lety +47

    Urban Nakkalites.. You guys are simply awesome 🔥🤩 Keep Rocking 🥳

  • @joashraulr
    @joashraulr Před 2 lety +1

    " vandha valiya paathu maadu mechite kelambu "
    Aryan Shepards oda invasion ah orey vari la solliteenga 🤣💓

  • @wanderlife_zayf
    @wanderlife_zayf Před 2 lety

    Woooooooowwwwwwww 🔥🔥🔥😍😍

  • @MuthamizhanR
    @MuthamizhanR Před 2 lety +130

    Dear Team,
    I really appreciate all of your acting and especially the scripts..
    You guys gave some idea to our tn government that how they should be with Governor.
    Really awesome. Please don't stop to post such amazing videos.. we will be always supporting your Political Satire video...
    Thanks.!💐💐💐

  • @Vijayakumar_Sakthivel
    @Vijayakumar_Sakthivel Před 2 lety +56

    Congratulations to the whole team.
    It's the exact timing teach all Indian citizen ☺️

  • @thozhan1981
    @thozhan1981 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் தோழமைகளே... மிகவும் மகிழ்ச்சியான அறிவுபூர்வமான காணொளி...

  • @rajaam620
    @rajaam620 Před 2 lety +1

    The best satire I've ever come across in my life! It made me very emotional. No words to thank you guys.

  • @devarajansabareesh9693
    @devarajansabareesh9693 Před 2 lety +116

    Very good work.. Really feel satisfied.. soon the same ending will come alive... 😀 please keep doing these kind of stuffs... salute to Nakkalites team...

    • @doctoratjipmer6877
      @doctoratjipmer6877 Před 2 lety +1

      In reality these kinds ends almost impossible bro 😕 .....F they lost 2024 elections then it will happen but it was in the hands of opposition parties bcoz Congress itself loss its pace due to bad leadership.... But unity among opposition parties too so hard
      So almost there was no chances to prevent from entering into medieval periods

  • @Thameem-Ansari
    @Thameem-Ansari Před 2 lety +78

    Heartfully congratulations to the Team.... Vera Level.... Scene by scene Goosebumps 💥💥👏👏❤

  • @ananthtamils1107
    @ananthtamils1107 Před 2 lety +1

    வெறித்தனம்🔥🔥🔥 செம

  • @syedansar9678
    @syedansar9678 Před rokem

    இதை விட தெளிவா யாரும் சொல்ல முடியாது.... Vera level nakkalaites team..

  • @arivuchelvankasi
    @arivuchelvankasi Před 2 lety +95

    யப்பா... எத்தன உள்குத்து.. கணக்கு எடுத்துட்டே இருக்கேன். ரவில ஆரம்பிச்சு செருப்புல ஆர்டின்னு... போய்ட்டே இருக்கு...

  • @TamilSelvan-ts9zo
    @TamilSelvan-ts9zo Před 2 lety +85

    please do this in Hindi too, to reach people in UP, MP, Rajasthan, Bihar, HP, Kashmir, Punjab, and other Hindi speaking states

    • @sakthi7381
      @sakthi7381 Před 2 lety +11

      Well said need Hindi audiences

    • @tutor6740
      @tutor6740 Před 2 lety +10

      Must need to put subtitles English an hindhi,and convert dub to all.indian language's

    • @anthonyedwin5359
      @anthonyedwin5359 Před 2 lety +10

      அந்த பரதேசிங்களுக்கு எப்படி போட்டாலும் புரியாது.
      திரும்ப திரும்ப ஒட்ட போட்டு பெட்ரோல் விலைய 250 ஆக்காம வுடமாட்டானுவ.

    • @Sachin-gu7pv
      @Sachin-gu7pv Před 2 lety +1

      @@anthonyedwin5359 ama crt ah tha solringa stalin sir ku vote pota matum avru apdiye world level la petrol price increase analu TN la matum petrol price ah 50rs kami paniruvaru.👏👏👏👏👏

    • @anands7632
      @anands7632 Před 2 lety +1

      @@Sachin-gu7pv wel said sachin... You are new Indian. These fellows are anti Indians.by the way if you can read tamil, pls check 14:40..👍

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 Před 2 lety +6

    இத மொழிபெயர்த்து பாக்கவேண்டியவனுக்கு (திருந்த வேண்டி) அனுப்பங்கய்யா.....

  • @ponkarthika4967
    @ponkarthika4967 Před 2 lety +5

    My respect to the entire urban nakkalities team..👍

  • @elangoguru268
    @elangoguru268 Před 2 lety +67

    Slap 👋 to real ravi
    What a concept. Congrats to team💐
    TN people to Ravi : வாழு வழ விடு அவ்வளோ தான் தத்துவோம்!
    அதுல கால விட்டா ஒடச்சிடுவோம்!

  • @rengapradeep
    @rengapradeep Před 2 lety +32

    17:20 ஆறிலும் சாவு... En kaathula ஆரியம் சாவுனு vizhunthruchu 🤣🤣

  • @Super5Mali
    @Super5Mali Před 2 lety

    verithanam vera level

  • @mr.anniyan4115
    @mr.anniyan4115 Před 2 lety +31

    We need this time of Satire!🖤

  • @sathishmurugesan1732
    @sathishmurugesan1732 Před 2 lety +39

    When it comes to political nakkalities are at epic......impressed

  • @gowthamlingam1578
    @gowthamlingam1578 Před 2 lety +22

    Verithanam 🔥🔥🔥🔥 அஞ்சாமை திராவிடர் உடமையடா 😍

  • @mohanramkuppusamy233
    @mohanramkuppusamy233 Před 2 lety +3

    vera level yaaa🤣🤣🤣🤣🤣🤣🤣 semmaaaaa🔥🔥🔥

  • @sheik9791884810
    @sheik9791884810 Před 2 lety +1

    Super , semai , arumai , simply super , arumaiyaana pathivu....

  • @thamaraikannan73
    @thamaraikannan73 Před 2 lety +23

    From the first frame to the last frame , every frame is fantastic...

  • @veeranganait4087
    @veeranganait4087 Před 2 lety +17

    ஆஹா அடிபொலி, watching this channel for the first time. Wow you people are doing great ideas for the welfare of our People. Truly excited and happy to appreciate all of your efforts.

  • @majitamil7358
    @majitamil7358 Před 2 lety +1

    ஒவ்வொரு இடமும் அழகான சித்திரிப்பு பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது அதேவேளை பயமாகவும் இருக்கிறது
    வளர்ந்து கொண்டிருந்த இந்தியா மீண்டும் அகல பாதாளத்திற்கு சென்று விடுமோ என்ற பயம் மதச்சார்பின்மை

  • @pmraja23
    @pmraja23 Před 2 lety +1

    கதறல் பெருசா இருக்கே😃😃😃 இருக்கட்டும் அது மட்டும் தானே செய்ய முடியும் வேற என்ன முடியும்🤣😂

  • @sairam-xp9oi
    @sairam-xp9oi Před 2 lety +50

    Mass Ending 🔥🔥🔥🔥

  • @prav1102
    @prav1102 Před 2 lety +40

    Brilliant skit and excellent performance by the entire crew, the end card song was nice punch to the pack and great way to end the video.

  • @kaleeswarankaruppasamy9282

    Arumai.. 😃😀😀 . Get out ravi

  • @prabhufaf6238
    @prabhufaf6238 Před 2 lety +1

    Vera level ♥️

  • @dhakshnamoorthy5862
    @dhakshnamoorthy5862 Před 2 lety +15

    Wow. தோழர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
    This is the best video in the recent times. Love you all dear sisters and brothers.
    Really goosebumps in many places. Awesome.

  • @xavierraja2264
    @xavierraja2264 Před 2 lety +32

    This is best of the Be(a)st of Nakkalites ever. The credit goes for the entire unit. Such a Fabulous skit

  • @anum3147
    @anum3147 Před 2 lety

    Ultimate, ipdi oru film, chance eh illa Semmaaaaa

  • @-conscience
    @-conscience Před 2 lety

    வேற லெவல்..கலெக்கிடீங்களே😀😂😂😂

  • @dillibabuk8654
    @dillibabuk8654 Před 2 lety +17

    Supervisor Ravi Character face resembles Actor Samuthirakani, right...

  • @mathis6578
    @mathis6578 Před 2 lety +22

    The satire is on point👌👌
    really well done!👍👍

  • @prathapelangovan2843
    @prathapelangovan2843 Před 2 lety +2

    One office One Toilet .... 🙂 Super Adi...

  • @sharkpsycho001
    @sharkpsycho001 Před 2 lety

    Wow veraaaaa levellllu

  • @immanimmanuel6941
    @immanimmanuel6941 Před 2 lety +16

    Very bold attempt.. impressive... hatts off to the entire team..👏👏👏🖤❤

  • @shajinr8172
    @shajinr8172 Před 2 lety +49

    தமிழ் நாடு தான் எங்க head office 🔥🔥

  • @vijaimudoms
    @vijaimudoms Před 2 lety

    Wow woww wowww.....the best guys . The timing...wowwww...

  • @ShahidAli-os4mf
    @ShahidAli-os4mf Před 2 lety

    Masss yaa

  • @purushothvaithie5475
    @purushothvaithie5475 Před 2 lety +59

    எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் பொது தொண்டை நிறுத்தி விடாதீர்கள். வாழ்த்துக்கள்! தோழர்களே. நாடு பகுத்தறிவு பெற தங்களின் முயற்சி மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும்.

  • @Rahul-ex4pu
    @Rahul-ex4pu Před 2 lety +25

    Nailed it. Hats off to the team. Happy to see Tamil youtubers social initiatives

  • @sandeepmathewj
    @sandeepmathewj Před 2 lety

    Vera level 😍😍😍😍

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm Před 2 lety +1

    Semma super 👍👍👍❤️

  • @SanthoshKumarGHCUD
    @SanthoshKumarGHCUD Před 2 lety +8

    Periyar photo 🔥🔥🔥🔥 reason for Their stomach burn

  • @mkscarnation
    @mkscarnation Před 2 lety +169

    Bigg Respect to Urban Nakkalites!
    சங்கி பசங்க எல்லாம் இந்த மாதிரியான அராஜகங்களை தான் காலம் காலமாக நமக்கு இழைத்து வருகின்றனர்!!

    • @umarabbas5765
      @umarabbas5765 Před 2 lety +5

      100%Unmai

    • @santhiya692
      @santhiya692 Před 2 lety

      Mottu poda Sokki

    • @mkscarnation
      @mkscarnation Před 2 lety +7

      @@santhiya692 போய் புள்ளகுட்டியவாவது படிக்க வைங்கையா இல்லை-னா அதுவும் வந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்! 🖤💙♥️

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 Před 2 lety

    Vera level semma

  • @bayaskhan64
    @bayaskhan64 Před 2 lety +1

    அருமையான பதிவு ...... இந்த காணோளி ......சிறப்பு 🥰🥰💥💯