மஹா பெரியவா சொன்ன கொடூரமான நோயையும் குணப்படுத்தும் ஸ்லோகம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2022
  • #mahaperiyavaexperience

Komentáře • 204

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb Před rokem +13

    உண்மையில் மனதால் துன்ப படுகிறேன் எனது மனைவி blood cancer நோயால் மிகவும் துன்பம் பட்டார்கள் அடையார் கேன்சர் மருத்துவ மனையில் சேர்த்து கவனித்தேன் ஒருபலனும்இல்லை பிறகு சிமோக நரசிங்க புறா அங்கும் மருத்துவம் செய்தேன் அங்கும் முன்னேற்றம் இல்லை அவளுக்காக எவ்வளவோ முயற்சித்தேன் பணத்தை பற்றி கவலை பட வில்லை .விதியை என்னால் வெல்ல முடியவில்லை. இப்போது அநாதையாக உள்ளேன். ஒரே மகன் வெளி நாட்டில் செட்டில் ஆகிவிட்டான். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவள் எனக்கு செய்த சேவை. இநத ஸலோகம் அப்போது எனக்கு கிடைத்து இருந்தால் என் மனைவியை காப்பாற்றி இருப்பேன் ஏன் எனில் பெரியவா அனுக்ரஹாகம் ஆசிர்வாதம் பெற்றோர் யாரும் துன்ப பட்டது இல்லை. இப்போதும் அவள் பெரியவா அனுக்ரஹதால் எங்கோ நன்றாக இருக்க பிரார்த்திக்கிறேன். ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா

    • @ramprasathbalaji
      @ramprasathbalaji Před rokem

      வருத்தம் வேண்டாம் அப்பா.என்றாவது ஒரு நாள் நாம் விடை பெற்றே ஆக வேண்டும் என்பது இறை விதி. பிற்காலத்தில் நடந்த கொடூர யுத்தத்தை நினைத்து பாருங்கள், இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரஷியா-உக்ரைன் போரில் எண்ணற்ற அப்பாவிகள் இறந்திருக்குறாங்க, கைக்குழந்தைகள் உள்பட. இது ஆறுதல், உங்கள் வலிக்கான சிறு மருந்து. எனக்கும் ஆட்டிசத்தால் பாதித்த குழந்தை இருக்கிறான். நன்றாக தூங்கியே 10வருடங்கள் ஆகிறது, மனத்துயர் கொடியது, சந்தேகமில்லை. நாம் இருக்கும் வரை நிம்மதியை நாமே தேடிக்கொள்ள முயற்சி செய்து கொள்ள வேண்டியதே ஒரே தற்காலிக தீர்வு.

  • @Universembkp
    @Universembkp Před rokem +5

    பெரியவா சொன்னதுபடி நேற்று திருவானைக்காவல் கோவில் சென்று வந்தேன்,நல்ல வரன் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு.திவ்ய தரிசனம்,அங்கு எனக்கு பெரியவா ஃபோட்டோ ஒன்று மூலம் பெரியவா தரிசனமும் கிடைத்தது,Sri ரங்கனாதரும் samayapura மாரியு என்னை பத்திரமாக வீடு வந்து சேர துணையாக வந்தனர்,பெருமாள் தாயாரை முதிர்ந்த ஒரு தம்பதி வழி கண்டேன்,
    தெய்வீக அனுபூதியை முழுதுமாக விளக்க இயலாது
    நன்றிகள் இறைவா
    நன்றிகள் பெரியவா

  • @devavasu3449
    @devavasu3449 Před rokem +8

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻

  • @karthiengg5325
    @karthiengg5325 Před rokem +3

    மிகச்சிறப்பு

  • @ramasamyrukmani423
    @ramasamyrukmani423 Před rokem +9

    உண்மைதான்.🙏🙏🙏🙏குருவாயூரப்பன் திருவடிகளை சரணம் சரணம்

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Před rokem +9

    🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Před rokem +9

    🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před rokem +12

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏 சரணம்🙏🙏 சரணம்🙏🙏
    ஹரஹர சங்கர🙏🙏 ஜெய ஜெய சங்கர🙏🙏
    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🙏

  • @muthulakshmi-gg9jc
    @muthulakshmi-gg9jc Před rokem +3

    ஓம் ஶ்ரீகாஞ்சிமகா பெரியவா போற்றி போற்றி

  • @viswanathanperchigounder5970

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @loganayakithangavel271
    @loganayakithangavel271 Před rokem +6

    நன்றிகள் கோடி தாய் யே

  • @jeyashritk4006
    @jeyashritk4006 Před rokem +2

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @shardhasharma6168
    @shardhasharma6168 Před rokem +3

    Jaya jaya Shankara hare hare Shankara
    Thanksgiving for your feedback Mami Chennai 🙏

  • @umaumaa4238
    @umaumaa4238 Před rokem +1

    நன்றி அம்மா💐🙏🙏🙏

  • @rajeswari7373
    @rajeswari7373 Před rokem +6

    Thank you so much mam...Maha periyava blessings will be always with u....

  • @sruthisagashra5181
    @sruthisagashra5181 Před rokem +2

    Omsri mshaprriyava saranam

  • @lattalk
    @lattalk Před rokem +18

    Thank you very much for chanting this mantra 108 times. You definitely have His blessings!

  • @Comedyclock786
    @Comedyclock786 Před rokem +1

    Nan arokyamaga irukirean nandri periyava

  • @sundararajankrishnaswamy3070

    ஸ்ரீ மஹா பெரியவா சரணம்🌷🌷🌷🙏🙏🙏

  • @peacekumari7941
    @peacekumari7941 Před rokem +12

    Hara hara shankara jaya jaya shankara......so blessed to listen to your chanting ma.....you will be blessed too ma ,for doing this service without expecting anything in return....thank you dear❤️😘

    • @mahaperiyavah
      @mahaperiyavah  Před rokem +7

      Even I am a non curable patient. Rharumatoid Arthritis. I am also chanting from yesterday. By Periyava's Grace everyone should be cured. This is my honest prayer. Thank you so much ma

    • @umanilakantan7999
      @umanilakantan7999 Před rokem +1

      ஹர ஹர சஙகர ஜய ஜய சஙகர ஹர ஹர சங்கர ஜய ஜய சஙகர

    • @kpitchai2163
      @kpitchai2163 Před rokem

      @@mahaperiyavah very good slogas to from all incurable sickness

  • @radhanarayana9169
    @radhanarayana9169 Před rokem +4

    OM MAHAPERIAVA NAMAH 🙏🙏🙏
    OM MAHAPERIAVA THUNAI 🙏🙏🙏
    OM MAHAPERIAVA BLEES MY BROTHERS TO HAVE AND ENJOY BEST HEALTH and seet your Blessings for solving all my problems and pending CASES.. HARA HARA SHANKARA JEYA JEYA SHANKARA 🙏🙏🙏 HARA HARA SHANKARA JEYA JEYA SHANKARA 🙏🙏🙏 OM HARA HARA SHANKARA JEYA JEYA 🙏🙏💐 HARA HARA SHANKARA JEYA JEYA SHANKARA 🙏🙏🙏

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 Před rokem +1

    Good morning
    Thank you Gurujii

  • @pushpavasanthan3560
    @pushpavasanthan3560 Před rokem

    Thankyou so much for the sloka. 🙏🙏ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏

  • @jayavijayan8716
    @jayavijayan8716 Před rokem +5

    Thanks ma. Periva saranam. God bless u with gd health ma.

  • @susiguna6437
    @susiguna6437 Před rokem +2

    Very thank you.... And useful message.... Am also going to pray for my husband health

  • @jayaprakashveeraswamy8887

    Sloka cures disease . Power of God . Maha Periyava Saranam !

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Před rokem +1

    அம்மாஅவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்அதிஅற்புதமானபதிவுஅம்மா ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிசரணம் 🌿🌺🏵🌸💮🌻🌼🌹☘️💐🥀🍌🍌🍇🍋🍍🍊🍎🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Před rokem +1

    Thanku Mam Super Mam Super Mam Super 🙏🙏🙏🙏

  • @ramamanichakravarthi9955

    மஹா பெரியவா திருவடி சரணம் 🙏🙏

  • @vanajavivek2659
    @vanajavivek2659 Před rokem +1

    Om Sri Periyava Kanchi Siva Gurve Padha Namaskaram 🙏🙏🙏🙏🙏

  • @kannambalsriskanthakumar8450

    மஹாபெரியவா பாதமேதுணை

  • @sundararajansubramanium7974
    @sundararajansubramanium7974 Před 4 měsíci

    Om Sri Kanchi Mahaperiyava saranam. Thanks for the audio on Narayaneeyem. Om Sri Lakshmi Narayana

  • @kohilavaany5733
    @kohilavaany5733 Před rokem +4

    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர

  • @ragupathigr3946
    @ragupathigr3946 Před rokem +3

    Jaya Jaya Sankara
    Hara Hara Sankara
    Sri Mahapereyava
    Saranam👣🙏🦋

  • @kalakannan8797
    @kalakannan8797 Před rokem +3

    Jaya Jaya Shankara Hara Hara Shankara. Kanchi Shankara Kamokoti Shankara mukka நன்றி.

  • @sarancharan8673
    @sarancharan8673 Před rokem +12

    மிக்க நன்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ....🙏🙏🙏🙏

  • @sruthisagashra5181
    @sruthisagashra5181 Před rokem +1

    Omsri mahapriyava saranam

  • @subramaniamnarayansubra5359

    Thanks for the information may lord siva bless you and your family. HIGHLY APPRECIATE IT.
    MAY LORD SIVAN BLESS YOU AND YOUR FAMILY 🙏🙏🙏🙏🙏

  • @kalajaisriram
    @kalajaisriram Před rokem +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம்..

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Před rokem

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻ஸ்ரீ ம‌ஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @anbarasis1787
    @anbarasis1787 Před rokem +2

    ஓம் ஶ்ரீ மகாபெரியவா சரணம்

  • @sruthisagashra5181
    @sruthisagashra5181 Před rokem +1

    Omsrimaha pariyavasaranam

  • @preethipooja7148
    @preethipooja7148 Před rokem +3

    Hara Hara shankara
    Jeya jeya shankara
    Kanchi shankara
    Kamakodi shankara....

  • @vasuk6963
    @vasuk6963 Před rokem +1

    thank you very much for chanting the mantra 108 times

  • @thirubavan5019
    @thirubavan5019 Před rokem

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @sksubbiah7607
    @sksubbiah7607 Před rokem

    Om maha periyava thiruvadigale saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb Před rokem +2

    Om ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா. இந்த இந்த மந்திரம் 3 வருடத்திற்கு முன்பு தெரிந்து இருந்தால் நான் என் அன்பு சிகரம் (மனைவி)இழந்து இருக்க மாட்டேன் பிளட் கேன்சர் வடிவில் எம தர்ம ராஜா அழைச்சுண்டு போய் விட்டார்

  • @muthumk7135
    @muthumk7135 Před 9 měsíci

    ஓம் மஹா பெரியவா போற்றி போற்றி
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏

  • @ramamanichakravarthi9955

    ஹரஹர சங்கர ஜெயஜெயசங்கர காஞ்சி சங்கர காம கோடிசங்கர காமாஷி சங்கர 🙏🙏

  • @Jeyashreehariharan
    @Jeyashreehariharan Před rokem +1

    Hara Hara Sankara
    Jeya jeya Sankara

  • @vaishnavi1953
    @vaishnavi1953 Před rokem +3

    Neenga unga vamsam semama ellorum nalla irukkanum

  • @sudhaoviyaa6346
    @sudhaoviyaa6346 Před rokem +1

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @renukak7521
    @renukak7521 Před rokem +3

    Thank u so much mam 🙏🙏🙏

  • @princemano5486
    @princemano5486 Před rokem

    நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @sivagnanamr9696
    @sivagnanamr9696 Před rokem +2

    Very good ldea mam

  • @rootofthoughts1862
    @rootofthoughts1862 Před rokem +2

    🙏 Hara Hara Shankara Jeya Jeya Shankara.. 🙏 Thank you so much Amma for chanting and sharing the divine slogam as suggested by Sri Maha Periyava 🌻though this video.. May his Blessings keep you and your family in Good Heath, Peace, Prosperity and High Spirit 🙏🙏🙏.. Hara Hara Shankara Jeya Jeya Shankara🌻🙏

  • @umaprabhakar6435
    @umaprabhakar6435 Před rokem +3

    Thanks so much Periva , for bringing this Slokam to my knowledge. Whenever I am sick , i recite it with full belief and devotion. It gives me new hopes

    • @indirabadari7472
      @indirabadari7472 Před rokem

      🙏om sri maha periyava cgaranam.hara hara shankara jeya jeya shankara.🙏🙏i too chant this only numfber of times when ever i am sick or any one else sick,i forward this slokam to them and ask them to by heart and chant whe. never they need🙏🙏🙏thanksa lot.

    • @sruthisagashra5181
      @sruthisagashra5181 Před rokem

      Omsri Mahapariyava saranam

  • @sampoornams5286
    @sampoornams5286 Před rokem +1

    I'm Sri MahaPeriyava Thiruvadihal SAR,ANAM

  • @boomakalyanam2723
    @boomakalyanam2723 Před rokem +1

    Hara Hara sangara jeya jeya sangara 🙏🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 9 měsíci

    ❤❤மிக்க நன்றி

  • @premikrishnan6166
    @premikrishnan6166 Před rokem

    அடியோங்களே கூறியது போலவும்,பரப்ரும்ம ஸ்வாமிகள் ஸ்வருபத்தில் தாங்கள் கூறியது போலவும் உணர முடிந்தது...எல்லோரும் அவரவர்கள் நோய் தீர்ந்து ஸ்வஸ்த ஜீவனம் வாழ வேண்டும்...நன்றிகள் பல...🙏🙏
    स्वस्ति प्रजाप्य परिपलयन्थाम्
    न्यायेनेना मगेना माहे महीमसम,
    गो ब्राह्मणेब्य सुभमस्तु नित्यम्,
    लोकस समस्तासुकिनो भवन्तु।
    ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
    ந்யாயேந மார்கேண மஹீம் மஹீசா: |
    கோ ப்ராஹ்மணேப்யோ சுபமஸ்து நித்யம்
    லோகா: ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ||
    சுருக்கமான பொருள்: ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்.

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 Před rokem +4

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

    • @mahaperiyavah
      @mahaperiyavah  Před rokem

      ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @GeethumaV
    @GeethumaV Před 8 měsíci

    நூற்றுக்கும் மேற்பட்ட ஊரான வார்த்தை.என்கால்21வருடம்ஆபரேஷன்ஆனபாதம்சங்கராபெரியவாகூறியஸ்லோகம்தான்காப்பாற்றியது.இப்போதும்விடாமல்கூறுகிறேன்.என்னைகாப்பாற்றியவர்ஜயஜயசங்கரஹரஹரசங்கர

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 Před rokem +3

    Om Sri Gurubhyo Namaha

  • @Avion870
    @Avion870 Před rokem +2

    Thank you sister

  • @lss6237
    @lss6237 Před rokem +1

    ஹர ஹர ஷங்கர ஜெய ஜெய ஷங்கர 🙏🙏🙏

  • @srinivasanveeraraghavan207

    Maha Periyava padharavindhangale saranam

  • @Varun-el4lt
    @Varun-el4lt Před rokem +3

    Maha periva Thiruvadikal Saranam

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 Před rokem +1

    🙏🙏🙏 mahaperiyava saranam

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 Před rokem +3

    ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர

  • @lakshmid5951
    @lakshmid5951 Před rokem +1

    Hara Hara Shankar Jaya Jaya Shankara 🙏

  • @ramamanichakravarthi9955

    அஸ்மின் பராத்மன் நனி பாத்ம கல்பே த்வமித்த முத்தாபித யோனி: அந்ந்த பூமா ம்ம ரோகராசிம் நிருந்தி வாதாலயவாஸ விஷ்ணோ 🙏🙏

  • @mohanaamarnath8366
    @mohanaamarnath8366 Před 8 měsíci

    Om Sri Mahaperiava saranam

  • @tamilnilam3018
    @tamilnilam3018 Před rokem +2

    ஹரஹர சங்கர..
    ஜெயஜெய..சங்கர...

  • @Varun-el4lt
    @Varun-el4lt Před rokem +2

    Nandri akka❤️

  • @shanthimanohar2886
    @shanthimanohar2886 Před rokem +1

    Guru ve saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @sarojaarockiyasamy238
    @sarojaarockiyasamy238 Před rokem +1

    Hara hara sankara jeya jeya sankara

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Před rokem +1

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manoharansenthil3900
    @manoharansenthil3900 Před rokem +1

    Mano viadhi.. Particularly for narcissistic personality disorder.. Any pariharam... Periyava krupa..
    For all ..each..empath.. Universally..🙏

  • @padmarajan511
    @padmarajan511 Před rokem +2

    Hara hara sankara Jaya Jaya Jaya Shankara hara hara Shankara Jaya Jaya Shankara hara hara Shankara Jaya Jaya Shankara hara hara Shankara Jaya Jaya Shankara hara hara Shankara Jaya Jaya Shankara hara hara Shankara Jaya Jaya Shankara hara hara Shankara Jaya Jaya Shankara hara hara Shankara Jaya Jaya Shankara

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 Před rokem +2

    Om Shree gurubhyo namaha Hara Hara shankar Jaya Jaya shankar maha periyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam

  • @user-tj5on5xl2f
    @user-tj5on5xl2f Před rokem

    Hara Hara Sankara
    Jeya Jeya Sankara

  • @rajaramanramachandran3040

    Paramaacharya paadame saranam

  • @chandramohanbalakrishnan771

    Thank you ma

  • @vigneshv2435
    @vigneshv2435 Před rokem +1

    Good afternoon madam,
    1. Can I chant this on behalf of my daughter
    2. Once you had posted about
    kalabairavar theiperai ashtami along with sloka madam I started worshiping now am not getting that particular vedio since all in Tamil not able to search please can you kindly share the link madam
    3. Really your vedio helps me a lot every day morning as soon as I wake up I listen to one of your vedio then start my day thankyou ma'am keep serving there may be so many like me in the name of maha periyava we are united
    Maha periyava saranam. Thanking you once again please respond me mam

  • @champabarua762
    @champabarua762 Před 10 měsíci

    Thank you very much ❤

  • @SanthaGuruswamy
    @SanthaGuruswamy Před rokem +2

    mahaperiyava saranam

  • @ravananraju1436
    @ravananraju1436 Před rokem +1

    Om shree kanchi maha periyava saranam

  • @sriramr6896
    @sriramr6896 Před rokem

    Mhaperyva mysll pprombalamsolve gor your pathamnadkaram

  • @scooby2734
    @scooby2734 Před rokem +1

    Super

  • @sgeetha2461
    @sgeetha2461 Před rokem +1

    Geetha🙏🙏🙏🙏🙏

  • @radiumimpex4636
    @radiumimpex4636 Před rokem

    ஹர ஹர சங்கரா,...
    ஜெய் ஜெய் சங்கரா,...
    காஞ்சி சங்கரா,...
    காம கோடி சங்கரா,....

  • @ambikaskitchen1533
    @ambikaskitchen1533 Před rokem +3

    🙏🙏🙏

  • @kavithaloganathan3164
    @kavithaloganathan3164 Před rokem +1

    Please can you mention in English.. it will be really usefull nd helpfull. As I'm suffering from health issue.

  • @pandiaranimahalingam2821

    Verygoodmandram

  • @sujathabalaji282
    @sujathabalaji282 Před rokem +1

    Thankyou

  • @sakunthalav8940
    @sakunthalav8940 Před rokem +1

    பெரியவாசரணம்ஸ்லோகம்உண்மை

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 Před rokem +2

    🙏🙏👍

  • @VijayaLakshmi-zl5ot
    @VijayaLakshmi-zl5ot Před rokem

    Jajasanksraharasankara